ஜாதகத்தில் ஆயுள் கணிப்பது எப்படி? GK036/ குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 125

  • @MrSairavibala
    @MrSairavibala 3 года назад +23

    ஜோதிட ஜாம்பவான் திரு GK ஐயாவின் மிகச் சிறந்த பதிவுக்கு மிக்க நன்றி ஐயா, இந்த மாதிரி விளக்கத்தை அனைவருக்கும் புரியும் வகையில் கூற தங்களால் மட்டுமே முடியும் என் மானசீக குருவான தங்களின் பொற்பாதம் பணிகின்றேன்🙏🙏🙏

  • @s.gmuruganganapathy8912
    @s.gmuruganganapathy8912 Месяц назад +1

    குருவின் திருவருளால் வாழம் ஜீவன் நான் வணக்கம் குரு

  • @rameshchitra9610
    @rameshchitra9610 Год назад +3

    அற்புதமான ஞானம் ஜயா தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 года назад +16

    எங்களுக்கு கிடைத்த ரிஷி, முனிவர் தாங்களே ஐயா.தங்களை வணங்குகிறேன் ஐயா. தாங்கள் நலமுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன் ஐயா.🙏🙏🙏

  • @selvirani290
    @selvirani290 11 месяцев назад +1

    I am a very very verithanamana fan of you ayya. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @appapappaappapappa2590
    @appapappaappapappa2590 3 года назад +16

    உலகின் தலைசிறந்த ஜோதிட கலையின் அனைத்து சூட்சமங்களையும் இறைவன் தங்கள் மூலம் எங்களுக்கு போதிப்பார் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

  • @cvvadivelu9887
    @cvvadivelu9887 3 года назад +8

    மரணத்தைப் பற்றி கணிப்பதற்கு இத்தனை விதிகளா?
    இந்த விதிகள் பற்றிய விளக்கத்தினை...
    தங்களைத் தவிர வேறு யாரலும் இவ்வளவு விரிவாகச் சொல்ல இயலாது என்பதே எனது தாழ்மையான கருத்துங்க.
    நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் குருஜி.
    மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!

  • @kiruthikasathiya1254
    @kiruthikasathiya1254 3 года назад +1

    உங்கள் அறிவுரை எனக்கே சொல்வது போல் உள்ளது.என்குடும்பம் ஜோதிடா் குடும்பம். ஆனால் என் மகள் தீடீர் இறய்பு குடும்பத்தை நிலைகுழயச்செய்தது. பின் இப்போது என் மகள் இறப்பிற்கு பிறகு எட்டாம் பாவகம் ஆய்வு செய்துவந்தேன். இந்த பதிவு என் கண் திறந்தது

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 года назад +6

    ஜோதிட தலைவா..!
    தங்களின் சிந்தனைத்தெளிவு..
    எங்களை சிந்திக்க வைக்கிறது...
    விளக்கும் வைர வரிகள்....
    வியக்க வைக்கிறது... ! அளவான அருமையான கணித விளக்கங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது....!
    ஜோதிட வாயிலாக மரணத்திற்கே
    மருந்து கொடுத்திருக்கிறீர்கள்... !
    தாங்கள் நல் திடத்தோடும் நலத்தோடும் வளத்தோடும் வாழ வாழ்த்துக்கள் ji 🌷👍

  • @srilakshmi.b6606
    @srilakshmi.b6606 3 года назад +3

    ஐயா. குரு ராமசுப்பு ஐயா மாணவி. தங்களின் உரையில் ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன. குருவின் அணுகிரகம்.

  • @gandhimathikarupasamy9494
    @gandhimathikarupasamy9494 3 года назад +5

    இந்த அளவுக்கு இது வரை யாரும் விளக்கம் கொடுத்து இல்லை ங்க சார் மிக்க நன்றி ங்க சார் 🙏🙏🙏🙏🙏

  • @kaviyak8434
    @kaviyak8434 2 года назад +1

    Sir, romba kuzhambi poirndhan.. Ungal padhivu migavum payanulladhaga irundhadhu... Thank you so much sir

  • @dhamodhran8602
    @dhamodhran8602 2 года назад +2

    ஐயா உங்களை போன்ற
    தெய்வ அருள் பெற்ற
    ஞானிகள் இந்த உலகிற்கு
    புத்தகத்தின் வாயிலாகவோ
    கணினி முலமாக எளிபடுத்தி
    மக்களுக்கு தெளிவுபடுத்த படவேண்டும்
    மனிதன் தன் இறப்பை அறிந்து
    கொள்ளவேண்டும்

  • @msestimators222
    @msestimators222 2 года назад +1

    மிகவும் சிறந்த விளக்கம் குருஜி ஐயா.
    ஆண்டன் உஙகளை ஆசிா்வதிப்பராக.

