பெண் டாக்டரை சிதைத்த சைக்கோ! | Kolkata Doctor Issue | CBI | Bluetooth headset helped police |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 месяца назад +276

    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks

    • @chellaprasanna
      @chellaprasanna 2 месяца назад +42

      Hi bro I am one of your subscribers. I like your video and the content delivery but in this case it's not true and this case moved to CBI HE IS NOT THE REAL CRIMINAL. Real criminals are hiding somewhere

    • @padmasuperdhamuu9490
      @padmasuperdhamuu9490 2 месяца назад +11

      Thanks Sirunge Mobil No Thandherku

    • @Peacetoeveryone95
      @Peacetoeveryone95 2 месяца назад +3

      He might be innocent or one of the accused. It's done by a gang

    • @thebiggdogg1076
      @thebiggdogg1076 2 месяца назад

      Ungimma idhulayum advertising pananuma da thayoli am am bvsc doctor thodra punda

    • @சுரேஷ்குமார்-ஞ2ற
      @சுரேஷ்குமார்-ஞ2ற 2 месяца назад

      @@MaayaM_Studios மரண தண்டனை என்பது அவனுக்கு சிறிது நேர வலி அதனால் அவனை நிர்வாணமாக நிர்க் வைத்து திருக்கை வால் வைத்து அடித்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் சதைகளை கிழித்து தொங்க விட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @agsfamily8949
    @agsfamily8949 2 месяца назад +400

    ஸ்ரீமதி வழக்குதான் ஞாபகம் வருது.யாரு என்ன பன்னாலும் நம் நாட்டில் நீதி ஜெயிக்காது Bro

  • @sasismile1822
    @sasismile1822 2 месяца назад +438

    Karthi bro இதுல ஏன்னுடைய கருத்து இவனுங்க மாரி ஆளுங்களுக்கு உடனே சகக்கூடாது அனு அனுவா வலிய குடுத்து மரணத்த விட கொடுமையான தண்டனையா இருக்கணும் இனி யாரும் இப்டி பண்ண யோசிக்கணும் அந்த அக்காக்கு என் இரங்கல் 🙏😭

    • @debodaisydebodaisy9862
      @debodaisydebodaisy9862 2 месяца назад +7

      Atha than entha arasum seyya mattenguthu .Ippadi aduthaduthu pengalukku ethirana vankodumai nadanthuttu than irukku entha neethimandramo araso
      Avangalukku kadumaiyana thandanai .Arabithesam pol severe punishment illai.
      Public naam than thudikkirom.

    • @GoldyJohnson-do3js
      @GoldyJohnson-do3js 2 месяца назад +3

      Amanga antha ponnu konja kooda nenachu kooda parthu iruka matanga ipadi nadakumnu 😢😢😢😢😢

    • @dhanamlakshmi9357
      @dhanamlakshmi9357 2 месяца назад +1

      Kadavula nee erukiya pavam antha ponnu😢😢😢😢😢

    • @Varshushort
      @Varshushort 2 месяца назад +2

      Aama bro British aatchila nambala evlo koduma pannangalo athaellam kanla kaattanum. Voc kku kudutha punishment ellam kudukkanum seekiram saagadichitta valiyum vedhanayum theriyathu

    • @saijagannathan.k583
      @saijagannathan.k583 2 месяца назад +4

      Live stream la , public munnadi kill pannanum

  • @Jenisweety1325
    @Jenisweety1325 2 месяца назад +194

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢கடவுளே அந்த பொண்ணு எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கும்.

  • @subashkardoss
    @subashkardoss 2 месяца назад +2010

    அவன் ஆணுறுப்பை அறுத்து எறிவதை எல்லா டிவி சேனல்களிலும் காட்ட வேண்டும். இந்தியா அரசியல் ஆண்மை உள்ளதாய் இருந்தால் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்.....

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 месяца назад +16

      Unnoda ponnu paathu parava illaya அதுக்காக அவனுடைய ஆ_றுப்ப பொண்ணுக்கு காமிப்பியா அறிவு இல்ல

    • @chitrabalasubramaniam5978
      @chitrabalasubramaniam5978 2 месяца назад +19

      Avan oruvan illa

    • @srini_sri616
      @srini_sri616 2 месяца назад +35

      ஆண்மை இல்லாத அரசியல்

    • @inthenameofallaah
      @inthenameofallaah 2 месяца назад

      ???????​@@Music-gt8tc

    • @JothiN-x6s
      @JothiN-x6s 2 месяца назад +27

      @@subashkardoss andha alavukellam namma Nadu pannita namma Nadu munnerirumlam athanala panna matanunga ,andha nayee paradheshi oru 5 nall illana 1 year ulla irupan,apram idhe mathiri innoru pennpda shagadippanunga.... Namma arasu sari illa ,namma nadum sari illa ....... Dubai government mathiri rules varanum.......indha naya andha ponnoda kudumpathuku oppadainga avanga pathupanga vera yarum yedhum panna vendam .......sariyana thandanai avanha kudupanga....

  • @jazzaqua5033
    @jazzaqua5033 2 месяца назад +549

    இப்படிபட்ட சாதனையை நிகழ்த்தியவருக்கு அரசாங்கம் மூன்று வேலை சோறு போட்டு தக்க பாதுகாப்புடன் வைத்து கொள்ளும்...

