🔴BREAKING: Sandip ghosh arrested | Kolkata RG Kar : அன்று நடந்தது என்ன? | Police | CBI on Sanjay Roy

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 321

  • @umarroboboy4151
    @umarroboboy4151 Месяц назад +69

    நீங்கள் தரும் விளக்கம் சூப்பர் 🎉

  • @divisandivi6034
    @divisandivi6034 Месяц назад +147

    நீதிக்கும் நீதிமன்றங்களுக்கும் இது ஓர் சவாலான சம்பவம் இறந்த பெண்ணுக்கான நீதி விலை போய்விடக்கூடாது.

  • @cutie965
    @cutie965 Месяц назад +47

    We need Justice😢🥺for every women in India

  • @rclove333v9
    @rclove333v9 Месяц назад +299

    இப்படி அநியாயம் செய்பவர்கள் தப்பித்துக் கொண்டே இருக்கும் வேலையில்... போராட சக்தி இல்லாமல் நல்லவர்கள் மனம் வெறுத்துப் போகும் கடைசி நிமிடங்களில் அழிவு நிச்சயம் பேரழிவு நிச்சயம் உலக அழிவு நிச்சயம்.... நான் வணங்கும் தெய்வத்தின் குரல் கேட்கும் தருணம் வெகு தூரத்தில் இல்லை... இது போன்ற பாவிகள் அனைவரும் அழிவதற்கு என் உயிரையும் தியாகம் செய்ய முற்படுகிறேன் அழித்துவிடு அனைவரையும் நெஞ்சு பொறுக்க முடியவில்லை...

    • @malathysrini3009
      @malathysrini3009 Месяц назад +21

      🙏🙏 என் மன குமுறல்களை அப்படியே kotti விட்டீர்கள்....
      எங்கே சென்றாள் அந்த காளி ????
      ...பாருங்கள் இப்போது இன்னும் சில நாட்களில் நவராத்திரி ஆரம்பித்து கொண்டாடும் அந்த ஊரு....ச்சீ

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL Месяц назад

      @@malathysrini3009 varuval ulagai azikka kadavulin nilaippadu ennavendru puriyavilai antha pen appadi enna thavaru seithal en ippadi oru kora koduramana savu avaluku antha pen kuzhanthai patta vethanaiyai varthaikalal solla mudiyathu,karunai mikka andavan ippadi patta vethannaiyai eppadi tharuvar. pothu ithodu niruthi eni varum kalankalil thandanaikal kadumaiyakkapattu sattam seiyalpada vendum.

    • @sathiyaperiyasamy227
      @sathiyaperiyasamy227 Месяц назад +17

      என் மனம் தினந்தோறும் என்னிடம் கூறும் அலறல் சத்தம் நீங்கள் கூறுவது இதற்க்காக இயற்கையால் மட்டுமே தண்டனை கொடுக்க முடியும் விரைவாக மிகவும் கொடுமையாக கொடு இறைவனே ஒவ்வொரு பெண்ணின் இறந்த பெண்குழந்தைகளின் குமுறல் 😢🙏

    • @agilant6219
      @agilant6219 Месяц назад +2

      Idhaye solla ninaithen😢

    • @trioorocks8402
      @trioorocks8402 Месяц назад +4

      Yes என் இதயத்தின் குமுறலும் இதுவே, இறைவா கொடூரர்களுக்கு தண்டனை கொடு, இல்லையேல் இந்த உலகத்தை அழித்து விடு😮😡😡😡😢😢

  • @nivrimu
    @nivrimu Месяц назад +62

    One month ஆக போது
    இப்படி
    என்ன டைம்ல நடந்தது
    எப்படி நடந்தது
    எங்க நடந்தது
    யார் யார் இதுல involved
    இப்படி ஒரு ஒரு நாள் ஒரு ஒரு நியூஸ் ஆ சிபிஐ விசாரணை நடத்திகிட்டு இருந்தா
    இன்று நீதி கிடைக்குமா
    நாளை நீதி கிடைக்குமா
    என்று எதிர்பார்த்து..
    ஏமற்றம் மட்டும் தான் மிஞ்சும் போல..

