போராடும் செவ்வாய் சனி / குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 133

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Год назад +13

    மொத்தத்தில் பற்றை அறுத்து வாழக்கற்றுக் கொள்ளுதல் நலம் . ஆசையே துன்பத்திற்கு காரணம் . 🌼

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi Год назад +5

    கணக்கன்பட்டி சித்தர் திருவடிகள் சரணம் வாழ்க வளமுடன்

  • @Cardiaco2k23
    @Cardiaco2k23 Год назад +1

    thulam la 6 th place sevvai and sani , rishabha lagnam, palan solunga sir

  • @megalamegala6742
    @megalamegala6742 Год назад +3

    சிம்ம லக்கினம். புனர்பூசம் நட்சத்திரம். கடக ராசி. 7ம் வீட்டில் சனி செவ்வாய் புதன் சேர்க்கை. இப்பொழுது புதன் திசை, நடக்கிறது. திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @teekaaraman4684
    @teekaaraman4684 Год назад +6

    One of rarest topic touch by astrologer was explained in simple words by our great guru ji.
    Vanakkam

  • @mangalambiga8221
    @mangalambiga8221 Год назад +3

    Guruve vankkam

  • @sthangaraji9309
    @sthangaraji9309 Год назад +1

    எனக்கும் பொருந்துகிறது

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Год назад +2

    Valhavalamudan vanakkam.guruji

  • @arunkumarb6194
    @arunkumarb6194 Год назад +1

    Makkarathil Shani and Chevvai ruling and exhalted.. wat it means

  • @mallikarangarajan3520
    @mallikarangarajan3520 Год назад +1

    Nalla vazhikattuthalukku nandrigal guruve manitha kulam thalaikka kadavul anuppiya thoothuvan than neengal yengalukku kidaitha pokkisam namaskkaranal guruve

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam Год назад

    வணக்கம் குருஜி

  • @Senthilkumar-do3bq
    @Senthilkumar-do3bq Год назад +1

    100% True in my life Guruji......Guruve Thunai....🙏🙏🙏

  • @velliyampalayam4099
    @velliyampalayam4099 8 месяцев назад

    ஐயா இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கறது மிகவும் நன்றி ஐயா

  • @villageangel7344
    @villageangel7344 Год назад

    கணவன் அவரது தம்பி இருவருக்கும் சனி செவ்வாய்
    சேர்க்கை நீங்க கூறியது போல்மனைவி கடுமையான பிரச்சினை எதிர் கொள்கிறோம்
    4 ம் வீட்டில் சுக்கிரன் சனி செவ்வாய் சேர்க்கை

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 2 месяца назад

    நன்றி ஐயா குருவே சரணம்

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 Год назад +3

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Год назад +2

    அய்யா வணக்கம் 🙏🙏🙏குருவின் குருவே போற்றி
    🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️

  • @Sankarps1982
    @Sankarps1982 Год назад +2

    என் ஜாதகத்தில் தனுசு லக்னம் .10 ம் இடம் கன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது

  • @aravindarajc
    @aravindarajc Год назад

    Super ji

  • @saravanankumarasamy4105
    @saravanankumarasamy4105 Год назад +1

    Excellent Guruji

  • @vanitk5078
    @vanitk5078 Год назад

    Arumai guruji Super guidelines for viewers to overcome the problem guruji vazthukkal.

  • @murugannachimuthu550
    @murugannachimuthu550 Год назад

    Super sir..kaliyuga braming munivar

  • @anithak5221
    @anithak5221 Год назад

    Guruvey, 100% correct. Sani chevai 7il (kanni il), past 15yrs life porkalamaga uladu. Late marriage at 32yrs. Past 6yrs ammavazhi appa vazhi Poorviga sothil problem. Eduvum pesamal amaidiyaga (orey kuzhandaikaga) life kadandukondu irukiren. Kadavul lidam saranagathi adaindu. Nandrigal kodi ayya.

