இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை | Sri Lanka : Three People Arrested On Suspicion | Israel VS iran War

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024
  • MaayaM Online Boutique:
    +91 90802 04278
    +91 97896 30824
    MaayamBoutique0909@gmail.com
    \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
    இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை | Sri Lanka : Three People Arrested On Suspicion | Israel VS iran War | Karthick MaayaKumar | Big Topic | Episode 3407
    #israel #iran #promotion
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 301

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 часа назад +7

    MaayaM Online Boutique:
    +91 90802 04278
    +91 97896 30824
    MaayamBoutique0909@gmail.com

  • @Pigeons243
    @Pigeons243 Час назад +22

    Any Srilankans🖐😂

  • @life_style_lover_mk
    @life_style_lover_mk 24 минуты назад +5

    முஸ்லீம் மதத்தில் உள்ளவர்கள் தான். மதத்தை இருக்கும் பிரச்சனைக்கு நடுவில் மதத்தை கொண்டுவருவது

  • @இயேசுவேதேவன்

    🔥🔥உண்மை சகோதரே .. இது இறுதி நாட்கள் .. உலகம் இன்னும் ரொம்ப காலம் நீடிக்காது .. இனி மனிதர்களின் இதயம் தண்ணீராய் கரைந்து போகும் 😢😢 மனிதன் நினைக்கிறபடி இங்கு நடக்காது .. இறைவன் எழுதியது தான் சட்டம் 🔥🔥

  • @TamilSelvi-wj4cn
    @TamilSelvi-wj4cn 49 минут назад +6

    எனக்கு என்னவோ மிகவும் சந்தேகமாக இருக்கிறது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த அரசியல் விளையாட்டின் அர்த்தத்தை..🤔

  • @rkahamed5742
    @rkahamed5742 20 минут назад +5

    இன்று நேற்று
    அருகம்பே பிரதேசத்திற்கு இஸ்ரேலியர்கள் வரவில்லை அவர்கள் கடந்து இருபது வருடங்களுக்கு மேலாக அங்கு வருகிறார்
    அது இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட பகுதிதான். அங்கு உள்ள இஸ்லாமியர்கள் யாரும் அவர்களைப் பிரித்து பார்ப்பது கிடையாது
    மற்றைய சுற்றுளா பயணிகளைப்போலவே பார்க்கிரார்
    ஆனால் இப்போது இந்த பிரச்சனை ஏற்பட்டிருப்பது என்பது
    இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் வரப்போகிரது
    இது தோழர் AKD ஆட்சியை மக்கள் மத்தியில் தவறான விம்பத்தை காட்டுவதற்காக இருக்கலாம்
    ஒன்று இலங்கை சுற்றுளா வருமானத்தை குறைத்து நாட்டை வங்குரோத்து நிலமைக்கு கொண்டு வர முயர்ச்சிக்கலாம்
    அல்லது இதை வைத்து அரசியல் செய்யலாம்

  • @FunBoy-l6b
    @FunBoy-l6b 24 минуты назад +6

    2:13 நானும் இலங்கை தான் ஆமா ஐயா இதில் அரசியல் தலையீடு நிச்சயமாக உள்ளது தற்போதைய ஜனாதிபதி அனுர இதில் கவனம் செலுத்தியுள்ளார். இப்பொழுது பெரும்பாலான சந்தேகம் மகிந்தே மேலேதான் உள்ளது. Free palastene 🇵🇸

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் அவனவன் கிரியைக்குத்தக்க பலன் உண்டு 💯👍💯

  • @Rismiya-wk6gw
    @Rismiya-wk6gw 2 часа назад +18

    அண்ணா ரொம்ப thanks ♥️
    Because sri lanka பத்தி பேசுனதுக்கு bcoz i'm frm sri lankan 😊♥️

    • @armfaseelmubarak
      @armfaseelmubarak Час назад

      யூதன் ஈஷா நபியைக் காட்டிக்கொடுத்தான் நீ நன்றி சொன்ன உங்க நொண்ணா உன்ன மாட்டிவிட்றான்டி

  • @dassahayaraj5164
    @dassahayaraj5164 Час назад +20

    இஸ்ரேல் அவங்க நாட்டுகாரங்களுக்கு ஒரு வார்னிங் கொடுத்திருக்கு. ஆனா... இலங்கை MP தைரியமாக இஸ்ரேல் காரங்களை நீங்கள் சட்டத்திட்டாங்களுக்கு புரம்பாக செயல் படுவதால் எங்க நாட்டுக்கு அச்சுருத்தல் ஏற்பட்டிருக்கு என்று சாடியுள்ளார். அந்த MP க்கு வாழ்த்துக்கள்.

