0523 - சச்சின் டெண்டுல்கர் ஜாதகத்தில் குரு நீச்சம் பற்றிய விளக்கம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2024

Комментарии • 111

  • @visalkarthik4169
    @visalkarthik4169 8 месяцев назад +1

    மக்கு பயலுக மரமண்டைக்கு கூட உங்களுடைய இந்த விளக்கங்கள் புரியும்.அருமை ஐயா

  • @dhamodharanshanmugam6872
    @dhamodharanshanmugam6872 5 лет назад +33

    Sachin jathagam starts 33.00minits

    • @Balajionceagain
      @Balajionceagain 3 года назад

      Idarinum thodarinum song

    • @ai66631
      @ai66631 Год назад

      👌🏽👌🏽🌷🌷🌷

  • @sathyanarayan3940
    @sathyanarayan3940 5 лет назад +9

    குருஜி உங்களுக்கு பேசும் திறனை தான் புதன் உங்களுக்கு முதலில் குடுத்து இருக்கிறார் பிறகே ஜோதிடம். பரம்பொருளிடம் பிச்சை கேட்கும் பொது பிச்சை கிடைக்கும் என்று சொன்னது மிகவும் அருமை.

  • @dineshwaranvethamathi4953
    @dineshwaranvethamathi4953 4 года назад +3

    கணிப்பின் உச்சமே, என் முழுமுதல் சோதிட ஆசான் நீங்கள். வணக்கமும் வாழ்த்தும். சோதிடத்தில் அடிப்படையில் ஏறத்தாழ 40 விதிகள் உள்ளதாக கூறியுள்ளீர்கள். அவற்றை சுருக்கமாகவாவது விளக்க வேண்டுகிறேன். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @pcgopi
    @pcgopi 4 года назад +1

    அருமையான உரை குருஜி. சூப்பர் . வாழ்த்துக்கள் குருஜி. நகைச்சுவை உணர்வு கலந்த உரை. நன்றி குருஜி

  • @padmahazan_SRIVISHNU_astrology
    @padmahazan_SRIVISHNU_astrology 5 лет назад +4

    நல்லதொரு அஸ்தங்க பரிவர்தனை விளக்கம் ஐயா நன்றி

  • @27bykarthi
    @27bykarthi 5 лет назад +11

    Sachin Horoscope 33:00

  • @dineshwaranvethamathi4953
    @dineshwaranvethamathi4953 4 года назад

    திருபரிதிகுருவே, ஒரு துறையில் மிக ஆழ்ந்தகன்ற தெளிந்த ஞானம் உடையவர் அதில் சிக்கனச் சொல் தேர்ந்து எதையும் வரையறையாக துல்லியமாகக் கூறும் வலிமை உடையவர் என்பதற்கு நீங்கள் ஒரு சான்று. கணிப்பு நுட்பமும், பேச்சுத்திறனும், எழுத்தாளுமையும் இணைந்து உங்களை சோதிட உலகத்தில் வேந்தனாக்கியுள்ளன. வாழ்க வழிகாட்டும் விளக்காக!

  • @aryanoone2309
    @aryanoone2309 5 лет назад +2

    super guruji, unga jathagathaiya utharanama solliteenga maalai malara unga jathagathai padithen guruji...confidenta sollureenga super...

  • @swaminathan981
    @swaminathan981 5 лет назад

    அருமையான விளக்கம் கொடுத்துள்ளிர்கள் குருஜி அவர்களே

  • @sairamann4668
    @sairamann4668 4 года назад +1

    Many lagnas in market
    Having known about him when he has become popular each
    VIPs once known fitting g rules accordingly...

  • @lm.saravananlms7004
    @lm.saravananlms7004 5 лет назад +4

    மிக அழகான விளக்கம் நன்றி ஆதித்யகுருஜி ஐயா ⚘🙏. ஒரு சிறு சந்தேகம் ஐயா பெளர்ணமி சந்திரனுக்கு இரண்டில் ராகு இருந்தால் சந்திரனுக்கு ஏதாவது பதிப்பு ஏற்படுமா ஐயா தயுவு செய்தது விளக்கம் தாருங்கள் இது எனது முதல் கேள்வி நன்றி ஐயா. 🙏✍

