வணக்கம் ஜி, மிக மிக உண்மையான அற்புதமான விளக்கம், என் சகோதரரின் மகன் அஸ்வினி நட்சத்திரம், உங்களின் கணிப்பு மிகவும் சரியாக உள்ளது ஜி, நன்றி நன்றி நன்றி ஜி
🙏முற்றிலும் புதிய பரிமாணம் வேறு எங்கும் இதுவரை கேட்டிராத, படித்திராத ஆழமான தகவல்கள் கொண்டல் தவழும் மலைமுகட்டில் இருந்து அநாயசமாய் !அருவியாய்! விழ நாங்கள் அதில் ஆனந்தமாய் அற்புதக் குளியல் போட்டு வினைகளைத் தொலைக்கும் வழியும் காண்கிறோம். இங்கு நன்றிகள் மட்டுமே போதுமான.....தா!🙏
ரொம்ப நன்றி ஐயா.புதிய கோணத்தில் நட்சத்திரம் பற்றிய விளக்கம் மிகவும் அருமையான இருக்கிறது. உங்களுடைய பதிவுகள் மூலம் நிறைய கற்று கொள்ளுகிறோம். நன்றி. வாழ்க வளமுடன்.
Amazing speech. I am Aswini. I have headache 365 days. Concept of Saturn is true. I have no friends. I have been in a very top position when I was given the full power. I cannot accept dishonest people in my life whomsoever they are. You have correlated Mars, Sun, Saturn, Mercury & Ketu. That is really interesting. Superb Guruji. You are enhancing not only our knowledge but also our vision in approaching into astrology. Thanks Guruji. My namaskarams & pranams.
ஓரு நட்சத்திரத்தில் இவ்வளவு விஷயங்களா என்று ஆச்சரியப்படத்தக்க வகையில், மிகவும் தெளிவாக... தங்களைத் தவிர வேறு யாராலும் விளக்க முடியாதுங்க குருஜி. நன்றியுடன் நல் வாழ்த்துக்கள். மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!
semma sir, frist natchatiram sir explain super, sir my rasi mesha bharani natchatiram 1, lagnam mesha bharani 3. please clear bharani natchatiram sir, I waiting to you sir, thanks you sir. bye...
Sir jaigurudev it was in very detailed . please upload all the nakshatras. if possible .explanation in 5 dimensions thanks for your service .the explanation excited me in the way you said connecting with other planets deeply soaked in features of planets & connecting to the relavant houses. jaigurudev
தாங்கள் பேசவில்லை ங்க ஐயா. கிரகங்களே தங்களின் மூலமாக பேசுகிறார்கள். தங்களின் மாணவர்களாகிய நாங்கள் மிகவும் பாக்யம் பெற்றவர்கள். மற்ற நட்சத்திரங்களுக்கும் பதிவிட்டால் நல்லதுக்கு ஐயா. மிக்க நன்றி ங்க ஐயா 🙏🙏🙏
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் தாங்கள் ஒரு ராசிக்கு நான்கு ஆண்டுகள் வீதம் சிம்மம் ராசி வரை 20 வருடங்கள் என்று சொன்னீர்கள் அது எதன் அடிப்படையில் கூறினீர்கள் என்று விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் ஐயா
குருஜி சுக்கிரனுக்கு 6 அம் இடம் மறைவு இல்லை என்று ஜோதிடர்கள் கூறி கேள்வி பட்டிருக்கேன் அது உண்மையா குருஜி மூல நூல்களில் உள்ளதா உங்கள் ஆய்வில் அந்த விதி பொருந்தி வருகின்றதா குருஜி please 🙏
வணக்கம் ஜி, மிக மிக உண்மையான அற்புதமான விளக்கம், என் சகோதரரின் மகன் அஸ்வினி நட்சத்திரம், உங்களின் கணிப்பு மிகவும் சரியாக உள்ளது ஜி, நன்றி நன்றி நன்றி ஜி
வணக்கம் குருஜி 🙏. இதே போல் அனைத்து நட்சத்திரங்களுக்கும் எதிர்பார் க் கிறோம். அருமையான பதிவு.