    • @chandranappukumman9919
      @chandranappukumman9919 50 минут назад +1

      Super bro

    • @asmathhasni645
      @asmathhasni645 10 минут назад

      ​இஸ்ரேல் என்றால் என்ன கொம்ப எங்க நாட்டுக்கு வந்தவன் யாராக இருந்தாலும் இந்த நாட்டு சட்டம் திட்டங்களை மதிக்க வேண்டும் அவர்களுக்கு ஒவர்ரா சலுகை கெரடுத்தால் பலஸ்தீன் மககளின் நிலமைதான்

  • @Anifacader
    @Anifacader Час назад +12

    நானும் arugambay சேர்ந்தவன்
    உண்மைதான் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுல்லது.

    • @Moor-Knight-Edits
      @Moor-Knight-Edits Час назад +3

      bro anga Israel karan lease ku land eduthu business seirana?

    • @shihanmohammad8810
      @shihanmohammad8810 Час назад +3

      Business seyya vidakkudathu

    • @kanistithan
      @kanistithan Час назад +1

      ​@@Moor-Knight-Editsyes

    • @Moor-Knight-Edits
      @Moor-Knight-Edits Час назад +1

      @@shihanmohammad8810 apa neegaluwal ongada area la wandhu katta katyum enna senjitu irundha

    • @Moor-Knight-Edits
      @Moor-Knight-Edits Час назад +2

      @@shihanmohammad8810 elrum sendhu walaku pottu ikanume

  • @AhamedsuhailAhamedsuhail-u6w
    @AhamedsuhailAhamedsuhail-u6w 2 часа назад +22

    Free Palestine I'm srilankan

  • @kim_jongg_un
    @kim_jongg_un 2 часа назад +20

    வணக்கம் டா மாப்ள வடகொரியாவில் இருந்து 🚀🔥😂

  • @AlAQSAGROUP-w1u
    @AlAQSAGROUP-w1u 2 часа назад +7

    நண்பா இந்த செய்தி வந்து நான்கு நாட்களாகி விட்டது இது இலங்கைக்கு மட்டும் அறிவுரை அல்ல இந்தியாவிற்கும் தான் அதிலும் குறிப்பாக கேரளா ஆந்திரா
    இந்தியர்களாகிய நாம் விழித்திருப்போம்

  • @Kajenthini-nd9id
    @Kajenthini-nd9id 26 минут назад +1

    Srilanka patthi pesuringa thanks anna

  • @BobkelvinBob
    @BobkelvinBob Час назад +3

    ❤israel❤

  • @tharahapriya6095
    @tharahapriya6095 2 часа назад +10

    HI ANNA I'M FROM SRILANKA

  • @powlinrithik21
    @powlinrithik21 Час назад +4

    Israel IDF recent postla india map la J&k missing

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 Час назад +4

    எனக்கு என்னுடைய நாட்டிலை வாழத்தான் ஆசை ஆனால் போர் காரணமாக வெளிநாடு வந்திட்டம் எங்கடை நாட்டிலை சண்டை எண்டு நாங்கள் வெளிநாட்டுக்கு வந்தோம் ஆனால் இந்த வெளிநாட்டுக்காரனுக்கு எந்த சண்டையும் இல்லை அப்பிடி இருக்கிறப்போ ஏன் அடுத்தவர்கள் நாட்டில் இவர்கள் போய் வாழுகிறார்கள் எங்கையோ உதைக்கிதே 🤔🤔🤔🤔🤔🤔

    • @Farzan412
      @Farzan412 35 минут назад +1

      Annulla valankalai surandathan.