  • @Thiru369
    @Thiru369 Год назад +1

    குருவே சரணம் குருவே துணை

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 11 месяцев назад

    Good information sir 👍

  • @balasubramanianmubamanian6040
    @balasubramanianmubamanian6040 Год назад +3

    அய்யா அவர்களுக்கு வணக்கம் குருஜி
    கிரக சேர்க்கையின் பலன் சொல்லுவதில் முக்கிய காரணம். அதன் காரகம் காலபுருஷனின் பாவகம் . மற்றும் அதற்கான சரியான தத்துவமான பரிகார தீர்வு. Gk யின் முத்திரையை ஆழமாகவும் அழுத்தமாகவும் அற்புதமாகவும் பதிவு செய்துள்ளீர்கள். எங்களுக்கு நல்லதோர் ஆசீர்வாதம். நன்றி அய்யா மகிழ்ச்சி

  • @ammanRgopal
    @ammanRgopal Год назад

    நன்றி ஐயா ❤

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Год назад +1

    வணக்கம் சார் நன்றி

  • @siranjeevijeevi6825
    @siranjeevijeevi6825 Год назад +1

    Perfect prediction astrologer

  • @sophiyaammu4998
    @sophiyaammu4998 Год назад +2

    Yes sir....but sani utcham, sani sevvai serkkai la irukanga....next sevvai thasai payama iruku...

  • @roseking84
    @roseking84 Год назад +2

    ஓம் ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதியே நமஹ...

  • @ganeshselvi2258
    @ganeshselvi2258 Год назад +3

    புத்தக வெளியீடு தேதி தாருங்கள் ஐயா

  • @balagurumurthy881
    @balagurumurthy881 4 месяца назад

    Mars saturn conjunction in viruchigam what disease will come in mars dasa?

  • @preethamanivarnan615
    @preethamanivarnan615 6 месяцев назад

    Don't keep beard sir. You look more handsome if you remove beard. Your astrology is very accurate prediction. Hats off sir.

  • @chitu-iw5if
    @chitu-iw5if Год назад

    100% correct🎉

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 Год назад +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan Год назад

    குருஜி! .அருமை. சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @banumathi9398
    @banumathi9398 Год назад

    AYYA ENAKKU SEVAAY SANI SERKAY IRUKKU.SIMMA LAKNAM. 2 AAM VEETIL SEVAY +SANI BUDHAN VEEDU.....MAANKETTU MARIYADHAY KETTU ENAKKU NAANE SOONYAM VECHUKITANGA SIR

  • @muralidaranbala
    @muralidaranbala Год назад

    அருமை அருமை

  • @arunvasudevn2883
    @arunvasudevn2883 Год назад

    அருமையான விளக்கம் குருஜி..

  • @muruganvc0299
    @muruganvc0299 Год назад +1

    Thanks 🙏🙏🙏 g

  • @sakthivarathan686
    @sakthivarathan686 Год назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @Balutailor880
    @Balutailor880 Год назад