    • @JoJothi-kh8op
      @JoJothi-kh8op 2 месяца назад

      Avargal thuraikku visuvasamanavanai ,avargal Eppadi vittu koduppargal ,Ethanai perai Avan andha police kaargalukku kuuti koduthiruppan ,
      Nandri avargalukku irkkumallava ,
      Makkalin vari panathil ullasamaga
      Iruppavargal ,makkaluku Aadharavu kadukka maatargal

    • @VASU4777
      @VASU4777 2 месяца назад +7

      That is modi

    • @JoJothi-kh8op
      @JoJothi-kh8op 2 месяца назад +5

      @@jazzaqua5033 bjp ila oru padhavi irukkiradhu

    • @alagarnalam839
      @alagarnalam839 2 месяца назад +3

      இந்த அக்யூஸ்ட் ஒரு வக்கீல் pயில்ல எடுப்பாங்க அதுதான் இன்று நாடு நாசமா போறதுக்கு காரணம்

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 месяца назад +4

      சோறு மட்டுல்ல
      இன்னும் அந்த துணிச்சல்காரனுக்கு
      என்னென்ன தேவையோ
      எல்லாம் தாராளமாக வழங்கி
      கெளவரப்பார்கள்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 месяца назад +241

    மருத்துவம் முதல் சாமனிய மக்கள் வரை பெண்கள் பாதுகாப்பு என்பது எப்போழுதுமே கேள்வி குறி தான் பெண் பாதுகாப்பு முறைமைகள் திறம்பட அரசு இன்னும் அதிகரிக்க வேண்டும்.உயிர் இழந்த சகோதரி ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 2 месяца назад

      பணி செய்யும் பெண்களுக்கு இருபது குண்டுகள் அடங்கிய நவீன FN-5.7 automatic GUN வழங்கினால் குற்றங்கள் நிகழாது !!

  • @ShanthiN-u1m
    @ShanthiN-u1m 2 месяца назад +635

    துபாயில் வழங்கும் தண்டனை போல் இங்கும் வழங்க வேண்டும்

    • @moveitstime
      @moveitstime 2 месяца назад

      துபாயில் சிறுமியை கல்யாணம் செய்யும் வழக்கமும் உள்ளது, வேண்டாம் 👍

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 2 месяца назад +7

      Correct 💯

    • @Lovetotravel-du2du
      @Lovetotravel-du2du 2 месяца назад +6

      Correct

    • @moveitstime
      @moveitstime 2 месяца назад +2

      @@ShanthiN-u1m பலதாரமணம்💪🏼 🤫

    • @MohamedRaneem-x7i
      @MohamedRaneem-x7i 2 месяца назад +10

      🤣🤣🤣🤣 எதுக்கு மட்டும் முஸ்லீம் சட்டம் வேணும் என்ன உலகம் டா இது 🤮🤮🤮🤮🤮🤮

  • @kamaludeen5472
    @kamaludeen5472 2 месяца назад +83

    Bro,this incident same like kaniyambur ( kallakurichi). After 10 days, this will hide, no one speaks about this 😢😢😢😢

  • @rashidarashi8358
    @rashidarashi8358 2 месяца назад +102

    இந்த மாதிரி நடக்கும் போது மட்டும் தா justice justice போடுவாங்க அடுத்து 1 வாரம் கழிச்சி எல்லாமே நார்மல் ஆகிடும் அப்படி எதுமே நடக்காத மாதிரி......😡😡😡😡😡சொல்லவே அவ்ளோ கஷ்டமா இருக்கு.....

    • @rev3745
      @rev3745 2 месяца назад +2

      Yes, correct like srimathi and pondicherry case

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 2 месяца назад +3

      ஆமாம், ஒரே நாளில் இருபது பலாத்கார குற்றங்கள் நிகழ்ந்தாலும் அடுத்த நாள் ஊடகங்கள் "ரஜினி மதுரை மீனாட்சி கோவில் தரிசனம், கிரிக்கெட் வீரர் தோனி கன்னியாகுமரியில் படகு ஓட்டினார் , நாளை ஆஸ்திரேலியா- இங்கிலாந்து 20-20 மேச், நடிகை மீனா அமெரிக்கா பயணம், முதல்வர் மருத்துவமனை திறப்பு " என மக்களை வழக்கம் போல கிறுக்கனாக்குவதே சகஜம் !!

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn 2 месяца назад +36

    உங்கள் செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கு சகோதரே வாழ்துக்கள்

  • @lakshmirajan1965
    @lakshmirajan1965 2 месяца назад +60

    இது போன்ற கொடுமைகளுக்கு எப்பொழுது தீர்வு காணும் நம் தேசம்....

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk 2 месяца назад +181

    இவண‌ என்கவுண்டர் பண்ணணும்...எஸ்.சொல்ரவங்க..

  • @minnel2693
    @minnel2693 2 месяца назад +37

    *மிகவும் வருத்தத்திற்குறிய நிகழ்வு. மருத்துவரின் ஆத்மா சாந்திபெற்று இறைவனில் இளைப்பாருதலைடைய பிராத்திக்கின்றோம்.*
    *1). கொல்கொத்தா நிகழ்வு, தமிழ்நாட்டில் மகள் ஸ்ரீமதியின் அநீதி நிகழ்வை 100% நினைவுக்கு கொண்டுவருகிறது.*
    *2). மகள் ஸ்ரீமதியின் அநீதி வழக்கின் அனைத்து நிகழ்வுகளின் நகல்கள், இங்கு நிஜமாகிருக்கிறது.*
    *3). அன்று மகள் ஸ்ரீமதிக்கு சரியான நீதி வழங்கியிருந்தால், இன்று இந்த மருத்துவரை இழக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது.*
    *4). இந்திய மண்ணில் நீதி விலைபேசப்பட்டதால், தேசம் முழுவதும் அநேக ஸ்ரீமதிகளை இழக்கவேண்டி இருக்கிறது என்ற உண்மை அவலமே.*
    *5). தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் நடந்த இந்த அநீதி நிகழ்வை கண்டித்து குரல்கொடுக்கவேண்டும்.*