  • @v.easwaranvasavan4441
    @v.easwaranvasavan4441 3 года назад +5

    I am speechless. GK Ayya is a beacon in ASTROLOGICAL Ocean.

  • @omshreem6737
    @omshreem6737 2 года назад +1

    Aiya jodida jambavan magaan aiya great gk guruvin padham saranam thangalin jodida puthagame ennai menmelum thram uiyarthiyadhu en thiramai valara thangale Karanam Kodi nandri aiya

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 3 года назад +6

    Excellent explainnation, முன்ஜென்ம கர்மா? மரணம் பற்றி ஆய்வுக்கு எடுப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் உண்மை, மெய்சிலிர்கிறது ஐயா

  • @sathyaseelan9012
    @sathyaseelan9012 3 года назад +2

    வணங்கி மகிழ்கிறேன், உங்கள் அனுமதி இல்லாமலே உங்க கையை 9 வருடமாக பிடித்துகொண்டு வருகிறேன் ஐயா....

  • @rajasekar9263
    @rajasekar9263 3 года назад +4

    நான் உங்களுடைய மாணவனாக இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்👃

  • @whatsappstatus15
    @whatsappstatus15 3 года назад +2

    வாழ்நாள் முழுவதும் வணங்கத்தக்கவர் தாங்கள் தான் ஐயா. எல்லையில்லா நன்றிகள். கடலில் தத்தளித்தவனுக்கு எவ்வாறு ஒரு மரத்துண்டு மறுவாழ்வை அளிக்குமோ, அதுபோல் எனக்கு தங்களுடைய சந்திர நாடி.
    எல்லையில்லா நன்றிகள் குருவே. 🙏🙏🙏

  • @vinothkumar1421
    @vinothkumar1421 2 года назад +2

    Guruji great explanation. Very excellent.

  • @yuganeswaran.muthusamy9536
    @yuganeswaran.muthusamy9536 3 года назад +1

    எல்லாம் அவன் செயல் அவனிற்றி ஓர் அணுவும் அசையாதே...மனிதன் என்றுமே இறைவன் ஆக முடியாது...பிறப்பே இறைவன் படைப்பு, அவன் எழுதிய தீர்ப்பை மாற்றி அமைக்கவோ, அவனின் மொழியை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த பற்றும் இல்லாமல் வாழும் மனித பிறப்பு இவ்வுலகில் இல்லை என்பதே உண்மை...எனது எனது என்ற வார்த்தையை பயன்படுத்தும் யாவரும் மனிதர்களே...மகான்களால் மட்டுமே கடவுளோடு பேசும் சக்தி வாய்தவர்கள் என்பதை உணர்ந்து இம்மாதிரியான மனிதர்களின் பதிவுகளை தொழிலாக மட்டுமே பாருங்கள்...வாழ்க வளமுடன்...

    • @natarajankaruppusamy336
      @natarajankaruppusamy336 2 года назад +1

      உங்கள் விளக்கம் நன்றாஉள்ளது ஆனாலும் நான்ஒன்றுசொல்ல ஆசைப்படுகிறேன் எத்தனை கணிதம் போட்டாலும் ஆயுளை நிரணயிக்கமுடியாது
      அந்த கணிதம் கடவுவுள் தான் நிர்ணயிப்பார் இதைக்கூறியதற்கு அனைவரும் மன்னிக்கவும்

  • @tamilamuthu5570
    @tamilamuthu5570 Год назад

    அண்ணா
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ai66631
    @ai66631 23 дня назад

    mathematics interpretration of radiation pf planets..genius post ji...
    jai chandi
    UG thunai

