ஐயா வணக்கம், மிக அற்புதமான பதிவு, மிக்க நன்றி ஐயா. எங்களுடைய ஆசானான தங்களுடைய பொற்பாதங்களை நாளெல்லாம் வணங்க தக்கது தான். மிக்க மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா.
அய்யா குருஜி அவர்களுக்கு வணக்கம். 12 ம் பாவத்தில் இத்தனை காரகங்கள் மற்றும் பலனுறைக்கும் விதங்கள் உள்ளதை அழகாக தெளிவு படுத்தியுள்ளீர்கள். மோட்சம்,வழிபாடு, யாருக்காக செலவு, வெளியூர் பயணம். அத்தனையும் சிறப்பு. சொத்து சேர்ப்பதையும் வளர்ச்சியும் உண்டு என்பதை அறிந்தோம் அய்யா நன்றி. நீண்ட விளக்கமான அற்புதமான பதிவு
வணக்கம் குருஜி ஐயா தங்களின் கருத்துக்கள் ஜோதிட பதிவுகள் அனைத்தும் எங்களைப் போன்று ஜோதிடம் கற்று வரும் மாணவர்களுக்கும் ஜோதிடம் எங்களைப் போன்ற ஜோதிடருக்கு தங்களின் கருத்துக்கள் மிகவும் நல்ல பதிவாக உள்ளது ஐயா வாழ்க உங்கள் ஜோதிட தொண்டு வளர்க உங்களது புகழ் ஐயா வாழ்த்துகிறோம் ஐயா வணங்குகிறேன் ஐயா
சொக்கிப் போனது மனது. சிறந்த குருவால் தான் முடியும். தாள் பணிந்து வணங்குகிறேன். சிறப்பினும் சிறப்பு அப்பப்பா அருமை ஐயா என் காதுகள் என்ன புண்ணியம் செய்தனவோ சிறப் ஐயா நன்றி ஐயா
வணக்கம் ஐயா எங்களை போன்ற ஜோதிடர்களுக்கு கடவுளக காட்சி தந்து உள்ளீர்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம் குருஜி உங்கள் அடியேன் கரூர் முருகன் 🙏🙏💐❤❤❤
Sir vanakkam kanni lagnam..lagnathala suryan chandran same degree.. 12 la budan sukra.. 5 la rahu.. ragu dasa sukra budi nadakudu.. ipo 12 epadi sir eyangum...
குருஜி ஐயா பன்னிரெண்டாம் பாவகத்தில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதை நன்றாக அறிந்தேன். சுக்கிரன் +குரு+ராகு+புதன் ஆகிய கிரஹங்கள் ஒரே வீடான 12இல் உள்ளது. இது பற்றி தெளிவு படுத்துங்கள் குருஜி அய்யா. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அய்யா.
Ayya, I have 7th lord venus in 12H Pisces. Marriage is going good and we have quite similar expectations. She also has 7th lord venus in 12H Libra. Venus is somehow good.
Meena lagnam 12th house budhan and mandhi, 4th house sani and kethu. Sir budhan nindra nachathiram avitam sevai . I am keep on chanting murugan solgam. Sir please guide which mantra I have to chanting. I want to see my iner sole. Please help me gee
குருவுக்கு என்
இதயப்பூர்வமான மரியாதை களை சமர்ப்பிக்கிரேன்.
ஐயா வணக்கம்,
மிக அற்புதமான பதிவு, மிக்க நன்றி ஐயா. எங்களுடைய ஆசானான தங்களுடைய பொற்பாதங்களை நாளெல்லாம் வணங்க
தக்கது தான்.
மிக்க மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா.
குருவே சரணம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நன்றி குருஜி🙏
விரையம் தரும் வித்தியாசங்களை... விரிவாக உரைத்த..வித்தியாதரு ஜோதிட ஆசான் Gk ஐயா நலமோடு நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள்..💐💐💐🙏
குருவின் பொற்பாதங்கள் போற்றி வணங்குகிறேன்
மிக்க நன்றி குருஜி ❤❤❤
குரு வாழ்க குருவே துணை 🎉🎉🎉
குருவிற்கு பணிவான வணக்கம் 🙏. மிகவும் அற்புதம் குரு.இப் பதிவை கேட்பதற்கு கடவுளின் அருள் இருக்க வேண்டும்.
