மீண்டும் இரு துருவங்களின் இனைவுக்காக காத்திருக்கிறேன் ..இருவரின் விவாதம் அலோசனை அறிவுரை என அனைத்தும் தீபாவளி சரவெடியென வெடித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா...
அருமயான விளக்கம் அதிரடி பதில்களும் சில நுணுக்கம் ரகசியம் வாழ்த்துவதற்கு வயதில்லை வணங்குகிறேன் எனது மானசீக குரு சின்னராஜா ஐயா மேலும் ஆதித்ய குருஜி ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Amazing ultimate meet sir 👌👌 , சூரியன் (பூமி) என்ற பூமிக்கு ( ராசி கட்டத்தில்) , சூரியனிடமிருந்து நேரிடையாக ஒளியை பெறுவதால் அரை பாபராகிறார் , பெளர்ணமிக்கு சந்திரனிலிருந்து ஒளியை பெற்று சூரியன் (பூமி) முழு சுபராகிறார் , அந்த சூரியன் (பூமி) , குரு வீட்டில் இருக்கும்போது மேலும் பொலிவு பெற ஏதுவாகிறது , அருகில் இருக்கும் புதனிலிருந்தும் சூரியனுக்கு (பூமி) ஒளி பெறப்படுகிறது , பெளர்ணமி சந்திரனின் ஒளியை புதனும் பெறுகிறது.
குருஜி ஐயா வணக்கம் தாங்கள் சின்னராஜ் ஐயா அவர்களுடன் மூன்று பகுதிகளாக கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.ஒரே வார்த்தையில் நீங்கள் சொல்லும் பௌர்ணமி சந்திரனை போல் விளக்கியுள்ளீர்கள்.சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அருமையான சந்திப்பு, இனிய விவரங்களை விவாதிக்க மீண்டும் சந்திக்கும் வரை காத்திருப்போம், வாழ்க வளமுடன் நலமுடன் இன்று போல் என்றுமே மகிழ்ச்யோடு யுகணேஸ்வரன்....
நன்றி. நன்றி.. ஜோதிடத்தில் நுழைய நினைத்த நேரத்தில் தங்களது உரையாடல் மிக மிக சிறந்த முறையில் புரிந்து கொண்டு செயல்பட உதவியாக இருந்தது. இரண்டு ஜாம்பவான்கள் சந்தித்தது காணொளியில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் எப்பொழுது தங்களை நேரில் சந்திப்பது. தயவுசெய்து தகவல் தெரியபடுத்துங்கள்.நன்றி.
9:00 அறிவுக்கொளுந்து கேட்டதுக்கு 9:25 அண்ணன் சூப்பர் பதில் 10:52 மறுபடியும் ஆரம்பித்த இடத்தில் இருந்தே... 16:10 திரும்ப அதே கேள்வி.குருஜீக்கே கோபம் வந்து விட்டது 22:44 ஸட்டாத பலம் ஹா ஹா.... 30:25 இரண்டு நிமிடத்தில் பலன் சொல்றதுக்கு பின்னால் 40 வருட கடின உழைப்பு உள்ளது.YOU ARE GREAT GURUJI. 36:43 அது தான் பிரச்சனையே. 37:27 நூற்றுக்கு நூறு உண்மை. 44:47 Thats the point.கேள்வி கேட்ட தம்பி செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிரது Best of luck. 48:22 கண்டிபாக பயனாக இருந்தது THANKS LEGENDS.