  • @kavichitra
    @kavichitra 3 года назад +4

    Wow very accurately you are expecting sir... Greatfull to watch your videos with knowledgeable. Thank you sir

  • @kpastrobalaji3224
    @kpastrobalaji3224 3 года назад +1

    தங்களை போன்ற குரு மார்கள் வேண்டும் அய்யா ஜோதிடம் கற்க நன்றி நன்றி நன்றி நன்றி அருமை வாழ்த்துக்கள் அய்யா

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 3 года назад +1

    Thankyou thankyou sir kulappathil erunthen suriyanar vali nadathukirar vallga valamudan kuru saranam

  • @shankarkk1797
    @shankarkk1797 3 года назад +3

    அருமையான. அற்புதமய்யா மேலோங்கி வாழவேண்டுமய்யா

  • @a.g.kumarkumar7658
    @a.g.kumarkumar7658 11 месяцев назад +1

    Excellent explanation. TQ.

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 2 года назад +2

    மரணத்தை கணித்தால் , வாழும் நாட்கள் நரகமாகி விடும் , தெய்வ வழிபாட்டிற்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை. மனிதன் மனிதனாக இருப்பதே நலம்.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 года назад +4

    மிகவும் அருமை குருஜி!!!!!

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 3 года назад +4

    Astrologers are great mathematicians and scientists. Keep it up.

    • @dhakshinamoorthy8338
      @dhakshinamoorthy8338 3 года назад

      Nellai moorthy yourndescision about marana is correct judgment chandra kaviyam book ref,approximately saidmarana bythasa pukti

  • @kalaichelviprabaharan7072
    @kalaichelviprabaharan7072 3 года назад +3

    அருமையான விளக்கம்.....
    நன்றிகள் ......

  • @elann5232
    @elann5232 3 года назад +3

    நீங்க பெரும் ஆற்றல் படைத்தவர்...வித்தைகள் அருளப் பெற்றவர்.
    என் போன்ற கடைநிலை புரிதல் உள்ளவர்களுக்கும் புரியும் படி இன்னும் சற்று எளிமையாக கற்றுத் தாருங்கள்...
    கற்றோருக்கு அழகு ...பெருமை...அதுவாகத் தானே இருக்கும்.
    நன்றி ஐயா.

  • @astrokamban
    @astrokamban 3 года назад +2

    மரணத்தைப் பற்றிய ஆய்வுகளை அல்லும் பகலும் உழைத்து இந்த விளக்கத்தைக் கொடுத்து உள்ளீர்கள் என்பதில் சந்தேகமில்லை வணங்குகிறேன் உங்கள் பாதங்களை தொட்டு ஐயா மரணம் பற்றிய ஆய்வு நூலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் மாணவன் கம்பன் அஸ்ட்ரோ அவளூர்.

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 года назад +1

    மிக்க நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா.......

  • @srilakshmi.b6606
    @srilakshmi.b6606 3 года назад +4

    Super sir. வாழ்க வளமுடன்.

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 3 года назад +4

    தங்களை குருவாக பெற்றதற்கு இறைவனுக்கு என் நன்றி

  • @k.5229
    @k.5229 3 года назад +12

    இத்தகைய கருத்துக்களை தாங்கள் மட்டுமே பேச முடியும் ஐயா

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 года назад +3

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்

  • @r.vilvamuruganrvilvamuruga7201
    @r.vilvamuruganrvilvamuruga7201 2 года назад +1

    Sivaya nama valgha valamudan

  • @gokulegr3809
    @gokulegr3809 3 года назад +1

    Super explanation 👍👍👍

  • @pravanya2006
    @pravanya2006 3 года назад +1

    மிக்க நன்றி ஐயா 🙏🙏👍🙏👍

  • @msdhineshmsdhinesh8714
    @msdhineshmsdhinesh8714 3 года назад +2

    Nandri gurunatha

  • @a.thirumurugan3607
    @a.thirumurugan3607 3 года назад +2

    Nandri guruji

  • @கார்த்திகேயன்பிரன்னஜோதிடர்

    நன்றி குருவே

  • @segarennair1900
    @segarennair1900 3 года назад +2

    I watched sir video to the end

  • @adhikesavan6802
    @adhikesavan6802 3 года назад +1

    ஐயா வணக்கம் கோடான கோடான கோடி நமஸ்காரம் ஐயா

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 года назад +2

    காலை வணக்கம் ஜிகே கோபாலகிருஷ்ணன் சார் 🙏

  • @Dinesh_r99
    @Dinesh_r99 3 года назад +2

    Last 2 minutes u nailed it sir about pituitary..

