சந்திரன் கெடாமல் பரிவர்த்தனை ஆகி ஆட்சி பெற்று 11ஆம் வீடான லாப வீட்டை பல படுத்தி கடன் நோய் தீரும் நல்ல அமைப்பு சனி 6 ஆம் அதிபன் 6 க்கு 6 இல் மறைந்து இருப்பதும் 11 க்குடய சந்திரன் பரிவர்த்தனை மூலம் 11 க்கே வந்துவிட்டார் என்ற அடிப்படையில் subathuvamaaga இருந்தால் நல்லது
Thankyou GURUJI🙏🙏🙏சந்திரன் சனி சேர்க்கையின் நுணுக்கங்களை புரிந்து கொண்டோம்👌😊👍
தங்களது பதிவு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது
குருஜி சொல்லுவது உண்மை.. என்னோட அனுபவம் இவரு சொல்லுவது போல் இருக்கு 🙏
ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் நல்ல பதிவு
Super sir. Good explanation. Thank you
கடகலக்னம் மகரத்தில் சனி சந்திரன் இதுநன்மையா தீமையா குருவே
சந்திரனின் ஒளி மற்றும் சுபத்துவ அமைப்பு பொறுத்து நல்ல வாழ்கை துணை ஆனால் முரண் பட்ட துணை உச்ச குரு பார்வை அனைத்து பலனையும் மாற்றும்
நன்றி சார்...
Thank you so much for your positive prediction sir 🙏🙏🙏 mithunam
Good luck to my Guruji 🙏
Super explanation
எனக்கு துலாத்தில் 10 ஆம் இடத்தில் சனி சன்றன்வளர்பிறை இருக்கு சுவாதி நட்சத்திரத்தில். எவ்ளோ வேலை மாறியும் எந்த தீர்வுமில்லை
🙏🏻🙏🏻 guruji!!
Resbam thulam kanni magram chandran purna vallarpirai sani punarpu yogam.
Super 👌
கிருஷ்ண வழிபாடு தான் இதற்கு தீர்வு
super sir..
Guruji. Namaskaram. Poosam. Kadaham. Ivaruku pnarbu thoshama. Thirumanam. Padhikapaduma
Chandren lagathipathiya ga erunthu desa vanthal pathipu kuraiyuma guru ji..???
🤦 Kadaga lagnathuku Sani எந்த கிரகம் கூட யும் சேர கூடாது
Chadran paarvai. Seivathal. Poonaippoothoosama?
புனர்பு தோஷம்
இறந்தது நன்மையா...?
தீமையா...7-7-24 விடியல் 3-11 இறந்தார.
☝️👌🙏
கன்னி லக்னம் கும்பத்தில் சந்திரன் கடகத்தில் சனி குரு மீனத்தில் உள்ளது. புனர்பூ தோஷமா? யோகமா?
சனி சந்திரன் சேர்க்கை இருந்தல் தான் உங்களுக்கு இருவருக்கும் பரிவர்த்தனை மூலம் பலன் பெறுகிறது
@@Balakrishnan-vq3doapa ithu dhosama?
@@SelvamMaha-w9y இல்லை
குருஜி சந்திரனுக்கு 5, 9ல் இருக்கும் சனி மற்றும் அம்சத்தில் சனி சந்திரன் சேர்க்கை புனர்பூ தோஷம் தருமா
😮😮😮
Sir vanakam
Nan dhanusu lagnam mithuna rasi
Lagnathil San.i rasiyil guru + chandiran ulathu ethai punarpu dhosam engirargal ethu unmaya
ஐயா என் கணவருக்கு puunarpu தோஷம் உள்ளது எல்லாமே தடங்கள் பரிகாரம் குரவும்
கன்னி லக்கினம் கும்பத்தில் சந்திரன், கடகத்தில் சனி, தோஷமா? யோகமா?
சந்திரன் கெடாமல் பரிவர்த்தனை ஆகி ஆட்சி பெற்று 11ஆம் வீடான லாப வீட்டை பல படுத்தி கடன் நோய் தீரும் நல்ல அமைப்பு சனி 6 ஆம் அதிபன் 6 க்கு 6 இல் மறைந்து இருப்பதும் 11 க்குடய சந்திரன் பரிவர்த்தனை மூலம் 11 க்கே வந்துவிட்டார் என்ற அடிப்படையில் subathuvamaaga இருந்தால் நல்லது