GK ஜோதிட ஆய்வு பேரவை கலந்துரையாடல்GK077 /குருஜி திருப்பூர் GK அய்யாவின் உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 122

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 Год назад +3

    GK QUESTION & ANSWERS GK RESEARCH GK ASTROLOGICAL VIDEOS CONTENTS ALMOST HEARING YOUR VOICE I AM MAKING NOTES OUT OF YOUR ALL VIDEOS . ITS MORE THAN ENOUGH FOR A ASTROLOGER ONE WHO GO THROUGH ALL THIS VIDEOS MAKING NOTES OUT THIS AND FOLLOWING HIS RULES MAKES A FANTASTIC ASTROLOGER NO NEED TO FOLLOW ANYTHING.WITHOUT ANY COST I AM LEARNING THROUGH YOUR VIDEOS AND EARNING FOR MY SELF AND MY FAMILY .I AM THANKFULL TO MY GURU SHOWING WORLDS FANTASTIC ASTROLOGER.THANKS FOR YOUR SERVICE FOR THE MANKIND .SUCH A VAST EXPERIENCE SHARING WITHOUT NO COST THANKS WILL BE NOT ENOUGH BUT STILL THANKS. I PROSTRATE TO YOUR HOLY FEET BLESS ME JAIGURUDEV

  • @radhab7820
    @radhab7820 3 года назад +3

    குருவிற்கு நன்றி. உங்கள் பயணம் தொடர கடவுளை பிரார்த்திக்கிறேன்

  • @palanim.palani7555
    @palanim.palani7555 2 года назад +1

    மிகவும் அருமையான ஜோதிட பாடமாக உள்ளது ஐயா நன்றி வணக்கம் ஐயா

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 2 года назад +1

    குருஜி வணக்கம்

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 3 года назад +3

    நேரில் கண்ட அனுபவ ஜோதிட பேச்சு அருமை 👍
    அதை எடுத்து சொல்லி விளக்கும் பாதை மிக மிக அருமை👍👍🙏🙏

  • @anjalibala2321
    @anjalibala2321 3 года назад +3

    ஐயா, உங்களின் பதிவுகளை எதார்த்தமாக பார்க்க ஆரம்பித்து, தற்போது உங்களின் ஒவ்வொரு விதிகளையும் ஜாதகத்தில் பொருத்தி பார்க்கிறேன். நான் ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு மாணவி, தங்களைப் போன்ற எளிய குருவை என் வாழ்நாளில் சந்தித்ததை எனது புண்ணியமாக கருதுகிறேன். நகைச்சுவையோடும், அதற்கான உதாரண ஜாதகத்தோடும் தாங்கள் கூறும் கருத்து என்றும் பசுமரத்தாணி போன்றது. நீங்கள் இந்த சேவையை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 года назад +2

    மிகவும் அருமை குருஜி...நகைச்சுவை...கொஞ்சம் வருத்தம்...கொஞ்சம் ஆச்சர்யம்...கலந்த அனுபவ உரை..
    மிகவும் மகிழ்ச்சி...இந்த பதிவை கொடுத்ததுக்கு...

  • @ganesanganesan9669
    @ganesanganesan9669 2 года назад +1

    Very very nice 👍 sirs ur speech s

  • @adhikesavan6802
    @adhikesavan6802 3 года назад +2

    குருஜிக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் குருவின் வீடியோவை பார்ப்பதற்கும் குரலைக் கேட்பதற்கும் இறைவன் எங்களுக்கு அருளிய மிகப்பெரிய வரம் மிக மிக அருமையான பதிவுக்கு நன்றிகள்

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 3 года назад +2

    உதாரணம் சொல்லி விளக்கம் தந்தது அருமை வாழ்த்துக்கள் ஐயா 👍

  • @azhagumaniazhagumani7503
    @azhagumaniazhagumani7503 3 года назад +2

    என் மானா சீக குருவுக்கு வணக்கம் மிக மிக அருமை நன்றி குருஜீ

  • @aathikesavanaathi3961
    @aathikesavanaathi3961 3 года назад +2

    மிகச் சிறந்த மெய்ஞானங்கள் இறையருளால் கைவரப் பெற்ற உயர்ஞான குருதேவருக்கு ஆத்மார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏

  • @kaleeswaranmurugan7588
    @kaleeswaranmurugan7588 3 года назад +8

    உங்களுடைய பதிவை எதிர்பார்த்து கொண்டிருந்தேன் ஐயா மிக்க நன்றி

  • @chandranastrology.51
    @chandranastrology.51 3 года назад +2

    தங்களின் இரு ஆதிபத்திய பலன் மிக எதார்த்தமான பதிவாக உள்ளது அருமை ஐயா

  • @palanim.palani7555
    @palanim.palani7555 Год назад

    மருத்துவ ஜோதிடர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 அருமையான விளக்கம் குருஜி 🙏