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 месяца назад

      என் மனக்குமுறலை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

  • @sathiyaperiyasamy227
    @sathiyaperiyasamy227 2 месяца назад +27

    ஆசிபா முதல் இந்த சம்பவம் வரை பார்கும் போது இந்த உலகம் இயற்கை எனும் கடவுள் மூலம் மிகவும் கடுமையான முறையில் வேடிக்கை பார்த்து எதுவும் செய்ய இயலாது நிற்க்கும் நாமும் அழிய வேண்டும் இதற்கு முற்று புள்ளி அரசாங்கம் வைக்க போவதில்லை நாமும் மறதி எனும் நோய் கொண்டவர்கள் மனம் மிகவும் வலிக்கிறது ஒவ்வொரு நாளும்

  • @EnthusiasticRottweiler-ys3ng
    @EnthusiasticRottweiler-ys3ng 2 месяца назад +34

    உடனே சட்டம் கொண்டுவா பெண்கள் பாதுகாப்புக்கு மரணதண்டனை உடனே வேண்டும்

  • @Sundarsamidurai
    @Sundarsamidurai 2 месяца назад +19

    இது போன்ற பல நிகழ்வுகள் பற்றிய புரிதலை எனக்கு ஏற்படுத்தியதற்கு நன்றி நண்பா என்றும் உங்கள் ரசிகன் ❤

  • @sndevandevan1176
    @sndevandevan1176 2 месяца назад +334

    கொளைகாரனை சைகோ என்று கூறி தப்பிக்க விடாதீர்கள் மக்களை ஏமாற்ற வேண்டாம்

    • @priyanrock679
      @priyanrock679 2 месяца назад

      Psychopathy is not mental illness,its just evil personality type

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 2 месяца назад +4

      Yes. Yes

    • @ponsekar377
      @ponsekar377 2 месяца назад

      தப்ப வைப்பணுங்க நீதி பதிகளை மிரட்டுவானுங்க

    • @Govindarajan-ry7yl
      @Govindarajan-ry7yl 2 месяца назад +3

      Justice for all 😔

    • @BeaulaSathesh
      @BeaulaSathesh 2 месяца назад +1

      Yes

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 2 месяца назад +61

    இது ஒருத்தர் மட்டும் சாத்தியம் இல்லை

  • @kasthuribair682
    @kasthuribair682 2 месяца назад +72

    சகோ, 😭ஒரு மருத்துவ பெண்... குற்றவாளi உடனே கைது.ஸ்ரீ மதி 😔

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 2 месяца назад +158

    கலியுகம் முற்றிவிட்டது. மிருககுணம்.😭

  • @g.udayakumar131
    @g.udayakumar131 2 месяца назад +12

    Anna இனிமேல் இந்த மாதிரி எங்கேயும் நடக்க கூடாதுனு நம்மளும் சொல்லிட்டு தான் இருக்கோம் ஆனால் இந்த மாதிரியான கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் இனி ஒரு சகோதரிக்கு நடக்க கூடாது 😢😢😢அவன் உடல்கல் 100000 துண்டாக அறுக்க பட வேண்டும்

  • @flowerscute6465
    @flowerscute6465 2 месяца назад +29

    Innum One week aparam intha news ah apadiye vitruvanga😢 avalo than vera enna panna poranga

  • @JenovaVetri-io9qc
    @JenovaVetri-io9qc 2 месяца назад +26

    தம்பி ஸ்ரீமதி வழக்கம் இதே மாதிரி தானே. அது ஒரு பள்ளி மாணவி. அந்த சின்ன பொண்ணுக்கு இன்னைக்கு வரைக்கும் நீதி கிடைக்கலையே. அந்தப் பொண்ணுடைய விஷயத்தை குறித்து யாரும் இந்த அளவு பேசலையே. இதுவரை யார் அந்த கொலையை பண்ணாங்கன்னு தெரியல. சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு அரசு கொடுக்கணும்

    • @gokulnath5937
      @gokulnath5937 2 месяца назад

      @@JenovaVetri-io9qc same doubt we want justice

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 месяца назад

      உண்மைதான் யார் கொலை பண்ணாங்கனு கூட தெரியல

  • @sathishsumii
    @sathishsumii 2 месяца назад +161

    உண்மையான கடவுள் டாக்டர்ஸ் மட்டும்தான் அவங்களுக்கே இந்த நிலைமையா ரொம்ப கஷ்டமா இருக்கு இதுக்கெல்லாம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் கண்டிப்பா நாங்க எல்லாம் அதை தான் எதிர்பார்க்கிறோம் 😭😭

    • @Joseph-eb9er
      @Joseph-eb9er 2 месяца назад

      நம்ம இந்தியாவிலா நடவடிக்கையா கொலைகாரனுக்கா 😂 ?(நீதிபதி போலீசாருக்கு உத்தரவு போடுகிறார்கள் எப்படி தெரியுமா? கொலையாளிகளை அடிக்க கூடாது.நல்ல உணவும்.உடையும் கொடுக்கனும் அதோட கொலையாளிகள்.எது கேட்டாலும் வாங்கி கொடுத்து தூசி துரும்பு படாமல் கோர்ட்டில் ஒப்படைக்கனும். நீதிபதிகளாகிய நாங்க எங்க பொண்டாட்டிகளையும் +மகள்களைகளையும் சிறைக்குள் தயாராக.வைத்திருப்போம் கொலையாளிகள் இன்பம் அனுபவிக்க? )இப்படி உத்தரவு போட்டால் கொலைகாரனுகளுக்கு எப்படி பயம் வரும்.நீதிபதிகளின். பொண்டாட்டி +மகள்களையே கற்பழித்து கொன்று ஹாயாக இந்திய சுற்று பயணம் செய்வார்கள்.

    • @V.Multicuisinechannel
      @V.Multicuisinechannel 2 месяца назад +2

      😢😢

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary 2 месяца назад +9

      அதென்ன அவங்களுக்கே இந்த நிலைமையா. ஒரு சின்ன option இடம் கொடுக்க நீங்க துணிவதால்தான் இது நிறுத்தமுடியாமல் தொடர்கிறது இதை ஆமோதிக்க சில பேர்.