குருவே சரணம்
குருவே துணை
குருவிற்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என் மதிப்பிற்குரிய குருநாதர்க்கு இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள் ஐயா
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
புது விளக்கம்.நன்றி குருஜி
வணக்கம் வாழ்க வளமுடன் குருவே சரணம்
🙏குருவே சரணம் 🙏குருவடி சரணம் 🙏திருவடி சரணம் 🙏
குருவே சரணம் குருவே போற்றி❤
Nantri iyya
அய்யா குருஜி அவர்களுக்கு வணக்கம்.
12 ம் பாவத்தில் இத்தனை காரகங்கள் மற்றும் பலனுறைக்கும் விதங்கள் உள்ளதை அழகாக தெளிவு படுத்தியுள்ளீர்கள். மோட்சம்,வழிபாடு, யாருக்காக செலவு, வெளியூர் பயணம். அத்தனையும் சிறப்பு. சொத்து சேர்ப்பதையும் வளர்ச்சியும் உண்டு என்பதை அறிந்தோம் அய்யா நன்றி. நீண்ட விளக்கமான அற்புதமான பதிவு
💯% unmaiyana karuthu....nandri iyaa...porpatham vananguren🙏🙏🙏
குருநாதன் பொற்பாதம் தொழ என் உயிர் துணையே 🎉🎉🎉
குருவே துணை குருவே சரணம் 🙏
குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா, வணக்கம். தாங்களின் இந்த பதிவு மிகச்சரி
மிக்க நன்றி❤
நமஸ்தே குரு ஜி உங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்கள் அனுக்கிரகம் வேண்டி உங்களோடு பயணிக்கும் குரு ஆனந்த், sorry for the late ji,,
ஐயா நான் வணங்கும் தெய்வம் நீங்கள் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க ஐயா
குரு வாழ்க குருவே துணை.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க தமிழ் ஜோதிடம் கலை வளர்க
குருவே துணை
விநாயகர்க்கு கோடி சரணம்.....
நன்றி ஐயா 🙏👍
Guruvey saranam, nandrighal ayyane
வணக்கம் குருஜி ஐயா தங்களின் கருத்துக்கள் ஜோதிட பதிவுகள் அனைத்தும் எங்களைப் போன்று ஜோதிடம் கற்று வரும் மாணவர்களுக்கும் ஜோதிடம் எங்களைப் போன்ற ஜோதிடருக்கு தங்களின் கருத்துக்கள் மிகவும் நல்ல பதிவாக உள்ளது ஐயா வாழ்க உங்கள் ஜோதிட தொண்டு வளர்க உங்களது புகழ் ஐயா வாழ்த்துகிறோம் ஐயா வணங்குகிறேன் ஐயா
ஓம் நமசிவாய 🕉🪷🙏🙏🙏
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
குருவே சரணம் 🙏🥰
குரு வாழ்க குருவே துணை
சொக்கிப் போனது மனது.
சிறந்த குருவால் தான் முடியும்.
தாள் பணிந்து வணங்குகிறேன்.
சிறப்பினும் சிறப்பு
அப்பப்பா
அருமை ஐயா
என் காதுகள் என்ன புண்ணியம் செய்தனவோ
சிறப் ஐயா
நன்றி ஐயா
Very good explanation about 12th house thank you so much guruji
Guruve saranam!,🎉
அருமை ஐயா
Valhavalamudan guruji
தாங்கள் கூறிய விதிகள் அருமை ஐயா வாழ்க
ஜோதிடத்துறையில் பிதாமகர் எங்கள் குருவே தங்களின் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கின்றேன் ❤
ஐயா,உங்களின் இந்த பதிவு அற்புதமான பதிவு. குருவிற்கு நன்றிகள் பல கோடி.
Shri Gurupyo Namaha 🙏🏻🌺
Guruvae saranam 🙏
Guruji vazhga
வணக்கம் குருஜி!