Hi both Gurus I wanted to see sinaraj sir 1996 when I visited dindugal again I visited 1998 I couldn’t meet him. After I saw him in u tube I got interested in horeshope now I am learning .nowi understand better thanks u
மிக மிக நுட்பமான நுணுக்கமான விசயங்களை விளக்கமாக விரிவாகவும் கொடுத்தமைக்கு என் நன்றிகள் இதை வழக்கமான நன்றியாக எடுத்துக்கொள்ளாமல் மிகச்சிறப்பான நன்றியாக எடுத்துக்கொள்ளவும்
32:00 - 34:00 சின்னராஜ் ஐயா குறிப்பால் உணர்த்தியதை புரிந்து கொண்டேன். இந்த Flexibility பாராட்டுக்குரியது. கணினி ஜாதக பலன் பொருந்தாமல் இருக்கும் நிலையில், கைப்பட எழுதப்பட்ட வாக்கிய ஜாதகத்திற்கு வருவது நல்லது.
முக்கால் மணி நேரத்தில் முக்கால்வாசி ஜோதிடத்தயே சொல்லி கொடுத்துட்டீங்க அருமை உயரிய உண்மை நெஞ்சங்களை கண்டு மகிழ்ந்தேன் மிக்க வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் என்றும்...
Systems theory, Analtyical Grammar, Fields Research, Sociometrics, Psychometrics .. Et cetera Et cetera ... Cambrian Structures, BvT boundary value theorem... alright what about HPC Supercomputing, Parallel Processing and even NSA MI6 GCHQ?! Btw Impossible is Nothing. Facebook's OpenGraph is one tremendous incredible Example!
குருவே நான் அடிப்படை மாணவன் தான்..ஜோதிடத்தை எவ்வாறு கையாளுவது அழகாக நுணுக்கமாக தெளிவாக எப்படி என்று உங்களிடம் நான் கற்றுக்கொள்கிறேன்...உங்களின் பக்தன் நான்..உங்களை தீவிரமாக follow செய்கிறேன்...மெய்வேல் முனியப்பன் ஈரோடு
Good talks. Am follower of both sirs. Chinnaraj ayya is speaking about male ku female navamsam. I knew Guru ji is against this. Guruji speaks against vakya panjangam... I knew Chinnaraj ayya differs here... Such a controversial talks 😜
Please follow Brihat Parasara closely , all answers are in that. Astrology is a quantitative science as well as quality. Shadbalam is very much needed. You have to use it with , avasthas like Baladi avastha, Jagradathi avastha, deepthadi avastha etc to get quantitative prediction . Having a set of rules with exceptions and having an exception to exception will not lead to right predictions. Even shubha/ashubha grahas, benefics etc should be judged only mathematically. Leaving out calculations will make astrology very subjective!
When Guru aspects sani as 7 th parvai Sani will get subathvam,when sani attains subathvam bu Guru parvai Sani Parvai as 7 th to guru will also bring good illaya. Naan ninaipathu correct thane?Sani parvaiyai eppadi eduthukolvathu.Sani subathvam avatharku munba or subathvam anapiraha?Satru vilakungalen Guruji
படிங்க படிங்க super குருஜி... சுப கிரங்கள் தங்களது பாவகத்திற்கு 5 அல்லது 9 ல் திரிகோணத்தில் இருந்தால், பாவ கிரகங்கள் தனது பாவகத்திற்கு 4 அல்லது 7 அல்லது 10 கேந்திரங்களில் இருந்தால். VVIP ஆக இருப்பார் என்று ஜாதகத்தின் quality நிர்ணயம் செய்யலாம் என்று குருஜி ஏற்கனவே சொல்லி இருக்கிறார்....
நன்றி ஐயா, ஒரு கிரகம் 3 , 11ல் அமர்ந்தால் 50% பலன் தரும் என்று சொன்னீர்கள், பாவ கிரகம் 4, 7, 10 ல் அமரும் போது 100% பலன் என்றும், சுப கிரகம் 1, 5, 9 ல் அமரும் போது 100% பலன் என்றும் சொன்னீர்கள், இரண்டாம் இடத்தில் அமரும் போது எத்ததை சதவீத பலன்?
