இத பண்ணா பொண்டாட்டி விட்டுட்டு போயிடும்...| Anand Srinivasan பகீர் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Follow Anand Srinivasan -
    www.youtube.co....
    Email ID: moneypechu@gmail.com
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Комментарии • 2,3 тыс.

  • @mohammedsirajudeen2671
    @mohammedsirajudeen2671 5 лет назад +106

    அனுபவம் சிறந்த ஆசான்...
    உங்கள் அனுபவம் எங்கள் வாழ்கையின் அடித்தளம்...
    அருமை சார்....

  • @gowsik4417
    @gowsik4417 4 года назад +165

    வாழ்க்கைல ஒருத்தர் 20 நிமிஷம் பேசி skip பண்ணாம பார்த்தது இந்த வீடியோ தான்..
    அருமையான சொன்னருங்க..இந்த அளவுக்கு தெளிவாவும் விளக்கமாவும் யாரும் சொல்ல முடியாது..
    All the best to all our success..

  • @kperiyasamyperiyasamy3739
    @kperiyasamyperiyasamy3739 5 лет назад +126

    ஆனந்த் சார் மிக அருமையான பதிவு
    business செய்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்பதை அருமையான உதாரணத்தோடு பதிவு செய்தீர்கள் நன்றி சார்

    • @srinivasan1492
      @srinivasan1492 5 лет назад +2

      Good practical man will understand your speak but busy man is undernow willnot havebeen time to hear your speaks ,well keep it up I'm 69 years old
      But like to join with u , the same I'm explaining my son's the time is more value now taking good actions coming days who's going to thing thank you also now at trichy think near by you like to meet

  • @spikesathick2148
    @spikesathick2148 4 года назад +213

    Good message..
    WHO IS READY TO TAKE A RISK HE IS A BUSINESS MAN.

    • @balakitchen9409
      @balakitchen9409 3 года назад +3

      Me RUclips oru bussiness dhane hardwork & smart work 50 50%

  • @Karther861
    @Karther861 2 года назад +26

    இந்த வீடியோ சென்ற வருடம் நான் வேலைக்கு போகும் போது பார்த்தேன்.. இப்போது நான் முதலாளி முதலீடு இல்லாமல் அதிக பணம் மற்றும் நண்பர்களை சம்பாதிக்க வைத்த இவர் என் குரு. சாதித்து விட்டு எழுதுகிறேன்

    • @manojkumars189
      @manojkumars189 2 года назад +1

      Super bro yenna business panringa

    • @Karther861
      @Karther861 2 года назад +4

      Garments and online technical business

    • @manojkumars189
      @manojkumars189 2 года назад +2

      @@Karther861 மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏

    • @kavikrishnan1001
      @kavikrishnan1001 7 месяцев назад

      What business bro

  • @balajibalaji-ek6ux
    @balajibalaji-ek6ux 5 лет назад +1317

    என் வாழ்க்கை வட்டி குடுத்தே தொலைந்து போனது, முயற்ச்சியை கைவிடாமல் தொடர்ந்து போராடுகிறோன்,எப்படியும் வெற்றியடைவேன்,தன்னம்பிக்கை இருக்கிறது.நன்றி

    • @dannjay2941
      @dannjay2941 5 лет назад +22

      Kandipa mudiyum brother.

    • @shivasivasiva2393
      @shivasivasiva2393 5 лет назад +70

      வட்டிக்கு வாங்கி தொழில் செய்வது மடத்தனம்......

    • @vigneshsathya9819
      @vigneshsathya9819 5 лет назад +10

      Kandipaa nalla varuveegha

    • @selvakumarkumar5412
      @selvakumarkumar5412 5 лет назад +9

      வெற்றியடைய வாழ்த்துகள்

    • @arunsampath7875
      @arunsampath7875 5 лет назад +7

      Neenga jeipeenga anna

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 5 лет назад +378

    The interviewer will never become a businessman 🤣🤣

  • @survivorsanthosh3163
    @survivorsanthosh3163 5 лет назад +1449

    Anand sir fans hit like 🤗🤗😍😍🤑🤑🤑

    • @siddharthv8490
      @siddharthv8490 5 лет назад +7

      santhosh muru Bro. How r u his fan? Basic respect for human being kuda ilama pesuran

