ஐயா வணக்கம் தாங்கள் கூறியது போல் மேஷத்தில் செவ்வாய் துலாத்தில் சனி செவ்வாய் திசை எனக்கு அளப்பரிய லாபமும் அளப்பரிய உயர்வும் ஆனால் ராகு திசை எட்டில் படாத இன்னல்கள் பட்டுக் கொண்டிருக்கிறேன் மிகச் சரியாக சொல்லி நன்றி
You are absolutely right sir. I am an Electrical engineer . For me Mars and Saturn in same house (simam) along with guru , i am a design engineer for Medical surgical device for the past 23 years
Sir vanakkam...I am varatharaju ... Kumba lagnam...9m idam thulamil sani+ sevvai sernthu irukku... sani(vakram),sevvai(vakram)....dob:04/05/1984 Time: 02:24 AM Rishabha rasi,rohini natchathiram..
ஐயா வணக்கம் சிறிய தகவல் அலுவலகத்தின் காலையில் தொலைந்த செருப்பு சாயங்காலம் திரும்பவும் கிடைத்துவிட்டது இதனால் ஏதாவது பிரச்சனை கஷ்டங்கள் ஏற்படுமா குழப்பமாக உள்ளது பதிவில் தயவுசெய்து பதில் கூறவும் நன்றி ஐயா 🙏🙏
கடக லக்னம் ஆறில் குரு பூராடம் நட்சத்திரத்தில் தற்பொழுது திசை நடக்கிறது கடன். வழக்கில் மட்டும் வெற்றி கிடைத்தது உடல் உபாதைகள் வருகின்றது சமாளிக்க முடியவில்லை பரிகாரம் சொல்லுங்கள். அண்ணா
வணக்கம் சார் எனக்கு கன்னி லக்கினம் மகர ராசி சனி செவ்வாய் துலா த்தில் சேர்ந்து செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை அடுத்த சனி தசை வருகிறது பலன்கள் எப்படி இருக்கும்.
Sir magram lagnam ya jadhagathila 4 th place sani in mesham sevvai in 7 th in poosam edhu sani + sevvai combination dhane edhu good are bad and sevvai life partner dhane edhu yanuku problem are life partner ku problem tell me sir plz
ஐயா வணக்கம் ஐயா என்னுடைய ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளவும் ஐயா நடப்பு திசை செவ்வாய் மகா திசை ரொம்ப மோசமாக உள்ளது ஐயா தொழில் வண்டி வாகனங்கள் அனைத்தும் கைவிட்டு போய்விட்டது எதிர்காலம் எப்படி இருக்கும் ராகு திசையாவது சிறப்பாக இருக்குமா கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம் ஐயா சக்தி( ஆண்)01/02/1982/ 5:30am வந்தவாசி
My date of birth 8.5.1989 3.40 pm, Thanjavur. Kanni lagnam 4th housela vakra sani sukran saaram pooradam 3 paadham, 10th housela sevvai chandran.. sukran, budhan and guru in 9th house. Sani pushkar navamsa vangirukanga.. Next vara Sani dasa epadi irukum?
Sir my son born on 16 May 2016 time 10.40 am morning in Coimbatore. He has both saturn and Mars retro in fifth house of Virchigam. Here Mars is in own house but both are retro and no Jupiter aspect .Will it be positive or negative? Thanks 🙏
ஜயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் தனுசுலக்கனம் 11ல்வக்கிர சனி. வக்கிரசெவ்வாய் உள்ளது இப்போது செவ்வாய் தசை நடக்கின்றது நான்கு நாட்கள் முன்பு இருசக்கர வாகனத்தில் இருந்து விபத்தில் பெரு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளேன் மிதி இருக்கும் தசைஎப்படி இருக்கும் ஐயா? தயவு கூர்ந்து செல்லுக்கள் ஐயா
அய்யா கன்யா லக்கினத்துக்கு 2 ல செவ்வாய் மற்றும் 5 ல சனி இருந்தால் எப்படி வேல செய்யும் சனி ஆட்சி அனா செவ்வாய் 8 க்கு உடையவன் செவ்வாய் திசை இப்படி இருக்கும் சார் நீங்கள் சொன்ன விதி வேலை செய்யுமா ?