  • @Flipaclipanimator2416
    @Flipaclipanimator2416 5 лет назад +2

    Dhanasu laknam , midhuna raasi , budhan dhanasu lakanthukku phaava graham sir. 4 il budhan neesam petru ( Sukarn ,suriyan,kedhu serkai 4il meena raasi il bhudhaodu serkai ) guru midhnathil Shevaai + chandran serkai) Budhan neesam bangam petru ulladhu... bhudhan dhasa yogam irukuma, illaiya sir. Neesa Bhanga yogam velai seiyumanga sir. Konjam bhadhil sollungsl sir

  • @kumarana8725
    @kumarana8725 5 лет назад +8

    குருஜி ஐயா மறைவு ஸ்தானத்தில் இருக்கும் ஒரு கிரகம் ஒரு டிகிரிக்கும் குறைவாக உள்ளது என்றால் அந்த கிரகத்தின் நிலை என்ன?

    • @Skumaran449
      @Skumaran449 5 лет назад

      Bhava chart use pannuga correct a

    • @Ramcharan123-e8e
      @Ramcharan123-e8e 5 лет назад

      Adhan pavame

    • @kumarana8725
      @kumarana8725 5 лет назад +1

      @@Ramcharan123-e8e ஒரு டிகிரி கூட முழுமை பெறாமல் இருக்கும் ஒரு கிரகம் மறைவு ஸ்தானங்களில் முழுமையாக மறையுமா?

    • @alwaysgoodalwayshappy7414
      @alwaysgoodalwayshappy7414 5 лет назад

      இரு ஸ்தானங்களிலும் வேலை செய்வார்

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 года назад +1

    வர்க்கோத்தமம் பெற்ற கிரகத்தின் நட்சத்திர சாரமும் மாறுமா என்று அறிய விரும்புகிறேன். நன்றி.

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 5 лет назад +2

    Ayya neengal eppodhu jodhida vagupu thuvanguveergal eagerly waiting

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 лет назад +6

    Thank you so much sir for your kind

  • @maharaj4372
    @maharaj4372 4 года назад +1

    ஐயா வணக்கம் என் பெயர் மகாராஜன் திருச்செந்தூர்
    எனக்கு ஒரு சந்தேகம் ஒரு ஜாதகத்தில் 1-5-9 கெட்டு போய் 6-8-12 வலுத்து இருந்தால் அவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா

  • @initamil836
    @initamil836 3 года назад +2

    16:45 - MASS TWIST, 24:13 - Laguna

  • @dvtech7955
    @dvtech7955 5 лет назад

    அருமையான விளக்கம் ஐயா

  • @PandiaRajan13091986
    @PandiaRajan13091986 5 лет назад

    குருஜி வணக்கம்
    உங்களுடைய ஃபேஸ்புக் அக்கவுண்டில் வந்த ஒரு பதிவு,
    ஜனன காலத்தில் இருந்த ஒரு கிரகத்தை கோச்சாரப்படி ஒரு கிரகம் பார்த்தால் பலன் என்ன என்று கேட்டிருக்கிறார்கள் அதற்கும் பலர் விடை சொல்கிறார்கள். ஜனன கால கிரக இருப்பிற்கும் கோச்சார கிரக பெயற்சிக்கும் தொடர்பு ஏற்படுத்த முடியுமா? பார்வையின் மூலம் பலன் சொல்ல முடியுமா?
    ஒரு தந்தையின் சிறு வயது போட்டோவை அவருடைய மகன் பார்த்து தனது போட்டோவ என்று கேட்பது போலிருந்தது இந்த பதிவு. விளக்கம் கொடுங்கள்.

  • @jegadeeshvasuvel7666
    @jegadeeshvasuvel7666 5 лет назад +1

    A sun for this universe , adithya guruji ayya for astrology

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 5 лет назад +3

    யோய் நீர் ஒரு ஜோதிட பெறும் கடல்யா உனது யானத்தை பார்த்து உணர்ச்சிவச வார்த்தையா இது

