🙏உண்மை ஐயா பாதகாதி பதி சுக்ரன் விட்டில் நின்ற கேது தசையில் தாய் வழி பாட்டியின் பெருந்தன்மையற்ற செயளால் சதகரின் தந்தை தாய் அவமரியாதைபடுத்த பட்டதால் மாமன் உறவு வேண்டாம் சம்மந்தமும் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். ( பாட்டியு ம் பேறனும் நண்பர்கள் போல்யிருந்தவர்கள் தன் எதிர் காலம் இவர்கள் தான் என்று இருவறுமே நினைத்தவர்கள். கேது குரு சாரம்.🙏100% உண்மை ஐயா
Fantastic fantabulous beautiful ANALYSIS crystal clear explanation suberb knowledge hatts off to your knowledge Iyya BRILLIANT explanation about Bhathagathipathi no words to say about your ANALYTICAL KNOWLEDGE 👌👌👌👌Proud to be your student Iyya 🙏🙏🙏🙏Thank you so much for the VALUABLE Information expecting more knowledge from you Iyya 🙏🙏🙏🙏.மாரண்ன கருப்பனசாமி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா குருஜி அவர்களுக்கு நமஸ்காரம் புதனுடன் இணைந்த கிரகங்கள் எவ்வாறு பலன் என்று கிரக சேர்க்கையின் பலனின் ஒரு பகுதியை தெளிவாக விளக்கமாக சொல்லி மகிழ வைத்தீர்கள் நன்றிகள்
அருமை அய்யா. குடும்பத்தில் ஒரே ஒரு கிரகம் ஒரே இடத்தில் இருப்பது மற்றும் ஒரே திதியில் குடும்ப நபர்கள் பிறப்பதற்கு திர்வு தரும் வழிபாடு அல்லது பரிகாரம் இவற்றை பற்றிய பதிவிடுங்கள் அய்யா.
பாதகாதி மற்றொரு ஆதிபத்தியம் பெற்ற வீட்டில் ஆட்சி பெற்று ( 4ஆம் வீடு) தசை நடக்கும் போது தாய்யா இப்படி செய்தார் என்று நினைத்து நினைத்து சதகர் வேதணை படும்படி ஆனது. (12ல் சந்திரன் மகர லக்னம்.) 🙏
எல்லோரும் வராதா என்று ஏங்கும் "சுக்ரதசை" பாதகாதிபதி தசையாக இருந்தால் என்ன நடக்கும் என்பதை கண்கூடாக பார்க்கிறேன், வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிகிறது, உதவ முடியவில்லை ஐயா
தங்கள் பதிவு ஒவ்வொன்றும் எங்கள் பாக்கியம் குருவே
நீங்க ள் அடுத்த அடுத்த பதிவு போடு வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.நன்றிகள் பல கோடி குருஜி.
குருவே சரணம்❤❤❤
அந்த குரு பாதகத்தை செய்தாலும்,,,,
எங்கள் குருவின் பாத சரணம் துணைநிற்கும், வழிகாட்டும்,,
❤❤❤❤❤
குருவே சரணம்,,,
ஜி நமஸ்காரம். நல்ல பயனுள்ள பதிவு ஜி 100/100 நடைமுறையில் பொருந்தி வருகிறது. நன்றி
நீங்கள் அளித்த பாதகாதிபதி யின் விளக்கம் உண்மை அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா
மிக அருமை. நடை முறை அனுபவத்தில் பல்வேறு ஜாதகத்தில் பொருந்தி வருகிறது.
குரு வாழ்க குருவே துணை
ஜோதிடம் ஞானம் பெற உங்கள் பொற் பாதங்களில் சரணடைகிறேன்
🙏உண்மை ஐயா பாதகாதி பதி சுக்ரன் விட்டில் நின்ற கேது தசையில் தாய் வழி பாட்டியின் பெருந்தன்மையற்ற செயளால் சதகரின் தந்தை தாய் அவமரியாதைபடுத்த பட்டதால் மாமன் உறவு வேண்டாம் சம்மந்தமும் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். ( பாட்டியு ம் பேறனும் நண்பர்கள் போல்யிருந்தவர்கள் தன் எதிர் காலம் இவர்கள் தான் என்று இருவறுமே நினைத்தவர்கள். கேது குரு சாரம்.🙏100% உண்மை ஐயா
மிக்க நன்றி குருஜி
வெளிப்படையான விளக்கம் குருவே நன்றிகள், மிதுன லக்கினம் பாதகத்தில் தேய்பிறை, மதி தசையில் எனது தந்தை மரணம் ஐயா
நன்றி ஐயா
Fantastic fantabulous beautiful ANALYSIS crystal clear explanation suberb knowledge hatts off to your knowledge Iyya BRILLIANT explanation about Bhathagathipathi no words to say about your ANALYTICAL KNOWLEDGE 👌👌👌👌Proud to be your student Iyya 🙏🙏🙏🙏Thank you so much for the VALUABLE Information expecting more knowledge from you Iyya 🙏🙏🙏🙏.மாரண்ன கருப்பனசாமி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் நன்றி குருஜி வாழ்க வளமுடன்
Very Good explanation ❤
நன்றி குருஜி, வணங்குகிறேன்.