    • @jafers1123
      @jafers1123 2 месяца назад +2

      Sama sangee

    • @Pelampamalaya
      @Pelampamalaya 2 месяца назад +1

      Appe nan yaru manitha puchi

  • @makeenmakeen4866
    @makeenmakeen4866 2 месяца назад +20

    சீசீடீவி யில் ஒருவன் மட்டும்தான் உள்ளே செல்கிறான் என்றால்.. போஸ்மோடர்ன் ரிப்போர்ட் படி பலபேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றால்...நிச்சயமாக உள்ளே இருந்தவர்கள் தான் இதில் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்

    • @Mythili-g9j
      @Mythili-g9j 2 месяца назад +1

      சிறையில் இருக்கும் இந்த மனிதனின் வாய் மொழியாக வரும் வார்த்தைகள் மூலம் மேலும் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டு இருப்பார்கள் என்று தெரிய வரும். ...

  • @AnviAish
    @AnviAish 2 месяца назад +52

    பெண்களை பாதுகாக்கும் ஆண்கள் பலர் உள்ளனர்!
    இது போன்ற சில ஈனப் பிறவிகளும் உள்ளது. கடுமையான தண்டனை விரைவில் கொடுக்கப்பட வேண்டும்!! 🙏

  • @vijaysays
    @vijaysays 2 месяца назад +17

    Thankyou for talking this issue , nobody is talking about this😢

  • @warisriyas
    @warisriyas 2 месяца назад +27

    Condolences to that sister 😢.

    • @rararara5846
      @rararara5846 2 месяца назад +1

      @@warisriyas எந்த இடத்துக்கும் போனாலும் பொண்ணுகளுக்கு மட்டும் பாதுகாப்பு இல்ல 😔

    • @warisriyas
      @warisriyas Месяц назад

      @@rararara5846 உண்மை தான். பெண்களுக்கு அதிக பாதுக்காப்பு குடுக்க வேண்டும் இல்லையென்றால் எப்போதும் இதேப்போல் சம்பவம் நடக்கும்

  • @purpleaysh1170
    @purpleaysh1170 2 месяца назад +200

    அந்த பொண்ணு எதுக்காக seminar hallக்கு போனா அப்டின்னு கேக்குற அந்த நாதாரி வேற யாரு அந்த கல்லூரி முதல்வர் தானே... அவன புடிச்சி நாலு தட்டு தட்டுங்க. அவனுக்கும் இதுல சம்மந்தம் இருக்கலாம்...

    • @gracenigraceni7484
      @gracenigraceni7484 2 месяца назад +5

      @@purpleaysh1170 yennaku innoru doubt en andha ponnu ku 36 hours work kududhu irukanga adhuvum continues ah en vera training doctor ilaiya edhu edho ondru iruku bro

    • @pcnila
      @pcnila 2 месяца назад

      @@gracenigraceni748436 Hrs duty - day and night is commone & mandate in govt hosp. All govt drs ( students) must finish. Eben in Tamil nadu it is there.
      Avanga paavam ! Bit some public abuse the Govt drs. if they sleep.
      Without control - தன்னையறியாமல் . Some housy students hide & sleep under the stretcher, bathroom entrance, even near mortuary !

    • @JesuslovesYoU-y3r
      @JesuslovesYoU-y3r 2 месяца назад +2

      @@gracenigraceni7484 ellarukume irukum bro...
      Avanga pg nala most aa pg one or 2 students than irupanga...
      Maybe...

    • @udhayakumari6013
      @udhayakumari6013 2 месяца назад

      ​@@gracenigraceni7484அது hospital rule லாம் பா. Private hospital லையும் 36 hours duty பா

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 2 месяца назад

      கீ.வீரமணி --- பார்ப்பனர் சதி !! பார்ப்பனர் தான் யாகம் வளர்த்து பூசை போட்டு தலித் பழங்குடியான அந்த பெண்ணை பார்ப்பன மருத்துவர் சதி செய்து பலாத்காரம் செய்ய வைத்தார்கள் !! மருத்துவரை பிடிக்க இயலாத மேற்கு வங்க போலீசு பார்ப்பனர்கள், வக்கீலும் பார்ப்பனர் ! அவ்வளவு ஏன் முதல்வர் மம்தாவே பாப்பாத்தி தானே ? பார்ப்பன அரசில் தான் பலாத்கார குற்றங்கள் அதிகம் ! பார்ப்பனர் ஒழிக !!😅😅😅😅😅 !!

  • @srini_sri616
    @srini_sri616 2 месяца назад +76

    ஏங்க இது போன்ற சம்பவதிற்கு கடும் தண்டனையை வழங்க மாட்டெங்குறாங்க 😢 ஒரு பெண்ணின் கற்பு மற்றும் உயிரை விட அரசியல் மிக முக்கியமானது ஆக இருக்கிறது 🤦🏻‍♀️

  • @vijisidhu8259
    @vijisidhu8259 2 месяца назад +1

    நீதி வேண்டும் ஶ்ரீ மதிக்கும்

  • @amis_ha482
    @amis_ha482 2 месяца назад +18

    She dont have room to take rest.Worked continuously for 46 hours.How they ask why she went to take rest in seminar hall without any humanity

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 2 месяца назад +32

    இந்த கேஸ் இன்னும் பல ஆண்டுகள் நடக்கும். இது தான் இந்திய நாட்டின் நீதி துறை

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 месяца назад +1

      பழைய பாடல் ஒன்று
      பாரத சமுதாயம்.....
      வாழ்க வாழ்கவே....