Sir , makara lagnam. Mars and Saturn conjuncting in vrichiga rasi. Guru with rahu in simma rasi , Sun in Meena rasi. Is this yogam or dosam. Waiting for your valuable advice
சார் சனி செவ்வாய் எட்டாமிடத்தில் மீனராசி விருட்சக இலக்கணம் செவ்வாய்திசை இன்னும் இரண்டுஆண்டுகள் இருக்கிறது குருபார்வை ஐந்தாம் பார்வை பார்கிறது எட்டாமிடத்தில் சேர்ந்திருக்கிறது 21.4.1974 time 8.45 karur
வணக்கம் ஐயா. நந்தினி பிறந்த தேதி 14.04.1987. காலை 05:40 தர்மபுரி. சனி செவ்வாய் சமசப்தம பார்வை. சனி விருச்சகம் வீட்டில் வக்ரம். சனி தசா எப்படி இருக்கும். எடுத்துகாட்டாக சொல்லுங்களேன். மிகவும்நன்றி. என் மகனை காப்பற்ற வேண்டும் மிகவும் கஷ்டம்
நன்றி ஐயா மீனலக்கிணம் புதன் கடகத்தில் கன்னியில் செவ்வாய் சனி சேர்க்கை ரிஷபத்தில் குரு சுக்கிரன் சந்திரன் கேது விருச்சிக த்தில் ராகு வளரும் குழந்தை இந்த ஜாதகருக்கு செவ்வாய் திசையும் ராகு திசையும் நன்மை தருமா ஐயா பதில் கூறவும் நன்றி
சார் வணக்கம் முருகேசன் பிறந்த நாள் 9.3.1983 பிறந்த இடம் வத்தலகுண்டு நேரம் 5.25 மாலை அடுத்த தசா 4 லவ் குரு 8 லவ் செவ்வாய் சுக்கிரன் குரு தசா நல்லா இருக்குமா என்று தெரியவில்லை பயமாயிருக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க சார்
வணக்கம் 8ல் சனி செவ்வாய் ராகு உள்ளது இப்ப சந்திரதசை சனி புத்தி மனைவியால் அவமானம் காவல் நிலையம் சென்று விட்டேன் ஜெயில்கு செல்லும் நிலை வருமா? 6.4.1990. 11.10 காலை
ஐயா, என் வாழ்க்கையில் மன நிம்மதி என்பதே இல்லை குடும்பத்தில் கடன் பிரச்சனையாக உள்ளது. எப்போது கடன் பிரச்சினை தீரும் சொல்லுங்க சுக்கிர திசை நடக்கிறது😢 . 11/01/2002 நேரம் 3.35 AM புதுச்சேரி
Sir en name soundarya dob- 12.06.2001 pondicherry Time - 2.55pm & boyfriend name - agilan, dob - 03.07.2001 pondicherry, time - 1.36am.. rendu perum love pandrom marriage panlanu eruko astrologer match aaahala pana divorce aagum apdla soldrangu sir bayama eruku. Sanisevvai paarvai erukunu sonangu edhanala edhana problem varumah sir konja solunga plzzz
சனி செவ்வாய் பரிவர்த்தனை பற்றி இதுவரை ஒரு வீடியோ கூட வரவில்லையே சார்
ஆக்கபூர்வமான. அருமையான வளக்கம் மேலும்நற்பணி தொடர அன்பும்ஆசிகளும்❤
சனி / செவ்வாய் இணைவு பற்றி மிக அருமையான முன்னோட்டம்,விரிவான விளக்கத்திற்காக ஆவலுடன்,மிக்க நன்றி சார் 🙏🏻
In my fathers horoscope saturn and mars in2nd kumba lagnam.jupiter in 8th. He was an archagar, Astrologer . Gave free horoscope consultation s
சிலருக்கு சோதனை சிலருக்கு சாதனை 😊
ஐயா வணக்கம் தாங்கள் கூறியது போல் மேஷத்தில் செவ்வாய் துலாத்தில் சனி செவ்வாய் திசை எனக்கு அளப்பரிய லாபமும் அளப்பரிய உயர்வும் ஆனால் ராகு திசை எட்டில் படாத இன்னல்கள் பட்டுக் கொண்டிருக்கிறேன் மிகச் சரியாக சொல்லி நன்றி
You are absolutely right sir. I am an Electrical engineer . For me Mars and Saturn in same house (simam) along with guru , i am a design engineer for Medical surgical device for the past 23 years
I am also electrical engineer .Sevaai Sani in 3 rd house Magaram . Marriage full pbm 32 years
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை........