    • @gs171256
      @gs171256 Месяц назад +6

      Delay in this case is to dilute the matter. When navarathri comes, festive mood will overtake and erase this case

    • @poovitha_prabhudas
      @poovitha_prabhudas Месяц назад +1

      Anna andha doctor eh sanjay and sanjiv rendu peru rap panirkangla

    • @YasothatheviSelvanathan
      @YasothatheviSelvanathan Месяц назад +1

      Don’t celebrate Navarathri because one god died very badly doctor 😢

    • @sivag2032
      @sivag2032 Месяц назад

      ​@@YasothatheviSelvanathanThe reel god Mamta didi

    • @rameshvenkat3903
      @rameshvenkat3903 Месяц назад

      Yes

  • @Ramani143
    @Ramani143 Месяц назад +34

    இயற்கை மட்டுமே தண்டனை கொடுக்க முடியும் என்னுடைய வேதனையும் இதுதான் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @SaunthalaOm
      @SaunthalaOm Месяц назад +1

      @@Ramani143 எனக்கும் தான் 😭😭😭

  • @MsSmartclass
    @MsSmartclass Месяц назад +4

    Good story.. Framed and contridictory timings.. parents came at 1pm and seen her at 1.10. Super.. parents itself told they waited for 3hrs outside. So all these are just framed by some one. Very good story teller Mr. Maayam studios.. well done.

  • @rohinimanogar5714
    @rohinimanogar5714 Месяц назад +69

    மனம் அமைதி காக்கும் முடியவில்லை..... இந்த மனித இனம் அழிந்து போகும்.....இது ஒரு பெண் பிள்ளை சாபம்......

    • @maragathamRamesh
      @maragathamRamesh Месяц назад +5

      பெண் இனத்தின் சாபம் விரைவில் பழிக்கட்டும்

    • @Sujatha-mc3yf
      @Sujatha-mc3yf Месяц назад +3

      ஆமாம் 😢😢

  • @deepettans
    @deepettans Месяц назад +9

    Truth is… this case won’t be resolved because of high political involvements which is a disgrace!

  • @SheelaNilachee
    @SheelaNilachee Месяц назад +2

    நீதி கிடைத்தே ஆகவேண்டும்
    Justice for moumita 🙏from
    Malaysia

  • @keerthanakeerthana1964
    @keerthanakeerthana1964 Месяц назад +17

    வணக்கம் 🌹 அந்த dr. Mobile எங்க அதை cheak பண்ணவே இல்லை 🙏

  • @vanarajanDevaki
    @vanarajanDevaki Месяц назад +2

    கடவுள் இருக்கான் நினைத்தேன் இதை எல்லாம் கேட்கும் பொழுது எங்கே இருகான்😢

  • @mangaivenkata7608
    @mangaivenkata7608 Месяц назад +6

    Heartbreaking for so many reasons! God please be with the poor parents its too disturbing!

  • @BTG-007
    @BTG-007 Месяц назад +14

    10:52 டாக்டர் வீட்டுக்கு தகவல் சொல்லும் ஆண் பெண் cellphone number யாருடையது

  • @kokilap4198
    @kokilap4198 Месяц назад +37

    கட்டாயம் bro. Justice ⚖️ for Srimathi and doctor

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 Месяц назад +4

    எவ்வளவுதான் விசாரிச்சாலும் உண்மை வெளியே வராது இந்தியால இருந்தாலும் சரி தமிழ்நாட்டில் சரி இதெல்லாம் சாதாரணம் அப்பா

  • @JayapriyaJayapriya-d7n
    @JayapriyaJayapriya-d7n Месяц назад +6

    இல்லை எனக்கு புரியல அவங்க friend உங்களோட சொல்லிட்டு தானே தூங்கி இருப்பாங்க அப்போ ஒருத்தவங்க கூட பார்க்கவில்லையா