குருஜி அவர்களுக்கு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் ஜாதகத்தில் அவர் முதலமைச்சராக வருவதற்கு கிரகநிலைகள் தசா அனைத்தும் தாங்கள் 31.12.2015 மாலைமலர் கட்டுரையில் எழுதிய சிம்மத்திற்கு சனியால் ராஜயோகம் எப்போது என்ற கேள்விக்கு விளக்கம் நூறு சதவிகிதம் பொருந்துகிறது என்று பார்ககும் போது தங்களுடைய ஜோதிட விளக்கம் மிக அருமை.
பாபகிரகம் சனிக்கு ஒளி எண் 1 என்றால்,,,அது சூபதுவம் அடையும் போது ஒளி எண் கூடுமா ,,,அல்லது ஒளி எண் 1 குள்ளையே அதன் கத்திர்விட்சு அமைந்து , அவ் கதிர்விட்சு வடிகட்ட பட்டு சுபதுவமகுமா???
ஐயா வணக்கம்,வாழ்க்கையில் கஷ்டம் கஷ்டம் கஷ்டம் நிரந்தர ஜீவணம் எப்போது,எந்த தசையில்?குரு தசை சுக்ர புத்தியில் ஜோதிடத்தில் ஆர்வம் யூடியூப் மூலமாக தங்களை பின்பற்றுகிறேன்.ஜோதிட தொழில் அமையுமா அல்லது எந்த தொழில் செய்யலாம்.4-10-75,10.30am அய்யம்பேட்டை.அதிக சுபத்துவ கிரகம் எது?
குருஜி ஜயா!சிம்மராசியாக இருந்து கும்பலக்னம்.லக்கனத்தில் இருந்து 2-ம் இடத்தில் சுக்கிரன் குரு அஷ்டமாதிபதி நட்சத்திரத்தில் ரேவதியில் இருக்கிறார்கள்.7 வருடமாக குரு திசை நடக்கிறது.சோதனைக்கு மேல் சோதனை.16 வருடமும் சோதனை தான் இருக்குமா?தயவு செய்து தெளிவாக அடுத்த வீடியோவில் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.நன்றி ஐயா
இந்த இரண்டு ஜோதிட ஜாம்பவான்களை ஒரே இடத்தில் பார்ப்பதில் மகிழ்ச்சி நன்றி 🙏👍👍👍👍👍
Uthir kathir thina vayalamarntha kuruvi sola kodai malai kanda thavalai sola We are hsppy
மீண்டும் இரு துருவங்களின் இனைவுக்காக காத்திருக்கிறேன் ..இருவரின் விவாதம் அலோசனை அறிவுரை என அனைத்தும் தீபாவளி சரவெடியென வெடித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா...
உங்களை குருவாக பார்பதற்கு நான் பெருமை கொள்கிறேன் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை நன்றி குருஜி நன்றி சின்னராஜ் ஐயா 🙏🙏🙏
இரு ஜாம்பவான்கள் உரையாடல்கள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மிக மிகவும் அருமை அருமை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சம்மந்திகளின் சம்பாவனைப்போல் செழுமையான சரமாரியான சந்திப்பு! அருமை! பிரமாதம்!! நன்றி 🙏
அருமயான விளக்கம் அதிரடி பதில்களும் சில நுணுக்கம் ரகசியம் வாழ்த்துவதற்கு வயதில்லை வணங்குகிறேன் எனது மானசீக குரு சின்னராஜா ஐயா மேலும் ஆதித்ய குருஜி ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
தங்கள் கடைநிலை மாணவன்.
இராதாகிருஷ்ணன்.லோ
கோபிச்செட்டிபாளையம்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Amazing ultimate meet sir 👌👌 , சூரியன் (பூமி) என்ற பூமிக்கு ( ராசி கட்டத்தில்) , சூரியனிடமிருந்து நேரிடையாக ஒளியை பெறுவதால் அரை பாபராகிறார் , பெளர்ணமிக்கு சந்திரனிலிருந்து ஒளியை பெற்று சூரியன் (பூமி) முழு சுபராகிறார் , அந்த சூரியன் (பூமி) , குரு வீட்டில் இருக்கும்போது மேலும் பொலிவு பெற ஏதுவாகிறது , அருகில் இருக்கும் புதனிலிருந்தும் சூரியனுக்கு (பூமி) ஒளி பெறப்படுகிறது , பெளர்ணமி சந்திரனின் ஒளியை புதனும் பெறுகிறது.