28/05/1984 7.00 am ithe paarunga sir onga video ku correct AA irukkum
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி
சனி செவ்வாய் சேர்க்கை கன்னியில் மிதுன லக்னதிற்கு 9ம் வீட்டு அதிபதியே சனி பலன் எப்படி இருக்கும்
Kanni lagnam 3il sani chevvai iruthaal ilaya sakotharan undaa?
Trailer superb அண்ணா 👍🎉🙏💐
Sir vanakkam...I am varatharaju ...
Kumba lagnam...9m idam thulamil sani+ sevvai sernthu irukku... sani(vakram),sevvai(vakram)....dob:04/05/1984
Time: 02:24 AM
Rishabha rasi,rohini natchathiram..
இவ்வாறு தெளிவாக யாராலும் சொல்ல முடியாது நன்றி ஐயா
Vanakkam Ayya, if sani and sevvai have mutual aspects, then what is the effect Ayya, kindly reply
Shani Rasipathi , Sevvai lagnathipati..now how will be mars and saturn mutual aspect sir?
Sevvaiyin saarathil ..sani irunthal...intha palan unda..?
simba lagnam, 2nd house sani and mars combined i am 43,not married i already consulted with you 12 years ago
Sir jothidam parkka vandum contact details solunga sir
Vanakkam sir 🙏🙏🙏
சார் en மகள் நல்லது தான் நடக்குது 🎉🎉🎉🎉என்னை பயம் காட்டி விட்டனர் விருச்சகம் சனி செவ்வாய் சந்திரன் சேர்க்கை சனி தசை ராகு புத்தி 9 year girl
kadaga lagnam sani sevvai combination present runnning sani dasa what will happen?
Graga parivarthnai pattri yen entha jothidarum oru vidoeum poda maatingreenga........athu jothidathil varaathaa?!
Magara lagnam 11il sani sevvai ulladhu sir
Sir 7 home sani,savai,suriyan iruku sir thulam laganam sir
செவ்வாய் மற்றும் சனி சமசப்த்த பார்வை பற்றி சொல்லுங்கள் அய்யா உதாரணத்திற்கு செவ்வாய் இரண்டாம் வீட்டில் சனி 5 அம் வீட்டில்
செவ்வாய் பரிவர்த்தனை(கடக லக்னம்)
4 ஆம் வீட்டில் உச்சம் பெற்ற வக்ர சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை எப்படி இருக்கும்?
இரண்டு கிரகங்களும் வக்கிரமாக இருந்தால் எட்டாம் இடத்தில் எப்படி இருக்கும் ஐயா நன்றி
நவாம்சத்தில் சனி(வ) செவ்வாய் சேர்க்கை 5ல் என்ன செய்யும் துலா லக்கனம் நவாம்சத்தில்,
Sir unga kitta jathagam paakkanum...yepdi ungala contact panrathu
Sir, Back to the same background from your beginning video's @ Yogathas_ Canada
Cyclone, rain and flood in Tamil Nadu is the effect of ragu, ketu peyarchi. Please explain.
ஐயா வணக்கம் சிறிய தகவல் அலுவலகத்தின் காலையில் தொலைந்த செருப்பு சாயங்காலம் திரும்பவும் கிடைத்துவிட்டது இதனால் ஏதாவது பிரச்சனை கஷ்டங்கள் ஏற்படுமா குழப்பமாக உள்ளது பதிவில் தயவுசெய்து பதில் கூறவும் நன்றி ஐயா 🙏🙏
ஐயா என்னுடய ஜதாகம் போடுங்க மகரலக்கனனம் 10 ல்சனி செவ்வாய் சேர்க்கை live என் பெயர இல்லையினு சொல்லவில்லை 13.7.1984 8.20 pm salem prema🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் செந்தில் குமார் பேச லக்னம் 8 ல் சனி செவ்வாய் சேர்க்கை 3 முறை விபத்து கண்டு காதல் உடைந்த பின் உலகம் புரிய வைக்கிறது
துலா லக்கினத்திற்கு இரண்டில் சனி செவ்வாய் சந்திரன் எப்படி இருக்கீங்க ஐயா
ஏழில் செவ்வாய் சனி சேர்க்கை
அண்ணா வணக்கம். சனி அ செவ்வாய் உடன் குரு சேர்க்கை இருந்தால் எப்படி இருக்கும். அல்லது இந்த கிரகங்கள் உடன் சுக்கிரன் இருந்தால் எப்படி இருக்கும்.
