நமது ஜாதகத்தில் சனியும்! சந்திரனும்!! - Special Live for Members

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 83

  • @Radha009
    @Radha009 2 года назад +22

    For Future Reference:
    Moon Saturn in Pisces- 24:08
    Moon Saturn in Aquarius - 27:33
    Moon Saturn in Capricorn - 32:07
    Moon Saturn in Sagittarius - 35:35
    Moon Saturn in Scorpio - 40:12
    QA - Starts from 47:47

    • @greatwisdom2867
      @greatwisdom2867 2 года назад +2

      No Kadagam?

    • @sakthiaravinth7633
      @sakthiaravinth7633 4 месяца назад

      Aquarius ; Saturn (Retro) + Moon
      What is positive side and negative sir
      Saturn(Retro) is in Mars star Mesha lagnam
      Please answer. Marriage getting delayed because of this point ..
      Most astrologer saying it's negative
      impact

  • @sujathakrisnan8672
    @sujathakrisnan8672 2 года назад +22

    ஐந்து கரத்தினை பாடல் எங்க கேட்டாலும் மக்களுக்கு உங்க முகம் நியாபகம் வரும் சார் உங்கள் பணி செம்மையாக தொடரட்டும் சார் நன்றி சார்

  • @swamysahead2936
    @swamysahead2936 9 месяцев назад

    அருமையாக விளக்கம் நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 года назад +3

    சனி,சந்திரன், சேர்க்கை பற்றிய பல நல்ல தகவல்களை தெரிந்து கொண்டோம்,அருமையான விளக்கங்கள், thank you so much sir 🙏🏻💐

  • @periasamyramadurai9660
    @periasamyramadurai9660 2 года назад +1

    அருமையான விளக்கம்
    நன்றி

  • @KanchiSingapore
    @KanchiSingapore Год назад +1

    எம்பெருமான் ஈசனின் பாடல் வானாகி மண்ணாகி.. பாடலை கேளி செய்வது ஏற்புடையதாக இல்லை..

  • @RajKamal000
    @RajKamal000 2 года назад +3

    Fantastic explanation for Moon+Saturn combinations... 🙏🙏🙏

  • @muthusamy1711
    @muthusamy1711 2 года назад +1

    பல நல்ல விசயங்கள்

  • @VimalavaniU-p5g
    @VimalavaniU-p5g 11 месяцев назад

    Simha lagam 4 il Viruchigam veetula sani chandran iruthal

  • @ramalingamlingam6721
    @ramalingamlingam6721 Год назад

    Vanakkam syrup Madurai 11th Ramalingam astrologer

  • @pthangaraj511
    @pthangaraj511 7 месяцев назад +1

    Sani +moon in kanni rasi , uththiram star

  • @yegneshwaranvs1797
    @yegneshwaranvs1797 Год назад

    Sir emakju meshathil sani chanthiran neenga sulrathu ellam sari sar

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 года назад +1

    Excellent class valuable points Thank you sir

    • @saravananmanimekalai1192
      @saravananmanimekalai1192 2 года назад

      18 10 1979 கரூர் 1 5 pm சந்திரன் சிம்மம் உத்திரம் ஒன்னுல இருக்காரு சனி சிம்மம் உத்திரம் ஒன்று இருக்காரு இதனுடைய பாதிப்புகள் எப்படி இருக்கும் ஐயா

  • @Ritvin2021
    @Ritvin2021 Месяц назад

    நீங்கள் சொல்வது போல் இல்லை எனக்கு ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது

  • @krishnamoorthyvenkatesan9852
    @krishnamoorthyvenkatesan9852 2 года назад +1

    நான் கும்ப ராசி, மேஷ லக்னம் இப்போ சனி திசை, 7 1/2 சனி நடக்குது.. நீங்க சொன்ன மாதிரி நான் குடும்பத்தை விட்டு அயல் நாட்டில் வேலைக்கு வந்து இருக்கேன்.. வேலையில் ஒரு நம்பிக்கை இல்லாம confidence இல்லாம போகுது.. வேலைல ஸ்திரத்தன்மை ஓட இருக்க என்ன பண்ணனும் sir..

  • @divyakathiravan9558
    @divyakathiravan9558 2 года назад +1

    Ayya my name kathiravan thulam rasi Saturn in kadakam with vakram . running Saturn dasa very tough period so many debt.