    • @mohammedsultan3925
      @mohammedsultan3925 5 лет назад +2

      @@siddharthv8490 Bro ayyar people they are mostly talking like this bro. So neenga atha wrong understand pannikathiknga bro.i hope you didn't mind bro 🙂👍

    • @siddharthv8490
      @siddharthv8490 5 лет назад +2

      MOHAMMED SULTAN Wat bro! Iyer na periya mayira? I also have Iyer friends, none of them have his attitude. I don’t want to mix this with casteism. My point is simple. Mariyadhaya pesanumba pesu, ila mooditu poite iru. That’s all! I didn’t mean to offend u anyway! Cheers

    • @rajeshchinna6947
      @rajeshchinna6947 5 лет назад +3

      What you are going to do with the filthy likes?

    • @rajeshchinna6947
      @rajeshchinna6947 5 лет назад +4

      @@siddharthv8490 bro face to face patha pesuringa?thevayandha mattum eduthukalam☺
      Ivar nama vacha servant ilaye,tamila ivara mari definition vera yarum kudukuradha ila...ivar video skip pana poringla?

  • @sundarsundaram8541
    @sundarsundaram8541 5 лет назад +110

    Unnoda brain thaan investment 👌

  • @kabalik.kabali1223
    @kabalik.kabali1223 4 года назад +4

    அய்யா தங்களின் அறிவுரையைக் கேட்டு தெளிவு பிறந்தது மிக்க நன்றி ஐயா. என் கணவரும் விவசாயத்தில் மிகுந்த நஷ்டம் அடைந்து உள்ளார். அவரை ஊக்குவிக்கும் வகையில் தங்களின் அறிவுரை அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா .தாய் தந்தை நண்பர்களை விட தங்களின் பேச்சு எங்களுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது ஐயா. மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றிகள் பல. வாழ்க வளமுடன் தங்களின் அறிவுரைகளைக் கேட்க மீண்டும் ஆவலாக உள்ளோம்.

  • @rajasimma369
    @rajasimma369 5 лет назад +64

    Yaruyaa ivaru peaaa Vera level speech... Inspiration airuchapaa

  • @santhoshraj4278
    @santhoshraj4278 5 лет назад +248

    Yappa behindwoods apadiye intha interview mudinjathum thug life kannadiyum suruttum thalaivanuku potru vidungalen.. thug life than..

    • @varunsampathkumars
      @varunsampathkumars 5 лет назад +5

      Nan nenachen neenga sollitinga 😂🤣🤣😂🤣

    • @pbsmaniam06
      @pbsmaniam06 5 лет назад +3

      Ever yar INDIAN economista worldwide economista

  • @ttkvasan184
    @ttkvasan184 5 лет назад +92

    ignore respect ! pure knowledge💯

  • @shankarsr1
    @shankarsr1 5 лет назад +189

    10:26 skill irundha irangu illa na odi peiru
    -Thuglife srinivasan 😎

  • @rssafi9757
    @rssafi9757 Год назад +6

    நான் வட்டிக்கு வாங்கி தொழில் செய்து அனைத்தையும் இழந்து விட்டேன்... மீண்டும் முயற்சி செய்து தன்னம்பிக்கையோடு போராடிகொண்டிருக்கிறேன் இழந்ததை மீண்டும் பெறுவதற்கு 🙏🙏

  • @mohanchandrasekar8919
    @mohanchandrasekar8919 5 лет назад +33

    படிப்பறிவில்லாத சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் பேசியிருக்கிறார் நன்றி ஐயா

  • @karthikeyan4198
    @karthikeyan4198 5 лет назад +21

    No one can tell better than his words, Wonderful speech, Thank you so much sir.

  • @muralivj7761
    @muralivj7761 5 лет назад +444

    Yes i am now helping my parents in tea shop, even i have studied upsc in delhi 2016😂thank u sir

    • @balashree01
      @balashree01 5 лет назад +35

      Macha upsc padikravan ellarume final intha level dhan pola😂👍

    • @siva4736
      @siva4736 5 лет назад +2

      🆆🅷🆈 🅱🆁🅾

    • @muralivj7761
      @muralivj7761 5 лет назад +12

      @@balashree01 🤫🤫no, enga thatah and appd parthanga ippa na parka poren

    • @muralivj7761
      @muralivj7761 5 лет назад +11

      @@siva4736 bro myarchi pannurom kidikaliya namma business nalla pothu atha parkanum la

    • @balashree01
      @balashree01 5 лет назад +2

      @@muralivj7761 good dude congrats

  • @jagadeeswaranpanneerselvam5379
    @jagadeeswaranpanneerselvam5379 5 лет назад +8

    நா 2001 ல B.E முடிச்சேன் 2வருசம் சும்மா சுத்திட்டு இருந்தேன். அப்பா பிஸினஸ் ல போனேன் இப்ப லைஃப் o.k. இப்ப இவரு சொல்றதை 15 வருசம் முன்பே செய்தேன்.

