0521 - GK-அவர்களின் "புனர்பூ" புத்தக வெளியீட்டு விழா வில் குருஜி பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • ஜோதிட மாமேதை GK-என்று அன்போடு அழைக்கப்படும் திருப்பூர் கோபால கிருஷ்ணன் அவர்கள் எழுதிய "புனர்பூ" புத்தகத்தை வெளியிட்டு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி அவர்கள் பேசிய உரை- வீடியோ...
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Комментарии • 78

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 5 лет назад +38

    ஆதித்ய குருஜி அவர்களின் பணிவும் & பொறாமையற்ற தன்மையும் & ஜோதிட அறிவும் அனுபவமும் மிகவும் ஆச்சரியம் தான்

  • @swarnajothidam2584
    @swarnajothidam2584 5 лет назад +19

    திரு GK அவர்களுக்கு வணக்கமும், வாழ்த்துக்களும்... திரு ஆதித்ய குருஜி அவர்களுக்கு வணக்கம்... ஐயா ஆதித்ய குருஜி அவர்களே, உங்களின் பேச்சால் நெகிழ்ந்து போனேன். பொளர்ணமி சந்திரன் போன்ற உங்கள் உள்ளம் ஜோதிட உலகுக்கு ஒரு கலங்கரை விளக்கம்.

    • @ganesaiyer1924
      @ganesaiyer1924 5 лет назад +1

      Very good depth speech.saitv namakkal ganesaiyer.

  • @thunderstorm864
    @thunderstorm864 3 года назад +6

    எந்த விதமான பொறாமை தன்மையே இல்லாமல் ஒரு வளர்பிறை போன்ற பெரும் தன்மை யோடு Gkஅய்யாவை புகழ்ந்து பேசும் நல்ல உள்ளம் கொண்ட மிகவும் நல்ல பண்பாளர் என்ற பெரும் மதிப்பை பெற்றுள்ளார். எங்கள் மதிப்புக்குரிய ஆதித்திய குருஜி. என்றென்றும் வாழ்க வளமுடன் நலமுடன். இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து

  • @mohans9543
    @mohans9543 5 лет назад +15

    பணிவு தான் உங்களிடம் மிகவும் பிடித்தது

  • @arundayalane6757
    @arundayalane6757 5 лет назад +7

    தங்களின் உயர்வுக்கு தங்களின் உண்ணதமான உள்ளம் தான் காரணம்! அண்ணா!

  • @stepladder7268
    @stepladder7268 2 года назад +3

    Really Great person Guruji

  • @meenusunder3018
    @meenusunder3018 3 года назад +2

    🙏 Gk iyya!! ஜோதிடத்தை தாங்கி நிற்கும் தூண்களில் ஒருவர் அவர் கண்டு பிடிப்புகள் அதிசயிக்க வைகின்றது, அருமையான குரு , குருஜி gk iyya அவர்களை பாராட்டி பேசுவது குரு sukiranai 5 ஆம் பார்வை பார்த்தால் என்ன பலனோ அது நடந்தது போல இருந்தது, குருஜி உரையால் குன்றின் மேல் இட்ட விளக்காக புணர்பு பிரகாசிக்கும் என்பது சிறப்பு!! Great Gk iyya வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் புனர்பு யோகம்!! Great!!👏👏👍👌✌️🙏🏻🌹❤️

  • @yosephjenifer5561
    @yosephjenifer5561 4 года назад +6

    Excellent. குருஜி Excellent. Thank you

  • @meenusunder3018
    @meenusunder3018 3 года назад +2

    🙏 குருஜி!! நீங்கள் ஜோதிட உலகின் குரு பிரகஸ்பதி அவர் ஒருவரே மாபெரும் subhar அவர் மட்டுமே 5,9 சிறப்பு பார்வை உடையவர் தாங்கள் சுபதுவ சூட்சும வலுவும் பாபாதுவ விதிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி அதை கற்பிதும் வருகிறீர்கள் குருவே போற்றி வாழ்க பல்லாண்டு காலம் வளர்க உங்கள் ஜோதிட சாஸ்திரம் great!! Excellent!!👌👍👏🙏🌹❤️

    • @rajavijayakumar5054
      @rajavijayakumar5054 2 года назад

      வாழ்க அறமுடன் வளர்க அருளுடன்.