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 3 года назад +1

    வணக்கம் ஐயா அற்புதம் தெளிவாக உள்ளது

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 3 года назад +2

    அருமை குருஜீ.நன்றி குருஜீ

  • @dineshkumar3739
    @dineshkumar3739 3 года назад +1

    அருமை குருஜி நம்ம திருப்பூரில் உங்களை சந்திக்க வாய்ப்பு அமையவில்லை என் உயிர் போவதற்குள் சென்னை வந்தாவது உங்களை சந்திப்பேன் குருஜி

  • @maamoolan
    @maamoolan 3 года назад +2

    Amazingly knowledgeable and best approach !

  • @UMAMAHESWARI-zb6wl
    @UMAMAHESWARI-zb6wl 3 года назад +2

    Thanks a lot guruji a new dimension lot of information great 🙏🙏🙏

  • @kumaranmurugan4489
    @kumaranmurugan4489 3 года назад +1

    Gurujee namaskaram viruchiha lagnam kanya rasi both astamadhipadhi in maham(bhavahapadi 9th)nimmadhiyilladha anubavikka mudiyala.dob.01.08.1957.tob.15.05.pob.tenkasi.

  • @vairampmp9993
    @vairampmp9993 3 года назад +2

    குருஜி கால புருஷ தத்துவத்தையும் இணைத்து சொன்னால் கல்வெட்டு சிற்பம் ஒளிரும் ! கோடி வணக்கங்கள்.

  • @ramanraman0906
    @ramanraman0906 3 года назад +1

    குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 நீங்கள் சொல்லும் அனைத்து தகவல்களும் என் ஜோதிட ஞானத்தை வளர்க்கிறது குருவே... நன்றி ஐயா....

  • @josiermohanmohanjosier1502
    @josiermohanmohanjosier1502 3 года назад +2

    Gokulasti vaazhtugal ayya..kannan arul endrum ungaluku thunai nirkatum ..vaazga valamudan...

  • @PerumPalli
    @PerumPalli 3 года назад +2

    VEGU NAATKALUKKU PIN SEMMAYANA JODHIDA VIRUNDHU😋😋😋😍SEMMA VIDEO GURUJI 😍😍😍

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 3 года назад +1

    வாழ்த்துக்கள் அய்யா அற்புதமான விளக்கங்கள் வாழ்க வளமுடன் நன்றி.

  • @sivasubramanianv1963
    @sivasubramanianv1963 2 года назад +1

    Very interesting

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 3 года назад +1

    அருமைங்க ஐயா. நான் துலா லக்னம். குரு 12 ல் திக் பலத்தை நெருங்கி கேதுவுடன். குரு தசையில் பிறனுக்கு வாங்கி கொடுத்த கடனுக்காக எனது சொத்தை விற்க வைத்தார். சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்க. வைத்தார்

  • @kumd3009
    @kumd3009 3 года назад +2

    Nice ji 🎉🙏

  • @drbsenthilnathan4754
    @drbsenthilnathan4754 3 года назад +1

    அருமை அய்யா

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 3 года назад +1

    அருமை யான தகவல் நன்றி சார்

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 3 года назад +2

    Tq sir. Very good explanation. God already blessed you even I blessed youliving with good health.

  • @usasenthil
    @usasenthil 3 года назад +2

    We miss You Guru Ji . Thank you the Video !

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 года назад +8

    வெறித்தனம்.....!! 🙌🔥 ஜாதகத்தை பார்க்கும் என்னொடய கண்ணோட்டம் இப்பொழுது மாறியது....!! 🙌🔥
    .
    நன்றிகள்....!! 🙏🙏🙏

    • @vadivelramalingam350
      @vadivelramalingam350 3 года назад

      குரு வுக்கு எங்களது வணக்கத்தை தெரிவிக்கிறோம் அற்புதமான பதிவு நேர்த்தியான கருத்துரை

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 3 года назад +1

    சிறப்பான பதிவு நன்றி அய்யா!

