நீங்கள் எனது மானசீக குருநாதர் குருஜி இன்னைக்கு ஒரு ஜாதகத்தில் ஒரு பெரிய கேள்வி ஒரு குழப்பம் இருந்தது அதற்கு விடை எப்படி என்று தெரியவில்லை அப்படியே உக்கார்ந்து இருந்தேன் இந்த வீடியோ அதற்கு விடை தந்து விட்டது குருஜி உங்கள் அருளும் ஆசியும் இந்த மானசீக மாணவனுக்கும் கிடைத்தது நன்றிங்க குருஜி
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் குருஜி நீங்கள் சொன்ன இந்த பதிவு எனக்கு எனக்கு சொன்ன மாதிரி இருக்குங்க குருஜி நானும் எதோ ஒரு தவரு செஞ்ச மாதிரி இருக்குங்க குருஜி குரு வணக்கம் குருவே சரணம் உங்களுக்கு பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் குருஜி
🙏🙏🙏ஐயா தாங்கள் குருவுக்கெல்லாம் குருவாக இருப்பவர்தான் நீங்கள் எங்களை போன்ற ஒரு கடைநிலை மக்களுக்கு கேது பகவானாக இருந்து அருள்பாலிக்கின்ரீர்கள் குருவாழ்க குருவாழ்க குருவே சரணம் குருவே சரணம் 🙏🙏🙏
வணக்கம் குருஜீ எங்கள் குலதெய்வம் என்னவென்று தெரியும்.ஆனாலும் அடியேன் இலங்கையில் வசிக்கிறேன்.எங்களை போன்றவர்கள் எவ்வாறு குலதெய்வத்தை வணங்கவேண்டூம்.அருள்புரியுங்கள் குருஜீ இலங்கையில் வணங்க முடியுமா? என்ன பண்ணலாம் குருஜீ?
அய்யா வணக்கம்.சரியான முறையில் விளக்கம. அய்யா மேச லக்னம் 8 இல் சனி செவ்வாய் சந்திரன். திருமண தடை அய்யா வயது 36. பரிகாரம் சொல்லுங்க அய்யா நன்றி திருச்சி ஶ்ரீரங்கம் வசிப்பிடம் அய்யா
எப்பா சாமி நீங்க சொல்ல சொல்ல என் உடல் நடுங்கியது போன்று ஒரு feeling குலதெய்வ அருள் எல்லோருக்கும் எளிதில் கிட்டாது thank you so much guruji
வணக்கம் குருஜி. செவ்வாய் சனி சேர்க்கை என் ஜாதகத்தில் பரிகாரம் செய்தும் ஒரு பலனும் இல்லை. முற்றிலும் உண்மை குருஜி
செவ்வாய் சனி சேர்க்கையா
அல்லது
அஷ்டமாதிபதிக்கும் லக்னத்திற்கு எட்டாம் அதிபதிக்கும் உண்டான சேர்க்கையா?
கடக லக்னம்
குரு வாழ்க குருவே துணை.
வாழ்க ஜோதிடம் வளர்க ஜோதிடம் கலை
மனித உருவில் வந்த
உள்ளுக்குள்
தெய்வமே ஜோதிட வார்த்தைகளை அருள் வாக்கு போல்
பேசும் மனித கடவுள்.
ஜோதிட பிரம்மா ⭐⭐
நமஸ்தே குரு ஜி என் வாழ்க்கையில் தடை தாமதம் தடை இது போல் 5 வருடம் முடிந்தது என்றும் அன்புடன் குரு ஆனந்த் 🙏🙏🙏
நீங்கள்மிகவும் சுப்பர் சார்..
🫂🫂🫂குருநாதன் திருவடிகள் போற்றி போற்றி ❤❤❤
அருமையான தகவல்கள் ஐயா. நன்றி ஐயா 🙏💐👍
நன்றி ஐயா பதிவு அருமை குலதெய்வத்தின் மகிமை பற்றிய தெளிவான விளக்கம் 🙏
நமஸ்தே குரு ஜி 8ம் இடம் விளக்கம் அருமை குரு ஜி, என்றும் அன்புடன் குரு ஆனந்த் 🙏🙏🙏
ஐயா வணக்கம்.