  • @rajendrans1026
    @rajendrans1026 4 года назад +3

    ஒரு பொருள் குறித்து குறைமதி உடையவர்களுக்குத்தான் பொறாமை இருக்கும்.ஆதித்ய குருஜி அவர்கள், தான் எடுத்துக்கொண்ட துறையில் நிறைவான தன்மையில் இருப்பதால்தான்,அவரது பேச்சில் மணப்பூர்வமான பாராட்டு உள்ளபடியே வருவதை நன்கு உணர்ந்துகொள்ள முடிகிறது.பாராட்டி பேசுபவரும் பாராட்டுப்பெறுவபரும் ஒருவருக்கு ஒருவர் மிக்க தகுதி உடையவர்கள்.

  • @kalaiyarasijayakumar369
    @kalaiyarasijayakumar369 2 года назад +2

    எனது மானசீக குரு GK ஐயா.....ஐயாவின் பாதம் பணிகிறேன்🙇🙇🙇

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 5 лет назад +5

    ,So sweet of Gurji in way of Speech. Explanation about the book has very beautiful. Thanks.

  • @mallikavenugopal8117
    @mallikavenugopal8117 4 года назад +6

    மாறாத ஜாதகத்துடன்
    மாறக்கூடிய கோட்சாரம்
    நல்ல உதாரணம்.

  • @kamalasrinivasan2205
    @kamalasrinivasan2205 2 года назад +1

    Super sir vazthukal And Also GK Sir.hearty wishes from adhitya guruji 🌹👍👌

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 5 лет назад +5

    அருமை பேச்சு குருஜி

  • @hprasad161
    @hprasad161 2 года назад +1

    Great Sir- Katrorai Katrore Kamuruvar 💐🙏!
    Yes! GK sir is a Genius - His Range is Amazing & Unparalleled ! 🙏💐

  • @maheshwarandpm862
    @maheshwarandpm862 5 лет назад +4

    Good speech sir ..Munna nallavanga ..ippo rombh nallavangala maaridinga.. unga theory ya Vida unga voice than best.

  • @HARINIPAPPU
    @HARINIPAPPU 5 лет назад +7

    Congratulations sir

  • @selvakumart108
    @selvakumart108 5 лет назад +9

    ஐயா அப்போது சார பரிவர்த்தனை சனி சந்திரனுக்கு மட்டும் பொருந்துமா ? அல்லது அனைத்து கிரக சார பரிவர்த்தனைக்கும் இது பொருந்துமா?

  • @swaminathan981
    @swaminathan981 5 лет назад +2

    அருமையான விளக்கம் கொடுத்துள்ளிர்கள் குருஜி அவர்களே

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 года назад +3

    Legend Vs Legend 👍👍

  • @Dr.ragupathy2022
    @Dr.ragupathy2022 3 года назад

    மிகவும் அருமை ஜி.. தங்களிடம் கற்கவேண்டும்..!!

  • @rajasundhar7459
    @rajasundhar7459 5 лет назад +2

    Vanakkam iyya Excellant speech&Review, prays to god to give good health&Wealth also to give a chance to clarify my 25 years astrology research of my own horoscope.

  • @pcgopi
    @pcgopi 4 года назад +1

    அருமையான உரை குருஜி

  • @rangerange9316
    @rangerange9316 5 лет назад

    வணக்கம் ஐயா நான் இலங்கையில் இருந்து ரஞ்சி எனது ஐதகத்தில் சந்திரன் சனி இனைவூ உள்ளது
    நான் உங்கள் விடியே பார்த்து ஜேதிடம் கற்று வருகிறேன் உங்கள்
    கட்டுரை புத்தகங்கள் படிப்பதற்கு ஆவலாய் உள்ளது இந்த பூனர்பூ புத்தகம் படிப்பதற்கு ஆவலாய் உள்ளது ஆனால் இலங்கையில் வாங்க முடியாது தயவு செய்து எங்கள் இலங்கைக்கு அனுப்பி வையுங்கள் ஐயா
    நன்றி வணக்கம்

  • @n.subbuleader4314
    @n.subbuleader4314 3 года назад

    அருமை ஐயா நல்ல விளக்கம் நன்றி

  • @suriyaprakash983
    @suriyaprakash983 4 года назад +2

    Thanks for the explanation.
    I have questions on it. If the person born in makara rasi and kumba lagna in the horoscope 12th house is place makara Sani and moon is there. Then same time guru in 8th house see the Sani and moon.
    My question is Sani stay in his own house and also there lagna adhipathi get power. Then how it's work.
    Please explain it sir.