😊
Lllllllllllllllllllllll0p00
Two legends great Astrologers god gives health.
குருஜி ஐயா வணக்கம் தாங்கள் சின்னராஜ் ஐயா அவர்களுடன் மூன்று பகுதிகளாக கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.ஒரே வார்த்தையில் நீங்கள் சொல்லும் பௌர்ணமி சந்திரனை போல் விளக்கியுள்ளீர்கள்.சிரம் தாழ்ந்த நன்றிகள்.
குருஜி ஐயா.. நீங்கள் தான் நேரடியான, தெளிவான விளக்கம் தருகிறீர்கள்...
அடுத்த சந்திப்புக்காக காத்திருக்கிறேன் ஐயா நன்றி
Super guruji , u don't need horoscope for prediction , u can see a person and tell his jaadagam , that's great guruji.
மக்களுக்காக குருஜி அய்யா அவர்களுக்கும் சின்ராஜ் அய்யா அவர்களுக்ம் நன்றி ஜோதிடத்தை இருவரும் அர்ப்பு தமாகவிலக்கியதர்க் கு நன்றி
அருமையான சந்திப்பு, இனிய விவரங்களை விவாதிக்க மீண்டும் சந்திக்கும் வரை காத்திருப்போம், வாழ்க வளமுடன் நலமுடன் இன்று போல் என்றுமே மகிழ்ச்யோடு யுகணேஸ்வரன்....
I dont know how time went. Great knowledge both of you.
Sir neenga sonna, panguni uthiram calculation yen jaadhagathil 100/100 porundhudhu 👍👍
மிகவும் அற்புதமான விளக்கங்கள் 🙏👍 நன்றி நமஸ்காரம்
அருமையான இனிமையான ஜோதிடம் பதிவு
ஒவ்வொரு ஜாதகம்எழுதிபார்க்குபோதேஅதில்உள்ளவிவரம்நன்றாகமனதில்பதிந்துவிடும்எப்பதுஅவர்விவரம்நாபகம்இருக்கும் இதுஅருமையானவிலக்கம்
Beautiful enjoyable discussion with clarity.Thanks a lot?
Excellent discussion session, please do it more often, thank you Guruji ayya n Chinnaraj Ayya. From Thugendiran Malaysia
Mikka sirappu....nandri...makilchi...rendu perum live show pannunga ...plz...long time show...plz....
நன்றி. நன்றி.. ஜோதிடத்தில் நுழைய நினைத்த நேரத்தில் தங்களது உரையாடல் மிக மிக சிறந்த முறையில் புரிந்து கொண்டு செயல்பட உதவியாக இருந்தது. இரண்டு ஜாம்பவான்கள் சந்தித்தது காணொளியில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் எப்பொழுது தங்களை நேரில் சந்திப்பது. தயவுசெய்து தகவல் தெரியபடுத்துங்கள்.நன்றி.
சிகரங்கள் இனைந்த அற்புதம்!!!!!!
இப்படி ஜோதிட உரையாடல் ரொம்ப பிடிக்கும் அய்யா
சின்னராஜ் ஐயா அதிரசம் அனுபவம் சூப்பர். இரண்டு பேரும் சூப்பர்.
super discussion, great informations shared. thank you both.
9:00 அறிவுக்கொளுந்து கேட்டதுக்கு 9:25 அண்ணன் சூப்பர் பதில்
10:52 மறுபடியும் ஆரம்பித்த இடத்தில் இருந்தே...