  • @prabuprabu9516
    @prabuprabu9516 4 года назад +109

    வணக்கம் 🙏
    இந்த காலத்து இளைஞர்கள் விவசாயம் விவசாயம் செய்ய மறுக்கிறார்கள் அது பற்றி பேச வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏

    • @kalaiyarasankalaiyarasan434
      @kalaiyarasankalaiyarasan434 4 года назад +1

      crt bro...

    • @happyworld2772
      @happyworld2772 3 года назад +2

      I am an Engineer but spare time helping to former.

    • @villagepaiyan6720
      @villagepaiyan6720 3 года назад +2

      Athuku avaru vivasayam panniruntha than, pesurathu better. Business mind people cant speak this

    • @grfancyinteriortindivanam5599
      @grfancyinteriortindivanam5599 3 года назад +1

      Yes bro 👍

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 3 года назад +9

      நண்பரே அவர் தெளிவாக சொல்கிறார் திறமை இருந்தால் முதலீடு இல்லாமல் உழைப்பை நம்பி தொழில் செய் என்றும் உன் குடும்ப தொழில் என்றும் அதில் விவசாயமும் அடங்கும்
      நானே எங்கள் வீட்டின் பின்புறம் காடாக இருந்த இடத்தை சுத்தம் செய்து வெண்டக்காய் விதைத்திருக்கிறேன் அதில் ஒரு ஐம்மபது கிலோ காய்கிடைத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்றால் கூட அது எனது திறமைக்கு அதிக முதலீடு இல்லாத வெற்றிக்கு கிடைத்த முதல் பலனாக கருதுவேண்.நான் ஓட்டுனர் பனியிலும் சம்பாதிக்கிறேன்.

  • @surendranr7414
    @surendranr7414 5 лет назад +15

    குருநாதா..... என் கனவுகளுக்கு நம்பிக்கை கொடுத்து விட்டீர்கள், நன்றி குருநாதா.

  • @saravananmani113
    @saravananmani113 5 лет назад +41

    ஐயா தெளிவான தகவல்கள் ....மிக்க நன்றி

  • @shyamsevukaraayan2616
    @shyamsevukaraayan2616 5 лет назад +212

    I did BE.but now doing my father's business.now I am very happy bro please do your own father's business. This will help you

  • @secretofsuccess6070
    @secretofsuccess6070 4 года назад +20

    சார் உண்மையில் பிரச்சினை என்பது வியாபாரத்தில் நடுவில் சில நஷ்டங்கள் வந்தால் அடுத்து அதிலிருந்து மீள மறு முதலீடு இல்லாமல் தான் பல வியாபாரங்கள் மூடப்படுகிறது. அதற்கு யாரிடமும் தீர்வு இல்லை.

  • @javidprince7010
    @javidprince7010 4 года назад +43

    Ur right sir.. No need investment for business.. I'm an civil engineer..
    I have drawing and supervising skill..I run my own construction company without investment..

    • @theprophecy1284
      @theprophecy1284 3 года назад

      What service do your company provide ?

    • @aadhira_sarees
      @aadhira_sarees 2 года назад +4

      dude it's service , there is huge differ in service & business ,

  • @DineshKumar-zp5kq
    @DineshKumar-zp5kq 5 лет назад +74

    தொழில் எப்பவும் மேல தான்... அடுதவன்ட வேலைக்கு போறதுக்கு தொழில் சரி தான்...

    • @nathansriram2592
      @nathansriram2592 Год назад

      உன்னிடம் வேலைக்கு வருமவன் நினைத்தால். உனக்கு உன் மீது தொழில் செய்து வெற்றி பெருவேன் என்ற நம்பிக்கையும் விடாமுயற்சுயும் இருந்தால் தாராளமாக தொழில் தொடங்கலாம். அதை விடுத்து இன்னொருவரிடம் நான் வேலை செய்வதா என்ற வெறுப்பு உணர்ச்சியை வைத்து கொண்டு வேலையை விட்டு தொழில் தொடங்கினால் வேலையும் போய் தொழிலும் போய் ஐடீ கம்பெனி டூ ஆடு வளர்ப்பு அதிமேதாவிகள் மாதிரி தெரு தான் மிஞ்சும்.