உணர்வு மயமான பாடம். வாழ்விற்கான அலோசனை மட்டுமல்ல எச்சரிக்கையும் கூட. நன்றி ஐயா. சிரம் தாழ்ந்த வணக்கம்
நீங்கள் எனது மானசீக குருநாதர் குருஜி
இன்னைக்கு ஒரு ஜாதகத்தில் ஒரு பெரிய கேள்வி ஒரு குழப்பம் இருந்தது அதற்கு விடை எப்படி என்று தெரியவில்லை
அப்படியே உக்கார்ந்து இருந்தேன்
இந்த வீடியோ அதற்கு விடை தந்து விட்டது குருஜி
உங்கள் அருளும் ஆசியும் இந்த மானசீக மாணவனுக்கும் கிடைத்தது
நன்றிங்க குருஜி
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் குருஜி நீங்கள் சொன்ன இந்த பதிவு எனக்கு எனக்கு சொன்ன மாதிரி இருக்குங்க குருஜி நானும் எதோ ஒரு தவரு செஞ்ச மாதிரி இருக்குங்க குருஜி குரு வணக்கம் குருவே சரணம் உங்களுக்கு பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் குருஜி
🙏🙏🙏ஐயா தாங்கள் குருவுக்கெல்லாம் குருவாக இருப்பவர்தான் நீங்கள் எங்களை போன்ற ஒரு கடைநிலை மக்களுக்கு கேது பகவானாக இருந்து அருள்பாலிக்கின்ரீர்கள் குருவாழ்க குருவாழ்க குருவே சரணம் குருவே சரணம் 🙏🙏🙏
ஜோதிட மருத்துவர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏
அருமையான விளக்கம் குருஜி
குருவின் திருவடி சரணம் குருவே துணை 🙏😌
குருநாதர் ஐயா அவர்களுக்கு என் முதற்கண் பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
என்னைநடுங்கவைத்தபதிவு நன்றி
குருவே சரணம் 🙏🙏🙏
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏👍
A million blessings to you and your followers 🙏
பணிவான வணக்கம் இரண்டு முறை இந்த வீடியோ பார்த்தேன் இரண்டு முறையும் என்னால் அழுகாமல் பார்க்க முடியவில்லை. நன்றி
யும்
மிக மிக நன்றி குருஜி❤❤
குரு வாழ்க குருவே துணை
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏
Pullarikkum pathivu ayya. Arumaiyo arumai
தினமும் ஏதேனும் ஒரு பதிவை தாருங்கள் ஐயா
Yes my daughters huspendfamily la cristinamaritangqmy grand child horoscope lq sevvai sani 9 il mithunalagnam
குருவிற்கு வணக்கம்.
குருவிற்கு வணக்கம். நன்றி ஐயா!
வணக்கம் குருஜி.வாழ்க வளமுடன
Seivai suriyan kethu serai Pathi podunga sir please
Vanakkam sir tq sir. For this different knowledge. Lalitha
நன்றி ஐயா ❤
குரு வாழ்க
வணக்கம் குருஜி கில்லி கொடுக்க இவ்வுலகில் அள்ளிக் கொடுத்து வெள்ளியாய் இன்று காட்சி தருகிறார் உங்கள் அடியேன் கரூர்முருகன்🙏🙏🙏💐💐
குருவே துணை
அண்ணா குரு +சனி சேரிக்கை சொல்லுங்க அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
குருஜி வணக்கம்
மிக்க நன்றி குருஜி
🙏🙏🙏🙏🙏 Jai Gudeva
குருவே சரணம் 🙏. ❤️
குரு வணக்கம்❤
Vannakkam gurujii🙏🙏🙏
நன்றி அய்யா
மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏
ஐயா 100%உண்மை 👍
Shri Gurupyo Namaha 🙏🏻🌺
Stunning 🙏
நன்றி குருஜி! 🙏
வணக்கம் குருஜு
Ayya 💯 unmai ayya
Thank you guruji 🙏🙏
அருமை ஐயா
Guruve saranam 🙏🙏🙏🙏
🙏Guruvae saranam 🙏
First View 🙏
வணக்கம் ஐயா
Thank you sir. 🙏
Thank. You guru g
Sir, best🙏🙏👌👌
Thanks a lot 🙏🙏🙏🙏
வணக்கம் குருஜீ எங்கள் குலதெய்வம் என்னவென்று தெரியும்.ஆனாலும் அடியேன் இலங்கையில் வசிக்கிறேன்.எங்களை போன்றவர்கள் எவ்வாறு குலதெய்வத்தை வணங்கவேண்டூம்.அருள்புரியுங்கள் குருஜீ இலங்கையில் வணங்க முடியுமா? என்ன பண்ணலாம் குருஜீ?
Guruve charanam
Panivana vanakam
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru bavaga palan book podunga guru
🙏🙏🙏🙏🙏
Guruji long live
Please change background white color and improve some lightning .
Perumal, murugan kula theivamaga irunthal enna arigurigal irukum..
அய்யா 5ம் அதிபதி 6ல் மறைந்தால் குலதெய்வம் வழிபாடு செய்ய கூடாதா
❤🙏💐
Irai arul thunai nirkattum!!!! Endrum anbudan Ivan josier mohan......sevaigal thodaravendum idhu Pola pathivugal intha indiavilkooda entha josiergalum pagirnthu pesa villlai ayya! Unmaiyil irai thanmai,irai kodupinai, nam tamizh naatu makkaluku mattume ullladhu!!!!vaazhga palllandu neengalum ungal Anbu kudumbamum......
வணக்கம் குருஜி🎉❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா வணக்கம்.சரியான முறையில் விளக்கம. அய்யா மேச லக்னம் 8 இல் சனி செவ்வாய் சந்திரன். திருமண தடை அய்யா வயது 36. பரிகாரம் சொல்லுங்க அய்யா நன்றி திருச்சி ஶ்ரீரங்கம் வசிப்பிடம் அய்யா
அய்யா வணக்கம் பரிகாரம் சொல்லுங்க அய்யா
guru
❤❤❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏
பரிகாரம். செய்ய. போனவர்கள். விபத்தில் இறந்து போன. துன் டு. பரிகாரம் செய்து. என்ன. பலன். Death. ஆனது. தான். மிச்சம்
Parigaram seyya anumathi illai.avargal enna thathuva parigaram seithargalo antha thathuva rasil manthi irukum so death. Check and reply soon
வணக்கம் குருஜி ❤❤❤
குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் குருவே துணை 🎉
குருவே சரணம் 🙏
Jaigurudev
🙏
🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி.
குருவே சரணம் 🙏
குருவே சரணம்
🙏🙏🙏
குருவே சரணம்