மகன்கள் தன்னை பார்க்க மறுக்கிறார்கள் கூறும் தாய்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 11மார்ச்2014

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 610

  • @InnocentLobster-qq4wh
    @InnocentLobster-qq4wh 10 месяцев назад +73

    அம்மா கொடுத்தாலும் கொடுக்கலேனாலும் பார்த்துக்கொள்வது பிள்ளைகளின் கடமை எல்லா பிள்ளைகளுமே காசு கணக்கு தான் பேசுது

    • @ts0128
      @ts0128 9 месяцев назад +5

      True

    • @jenneturym9062
      @jenneturym9062 9 месяцев назад

      😅g7ub mQqqq0​@@ts0128

  • @sonysonia9298
    @sonysonia9298 Год назад +106

    ❤எங்க பாட்டி தா எங்க குடும்பத்தோட ஆலமரமே❤தயவு செஞ்சு பெத்தவங்கள இப்படி தவிக்க விடாதிங்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அந்த பாவம் உங்கள விடாது

  • @sahayajoseph8211
    @sahayajoseph8211 Год назад +32

    அம்மா இல்லாத வாழ்க்கை ஒரு நரகம் எனக்கு அம்மா இல்ல இவர்களுக்கு அது விழங்குதில்ல

  • @Gowishe
    @Gowishe Год назад +73

    அம்மா I love you ❤ அம்மா இருக்கும் போது அந்த வலி தெரியாது அம்மா இல்லாத போது வலி தெரியும்

    • @KannanKannan-ps6yb
      @KannanKannan-ps6yb 9 месяцев назад

      🎉😂🎉 .xx xbc c x. X .
      😂😂😂😢😂🎉😂😊🎉😮😮🎉😢😢😢😢😢😢🎉🎉🎉😢😢😢😢😢😢😢

  • @marimuthun6315
    @marimuthun6315 10 месяцев назад +37

    லஷ்மி மேடம் எவ்வளவு அழகாக மனப்பூர்வமாக அன்புடன் பேசுவது கேட்பதற்கு பார்ப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது ஷோ... ஸ்வீட் ❤🙏

  • @kavijovikalata3142
    @kavijovikalata3142 Год назад +97

    இ ந்த காணொளி பாக்குபொழுது மனம் வலிக்கிறது 😭😭

    • @ravikumarr9601
      @ravikumarr9601 9 месяцев назад +2

      7:43 l😢

    • @kumari0019
      @kumari0019 8 месяцев назад

      😂😂😂😂l​@@ravikumarr9601😂❤😂w et 2 37:10 è

  • @jjnanthu6186
    @jjnanthu6186 9 месяцев назад +85

    ☝️💫அந்த கண்ணாடிகாரிய செருப்ப கழட்டி அடிங்க மேடம்..
    💫

  • @odcakshayatransportodcakshayat
    @odcakshayatransportodcakshayat Месяц назад +6

    Enga ammava enakku romba pudikkum i like my mother

  • @shylajamanoher5856
    @shylajamanoher5856 Год назад +28

    கல்யாணம் பண்ணிக்க கூடாது பண்ணாலும் புள்ளைய பெத்துக்க கூடாது

    • @kadaisivivasayi
      @kadaisivivasayi Год назад +1

      உண்மை நண்பரே

    • @priyalifestylesd
      @priyalifestylesd 10 месяцев назад +1

      Namma appa amma Apdi nenachiruntha namma epdi irunthurupom sago .. yella parents um nallavanga illa yellam pasangalum nallavanga illapa.. enga veetla mrg aanathum konja naallayee mamiyaar veeda vittu thorathiduchi naan kattuna veetla iruka kudathunu enna adichi kuda irukanga apo en paiyan 3 month baby corona time la velilayum veedu paathu pogamudiyala avlo kashtam Patten ..en paiyana thottukuda thookunathula.. sontha paiyanaye poran paaru epo adipattu saavan apdinu sollum.. ethuvumey venam enga paiyan mattum pothumnu naanga vaazhurom

  • @achammawilson7968
    @achammawilson7968 10 месяцев назад +30

    Lakshmi madam has a very soft and kind heart
    God will bless u and ur family too