  • @saibaba4434
    @saibaba4434 5 лет назад +2

    SUPER GURJI
    👌. 👍 ✍️. 🙏

  • @naveenarumugam2530
    @naveenarumugam2530 5 лет назад +2

    ஐயா துலாம் லக்னம் 2ல் சந்திரன் சனி (வக்ரம்+பகை)இணைவு ..6ல் குரு ராகு புதன் (நீச்ச பங்கம்) சனி புதன் நட்சத்திர பரிவர்த்தனை ...வக்ரம் +பகை பெற்ற கிரகமும் நீச்ச பங்கம்பெற்ற கிரகமும்நட்சத்திர பரிவர்த்தனை பெற்றால் அது நன்மையா தீமையா விளக்கம் தாருங்கள் ஐயா ....

  • @headmasterghssayyarmalai3691
    @headmasterghssayyarmalai3691 4 года назад +3

    sir congratulation on your speech gk sir's punarpoo book release m sakthivel hm kulithalai karur distrct

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 2 года назад

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @EvanshreeViews
    @EvanshreeViews 3 года назад

    *வணக்கம் குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, *பிறந்த தேதி: 22.3.1976, *பிறந்த நேரம்: 8.30AM, பிறந்த இடம்: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? ஜோதிடத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எந்த தசையில் எப்போது நடக்கும்?

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 5 лет назад +1

    நல்லது ஐயா ஒரே விஷயம் இந்த புணர்பு தோஷம் பற்றி ஆஸ்ரொ பார்த்தா என்னும் சோதிடர் இதை கூறியுள்ளார் நிச்சயம் முடிந்து திருமணம் தடைபடும் என்று நன்றி

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 10 месяцев назад

    வணக்கம் குருஜி .
    பெயர்: ஆதிவரஹமூர்த்தி.
    DOB: 26/04/1969.
    நேரம்: 4.30.
    இடம்: கடலூர் .
    ராகு இதை எப்படி இருக்கும் அய்யா.

  • @harisubramanian5772
    @harisubramanian5772 5 лет назад +1

    Super

  • @karthikkarthi6143
    @karthikkarthi6143 5 лет назад +4

    You are great man!

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb 5 лет назад +2

    Thelivana pechu💛

  • @manoharmano2202
    @manoharmano2202 5 лет назад

    அருமை ஜி

  • @priyahnj7402
    @priyahnj7402 4 года назад

    Good speech

  • @pattabiraman54
    @pattabiraman54 2 года назад

    எனக்கு இந்த புத்தகமும் சந்திர நாடி புத்தகமும் எனக்கு தேவை யாரை தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா

  • @moorthydhakshina83
    @moorthydhakshina83 3 года назад

    ஐயா இந்த புணர்வு புத்தகம் வாங்க எங்கே தொடர்பு கொள்ள வேண்டும் அந்த அட்ரஸ் இந்த போன் நம்பரை வெளியிடுங்கள் ஐயா

  • @gnanavelkulanthaivel7773
    @gnanavelkulanthaivel7773 5 лет назад

    அய்யா வணக்கம்,
    எனது ஜாதகத்தில் 7 இல் சனி சந்திரன் சேர்க்கை உள்ளது . திருமண தடை இருந்து கொண்டு இருக்கிறது, எப்பொழுது இந்த தடை நீங்கும்.20/06/1989 7.20am, பிறந்த இடம் கோயமபுத்தூர்.

