அடப்பாவி!!! இந்த பிளாஸ்டிக் 5000 ரூபாயா??? 😳😳ஆமாம் சார்!!!! லைட்டா!!! 🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    Connect with Anand srinivasan Page in Telegram, Click on the link below: t.me/moneypech...
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் டெலிகிராம் பக்கத்துடன் இணைய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: t.me/moneypech...
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Whatsapp : 9500094680
    Booking Appointment link -
    anandsrinivasa...
    எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasa...
    எங்கள் பிற RUclips சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / @ungalproperty7102
    Paisa Boltha Hai (Hindi) - / paisaboltahai1
    புத்தகங்களை வாங்க:
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க,கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் :
    anandsrinivasa...
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க.
    -----------------------
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/....
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED.
    =========================
    #time #love #life #instagram #instagood #photography #like #art #happy #nature #follow #motivation #me #photooftheday #photo #lifestyle #beautiful #travel #music #quotes #watch #friends #picoftheday #fashion #style #smile #family #likeforlikes #yourself #worldeconomy #stockmarket #bse #nse #nifty #investment #motivation

Комментарии • 1,8 тыс.

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +1292

    200 ருபாய் குடுத்து நாய் சேகர் ரீடர்ன்ஸ் பார்த்து வராத சிரிப்பு இதை பார்த்து வந்தது 🙏 நன்றி கேசவ் 😂😂😂😂😂🤣🤣😀😀😀

  • @sankar3510
    @sankar3510 Год назад +826

    ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து சிறப்பான கண்டிப்பு. நன்றி ஆனந்த் sir

    • @sushankar77
      @sushankar77 Год назад +4

      Aaaq

    • @KU-jh1dw
      @KU-jh1dw Год назад +4

      Sunni sthanam. Drama panranunga da avanunga

    • @sjn1836
      @sjn1836 Год назад +1

      Yes

    • @ENGINEER_ROSHAN.
      @ENGINEER_ROSHAN. Год назад +8

      @@KU-jh1dw neenyenda pakkura thevadiya ku poranthavaney

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Год назад

      @@ENGINEER_ROSHAN. avan thevidiyakku poranthavanu unnaku eppadi theriyum.

  • @vhv37
    @vhv37 Год назад +360

    சிரிக்கவும் அதிக சிந்திக்கவும் வைக்கும் இந்த நிகழ்சி தொடர எனது வாழ்த்துகள்

    • @Fabulas7
      @Fabulas7 Год назад +1

      100%

    • @kalyanin9103
      @kalyanin9103 Год назад

      idhayellam nambureengala?

    • @manikandane2540
      @manikandane2540 Год назад

      Neenga RSS group illaiya . Nice

    • @Alphamale97511
      @Alphamale97511 Год назад

      @@kalyanin9103 nambadhavan vaayila mannu 😏

    • @kalyanin9103
      @kalyanin9103 Год назад

      @@Alphamale97511 Kekkuravan kenaiyana irundha keppaiyila nei valiyudhumban NegativAnanda...

  • @dgurubaran
    @dgurubaran Год назад +61

    😂😂😂 ரொம்ப நாளுக்குப் பிறகு வாய் விட்டு சிரித்திருக்கிறேன். சிந்திக்கவும் வைத்ததுமே இதில் தனி சிறப்பு. நாளைய தலைமுறைக் கற்றுக்கொள்ளவேண்டிய அவசிய பாடம்.

  • @krishkamsa7107
    @krishkamsa7107 Год назад +158

    He behaves like a friendly father today...

  • @triplek_TZU
    @triplek_TZU Год назад +269

    ரெம்ப நாளைக்கு பிறகு கண்ணீர் வர அளவுக்கு சிரித்தேன். TNX.......... 😂😂😂😂😂

  • @jalakandeswarreddy5204
    @jalakandeswarreddy5204 Год назад +308

    If anand sir would have been my teacher in year 2000 to 2003 I would have been in a different level

    • @errayyanar
      @errayyanar Год назад

      Exactly.
      Even he realised the power of Social media in later stage only😢

  • @MrPrabhuJ
    @MrPrabhuJ Год назад +51

    Anand sir got emotional at the end. Father’s feeling for their children’s. Who ever work with Anand sir are really blessed and take huge responsibility as well. Golden opportunity for you guys.