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 10 месяцев назад +10

    வேதனையான நிகழ்ச்சி இது எந்த தாய்க்கும் இந்த நிலைமை வரக்கூடாது

  • @podhigai1881
    @podhigai1881 9 месяцев назад +174

    ஒரே ஒரு தாய் இத்தனை நன்றி கெட்ட ஜென்மங்களை வளர்க்க முடிந்திருக்கிறது ஆனால் இத்தனை எருமைகள் சேர்ந்து ஒரு தாயை பார்த்து கொள்ள வக்கில்லை

    • @KavitharasuKavitharasu-i5g
      @KavitharasuKavitharasu-i5g 9 месяцев назад +19

      Yas.💯💯💯💯👍👍

    • @sarathangaraj6604
      @sarathangaraj6604 8 месяцев назад

      ​@@KavitharasuKavitharasu-i5g,😂

    • @thenmozhipeter177
      @thenmozhipeter177 2 месяца назад +1

      Ela thaum oray mathiri illa ga evakitaum thappu iruku pasanga pasanga nu ellam pasangaluku kuduthitu ponna pakama viduruvanga

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj Месяц назад +2

      Amma kurta kurta customer ammava manathu pakkanum ennachu Bahrain airport showroom bhargama kathalu

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj Месяц назад

      Pakati photo oven kadaisila kadavule nirgun pravachan new kurta papa Ludhiana to Kanpur

  • @சிதம்பரம்மீனா
    @சிதம்பரம்மீனா 7 месяцев назад +11

    லஷ்மி அம்மா உங்கள் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துக் கொண்டு வருகிறேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் பேச்சுகள் இவ்ளோ பேரை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று உங்க தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்கள் அன்பான வார்த்தைகள் ரொம்ப பிடிக்கும் நிகழ்ச்சியை தவறாமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
    சசிரேகா இலங்கை
    அன்பான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @tamiltamil3503
    @tamiltamil3503 10 месяцев назад +21

    கண்ணாடி கெலவி... உனக்கும் இந்த நிலைமைதான்

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 6 месяцев назад +2

      இவங்களுக்கு அவங்க குழந்தைகள் பாடம் கற்பிப்பார்கள் கட்டாயமாக😢

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b Год назад +30

    லெட்சுமி மேம் பேச்சு எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு மேம்

  • @jemimalar8062
    @jemimalar8062 Год назад +238

    என் அம்மாவை கடைசி தருணம் வரை கவனித்து கொண்டேன்...என் அம்மாவின் ஆசீர்வாதம் என்னையும் என் பிள்ளைகளையும் வாழ வைத்து கொண்டு இருக்கிறது..தயவு செய்து பெற்றோரை கைவிட்டு விடாதீர்கள்.🙏 தாயை போல் இந்த உலகில் யாரும் கிடையாது..😢😢😢

  • @gaya656
    @gaya656 5 лет назад +18

    மருமகளுடன் இருக்க விருப்பமில்லை... மகன் நல்லவர்

  • @mohammedreffai4098
    @mohammedreffai4098 5 лет назад +56

    அம்மா இருக்கும் பொது தேரியாது. அம்மா வி அருமை..ஐ லவ் யூ அம்மா 🌹🌹🌹I miss you அம்மா ILOVE You 🌷🌷🌷🌷

    • @santhoshsanthosh8284
      @santhoshsanthosh8284 4 года назад

      True

    • @tharajonita2282
      @tharajonita2282 4 года назад

      Correct ah sonninga . Amma pasam illadha ipadi patavanga uyiroda irundhu enna palan . Amma Paasathuku munnala indha ulagathula edhuvume perusu illa

    • @hanufiya4313
      @hanufiya4313 4 года назад

      👌😍🌷❤

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Год назад +12

    என் அம்மாவை நான் பிள்ளையை போல பார்த்து கொண்டேன் எவ்வளவு கஷ்ட்டம் என் கனவர் ஹார்ட் பேஷண்ட் உழைப்பு இல்லாமல் இருக்கும் போது எனக்கு உழைத்து குடுத்து என் பிள்ளையங்களையும் என் குடும்பத்தையே பார்த்து கொண்டவள் அப்பாவை நான் பார்த்தது இல்லை இறந்து விட்டார் அம்மாவை சாகும் வரை என்னோடு வைத்து என் பிள்ளைகள் நன்றாக பார்த்து கொண்டேன் அவள் இறந்தும் இப்போ ரொம்ப நல்லா இருக்கிறேன் ஆனால் அம்மா இல்லை 💔💔💔💔😭😭😭