  • @balajik8047
    @balajik8047 Месяц назад +32

    சட்டம் தன் கடமை செய்ய தவறியது நீதி இறந்தது

    • @Mohamedyoonus-x4p
      @Mohamedyoonus-x4p Месяц назад

      நீதி இறந்து கொண்டிருக்கிறது பொறுத்து பார்ப்போம்.... முகமது யூனுஸ் ஆளூர்

    • @Ramani143
      @Ramani143 Месяц назад

      Yes​@@Mohamedyoonus-x4p

  • @bramaramba4119
    @bramaramba4119 Месяц назад

    Nice report brother 👌

  • @AngrybirdIce55
    @AngrybirdIce55 Месяц назад +10

    கண்டிப்பா இருக்காங்கனு தோணுது bro....ஒரு 40min ல ரேப் pani இப்படி kollaiyum panna mutiyuma.... Enaku இந்த doubt fst iruthey iruku..... ஆன சஞ்சய் மேலயும் doubt iruku

  • @shyamrameshraj6347
    @shyamrameshraj6347 Месяц назад +12

    சந்தேகம் வேண்டாம் கண்டிப்பாக இந்த குற்றத்தை 10 பேர் கொண்ட கும்பலாக சேர்ந்து செய்திருக்க வேண்டும் உண்மை விரைவில் வெளிவரும் ஆனால் பணத்தை வைத்து உண்மையை அழித்தாலும் ஆச்சரியப் இல்லை இந்த வழக்கில் நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடைபெற வேண்டும்

  • @mrewilson106
    @mrewilson106 Месяц назад +2

    Good presentation in Chronological order 👍

  • @priyankaravi7517
    @priyankaravi7517 Месяц назад

    Hi maayam studios,
    Your videos and the way of your explanation is too good, little like a Mentor 😊.
    The word மக்களே you pronounce is awe..
    Keep posting more video's ...😊

  • @peermohamedpeermohamed7976
    @peermohamedpeermohamed7976 Месяц назад +1

    Pesi pesi innum konja naalula avanum veliya vanthuduvan viduga sir

  • @devid6433
    @devid6433 Месяц назад +7

    Bro news la entha update um illayea
    Sonnathavea than sollurenga bro
    ☹️☹️☹️

  • @babup7361
    @babup7361 Месяц назад +3

    கண்டிப்பாக யாரோ மறைந்திருக்கிறார்கள் இதை கண்டுபிடிக்க முடியாது ஏன்னா மிகப் பெரிய புள்ளிகள்

  • @nahuladevimaheswaran945
    @nahuladevimaheswaran945 Месяц назад +1

    Possible there must be some others involvement!

  • @chandraselladurai3202
    @chandraselladurai3202 Месяц назад

    ❤❤❤❤👍

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +42

    பணம் பத்தும் செய்யும் அது இல்லை என்றால் அவனை வச்சுயும் செய்யும் என்பதற்கு இதுவே உதாரணம் 🥺🥺😢😢💸💸💸🤑🤑

  • @Subramanan-ys5wc
    @Subramanan-ys5wc Месяц назад

    "FIR"abbreviation "First Information Report"should be "LlR" "Last Information Report""which more appropriate.

  • @yogesnagis5427
    @yogesnagis5427 Месяц назад +1

    Well explained but all info are being repeated again and again
    Same messages has been told in your other videos

  • @georgeambrose3988
    @georgeambrose3988 Месяц назад

    Super Super Good report thank brother

  • @vidhyalakshmidvevedi1365
    @vidhyalakshmidvevedi1365 Месяц назад +24

    கடுமையான விசாரனை செய்யவேண்டும். அப்போது தான் உண்மையை வெளியகொண்டு வர முடியும். குற்றவாளியை தண்டித்தே ஆக வேண்டும். அவனை விட்டால் இந்த உலகத்திற்கு பேரழிவு தான்

  • @ramrajelanthan539
    @ramrajelanthan539 Месяц назад +1

    Yes,irugu brother vera yaro iruganga. Cbi official eptiyum kandu pudichituvanga

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 Месяц назад +1

    நான் முதல் சொன்னது போல் தான் நடக்குது. இந்த பெண் பிள்ளை எவ்வளவு கனவு,ஆசை எல்லாம் சிதைத்து விட்டார்கள்..... தர்மத்தை அழித்து விட்டார்கள். இனி அந்த பிள்ளையின் அப்பா,அம்மா தான் பாவம். முடிந்தால் அவர்களுக்கு துணையாக இருங்கள்... தண்டணை கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. உண்மையாக குற்ற வாழிக்கு தண்டணை கிடைத்தால் .... கடவுளுக்கு நன்றி சொல்றேன்....