16:10 திரும்ப அதே கேள்வி.குருஜீக்கே கோபம் வந்து விட்டது 22:44 ஸட்டாத பலம் ஹா ஹா....
30:25 இரண்டு நிமிடத்தில் பலன் சொல்றதுக்கு பின்னால் 40 வருட கடின உழைப்பு உள்ளது.YOU ARE GREAT GURUJI.
36:43 அது தான் பிரச்சனையே.
37:27 நூற்றுக்கு நூறு உண்மை.
44:47 Thats the point.கேள்வி கேட்ட தம்பி செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிரது Best of luck.
48:22 கண்டிபாக பயனாக இருந்தது THANKS LEGENDS.
Please do such things often. It's so delightful to watch your conversations.
Hi both Gurus I wanted to see sinaraj sir 1996 when I visited dindugal again I visited 1998 I couldn’t meet him. After I saw him in u tube I got interested in horeshope now I am learning .nowi understand better thanks u
அற்புதமான கானொளி
Ungalin Gyanam anaithum pathivu seyiyappada vendum athu migavum payanullathaga irukkm nandri iya🙏🙏🙏🙏🙏
I am so happy gurugi,
Nandri Nandri .
both annas,mind blowing...aftr 2 yrs i got to see this video.very informative.. 🙏
மிக மிக நுட்பமான நுணுக்கமான விசயங்களை விளக்கமாக விரிவாகவும் கொடுத்தமைக்கு என் நன்றிகள் இதை வழக்கமான நன்றியாக எடுத்துக்கொள்ளாமல் மிகச்சிறப்பான நன்றியாக எடுத்துக்கொள்ளவும்
,very beautiful both of your discussion
ஆரேக்கியேமான.சந்திப்பு
Practical Guruji and Poet Chinnaraj ji. Long live stay blessed!
Enjoyed this video of two outstanding Astrologists.
This 3rd part is like a milestone..... Gods grace the qns asked by that student was exactly matched my doubts🙏
Sir..
U both are interesting and intelligent border
உண்மை அய்யா. நிறைய ஜோதிடர்கள் தங்களிடம் வருகின்ற ஜாதகங்கள் சரியாக கணிக்கப்பட்டுள்ளதா என்பதை சோதிப்பதில்லை. எனது அனுபவம்.
ஐயா உங்கள் இரண்டு பேரரையும் ஒன்றாக பார்ப்பது கண் குளிர்ச்சியாக இருக்கிறது நன்றி
Thank u 4 ur kindly information
32:00 - 34:00 சின்னராஜ் ஐயா குறிப்பால் உணர்த்தியதை புரிந்து கொண்டேன். இந்த Flexibility பாராட்டுக்குரியது. கணினி ஜாதக பலன் பொருந்தாமல் இருக்கும் நிலையில், கைப்பட எழுதப்பட்ட வாக்கிய ஜாதகத்திற்கு வருவது நல்லது.
Superb conversation sir thanks of God many many lot of great thanks, I understood
First help to astrology remedies for for poor people thanks sir
வேதாஐோதிடத்தின்.இருமேதைகள்ஆற்றியா.நிகழ்ச்சிக்கு.நன்றிகலந்தா.வணக்கம்.iyya...
Superb quality conversation... thanks sir both of you
முக்கால் மணி நேரத்தில் முக்கால்வாசி ஜோதிடத்தயே சொல்லி கொடுத்துட்டீங்க அருமை உயரிய உண்மை நெஞ்சங்களை கண்டு மகிழ்ந்தேன் மிக்க வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் என்றும்...
முக்கால் வாசி கத்துக்கிட்ட அடுத்த பெரிய ஜோதிடர் தாங்கள் தான் ஐயா.
அருமையான விளக்கம் ஐயா
Hi Brother s thank you so much your content of pat 3 very well keep it up thank you so much Brother
ஜோதிட மேதைகள் சின்ராஜ் ஐயா நன்றி நன்றி நன்றி
Excellent sir superb great of you all astrologers sir.