  • @sugavanamm85
    @sugavanamm85 5 лет назад +31

    தேவையான விஷயம்
    நல்ல வரவேற்பு.....
    வாழ்த்துக்கள் 💐

  • @Top10Points
    @Top10Points 5 лет назад +20

    He is very practical man.His answers are crispy and clear

  • @srinimadurai3111
    @srinimadurai3111 4 года назад +34

    I skipped my job and doing business with my dad

  • @Anandtamizh
    @Anandtamizh 5 лет назад +229

    அப்போ 90s கிட்ஸ் ku பிரச்சினையே இல்ல... அவங்களுக்கு தான் இன்னும் கல்யாணமே ஆகலயே....
    👇90s கிட்ஸ் like here

    • @kavin6174
      @kavin6174 4 года назад +2

      😀

    • @goguleshwarans1283
      @goguleshwarans1283 3 года назад +1

      Nan work from home our business pannitu irukan bro intha business oru smart phone iruthala pothum bro nega yatha work la irutha lu etha business match alkum bro namba etha business yaduthu oru ten months ponomna pothum bro nama life settled ayudulam bro ok va bro 9677936305 ethu yanoda whatsapp number yanaku message panuga bro detaila na explain panu ra bro

    • @ttfshorts1140
      @ttfshorts1140 2 года назад

      @@goguleshwarans1283 enna business

    • @nathansriram2592
      @nathansriram2592 Год назад

      இனி ஆகும் என்பதும் ????????
      பயமின்றி தொழில் தொடங்களாம்.

  • @unlockme5863
    @unlockme5863 5 лет назад +200

    I am the first business man i am not fear... i will do my best 🤚🤚

    • @latha485
      @latha485 5 лет назад +5

      All the best

    • @unlockme5863
      @unlockme5863 5 лет назад +4

      @@latha485 tq sis

    • @artart8687
      @artart8687 5 лет назад +3

      U will bro rock

    • @unlockme5863
      @unlockme5863 5 лет назад +4

      @@artart8687 😁😊

    • @v2r2d228
      @v2r2d228 4 года назад +4

      Good...please be careful....keep Accounts...all the best...

  • @babusv
    @babusv 5 лет назад +739

    Singam Kalam erangiduchi.....nee vanthale semmah thala...😂😂

  • @BgmbassTamil
    @BgmbassTamil 5 лет назад +24

    5:30 அருமை.. 17:00அருமையோ அருமை.. நானும் ஒரு ஒற்றை முதலாளி.. எனில் பெருமை படுகிறேன்

  • @sudeshwaran5091
    @sudeshwaran5091 3 года назад +12

    Ur My Inspiration Sir ❤️ Thank You For Sharing All Things

  • @sathyavel8046
    @sathyavel8046 4 года назад +3

    Super inspiration Anand sir 👏👏👏👏👏👌👌👍👍👍👍....kurangu story is real inspiration

  • @ggbalaji27
    @ggbalaji27 5 лет назад +838

    இவரு பேச்சசை மட்டும் Skip பண்ணவே முடியல

  • @tiger7king130
    @tiger7king130 5 лет назад +32

    Correct sir u telling right sir thank u very much sir

    • @shekart4881
      @shekart4881 5 лет назад

      ruclips.net/video/hJGd2HykWIA/видео.html

  • @cheranmorningstar0
    @cheranmorningstar0 5 лет назад +18

    Skill Ilana business key varadha ! ✌🏻 Well said ! Tnq sir

  • @abdulriyassyed4359
    @abdulriyassyed4359 4 года назад +15

    Iam the first business man in my family I was doing business in last 5 years industrial orientated work still now going very well. In This pandemic time iam very safely stay

  • @Hussain2656
    @Hussain2656 4 года назад +15

    நீங்க சொன்ன விஷயம் உண்மைதான் சில பேர் இருக்கிறத விட்டுட்டு பறக்க ஆசை படுறாங்க ஆகையால் செய்கிற வேலையிம் இல்லாமல் போய்விடுகிறது