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 года назад +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @Saiprahladk
    @Saiprahladk 11 месяцев назад

    Super sir unbeatable

  • @astroarulraj1545
    @astroarulraj1545 3 года назад +2

    குருஜீ .... ஜாமக்கோள் பிரசன்னம் ... அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் படி வீடியோக்களை பதிவிடுங்கள் ... நன்றி

  • @msenthilvellavan3932
    @msenthilvellavan3932 3 года назад +6

    வணக்கம் ஐயா🙏, தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்துக்கள், நன்றி ஐயா🙏

  • @vaidehikasiviswanathan500
    @vaidehikasiviswanathan500 8 месяцев назад

    Wonderful

  • @hemaprakash4538
    @hemaprakash4538 3 года назад +2

    Nice explanation guruji 🙏🙏 Thank you

  • @msdhineshmsdhinesh8714
    @msdhineshmsdhinesh8714 3 года назад +1

    நன்றி குருவே சரணம்

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 Год назад

    PAVAM SIR NEENGA ITHANAI VISHYANGAL THERINTHU KOLVATHU MA PERUM DHANDANAI . BUT STILL AS PER ASTROLOGY THIS RESEARCH IS MORE RELAVANT JAIGURUDEV

  • @dsmmariappan
    @dsmmariappan 3 года назад +1

    மிக அருமை ஐயா.

  • @ஆன்மீகம்-ங9த
    @ஆன்மீகம்-ங9த 3 года назад +1

    களத்திர பாவ நாஸ்தி (ஏழில் சுக்கிரன்) பற்றி கூறவும் ஐயா. நன்றி

  • @vaidehikasiviswanathan500
    @vaidehikasiviswanathan500 8 месяцев назад

    Presentation no one can beat u

  • @samuthiramv7951
    @samuthiramv7951 3 года назад +1

    கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 года назад +2

    Nakchathira padhivu sollunga guruji (books veliyidunga)ungkaluku thonuvathu seiyingal kathirikirom guruve

  • @sasikumar4168
    @sasikumar4168 3 года назад +1

    Very good explanation sir

  • @sasikumar4168
    @sasikumar4168 3 года назад +1

    Excellent sir. New message...

  • @natarajankannan5908
    @natarajankannan5908 2 года назад +1

    என்ன சொல்வது என்று
    தெரியவில்லை.எனக்கு
    கன்னி ராசி கன்னி லக்னம்.
    வயது முதிர்வு காரணமாக
    வாழ்த்த தோன்றுகிறது.
    இறைவன் அனுகிரகத்தில்
    தாங்கள் ஜோதிடத்தில் புதிய
    பரிணாமத்தில் பிரகாசிக்கிறீர்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @rvaithys
    @rvaithys 3 года назад +2

    Very nice 👌

  • @SivaKumarSrikalisiva
    @SivaKumarSrikalisiva 3 года назад +2

    முற்றிலும் புதிய கோணங்கள் ஐயா 🙏

  • @kartikkarunagaran7034
    @kartikkarunagaran7034 3 года назад +1

    Wow Sir Amazing

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 3 года назад +1

    உங்கள் கருத்து அருமை.நன்றி. சுக்கிரன் ராகு .சுக்கிரன் செவ்வாய் பதிவு போடுங்க சார்.

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 года назад +1

    குருவே சரணம்

  • @sasikumarrajamani4761
    @sasikumarrajamani4761 3 года назад +1

    அய்யா மிக்க நன்றி 🙏

  • @kumaragurujodhidamaiyam3528
    @kumaragurujodhidamaiyam3528 3 года назад +1

    Vanakkam Iya.

  • @LEO_1981
    @LEO_1981 3 года назад +1

    Guruvae saranam

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 года назад +2

    27(nakchathiram books podunga guruve ungkaloda karuthukal kalathukum azhiyatha sothu Guru (guru vanakkam)

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 3 года назад +2

    Thank you sir 🙏🙏🙏

  • @sairamann4668
    @sairamann4668 3 года назад +1

    Super new thoughts
    High research by god feelings....
    I observed above all
    U made me clear
    2 bad houses...together
    And family pattern horoscope
    Wife side mostly moon women Venus..bad names
    Mother daughters etc
    Father me son saturn
    Delay troubled....marriage
    Son 36...yet to marry
    Me at 32..in 1985...
    Kanni kagnam
    Mithun rasi....gururu in 5 with sat...till today husband lowest r no job...
    So .....

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 года назад +3

    சிறிதும் அசராமல்.. கேட்பவர்களை அசர வைக்கும் அசாத்திய பேச்சால் அதிர வைக்கும் அதிசய ஜோதிடராக சுடரும் தாங்கள் நலம் பெற்று வளம் பெற்று பலம் பெற்று
    அற்புத வாழ்வு பெற வாழ்த்துக்கள் ji 👍🌷🌹

  • @SG-CND
    @SG-CND 2 года назад

    Thanks a lot!!!!