சனி மகரம் அவிட்டம் நட்சத்திரத்தில் இருந்தால் செவ்வாய் சனி சேர்க்கை ah sir
Wooooow super Thank you sir
3:23 Sani sevai 7 ம் பார்வை
நன்றி சார்
பரிவர்த்தனை எப்படி இருக்கும் துலாலக்னம் 2ல் சனி4ல் செவ்வாய் 🕉️🕉️🕉️ இப்படிக்கு சரவணன் குருவே🙏
Sir, thankyou🙏🙏👌👌
Sir
Sarkkai in 7th place. Rohini Rishabam kadagha lagnam
What about aspects between them
Thanush laknam 5 m Veedu suriyan + sevvai + sani my life goal IAS sollunga iya🙏🙏🙏🙏 9/5/1998 09:40 pm
What if Saturn and mars both retrograde in Scorpio 🦂
மேஷத்தில் செவ்வாய்.
கடகத்தில் சனி
இந்த 4
அந்த 10
பார்வையின் பரிதாபங்கள்
யோகங்கள்
என்னென்ன
என்பதை
கூறுங்கள் ஐயா
நன்றி நற்பவி வாழ்க வளத்துடன் குரு.
Hi Sir, your spech is eloquent and nice.Please tell about sevvai sani parivarthanai Sir, please.
Sir ரிஷபதில் சுக்கிரன் செவ்வாய் சனி சேர்க்கை இருக்கு.. நான் நல்லா இருக்கேனே... இப்போ எனக்கு சனி திசை தான் நடந்துட்டு இருக்கு...
கடக லக்னம் ஆறில் குரு பூராடம் நட்சத்திரத்தில் தற்பொழுது திசை நடக்கிறது கடன். வழக்கில் மட்டும் வெற்றி கிடைத்தது உடல் உபாதைகள் வருகின்றது சமாளிக்க முடியவில்லை பரிகாரம் சொல்லுங்கள். அண்ணா
சிம்ம லக்கினம் 3 இல் சனி செவ்வாய் குடும்ப வழ்வில் பிரச்சனை தற்போது குரு தசை முடியபோது வரும் ஜூலை மாதம் சனிதசை எப்படி இருக்கும் கூறுங்கள்
வணக்கம் சார் எனக்கு கன்னி லக்கினம் மகர ராசி சனி செவ்வாய் துலா த்தில் சேர்ந்து செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை அடுத்த சனி தசை வருகிறது பலன்கள் எப்படி இருக்கும்.
செவ்வாய் சனி பார்வை ஒரு ஸ்தானத்தில் படும்போது அந்த பலன் எப்படி இருக்கும்...
நாசமா போகும்
Don't worry
It won't be that bad
We can fix it
Sir talk about all aspects of mars, Saturn
வணக்கம் சார். சுடர்விழி விருச்சகதில் செவ்வாய் ஆட்சி கூட சனி வக்ரம்.சனி கால் ல செவ்வாய்.செவ்வாய் தசை நடந்தால் எப்படி இருக்கும்.சனி லக்கினாதிபதி...
மேஷலக்னம் குரு சந்திரன் கேது கடகம் சனி செவ்வாய் இருக்கு செவ்வாய் திசாவில் கணவனை இழந்தேன் ஐயா சிறு வயதிலியிலா
Sir ,I have Sani and Mars in kanni but both are vakram in 9th house
எனக்கு 3ல் சனி செவ்வாய் சேர்க்கை இரண்டும் வக்கிரம் நான் கடக லக்னம் வரும் ஆண்டு செவ்வாய் திசை என்ன செய்வது என்று தெரியவில்லை பயமாக இருக்கிறது
Sir Sani, sevvai thulam rasila irukku simma lagnam,makara rasi 2.2.1984 , Thanjavur, time 8.10pm Sani dasa yeapdi irukum soallungga sir please
Thanks a lot sir
கடகத்தில் செவ்வாய் நீசம் ஆனால் கால் கொடுத்தால் சனி உச்சமானால் அந்த சனியை குரு ஐந்தாம் பார்வை பார்த்தால் இந்த செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா
Aiya vanakkam simmarasi simma lagnem 10th la sanibagavan vagrem 4th la sevvai ,puthen, sukren amarnthulathu aiya palan sollungal
ஐயா என்னுடைய ஜாதகத்தில் 11ல் சனி செவ்வாய் இரண்டும் வக்கிரம் இப்போது செவ்வாய் தசை நடக்கின்றது எப்படி இருக்கும் ஜயா?