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 2 месяца назад

      பக்கத்து பாகிஸ்தான் இந்திய இந்துத்துவ அரசை கேலி செய்து மீடியாக்களில் கார்ட்டூன் போட்டு அதை தீவிரவாதிகள் உட்பட அனைவரும் பார்த்து படித்து அடக்க முடியாமல் சிரித்து சிரித்து போகும் அளவுக்கு ஆகியிருக்கிறது இந்திய சட்ட அமைப்பு !! காரணம், பிரிட்டிஷ் உருவாக்கிய கொடூரமான சாகும்வரை நெடுங்கால சித்ரவதை சிறை தண்டனைகளை நீக்கி வெறும் 14 ஆண்டு வசதியான சிறை தண்டனையாக மாற்றிய, வக்கீலான, மராட்டிய பிராமணர்களால் வளர்க்கப்பட்ட "சட்ட மேதை " அம்பேத்கர் ¡

    • @maragathamRamesh
      @maragathamRamesh 2 месяца назад

      உடனே அவன் கையை காலை வெட்டி அப்படியே அவன் சாகும் வரை.. விட்டு விட வேண்டும்

  • @smaasik5229
    @smaasik5229 2 месяца назад +113

    இதென்ன புதுசா இந்திய என்றால காமவெறியன் நாடென்று உலக்துக்கே தெரியும்ல 😅😅😅😅😅😅😅

    • @rajagopal4813
      @rajagopal4813 2 месяца назад

      இந்தியாவில்தான் நியும் உன்னுடய அப்பா அண்ணன் சித்தப்பா பெரியப்பா எல்லாருஇருக்காங்க அப்போ அவங்க எல்லாரும் காமவெறியர்களா 😂😂 சிந்தித்து செயலாற்றுங்கள் (சிலர்மட்டுமே அப்படியுள்ளார்கள் என்றவார்த்தையை பயன்படுத்தவும்)

    • @zahidmunazir7891
      @zahidmunazir7891 2 месяца назад +2

      Ida sonna inda nerattula Wanmam enduwanga Ida terinji sila teriyama innum ewalo nadakkotho 😢

    • @MM-ss8gg
      @MM-ss8gg 2 месяца назад

      True but don't generalize it's only in india many countries hide it unlike india

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 месяца назад

      அப்படி போடு

  • @mohamedsadakathullah5011
    @mohamedsadakathullah5011 2 месяца назад +8

    தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் இதே மாதிரி நடந்து இருக்கு அத பத்தியும் பேசுங்கயா 😢

  • @noorjahans2580
    @noorjahans2580 2 месяца назад +10

    For night duty of lady doctors the work in time must be reduced . Now it is from 8 pm to 8 am. In some places 7 pm to 7 am. If it is split into two halves from 8 pm to 2 am 6 hrs. These doctors must be giving safe rooms with all facilities. Another set of doctors from 2em to 8 am.
    Duty must be split in to 3 divisions and doctors to be posted accordingly. Those working from 2 am to 8 am must be given safe places to rest and sleep from 8 pm to 2 am.
    Unless the 24 hours duty of doctors split in to 3 portions it is difficult to safe guard. Now no Safty for life saving lady doctors .

  • @rararara5846
    @rararara5846 2 месяца назад +20

    அந்த time la entha ponnu eppadi கஸ்டபட்டங்களோ 😢 அந்த மிருகதுகிட்ட 😢

  • @minklynn1925
    @minklynn1925 2 месяца назад +4

    சகோதரிக்கு இரங்கல்

  • @himanickam6381
    @himanickam6381 2 месяца назад +21

    Antha ponnu evlo kastapattu padichu doctor ahi irukum ippadi nasam pannitaney

  • @kamalNivetha-wc6zh
    @kamalNivetha-wc6zh 2 месяца назад +16

    என்னால காது குடுத்து கூட கேட்க முடியல ஆனால் அந்த நேரத்துல அவங்க பட்ட கொடுமைய அவங்க எப்படி தான்????????????????????????

  • @VagabondSabai
    @VagabondSabai 2 месяца назад +5

    அநியாயம். வேதனை.

  • @chitrabalasubramaniam5978
    @chitrabalasubramaniam5978 2 месяца назад +3

    Thank you MAYAAM for supporting Medicos 🙏🙏🙏

  • @muthumari9294
    @muthumari9294 2 месяца назад +36

    பெண் பிள்ளைகள் இரவு
    பணி மற்றும் இரவு படிப்பு
    இந்த காலத்தில் இருப்பதை
    அரசு கட்டு படுத்த வேண்டும்
    காரணம் பெரும்பாலான இது போன்ற சம்பவங்கள் இரவு நேரங்களில் தான் நடந்து கொண்டிருக்கிறது.

    • @syedshah2442
      @syedshah2442 2 месяца назад +2

      Ashifa patta pagalil nadantha sambavam ....

    • @syedshah2442
      @syedshah2442 2 месяца назад +8

      Aaga mothathula pengalai seira seyala mattum tha thadukanum thappu panuravanuku entha thandanai um koduka kudathu ....Avan veliya jollya suthanum ....

    • @gigil_charm2629
      @gigil_charm2629 2 месяца назад

      Lusa ninga illa kkura thapu panuravana control pani punishment koduka modeyama lusu mari ni8 vidathinga solurenga don't u have sense....