🙏முற்றிலும் புதிய பரிமாணம் வேறு எங்கும் இதுவரை கேட்டிராத, படித்திராத ஆழமான தகவல்கள் கொண்டல் தவழும் மலைமுகட்டில் இருந்து அநாயசமாய் !அருவியாய்! விழ நாங்கள் அதில் ஆனந்தமாய் அற்புதக் குளியல் போட்டு வினைகளைத் தொலைக்கும் வழியும் காண்கிறோம். இங்கு நன்றிகள் மட்டுமே போதுமான.....தா!🙏
அருமை ஐயா எனது அக்கா இதே நட்சத்திரம் நீங்கள் கூறியது 100% சரியாக உள்ளது
அண்ணா சூப்பர்
அருமை அருமை 🎉🎉🎉❤❤❤❤❤
ரொம்ப நன்றி ஐயா.புதிய கோணத்தில் நட்சத்திரம் பற்றிய விளக்கம் மிகவும் அருமையான இருக்கிறது. உங்களுடைய பதிவுகள் மூலம் நிறைய கற்று கொள்ளுகிறோம். நன்றி. வாழ்க வளமுடன்.
Great speech sir. Thanks a lot
குருவே சரணம் குருவே துணை
Amazing speech. I am Aswini. I have headache 365 days. Concept of Saturn is true. I have no friends. I have been in a very top position when I was given the full power. I cannot accept dishonest people in my life whomsoever they are. You have correlated Mars, Sun, Saturn, Mercury & Ketu. That is really interesting. Superb Guruji. You are enhancing not only our knowledge but also our vision in approaching into astrology. Thanks Guruji. My namaskarams & pranams.
ஓரு நட்சத்திரத்தில் இவ்வளவு விஷயங்களா என்று ஆச்சரியப்படத்தக்க வகையில், மிகவும் தெளிவாக...
தங்களைத் தவிர வேறு யாராலும் விளக்க முடியாதுங்க குருஜி.
நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!
சூப்பர் குருஜி அனைத்தும் உண்மை இறையருள் எப்பொழுதும் உங்கள் உடனிருக்கும் ஜெய் ஸ்ரீ ராம்
அருமையாக இருந்தது ஐயா விளக்கத்துக்கு நன்றிகள் பல
நீங்கள் கூறியது என் வாழ்வில் 100 சதம் நடந்துள்ளது🙏🙏🙏
உண்மை அண்ணா இதுவரை எல்லாம் பொருந்துகிறது அண்ணா.. நான் புதனின் காரகமான புத்தகம் படிக்க வாங்க அதிகம் செலவு செய்கிறேன் அண்ணா..
பலன் சொன்ன விதம் அருமை ஐயா.
பயனுள்ள தகவலுக்கு நன்றி
தெளிவான பதிவு..அருமை ஐயா..🙏🙏🙏
வணக்கம் குரு...
இதுவரையில் யாரும்
யோசிக்காத
அற்புதமான விளக்கம்...
ஜோதிடக் கடலாக நீங்கள்..
......வணங்குகிறேன்
வணக்கம் குருஜி🎉❤
அஸ்வினியை சாத்விகமாக மிரட்டி போதித்தீர்கள். தங்களது ஒவ்வொரு வார்த்தைகளும் , வரிகளும் பொக்கிஷம்.🙏.
semma sir,
frist natchatiram sir explain super,
sir my rasi mesha bharani natchatiram 1, lagnam mesha bharani 3. please clear bharani natchatiram sir, I waiting to you sir,
thanks you sir. bye...
சரியான
முறையில்
அருமையான விளக்கம் ஜி
மிக அருமை ஐயா.... புதிய கண்ணோட்டம் எனக்கு ஏற்படுத்திய உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்
அருமையான தெளிவான பதிவு ஐயா...👌🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள். மிகவும் நன்றி அண்ணா..
அருமை குருஜி🙏🙏
அருமை ஜி என் வாழ்வை கண்முன்னே காட்டியது போல் இருக்கிறது
நன்றி ஐயா 🙏🙏
தங்களின் மாணவராக இருப்பதில் பாக்கியம் மற்றும் பெருமை...
உங்கள் பதிவை பார்க்க இறைவனுக்கு நன்றி
👍
👍
அய்யா குருவே அருமை அருமை ,திருச்சிற்றம்பலம்
நன்றி....
குருஜி
100% correct.. I am paying off my Father’s house loan ..
ஐயா வணக்கம் அனைத்து நட்சத்திரங்களின் சூட்சும குணங்களையும் வீடியோக்களையும் போடுங்கள் ஐயா ...please
Mahenthran Madurai..09-01-1968..01-32pm.Mesha Lagnam..Mesha Raasi. Enakkana Pathivai Ariya Virumbukiraen. Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
True sir thanks
மிகவும் அருமை. தொடரவும்
Super sir🎉🎊🎊🎊
நன்றி குருஜி
Sir jaigurudev it was in very detailed . please upload all the nakshatras.
if possible .explanation in 5 dimensions thanks for your service .the explanation excited me in the way you said connecting with other planets
deeply soaked in features of planets & connecting to the relavant houses.
jaigurudev
Respected Godfather vanakkam.