  • @harikrishnanpolani165
    @harikrishnanpolani165 5 лет назад +2

    வணக்கம் அய்யா,
    என் பெயர் ஹரிகிருஷ்ணன்
    என் ஜாதக அமைப்பின் படி நான் கடன் வாங்கி சொந்தமாக ஒரு தொழில் செய்யும் அமைப்பு எப்போது.
    இதுவரை என் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை.
    என் ஜாதக படி விடிவுகாலம் எப்போது.
    என் ஜாதகத்தில் யோக கிரகங்கள் 5ல் அமர்ந்து 6ம் அதிபதி செவ்வாய் சாரம் பெற்று பவத்துவ சனி 8ல் அமர்ந்து 10, 2, 5ம் இடங்களைப் பார்க்கிறார். எனக்கு சொந்த தொழில் அல்லது அரசு வேலை எது அமையும். வருகிற சனி பெயர்ச்சி மிதுன ராசிக்கு நன்மை தராது. நான் எப்போது வாழ்க்கையில் முன்னேற முடியும்.
    ராசி/லக்னம் : மிதுனம்
    நட்சத்திரம் : புனர்பூசம்
    பிறந்த நேரம் : 05-11-1993, 21:20
    லக்னத்தில் : சந்திரன், 5ல் புதன், சுக்கிரன், குரு, சூரியன், 6ல் செவ்வாய், ராகு, 8ல் சனி 12ல் கேது

  • @rahulstar9331
    @rahulstar9331 5 лет назад +2

    Sir Please Make A Vedio About Maandhi In Astrology. Will it really make an impact in the horoscope? please Explain.

  • @rajarajan7245
    @rajarajan7245 3 года назад

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @njri5527
    @njri5527 5 лет назад +4

    ஐயா , 🙏செவ்வாய் கடக ராசியில் நீசம் ,சந்திரன் விருச்சிகம் ராசியில் நீசம் பரிவர்த்தனையில் தசை பலன்

    • @hariprasanth2761
      @hariprasanth2761 5 лет назад +1

      @@kandasamypandian8617 இந்த அமைப்பு நீசபங்க ராஜயோகம் தருவதற்கு வாய்ப்பு இருக்கின்றதா? அதாவது செவ்வாய் தசை மற்றும் சந்திரா தசை காலத்தில்??

    • @jaisriramram4483
      @jaisriramram4483 4 года назад

      Neecha panka rajayokam

  • @harikrishnanpolani165
    @harikrishnanpolani165 5 лет назад +1

    அய்யா வணக்கம் நான் வங்கி வேலைக்கு முயற்சி செய்து வருகின்றேன். தேங்காய் உடைத்தல் போல் கிடைக்கும் கிடைக்காது தயவு செய்து குறுங்கட்டுரைகள்.
    பிறந்த நாள்: 05:11:1993 / நேரம் :21:20
    பிறந்த இடம் : வண்ணார் பேட் joshusva child hospital.
    ராசி/லக்னம் : மிதுனம்
    நட்சத்திரம் : புனர்பூசம்.
    🙏🙏🙏🙏🙏

  • @saibaba4434
    @saibaba4434 5 лет назад +8

    SUPER
    👌✍️🙏

  • @sathyarajk.balaiya5380
    @sathyarajk.balaiya5380 5 лет назад +4

    வணக்கம் ஐயா! லக்கின அஸ்தங்கம் வித் 8 டிகிரி இது அத்தநாயக்க இல்லைங்களா ?

  • @ramasamykc3545
    @ramasamykc3545 4 года назад

    சந்திரனுடன் ராகு அல்லது கேது இணையும் போது தோசம் என்று கூறியிருந்தீர்கள். சந்திரன் ஆட்சி, உச்சம் , நீச்சம் பெற்று கேதுவுடன் அல்லது ராகுவுடன் இணையும்போது, சந்திரனுக்கு ஏதேனும் விதி விலக்கு உள்ளதா ஐயா. சனி அல்லது செவ்வாயும் இணையும் போது சுபத்துவம், சூட்சுமம் என்று ஏதாவது உள்ளதா என்பதை கூறுங்கள்.

  • @alwaysgoodalwayshappy7414
    @alwaysgoodalwayshappy7414 5 лет назад +2

    வாக்கியத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் 00.32 பாகையிலும் திருக்கணிதத்தில் துலாம் 27.42 எனவும் உள்ளது. எதிலுள்ள பலனை கணிக்க வேண்டும்

    • @jaisriramram4483
      @jaisriramram4483 4 года назад

      Thiru kanidham

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 Год назад

      ரிஷிகளால் உருவாக்கப் பட்டது வாக்கிய பஞ்சாங்க முறை .எனவே, அதனைப் பின்பற்றுவதே சாலச் சிறந்தது.

  • @firstnet2027
    @firstnet2027 5 лет назад +2

    Nandri Nandri iyya.