    • @graceruby6057
      @graceruby6057 2 месяца назад +3

      Konjam enimey aangal iravil veyilil varama irungada saniyanugala... that will be ultimate solution

    • @shalinibalakumar7975
      @shalinibalakumar7975 2 месяца назад

      Neega unmaiyulume manushana😢

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 2 месяца назад +11

    செல்போனை ஆய்வு செய்யனும்.... அனைத்து சிசிடிவி ஆய்வு தேவை... சமீப டாக்டரிடம் யாராவது சண்டை போட்டாங்களா😮.... சிப்ட் அனைத்து ஊழியரயையும் ஆய்வு மஸ்ட்😢

  • @ChristinChristin-ft3lz
    @ChristinChristin-ft3lz 2 месяца назад +12

    Rip Sister 💔😢😔

  • @Varalakshmi.Y-s6o
    @Varalakshmi.Y-s6o 2 месяца назад +6

    God is great doctors👨‍⚕

  • @OPABAR100k
    @OPABAR100k 2 месяца назад +1

    Bro. avaighgalukku.marana.dhandany. Vithikkanum

  • @db_67
    @db_67 2 месяца назад +9

    இந்த குற்றத்தில் ஈடுபட்டது எத்தனை பேர்? இதில் யாரையோ காப்பாற்ற நினைக்கிறார்கள். நம் நாட்டில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இது போன்று தெரிந்து செய்யும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் 😡

  • @sriramkrish1759
    @sriramkrish1759 2 месяца назад +13

    Ensure n enforce CCTV in all the premises n rooms... Even in the operating theatre's, etc... CCTV shud b present

    • @maryrani.a8992
      @maryrani.a8992 2 месяца назад

      Alaram mathiri, irunthal ,night watchman koorka va irukanum. Thupakki vachirukanum.

    • @sriramkrish1759
      @sriramkrish1759 2 месяца назад +1

      @@maryrani.a8992 alarm is fine, but fire arms will get misused...

  • @malarrganesan2008
    @malarrganesan2008 2 месяца назад

    Thanks

  • @santoshcyril1081
    @santoshcyril1081 2 месяца назад +5

    RIP Sister🙏 May she get the justice & let that justice become safety for woman against these monsters 😢

  • @Godhvmercy
    @Godhvmercy 2 месяца назад +14

    Stop liquor and drugs easy accessibility to commoners. Thank you

  • @saikar476
    @saikar476 2 месяца назад +2

    Hi sir.. This is Sai Karthik actor.. i am watching your videos every time its extra ordinary nice talk..
    How many persons have done this cruelty just we could check CCTV footage on that time too sir..

  • @alendysubbaiyan1599
    @alendysubbaiyan1599 2 месяца назад +39

    திரிணாமுல் எம்.பி மஹூவா மொய்த்ரா வாய் கிழியும் அளவிற்கு பாராளுமன்றத்தில் பேசுவார் இப்போது இது பற்றி ஏன் பாராளுமன்றத்தில் பேசவில்லை

    • @kadirvelumuniswamy6926
      @kadirvelumuniswamy6926 2 месяца назад

      அவர் பேசுவதெல்லாம் சுயநல லாபத்திற்காக. இந்த இண்டி கூட்டணி கட்சிகள் சுயநல லாபத்திற்காக மக்களவையில் பாஜக மக்களின் நலணிற்காகவும் நாட்டின் நலணிற்க்காகவும் எந்த மிகவும் கண்டிப்பான சட்டம் கொண்டு வந்தாலும் யோசிக்காமல் கூச்சல் இட்டும் கூக்குரல் இட்டும் மக்களை குழப்பி அதை நடக்க விடாமல் தடுப்பதே குறிக்கோலாக்கி தடுத்து நிருத்துவதே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இதுபோன்ற சம்பவங்கள் சர்வ சாதரணமாக நடக்கின்றன.

  • @swapnasekar1246
    @swapnasekar1246 2 месяца назад +11

    Door lock panalaya seminar roomla avlo bothay la avanuku doctor Anga tha erukarnu epdi theriyum kandipa romba naala follow panni erupan

  • @mujibrahman8608
    @mujibrahman8608 2 месяца назад +17

    Marana. Thandanai. Kodukkanum

  • @krishnamoorthy5018
    @krishnamoorthy5018 2 месяца назад

    அன்பு தம்பி செந்தில்குமாறுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும். பதிவை பதிவு செய்வது உங்களை விட யாரும் இல்லை.
    மாயம் ஒரு மாயம். அருமை தம்பியின் பதிவு அனைத்தும் உண்மை உணர்க என் போன்ற மக்களுக்கு உணர்த்திற மாயம் காணுங்கள். பத்திரபடுத்த பட்ட பொக்கிஷமும் நின் திரையில் வரும். வளர்க வாழ்க நன்றிகள் பதிவேட்டில் இல்லாதது இங்கே பதியபட்டது...

  • @nonamenolife999
    @nonamenolife999 2 месяца назад

    வணக்கம் அண்ணா ❤❤❤❤🎉🎉🎉

  • @madan8022
    @madan8022 2 месяца назад +12

    365 நாட்கள் all over India doctor strike seiya vendum......... 😢😢😢😢😢 Next ella crime illama poidum 😊

  • @sabeenajameel6101
    @sabeenajameel6101 2 месяца назад

    Very detailed review... Really bayama irruku bro...

  • @frzis28
    @frzis28 2 месяца назад +25

    Security enga ponaru..and how he know she is in seminar hall???

    • @maryrani.a8992
      @maryrani.a8992 2 месяца назад +3

      Pothu maruthuva manai kul security guard sathiyama.

    • @maryrani.a8992
      @maryrani.a8992 2 месяца назад +4

      Pothai ku palakam illatha , strict security guard irukanum.

    • @maryrani.a8992
      @maryrani.a8992 2 месяца назад +3

      Saviliyar gal a strict security guard a irukanum.

    • @frzis28
      @frzis28 2 месяца назад +1

      @@maryrani.a8992 yes offcourse general hospital elam security irupanka kandippa...

  • @dummypiece6598
    @dummypiece6598 2 месяца назад +1

    Doctors than real gods

  • @jayant2312
    @jayant2312 2 месяца назад +45

    ஒருவனுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால்தான் பெண்களிடம் விளையாட மாட்டான்

  • @pavithraselvam6947
    @pavithraselvam6947 2 месяца назад +1

    Thank you for talking this issue bro 😢

  • @Muyal_Gaming
    @Muyal_Gaming 2 месяца назад +3

    First like anna and first time❤❤

  • @sivaranisivarani9967
    @sivaranisivarani9967 2 месяца назад +2

    கடவுளே நீங்க இருக்கீங்களா அவங்க அழுகை கதறல் கேட்கலையா 😭😢😢😢😢😢😞

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 2 месяца назад

      இறைவன் இந்தியாவில் இல்லை !! இஸ்லாத்தில் இருக்கிறான் !! அதனால்தான் இஸ்லாமிய நாடுகளில் இது போன்ற குற்றங்கள் இல்லை !!