  • @balachandran5761
    @balachandran5761 Год назад +536

    love this man🥰 he treat his team as a family we all need this kind of person in our family😍🥰..
    huge respect to you sir😇

  • @santhoshs7499
    @santhoshs7499 Год назад +237

    I'm 22 years old studenting msc final year . I saved 60 k as principal and now I have 1 lac rupees thankyou for Anand sir

  • @vamsamdhecina7920
    @vamsamdhecina7920 Год назад +294

    அடேய் ரூ.300 செருப்பு வாங்கி அதையே மூணு வருஷமா வச்சிருக்கேன் நான்.... இந்த மனுஷன் பேச்சக்கேட்டு... கூடவே சுத்துறீங்க.... ஏன்டா இப்படி பன்றீங்க...😂😅😂😅

  • @anbalaganvelu7704
    @anbalaganvelu7704 Год назад +60

    Its a fun filled with eye opening interview/message how the young generations lives their life for showcase to others instead of thinking which is really needed. I roamed in cycle around Chennai during 2003 for getting a Job after completing my studies in 2000 knowing the value of each penny. Lets young generation enjoy but not waste that much amount as Anand sir said. Think whether its really need and decide....Great Salute sir.

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Год назад +1

      same here bro, i completed in 2003 and went to interviews in MTC crowded bus. That time not many MNC's are in Chennai only few are there. so joined in an auditor office.

  • @Rajeshkumar-qv4ig
    @Rajeshkumar-qv4ig Год назад +74

    On every Sunday, money pechu turns to "Solvathellam unmai"..😂😂😂

  • @maheshpeddykudi5009
    @maheshpeddykudi5009 Год назад +52

    The concept u took to educate current generation is awesome...... wish I had such a mentor when I started earning. I Wasted 9 yrs paying loans

  • @robertnayagam8696
    @robertnayagam8696 Год назад +238

    ஆனந்த் சார் மனதில்.. அந்த 5000க்கு 15 ITC இல்லன்னா 43 manappuram இல்லன்னா 32 karnataka bank இல்லன்னா 8 Natco shares வாங்கி இருக்கலாம் 😡😡😡

    • @185192
      @185192 Год назад

      Ulti...

    • @madhavan.1209
      @madhavan.1209 Год назад +2

      Now it's in range between 380-400. That's y he said

    • @esakkikarthik5369
      @esakkikarthik5369 7 месяцев назад

      Add another 5000, then buy G-Sec, every six months you will get 350 Rs. Your money will be also safe

  • @SBSiva-qi5tc
    @SBSiva-qi5tc Год назад +15

    சிரித்தேன்,சிந்தித்தேன்.நன்றி சார். இது எல்லோருக்கும் படிப்பினை. கேசவ் மற்றும் நண்பர்களை எப்போதும் கூட வைத்திருங்கள் ஆனந்த் சார்

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +398

    ஆனந்த் சார் : 5000 ருபாய்க்கு செருப்புக்கு பதில் ITC ஷேர் வாங்கிருக்கலாம்ல டா ஏன் டா இப்படி நாசமா போறிங்க 😄😄😄😀😀😀

  • @SAKTHIMAANGAMING
    @SAKTHIMAANGAMING Год назад +9

    அய்யா என் இதயத்தில இருந்த பாரமே இறங்கிசுருச்சுயா.
    கோடான கோடி நன்றிகள் சிரிப்பெனும் சிறுபுயலால் என்நெஞ்சின் பெரும் சுமையை அழித்ததற்கு. 😍😍😍😍

  • @subramaniamthirumal6965
    @subramaniamthirumal6965 Год назад +54

    This Video is Much Much Better than Vadivelu's comeback film. If we release this video in theatres, this will be a Silver Jubilee Video.😂😂😂👍

  • @kalavathicreations
    @kalavathicreations Год назад +11

    ரொம்பநாள் அப்பரம் இன்னிக்கு செம்ம..கேசவன் 😁 😁 😁 😁
    சிரிச்சு சிரிச்சு ...கேசவன் reaction semma...thank u

  • @balajigeetha7696
    @balajigeetha7696 Год назад +105

    That 5000 rupees chappal story going viral in shorts

  • @sivakumarkaruppiah2669
    @sivakumarkaruppiah2669 Год назад +42

    Hope this episode may be the good lesson for youngsters to get into right direction. Thank you Anand sir to give the right advice and direction to youngsters to connect themselves.

  • @paviulagam4058
    @paviulagam4058 Год назад +30

    Hi sir, nice program. Editor was edited. Kesavan seems happy and enjoying. அப்பாவ விட இன்னிக்கு சந்தர் தான் பாவம் 😀. Today i learnt another new investment strategy from Mr. Chandar( Trainee).