    Gk ஐயா வணக்கம்

  • @deepavenkat6673
    @deepavenkat6673 Год назад +1

    Guruji kadaga laknam 4th place in mars and Saturn palan sir

  • @vadivelramalingam2291
    @vadivelramalingam2291 Год назад +1

    Gurujii vannakkam🙏🙏🙏

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 Год назад

    Budan rahu serkai plus & minus .if possible upload a video sir jaigurudev 🕉️

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +1

    Sir, truthful🙏🙏

  • @sheelapriyab3756
    @sheelapriyab3756 Год назад

    Super guru...true

  • @amalaxavier1748
    @amalaxavier1748 Год назад

    Rishabha lagnam 10 ill suriyan sevvaai sani, 6 ill erunthu guru parvai 😊☺️

  • @ensamayal6537
    @ensamayal6537 Год назад +1

    வணக்கம் குருஜி!🙏

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 21 день назад

    இந்த இணைவுக்கு விதிவிலக்கு இல்லையா குருஜி

  • @jeevikuttyajith2757
    @jeevikuttyajith2757 Год назад

    சூப்பர் சார்

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 Год назад

    வணக்கம் ஐயா

  • @srividhyarubinimuthutamizh9601

    Mithuna lagnam 6 viruchagam anusham shani 8 magaram chevai dhanusu rasi

  • @divspar
    @divspar 7 месяцев назад

    I have this combination in 7th place. No porattam for me

  • @manikandajo1695
    @manikandajo1695 Год назад +1

    குருநாதன் தாள் வாழ்க 🙏🙏🙏

  • @lakshmikumar4748
    @lakshmikumar4748 Год назад

    Anna enoda paiyanuku intha serkai iruku unga kita jathagam pakanum naga Tirupur tha

  • @rengasamy1580
    @rengasamy1580 Год назад

    💯 crct sir en life la

  • @malarkodi4284
    @malarkodi4284 Год назад +1

    Guruve saranam 🙏🙏🙏

  • @mugi5652
    @mugi5652 Год назад +2

    ஐயா சுக்கிரன் சனி சேர்க்கை பலன் செல்லுங்கள் ஐயா தனி காணொளி ஐயா

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Год назад

    வணக்கம் sir 💐💐💐💐💐

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 3 месяца назад

    🙏🙏🙌

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад

    Thank you so much for your video, மிக விளக்கமாக செவ்வாய் சனியைப் பற்றிக் கூறினீர்கள் thank you so much guruji

  • @sanjiivpalanisamy8071
    @sanjiivpalanisamy8071 Год назад +1

    Sani in meenampoiratadhi; mars in kanni uthiram 4th pada.. guru parvai from virichigam for mithuna rasi;mithuna lagnam what will be the effect sir? Thank u sir

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Год назад +1

    Sir, 🙏

  • @srilakshmi8780
    @srilakshmi8780 Год назад

    Thanks 🙏👍👍

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Год назад

    அருமையான விளக்கம் ஐயா

  • @deepaks2273
    @deepaks2273 Год назад +1

    உண்மை

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 Год назад

    Super superb.thank you sir

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 Год назад +1

    செவ்வாய் சனி சுக்கிரன் சேர்க்கை பெற்று மூவரும்ரோகிணி நட்சத்திரத்தில் ரிஷபத்தில் இருந்தால்

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 Год назад

    Very very true sir thank you sir

  • @kavithak815
    @kavithak815 Год назад

    Navamsam erruntha wife family arthama

  • @Supreme_commander159
    @Supreme_commander159 Год назад

    Yenaku sevai sani 11il uladhu sir

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 Год назад

    Thank you sir

  • @திருக்கணிதஜோதிடம்

    ஐயா வணக்கம் ஐயா எனக்கு ஜனன கால சனி மீது கோட்சார செவ்வாய் இப்போ ரிஷபத்தில் போய்கொன்டுஇருக்கிரதூ கடக லக்னம் கடக ராசி செவ்ய் சனி இதருக்கு நீங்க ஒன்னும் சொல்லவில்லைஏ கோச்சாரத்தில் இல்லையா.
    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @mathaven8963
    @mathaven8963 Год назад +1

    ஐயா.வணக்கம்.செவ்வாய்,சனி சேர்க்கை இருந்து சனி திசை வந்தால் கெடுதல் தருமா.?

  • @gandhimathid2368
    @gandhimathid2368 Год назад +1

    நன்றீஅண்ணா

  • @PerumPalli
    @PerumPalli Год назад +3

    💖💖💖💖💖

    • @fireyking191
      @fireyking191 Год назад +1

      Hi Anna hru ...