வணக்கம் குருஜி 🙏
பாதகதிபதி பரிவர்த்தனை ஆகும் போது எப்படி செயல்படுவார் குருஜி நன்றி அய்யா 🙏
அய்யா குருஜி அவர்களுக்கு நமஸ்காரம் புதனுடன் இணைந்த கிரகங்கள் எவ்வாறு பலன் என்று கிரக சேர்க்கையின் பலனின் ஒரு பகுதியை தெளிவாக விளக்கமாக சொல்லி மகிழ வைத்தீர்கள் நன்றிகள்
அருமையான விளக்கம் சார்
குருவே சரணம்🙏
காலை வணக்கம் குருஜி மிக மிக மிக சிறப்பான பதிவு 🙏🙏🙏❤❤
குருஜி மிக்க நன்றி 🙏🙏🙏
Very good explanation thank you so much guruji.
குருநாதன் தாள் வாழ்க 🎉🎉❤
🙏 உங்கள் ஆசியுடன் என்றும் அன்புடன் சிஷ்யன்
பதிவுக்கு நன்றி ஐயா.
Kaliyuguthin Parasharare Iyya Vanakkam.
குரு வாழ்க குருவே துணை
வணக்கம் குருவே 🙏
God bless you 🙏❤.
Thank you sir. 🙏
Daily videos podurathh romba happy aa iruku sir
வணக்கம் ஐயா பாதக ஸ்தானத்தில் கேது இருந்தால் பாதகத்தைச் செய்யுமா இல்லை கேது போல் கெடுப்பார் இல்லை பாதகத்தை கெடுக்குமா ஐயா
Thanks a lot !!
Thank you guruji 🙏
வணக்கம் குருஜி
Vannakkam gurujii🙏🙏🙏
குருஜி வணக்கம்
Shri Gurupyo Namaha 🙏🏻🌺
அருமை அய்யா. குடும்பத்தில் ஒரே ஒரு கிரகம் ஒரே இடத்தில் இருப்பது மற்றும் ஒரே திதியில் குடும்ப நபர்கள் பிறப்பதற்கு திர்வு தரும் வழிபாடு அல்லது பரிகாரம் இவற்றை பற்றிய பதிவிடுங்கள் அய்யா.
நன்றி சார்.
வணக்கம் குருஜி🙏🙏🙏
வணக்கம் ஐயா
Guru sukran பாதகாதிபதி வீட்டில் , துலாம் லக்னம்
Super 🎉🎉🎉
பாதகாதி மற்றொரு ஆதிபத்தியம் பெற்ற வீட்டில் ஆட்சி பெற்று ( 4ஆம் வீடு) தசை நடக்கும் போது தாய்யா இப்படி செய்தார் என்று நினைத்து நினைத்து சதகர் வேதணை படும்படி ஆனது. (12ல் சந்திரன் மகர லக்னம்.) 🙏
000
Guru vazhga
அருமை
Thanks guruji
Super sir
Guruvae saranam 🙏🙏🙏
pathagathipathi endral enna yaravathu clarify pannunga. eppadi therinthu kolvathu please
Best information
Exactly correct
When this baadhakam will happen? During the dasa Or bukthi of the baadhahaathipadi/the planet in the baadhaka stanam?
Sir, thankyou🙏🙏
True
ஐயா வணக்கம்
பாதகாதிபதி ஆட்சி/ உச்சம்/ நீசம் /அஸ்தங்மாக/ கேந்திரம்/ திரிகோணத்தில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்
எல்லோரும் வராதா என்று ஏங்கும் "சுக்ரதசை" பாதகாதிபதி தசையாக இருந்தால் என்ன நடக்கும் என்பதை கண்கூடாக பார்க்கிறேன், வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிகிறது, உதவ முடியவில்லை ஐயா
புத்தர் சிலை திசை மாறி இருக்கு குருவே
Enakku meena lagnam 7 am idam pathaga adhipathi...adula no planet..adu kanni idam...ipo sani mahadasa la budan bukthi pogudu...enakku enna agum sir? Pls reply
❤❤❤❤❤❤
உண்மை
Guruve charanam
11. இடத்தில். 03. சுபகிரகம். இருந்தால். சுக்ரன். சந்திரன். குரு. மகர. லக்னம்
கடகம் லக்னம். 11 ல் கிரக மில்லை. பாதகாதிபதி சுக்கிரன் லக்னத்தில். பாதகம் எப்படிப்பட்டதாக இருக்கும்
Exactly
பாதக ஸ்தானத்தில் இருந்து லக்னாதிபதி தசை நடத்தி வருகிறார்
Ungalukku antha thasai eppadi irukkirathu bro.
🙏🙏🙏👌
❤🙏👍💐
👌
🙏🏻
Hi...Thiru....enna.pandra
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌
Valhavalamudan
தனுசில் ராகு... எந்த தெய்வம்??
குரு
🙏🙏🙏🙏🙏🙏
கரணம் பாதகாதிபதி ஆனால் என்ன நடக்கும்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மகா கணபதி பிரதிஷ்டை எப்போது ஐயா
❤❤❤🎉
😭🙏🙏🙏🙏
ஸ்திர லக்கினத்திற்கு 11ல் குருவா?... பாதக ஸ்தானம் இல்லையே...
ஒரு வேளை பதகதிபதி பரிவர்த்தனை ஆய்தாங்க னா .
பதகாதிபதி சுக்கிரன் வக்கிரம் ஆனால்???
Nalla palan ayya
குருவே சரணம் 🙏🙏🙏
குரு வாழ்க குருவே துணை
Guruve saranam 🙏🙏🙏🙏
Super sir
🙏🙏🙏🙏🙏
🙏
சூப்பர் ❤ji
குருவே சரணம் 🙏
🙏
🙏🙏🙏
🙏🙏🙏