சனி + சந்திரன் சேர்க்கை/புனர்பூ தோஷம் என்ன செய்யும் GK081 / குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024

Комментарии • 216

  • @K.P.Esakki459
    @K.P.Esakki459 3 года назад +10

    இன்று சனி+சந் சேர்க்கை பார்த்தேன்...ஆனால் கடவுளின் ஆசியால் இதைப் பற்றி நீங்கள் கூறுவதை கேட்கிறேன்..இதுதான் இறையருளுடன் கூடிய குருவருள்

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 Год назад +7

    இதுவரை ஜோதிடர் என்கிற பெயரில் உள்ள கசாப்பகாரர்களை தான் பார்த்தேன்..
    இப்போதுதான் ஒரு அர்த்தமுள்ள ஜோதிடரை பார்க்கிறேன்.👃👃👃👃👃

    • @meithiagu
      @meithiagu 4 месяца назад +1

      he is my guru

    • @Maara1608
      @Maara1608 Месяц назад +1

      Super nice explain

  • @cvvadivelu9887
    @cvvadivelu9887 3 года назад +18

    அனைவருக்கும் ஜோதிடம் நல்ல முறையில் சென்றடைய வேண்டும் என்ற நல் எண்ணத்தால்...
    ஜோதிட சூட்சுமங்களை வஞ்சனை இல்லாமல் வாரி வழங்கும் பாரி வள்ளல்...
    குருஜி GK அய்யா அவர்களுக்கு...
    நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்.
    மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!

  • @tamilarasiramaswamy9218
    @tamilarasiramaswamy9218 3 года назад +7

    என் பேரனுக்கு புனர்பு! நல்ல வசதியிருந்தும் உணவு சமைத்துப்பரிமாறுவதில் மிக இன்பம் அடைகிறான்.

  • @ensamayal6537
    @ensamayal6537 3 года назад +13

    தங்கள் பதிவு கண்டாலே புத்துணர்வு அடைகிறேன்! அறியாமை என்னும் இருள் அகற்றும் ஆசானாகிய குருஜிக்கு நன்றி!💚

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 года назад +14

    A Legend of Astrology
    G k Ayya 🙏🙏

  • @clayforum4545
    @clayforum4545 3 года назад +10

    வாழ்க வளமுடன் அய்யா. தங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை. சேவையை தொடருங்கள். இறைவன் என்றும் தங்கலை வழி நடத்தட்டும்.

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 года назад +11

    😊🙏புனர்பூ பற்றிய பதிவும் பரிகாரம் சொன்னவிதமும் மிக மிக அற்புதம்👌 ஜி💐🙏🙏🙏🙏🙏

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 года назад +3

    புனர்பூ .....ஏழாம் வீட்டுக்கு ஏலாத பொருத்தமாக வருத்தத்தை கொடுத்தாலும்.... அதற்கும் திருத்தத்தை தெரிவித்து..நல் விருத்தத்தை வழங்கி ...
    புனர்பூவுக்கும் புது வாசம் வீச வைக்கும் புதுமை ஜோதிடரான தாங்கள் நலமோடு வளம் பெற வாழ்த்துக்கள் ji 👍🌸

  • @astro..6910
    @astro..6910 3 года назад +7

    தெளிவான விளக்கம் அருமையான உதாரணம்...குருஜி🙏🙏

  • @Maharajan8
    @Maharajan8 8 дней назад

    💯 உண்மை!!! எனக்கு சரியாக 22/3/2020 இல் திருமணம். இந்த date யை India வில் யாரும் மறக்கமாட்டார்கள்! யாரும் எதிர்பார்க்கவில்லை. 1000 பேருக்கு அழைப்பு. ஆனால் வந்தவர்களோ 500 கும் குறைவு தான். COVID19 - FIRST DAY OF LOCKDOWN😂 புனர்பூ என்னையும் விட்டு வைக்கவில்லை. முந்தயனால் நாங்கள் பட்ட வேதனை யாருக்கும் வர கூடாது! 😢 கல்யாணம் நடக்குமோ நடாகதோ என்று. சென்னையில் இருந்து எனது office friends வந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் திரும்பி போக எந்த transport வசதியும் இல்லை. ஒரு வலியாகிவிட்டோம்😅

  • @baalakrishna4687
    @baalakrishna4687 3 года назад +4

    ஜோதிட மஹாஞானி திருப்பூர் ஜி.கே ஐயா அவர்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கம்.