  • @baskaransivabaskaran7963
    @baskaransivabaskaran7963 5 лет назад +2

    Congratulations mr.guruji,Mr.gk

  • @thunderstorm864
    @thunderstorm864 3 года назад

    நான் இந்த புத்தகம் எப்படி பெற்ருக்கொள்ள முடியும் சொல்லவும். நான் ஒரு ஈழத் தமிழன் கனடாவில் இருந்து

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 5 лет назад +3

    ஐயா கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் சில வருடங்களுக்கு முன் நான் பிரசன்னம் பார்த்தேன் (என் திருமணம் சம்பந்தமாக), அவர் கூறியபடியே 100% சரியாக நடந்தது.இன்று அதை நினைத்தால் கூட ஆச்சரியமாக இருக்கிறது

    • @mevithabiku9203
      @mevithabiku9203 5 лет назад

      ena koorinaar?

    • @jeganrathakrishnan7535
      @jeganrathakrishnan7535 5 лет назад

      @@mevithabiku9203 திருமணம் எப்போது நடக்கும் & எப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வரும் என்று பல விபரங்கள் கூறினார், அதன்படியே நடந்தது

    • @priyahnj7402
      @priyahnj7402 4 года назад

      GK sir address sollunga sir

    • @vijaygp8324
      @vijaygp8324 2 года назад

      Hi sir

    • @vijaygp8324
      @vijaygp8324 2 года назад

      Hi jegan sir

  • @ishwaryaishu2037
    @ishwaryaishu2037 5 лет назад

    👌👌👌

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 5 лет назад +1

    ஐயா GK மணிமகுடத்தில் ஒரு நல் வைரம்.

  • @hemalathaselvam1618
    @hemalathaselvam1618 5 лет назад +1

    First view

  • @nmganesan8858
    @nmganesan8858 5 лет назад

    Sir if any graha got neecha pankha rajayom ,and the dasha has come how will be the dasha gives results.will the graha give the neecha palangal,or good results for example Sani dasha from mesham for Thula laganam sir

  • @thirupathy146
    @thirupathy146 3 года назад +1

    இந்த புத்தகம் என்ன விலை?

  • @premasudha7409
    @premasudha7409 3 года назад

    புனர் பூ நானும் படிக்கவேண்டும் ஐயா

  • @ssss-og9tx
    @ssss-og9tx 5 лет назад +4

    உண்மை
    ஞானசூனியம் கணவராக அமைந்தால்???????
    அதுவும் துர. ‌. ‌‌ம்‌

  • @RameshRamesh-kg3pz
    @RameshRamesh-kg3pz 4 года назад

    புனர்பூ புத்தகம் கிடைக்கும் முகவரி வேண்டும் சார்

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 5 лет назад

    Super speech on punarpoo book sir

  • @king-power
    @king-power 5 лет назад

    Book buying link eruka

  • @ubendrankr2736
    @ubendrankr2736 5 лет назад +1

    புனர்பூ - புத்தகம் கிடைக்கும் இடம் விபரம் சொன்னால் நல்லது. போன்.நம்பர் வேண்டும்.

  • @kasthuripalani5869
    @kasthuripalani5869 5 лет назад +1

    Ayya intha book enga kedaikum pls

  • @saravanansakthivel4648
    @saravanansakthivel4648 5 лет назад +1

    இந்த புத்தகம் எங்கே கிடைக்கும்?

  • @sivavadivel1043
    @sivavadivel1043 5 лет назад

    என் ஜாதகத்தில் பொருந்தாது ஐயா என் ஜாதகத்தில் குரு 12 ல் உச்சம் அடைந்தும் 6 அதிபதி 8 அதிபதி 12 அதிபதி சம்மந்தப்பட்ட பிறகு நான் அயல்நாட்டு செல்லபோவது இல்லை ஏன் 25.5.1979 பகல் 12 ‌:45 மயிலாடுதுறை

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 лет назад

    Thanks sirs good news sir

  • @sevugayavu6046
    @sevugayavu6046 5 лет назад

    Vigavum velipatayaka unmai Pesum poramai illadha nalla manithar

  • @geethasri5500
    @geethasri5500 5 лет назад

    Iyya vanakkam
    Eppadi Indha book peruvathu

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 5 лет назад +1

    Congrats sir

  • @kmaharajan8566
    @kmaharajan8566 5 лет назад +1

    Congrats sir