    • @PerumPalli
      @PerumPalli Год назад +2

      @@fireyking191 Great நீங்க எப்படி இருக்கீங்க

    • @fireyking191
      @fireyking191 Год назад +2

      @@PerumPalli fine anna ✨✨

    • @PerumPalli
      @PerumPalli Год назад +1

      @@fireyking191 💖

  • @sakthivarathan686
    @sakthivarathan686 Год назад +1

    ஐயா எனக்கு செவ்வாய் சனி சந்திரன் சேர்க்கை உள்ளது. 10 ம் இடத்தில் உள்ளது கன்னி வீட்டில்.. 🙏

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 Год назад +1

    Thank you sir. 🙏

  • @mariselvamj4585
    @mariselvamj4585 Год назад +1

    வணக்கம் குரு
    குரு சனி சேர்க்கை பற்றியும் வீடியோ போடுங்கள்
    குரு வாழ்க குருவே துணை

  • @sastikas2277
    @sastikas2277 Год назад

    Yes sir meto

  • @sujathab4293
    @sujathab4293 Год назад

    சனி வீட்டில் கும்பத்தில் செவ்வாய் இருந்தாலும் இந்த பலன்கள் பொருந்துமங்களா ஐயா?

  • @shunmugam32390
    @shunmugam32390 Год назад

    ஐயா செவ்வாய் சனி பரிவர்த்தனை ஆகி இரண்டு கிரகங்களும் வக்ரம் பெற்றால் என்ன பலன் வரும் ஐயா

  • @babyvideo3066
    @babyvideo3066 Год назад

    Ungal puthagam online la kedaikuma ji

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ragulraje7
    @ragulraje7 6 месяцев назад

    எதாவது பரிகாரம்

  • @meswaran5129
    @meswaran5129 Год назад +1

    குரு வணக்கம் சார் செவ்வாய் சனி ஆறாம் பாவத்தில் இருந்து வக்ர (பெற்றல்

  • @logesheee135
    @logesheee135 Год назад

    ENGINEERING feild la job seiraen .Construction. I think it is for Sevai and Sani ...

  • @jsragulragulbrock7504
    @jsragulragulbrock7504 Год назад

    சார் 6 ல் குரு வீட்டில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் பரவாலயா

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 Год назад +1

    👍💐🙏

  • @gujjar0801
    @gujjar0801 Год назад +1

    வாழ்க்கை முழுவதும் எப்படி சார்? தசாபுத்தியில் தானே அந்த பலன் கிடைக்கும்?

  • @chandra307
    @chandra307 Год назад

    லக்னத்தில் இந்த சேர்க்கை என் கணவருக்கு உள்ளது, இதனால என் வாழ்கை நகரமாக உள்ளது ஐயா

    • @ragulraje7
      @ragulraje7 Год назад

      என்ன லக்கினம் .

    • @chandra307
      @chandra307 Год назад

      @@ragulraje7 துலா ராசி கடக லக்னம்

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @KalaiVani-wt5pp
    @KalaiVani-wt5pp Год назад

    குருஜி வண்ணம் மேஷத்தில் சணி நீசம் பங்கம் சனியுடன் சுக்கிரன் உள்ளார் தூலா லக்னம் துலாத்தில் செவ்வாய் மீனத்தில் குரு சூரியன் கடகத்தில் ராகு திருமணம் பாதிக்குமா 30/3/1999
    8.40pm செவ்வாய் கிழமை

    • @KalaiVani-wt5pp
      @KalaiVani-wt5pp Год назад

      🙏விளக்கம் தாருங்கள் அய்யா🙏

  • @fireyking191
    @fireyking191 Год назад +32

    உங்க சட்டையே செவ்வாய் சனி தான 😂😂😂 குருவே.....

  • @vimavimala4900
    @vimavimala4900 Год назад

    திருப்பூர் அலுவலகம் எங்கு உள்ளது

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Год назад

    அய்யா வணக்கம் 🙏💖🙏நான் மேசம் லக்கினம் கும்பத்தில் சூரியன் செவ்வாய் சனி சேர்க்கை சனி திசை /சனி புத்தி நடக்கிறது மிகவும் சிரமமாக உள்ளது இந்த பதிவு எனக்கு அனுபவம்
    🙏💖🙏💖🙏💖🙏💖🙏💖🙏

  • @ravikumarcvl
    @ravikumarcvl Год назад

    ❤️❤️🙏🙏🙏🙏❤️❤️