  • @rangarajanb4229
    @rangarajanb4229 2 года назад +2

    நல்ல விளக்கம் அய்யா, நான் உங்களை என் மானசீக குருவாக ஏற்றுகொள்கிறேன் ஆசிர்வதிங்கள் குருவே

  • @Supreme_commander159
    @Supreme_commander159 7 дней назад

    நன்றி குருஜி

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu 3 года назад +3

    💯 சரி..என்னுடைய மனைவி ஜாதகத்தில் சனி+சந்திரன் சேர்க்கை கும்ப ராசி கடக லக்னம் . முதலில் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து நின்று பின் என்னுடன் திருமணம் நடந்தது.. இந்திய வேத ஜோதிட ஒளி பாதையில் தவிர்க்க முடியாத மைல் கல் எங்கள் ஐயா ஜிகே வாழ்த்தி வணங்குகிறேன்... பட்டுகோட்டையிலிருந்து...

    • @gokulegr3809
      @gokulegr3809 2 года назад

      இதே ஜாதகம்... எனக்கு தெரிந்தவர் : கடக லக்னம், 8ல் சனி சந்திரன் சேர்க்கை.. தற்போது சனி தசை நடந்துகொண்டு இருக்கிறது... திருமணம் எப்படி நடந்து முடிகிறது என்று பார்க்கிறேன்...

    • @sundarraj1185
      @sundarraj1185 4 месяца назад

      @@gokulegr3809 what happened?

  • @MrNithyan
    @MrNithyan 9 месяцев назад +1

    அருமையான பதிவு. எனக்கு என் வாழ்க்கையில் நடந்ததுள்ளது

  • @anandharamang3289
    @anandharamang3289 2 года назад

    அற்புதமான விளக்கம் குருஜி ஐயா. தங்களை மானசீக குருவாக ஏற்று தங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து நிறைய ஜோதிட, ஆன்மீக கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். தங்களை விரைவில் தொடர்புகொண்டு, எனது பிள்ளைகளின் ஜாதகம் பார்த்து பலன்கள் தெரிந்துகொள்ளவும். தங்களின் மாணாக்கனாக இருந்து ஜோதிடம் பயில வாய்ப்பு கேட்கவும் வர ஆவலாய் உள்ளேன் குருஜி ஐயா.

  • @Manivannan-p3w
    @Manivannan-p3w 9 месяцев назад

    இது கடவுளே சொன்ன மாதிரி நினைச்சுக்குவேன் ஐயா ரொம்ப நன்றி

  • @somupraveenkumarr2380
    @somupraveenkumarr2380 6 месяцев назад

    நல்ல விளக்கம். கோடி நன்றிகள் ஐயா.
    தங்கள் புணர்வு தோஷ புத்தக விவரங்கள் பகிரவும். நன்றி.

  • @palanim.palani7555
    @palanim.palani7555 9 месяцев назад

    ஜோதிட மருத்துவர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 மிகவும் சிறப்பான பதிவு குருஜி 🙏🙏🙏

  • @ramanraman0906
    @ramanraman0906 3 года назад +3

    குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾நீங்கள் சொன்னது என் அனுபவத்தில் கண்ட உண்மை ஐயா

    • @prabuxavier23
      @prabuxavier23 3 года назад

      என்னா அனுபவம் ஏற்பட்டது? உங்களுக்கு கிரக இணைவா? நட்சத்திர பரிவர்த்தனையா?

    • @ramanraman0906
      @ramanraman0906 3 года назад

      @@prabuxavier23 கிரக இனைவு

    • @prabuxavier23
      @prabuxavier23 3 года назад

      @@ramanraman0906 என்ன ஏற்பட்டது சொல்லலாமா

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 2 года назад +4

    Legend of Astrology.

  • @mloganathan7644
    @mloganathan7644 3 года назад +3

    ஜிகே அய்யா உங்கள் பாதம் பணிந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 3 года назад +4

    Vanakkam sir. Tq sir.among all busy times you are doing this video for us. Tq.this ponarpoo will do only in sandia or chandra dasa or Buddhist only sir. Please explain sir tq. Sir.long live and healthy live. You are already blessed by god sir tq sir

  • @Dharani42465
    @Dharani42465 3 года назад +4

    வணக்கம் ஐயா உங்கள் ஜோதிட கருத்துகள் அனைத்தும் சிறப்பு சக ஐயா. ஜோதிட பீஷ்மர் ஜோதிடர் பிரகஸ்பதி ஜோதிடர் சாணக்கியர் ஜோதிடர் ராமானுஜர் உங்களை புகழ்ந்து வார்த்தைகள் இல்லைங்க ஐயா. குருவே சரணம் தங்கள் திருவடி சரணம்.