  • @santhisampathkumar3397
    @santhisampathkumar3397 3 года назад +1

    மேஷ லக்னம்,அஷ்டமாதிபதிமிதுனத்தில்,தனுசில்பாதகாதிபதிசனி,குரு,சுக்கிரன்,துலாத்தில்புதன் சுவாதியில்,கும்பத்தில்கேது,அஷ்டமாதிபதிபாதகாதிபதி 7ம் பார்வை,கொடுத்த கடன் தொகை திரும்புமா,கேஸ் பாட்டால் தான் வருமா,7,9,அதிபதிகள்,சேர்ந்து உள்ளது

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 года назад +1

    இறை வணக்கம் சார்

  • @RAVIKUMAR-gt2rp
    @RAVIKUMAR-gt2rp 3 года назад +2

    Excellent

  • @prabakar5309
    @prabakar5309 3 года назад +2

    இது இதுவரை கேட்கத் ஒரு பதிவு குருஜி

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 2 года назад +1

    Sir, உலகத்திலேயே மோசமான ஜாதகம் என்னோடையது தான், லக்னத்திற்கு அஷ்டமாதிபதி லக்னத்தில், ராசிக்கு அஷ்டமாதிபதி ராசியில், ராகு கேது நட்சத்திரத்தில் நிட்கின்றார்கள். use my horoscope for studies.... 2nd april 1975, 10: 58 am, madurai....

  • @balasubramanianpalanisamy4890
    @balasubramanianpalanisamy4890 3 года назад +1

    ஐயா,எனக்கு மேஷராசி பாதகாதிபதி சனி .மிதுனலக்னம் பாதகாதிபதி குரு. இவர்களில் சனி கரணநாதனாகவும்,குரு நாமயோகியாகவும் இருக்கிறார்கள். குருவின் தசையில் சனி புத்தி நடக்கிறது. பலன் என்ன?

  • @vishvanathvishva1213
    @vishvanathvishva1213 3 года назад +1

    என் ஜாதகம். மகன் மகள் மனைவி நான்கு பேரு க்கும். 2.ல சூரியன்

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 года назад +2

    நமது Academy சார்ந்த ஆய்வு பதிவுகளை (atleast சிறு சிறு ஆய்வுகளையாவுது) , தனி RUclips channel இல் பதிவேற்றம் செய்தால், (GK Astrology Research Academy - RUclips channel).....ஆய்வு நோக்கில் இன்னும் பல ஜோதிடர்கள், ஆய்வு செய்வதற்காக முன்வருவார்கள்...!! 🙌
    .
    உலக ஜோதிடர்களை ஆய்வு நோக்கில் ஒருங்கிணைப் பதற்கான ஒரு நல்ல வழியாக இருக்கும் என்று நம்புகிறேன்...!!
    .
    புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பத்தவுடன் patent file செய்வது போல, நம் academy ஜோதிட ஆய்வுகளை அங்கிகரிக்கும் ஒரு அமைப்பாக வரணும் (உதாரனமாக - Submitting research papers in IEEE)
    .
    நன்றிகள்...!! 🙌🔥

  • @josiermohanmohanjosier1502
    @josiermohanmohanjosier1502 3 года назад +1

    Dear sir please explain this..simma lagna rishaba rasi kartigai nakshatra3 at present guru dasa sukran bukthi ..guru sun moon in risabam..sukra sevva ketu meenam. Guru astamathi both rasi lagna it is also parivarthana it is good or not..what will happen ? I am good atpresent ..am I build temple .?

  • @tamilmathivathanir8283
    @tamilmathivathanir8283 7 месяцев назад

    Sir if same rasi n lagna means for ex. kanni rasi n kanni lagna means then how it will be

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад +5

    🙏🙏🙏நன்றி குருஜி சிறு சந்தேகம் லக்கின நட்சத்திர பாதம் ஒற்றை படையில் இருந்தால் ஆண் என்றும் இரட்டை படையில் இருந்தால் பெண் என்றும் பிறந்த நேரத்தை மாற்றி அமைக்கும் முறை சரியா குருஜி🙏🙏🙏

    • @venkatesanv3937
      @venkatesanv3937 3 года назад +1

      வணக்கம் மிகவும் தவறு ஒரு குழந்தை பிறந்த நேரத்தை வைத்து லக்னம் அமைப்பதே சிறப்பு ஆண் காலத்தில் பெண் குழந்தை பெண் காலத்தில் ஆண் குழந்தை அது இயற்கை என்ன வித்தியாசம் என்றால் ஆண் காலத்தில் பிறக்கும் பெண் குழந்தை ஆணின் குணங்கள் அதிகம் வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் பெண் காலத்தில் பிறக்கும் ஆண் குழந்தை பெண்ணின் குணங்களை வெளிப்படுத்துவதாக இருக்கும்