  • @rajivrajiv3827
    @rajivrajiv3827 Месяц назад +5

    Epo dhan timings kandu pedikangla... Daily same story but different ancle

  • @keerthip1012
    @keerthip1012 Месяц назад +7

    Dr.Moumita will never get justice in this country 😢😢😢 Its being a Curse to born as a girl in this country 😭😭😭.. Whole nation must be ashamed for this incident...How come her parents sleep and eat??? Pls think about them ..🙏🙏🙏🙏 Atleast they should know what happened to their beloved daughter 😞😞😞 Its really paining!

  • @archanajayaraman8827
    @archanajayaraman8827 Месяц назад

    Unga effort ku salute anna❤

  • @praveenkumara.v2973
    @praveenkumara.v2973 Месяц назад +4

    Vanakkam big topic with karthik maya kumar

  • @Jeyapriyaimanuvel1985J
    @Jeyapriyaimanuvel1985J Месяц назад

    🎉❤,

  • @kuttymani4781
    @kuttymani4781 Месяц назад +18

    இவர்கள் இருவரின் பங்கு கட்டாயம் இருக்கும்.. இதுல யாரோ ஒரு அப்பாவி மாட்ட போரான்.

  • @VenkatG-jj7xz
    @VenkatG-jj7xz Месяц назад

    Yes. Absolutely..... something is there .....God ku than therium....😢

  • @Entertainment-shorts643
    @Entertainment-shorts643 Месяц назад +2

    இன்னும் தோண்ட தோண்ட நிறைய மர்மமான விஷயங்கள் வெளிவந்து கொண்டே இருக்கும்😱😇😇

  • @justhitit4479
    @justhitit4479 Месяц назад

    We need justice na great work🫡🫡🫡

  • @ritamohan8426
    @ritamohan8426 Месяц назад +2

    Why was the postmortem done in the same hospital where the crime had occurred? It should have been done in another government hospital.why was the FIR filed after the postmortem and after the cremation , why?

  • @gpssenthil6994
    @gpssenthil6994 Месяц назад +2

    கண்டிப்பா இரண்டு பேர் மட்டும் இல்லை இன்னும் சிலர் கண்டிப்பாக இருப்பார்கள் நியாயம் கிடைக்க வேண்டும்

  • @pirabakaranthamilvily2914
    @pirabakaranthamilvily2914 Месяц назад +2

    Hi Guys I'm From Srilanka, There are So many Confusions . But I'm Sure it's a Preplaned Meder. Sanjei's Friend, Security guards what About them?

  • @rocked43
    @rocked43 Месяц назад +3

    கண்டிப்பாக மிக முக்கியமான நபர் இருப்பதாகத் தான் தெரிகிறது அது யாரு என்று இன்னும் விசாரணையை தீவிரமாக்கினால் நீதி கிடைக்கும் இது நடக்குமா என்று சந்தேகம்தான் ஏன் என்றால் ‌Srimathy சகோதரிகே இன்னும் நீதி கிடைக்கவில்லை பார்ப்போம் இந்த சகோதரிக்காவது நீதி கிடைக்குமா தெரியவில்லை

  • @LTNEWLT
    @LTNEWLT Месяц назад

    நீதிபதி அவர்களே,
    நீங்கள் கொடுக்கப்போகும் தீர்ப்பில்தான் இந்தியாவின் கவுரவம் இருக்கிறது.

  • @AronMusicTime-t6i
    @AronMusicTime-t6i Месяц назад

    Bro Bluetooth ellam oru setup Matheri thoonuthu bro

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 Месяц назад +1

    Kandipa irukaanga

  • @nahuladevimaheswaran945
    @nahuladevimaheswaran945 Месяц назад

    How is it possible, one man can brutally mudder that little angel 😭

  • @Sheeba03
    @Sheeba03 Месяц назад

    At what time did the accused enter and at what time did he exit? This will prove.