  • @mohamedjavid9780
    @mohamedjavid9780 2 месяца назад +3

    Yesterday night mob vandalised hospital. Please talk about that too.
    Stronger and strict laws needed.

  • @RiyasDecca
    @RiyasDecca 2 месяца назад +1

    Very peace full country!!!

    • @sneakergay823
      @sneakergay823 2 месяца назад

      நாட்ட சொல்லாதடா. நாட்டு மக்கள் ன்னு சொல்லு.

  • @selliahtharma5866
    @selliahtharma5866 2 месяца назад +7

    இதெல்லாம் இந்தியாவில தானே நடக்குது.

  • @vijay-bx7zk
    @vijay-bx7zk 2 месяца назад

    Deepest condolences doctor mam.

  • @Gentle_warrior-lh
    @Gentle_warrior-lh 2 месяца назад +5

    A tragic incident occurred at Mookambika Medical College in Kulasekaram, where a second-year medical postgraduate student took their own life due to alleged mental and sexual harassment. Despite the fact that more than ten months have passed since the incident, no action has been taken, and those responsible continue to go unpunished. The incident highlights the extreme stress and pressure that doctors face, often working up to 20 hours straight, with little regard for their well-being.With only 4 hours left to study for final exams, the pressure on medical students is worse. While doctors are supposed to purely hope for patients' recovery, some may find themselves hoping for more cases (new more diseases) just to fulfill academic requirements such as thesis, research, publication of article. This toxic environment must change. It's important for everyone to understand the stress and strain that medical students and doctors undergo daily... Dental pgs get 75% of these as medical pgs.

  • @VenkatachalamPoomari
    @VenkatachalamPoomari 2 месяца назад +15

    இது போன்ற செய்திகளைப் படிக்கும் பொழுதெல்லாம் மனம் துடிக்கிறது...அந்தப் பெண் எப்படி வலியில் துடித்திருப்பார் என்று தவிப்பாக உள்ளது....அப்படிப்பட்ட ஆண்களை,அடித்து கால்களைப்பிடித்து தூக்கி தரையில் துவைக்க வேண்டுமென பரபரக்கிறது. மனிதம் என்பதையே இல்லாமல் செய்கிற போதையை வளர்க்க அரசியல்வாதிகளின் பணவெறியல்லவா முக்கியக் காரணம்....கடந்த ஆண்டு புதுச்சேரி....இன்று கொல்கத்தா...போதைப்பொருள்களை ஒழிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும்....இப்படிப்பட்ட கொடூரச் செயலுக்குக் காரணமானவர்களுக்கு நாற்சந்தியில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்...பிறருக்குப் படிப்பினையூட்டும் வகையில்.....

    • @vijayalakshmiganesan9220
      @vijayalakshmiganesan9220 2 месяца назад

      Encounter pannunga

    • @DeepikaDeepika-py4my
      @DeepikaDeepika-py4my 2 месяца назад +1

      இவனுக்கு நல்ல ஒரு பனிஷ்மென்ட் தான் அவ ஆணுறுப்பு அறுத்து அவன் கையிலே கொடுக்கணும் அதுதான் இதுக்கு ஏத்த பனிஷ்மென்ட்

  • @kandasamyravi1003
    @kandasamyravi1003 2 месяца назад +2

    Dr s salute 🙏

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 2 месяца назад +7

    வழக்கம் போல் அந்த அரக்கன் தப்பிப்பான்.😮😮😮

  • @selvapathit3983
    @selvapathit3983 2 месяца назад +2

    இந்தியாவில் எவனும் ஆம்பள இல்லை கேட்க .... சுதந்திர நாளை கொண்டிய இந்திய மக்கள் அனைவரும் சுயநலம் கொண்ட மனிதர்கள்...

  • @seethalakshmi6575
    @seethalakshmi6575 2 месяца назад +25

    பெண்கள் பாதுகாப்பிற்கான புதிய சட்டங்கள் மூலம் தண்டனையை உடனே தரவேண்டும். 😢

    • @gopalshanmugam610
      @gopalshanmugam610 2 месяца назад

      @@seethalakshmi6575 " புது" சட்டம் எதுவும் தேவை இல்லை. இவ்னுக்கு, இருக்கிற சட்டத்தின் படி சீக்கிரம் தண்டனை கொடுத்தாலே போதும். இந்தக் கொலைகாரனுக்கு எந்த வக்கீல் வாதாடுகிறான் என்று பாத்து, அந்த வக்கீலின் bio-data, அவன் பொண்டாட்டி, அம்மா, பொண்ணு போட்டோக்களை TV நியூஸ் சேனல்களில் காட்ட வேண்டும். அந்த வக்கீல் நிஜமான வக்கீலாக இல்லை fake lawyer ஆ என்று நியூஸ் போடுங்க.