    • @TheShanjeevan
      @TheShanjeevan 3 года назад

      @@venkatesanv3937 thank you 🙏

  • @balaa2335
    @balaa2335 3 года назад +1

    ராம் ராம் 🙏

  • @ranjanachander6752
    @ranjanachander6752 3 года назад +1

    Could I get an appointment for consultation? Please reply back... Thanks and respects 🙏🏻🙏🏻

  • @Trident7kbs
    @Trident7kbs 3 года назад +1

    Sir unga pathivu ketka ketka aacharyamaga ulladhu nanri. Sir ennudaya jadhagamum en magal magan jadhagamum ore madhiri ulladhu. Naangal moovarume dhanusu lagnam 10 il budhan indha amaippu enna seiya kaathirikku sir neengal thaan sollavendum.

  • @muthuramkumar7127
    @muthuramkumar7127 Год назад

    Sir how about opposite horoscope

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 года назад +1

    வணக்கம் ஐயா

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 Год назад

    SIR MORE PLANETS IN ANY 12 HOUSES WILL THAT ORGAN WILL BE ABNORMAL .AS PER I HAVE SEEN THAT PART OF BODY IS ABNORMAL EXAMPLE 11.4.1980 BORN 4 PLANETS IN LEO THE STOMACH PART IS VERY BIG COMPARED TO OTHER PARTS OF BODY
    IS THE RULE CORRECT
    JAIGURUDEV

  • @kumaragurujodhidamaiyam3528
    @kumaragurujodhidamaiyam3528 3 года назад +1

    Super sir

  • @jaiadithyan
    @jaiadithyan 2 года назад

    பாதக அதிபதி பற்றி விளக்கவும் ஐயா...

  • @premasudha7409
    @premasudha7409 3 года назад +2

    பிரம்மன் படைப்பில் ஜோதிடத்தில் நீங்கள் ஒரு அதிசயம் Sir

  • @sabarivasanv4253
    @sabarivasanv4253 3 года назад +2

    எனக்கு சிம்ம லக்னம் கும்ப ராசி

  • @kumaragurujodhidamaiyam3528
    @kumaragurujodhidamaiyam3528 3 года назад +1

    Sir. Kumbathukku 4m adipathi sukran not3.

  • @muhammadshafeeque3403
    @muhammadshafeeque3403 3 года назад +1

    Good luck

  • @latharamanujan3074
    @latharamanujan3074 3 года назад +2

    Sooper
    Sir
    Pl tell about budhan being in own house I all members of the family
    Your explanations are very clear

  • @dhakshinamoorthy8338
    @dhakshinamoorthy8338 3 года назад +1

    Double ownership in legna rasi desai aivu e cellent

  • @vijayviji3005
    @vijayviji3005 3 года назад +1

    இரு ஆதிபத்யம் ,

  • @veerakumar7486
    @veerakumar7486 3 года назад +1

    Thanks sir

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад +1

    இதை விட தெளிவாக அழகாக விளக்கமாக பாதகாதிபதி,அஸ்டமாதிபதியை விளக்கிக் கூற முடியாது,a lot of thanks guruji.

    • @kannayanambika9418
      @kannayanambika9418 3 года назад

      அய்யா வணக்கம் நட்சத்திரகளை பற்றி வீடீயோ போடவும் கன்னையன் பெரம்பலூர்

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 года назад +2

    👌💐🙏

  • @vijayviji3005
    @vijayviji3005 3 года назад +1

    Om sivasiva

  • @Trident7kbs
    @Trident7kbs 3 года назад +1

    Oru phenn jadhagathil surian sani serkai irundhal andha phennirkku elumbu prachanai varaadhu enru aanitharamaga koorineergale andha point ippo enna aayitru ayya

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu 3 года назад +2

    First view

    • @astroarulraj1545
      @astroarulraj1545 3 года назад

      குருஜீ ... உங்களை சந்திக்க விரும்புகிறேன் ... எப்போது அனுமதி கிடைக்கும் ...

    • @smartsadham
      @smartsadham 3 года назад

      @@astroarulraj1545 tirupur pona pakkalam

  • @aathiselvalakshimimahal3559
    @aathiselvalakshimimahal3559 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elann5232
    @elann5232 3 года назад +1

    அட்டகாசம்...அசத்தல் ...அருமை...
    இது போன்ற முழுமையான பதிவுகள் தொடர வேண்டுகிறோம்.
    நன்றி...ஐயா.

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu 3 года назад +1

    பட்டுகோட்டையில் இருந்து