Sir magram lagnam ya jadhagathila 4 th place sani in mesham sevvai in 7 th in poosam edhu sani + sevvai combination dhane edhu good are bad and sevvai life partner dhane edhu yanuku problem are life partner ku problem tell me sir plz
ஐயா வணக்கம் ஐயா என்னுடைய ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளவும் ஐயா நடப்பு திசை செவ்வாய் மகா திசை ரொம்ப மோசமாக உள்ளது ஐயா தொழில் வண்டி வாகனங்கள் அனைத்தும் கைவிட்டு போய்விட்டது எதிர்காலம் எப்படி இருக்கும் ராகு திசையாவது சிறப்பாக இருக்குமா கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம் ஐயா சக்தி( ஆண்)01/02/1982/ 5:30am வந்தவாசி
என்னுடைய பிறந்த தேதி பார்த்தீங்கன்னா 8 6 1976 அய்யா
Sani in viruchagam with suriyan and puthan, sevvai in kumbam with guru? Lagnam kanni, sukran in thalam alone...11-12-1986 2.30am
Sir how is Sani bhagwan and guru bhagwan both in 3rd house magaram Lagnam viruchigha. Please predict the result sir.
சூரியன் செவ்வாய் சனி கும்பத்தில் திருமணம் பொருத்தம் பார்கும் போது பெண் ஆண் சூரியன் செவ்வாய் சேர்ந்து இருக்கவேண்டுமா?
My date of birth 8.5.1989 3.40 pm, Thanjavur. Kanni lagnam 4th housela vakra sani sukran saaram pooradam 3 paadham, 10th housela sevvai chandran.. sukran, budhan and guru in 9th house. Sani pushkar navamsa vangirukanga.. Next vara Sani dasa epadi irukum?
Sir my son born on 16 May 2016 time 10.40 am morning in Coimbatore. He has both saturn and Mars retro in fifth house of Virchigam. Here Mars is in own house but both are retro and no Jupiter aspect .Will it be positive or negative? Thanks 🙏
வணக்கம் ஐயா. என் மனைவிக்கு செவ்வாய் திசை எப்படி இருக்கும் 11.07.1986 டைம் 3:45 am புதுக்கோட்டை.
ஜயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் தனுசுலக்கனம் 11ல்வக்கிர சனி. வக்கிரசெவ்வாய் உள்ளது இப்போது செவ்வாய் தசை நடக்கின்றது நான்கு நாட்கள் முன்பு இருசக்கர வாகனத்தில் இருந்து விபத்தில் பெரு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளேன் மிதி இருக்கும் தசைஎப்படி இருக்கும் ஐயா? தயவு கூர்ந்து செல்லுக்கள் ஐயா
தனுசு லக்னம் 10 ம் இடம் கன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது ? 2ம் இடத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை இருக்கிறது
1982 ல பிறந்தீங்கள்ளா
வேலை இருக்கா
2 இல் சூரியன் புதன் சுக்கிரன்
அய்யா கன்யா லக்கினத்துக்கு 2 ல செவ்வாய் மற்றும் 5 ல சனி இருந்தால் எப்படி வேல செய்யும் சனி ஆட்சி அனா செவ்வாய் 8 க்கு உடையவன் செவ்வாய் திசை இப்படி இருக்கும் சார் நீங்கள் சொன்ன விதி வேலை செய்யுமா ?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவரிடம் ஜாதகம் பாக்க எவ்வளவு ஆகும் 🎉❤
25.05.2007
08.25 pm
M.paneerselvam
பத்தாவது கட்டத்துல சுக்கிரன்+செவ்வாய்+சனி
11-வது கட்டத்துல சூரியன்+புதன் இப்படி இருக்கு சார் என்ன பண்றது எப்படி புரிஞ்சுக்கிறது
18/02/1984
9.36காலை
காட்டுமன்னார்கோயில்
மீனலக்கனம் சிம்மராசி பூர நட்சத்திரம் 8ல் செவ்வாய் சனி
Sir , makara lagnam. Mars and Saturn conjuncting in vrichiga rasi. Guru with rahu in simma rasi , Sun in Meena rasi. Is this yogam or dosam. Waiting for your valuable advice
Sevvai magarathil irunthaal
what if saturn is ascendant lord conjucted with mars in 5th house and mars parivaartanai yogam with venus?