So Nice Video & Good Voice .
Super Information ,
Guruji & Chinnaraj Sir.
God Bless You.
அற்புதம்
Systems theory, Analtyical Grammar, Fields Research, Sociometrics, Psychometrics .. Et cetera Et cetera ... Cambrian Structures, BvT boundary value theorem... alright what about HPC Supercomputing, Parallel Processing and even NSA MI6 GCHQ?!
Btw Impossible is Nothing. Facebook's OpenGraph is one tremendous incredible Example!
குருவே நான் அடிப்படை மாணவன் தான்..ஜோதிடத்தை எவ்வாறு கையாளுவது அழகாக நுணுக்கமாக தெளிவாக எப்படி என்று உங்களிடம் நான் கற்றுக்கொள்கிறேன்...உங்களின் பக்தன் நான்..உங்களை தீவிரமாக follow செய்கிறேன்...மெய்வேல் முனியப்பன் ஈரோடு
Super, no words
Thank you
ஜி ஜி ஜி எங்கள் ஆதித்யகுருஜி நீங்கள் நான் கணிதன்
சில நேரங்களில்.. ஜோதிடத்தில்....உச்சம் துச்சம்.....நீசம் ஆசம்....🙏
Etanaimurai sonnalum beginners kku puriyathu pavam gurujii i like gurujii brilliant sir neegal thanku
Good talks. Am follower of both sirs. Chinnaraj ayya is speaking about male ku female navamsam. I knew Guru ji is against this. Guruji speaks against vakya panjangam... I knew Chinnaraj ayya differs here... Such a controversial talks 😜
குருவே சரணம்.சின்ன ராஜ் ஐயாவுக்கும் என்னுடைய ன்றி
ஆதி சார் ஜாதகத்தின் அமைப்பு பேச்சில் தெரிகிறது
அதிக மகிழ்ச்சி
அணைவருக்கும் மிகவும் நன்றி . பயனுள்ள கருத்துக்கள்
Please follow Brihat Parasara closely , all answers are in that. Astrology is a quantitative science as well as quality. Shadbalam is very much needed. You have to use it with , avasthas like Baladi avastha, Jagradathi avastha, deepthadi avastha etc to get quantitative prediction . Having a set of rules with exceptions and having an exception to exception will not lead to right predictions. Even shubha/ashubha grahas, benefics etc should be judged only mathematically. Leaving out calculations will make astrology very subjective!
When Guru aspects sani as 7 th parvai Sani will get subathvam,when sani attains subathvam bu Guru parvai Sani Parvai as 7 th to guru will also bring good illaya. Naan ninaipathu correct thane?Sani parvaiyai eppadi eduthukolvathu.Sani subathvam avatharku munba or subathvam anapiraha?Satru vilakungalen Guruji
படிங்க படிங்க super குருஜி... சுப கிரங்கள் தங்களது பாவகத்திற்கு 5 அல்லது 9 ல் திரிகோணத்தில் இருந்தால், பாவ கிரகங்கள் தனது பாவகத்திற்கு 4 அல்லது 7 அல்லது 10 கேந்திரங்களில் இருந்தால். VVIP ஆக இருப்பார் என்று ஜாதகத்தின் quality நிர்ணயம் செய்யலாம் என்று குருஜி ஏற்கனவே சொல்லி இருக்கிறார்....
நன்றி ஐயா, ஒரு கிரகம் 3 , 11ல் அமர்ந்தால் 50% பலன் தரும் என்று சொன்னீர்கள், பாவ கிரகம் 4, 7, 10 ல் அமரும் போது 100% பலன் என்றும், சுப கிரகம் 1, 5, 9 ல் அமரும் போது 100% பலன் என்றும் சொன்னீர்கள், இரண்டாம் இடத்தில் அமரும் போது எத்ததை சதவீத பலன்?