  • @Britemore
    @Britemore 6 месяцев назад +1

    ஒளியும் இருளும் சேர்ந்தால், நல்லதா.? ஒரு பக்கம் காலை மாட்டையும், ஒரு பக்கம் குதிரையும் கட்டி வண்டி‌ ஓட்ட முடியுமா.? அது போல் தான், ஆகாத சம்பாஷனைகள் எப்பொழுதும் ஆகாது..👈😏 தகுதியற்ற திருமணங்கள்‌ எப்பொழுதும் நிலையாய் இருப்பதில்லை... குடும்பத்தில் ஏற்ப்படும் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு இது தான் காரணம்! தாய் தகப்பனின் ஓற்றுமை இன்மையை தான் புணர்பு தோஷம் வெளிப்படுத்துகிறது... ஆனால், ஓலைச் சுவடியில் இருப்பது போல் எல்லோரும் தவறான பாதைக்கு செல்வதில்லை... தனிமையும், பாதுகாப்பற்ற நிலையும் தான் நிறைய பேர் வாழ்க்கையில் பூகம்பங்களை ஏற்ப்படுத்துகிறது... அது தவறான உறவுகளாக கூட மாறாலாம்! ஆனால், அப்படி தான் என்று நிச்சயமாய் சொல்ல முடியாது... காரணம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது விதியை மாற்றும் வல்லமை கொண்டது என்பதையும் மறக்கக் கூடாது..👈😏

  • @lalithas7855
    @lalithas7855 2 года назад +2

    சனி சந்திரனை பார்த்தால் என்ன பலன்? தயவுசெய்து விளக்கம் தரவேண்டும்

  • @purushoothamunjayaram9712
    @purushoothamunjayaram9712 Год назад

    Parivartan nala sani chandran serkai erpattal ina palan

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +2

    💖💖💖

  • @balasubramanian9445
    @balasubramanian9445 Год назад

    Sir en bayan kumba leganam kumba rasi legathil saniyum santhiranum iruga ennapalan

  • @selvaraniarumugam4710
    @selvaraniarumugam4710 3 месяца назад

    Chandra dasa la 71/2 நடகலமா.... பரிகாரம் சொல்லுங்க

  • @naganathannathan9208
    @naganathannathan9208 11 месяцев назад

    Ayya ungalidam jadhagam epdi parpadhu

  • @naturemurthy-8488
    @naturemurthy-8488 Год назад

    ஐயா, என் ஜாதகத்தில் சனி சந்திரன் மீனதில், எனக்கு கடக லக்னம், லக்னத்தில் குரு உட்சம், இப்போது குரு 9ஆம் பார்வையாக பார்க்க, இந்த புனர்பு தோஷம் வேலை செய்யுமா செய்யாதா?

  • @KanchiSingapore
    @KanchiSingapore Год назад

    ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம, கண்டகச் சனிக்கு ஏதேனும் பாடல் உள்ளதா?

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 2 года назад

    வணக்கம் நண்பர்களே

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 года назад +1

    லக்னத்தை கண்டறிய நீங்க சொன்ன முறை இரண்டு லக்னத்துக்கும் ஒன்று சொன்னார்போல் பொருந்தினால் இரண்டில் எதை லக்னமாக சரியாக கணித்து வைப்பது புரியவில்லை

  • @rsivakumar8921
    @rsivakumar8921 6 месяцев назад

    சனி.சந்திரன் சேர்ந்து 6ல் உள்ளது சூரியன்..சனி பரிவர்த்த னையில் உள்ளது இது எப்படி இருக்கும்

  • @karpagamk6713
    @karpagamk6713 2 года назад

    Vanakkam anna

  • @RajKamal000
    @RajKamal000 2 года назад +2

    Moon+ Saturn in Dhanusu..
    Moon on pooradam, Saturn on moolam..
    Guru on 6th house on rohini leg.
    Sukran on 8th house on ayilyam leg.
    Ketu on 9th house on pooram leg.
    Sevvai dhasai running, next, rahu, guru, Sani dhasai.. age 34 ( 20/09/1988, 12:30 PM, Birth place - Uthamapalayam, Theni) current settled and living place Chennai.
    Enna palan sir..