சார் சனி செவ்வாய்
எட்டாமிடத்தில்
மீனராசி விருட்சக இலக்கணம்
செவ்வாய்திசை இன்னும்
இரண்டுஆண்டுகள்
இருக்கிறது
குருபார்வை ஐந்தாம்
பார்வை பார்கிறது
எட்டாமிடத்தில் சேர்ந்திருக்கிறது
21.4.1974 time 8.45 karur
சிம்ம லக்னம் 3ல் சனி செவ் சேர்க்கை இரண்டும் வக்ரம் துலாத்துல இருந்தா நல்லதுனு சென்னிங்க இரண்டும் வக்ரம் பெற்று இருந்ததாலும் பொருந்துமா??
வணக்கம் ஐயா. நந்தினி பிறந்த தேதி 14.04.1987. காலை 05:40 தர்மபுரி. சனி செவ்வாய் சமசப்தம பார்வை. சனி விருச்சகம் வீட்டில் வக்ரம். சனி தசா எப்படி இருக்கும். எடுத்துகாட்டாக சொல்லுங்களேன். மிகவும்நன்றி. என் மகனை காப்பற்ற வேண்டும் மிகவும் கஷ்டம்
Sir, vanakam, in my daughter's jathagam kumba lagnam 10 il utcha sani + sevai serkai palan yepadi irukum DOB 12.08.2012 6.20 pm sir pls thank you
நன்றி ஐயா மீனலக்கிணம் புதன் கடகத்தில் கன்னியில் செவ்வாய் சனி சேர்க்கை ரிஷபத்தில் குரு சுக்கிரன் சந்திரன் கேது விருச்சிக த்தில் ராகு வளரும் குழந்தை இந்த ஜாதகருக்கு செவ்வாய் திசையும் ராகு திசையும் நன்மை தருமா ஐயா பதில் கூறவும் நன்றி
ரிஷப லக்கனம் 7ல்சனி(வ)சூரியனுடன் ,
செவ்வாய் குருவுடன் 10ல் பரிவர்த்தனை பற்றி சொல்லுங்கள்
செவ்வாய் எங்குள்ளது
செவ்வாய் 10ல்
Machinery சார்ந்த தொழிலா? கூட்டாளி உடன் சேர்ந்து தொழில் செய்தால் லாபம் எடுப்பது கஷ்டம். வேலைக்கு போனாலும் தொழில் ஆர்வம் அதிகமிருக்கும்.
@@viji213 no job
சார் வணக்கம் முருகேசன் பிறந்த நாள் 9.3.1983 பிறந்த இடம் வத்தலகுண்டு நேரம் 5.25 மாலை அடுத்த தசா 4 லவ் குரு 8 லவ் செவ்வாய் சுக்கிரன் குரு தசா நல்லா இருக்குமா என்று தெரியவில்லை பயமாயிருக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க சார்
Sir in my jathagam Sani and Mars is sitting in 9th house both are vakram. My DOB -10 /05/1982 ,12 : 40 AM.
வணக்கம் 8ல் சனி செவ்வாய் ராகு உள்ளது இப்ப சந்திரதசை சனி புத்தி மனைவியால் அவமானம் காவல் நிலையம் சென்று விட்டேன் ஜெயில்கு செல்லும் நிலை வருமா? 6.4.1990. 11.10 காலை
ஐயா, என் வாழ்க்கையில் மன நிம்மதி என்பதே இல்லை குடும்பத்தில் கடன் பிரச்சனையாக உள்ளது. எப்போது கடன் பிரச்சினை தீரும் சொல்லுங்க சுக்கிர திசை நடக்கிறது😢 . 11/01/2002 நேரம் 3.35 AM புதுச்சேரி
Sir makara lagnam sani sevai in same house in 9 th house dob 23.06.1982 time 9.45 pm pollachi thanking you
Supper sar
Sir en name soundarya dob- 12.06.2001 pondicherry
Time - 2.55pm & boyfriend name - agilan, dob - 03.07.2001 pondicherry, time - 1.36am.. rendu perum love pandrom marriage panlanu eruko astrologer match aaahala pana divorce aagum apdla soldrangu sir bayama eruku. Sanisevvai paarvai erukunu sonangu edhanala edhana problem varumah sir konja solunga plzzz
Mars in virgo satrun in dhanusu for tarus ascendant