  • @sripathy4519
    @sripathy4519 5 лет назад +1522

    பொண்டாட்டியும் போயிருவா... business um போயிரும்😅😂

  • @Madhra2k24
    @Madhra2k24 5 лет назад +41

    Yes...do your family businesses !...do it in a modified way 😉...0 % investment...🤷‍♀

  • @kshariharan5714
    @kshariharan5714 5 лет назад +364

    Lord uh maari padichittu😂🤣thug life 🔫(•_•🔫)

    • @nayeemmulla9694
      @nayeemmulla9694 5 лет назад +6

      Super, duper, talk

    • @vigneshwar1005
      @vigneshwar1005 5 лет назад +2

      🤣🤣🤣

    • @UdayUday-wb8mz
      @UdayUday-wb8mz 4 года назад

      I would like to start a business what business I should start with a small investment dear sir do you have any idea please let me know 6374949823

    • @thangarajan9374
      @thangarajan9374 4 года назад

      😂😂😂😂😂

    • @renithak5931
      @renithak5931 4 года назад

      😁🤣

  • @gracekarnik5830
    @gracekarnik5830 4 года назад +6

    Very very honest nd helpful. Thnx sir, u r very informative

  • @senthilkumar76
    @senthilkumar76 4 года назад +5

    Well.said.. "think big start small"

  • @tabasirali8891
    @tabasirali8891 5 лет назад +28

    The way he speaks the language he uses its catchy and easy to understand and relate to our self

  • @rvsprakashe
    @rvsprakashe 5 лет назад +13

    Real life hero sir you

  • @dhanushraman9580
    @dhanushraman9580 5 лет назад +83

    Behindwoods Air keep making more vedio with him✌️

  • @vairavel2420
    @vairavel2420 4 года назад +1

    Worth full Speech sir thank you.......

  • @raviraghu1992
    @raviraghu1992 4 года назад +4

    Very useful and crystal clear statements.. Thanks a lot sir..

  • @Senthil-Web-Designer
    @Senthil-Web-Designer 5 лет назад +17

    This is real. I am staying in rental house and I don't have any assets to me. I started my freelancing web design and development business without any single rupee investment but with lot of skills with my laptop. Now I am running my business successfully for the last three years.

  • @maruthasalamoorthiviswanat153
    @maruthasalamoorthiviswanat153 5 лет назад +41

    Excellent message sir especially proof of concept.

  • @divyapriyachennai2356
    @divyapriyachennai2356 5 лет назад +143

    Anand Srinivasan fans hit like

    • @UdayUday-wb8mz
      @UdayUday-wb8mz 4 года назад

      Hi I want to start a business do you have any idea please let me know

    • @arunila401
      @arunila401 4 года назад +3

      @@UdayUday-wb8mzpichai eadu

    • @ronsuriya9918
      @ronsuriya9918 4 года назад +2

      @@arunila401 sema bro

    • @ronsuriya9918
      @ronsuriya9918 4 года назад +2

      @@UdayUday-wb8mz dai naya atha ye da evangata kekra

  • @harivignesh8482
    @harivignesh8482 5 лет назад +42

    Yeah true my father entrepreneur but I worked in yes bank for a year and now iam seeing my fathers business and now iam happy nane raja💯👌

    • @mohammedsuhayl9190
      @mohammedsuhayl9190 3 года назад

      Would like to know what business you are running

    • @harivignesh8482
      @harivignesh8482 3 года назад

      @@mohammedsuhayl9190 Building material suppliers

  • @chuttithangam4511
    @chuttithangam4511 3 года назад +2

    Thank God, For given this message from Legend, 👍💐

  • @lokeshnaveen9023
    @lokeshnaveen9023 5 лет назад +451

    வாழ்க்கை எப்படி மாறும் னு எவனும் கணிக்க முடியாது

    • @sendhilmurugan9266
      @sendhilmurugan9266 4 года назад +10

      Unmai

    • @குரு-த6ய
      @குரு-த6ய 4 года назад +26

      Namma Kaila vazhkai irundha kanikalam. Kadavul pathupanu irundha onum Pana mudiyathu bro.