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 Месяц назад +1

    To be get Budegetable accessories:
    Slippes: 150 Rs
    Shoe: 3,000 Rs (Depending upon the usage - when it is wear for long hours)
    Mobile: 10K-12K (with enough space and storage)
    Official Dress when working in MNC or @ good position - no other option need to get some good set of dress (shirt - pant).

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Год назад +23

    ஆனந்த் சார் இந்த வீடியோ மூலம் மக்களுக்கு, இளம் தலைமுறையினருக்கு சொல்லிய பாடம், புரிந்தால் சரி,!!

  • @fiftytwoweeks8221
    @fiftytwoweeks8221 Год назад +29

    Enjoyed a lot on the other side of Money Pechu and hope this combo should continue..
    K7 is really smart and a lucky guy to be with Sir. I really wish that he turns this dialgoue from 'Ennada Kesava.. ' to 'Superda Kesava.. ' soon..
    Keep posting these kinds of videos for awareness.

  • @ramprasad7172
    @ramprasad7172 Год назад +365

    இந்த ஜோடி பெரிய அளவில் டிரெண்ட் ஆக வாய்ப்பு இருக்கிறது.

  • @sureshpanneerselvam7165
    @sureshpanneerselvam7165 Год назад +10

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சார். . வாழ்க இன்றைய தலைமுறை ,

  • @jayaramanradhakrishnan1620
    @jayaramanradhakrishnan1620 Год назад +87

    சிரிச்சி சிரிச்சி வயிறே புண்ணாயிடுத்து! சூப்பர் வீடியோ! அடிக்கடி இந்த மாதிரி எதிர்பார்க்கிறோம்

  • @shivakrishna4403
    @shivakrishna4403 Год назад +2

    Very good comedy as like karakattakaram flim senthil and goundamni

  • @purushothamanmani6012
    @purushothamanmani6012 Год назад +57

    Today I saw Anand Sir laughing, super kalai 😀😀😀😀

  • @iwasborn2rule
    @iwasborn2rule Год назад +47

    Such a fun filled episode,🤣🤣 Enjoyed a Sunday episode after some time 😆

  • @lordkrishh
    @lordkrishh Год назад +67

    Free advertisement for CROCS🤣😂 & Chandar used this episode to propose that girl. in-between Kesav reaction ultimate🤣😂😅

  • @surfvasanth
    @surfvasanth Год назад +16

    Very funny. Good to see Anand sir being casual and dealing in funny mood with fatherly advice. Keep going

  • @jothisekarjothisekar9098
    @jothisekarjothisekar9098 Год назад +42

    சிரிப்பும் 😅😅 சிந்தனையும் 🤔🤔 சார் நீங்கா வேர லெவல் ....

  • @csharishkumars
    @csharishkumars Год назад +20

    Dear Keshav after a long time I have good laugh thanks
    Anand Sir treats you team like his family. This episode reminds me about my child hood teachers...

  • @vijayabhaskar5645
    @vijayabhaskar5645 Год назад +34

    Hope that Ponnu sees this show and the comedy continues. Nowadays after following Anand Srinivas sir, I always think before I spend. Thank you sir

    • @D40052
      @D40052 Год назад

      Good vijay

  • @Nepolean
    @Nepolean Год назад +3

    அவநம்பிக்கை வேண்டாம் மக்கள் நாங்க உங்க பேச்ச கேக்குரோம், நான் 3 வருடத்தில் நிறைய சேமிச்சு இருக்கேன்

  • @rakki8781
    @rakki8781 Год назад +77

    Enaku enamo parithabangal channel paatha maariye oru effect😂. Fun filled and can feel Anand sir care towards them.

  • @vijayprasanna27
    @vijayprasanna27 Год назад +9

    We all need a relationship with our professors like Anand Sir and Keshav 😍😅

  • @Erudayaraj1
    @Erudayaraj1 Год назад +82

    நம்ம கிட்ட 2 ஜோடி பிளாஷ்டிக் செருப்பு இருக்கு. 4999ரூவாதான் . நம்ம கடைக்கும் ஒரு ரவுண்ட் வாங்க தம்பி 😂

  • @Yourstubeone
    @Yourstubeone Год назад +10

    Super kesav and anand sir please do this kind of interactive videos . It is good to see your huge experience is transferred and conveyed to 90 kids and 2k generation through these kind of episodes. It's trending now