Thank you guruji 🙏🙏
தீபாவளி நல்வாழ்த்துக்கள் Sir
உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் எளிமையான முறையில் உள்ளது ஐயா🙏
புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது
நன்றி🙏
நன்றி ஐயா
Happy Deepawali Guruji GK Sir❤❤❤❤❤
Ayya,vanakkam.12 il sukran i sani allathu guru patthal erpadum palagalai sollungal
True sir .. me viruchiga lagnam .. guru in 12 h .. I lived in usa for some time
Really nice sir
குரு நாதரின் ஆசீர்வாதம் 🙏🏻😇
Adutha jenmathil thangalai petra thayaga agum bagyam yenakku thantharul guruve namaskkarangal pathivukku nandrigal guruve
குருஜி வணக்கம்
உங்களுக்கும் உங்கள் மாணவர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் குருஜி
வணக்கம் குருஜி
வணக்கம் ஐயா எங்களை போன்ற ஜோதிடர்களுக்கு கடவுளக காட்சி தந்து உள்ளீர்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம் குருஜி உங்கள் அடியேன் கரூர் முருகன் 🙏🙏💐❤❤❤
குருவே போற்றி
Namaskaram. Namaskaram. 🙏🙏
After a long time 🙏
Thank you sir. 🙏
Excellent Guruji!
நன்றி சார்
வணக்கம் குருஜி 12_ம் பாவக விளக்கம் அருமை.7-ம் அதிபதி 12-ல் விளக்கம் அருமை,அதே போல் 12-ம் அதிபதி 7-ல் விளக்கமும் தாருங்கள் ஐயா.
குருஜி, மேம் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.
Sir vanakkam kanni lagnam..lagnathala suryan chandran same degree.. 12 la budan sukra.. 5 la rahu.. ragu dasa sukra budi nadakudu.. ipo 12 epadi sir eyangum...
20:23 ஐயா *_வினாசகாலே விபரீத புத்தி_* தானே ஐயா
Super 🎉🎉🎉🎉
Sir, we are blessed🙏🙏
ஐயா வணக்கம்,அர்மையாண உரை பதிவு சார்
Unmai sir
விருச்சிக லக்கினம் செவ்வாய்.சனி 12 ல் என்ன செய்ய வேண்டும் வெளிநாடு போக
Thagalin thotram voice kurum karuthukkal ellam theiveegam
ஐயா எங்கள் குடும்பத்தாரின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
குருஜி ஐயா பன்னிரெண்டாம் பாவகத்தில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதை நன்றாக அறிந்தேன். சுக்கிரன் +குரு+ராகு+புதன் ஆகிய கிரஹங்கள் ஒரே வீடான 12இல் உள்ளது. இது பற்றி தெளிவு படுத்துங்கள் குருஜி அய்யா. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அய்யா.
ஜோதிடம் பழகுவோருக்கு எளிமையாக புரியும்படியும் படி கருத்து வழங்குவதற்க்கு தாங்கள் நல்ல ஆசான்
1:32
ஐய்யா.12*இல்..ஒரு.கிரகமும்..இல்லைன்னா...ஒரு.கிரகமும்.. 12ஐ.பா க்களைன்னா...பலன்..என்ன... please 🙏 sir 😅
குருவடி சரணம்!
திருவடி சரணம்!
வணக்கம் சார் 🙏
Ayya, I have 7th lord venus in 12H Pisces. Marriage is going good and we have quite similar expectations. She also has 7th lord venus in 12H Libra. Venus is somehow good.
வணக்கம் குருஜி🎉❤
நன்றி
Meena lagnam 12th house budhan and mandhi, 4th house sani and kethu. Sir budhan nindra nachathiram avitam sevai . I am keep on chanting murugan solgam. Sir please guide which mantra I have to chanting. I want to see my iner sole. Please help me gee
12 th house Sani rahu serkai irruku bro
Happy deepawali ayyane
🎉ஐயா
12 ல் எந்த கிரகமும் இல்லை எனில் எப்படி பார்க்க.
Superb sir
If no Graham in the 12th House.
Tq
Vanakkam sir .tq sir.12 no graham what is the process whether graham or athpathi and parvai pl explain.
. ஃபைவ் ஸ்டார் ஐயா
If you give some detailed videos on parivarthanai...we will be very much thankful sir...
🙏🙏🙏🙏🙏🙏
🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
12 ல் குரு, சூரியன் , பு,
வணக்கம் ஐயா ❤❤❤
12 il sukran ? What palan?