THANK YOU SIR
உமது கோணம் அருமை.அற்புதம்.
Thanku sir excellent
Sooooooooper
வாழ்த்துகள் சொல்ல வார்த்தை இல்லை நன்றி ஐயா.
Swathi nakshatram pathi sollungal iyya
நன்றி சார்
நன்றி குருஜீ நன்றி
அற்புதம் ஐயா
Sir, Aishwini nakshatra palan really correct
Ayya waiting for Chitra nakshatra
அருமை குருவே...
Expected information guruji🙏🙏🙏
Arumai Ayya 🙏🙏🙏💐
அருமை.அருமை.ஐயா.
நன்றி 🙏
Guruji put for all natchatiram 🙏
Guruji good explanation
100க்கு 100 உண்மை ஐயா
Many many thanks sir, iam waiting chitrao naksatra palan
guruve vanakkam
ஐயா வாழ்த்துக்கள்
🙏 arumai ayya
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Excellent 🙏
🙏 நூறு சதவிதம் போறுந்தி வருகிறது சார் 🙏 நன்றி.
அருமை சாமி
Thank you sir
🙏
அருமை ஐயா🙏
தாங்கள் பேசவில்லை ங்க ஐயா. கிரகங்களே தங்களின் மூலமாக பேசுகிறார்கள். தங்களின் மாணவர்களாகிய நாங்கள் மிகவும் பாக்யம் பெற்றவர்கள். மற்ற நட்சத்திரங்களுக்கும் பதிவிட்டால் நல்லதுக்கு ஐயா. மிக்க நன்றி ங்க ஐயா 🙏🙏🙏
அருமை
Super 🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் தாங்கள் ஒரு ராசிக்கு நான்கு ஆண்டுகள் வீதம் சிம்மம் ராசி வரை 20 வருடங்கள் என்று சொன்னீர்கள் அது எதன் அடிப்படையில் கூறினீர்கள் என்று விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் ஐயா
Arumai ji
Sani 20° , chandiran 19° , suriyan 16° kumbham la ithu asthanga dosam ah Gk sir ?
ஐயா தொடர்ந்து அடுத்த அடுத்த நட்சத்திரத்தையும் பதிவு செய்யுங்கள்.
எல்லா நச்சத்திரத்துக்கும் இப்படி விரிவா சொல்லுங்கள் ஐயா.
Super sir
Migavum sathiyamana unmai guruve
.
🙏🙏
நாங்கள் நேரிடையாக காணும் ஜோதிட மகான் தாங்கள்
தாங்கள் ஜோதிஷ சாகரம் என்பதை மீண்டும் மீண்டும் நிறுவுகின்றீர்கள்.
திருவாதிரை நட்சத்திரத்த பற்றி சொல்லுங்கஜீ plzz
குருஜி சுக்கிரனுக்கு 6 அம் இடம் மறைவு இல்லை என்று ஜோதிடர்கள் கூறி கேள்வி பட்டிருக்கேன் அது உண்மையா குருஜி மூல நூல்களில் உள்ளதா உங்கள் ஆய்வில் அந்த விதி பொருந்தி வருகின்றதா குருஜி please 🙏
திருவோணம்1234 பாதகங்களை பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
200% Correct
I know 3 Aswini nakshatram people. All three don’t have children yet. Parikaram Enna pannalam?
Nice sir
பூராடம் பற்றி கூறுங்கள் குருவே 🙏
தெய்வமே .இதில் பரணி ku எது எல்லாம் பொருந்தும் ஐய்யா ....
ஐயா உங்களின் மருத்துவ ஜோதிட புத்தகத்தை பற்றிய விரிவான அறிமுகம் தாருங்கள். அதில் உள்ள content?
Waiting for anusham natchathiram ayya
நூறு சதமானம் சரிங்க ஐயா
🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா ,
மேசத்தில் உள்ள சூரியன் 10 டிகிரி தாண்டிய நிலையில் உச்சம் என்று எடுத்துகொள்வதா? அல்லது நட்பு என்று எடுத்து கொள்வதா? ஐயா?
ஐயா இது ராசி, லக்கினம் இரண்டுக்கும் பொருந்துமா என்று அடுத்தபதிவில்"தயவு செய்து கூறுங்கள்!!
வணக்கம் குருஜி. அஸ்வினி நட்சத்திரத்திற்கு கேது அவயோகியாக வந்தால் நன்னம நடக்குமா.
சார் , சதய நட்சத்திர ஆய்வு செய்தால் பகிரவும் 🙏🙏🙏🙏