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Час назад +3

    Reason Sri Lanka going to join in BRICKS thatswhy western political drama

  • @TB_Sai_Anchor
    @TB_Sai_Anchor 2 часа назад +5

    successfuly your business bro ❤ congratulations 💥😍

  • @dineshreuben-ke5dn
    @dineshreuben-ke5dn 40 минут назад

    Yes treu iam srilankan

  • @paulinrichard5506
    @paulinrichard5506 46 минут назад +1

    Very useful infm bro. Thank you.

  • @fazulrahman3634
    @fazulrahman3634 52 минуты назад +2

    Arugambay

  • @seekimheng8929
    @seekimheng8929 2 часа назад +2

    Very well explain 👌👍❤️🙏

  • @Moor-Knight-Edits
    @Moor-Knight-Edits Час назад +3

    bro Israel naynga arugambay la nilatha illegala lease ku wangi,locals oda business ku aapu wekkiranga

    • @maryrani.a8992
      @maryrani.a8992 33 минуты назад +1

      Itha than Palestine la nadathuchu.

    • @maryrani.a8992
      @maryrani.a8992 31 минуту назад

      Ivargal ku nada tharakoodathu. Hitler saithathu 200percent correct.

  • @lohanadanhemachandra1661
    @lohanadanhemachandra1661 13 минут назад

    அருகம்பே என்ற இடத்தில் மட்டுமல்ல பல இடங்களில் ஈஸ்டர்ன் நாட்டவர்கள் ஹோட்டல்கள் ரெஸ்டாரன்ட்கள் டூரிசா வந்தவர்கள் வைத்திருக்கிறார்கள் அவர்களாலே அப்படி இங்கே சட்டம் இருக்கிறது நான் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்தவன் நாங்கள் டூரிஸ்ட் நம்பித்தான் இருக்கிறோம் எஸ்டர்டேக்கர்களையும் வரவேற்கின்றோம் அவர்கள் எந்த தப்பும் எங்களுக்கு செய்யவில்லை

  • @ahmadmurzithjameel8109
    @ahmadmurzithjameel8109 56 минут назад

    ❤❤IM FROM SRI LANKA❤❤❤

  • @navithnavith1896
    @navithnavith1896 2 часа назад +5

    நானும் இலங்கை தான் ப்ரோ பயமா இருக்கு ப்ரோ😭

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k 2 часа назад

      😂😂😂😂

    • @alextamilnationalist
      @alextamilnationalist 2 часа назад

      😂

    • @navithnavith1896
      @navithnavith1896 2 часа назад +1

      இங்க பொலம்பிட்டு இருக்கேன் ஒங்களுக்கு சிரிப்பு எனடா

    • @alextamilnationalist
      @alextamilnationalist Час назад

      @@navithnavith1896 மன்னிக்கவும்🤭🙌🫂

    • @shihanmohammad8810
      @shihanmohammad8810 Час назад +1

      Ama bro enakkum than bayamayirukku kadavula vendikonga bro😢

  • @SakeerSakeer-vz2yc
    @SakeerSakeer-vz2yc 2 часа назад +3

    11:09 11:25 👌👌 11:32 ❤👌👌❤❤ 11:37 👌

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 2 часа назад +12

    இவர்களுக்கு இந்த உலகத்திலும் இழிவு நாளை மறுமையிலும் படும் இழிவு

  • @kanistithan
    @kanistithan Час назад +2

    எங்கட நாட்ட போட்டு என்ன பாட்ட படுத்துறானுகள்றாப்பா...

  • @KajeeKajee-b2t
    @KajeeKajee-b2t Час назад +1

    Neenkal sonnathellame unmai❤

  • @mohammedalthaf-j1s
    @mohammedalthaf-j1s Час назад +1

    We protect the tourist which who are coming to sri lanka.bcs this is election time in sri lanka so there are some people trying to make problems between the sri lankans.