    • @MaheMahendiran2511
      @MaheMahendiran2511 4 года назад +3

      Plan & consist is their we will achieve the goals , what ever obstacles comes

    • @Mahesmahe777
      @Mahesmahe777 4 года назад +7

      Avaru business panna venanu solala unaku thiramai eruntha unoda skill eruntha ne success aagalam than soluranga nanba

    • @ajithmaniaks747
      @ajithmaniaks747 4 года назад +3

      Fact bro.namakku kedaikrathu confirm kedaikum so hardwork never fails

  • @vinothk3735
    @vinothk3735 5 лет назад +85

    Thalaivan vanthutaru da....😁

  • @sreevishnuvardan2756
    @sreevishnuvardan2756 5 лет назад +89

    trichy malaikottai, bigbazaar road, thallukadai 😍

  • @ravikumardoraswamy6848
    @ravikumardoraswamy6848 5 лет назад +3

    Excellent advice
    Thank you sir

  • @satchin5724
    @satchin5724 3 года назад +5

    hats off you sir. You are giving wonderful message and it's really worth it for this generation.

  • @azarudinazar602
    @azarudinazar602 5 лет назад +17

    He speak like my mind voice .

  • @rockygod2882
    @rockygod2882 5 лет назад +10

    Thank you sair🙏

  • @veeramanikandan8064
    @veeramanikandan8064 5 лет назад +35

    Good sir...Proud to be a business man..business tha gethu...I’m doing business +job ..once I get 4times salary in business I will leave my job ..break my chain..and become freedom from fu-king corporate 🤩

  • @mohamedismailadamsa837
    @mohamedismailadamsa837 5 лет назад +6

    Superb speech sir you have ocean of knowledge I am already a subscriber of your channel "money pechu".👍👍👍

  • @striasacademy2428
    @striasacademy2428 3 года назад +2

    Valuable person..... Thank u sir

  • @prasadr2809
    @prasadr2809 5 лет назад +8

    Sir your works are very clear and useful to coming generation.

  • @nicethings9211
    @nicethings9211 5 лет назад +17

    6:56 For starting fresh business , lot of brain, more hard work , sincerity are main requirements..7:13 super

  • @himalayaadshimalayachannel5364
    @himalayaadshimalayachannel5364 5 лет назад +9

    U r thought and thinking speech very well sir

  • @இளந்தமிழன்-ஞ6ன
    @இளந்தமிழன்-ஞ6ன 4 года назад +8

    Proof of concept! 👌

  • @ags2394
    @ags2394 4 года назад +1

    அருமையான ஆலோசனை அளித்ததற்கு நன்றி.🙏

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 5 лет назад +72

    நன்றி சார் நாண் மளிகை கடை வைத்திருக்கே

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 5 лет назад +4

    Sir,
    Super explaining,
    THANKS again THANKS
    ☆ G.Thirupathy

  • @satishjoshi1378
    @satishjoshi1378 5 лет назад +12

    This person souds crude but makes sense, dont know how far it will go down peoples throats - As said truth is always bitter !
    Congratulations sir keep up the good work .

  • @sathishgowri7734
    @sathishgowri7734 4 года назад +2

    சார் அருமையான கேல்வி அழகான பதில் நள்ள பதிவேடு அருமை

  • @antonyraj62
    @antonyraj62 5 лет назад +1

    Super sir.... Great speech... Thanks for your valuable information...

  • @susilarajendran4344
    @susilarajendran4344 5 лет назад +12

    Amazing sir,we get idea,70percentage clear.... thank you sir

  • @MANOJKUMAR-iu5co
    @MANOJKUMAR-iu5co 5 лет назад +279

    Dai enna da title Ithu... Itha pana pondati vitu podium 😂😂😂yan da 90s kids LA pathipayruku Kalyanam avala athukula yan da ippadi 😂

  • @vm_siva
    @vm_siva 5 лет назад +8

    I learned lot from this video ☺️... Thanks sir

  • @thiruvalimarban892
    @thiruvalimarban892 4 года назад +6

    You're really awesome sir.... I'm an accountancy student.

  • @gopalakrishnan.sgopal1586
    @gopalakrishnan.sgopal1586 Год назад +1

    உண்மையாவே மெய் சிலிர்க்க வைத்தார்.அனந்த சீனிவாசன் ஐயா நம் மானசீக குரு. புது தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு அறிவுக் கண்களை திறக்கிறார்.

  • @jamesr5094
    @jamesr5094 5 лет назад +106

    Questions are repeating. Prepare your questionnaire well. Try to extract more information from the guest . This video has only few information and many repeated information.
    Guest answering the same answer in different way since the questions are same.