  • @smartsadham
    @smartsadham 3 года назад +4

    Vera level ayyaaa

  • @geethamohan3038
    @geethamohan3038 3 года назад +2

    வணக்கம் ஐயா நன்றிகள்பல

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 5 дней назад

    ஆயுள் நிர்ணயம் இறையருள்தான்

  • @sandhakumar.s5879
    @sandhakumar.s5879 3 года назад

    சிவனே துணை நன்றி

  • @ganesan949
    @ganesan949 3 года назад +2

    Guruji arumai

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 года назад

    Thanks for continuous uploading 🙏🙏🙏 thank you Guruji 🙏🙏🙏 first view and first like

  • @BhubalanKN
    @BhubalanKN 15 часов назад

    காளிதாசர் மரண பதா லக்கினத்தை சொல்லி உள்ளார்,, அதன் படியே என் மனைவியின் மரண லக்கினம் அமைந்தது,,

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад +1

    Sir, thankyou🙏🙏

  • @hprasad161
    @hprasad161 3 года назад +1

    Sadar Pranaams Guruji 🙏🙏🙏

  • @manikandajo1695
    @manikandajo1695 3 года назад

    நன்றி குருவே.....

  • @gauthamd1819
    @gauthamd1819 3 года назад

    நன்றி ஐயா!! 🙏

  • @babya1755
    @babya1755 2 года назад +2

    Ennudaiya sivaperuman ayya ennai kappthi vittar.
    uyir irukku but nimmathi illa

  • @mohamedmusthafamohamedali4019
    @mohamedmusthafamohamedali4019 3 года назад +4

    ஐயா!!! அந்த புத்தகத்தை நான் பல நாட்களாக தேடுகிறேன் ஐயா!!!

    • @MrSairavibala
      @MrSairavibala 3 года назад +2

      நானும் பல நாட்களாக தேடி அலந்தும் விட்டேன், ஐயாவிடம் நேரடியாக கேட்டும் விட்டேன், கிடைக்கவில்லை, நமக்கு எப்போது கிடைக்க வேண்டும் என்று இறைவன் விரும்புகிறாரோ அப்போது தான் கிடைக்கும்.

  • @selvirani290
    @selvirani290 11 месяцев назад

    You must have long long life ayya

  • @madhu58223
    @madhu58223 3 года назад

    Very super sir ur words. Madhavi

  • @karthiagg
    @karthiagg 3 года назад

    நன்றி . நன்றி .நன்றி ஐயா

  • @vishnusrikp3273
    @vishnusrikp3273 3 года назад +3

    நமஸ்காரம் ஐயா

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam Год назад

    வணக்கம் குருஜி

  • @niraipushpa9038
    @niraipushpa9038 Год назад +1

    🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umamaheswari-gy2dt
    @umamaheswari-gy2dt 3 года назад

    Nandri Ayya

  • @prmanavalan2128
    @prmanavalan2128 3 года назад +2

    Oksir

  • @alagesanmudaliyar1198
    @alagesanmudaliyar1198 3 года назад +1

    Guruve saranam

  • @singaramsethuraman6847
    @singaramsethuraman6847 3 года назад +1

    ஐயா
    வணக்கம் என் மகன் பிறந்த நாள்17.02.2003 நேரம் மாலை4.32 ஆயுள் ,,திருமண வாழ்க்கை பற்றி கூறவும் உங்கள் பதிவுகளை தற்போது பார்த்தேன்

  • @vasudevanr2570
    @vasudevanr2570 3 года назад +3

    மரணம் குறித்து சொல்வது, கடினம் என்று சொல் லபட்டது. எனது தாயார் இறப்பு தேதி முதல் கூறிய பலன் துல்லியமாக இருந்தது பலன் எவ்வாறு எடுக்கப்பட்டது என புலப்படவில்லை

    • @keer8914
      @keer8914 3 года назад

      சார், யாரிடம் பார்த்தீர்கள்???