  • @சிதம்பரம்மீனா
    @சிதம்பரம்மீனா 7 месяцев назад +1

    இத்தனை பிள்ளைகள் இருந்தும் இந்த தாயைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை இந்த நிலைமை அவர்களுக்கு வரும் போது தான் தாயின் அருமை புரியும் என்ன ஜென்மங்கள்

  • @harima.k1016
    @harima.k1016 Месяц назад +2

    அம்மா அப்பா இருவரையும் உயிரோடு இருக்கும் பொழுது நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும். 🙏🏾🙏🏾🙏🏾

  • @wanna_know_something7888
    @wanna_know_something7888 10 месяцев назад +10

    idhunga kooda laam inime laam anupi vechaalum romba alaga irukkum

  • @malajamesaaaa
    @malajamesaaaa 14 дней назад +2

    கிழவிய்யொட புத்திதான் பொண்களுக்கு சுயனல புத்தி. பாவம் அந்த மூத்த மகன்.

  • @swathikaraman2891
    @swathikaraman2891 7 месяцев назад +6

    Enga amma theivam... Na uyira kuda kudupen... Saamy maari en amma❤❤❤❤❤thx ma

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 8 месяцев назад +2

    வயசான காலத்தில் பிள்ளைங்க பக்கத்திலே இருக்கனும் என்று நினைக்கிறாங்க பாவம் பாட்டியம்மா பாசத்தகாட்டதான் சொல்லுராங்க பாட்டி💔😭எல்லாருமே கலட்டி விடப்பார்க்கிராங்க 💔😭

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 6 месяцев назад +2

    என் மகனும் மருமகளும் தங்கம்
    கடவுள் தந்த மாபெரும் பொக்கிஷம்

  • @ChandruChandru-vj4ou
    @ChandruChandru-vj4ou 8 месяцев назад +5

    Pattaya kapathunga❤❤❤❤

  • @mumthaj9636
    @mumthaj9636 5 лет назад +18

    எனக்கு அம்மா இல்லை
    அனால் அப்பா இருக்கார் நான் தான் அப்பா பார்கேன் குவைத்தில் இருக்கேன்
    அல்ஹம்துலில்லா ilove you அப்பா

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 8 месяцев назад +1

    ‌‌5,6.பிள்ளைங்கல எவ்வளவு கஷ்டப்பட்டு பெத்து வளர்த்து நல்லது கட்டது பார்த்து இன்னைக்கு 6. பிள்ளைங்களும் 1,தாயிக்கு சோறுபோட முடியலையாம்💔💔💔😭

  • @sivasankari3329
    @sivasankari3329 8 месяцев назад +5

    Mother..is..great❤❤❤

  • @arularumugam6860
    @arularumugam6860 5 лет назад +5

    இந்த நிகழ்ச்சிக்கான தொகுப்பாளருக்கு எனது வாழ்த்துகள் எங்கள் ஈழத்தில் அந்த தாய்க்கு ஏற்பட்ட நிலையை
    பார்க்கமுடியாது.

  • @பஞ்சாப்.பாங்டா

    Lakshmi. Amma. Unga.. Manasukku. Neenga. Nalla. Irupenka

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 года назад

      Well said we pray for her she is very nice lady

    • @thilaga.k5688
      @thilaga.k5688 4 года назад

      Yvuvuvvvyvuy'vvvuvyvuvvuvvyvvuuvyvvyvuvyvyvyvuvvvyvvvvvyyvvvy'v

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 года назад

      @@thilaga.k5688 what the hell is that please go to school study properly if you don't know how to type please don't type thanks have a nice day

  • @thalapathyajith6930
    @thalapathyajith6930 10 месяцев назад +8

    தாயே என் தெய்வம்

  • @TamilarasanC-pg8gj
    @TamilarasanC-pg8gj 2 месяца назад +5

    பாவம் அந்த அம்மா💔🥺😭 இந்த மாதிரி புள்ளைங்கள எல்லாம் செருப்பாலயே அடிக்கணும்... ச்சீ... இவங்களுக்கும் இந்த நிலைமை வராமலா போய்டும்...