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 года назад +3

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @muralidaranbala
    @muralidaranbala 2 года назад +1

    அருமை மிகவும் அற்புதமான பதிவு ஐயா

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Год назад +1

    நல்ல விளக்கம். ஆனால் எல்லோருக்கும் புரியும்படி 1ம்,2ம் என 12 வீடுகளில் சந்திரன் சனி சேர்க்கை என்ன பலன் என்று சொல்லுங்கள்.

  • @jawaharraj1
    @jawaharraj1 Год назад +1

    உண்மை தாங்க ஐயா வாழ்த்துக்கள் 💐👏👍

  • @srilakshmi.b6606
    @srilakshmi.b6606 3 года назад +2

    🙏👌super. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். 🙏🙏

  • @amariajosephraj
    @amariajosephraj Год назад +1

    Excellent 👌 Verified and found to be correct 👍

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 2 года назад +1

    நன்றிங்க ஐயா.....வாழ்க வளமுடன் ஐயா.....

  • @Senthil_Kumar0
    @Senthil_Kumar0 Год назад +1

    Excellent presentation Sir

  • @ramaswamyr5973
    @ramaswamyr5973 2 года назад +1

    அருமையான பதிவு... நன்றி ஐயா..

  • @geetha-1165
    @geetha-1165 2 года назад

    Pl explain 2 horoscopes if yoy find time..
    1. Thala lag..guru,suk,ragu 5 th place sat and chandran,chadayam star
    2. Kumba lag, chadayam star,
    Guru suk in viruchiga lag, sat and chandran in 5 th place...
    2. Kum

  • @gayathrikrishnaswamy9270
    @gayathrikrishnaswamy9270 3 года назад +3

    Guruve vanakkam 🙏

  • @geethanjalirajakumar9742
    @geethanjalirajakumar9742 2 месяца назад

    மிக அருமை ஐயா 🙏

  • @rajeshbaikki
    @rajeshbaikki 3 года назад +1

    Super guruji, unga student ah irupathil perumai ah irukku ji

  • @thankaprasath3611
    @thankaprasath3611 3 года назад +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம்,
    எனக்கு சந்திரன், சனி சார பரிவர்த்தனை, நான் கடந்த 22 வருட உணவுத் துறையில் வேலை செய்கிறேன், சொந்தமாக உணவு உற்பத்தி தொழிலில் ஈடுபடலாமா என்ற ஐயம் சில ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது ஐயா அவர்களின் பதிவை கண்ட பிறகு ஒரு நம்பிக்கை கிடைத்துள்ளது.
    நன்றி ஐயா .

  • @mageshb7277
    @mageshb7277 3 года назад +2

    தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே குருஜி.

  • @nathiriver2028
    @nathiriver2028 2 года назад

    Best explanation... ayaa enakum punarpu dhosham iruku.. but bayaama iruku kalayanam nencahlee.. varan pathutu irukom romba nalaa edhum set agalaa

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Год назад

    எந்நாளும் நலமுடன் வாழ்க
    🙏ஐயா ♥️💐

  • @babug4377
    @babug4377 Год назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 3 года назад +2

    அற்புதமான விளக்கங்கள் நன்றி அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @sasikumarrajamani4761
    @sasikumarrajamani4761 3 года назад +3

    மிக்க நன்றி அய்யா 🙏

  • @thangammariappan8578
    @thangammariappan8578 3 месяца назад

    100/ உண்மை அனுபவ சாட்சி

  • @sivasamik6899
    @sivasamik6899 4 месяца назад

    ஆமா, ஆமாமா 👌👌சிறப்பு

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад +3

    Very good information, thank you so much guruji

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 года назад +1

    அருமை குருஜி

  • @usasenthil
    @usasenthil 3 года назад +2

    Thank you Guru Ji ,

  • @kumarvelu35
    @kumarvelu35 3 года назад +1

    அருமை ஐயா .வாழ்க வளமுடன்

  • @narayananamm7782
    @narayananamm7782 3 года назад +4

    Super sir,for politics also,this is good.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 года назад +1

    உண்மையிலும் பேருண்மை என்னை போல் அனுபவித்தவரே அறிவர்

    • @tnnorth4846
      @tnnorth4846 2 года назад

      Sir unga life Epdi irukku sollunga Sir?