  • @samfrommcc
    @samfrommcc Год назад +95

    Love the Sunday episodes with Keshav

  • @DesignwithRamuk
    @DesignwithRamuk Год назад +18

    How many of you watch this twice ? 🤣

  • @gokulv4668
    @gokulv4668 Год назад +29

    Anand sir mind voice; நான் சொன்ன Inversment என்ன?
    His; Wealth of Future growth..
    Anad sir ; நீங்க பண்ற Inversment ?
    His; Future children growth...
    🤣

  • @remoramesh9381
    @remoramesh9381 Год назад

    இது மாதிரி தான் என் அப்பா இருந்தார் இப்போது இல்லை இவர் சொல் செயல் பழைய நினைவுகள் திரும்ப கிடைத்த மாதிரி இருந்தது அருமை அருமை

  • @sekarn1277
    @sekarn1277 Год назад +32

    மூட்டப்பூச்சி மருந்து விக்கிற கடையிலேயே மூட்டப்பூச்சி இருந்தா எப்படி சார்

  • @r.muthukumarr.muthukumar8202
    @r.muthukumarr.muthukumar8202 Год назад +7

    ஆனந்த் சார் இவ்வளவு சிரிச்சு நாங்க பார்த்ததே இல்லைகேசவோட சண்டே ஸ்பெஷல் இதுதான் வெரி பெஸ்ட்செம்மையா இருந்துச்சு சிரிச்சு சிரிச்சு செம வயித்து வலி

  • @balakrishnan4433
    @balakrishnan4433 Год назад +17

    Best video of MP👌👌..Just enjoyed it..This is the perfect advise of 2K kids in their way...👏👏👏

  • @vnrvinoth1075
    @vnrvinoth1075 Год назад +19

    One of the best Sunday special interview😂

  • @rakeshprabhu5942
    @rakeshprabhu5942 Год назад +17

    That word from Anand sir " life la enna da panna poringo" , has deeper inner meaning, though he smiled,while saying that...

  • @murgesheshwar
    @murgesheshwar Год назад +7

    Keshava expression on 13 min on investment is awesome 😀😀

  • @geethasrikanth4195
    @geethasrikanth4195 Год назад +60

    The best comedy I have seen since many years Anand sir. சிரித்து சிரித்து வயிற்று வலி தாங்க முடியல. Keshav க்கு நல்ல பேர் வாங்கி குடுத்துடுவார் போல் இருக்கு. Super

  • @citizennota7342
    @citizennota7342 Год назад +1

    ஒரு தந்தையாக...ஆனந்த் சீனிவாசனின்..இந்த நிகழ்ச்சிக்கு.. மனதார..வாழ்த்துகிறேன்...
    என் பேரனுக்கும்...பேத்திக்குப் இந்த நிழ்ச்சியை...அனுப்பி வைத்தேன்....
    அப்படியே அந்த பையன் (பெயர் தெரியவில்லை) தலை முடியை வெட்ட சொல்லி...நிர்பந்திக்கவும்...ஆனாலும் நல்லா கலாய்க்கிறான்...

  • @jaganb2819
    @jaganb2819 Год назад +64

    Enaku principal room la irukura maarieh iruku 🤣🤣🤣 "All of my friends are toxic and .....🤣🤣🤣"

  • @priyaa1782
    @priyaa1782 Год назад +1

    இதை பார்க்கும்போது என்னோட பள்ளிக்கூட வாழ்க்கை ஞாபகம் வருகிறது

  • @karthikkannan2695
    @karthikkannan2695 Год назад +66

    இந்த மாதிரி நிகழ்ச்சியை ஞாயிற்று கிழமை நிறைய உங்களிடம் எதிர் பார்க்கிறேன்😅😄😀🤣🤣🤣

  • @vijikkovai
    @vijikkovai 8 месяцев назад +2

    Once my daughter who works in IT and I went to a mall for a time pass and she went to this crocs shop to buy a chappal to my grand daugter who is 3 years. When I saw the bill I really got shocked. It was around 3000/-. I have no words when I see this as I scolded my daughter like Mr. Srinivasn.

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 Год назад +74

    You are my inspiration sir....
    This show is too 🤣 funny....
    K7 & srinivasan sir = 100℅ fun gareenty
    Love you sir...