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Год назад +10

    ஐயோ பாவம் பெண் பிள்ளையும் பார்க்கணும் அம்மாவை இப்டி அம்மாவுக்கு செய்யும் உதவியகூட அனுமதிக்க மாட்டாரா அவர் 😊

  • @poonguzhali4200
    @poonguzhali4200 Год назад +16

    பாவம்இவுக்களுக்கும்காலம்வரும்

  • @vijayantaraneswaran1202
    @vijayantaraneswaran1202 10 месяцев назад +7

    U are great lakshmi mam..

  • @sukim9528
    @sukim9528 10 месяцев назад +5

    Actually everyone is loosing the great gift in the form of amma from God... We should care parents even by begging. That is the minimum gratitude can be paid to parents.

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b Год назад +39

    உங்கள் பேச்சு அவ்வளவு அருமை மேம்❤❤❤

  • @sreenath3322
    @sreenath3322 Год назад +18

    Lakshmi Amma solla varthaiyae illa, love you AMMA🙏🙏🙏

  • @sammshroo3494
    @sammshroo3494 10 месяцев назад +4

    Ahaaa .. what a happy family reunion.

  • @dharshaofficial
    @dharshaofficial 7 месяцев назад +3

    2024 la intha video paakiravanga yaarum irukeengala

  • @malajamesaaaa
    @malajamesaaaa 14 дней назад

    அண்ணன் ஒருத்தர் தான் கொஞ்க்ஷமாவது பொறுப்புள்ளவர்.

  • @Gnanamgnanam-d3s
    @Gnanamgnanam-d3s 10 месяцев назад +2

    Really I appreciate you madam God bless you mom I am sixty years old even though I want to call you Amma because u got that Amma please to all the people
    real lying u r Amma of many elders and youngest we. Jesus bless I am u gave small gift to that Amma but it is great happy for her and for audience too. ❤❤❤❤❤❤

  • @lalitakandan1524
    @lalitakandan1524 8 месяцев назад +1

    Lakshimi madam u really great ❤❤❤

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 9 месяцев назад +1

    இந்த பாட்டி சின்ன பிள்ளை மேல் தான் பாசம் போல

    • @Bklt1994
      @Bklt1994 Месяц назад

      அது அப்படி இல்லை... அவர் மட்டும் ஜெயில்ல இருக்காரேனு கொஞ்சம் பாசம்... நாய்கூட 10 குட்டில சோடை குட்டிய தான் நல்லா கவனிக்கும் .. பாகுபாடு இல்லை.. தாய்மை தான் ❤

  • @indramarimuttu5768
    @indramarimuttu5768 Год назад +2

    Poor mother God bless her she 'need love from there children's

  • @NirmalaFernando-i4v
    @NirmalaFernando-i4v Год назад +21

    10 பிள்ளை என்றாலும் அம்மா பெற்று வளர்க்கிறார் அம்மாவ பார்த்துக்கொள்ள பிள்ளை கள் ????????

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan6068 3 года назад +8

    Ayoo pavam anda Amma 😭😭😭😭😭Enga veetuku vanga Amma nan parthukarean

  • @sindhusindhu3895
    @sindhusindhu3895 Год назад +15

    Pachaselai kariya.....chinnathuliya kallipal koduthu konnarukunum

  • @prashanthas7278
    @prashanthas7278 9 месяцев назад +4

    She should have given equally to all children

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 10 месяцев назад +2

    wonderful mother
    children should give their full support ti their parents.
    not every day
    it is a blessings
    otherwise cursings to the children
    Its goes round and comes round
    careful my dear children.

  • @FirozaHussain-l1k
    @FirozaHussain-l1k Год назад +5

    தாயின் காலடியில் பிள்ளையின் சுவர்க்கம் உள்ளது.அம்மாவின் முன் கை நீட்டிப் பேசுவதைப் பாருங்கள்

  • @SivaSiva-sc8sp
    @SivaSiva-sc8sp 5 лет назад +25

    பாவம்அந்தபாட்டி😢😢😢😢மெடம்🙏

  • @Miamian22
    @Miamian22 Год назад +7

    Super episode,i like old people conversation

  • @opposkyline8410
    @opposkyline8410 Год назад +2

    God bless you mother 🙌❤🙏

  • @krishnamurugesankrishnamur3725
    @krishnamurugesankrishnamur3725 Месяц назад