  • @clashwithfun9606
    @clashwithfun9606 5 лет назад +43

    ஜெயித்தவனை பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு... ஒரு தனி நபர் ஜாதகத்தை போட்டு இவர் சினிமாவில் நடிப்பார் கிரிக்கெட் விளையாடுவார் அம்பானி அதானி போல் ஆவார் என்று சொல்லுங்கள். அதுதான் திறமை

    • @anjankannan8289
      @anjankannan8289 5 лет назад +10

      அவர் தான் தெளிவா சொல்றாரே, “பிரபலங்களுடைய ஜாதகத்தை ஆராய்ந்தால் நல்ல ஜோதிடனாக முடியாது, நன்றாக அறிந்த ஒரு நண்பர் அல்லது உறவினரின் ஜாதகத்தை ஆராய்ந்தால் மட்டுமே கற்று கொள்ள முடியும் என்று ” என்று . மேலும் SACHINனும் ஒரு தனி நபர் தான் பிரபலமான ஒருவரை கடவுளாக பார்ப்பது இந்தியாவில் மட்டுமே உள்ள ஒரு (மன) நோய் .
      மேலும் யாரோ ஒரு முகம் அறியாத ஒருவர் என்று குருஜியின் பக்கத்து வீட்டில் வாழ்ந்து இறந்தவர் என்று ஒருவரின் ஜாதகத்தை போட்டு analyse செய்தால் அவரின் வாழ்க்கையை பற்றி பொது மக்களுக்கு என்ன பரீச்சையமாக இருக்கும். நம்பகத்தன்மை குறைந்து தான் போகும்.

    • @srikanth7255
      @srikanth7255 4 года назад

      @@anjankannan8289 dai sachin prabalam ellaya lusu paya

    • @rg4847
      @rg4847 Год назад

      நீங்கள் சொல்பவர்கள் நூறு கோடியில் ஒருவர் அவர்களை எங்கிருந்து கண்டுபிடிப்பது? ஓரளவு சொல்லலாம் அவ்வளவு தான் 15 வயதில் டெண்டுல்கர் ஜாதகத்தை இவரிடம் தந்திருந்தால் பெரிய விளையாட்டு வீரராக வருவார் என்று சொல்லி இருப்பார் அவ்வளவு தான்

  • @manoharmano2202
    @manoharmano2202 5 лет назад +1

    அருமை ஜி

  • @nkmnkm7439
    @nkmnkm7439 5 лет назад

    vanakkam sir Nandri Nandri vaalga nalamudan kannamma kangayam

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 года назад

    ஐயா ரிசபலக்னம்லக்னாதிபதி மீனத்தில் சுக்ரன் உச்சம் சூரியனோடு அஸ்த்தங்கம் இந்தநிலையில் லக்னாதிபதியை வலுவாக எடுத்துகொள்ளலாமா இல்லை வலுவற்றதாக எடுத்துகொள்ளவேண்டுமா

  • @ஜெயக்குமார்-ண7த
    @ஜெயக்குமார்-ண7த 7 месяцев назад

    great

  • @prithigabalachandran
    @prithigabalachandran 3 года назад

    Asthangam petrra graham suya varga paralgalil 7 mathipen perumpothu antha grahathin dhasa epadi irukum ayya?

  • @umamaheswari8919
    @umamaheswari8919 5 лет назад +2

    You tube ku azhage unga Vedio than Guruji

  • @jananiramesh5290
    @jananiramesh5290 5 лет назад +1

    அற்புதம் ஓரு விதியை உறுதியாக சொல்வதில் உங்களை விட ஓரு ஐாம்பவானும் இல்லை என்று என்னத்தோன்றுகின்றது

  • @gopala7598
    @gopala7598 5 лет назад +1

    மிக அருமை அய்யா

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Год назад

    பரிவர்த்தனை ஆகும் கிரகம் அஸ்தங்கம் ஆகுமா?

  • @majorajam5912
    @majorajam5912 5 лет назад +4

    super explanation sir 👏👏👏

  • @baladevanj3891
    @baladevanj3891 5 лет назад +2

    Superb ayya

  • @vijidoss5474
    @vijidoss5474 5 лет назад +1

    Vanakkam Guruji very interesting super

  • @27bykarthi
    @27bykarthi 5 лет назад +1

    Super Sir

  • @muruganalagusundaram9526
    @muruganalagusundaram9526 5 лет назад +1

    Super

  • @baskaransivabaskaran7963
    @baskaransivabaskaran7963 5 лет назад +1

    Thanksguruji

  • @MuthuKumar-rn9ls
    @MuthuKumar-rn9ls 5 лет назад +3

    ஐயா, அஸ்தங்க படுத்திய சூரியன் பரிவர்த்தனை ஆனால் அஸ்தங்க தோசம் நிவர்த்தி ஆகுமா ஐயா?