  • @ழகரபிரியன்
    @ழகரபிரியன் 5 лет назад +106

    ஆக பொண்டாட்டி தொல்ல தாங்கமுடியலியா பிஸ்னஸ் ஆரம்பி.😀 😀

  • @arunkumar0055
    @arunkumar0055 5 лет назад +11

    Thank you sir, Neenga solra vishayam than enakku nadanthurukku. Enga appa business than naan panna poren. Present company la resign letter koduthuten. Irunthalum confusion irunthuchu. But ippo video parthathuku aprama clear ah irukken. Thank you very much

  • @somukalaisk5958
    @somukalaisk5958 Год назад +1

    Super explain idea thanks Sir👌👌

  • @haris9443
    @haris9443 Год назад +1

    நன்றி அய்யா

  • @rupeshk3982
    @rupeshk3982 5 лет назад +19

    Could you please cover on present scope of farming on own land and it's revenue.

  • @MrJeyab4u
    @MrJeyab4u 5 лет назад +9

    Excellent speech with reality

  • @urban_outlaw7165
    @urban_outlaw7165 5 лет назад +12

    actually we good content very usefull for me and the mainly the seeing prestige of father business was absolutely correct that was a mistake i was done but yoi said the 2years wait and save and work on sat and sun wish i try that from this week thanks a lot mr. Anand😊

  • @santhoshkarthik4236
    @santhoshkarthik4236 4 года назад +2

    Anand sir rellay nice conversation of your speech motivated for me I was doing in finance business

  • @jayjayboss2554
    @jayjayboss2554 3 года назад +2

    Thank you sir yours speech & guidelines are great 🙏🙏🙏. You are great model for youngsters.

  • @harishramaswamy4041
    @harishramaswamy4041 5 лет назад +7

    Am very Glad to see ur videos sir... Keep sharing your thoughts, I whole heartedly admire your work, the way you are sharing your experiences...

  • @ashwinraymac
    @ashwinraymac 5 лет назад +29

    Hi sir!! Your speech is an a eye opener for all..
    Thank you so much sir..
    Need more videos like this👍

  • @hotcaht
    @hotcaht 5 лет назад +7

    Anand, Thanks! Long time viewer; first time poster. love your interviews!

  • @lalithkrishnanh
    @lalithkrishnanh 4 года назад +10

    Straight to the point !! Just like dad's advice !!

  • @karthikshanmugam6226
    @karthikshanmugam6226 4 года назад +7

    A sincere request to Behindwoods :
    For the whole 18 minutes, just one thing has been reiterated again and again. You've got the time and frame with a leading economist like Mr. Anand Srinivasan, but all the interviewer does is that he's been asking the same questions for which Mr. Anand has already made himself clear.
    There's no takeaway from the interview for any youngster who watches the interview simply because you didn't have a qualified person to interview Mr. Anand. The one who's going to question needs to have some basic understanding of the topic of interest and also some knowledge of current affairs, only then the whole interview would deliver the purpose or else it's going to be the same "maavu".

  • @sheikh_azees
    @sheikh_azees 5 лет назад +5

    Superb Advice

  • @jeevansting2002
    @jeevansting2002 5 лет назад +80

    Well said sir, that’s the reason my wife and I left IT jobs and started doing business since the last 4 years and will be starting to do my fathers business (builder) in Few months

    • @Prashuradha
      @Prashuradha 5 лет назад +1

      Which business you're currently in, sir?

    • @jeevansting2002
      @jeevansting2002 5 лет назад +7

      I manufacture and supply children’s play equipment

    • @hardikpandya5098
      @hardikpandya5098 5 лет назад

      jeevansting2002 investment required to start it

    • @jeevansting2002
      @jeevansting2002 5 лет назад

      Not really, I started with nothing.

    • @solomonsimon1009
      @solomonsimon1009 5 лет назад

      jeevansting2002 if you will you be requiring promotions for online if you have website let me know

  • @davidlamech2750
    @davidlamech2750 4 года назад +17

    ஆனந்த் சார் மிக அருமையான பதிவு

  • @nizaarahamed1980
    @nizaarahamed1980 4 года назад +10

    I am building a rental houses to support my family and will begin my dream biz after 2 yrs. is it right??

  • @happyworld2772
    @happyworld2772 3 года назад +1

    Super message and information sir.thank you so much sir