  • @ElizabethRani-u7n
    @ElizabethRani-u7n Месяц назад

    Very sad 😭😭😭

  • @FAYASKHAN-f4q
    @FAYASKHAN-f4q Месяц назад +1

    விந்தனு யாருக்கு மேட்ஜ் ஆகுதோ அவன பிடிக்க வேண்டும்

  • @Karthi_Keyan__12
    @Karthi_Keyan__12 Месяц назад +1

    First like, first comment 👍

  • @pakvino2017
    @pakvino2017 Месяц назад

    Yes

  • @EnManaVaanilae
    @EnManaVaanilae Месяц назад

    உண்மை குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை கொடுக்கப்பட்டால் தான் மனது ஆறும்...

  • @shanmugavalli989
    @shanmugavalli989 Месяц назад +2

    அரைச்ச மாவையே arikuramathiri இருக்கு

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 Месяц назад +1

    ப்ரோ இது பெரிய புள்ளிகள் எல்லாம் தலையிட்டு இருக்காங்க ப்ரோ ஒண்ணும் இல்லாம ஆக்கிடுவாங்க

  • @arunkumar-yj5cj
    @arunkumar-yj5cj Месяц назад +22

    ஜி ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் போது வீடியோ கிராப் பண்ணலையா

  • @Mohamedyoonus-x4p
    @Mohamedyoonus-x4p Месяц назад

    தம்பி,நீங்க அப்டேட் பண்ணுவது நன்றாகத் தான் இருக்கிறது தொடர்ந்து அதைச் செய்யவும்.❤

  • @anand24851
    @anand24851 Месяц назад +2

    Enthe case 2050 kulle kandupudichiduvange,
    2070 aayul thandanai kuduppange.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Месяц назад +6

    அவனுக்கு‌ தூக்கு கிடைப்பது கடினம் . Only ஆயுள் . No solid evidence against sanjay . Only circumstantial😢😢😢

  • @hadyhady8174
    @hadyhady8174 Месяц назад

    Omg brother,I follow you about this case almost 1 month never get any justice 😢

  • @KarthiKeyan-zr5lm
    @KarthiKeyan-zr5lm Месяц назад

    Kandipa yaro yaro irunkanka bro.

  • @rajasekaransivashanmugam8855
    @rajasekaransivashanmugam8855 Месяц назад

    Due to Lack of security may be others,as you informed that particular hall is in renovation

  • @janishasam8512
    @janishasam8512 Месяц назад

    Money power in any department and politics can change the true crimes, but can't escape from God's judgement, whoever involved in this crime scene will get the punishment, but the lost is always never forgotten.

  • @Madhupiriyan-hz6lk
    @Madhupiriyan-hz6lk Месяц назад

    சிவனின் பிறப்பு வரலாறு பற்றி ஒரு தெளிவான பதிவு தேவை

  • @nishamole9272
    @nishamole9272 Месяц назад

    God 's judgment is only solution it will come

  • @mythilirethi8896
    @mythilirethi8896 Месяц назад

    Namaskaram Thambi🎉

  • @SivanesanSiva-rc7pp
    @SivanesanSiva-rc7pp Месяц назад

    கண்டிப்பா அந்த சம்பவத்தில்

  • @suriyanarayanan-vf1st
    @suriyanarayanan-vf1st Месяц назад

    Justice for kolkata dactor

  • @TheKakamuka
    @TheKakamuka Месяц назад +1

    6:36 my heart breaks 😢

  • @MiraN-xp1ly
    @MiraN-xp1ly Месяц назад +1

    Already u updated all before,again why you are repeating..

  • @AronMusicTime-t6i
    @AronMusicTime-t6i Месяц назад

    Hospital la entrance kooda CCTV camera illaiya

  • @ritamohan8426
    @ritamohan8426 Месяц назад

    Some other people may be involved in this crime but these two guys are definitely involved in it.

  • @balasubramaniyanthilagavat8326
    @balasubramaniyanthilagavat8326 Месяц назад

    Everyone talking about the the footage of accused coming out of the cctv. If that is recorded then, the whole footage from the poor victim entering till the accused should be there right ?

  • @bhuvanamari2827
    @bhuvanamari2827 Месяц назад

    Enku lawyer mela doubt. Accuest support panrangalonu.