    கண்ணாடி போட்ட அம்மா பேசுறது சிரிப்பு வருது 😂😂😂

  • @NirmalaFernando-i4v
    @NirmalaFernando-i4v Год назад +10

    இப்படி பிள்ளைகளை
    கொல்லனும்

  • @renurocky
    @renurocky 2 месяца назад +2

    Amma love u❤❤❤

  • @prabhasrikanth
    @prabhasrikanth Год назад +11

    இந்த அம்மாவுக்கும் வாய் ரொம்ப ஜாஸ்தி

  • @sangeethadhanush9157
    @sangeethadhanush9157 4 года назад +8

    Lakshmi mam your really great

  • @tamilpaadagan6545
    @tamilpaadagan6545 Год назад +23

    பாட்டியை தயவு செய்து காப்பாத்துங்க....

  • @Sujatha-dr6gr
    @Sujatha-dr6gr 8 месяцев назад +1

    Amma I love😢😢😢😢😢

  • @barunenayathulla6979
    @barunenayathulla6979 10 месяцев назад +5

    ImissyouAmma

  • @Tamilarasiharini-vc5gb
    @Tamilarasiharini-vc5gb 9 месяцев назад +1

    Lakshmi mam is very great

  • @pgowripgowri3521
    @pgowripgowri3521 4 года назад +5

    My mom is to great bcoz she will take care of my grandma till her death

  • @noorulhaseena2420
    @noorulhaseena2420 Год назад +10

    Green saree lady ku daughter nu solrathukkey thaguthi illa.....amma kittaye yevlo rude ah pesuthu....sariyaana sorna akka va irukkum pola😮....

  • @pradeepk2867
    @pradeepk2867 Год назад +6

    அவளுங்க ரெண்டு பேரையும் உயிரோட கொளுத்து டா😂

  • @karnakiganandran8240
    @karnakiganandran8240 Год назад +3

    Your nice human being madam...your children are lucky

  • @suseelanadason1136
    @suseelanadason1136 Год назад +1

    This is heart ache😢😢

  • @beaulailoveyoujesusrani4098
    @beaulailoveyoujesusrani4098 Месяц назад

    Naan aludhu vitten.Ennaal thaanga mudiyala intha ammava ninaithu❤

  • @malajamesaaaa
    @malajamesaaaa 14 дней назад +1

    கிழவி சாதாரணமானது இல்லை.

  • @Nallasivam-cv1qj
    @Nallasivam-cv1qj Месяц назад

    தாய் தந்தை ஒருபிள்ளை உறவில் ஈடுபட கூடாது எல்லா பிள்ளைகள்நாம் பிள்ளைகள் என்று சொல்லி கொண்டு வரவேண்டும்

  • @K.PreethiShrinivasan-xp1pi
    @K.PreethiShrinivasan-xp1pi 8 месяцев назад

    மேடம் நீங்க உண்மையிலேயே கிரேட் 🙏🙏🙏🙏🙏

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b Год назад +26

    லெட்சுமி மேம் நீங்களும் அழகு உங்கள் பேச்சம் அழகு❤❤

  • @m.premalatha1655
    @m.premalatha1655 7 месяцев назад +1

    எங்க வீட்டுல மூணுபொண்ணு ஒருபையன் நான் மூனாவதுபொண்ணு திருமணம்பண்ணாமல்அமம்மாஅப்பா கூடஇருந்துபார்த்துக்கொண்டிருக்கிறேன் அப்பாஇறந்துவிட்டார் அம்மாவைநான் நல்லாப்பார்த்துக்கொள்கிறேன் அம்மாவயித்துல பத்துமாதம் சுமந்ததற்கு நாமஅவங்களுக்கு என்னசெஞ்சாலும் ஈடாகாது

  • @thangamarytvasugi5835
    @thangamarytvasugi5835 4 года назад +3

    Mother is big blessing

  • @SathyaSathya-e5e
    @SathyaSathya-e5e 9 месяцев назад +1

    Ithe kelvi ithunga pullainga kekkum petha amma va paathuka kasu pathi pesuthunga velanga ve velangathunga

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 5 лет назад +13

    அந்த பச்சை புடவைகாரி என்னமா நடிக்கிறா? கல் நெஞ்சுக்காரி, இரக்கமன்னா என்னன்னே தெரியலை,த்தூ...த்தூ, இந்த காலத்தில பணம் இருந்தால்தான் பாசம் வரும்ன்னு அந்த ஆத்தாவுக்கு தெரியலயே, பாவம்...