  • @Nellai409
    @Nellai409 2 часа назад +4

    தமிழ்நாட்டில் உள்ள மனிதர்கள் இஸ்ரேல் இராணுவத்தில் வேலை செய்கிறார்கள். இலங்கை தமிழர்களை சுட்டு கொன்றதால் இப்போது பதிலடி வாங்குவார்கள்😂😂😂

    • @saifudeenshaikh5119
      @saifudeenshaikh5119 2 часа назад

      ஆமாம்
      அனைவர்களுக்கும் அஞ்சலி போஸ்டர் அடிக்க வேண்டியதுதான்😂😂

  • @NasarMansoor-w6r
    @NasarMansoor-w6r 36 минут назад

    Super

  • @mr.pm.j8768
    @mr.pm.j8768 Час назад +3

    🇱🇰❤🇮🇱

    • @alfintrs1256
      @alfintrs1256 45 минут назад

      New Sri Lanka sangi 😅😅😅

  • @S.Shanmugaraj
    @S.Shanmugaraj 2 часа назад +1

    Hi bro first comment and first view

  • @MysteryofHistory360
    @MysteryofHistory360 26 минут назад +1

    No more comments ww3 varuma varathaa🎉🎉

  • @KajeeKajee-b2t
    @KajeeKajee-b2t Час назад

    Thanks anna naan keddathukkaka poddathukku

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 24 минуты назад

    Great இந்தியா அண்ட் கிரேட் Isreal

  • @spotoflyricsytansathyt2068
    @spotoflyricsytansathyt2068 2 часа назад +1

    Maayam❤️

  • @fathimathahura7810
    @fathimathahura7810 2 часа назад +23

    அனைத்து மக்களையும் காப்பாற்று அல்லாஹ்.

    • @ardhil1709
      @ardhil1709 Час назад

      🎉❤

    • @manivelusamy6145
      @manivelusamy6145 Час назад +9

      நீங்க அமைதியா இருந்தாலே போதும்டா

    • @kddraco333
      @kddraco333 57 минут назад +1

      Allah vum yaarum illa allah Palestine aye kaapatha mudiyala idhula ungala vera🤦

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 49 минут назад +1

      ​@@manivelusamy6145😂😂😂🎉🎉🎉 super 👌👌👌😄 comment

    • @swamys3518
      @swamys3518 16 минут назад

      எப்படி...2019 மாதிரியா

  • @afrosehaseeth8251
    @afrosehaseeth8251 Час назад +2

    I'm srilanka vara sollu vara solu vanthu oomba sollu😅

  • @SakeerSakeer-vz2yc
    @SakeerSakeer-vz2yc 2 часа назад +6

    13:40 ❤❤❤🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🙋🏻🙋🏻🙋🏻

  • @wehelpyou9853
    @wehelpyou9853 Час назад

    Im from Arugam bay bro

  • @AhamedsuhailAhamedsuhail-u6w
    @AhamedsuhailAhamedsuhail-u6w 2 часа назад +12

    Srilankan Muslims ida panna matange bro idu politics

  • @SanthoshmaryMary
    @SanthoshmaryMary 2 часа назад +5

    அட அட அட super பேய்க்கும் கடவுளுக்கும் சண்டை நடக்க போகுது.

  • @RoyalGermany357
    @RoyalGermany357 2 часа назад +2

    Bro intha issues la Sri Lanka va 😂

  • @Aslamkhan-dp8rl
    @Aslamkhan-dp8rl 46 минут назад

    அதற்கு திட்டம் தீட்டிய இன்னொரு நபர் இலங்கை சேர்ந்த ஒரு தமிழர் ஏன் அதை நீங்கள் குறிப்பிடவில்லை

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 2 часа назад +2

    அன்பு உடன்பிறப்பே மக்கள் நலனில் அக்கறை கொண்டவரே கார்த்திக் அவர்களே 👍👍👍

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 2 часа назад +2

    வாங்க மாயவன் வாங்க இலங்கை செய்தி . .