  • @rameshs7684
    @rameshs7684 3 года назад +1

    100% உண்மை ஐயா 🙏🙏🙏🙏

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 Год назад +1

    நல்ல தகவல்

  • @poovendhanpoovendhan4437
    @poovendhanpoovendhan4437 3 года назад +1

    Thanks guruji

  • @kamalkannan3961
    @kamalkannan3961 3 года назад

    ஐயா வணக்கம், எனக்கு தனுசு ராசியில் சனி, சந்திரன் சேர்க்கை. புனர் பூ என்பார்கள். நான் கிருஷ்ணமூர்த்தி பந்ததி முறையில் சோதிடம் பயின்றேன் பல வருடங்களுக்கு முன் ஆனால் நான் பயிற்சி செய்ய வில்லை. என் வாழ்க்கையில் நீங்கள் சொல்வது போல்தான் நடந்தது, நடக்கிறது. இந்த காணொளியை முழுவதும் பார்த்தபிறகு உடல் சோர்வாக உள்ளதே என்று சிறிது நேரம் படுக்கலாம் என்று வரவேற்ப்பறையிலிருந்து படுக்கை அறைக்கு போகும் போது அம்மா இங்கேயே இரு நான் கடைக்கு சென்று விட்டு வந்து விடுகிறேன் என்றார்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்ததை அந்த நிமிடம் நிறுத்தி ( தடை ) விட்டது. பிறகு அம்மா வந்தபின் நான் ஓய்வு எடுக்க வில்லை. இது சில வேளைகளில் அபத்தமாக கூட தோனும். ஆனால் அடிபட்டவர்களுக்கு மட்டுமே புரியும். இது உதாரணமாக சொல்லப்பட்டது. வாழ்க்கை முழுவதுமே இப்படியாகத்தான் போய் கொண்டிருக்கிறது. நன்றி.

  • @sspsivakumar3735
    @sspsivakumar3735 3 года назад +1

    மிகவும் நன்றி ஐயா

  • @raksfashion9170
    @raksfashion9170 8 месяцев назад +1

    Sir thirumanam romba thalli poittu erukku entha punarpoo thosathunala ela parikaaram mu panniyaachu enan panrathu

  • @hemalathahemalatha5075
    @hemalathahemalatha5075 8 месяцев назад

    Always jenius sir neengha...

  • @SugumarBalaji-oc2ml
    @SugumarBalaji-oc2ml 2 месяца назад

    Iyya vanakam.
    Enn akka jothakathil,
    Sani+chandran eruku risabhathil)
    Magra laknam
    (

  • @anjana1383
    @anjana1383 2 года назад +1

    100 percent true sir

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад +2

    Sir, thankyou👌👌🙏🙏

  • @tamilteacher4920
    @tamilteacher4920 3 года назад +1

    Nice presentation sir

  • @kandasamyn91
    @kandasamyn91 3 года назад +1

    Excellent sir

  • @sathiyait9757
    @sathiyait9757 3 года назад +1

    Talk with smile in face

    • @smartsadham
      @smartsadham 3 года назад +1

      Sathiya don't crticise my guru

    • @ensamayal6537
      @ensamayal6537 3 года назад +1

      வேலை பளு காரணமான சோர்வும் class என்ற பொருப்புணர்ச்சியும் தான்!

    • @ensamayal6537
      @ensamayal6537 3 года назад

      @Devotee Siva அவரைபோல கிரகங்களின் குணத்தை நகைசுவையாய் மனதில் பதியும்படி சொல்வதில் நிகரில்லை!

    • @ambigasenthilkumar1634
      @ambigasenthilkumar1634 3 года назад +3

      இரவு பகல் பாராது ஜோதிடமே உயிர் மூச்சாக கொண்டவர் சார்.நம் நலனுக்காக வாழ்பவர்.

  • @narayanamurthysubramaniyan7393
    @narayanamurthysubramaniyan7393 Год назад +1

    Me too I had experienced with me in 2021

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 3 года назад +2

    Thank you sir. 🙏

  • @latharamanujan3074
    @latharamanujan3074 3 года назад +2

    Thanks so much🙏

  • @harirmp1804
    @harirmp1804 2 года назад

    மிக மிக அருமை அருமை

  • @appapappaappapappa2590
    @appapappaappapappa2590 3 года назад +2

    புனர்பூ மற்ற கிரகங்களின் பார்வை /சேர்க்கையால் பலன்கள் கூட குறைய வாய்ப்புள்ளதா ஐயா ?.