  • @aravindhan1516
    @aravindhan1516 2 года назад

    Magara lagnam
    1 St house la ketu
    4th house la Moon Sani guru
    7th house la rahu sun puthan
    8th house la sukkaran
    10th house la sevvai
    Moon + Sani punarpu thosam iruka illa yaa

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 2 года назад

    அண்ணா வணக்கம்

  • @soundarsivaprakasam6767
    @soundarsivaprakasam6767 2 года назад +3

    ஐயா நான் ஆயில்யம் நட்சத்திரம் 1ம் பாதம். கடக ராசி கடக லக்னம். லக்னத்தில் சனி சந்திரன் இணைவு.சிம்மத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு. கன்னியில் செவ்வாய் புதன் இணைவு. துலாமில் ராகு.‌ மேஷத்தில் கேது. ரிஷபத்தில் குரு. 24.08.1976 04.20 AM. வயது 46. திருமணம் ஆகவில்லை. எனக்கு புணர்வு தோஷம் உள்ளதா? திருமணம் நடைபெறுமா? நடைபெறாதா? தயவுசெய்து கூறவும்.

    • @sivasankarp4396
      @sivasankarp4396 2 года назад

      I'm also 22.08.1988 kettai 3 sattern moon

    • @mook8755
      @mook8755 2 года назад +1

      சனி சந்திரன் சேர்க்கை குடும்ப வாழ்க்கை தாம்பத்திய வாழ்க்கை பெரிதாக இருப்பது மிகவும் குறைவு

    • @soundarsivaprakasam6767
      @soundarsivaprakasam6767 2 года назад

      @@mook8755 ஐயா, நான் திருமணம் வரன் தேடும் முயற்சியை கைவிடலாமா?

    • @mook8755
      @mook8755 2 года назад

      @@soundarsivaprakasam6767 46 வயதுக்கு பின் திருமணம் என்பது வாழ்க்கை துணை மட்டுமே
      தாம்பத்திய சுகம் சிரமமே

  • @compassion7243
    @compassion7243 2 года назад

    Great information...if sani and espect moon...same effect sir...thanks

  • @smileysmiley1
    @smileysmiley1 2 года назад

    Anna For eg Sani and chandran in thiruvonam .
    Sani and chandran in poosam
    Who is powerful

  • @sivasankari8445
    @sivasankari8445 2 года назад

    Moon in magaram sani in kadagam what is the palan sir

  • @segarennair1900
    @segarennair1900 2 года назад

    The moon sits Kumba rasi,
    Where is there month of dasa to come?????

  • @siddharthsid9386
    @siddharthsid9386 Год назад

    Shani in 3rd pada of avittam and poorna chandran(Pournami) in 4th padam-kumbha rasi
    Shani is vakra gati. Lagna is vruschika.
    What about the effects when shani when shani dasa comes?
    Plz answer sir l.

  • @sriharitheerthagiri
    @sriharitheerthagiri 7 месяцев назад

    Ayya valkayea rombo kastama iruku, please enaku ethachu oru vali sollunga, na epo velaiku poven?
    Name : srihari
    Date of birth : 01/09/1999
    Time of birth: 5:19 pm

  • @sangeethasundaram1657
    @sangeethasundaram1657 2 года назад

    Enaku chandran poosam natchathirathla iruku sir appo punarpoo thosham iruka

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 Год назад

    🙏🏻🙏🏻

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam5871 2 года назад

    Sir chandran Sani in punarpoosam 4.
    Guru R in meenam. Sani R.
    Sukran in hastham. Sukra dasa started in June. How will my life be sir 🙏 please reply

  • @sahasplays934
    @sahasplays934 Год назад

    What if Sani is 5th lord and connected to moon. Thula lagnam

  • @prasannasukanya216
    @prasannasukanya216 2 года назад

    புனர்பூ தோஷம் உள்ளது என்கிறார்கள்
    எனக்கு விறுச்சிகதில்

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 года назад

    Nanum rishabha Rasila Chandran Sani erunndha enna palan nu solluvenganu Partha kadasivaraikkum sollala aduthadhadava kandippa sollunga anna

  • @rameshjk3685
    @rameshjk3685 2 года назад

    Hi sir

  • @s.ravikumar5959
    @s.ravikumar5959 2 года назад

    வணக்கம் ஐயா மேஷலக்னம்
    துலாம் ராசி ராசியில் 7இல்
    சனி சந்திரன் சேர்க்க
    சந்திரன் சித்திரை 3 ஆம் பாதம்
    சனி (வ )சித்திரை 4ஆம் பாதம்
    சனிதிசை நடக்குது

  • @sivasankarp4396
    @sivasankarp4396 2 года назад

    22/08/1988 kettai 3 sattern moon laknam aailiyam 3 marriage possible r not

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 Год назад

    24.00

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 2 года назад

    I need your predictions once in my life. Pls help as i know you dont do it commercially. Even 3 yrs 5 yrs or 10 yrs later whenever possible pls sir

  • @kmpazhanichamy
    @kmpazhanichamy 2 года назад

    Sir how are you?