  • @bhuviraj6496
    @bhuviraj6496 9 месяцев назад

    Nalla irukura pullianga Amma va pathukanum ... Pakuravangalyeh Thapa pesitu irukathu

  • @podhigai1881
    @podhigai1881 9 месяцев назад

    Finally that grandma said பெத்தது waste the word is100%correct

  • @dharshaofficial
    @dharshaofficial 7 месяцев назад

    வசதி இல்லாம 😢 இந்த சமூகம் படும்பாடு 😢😢😢😢

  • @indhukayal3191
    @indhukayal3191 4 года назад +81

    எந்த ஒரு சூழ்நிலையிலும் எங்க அம்மாவை இந்த நிலைக்கு தள்ள மாட்டோம் அம்மாவை பத்திரமா பாத்துக்கோங்க. ஐ லவ் யூ அம்மா

  • @susilafernando6845
    @susilafernando6845 Год назад +2

    i Miss u Amma.😢😢

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 6 месяцев назад +1

    இந்த மாதிரி பேய்களோட வாழறதை விட செத்து போகலாம்
    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @chandranchan9083
    @chandranchan9083 4 года назад +6

    Lakshmi amma ungga manasu thanggam ❤

  • @PriyaA-ew5ke
    @PriyaA-ew5ke Год назад +8

    ഒരുപാട് ഇഷ്ടപ്പെട്ടു👑

  • @vickypriya7277
    @vickypriya7277 9 месяцев назад +1

    😢pompalainga pakka kadamai ella ampalainga than pakkanum epdi ellam yar solli kuduthanga ungaluku ellam enna pavam pannucho antha patti epdi kedu kettah pompalai pillaingala pethathuku na than ennoda ammavah parthukuren epdi ellam pesi yaraum na parthathe ella kedu kettavanga sothula matom pangu venum but parthukurathu ampalainga pompalainganu pethavangala thavika vedathinga etha ellam pakka rompa kastama eruku😢

  • @mecheriagalya9571
    @mecheriagalya9571 Год назад +2

    உண்மை தான் மேம்

  • @sciencelife3259
    @sciencelife3259 18 дней назад

    பெற்றோரை காத்தவன் தெருவிலே நிற்கிறார்கள்

  • @abhinjeromejerone7037
    @abhinjeromejerone7037 Год назад +2

    Poor and good Amma. Veed vittu koduthankale. Nalla Amma.

  • @angelmoni6435
    @angelmoni6435 Год назад +41

    என் சிறுவயதில் அம்மாவை இறைவன் அழைத்துவிட்டார் நான் வருந்தாத நாளில்லை

  • @suseelanadason1136
    @suseelanadason1136 Год назад

    😢why ladies . Your own mother. You are her flesh and blood. Dont compare. Look after her. You will be blessed.

  • @tharajonita2282
    @tharajonita2282 4 года назад +5

    Amma illama ovvoru nalum nan azhudhu thavikiren ipadi patavangaluku kadavul Amma va nirandharama kudukuradhu illa but ipadi irakame illadha pisasungaluku kadavul Ammava kudukuraru . . Enna ulagam idhu .

  • @atmthevan1187
    @atmthevan1187 Год назад +10

    Awesome..mdm Lakshmi...God bless you....

  • @Hanu658
    @Hanu658 10 месяцев назад

    This episode 9 yrs back, year 2024, of paati amma still alive, let me look after her . Give it to me .

  • @maheswarisv8602
    @maheswarisv8602 Месяц назад

    I miss you amma

  • @FarsanaFarsana-ku1wu
    @FarsanaFarsana-ku1wu Год назад

    Pavam untha Amma 😭😭😭

  • @deepas3447
    @deepas3447 4 года назад +2

    I love Amma 😊

  • @veenyjeeny4102
    @veenyjeeny4102 Год назад

    Amma very sad i from Malaysia i take care my mom and dad until died pls take care mom 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