  • @merklinrex3543
    @merklinrex3543 Год назад +4

    WHY DOES HE CARES SO MUCH ABOUT OUR MONEY MORE THAN OURSELVES 🤣🤣🤣 ... ONE OF THE BEST FINANCE ADVISOR

  • @srinivasanbn1997
    @srinivasanbn1997 Год назад +37

    Great Team and Great place to work .Casual interactions, nice reactions and good message. Not surprised to see that own team is not listening /following to Anand sir guidance like our own family members won't listen to the elders.

  • @vengatrajalu1
    @vengatrajalu1 Год назад +8

    fun filled video.... i have never seen him with full of smile...all his video very serious... but these guys made him comfortable and playing with him as a family member... keep it up team .. anand sir please add some fun elements like this and have a good health

  • @govindarajiv
    @govindarajiv Год назад +11

    இப்போதைய இளைஞர்கள் அப்போதைய குரு செம்ம கம்போ இதுதான் இன்றைய பொருளாதாரம் என பொளேரென கன்னத்தில் அறைகிறது இந்த பதிவு. இரசித்து பார்த்தேன்.

  • @bharanidharan4875
    @bharanidharan4875 Год назад +10

    One of the best video ever in this channel, true stress buster
    I love keshav and his reactions

  • @chandran5594
    @chandran5594 Год назад +15

    Clarks செருப்புக்கு பதில் itc ஷேர் வாங்கி இருக்கலாம் 😂 ஆனந்த் சார் வேற லெவல் 😂😂

  • @FASHIONTRENDS-YT
    @FASHIONTRENDS-YT Год назад +2

    this is my daughter's own idea. we always teach the value of money, thank you for your guidance. you are our GURU. We have invested in share and also regularly we are buying gold coins. thank you so much sir.

  • @J2SH
    @J2SH Год назад +35

    Semma fun guys......
    Chandar: Bring your parents thambi moment!!!!
    Keshav: Ore oru ring, total saving image gaali😄 ethula eppadi na paalirnu eriyum......

  • @rahulsam7
    @rahulsam7 Год назад +25

    Anand sir humour is so underrated. 🔥 🔥☺️👌

  • @saranyasubramanian9700
    @saranyasubramanian9700 Год назад +30

    Huge respect to Anand Sir🙏the way he treats his employees is really awesome like his own family kids...Keshav as an anchor brought out the funny side of Anand sir.. he doesn't get offended with Anand sir's scoldings, but instead understands it is out of concern and takes the witty side to tackle Anand sir.. this video was so funny to watch and his concern for the young is so much from heart💜

    • @rams632006
      @rams632006 Год назад

      Sir, i accept what you say. But with due regard to Anand sir, you think about the humiliation that may the boy and his family may feel in front of their friends and relatives

    • @saranyasubramanian9700
      @saranyasubramanian9700 Год назад

      @Ramanathan K My Name is Saranya and I am a woman. I had just penned down my thoughts about their bond. You may have different views and perceptions, and I totally respect it. Let's agree to disagree as well. Thank You🙏

  • @tpsuresh1971
    @tpsuresh1971 Год назад +18

    Hi sir.. Interview is great.. showing new generation immaturity and not goos behaviour... Better company deduct money for parents and give to parents as their patent fees like pension or pf... As they spent time and life for these growth

  • @gowthamcrazyjazz9481
    @gowthamcrazyjazz9481 Год назад +11

    I never laughed this much in a while and he left me realizing what I'm doing as well. 😆😂😂

  • @subramaniyabharathik9155
    @subramaniyabharathik9155 Год назад +6

    வீடியோ செமையா இருக்கு வர வர நானும் உங்க டீம்ல இருக்கிற ஃபீல் வருது Pls continue

  • @prav1102
    @prav1102 Год назад +9

    One of the most hilarious 😂 video on this channel. On the other hands shows exactly how our 2k kids are handling finances on that aspect it was the most educational video. At least after watching this video if someone changes their spending habit and mange their finance in a better way that's an achievement of this video.

  • @handsomerockus
    @handsomerockus Год назад +14

    இந்த வீடியோ பார்த்து அந்த பொண்ணு கமெண்ட் பண்ணும்!! 👍

    • @c.adarshlawrence3447
      @c.adarshlawrence3447 Год назад +2

      Anand sir video pakara oru ponnu 8k koduthu rubber serupu vanga matanga

  • @manitennis164
    @manitennis164 Год назад +3

    5000 rubaai nu ketavudan Anand Sir shock reaction😂😂 vera level

  • @mathiyuvan
    @mathiyuvan Год назад +36

    Fun overloaded 🤣🤣🤣
    Keshav Bhai 🔥🔥🔥

  • @xptweak
    @xptweak Год назад +2

    17:15 otha vaginrupaan. 🤣🤣🤣. Saar. yengeyo poitinga saar

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool Год назад +8

    Sir Rs 5000 is very less. Koonthal Yeri Uthirum Poovu Kodi Roobaai Sir.