  • @antonyjoseph453
    @antonyjoseph453 44 минуты назад

    ❤❤❤❤❤

  • @Rajeshtamilselvanrajeshtamilse
    @Rajeshtamilselvanrajeshtamilse 24 минуты назад

    Bro yesterday inda news vandathu in sk channel

  • @arhafarhaf443
    @arhafarhaf443 47 минут назад

    Brother ippo president AKD ppa
    Ithukkapparom eppovum economy crisis um varathu

  • @Paws20247
    @Paws20247 2 часа назад +1

    Pothum enga naddai viddudungo. Pavam da nanga. Ithukku mela thangathu. Ippa than konja nala nimathiya irukkam.😢😢😢

    • @shihanmohammad8810
      @shihanmohammad8810 Час назад +1

      Ama pora pokka partha ingayum adippanga pola😢 engalukku nimmathi than mukkiyam😢

    • @Paws20247
      @Paws20247 Час назад

      @@shihanmohammad8810 🥹🥹😢😢

    • @aqueelahamedali6254
      @aqueelahamedali6254 Час назад +1

      Aamapa rnga naattayachum vittudungada

  • @devmahashivaay1643
    @devmahashivaay1643 Час назад

    Pls talk about Isha foundation scams and illicit happenings thats happening in the ashram. Jaggi is fugitive now.

  • @zahidmunazir7891
    @zahidmunazir7891 2 часа назад +3

    Kawala illa bro Sri Lankan Muslims Ellam mutta pasanga next home la orutran ku prlm endale wara mattanga Gaza issue kaga Sanda podra alavukku thuppu illa

    • @AshrifXo
      @AshrifXo 2 часа назад +1

      Onakku theriyuma da

    • @zahidmunazir7891
      @zahidmunazir7891 2 часа назад

      @@AshrifXo terinjadu Nala tan solluran

    • @supermuslim8263
      @supermuslim8263 Час назад +1

      Ongada area la eera Maari Ella area la yum.. ikka matanga…

    • @zahidmunazir7891
      @zahidmunazir7891 Час назад

      @@supermuslim8263 ongada area edu😂

    • @zahidmunazir7891
      @zahidmunazir7891 Час назад

      @@supermuslim8263 na all Sri Lanka muslium muttal Endu solluran purida

  • @Tamila8280
    @Tamila8280 Час назад +13

    இந்த அமைதி மார்க்கத்தால் உலக மக்களுக்கு நிம்மதி கிடையாது 😂😂😂

    • @Rube2007_
      @Rube2007_ Час назад

      யார சொல்ர நீ

    • @Userfrd
      @Userfrd Час назад

      Ongoppa Benjamin Ina alippu seiyum podhu umbitu erudiya thevadiya bunda

    • @ayishakareem187
      @ayishakareem187 Час назад +2

      ​@@Rube2007_ அவன் டா கதறல் பீ பாவாடை 😂😂

    • @Rise349
      @Rise349 47 минут назад +1

      ஊர ரெண்டாக்குற வேலை பாவாடைய மிஞ்ச முடியாது....

    • @mohamedrifad4346
      @mohamedrifad4346 44 минуты назад

      😂😂 Oh eana awanga thane palastine Syria Yemen Lebanon lybia, Iraq Vietnam japan africa srilanka LTTE terrorists nu terroristsm um arasa bayangarawadham um senjadhu.. Idhula india la, solla we thewala RSS terrorists a pathi manipur jamu kashmir government terroristm pathi 😂😂😂 mooditu ponga sangi mama.. Adelam maatu moothiram kudichitu beef export panra kita poi pesungoo kaadhula poo wechitu kepanunya😂😂

  • @CharlesAllimuthu
    @CharlesAllimuthu Час назад +2

    Islam is problem for everyone in this world 😢😢😢

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Час назад

    Ini yhan Sri Lanka🇱🇰 ku viduthalai puligal in ninivu varum.

  • @HappyArmadillo-ml1mr
    @HappyArmadillo-ml1mr Час назад

    Anna na Sri Lanka 😢

  • @sars9086
    @sars9086 Час назад +3

    Free palastine
    Save palastine people

  • @IjasMohammadijas
    @IjasMohammadijas Час назад

    ❤👍🇱🇰

  • @AbulHasan-py6tx
    @AbulHasan-py6tx Час назад

    சூப்பர் சூப்பர் வெயிட்ட காமிப்பாங்க

  • @077asfer
    @077asfer 35 минут назад

    It’s all politics. Now Sri Lanka elections coming. When elections comes it’s one of the main tool in Sri Lanka. Easter attack also same. Done by famous political family

  • @ARUNBRO795
    @ARUNBRO795 2 часа назад

    Venom the lost dance moves You are opinion sollunga anna movies normal disappointment general audience satisfaction Hollywood movie fans disappointment Marvel fans disappointment. Anna you are opinion sollunga Anna

  • @RoobaLavin
    @RoobaLavin Час назад

    ஒருவரை பிடித்து வி ட்டார்கள் police .