  • @sriramvkrishn4110
    @sriramvkrishn4110 3 года назад +1

    Very useful.

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 3 года назад

    நன்றி குருஜீ

  • @kugharajank8756
    @kugharajank8756 3 года назад

    Guruvey saranam, nandrighal ayyane

  • @er.vijayakumarkumar1211
    @er.vijayakumarkumar1211 3 года назад

    சார் கடிகை லக்னம் பற்றி அறிய வேண்டுகிறோம் அதன் பலன் பற்றியும் பதிவு இடுங்கள்

  • @aruna2272
    @aruna2272 10 месяцев назад

    100/100 unmai sir. Ennakku punarpoo erukku sir . Ponarpu kadumaiya velai seidhu . Sani chanthiran ora kattam

  • @dhasarathanramakrishnan140
    @dhasarathanramakrishnan140 3 года назад

    Deivame arumai super

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 года назад

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @trivenibalak6804
    @trivenibalak6804 3 года назад +3

    Sani +Guru palan podunga sir

  • @sundarsrh9632
    @sundarsrh9632 3 года назад

    Super guruji.

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад

    Thank you Guruji🙏🙏🙏

  • @manigandankrishnamoorthy1133
    @manigandankrishnamoorthy1133 3 года назад

    Mikavum Arumai 🙏🙏🙏

  • @elangovanveeranan1657
    @elangovanveeranan1657 2 года назад

    சார் வணக்கம் புனர்பூபற்றிய விளக்கம் அற்புதம்
    சனி சந்திரன் சேர்ந்த வீட்டை குரு பார்த்தால் புனர்பூதோசம் நீங்கிடுமா சார்

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 2 года назад

    குரு சனி ஒரே டிகிரி குல் இணைந்து இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ஒரு விடியோ போடுங்க சார்

  • @prabuprabu3138
    @prabuprabu3138 Год назад

    100% unmai ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soundaryapranav18
    @soundaryapranav18 14 дней назад

    Sir sani neechan suriyan ucham santhiran idhu ellam ore veetla irukku sir plz palan solluga😢

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 7 месяцев назад

    நன்றி

  • @SubramaniKanthan
    @SubramaniKanthan 17 дней назад

    ஐயா வணக்கம்
    சுப்பிரமணி சங்ககிரி
    பூணர்பூ யோகம்
    மருத்துவம் சார்ந்த படிப்பிற்க்கு. எவ்வாறு அமையும் ஐயா

  • @navaladiyan7153
    @navaladiyan7153 3 года назад

    இரட்டையர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் ஜாதக அமைப்பு பற்றி சொல்லுங்கள் குருஜி.

  • @rrr0723
    @rrr0723 2 года назад +4

    My marriage has been stopped twice after having discussion 🙏🏻 I don't think I'll be getting married hereafter. Enga ena thappu nadakuthu nu theriyala. Pothum da sami 🙏🏻🙏🏻

  • @Thiru369
    @Thiru369 3 года назад

    சிறப்பு ஐயா

  • @kumaragurujodhidamaiyam3528
    @kumaragurujodhidamaiyam3528 3 года назад

    Vanakkam guruji

  • @dineshkumar3739
    @dineshkumar3739 3 года назад

    வனக்கம் குருவே

  • @martinluther1540
    @martinluther1540 3 года назад

    Arumai guruji

  • @raniravichandran9335
    @raniravichandran9335 3 года назад

    நன்றி ஐயா

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 2 года назад

    Guruve saranam

  • @thirumalaisamykandasamy7753
    @thirumalaisamykandasamy7753 3 года назад

    முன்பு மறைவு ஸ்தானங்களில் சந்திரன் இருப்பவர்கள் சுயதொழில் செய்யக்கூடாது என்று கூறினீர்கள் சந்திரன் சனி இணைவு பெற்று மறைவு ஸ்தானங்களில் இருப்பவர்கள் சுயதொழில் செய்யலாமா ஐயா...

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 3 года назад

    நல்ல கருத்து.பக்க பக்க கட்டத்தில் சந்திரன் சனி 6;9டிகிரி இருந்தாலும் புனர்பூ வா சார்.

  • @sathishkumar-mu9gy
    @sathishkumar-mu9gy 2 года назад

    Arumai sir

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 Год назад

    Thank you.