  • @JeevanJeevan-sn7vk
    @JeevanJeevan-sn7vk Месяц назад

    வேற யாரோ அந்த சம்பவத்தில் இருக்கிறார்கள்

  • @shyamalab8859
    @shyamalab8859 Месяц назад

    😭😭😭😭

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 25 дней назад

    Respected 🙏 sir between two to four cctv footage took how.many each ward and each room.data must submitted there sir talk with them sir other than sanjoy roy can be caught thoroughly interoggated all floors cctv coverage sir

  • @krishnakrishna-rd4kk
    @krishnakrishna-rd4kk Месяц назад

    Watch - Jana Gana Mana movie - This investigation goes like similar. But crime and reason are different.

  • @GETITRIGHT02
    @GETITRIGHT02 Месяц назад +1

    Title k oru like potuta bro🔥

  • @reeganrajappa1526
    @reeganrajappa1526 Месяц назад

    இருக்கிறார்கள்😢

  • @charumathi2177
    @charumathi2177 Месяц назад

    Inum enna pandranga why this must delay to find out the victim

  • @nivethav8994
    @nivethav8994 Месяц назад +1

    Avaru CBI kitta sonnathellam irukkattum ethukku call pesunatha network area check panna koodathu CBI avaru solratha cross check panni conform pannalame mobile ah cease panni vakkalame avaru melayum thana santhegam irukku

  • @arisudhan8810
    @arisudhan8810 Месяц назад +1

    Belated news santheep arrest pannitangapa very happy news

  • @PandirajaRajangam
    @PandirajaRajangam Месяц назад

    Hi bro, when was body burned without informing parents. Please tell me regarding that information.

  • @azharajju2901
    @azharajju2901 Месяц назад

    Talk about beef maharashtra issues and harayana beef issue

  • @azmiyashukri5716
    @azmiyashukri5716 Месяц назад

    No , judgement want
    Almighty God will help 😢

  • @jananijanani1553
    @jananijanani1553 Месяц назад

    👍

  • @vishnulingam3413
    @vishnulingam3413 Месяц назад +1

    Yes vera yaro involved intha crime scene la

  • @farida6223
    @farida6223 Месяц назад +2

    சரி சஞ்சய் தான் இந்த குற்றத்தை செஞ்சானா அவனக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது அவனுக்காக போராடுவதற்கு ஒரு வக்கீல் வந்து இருக்காங்க அவங்க குடுக்குற தைரியத்துல இவன் இப்படி எல்லாம் பேசுறானா ஒன்னுமே புரியல குழப்பமா இருக்கு எதுவா இருந்தாலும் நீங்க இதே மாதிரி இந்த கேஸை பத்தி அப்டேட் குடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @vijayakumari9088
    @vijayakumari9088 Месяц назад

    Yes irukkanga sen%

  • @saikishoreramanujam1669
    @saikishoreramanujam1669 Месяц назад

    1. How did forensic miss the Bluetooth headset when they collected the other 40 items? Was it planted later?
    2. If the CCTV has the complete recording and if Sanjay didn’t kill, why not check all recordings since the girl entered the room?
    3. If the CCTv clips are true and if what Sanjay says is also true, Can the CCTV clips be trusted not to be forged?
    4. Have they identified any ongoing rift between the victim & the management or someone from the management?
    5. The principal is arrested on financial corruption charges and the students stopped protesting calling it a moral victory. Was the protest for the rape victim or to get the principal arrested?
    Sorry if my understanding is wrong anywhere. Please share your thoughts.

  • @jebaranjani411
    @jebaranjani411 Месяц назад +1

    Evil spirit attack

  • @Just-cm8tk
    @Just-cm8tk Месяц назад +1

    இந்த மாதிரி செய்திகளில்,
    நம் மக்களின் கருத்தை(opinion) அரசு கேட்க வேண்டும்😢
    அப்போது தான் உண்மையை கண்டுபிடிக்க முடியும்

  • @ravindranaveeramali502
    @ravindranaveeramali502 Месяц назад

    Normal case in india.

  • @lmanalman5025
    @lmanalman5025 Месяц назад +4

    Vanakkam da mapla dubaila irunthu neram kalai 5:40