  • @ravintherananthseelan2324
    @ravintherananthseelan2324 2 часа назад

    Brother my place wonderful place ❤

  • @fairoosfairoos1984
    @fairoosfairoos1984 2 часа назад +3

    ஐயோ மாயம் இந்த நியூஸ் பழைய நியூஸ் வந்து நாலு நாட்கள் ஆகிறது சும்மா இருக்கிற சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி இங்க யாருக்கும் எவருக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை

  • @Rajeshtamilselvanrajeshtamilse
    @Rajeshtamilselvanrajeshtamilse 19 минут назад

    India ulazhu thorai is found this first

  • @EvonMadhu
    @EvonMadhu Час назад

    Poi solladhe thambi I am Sri lankan

  • @swbaalalwi4372
    @swbaalalwi4372 Час назад

    Anna naume sri langa ella enn uru😢😢

  • @Sivakumar-xg8kx
    @Sivakumar-xg8kx Час назад

    🇱🇰🇱🇰🇱🇰❤❤❤

  • @mikeock2295
    @mikeock2295 5 минут назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @RoobaLavin
    @RoobaLavin Час назад

    அதுவும் யாழ்ப்பாணத்து பையன் (sunnakam)

  • @JajiJaji-s7h
    @JajiJaji-s7h 2 часа назад

    Enkada uoor than bro

  • @MohamedSamseer-t9t
    @MohamedSamseer-t9t 28 минут назад

    Akd Army ...

  • @BalakrisnanPeriasamy
    @BalakrisnanPeriasamy Час назад

    Sir if you go overseas local ask you are frm tamil Indian did you say I am afcrican come sir must frout who we are 😂

  • @shuhaibck2289
    @shuhaibck2289 2 часа назад +1

    Cauvery news

  • @dinesh872
    @dinesh872 59 минут назад

    From 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @moulaadam2422
    @moulaadam2422 Час назад

    Bro shrilanka chaina control tha nai

  • @AhamedsuhailAhamedsuhail-u6w
    @AhamedsuhailAhamedsuhail-u6w 2 часа назад +1

    Easter thakkudal um politics than

  • @DE-shorts
    @DE-shorts 2 часа назад

    Ohhhh no ohhh nooo noooo noooo🌎🌎🌎

  • @abalaji6166
    @abalaji6166 Час назад

    Tigers 😔

  • @abishekabishek4194
    @abishekabishek4194 Час назад +2

    Isreal ❤

  • @simplysarath3936
    @simplysarath3936 2 часа назад +1

    அஜித்தே கடவுளே💥😈💯✅

  • @aslanaslan.2508
    @aslanaslan.2508 2 часа назад +15

    I support ISRAEL AND INDIA 🇮🇳❤🇮🇱❤🙏

    • @siddeeksabir8910
      @siddeeksabir8910 2 часа назад

      Nee israel ku thooki kudukkurathu vilangithu methuvaha methuvaha

  • @NatrayanM-ub4lu
    @NatrayanM-ub4lu 42 минуты назад +1

    பயங்கராவாதிகள் என்று குறிபிடாதீர்கள்.
    இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்ற உண்மையை சொல்லுங்கள்.