  • @selvarajrs757
    @selvarajrs757 5 лет назад +2

    அஸ்தங்கம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை ஆனால் அஸ்தங்கம் இல்லை...ok.. உதாரணமாக மீன லக்னம் லக்கனத்தில் சூரியன் சுக்கிரன்.8 இல் (துலாமில்) குரு .. இப்போது பரிவர்த்தனை பெற்று இருப்பதால் லக்கினத்தில் சூரியன் குரு என்ற நிலை ஆகும் ..அப்படி என்று எடுத்துக் கொண்டால் குரு அஸ்தங்கம் அடைவாரா ..

    • @sriramsamayaltamil6942
      @sriramsamayaltamil6942 5 лет назад

      No

    • @selvarajrs757
      @selvarajrs757 5 лет назад

      Ok..my DOB(20/03/1994)..time 06:55am .. மிருகசிரீஷம் 3ஆம் பாதம்.. மிதுன ராசி மீன லக்னம்..ok.. இப்பொழுது சந்தேகம்.. மீன லக்னம் ஆனா எனக்கு எட்டில் குரு (விசாகம் 1ம்) விருச்சகத்தில் ராகு (விசாகம் 4).. லக்கினத்தில் சூரியன் (உத்திரட்டாதி 1) சுக்கிரன் (ரேவதி 2)... இங்கே ராகுவுடன் 12 டிகிரியில் குரு எப்படி.. குரு தன் நட்சத்திரத்தில் உள்ளதால் பலமாக உள்ளார். என்று எடுத்துக் கொள்வதா or லக்னாதிபதி 8க்கு சென்றுவிட்டார் என்பதா or பரிவர்தனை or பத்துக்கு பதினோராம் இடத்தில் உள்ளார்.. அதாவது அவருடைய மற்றொரு வீடான தனுசு வீட்டுக்கு 11 இல் உள்ளார் என நினைப்பதா.. மொத்தமாக இந்த குருதசை எப்படி இருக்கும்

    • @sriramsamayaltamil6942
      @sriramsamayaltamil6942 5 лет назад

      Mudal 8 varudangal narpalanum adutha 8 sumaragavum irukkum,

    • @selvarajrs757
      @selvarajrs757 5 лет назад

      Eppdi sir .. சொல்கிறீர்கள்

    • @sriramsamayaltamil6942
      @sriramsamayaltamil6942 5 лет назад

      @@selvarajrs757 mudalil Lagna, 10 veetu palangalum pin 8,3vittu palangalai manaivi or pengalin valiyil tharuvar, adiga alavu bayapada thevayillai

  • @pavithrapavi1087
    @pavithrapavi1087 4 года назад

    Thanks

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 4 года назад

    ஐயா, அஸ்தங்கத கிரகத்தை சுபர் (சந்திரன், குரு, சுக்கிரன், புதன்) பார்வை ஒளிர்விக்கும் என்றீர்கள். சூர்யனால் அஸ்தமனமான கிரகங்கள் புதன், சுக்கிரன் (7ஆம்) பார்வையில் வர முடியாதல்லவா?

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi 5 лет назад

    Thanks you sir

  • @natarajangeetharani7852
    @natarajangeetharani7852 5 лет назад

    Good

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb 5 лет назад +2

    Teacher of Teachers💛

  • @sivavadivel1043
    @sivavadivel1043 5 лет назад

    கணிதம் வரவில்லை சுத்தமாக வரவில்லை என் ஜாதகத்தில் புதன் ரிஷப ராசியில் சந்திரன் சூரியன் புதன் நரம்பியல் பிரச்சினைகள் மாமன் உரவு சண்டை விவசாயம் பச்சை பயறு விளையவில்லை மனம் பள்ளி க்கு செல்ல ஆசையில்லை

    • @sivavadivel1043
      @sivavadivel1043 5 лет назад

      25.5.1979. பகல் 12:45 மயிலாடுதுறை சிவவடிவேல்

  • @shivasidharth1427
    @shivasidharth1427 5 лет назад +1

    Sir I have been GK SIR STUDENT FOR LAST 2 years my date of birth is 27,03,86 ,5.45pm I have no marriage till and I could not find why can you solve it