@@rajtamilanda hi 3
Great Guruji 🙋🙋
Elimai erukum iddam Iraivan Eurpaan adhu thaan ninga rendu perum!!
ஐயா வணக்கம் Super
சனி லக்கினாதிபதியாகி, 8யில் மறைத்த்து, சிம்மம் வீட்டில் பகைகியுடன் இருத்து தசை நடை பற்றால் என்ன பலன்? உடன் ராகு, குரு சேர்க்கை.
நன்றி நன்றி நன்றி குருவே
குருஜி அவர்களுக்கு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் ஜாதகத்தில் அவர் முதலமைச்சராக வருவதற்கு கிரகநிலைகள் தசா அனைத்தும் தாங்கள் 31.12.2015 மாலைமலர் கட்டுரையில் எழுதிய சிம்மத்திற்கு சனியால் ராஜயோகம் எப்போது என்ற கேள்விக்கு விளக்கம் நூறு சதவிகிதம் பொருந்துகிறது என்று பார்ககும் போது தங்களுடைய ஜோதிட விளக்கம் மிக அருமை.
Guruji neenga engaluku kedaitha pokkisam
Chinnaraaj ayya guruji Jodhida vilakkam dhodaravendum.i am selva...
இமயங்களின் சந்திப்பு
பாபகிரகம் சனிக்கு ஒளி எண் 1 என்றால்,,,அது சூபதுவம் அடையும் போது ஒளி எண் கூடுமா ,,,அல்லது ஒளி எண் 1 குள்ளையே அதன் கத்திர்விட்சு அமைந்து , அவ் கதிர்விட்சு வடிகட்ட பட்டு சுபதுவமகுமா???
அருமை ஜி
ஐயா வணக்கம்,வாழ்க்கையில் கஷ்டம் கஷ்டம் கஷ்டம் நிரந்தர ஜீவணம் எப்போது,எந்த தசையில்?குரு தசை சுக்ர புத்தியில் ஜோதிடத்தில் ஆர்வம் யூடியூப் மூலமாக தங்களை பின்பற்றுகிறேன்.ஜோதிட தொழில் அமையுமா அல்லது எந்த தொழில் செய்யலாம்.4-10-75,10.30am அய்யம்பேட்டை.அதிக சுபத்துவ கிரகம் எது?
Maaberum. Methaikal. Wow
Super sir expecting some secrets in astrology
ஐயா ,உங்கள் இருவரின் உரையாடல் ரஜினி, கமல் இருவரின் உரையாடலை பார்த்த மாதிரி இருக்கு. எப்படி. ?
komanam thuvai thalum solli koduka mataanga 100000 time true
Chinnaraj iyya super
அருமை ஐயா
Sir wonderfull. Thank u..
As Chinnraj sir said sometime s vaakia Panchangam defeat tthiru kanitha Panchangam 32.05
Super super super gurugi. Good
We are learning alot sir. Thank you sir!
Superb Thank you
குருஜி ஜயா!சிம்மராசியாக இருந்து கும்பலக்னம்.லக்கனத்தில் இருந்து 2-ம் இடத்தில் சுக்கிரன் குரு அஷ்டமாதிபதி நட்சத்திரத்தில் ரேவதியில் இருக்கிறார்கள்.7 வருடமாக குரு திசை நடக்கிறது.சோதனைக்கு மேல் சோதனை.16 வருடமும் சோதனை தான் இருக்குமா?தயவு செய்து தெளிவாக அடுத்த வீடியோவில் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.நன்றி ஐயா
Nice conversation
Good GROUP
Pavargal thirikonam,subargal kenthiram palan mark? Nokamal nongu things aasai. 🙏🙏🙏🙏
Thanks🙏🙇
கன்னி லக்கின்ம. 5 ம் அதிபதி 6ம் அதிபதி சனி 6 ல். தயவுசெய்து இதன் பலன் கூறவும்