  • @segarennair1900
    @segarennair1900 3 года назад +2

    kalai vanakam sir.

  • @kumarpartha7512
    @kumarpartha7512 3 года назад +1

    அருமை

  • @sakthimithas9489
    @sakthimithas9489 3 года назад +2

    Astro gurunaatarku vanakkam

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад +3

    வணக்கம் ஐயா🙏

  • @annaikumarm5349
    @annaikumarm5349 3 года назад

    மிக அருமை ஐயா

  • @maheshwarimaheshwari1209
    @maheshwarimaheshwari1209 Год назад +1

    🎉

  • @manjulapandi9469
    @manjulapandi9469 3 года назад +1

    sir jathagathil ayul kaminu iruthal ethuku ethavathu parigaram irukutha sir pls reply sir

  • @kajamaideenkajamaideen3156
    @kajamaideenkajamaideen3156 3 года назад +1

    Nice sir

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 года назад +4

    🙏😌

  • @babya1755
    @babya1755 2 года назад +1

    Ayya nan cancer patient

  • @sachinsb470
    @sachinsb470 2 года назад +1

    Sir

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 3 года назад

    Is astrology intution based are logic based jaigurudev what combination of planets makes an eminent strologer ? up to now none of the popular astrologer revealed his horoscope what is the reason ? which planetary combinations makes us to forget everything around us to learn a astrology art like a meditation ? devotion of love towards our profession many questions in my mind which could,nt be asked in exact formation of words jaigurudev for your service

  • @segarennair1900
    @segarennair1900 3 года назад +1

    in 1 year 6 months I watched the astrology video RUclips channel because I wanted to know about jotidam, in our country many people don't watch jatakam and astrology.
    where I live now there are a few people hear me talking about jatakam,
    suddenly they ask about jatakam near me, but I also have the answer of people who ask,
    sir when people ask near me jatakam they can see what their constellation is rasi nakchatiram,
    I also looked at their jatakam online,
    they and I told them about 3 weeks ago they got big money jackpot winner number but I didn't take any money near them because I hadn't finished studying jotidam sir....

  • @jaisankar3684
    @jaisankar3684 2 года назад +1

    🙏🙏🙏🙏♥️🙏

  • @gandhimathikarupasamy9494
    @gandhimathikarupasamy9494 3 года назад +2

    உங்கள் தொலைபேசி எண் மற்றும் முகவரியை பதிவு செய்யுங்கள் சார் நன்றி

  • @meenusunder3018
    @meenusunder3018 3 года назад +2

    வணக்கம் ஐய்யா !!!

  • @babya1755
    @babya1755 2 года назад +1

    Ennaya valkai
    solla varthaiye illa
    avala problem eppa than
    maranam varumnu irukken

  • @aksarani316
    @aksarani316 2 месяца назад

    ஒரு சந்தேகம் சார்,7 இல் சுக்கிரன் ஆண் ஜாதகத்தில் இருந்தால் மனைவியை விட்டு கொடுக்க மாட்டார் என்று கூறினீர்கள்.கும்ப லக்னம் ஏன் இந்த பலன் மாறாக உள்ளது?

  • @bhuvana612
    @bhuvana612 3 года назад +1

    Prediction of death, how it happen, I need proper book

  • @m.g.anbuperumalm.g.anbuper5532
    @m.g.anbuperumalm.g.anbuper5532 3 года назад +1

    No words.vanangukiren

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 3 года назад

    ம்ம் 👍

  • @astrovijayam4701
    @astrovijayam4701 3 года назад

    Super sir🙏

  • @shriharshithk1385
    @shriharshithk1385 3 года назад

    supper guru

  • @prathapana.g9236
    @prathapana.g9236 2 года назад +1

    திருப்தி

  • @vinodp6035
    @vinodp6035 3 года назад +2

    Hw is personal consultation,
    is it accurate, anyone had experience consulting him??

    • @SG-CND
      @SG-CND 2 года назад

      Yes, Sir's personal consultation is realistic & very true. He also advised which God to pray and overcome the issues.

  • @aswinikthangalakshmi8263
    @aswinikthangalakshmi8263 3 года назад +3

    செம தூள்.... என்னமா பேசுறீங்க.... இவ்ளோ விசயம் இருக்கா இதுல