  • @subburajv2881
    @subburajv2881 2 года назад

    அய்யா கடக லக்னம், 7ம் வீடு மகரத்தில் சனி சந்திரன் சேர்க்கை புணர்பூ தோசமா பாதிக்குமா

    • @nimnam57
      @nimnam57 Год назад

      Same doubt எனக்கும்...விடை கிடைத்ததா நண்பரே...

    • @parimalakannan4232
      @parimalakannan4232 11 месяцев назад

      Unga number

  • @ganesanannaswamy2333
    @ganesanannaswamy2333 2 года назад

    My horoscope...moon and Sani are in 5th house. 9th house guru. Guruparvai on 5th house. Your comments please.

  • @lakshmihari5371
    @lakshmihari5371 2 года назад

    வணக்கம் சார்
    என் மகளுக்கு தனுசு லக்னம் 7ல் திருவாதிரை3ல் சனி மிருகஷீரிஷம் 4ல் சந்திரன் குரு 9ல் செவ்வாய்3ல் ராகு 5ல் புனர்பு தோஷமா நன்மையா

  • @KanchiSingapore
    @KanchiSingapore Год назад

    சனி ஆதிக்கம் ஆனாலே வயோதிகத்தில் தான் வாழ்க்கையா

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 2 года назад

    Sir, viruchigam sani chandran & magaram sevvai, is it neecha bangha rajayogam? (My horoscope same thulam lagnam but no job no marriage 36 years)

  • @sivasankarp4396
    @sivasankarp4396 2 года назад

    Pintringa boss

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 года назад

    Magaram sani chandran husband and wife separation will they rejoin after that or permanent separation. Please reply

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 года назад

    super sir. Very open astrological explanations for saturn moon combinations. My best wishes for continuous service in astrology.

  • @Lalaland200
    @Lalaland200 2 года назад +1

    Saturn moon gives a strong mind

  • @kmpazhanichamy
    @kmpazhanichamy 2 года назад

    Sir how to become a member ur channel

  • @mook8755
    @mook8755 2 года назад

    சிம்ம லக்னம் கும்ப ராசி, சனி சந்திரன் சேர்க்கை 6க்குடையன் 7ல் ஆட்சி கல்யாணம் நடக்குமா
    சனி கடகம், சந்திரன் மகரம் பரிவர்த்தனை புணர்ப்பு யோகமா

  • @Maharajan8
    @Maharajan8 3 месяца назад

    Sir, Intha combination nakshatra கால் வாங்கினால் என்ன பலன் என்று சொல்லவில்லை. Example - மகர சனி சந்திரன் கால் வாங்கி. சந்திரன் கும்ப ராசியில் இருக்க, துலாம் லக்னத்திற்கு எப்படி இருக்கும். சனி திசை ஆரம்பம்.

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 2 года назад

    எல்லா பலன்களையும் சொல்லி, "இது எல்லோருக்கும் பொருந்தாது" அப்படின்னும் சொல்றீங்க. குழப்பமா இருக்கு.

    • @smileysmiley1
      @smileysmiley1 2 года назад +1

      Athu thanga chinnaraj anna style🤣🤣

    • @rajendranparameswaran2318
      @rajendranparameswaran2318 2 года назад

      எல்லா கிரகங்களின் தாக்கம், 360 டிகிரியும் தரும் பலாபலன்களை தனிப்பட்ட ஜாதகத்தில் தான் முழுமையாக சொல்ல முடியும்.

    • @ramanie9069
      @ramanie9069 7 месяцев назад

      En magan thiruonam natchathiram magara rasi kadaga laganam magarathil sani chanthiran sergai palan sollungal

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Год назад

    🙏🙏🙏

  • @ramalingamlingam6721
    @ramalingamlingam6721 Год назад