  • @arumugamaru143
    @arumugamaru143 2 месяца назад +1

    DOCTOR ONE OF THE GREAT GOD

  • @yovanpichai474
    @yovanpichai474 2 месяца назад +4

    இது போன்ற சைக்கோ கொடூரர்களுக்கு கொடூரமான தண்டனை கொடுக்காத வரை இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 2 месяца назад +1

    எல்லாம் மாயம் 😭😭😭😭😭🎬👌

  • @balabalakovil7870
    @balabalakovil7870 2 месяца назад +27

    இது மட்டும் எங்கங்கா கனி மொழிக்கு தெரிஞ்சா தூக்கிட்டு போகுமே மெழுகுவர்த்திய

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 2 месяца назад +11

    நாயை நடு ரோட்டில் நிற்க வைத்து சுட்டு தள்ளினாள் அடுத்தவன் தவறு செய்ய பய்படுவான்

  • @sangeethasangeetha2973
    @sangeethasangeetha2973 2 месяца назад +26

    வணக்கம் கார்த்திக் அண்ணா இந்த வீடியோ பத்தி நீங்க பேசுவீங்க நான் ரெண்டு நாளா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் 😢 பார்த்தீங்களா நான் கூகுள்ல அந்த பொண்ண பத்தி கேட்கும் போது எப்படி உடம்பெல்லாம் ஒரு மாதிரி பயம் தருது😭😭😭😭 அண்ணா 😭😭 அந்த பொண்ணுக்கு நடந்தது ரொம்ப ரொம்ப கொடுமை அண்ணா நிச்சயமா டெல்லி நிர்பயக்குடுத்த மாதிரி evanuku எல்லாம் நிக்க வச்சா அப்படியே அறுக்கணும்னா 😭😭😭 ஒருத்தன் இல்ல நான் gang rape பண்ணி இருக்காங்கன்னா அந்தப் பொண்ணு அந்த பொண்ணோட குடும்பமும் என்ன நான் பாவம் பண்ணுச்சு 😢😢😢😢 அவன் அரெஸ்ட் பண்ணும்போது அவ்வளவு நார்மலா இருக்க நான் சைக்கோ 😭😭😭🤣🤣 அவன நல்லா கைல கிடைச்சா அப்படியே கழுத்தை நச்சுக்கணும் 😭😭😭😭

    • @subashkardoss
      @subashkardoss 2 месяца назад

      அறுக்க தைரியம் இல்லாத கோழை (சட்டம் & ஒழுங்கு ) நிரம்பி உள்ள நாடு தான் நம்ம இந்தியா

    • @kokilakapilesh6125
      @kokilakapilesh6125 2 месяца назад

      😭😭😭😭😭😭

  • @spedits5133
    @spedits5133 2 месяца назад +8

    I don't know why my mind suspect that hospital higher authority one who resigned his job

  • @pachaiyappasYamini
    @pachaiyappasYamini 2 месяца назад +3

    🥺எல்லா பெண்களும் abuse ன்ற ஒன்னு அனுபவிக்கிராக தன்னோட வாழ்க்கைல நானும் 5த் படிக்கிற அப்போ அனுபவிச்சேன் இப்போ நினைச்சாலும் ரொம்ப பயமா இருக்கு 🥺

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 месяца назад

      பயப்படாதீங்க சகோதரி,அதில் இருந்து மீண்டு வாருங்கள்

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 2 месяца назад +3

    😢innum ponnunga mela kai vaika bayapduravan illaye...kovam bayam alugai ellame mixed ah iruku bro thanga mudiala😢kandipa avanugala thookula podanum

  • @appureshmi5658
    @appureshmi5658 2 месяца назад +3

    Manitham mirugamagirathu,,,,, mirugam kadavulakirathu😢😢😢😢

  • @ebenezerpaulraj5009
    @ebenezerpaulraj5009 2 месяца назад

    Thanks bro for your information. So sad. Rest in peace. Prayers

  • @sathiavathychettiar9487
    @sathiavathychettiar9487 2 месяца назад +6

    Kolkata la romba nadakkudu....Mamtha rowdy rajyam...

  • @deeparanjit5747
    @deeparanjit5747 2 месяца назад +1

    God!...I pray please protect all women girls ladies..kidss ...😭 ..from evil eyes...Amen

  • @shortsworldtech
    @shortsworldtech 2 месяца назад +2

    இந்த நிழவு எனக்கு மிகவும் மன அழுத்தத்தை தருகிறது அண்ணா கேக்கும் போதே எப்படி வலிக்கிறதே எந்த பொண்ணுக்கு எப்படி இருக்கும் ஐய்யோ கடவுளே 😢

  • @இந்துஎழுச்சிமுன்னணி

    கண்ணீர் வருகிறது சென்று வா மகளே உன் ஆத்மா சாந்தியடையட்டும்

  • @subashkardoss
    @subashkardoss 2 месяца назад +29

    இந்த நாட்டில் கற்பழிப்பு தின செயலாக இருகிறது

  • @sabarisabari9350
    @sabarisabari9350 2 месяца назад +1

    இதே சவுதி அரெபியா இருந்துருந்தால் அவன் தலை இப்ப தரையில் கிடக்கும்....💪

  • @VadivelooVeloo
    @VadivelooVeloo 2 месяца назад +9

    Nithivendum, but not politically public😂😂

  • @sabeerraj6057
    @sabeerraj6057 2 месяца назад +2

    இயற்கை முழுவதையும் அளிக்கட்டும் அங்கே

  • @saivenky5710
    @saivenky5710 2 месяца назад +6

    Bro enakku oru doubt ithula ethana Peru sammantha patturukkanganu theriyalanu solringa but avlo periya seminar hall la CCTV camera illaiya bro atha pathale therinchurume bro ulla enna nadanthathunu

    • @monikamurugan2101
      @monikamurugan2101 2 месяца назад +1

      @@saivenky5710 same doupt 🤔

    • @monikamurugan2101
      @monikamurugan2101 2 месяца назад +6

      Oruthan ponathu CCTV la irukkum pothu apo mathavanga ponathum camara la irukkanum thaney

  • @kalaikalai8768
    @kalaikalai8768 2 месяца назад +1

    இவன சும்மா விட கூடாது தக்க தண்டனை கொடுக்க வேண்டும்

  • @rajt.834
    @rajt.834 2 месяца назад +6

    கொடுமை... எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 2 месяца назад +1

    ஷிமதி வழங்கும் இப்படி தான் 😢