    • @karthickg9931
      @karthickg9931 3 года назад +2

      ஜோதிட மாணவன் நான்.. எனக்கு புரிந்ததை கணித்துள்ளேன். சுக்ரன் உச்ச வர்கோத்தமம் பெற்று 7ல் இருக்கிறது, மேலும் 7ம் அதிபதி குரு 7க்கு 12ல் மறைந்து உள்ளது. 2022 பிற்பகுதியில் கையில் குழந்தை கண்டிபாக இருக்க வேண்டும். குரு தசை ராகு புக்தியில் இப்போது நல்லவையாகவே நடக்கும்..மேலும் நீங்கள் சூரியன் அ‌ல்லது புதன் சம்பந்தப்பட்ட துறைகளில் இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். தவறு இருந்தால் திருத்தவும்.

    • @treasurevideos4029
      @treasurevideos4029 2 года назад

      @@karthickg9931 sir 3/9/97,7:38 pm, perambalur marriage eponu solunga sir

  • @govindarajr1920
    @govindarajr1920 5 лет назад +2

    ஐயா வணக்கம். ஒரு நீசம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றால் நீசம் இல்லை என்று எடுத்து கொள்ளலாமா

    • @sriramsamayaltamil6942
      @sriramsamayaltamil6942 5 лет назад

      @@kandasamypandian8617 kandipaga neechabangam adayum

    • @muratukaalai6692
      @muratukaalai6692 5 лет назад

      @@sriramsamayaltamil6942 sir Enaku Midhuna laknam .. Sani 11th bhava la Neesha bangam aagi vakram la iruku .. idhuku Enna palan varum ?

    • @sriramsamayaltamil6942
      @sriramsamayaltamil6942 5 лет назад

      @@muratukaalai6692 sani 8,9 bava karagathuvangalai kodukkum valimailil irukkirar,

    • @muratukaalai6692
      @muratukaalai6692 5 лет назад

      @@sriramsamayaltamil6942 andha Sani 3rd paarvai ha laknam ha paakudhu , adhey madhri guru laknam iku 9th bhava la iruku .. 5th paarvai ha laknam ha paakudhu , valarpirai chandiran 7th bhava la irundhu, 7th paarvai ha laknam ha paakudhu , Lakna Athipathi budhan cheavaai kuda parivarthanai kanni and viruchigam ... Raagu laknam iku 3rd bhava simmam la iruku .. Raagu iku Guru paarvai iruku ... Oru vip ha Vara indha amaipu podhuma ? Next enaku 24 age la irundhu chandiran dasa start ... IPA Suriyan dasa .. Suriyan laknam iku 6th bhava la iruku ...

    • @sriramsamayaltamil6942
      @sriramsamayaltamil6942 5 лет назад

      @@muratukaalai6692 sukran enge?

  • @anjankannan8289
    @anjankannan8289 5 лет назад

    Sachin மேஷ லக்கினமா ? சிம்ம லக்கினம் ஆச்சே !!!

  • @c.r.murugavarshan8880
    @c.r.murugavarshan8880 3 года назад

    குருஜி மூன்று ஆதிபத்ய சொல் முறுக்கேற்றுகிறது வேகத்தில் குரு பத்தில் இருக்கிறார் என்று கூற நான் குழம்பினாலும் உடனே 12 ல் இருக்கிறார்
    10உடன் பரிவ்ர்தனை என்றுகூறி
    10 ண் பலனையும்,
    12ண் நிலையும்,7ன் பரிதாப்பத்தையும் கூறி சந்தேகத்துக்கே எடம் இல்லாம பன்னிட்டீங்க......நேயர் விருப்பம் . நீங்க எற்க்கனவே போட்டிருப்ப்பீங்க .....ஒரு கிரகம்((குரு) நீச்சம், வக்ரம்,பரிவர் த்தனை யின் மூன்று நிலையும் விளக்கி ஒரு வீடியோ போடுங்க அப்படியே இந்த ஜாதகத்துக்கு என்ன நடக்கும்னு சொல்லுங்க வெளிநாடு போவாரா மாஸ்டெர் படிப்ப்பாரா பொழைப்பாரா விஷால் 3,10,1997.8.05 am சென்னை நன்றி
    1

  • @anandharajnatarajan7760
    @anandharajnatarajan7760 5 лет назад

    Sir Excellent

  • @கார்த்திகேயன்க-ள2ங

    பிச்சுடீங்க

  • @Jeyakala
    @Jeyakala 4 года назад

    அருமையான விளக்கம்ஜி.

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 5 лет назад +3

    Thanks sir.