    • @alideservesbetter9198
      @alideservesbetter9198 35 минут назад

      @@NatrayanM-ub4lu islam 1, Hindu 1,Shiye from Iraqi 1 so what do you call for it

  • @f.sjoyce646
    @f.sjoyce646 Час назад

    Wherever Jews.. Islam's 🙆

  • @MàngakaraseMaria
    @MàngakaraseMaria 2 минуты назад

    நீங்கள் சொல்வது தவறு இஸ்ரவேலுக்கு இலங்கை நாடு தேவை இல்லை அவர்கள் வருவது இலங்கை சுற்றி பார்ப்பது மூலமாகத்தான் இதை நான் சொல்லுவது நான் இலங்கையில் வாழுகிற ஒரு நபர் அதனால் எங்களுக்கு ரொம்ப தெரியும் சில விஷயங்கள் நீங்க தவறா சொல்றீங்க அந்த இலங்கையில் போயிட்டு பார்த்து நிலவை பார்த்து பேசணும் இல்லாவிட்டால் பேசாம இருக்கணும் இஸ்ரவேல் மட்டுமல்ல எல்லா வெளிநாட்டவர்களும் இலங்கைக்கு வருவது இலங்கை சுற்றுப் பார்ப்பதுதான் ஆனால் ஒரு காரியம் உங்களுக்கு தெரியாது இலங்கை தேசத்தை அதிகமாக ஆசைப்படுகிறது இஸ்ரவேல் அல்ல சீனாதான் இலங்கையில் அரைவாசி சீனர்கள் அதிகமா இருக்குறாங்க சீனாதான் ரொம்ப இலங்கை ஆசைப்பட்டு இருக்கிறது இஸ்ரவேல் அல்ல இது உங்களுக்கு தெரியாது எங்களுக்கு இலங்கை பத்தி நல்லா தெரியும் இனி என்ன நாள் இலங்கையில் வாழ்கிற படியா

  • @99change...
    @99change... 11 минут назад

    நீங்கள் பெரிசாக சொல்ல வேண்டாம் இங்கு ஒரு பிரச்சினையும் இல்லை

  • @Hariprasadmsk
    @Hariprasadmsk 43 минуты назад

    Late news

  • @mhdriyas1520
    @mhdriyas1520 2 часа назад

    Ennada war namma pakkam thirumbuthu

  • @fairoosfrz9508
    @fairoosfrz9508 Час назад

    Old news bro
    Sri Lanka government 3 per arrest panni irukanga adula 1 person Iraq citizen
    2 person Sri Lanka citizen
    Adula oru tamil Muslim and tamil hindu (munnal ltte)
    Antha 2 sri lanka citizen drugs adimai Atha government sollitidichi
    . Intha issues vaara kaaranam
    Pottuvil tamil Muslim percentage athikam. Oru masjith arukil venum entre oru jews kovil katta pattu ullathu. Sri Lanka la oru மத sammantha padda kovil appadi nirmaanikka vendum entraal anumathi edukka wendum appadi oru anumathi edukkamal jews kovil katta paddu ullathu.
    Athika panam kuduthu நில‌ம் வாங்கி ullargal ex= 5 roopai perumathi entraal 50 roopai குடுத்து நிலம் vaanga padukirathu athil owner and employer anaithum jews. I'm Sri Lankan ingu varum anaithu tourism engal virunthaligal than anaal avargal seiyyum thavare intha thakkuthal eatpaaddukku kaaranam

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh Час назад +3

    🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱💪🏾💪🏾💪🏾🥳

  • @sathamusain6271
    @sathamusain6271 2 часа назад

    Avan பேசுறது hiப்புரோ னு இங்க உள்ள மக்களுக்கு.. எப்டி தெரியும்..

  • @ANIMATIONAPPADUCKER
    @ANIMATIONAPPADUCKER 2 часа назад

    Markam nallathai than solluthu

  • @ஐசக்ஐசக்-ற1ம
    @ஐசக்ஐசக்-ற1ம 2 часа назад +6

    நேதன்யாகு இன்றும் இருக்கிறார்
    ஆயிசு கட்டி😊😊
    ஹாமாஸ் தலைவர் ஒருவரும்
    இப்போது உயிரேடு
    இல்லை 😢😢

    • @AhamedsuhailAhamedsuhail-u6w
      @AhamedsuhailAhamedsuhail-u6w 2 часа назад +3

      @@ஐசக்ஐசக்-ற1ம 1000 thalaivargal uruwahum uruvakitange israel

    • @Rube2007_
      @Rube2007_ Час назад

      அவங்க அரசியல் அதிபர்கள் இல்லை போராளிகள் இதையெல்லாம் தாண்டி தான் வரனும் அப்போ தான் வெற்றி காண முடியும்

  • @GENZeeVlogger
    @GENZeeVlogger Час назад

    Avlo payam indha podhum.. 😂
    (Israelis ku world la engayume edamilla)