கேலோ-இந்தியா போட்டியில் அண்ணாமலை பல்கலைக்கழக கால்பந்து பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • About:
    Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram.
    பற்றி:
    தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Video details:
    இந்தியாவில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் கேலோ-இந்தியா பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கால்பந்து பெண்கள் அணி பங்கேற்று விளையாடியது. இதில் அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 8 பல்கலைக்கழக அணிகள் இப் போட்டியில் பங்கேற்று விளையாடியது. இந்த போட்டியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கால்பந்து பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஏற்கனவே ஒருமுறை அண்ணாமலை பல்கலைக்கழக கால்பந்து பெண்கள் அணி கேலோ-இந்தியா விளையாட்டு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    Click this below link to read more interesting articles in :
    thillaigeetham...
    thillaigeetham...
    thillaigeetham...
    thillaigeetham...

Комментарии • 1

  • @balasaraswathiadhivarahan5403
    @balasaraswathiadhivarahan5403 5 месяцев назад

    Aha..arumaiyaga kelo Indiavil vetrikandavargalai kondadiya vidham, edit seidhu anaivarukkum kondu sendra vidham anaithum paratta vendiyavai. Nandri