Guruji, thank you so much for your coming live guruji.தங்களின் விளக்கங்கள் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது.திதி சூன்ய ராசி பற்றி நீங்க சொன்னது மெய் சிலிர்த்தது,எதில் கேள்வி இருப்பினும் டான் டான் என்று பதில் தங்களுக்கு நிகர் தாங்களே, thank you so much guruji
ஐயா வணக்கம், இதிகாச கால குருகுலத்தில் குருவுக்கும் சீடருக்குமான உறவு தந்தைக்கும் மகனுக்குமான உறவாகவே கொள்ளப்பட்டது என படித்தோம். அதுபோல தங்களுடைய குரு குலத்தில் பயிலும் எங்களுக்கும் நீங்கள் ஒரு தந்தையாக ஜோதிட ம் என்னும் மகா உன்னதமான கலையின் மூலம் எங்களை நாங்கள் உணர வைக்கிறீர்கள். தங்களை குருவாக அடைந்தது எங்களுடைய பிறவி புண்ணியம். மிக்க நன்றி ஐயா.
உங்கள் அனைத்து கேள்வி பதில் videos ஐ திரும்ப திரும்ப பார்க்கிறேன் ஐயா ஒவ்வொரு முறையும் எனக்கு புதிய விஷயங்கள் கிடைக்கிறது அய்யா 🙏🏻🙏🏻
உங்கள் ஜோதிட ஞானத்திற்கு என் சிரம் பனிகிறேன்
கோடி கோடி நமஸ்காரங்கள் குருஜி.வாழ்க வளமுடன் பல்லாண்டு சர்வஸ்ரீ
இறை வணக்கம்🙏ஐயா ஜோதிடம் கற்க கரமாக இருந்த அணைத்து ஜோதிட குருக்களுக்கும் என்னுடைய ஆத்மார்த்த நன்றிகள் இறைவணக்கம் 🙏ஐயா.. !
Guruji, thank you so much for your coming live guruji.தங்களின் விளக்கங்கள் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது.திதி சூன்ய ராசி பற்றி நீங்க சொன்னது மெய் சிலிர்த்தது,எதில் கேள்வி இருப்பினும் டான் டான் என்று பதில் தங்களுக்கு நிகர் தாங்களே, thank you so much guruji
வணக்கம் குருவே தெளிவான விளக்கம் சூப்பர் எக்ஸலண்ட் நன்றி வணக்கம்
அனுபவே ஆண்டவன் GK அய்யாக்கு நன்றி, தெளிவான அனுபவ விளக்கம் நன்றி,
மிகத் தெளிவான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள் வளர்கிரோம்
ஐயா தயவுசெய்து மாநாடு live telecast செய்யுங்கள்.
ஐயா வணக்கம்,
இதிகாச கால குருகுலத்தில் குருவுக்கும்
சீடருக்குமான உறவு தந்தைக்கும் மகனுக்குமான உறவாகவே கொள்ளப்பட்டது என படித்தோம். அதுபோல தங்களுடைய குரு குலத்தில் பயிலும் எங்களுக்கும் நீங்கள் ஒரு தந்தையாக ஜோதிட ம் என்னும் மகா உன்னதமான கலையின் மூலம் எங்களை நாங்கள் உணர வைக்கிறீர்கள். தங்களை குருவாக அடைந்தது எங்களுடைய பிறவி புண்ணியம். மிக்க நன்றி ஐயா.
நன்றி ஐயா
பஞ்சாமகா புருஷயோகம் இரு ந்து திசை வராதபோது இந்து லக்கினத்தில் உள்ள கிரக திசையோ அல்லது இந்து லக்கின அதிபதி திசையோ யோகத்தை செய்கிறது, இது என் அனுபவம்
Vanakkam Guruji. Vast knowledge
I bow to your knowledge 🙏🙏
அருமை ஐயா. பதிவுக்கு நன்றி. 🙏
Vanakkam guruji
ஐயா வணக்கம்
நான் மற்றும் என் நண்பர்கள்க மொத்தம் 4பேர். எப்போதும் ஒற்றுமையாக இருப்போம் அனைவருக்கும் விருச்சிகத்தில் ராகு இது எப்படி சாத்தியம்.
வணக்கம் குருஜி.🙏🙏🙏
அருமை...அருமை...
Nanri ayya
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
32:24
வணக்கம்
ஐயா 🙏🙏🙏🙏
Thanks 🙏🙏🙏 g
Nantei guruji 🙏🙏🙏🙏🙏
மிகப்பெரிய மகான் குருஜி நீங்க...
Nangkal vanangum kadavul aruzh roobam engal guru avar vakku
Thank you sir. 🙏
sir ore laknam thane varum, meenam, kanni varuma sir
Thank you guruji...🙏🙏🙏🙏🙏
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru (1000 bathangal vanakkam guru 🙏🙏🙏🙏)
திதி சூனியத்தை பேசும்போது
எனக்கும் பில்லரித்தது ஐயா ,,,
Thanks sir
சாமி you have great humour sense
Silent ah payangarama comedy pannureenga
💖💖💖💖
அடுத்த பதிவு சன்யாசி யோகம் பதிவு போடவும் ஐயா
Kavipuna ena iya?
Guruve
🙏🙏🙏
🙏🏿 🙏🏿 🙏🏿
🙏 naaga visa kannika dhosam vilakkam tharavum Guruji.
38:00
Gurujii namaskaram 🙏🙏🙏
Avan இந்ரஜீத்...gurujii ravanan magan
18:00
🙏🙏🙏🙏🙏
It's Megenathan @ Indrajith is Ravanans Son SIR...
நானும் தனுசு ♐
லக்னம் தான் ஐயா.
நானும் சந்நியாசி மாதிரி
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
இருக்கு ஆனா.... இல்ல
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Create sir...
Pa enna ya thelivu mandi ettu saran adaikriean ayya.
GK Astro Office ; 7200663516
Kindly send message in what's app
🙏🙏🙏🙏🙏🙏
Swami
I am attaching my son horse cope to you
Kindly tell us/send me your kind findings
@@ramansrinivasan2542 ..
S
ஒரு ஜாதகம் பார்க்க பணம்?
எங்கு வர வேண்டும்
GK ஐயாவுக்கு வணக்கம்
பகிர்ப்பு கரணநாதன் என்பவர் யார்?
J
twins.
Athu angathan illai. Indrajith
நன்றி ஐயா ❤
Vanakkam guruji
Thank you Guruji🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா ❤
🙏🙏🙏🙏🙏🙏