  • @bharathpalanisamy2206
    @bharathpalanisamy2206 Год назад +5

    Very Well narrated story for youth in a funny way 😀 .Every youth and first time job going youngster must watch.

  • @nadarajapaval
    @nadarajapaval Год назад +24

    The best episode ever ...Anand sir ultimate...

  • @amalanalavandar5547
    @amalanalavandar5547 Год назад +8

    Only wish Anand sir RUclips vids were available before 10 years or earlier...wudve done so well financially

  • @chandrannatarajan6616
    @chandrannatarajan6616 Год назад +19

    Hilarious episode guys, keshava, vacchu senjitiye paa... 🤣🤣🤣

  • @arjunsivan6622
    @arjunsivan6622 Год назад +1

    Tharamana uruttu... 😂😂😂😂 avasarapattiyeee kumar uh

  • @dharmacse
    @dharmacse Год назад +60

    Innaikku Kesavan Dariyal Pozha irrukku... Waiting for FDFS.... 😜

  • @NaveenKumar-hb4qz
    @NaveenKumar-hb4qz Год назад +1

    Hello sir, how do I get appointment to get guidance sir. i have submitted the query through the link you have described in more section. If I get a chance it would be honor :)

  • @rajama4790
    @rajama4790 Год назад +9

    Kesav says reality of youth in purchase shop. Kesav is so happy today episode.

  • @sonofgun2635
    @sonofgun2635 Год назад +1

    Ithuku Batta 1 share vankitu batta la oru product company revenue growth panrikalam

  • @ncsshan
    @ncsshan Год назад +8

    Semma video. I really enjoyed. It shows the reality of 2k kids. 😂😂😂

  • @HIMYTUBES
    @HIMYTUBES Год назад +2

    Excellent conversation, shows the reality of youngster today. Hope many watch and get self realisation.

  • @dhawoodhibrahim9686
    @dhawoodhibrahim9686 Год назад +5

    5:14 கேசவா லொள்ளு யா ஒனக்கு😅

  • @karthickponniah3963
    @karthickponniah3963 Год назад +1

    100 ருபாய் செப்பல் வாங்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் சகோதரர்

  • @I_AM_RKS_
    @I_AM_RKS_ Год назад +53

    One of the best episodes ever, not only humor but also showing real situation of youngsters...
    Can't stop laugh from beginning till end.

  • @MK_TRADERS
    @MK_TRADERS Год назад +1

    அடப்பாவி..‌எடிட்டரு..தப்பு பண்ணிட்டியேயா... தப்பு பண்ணிட்டியே...5000 ரூபாய்க்கு Wipro share வாங்கியிருந்தா உன்னோட 50 வயசுல சொந்தமாக செருப்பு கடையே வச்சிருக்கலாமே.... சும்மா விடாதீர்கள் அனந்த் சார்....

  • @Gowthamraajasekar
    @Gowthamraajasekar Год назад +8

    Keshav reactions and counter Vera level 😂

  • @KS-Looks
    @KS-Looks 6 месяцев назад +1

    12:33 ultimate 😂

  • @jj5320
    @jj5320 Год назад +3

    Nice interview rofl. Really enjoyed it…..

  • @R.ThirumalaiKumar
    @R.ThirumalaiKumar 9 месяцев назад +2

    சூப்பர் sir& பிரதர்ஸ் 👍

  • @itssathyatalks3996
    @itssathyatalks3996 Год назад +3

    One of the best episode ever , intha video pakura 99% people definite ta 5000 rupees serupu irukathu nu tha nenaikuren

  • @FASHIONTRENDS-YT
    @FASHIONTRENDS-YT Год назад +2

    thank you so much sir. my daughter studying in 8th grade is doing Saturday and Sunday work in my home and getting 50 rs each day. saving her money to buy a book related to lawyer. she like to become criminal lawyer. thank you so much sir.

  • @vasanthakumar6640
    @vasanthakumar6640 Год назад +5

    Enjoyable video in Money Pechu history 😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹😹
    Kesavan be like: Intha week na illa paaaah....And also sir forget to ask about his savings too.....