🔴 Kolkata Doctor : CBI விசாரணையில் பகீர்! | CM Mamata Banerjee | Doctors Protests

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 613

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 месяца назад +61

    Maa Naturals' Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915

    • @loveurfamilh9934
      @loveurfamilh9934 2 месяца назад +1

      Oeu oyire pichunu alumpo manadatchi ilaya

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 месяца назад +292

    உயிர் இழந்த பெண் டாக்டர் அவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் குற்றவாளிக்கு கொடுக்கும் தண்டனை இனிவரும் காலங்களில் பெண்களை தவறாக நினைத்து கூட பார்க்க கூடாது. இனிமேலாவது மருத்துவம் மட்டும் இல்லை எல்லா துறையிலும் சரி சாமானிய பெண்கள் வரை பெண் பாதுகாப்பு முறைமைகள் துரிதமாக அழுத்தமாக செயல் பட வேண்டும் 🙏

    • @பாலைவனகதைபாலைவனகதை
      @பாலைவனகதைபாலைவனகதை 2 месяца назад

      இது இந்தியா அரபுநாடு அல்ல வருடகணக்கில் இந்த வழக்கை இழுத்து கடைசியில் விடுதலைகிடைத்துவிடும் நீதி கிடைக்காது

    • @parzivallevel1048
      @parzivallevel1048 2 месяца назад +13

      Muidyathuuu.. Ponnu na rape thaan pannvom... Athuku thaan neenga... ithu illa problem(this is core of every men). Problem is ponnu na panna oru mairum pudunga mudiyathu nura theiriyam.. Give gun to every women.. appa paarunga...Core men problem should be handled by fear. Men are fearful when it affects them..

    • @sathyasathya3412
      @sathyasathya3412 2 месяца назад +2

      Intha mari tamilnadu la nadantha ippadi ellaum pesuvanga but nadanthutuku apo yaru pesala....?? Srimathi..

    • @syedshah2442
      @syedshah2442 2 месяца назад +1

      Sister intha msg ah copy panni vechikonga intha mari innore ponnu sethuta nu case varum apo intha comment ah podunga ipdiye potutu tha irukanum ...enaiku judge,police,arisiyal vaathi ponnu ku ithu nadakuthuko apo tha sattam marrum

    • @kartamil176
      @kartamil176 2 месяца назад +1

      Do you think it will happen?

  • @Manar-zr2iv
    @Manar-zr2iv 2 месяца назад +394

    இந்தியாவில் நீதி கிடைப்பது கஷ்டம்

    • @srisparkler
      @srisparkler 2 месяца назад +10

      kassapana unmai broo😔

    • @syedshah2442
      @syedshah2442 2 месяца назад +8

      Neethi sethu poi nithi athigam aaidichi

    • @moveitstime
      @moveitstime 2 месяца назад +2

      இந்தமுறை அப்படி இல்லை 👍

    • @karthikadevi6297
      @karthikadevi6297 2 месяца назад +12

      Shrimathi case😢

    • @vijaysainath9691
      @vijaysainath9691 2 месяца назад +1

      Answer to mamta?😂

  • @kumarnatesan34
    @kumarnatesan34 2 месяца назад +164

    மம்தா அவர்கள் போராடுவது ஒரு வகை அரசியல் நாடகம். நல்ல வேடிக்கை. உலகமகா நடிப்பு.

    • @cheranbalu
      @cheranbalu 2 месяца назад +11

      சகோ 100 % உன்மை 🎉

  • @ThamizhArasi-n9x
    @ThamizhArasi-n9x 2 месяца назад +1

    Super speech sir super advice sir thankyou sir

  • @Basker-y7m
    @Basker-y7m 2 месяца назад +109

    ஸ்ரீமதிக்கு நடந்தப்போம் எங்கே போனாங்களாம் இந்த சென்னை டாக்டர்ஸ். ஶ்ரீமதி அவளும் பெண் புள்ளைதானே.எல்லோருக்கும் ஒரேபோல நீதி வேண்டும் நானும் இரண்டு பெண்புள்ளைகளை பெத்த அப்பாதான்

    • @mahavenkatesh7016
      @mahavenkatesh7016 2 месяца назад +11

      ஒரு டாக்டர் க்கு நடந்தால்தான் இவங்கலாம் வருவாங்க

    • @suriyanarayananb7078
      @suriyanarayananb7078 2 месяца назад +3

      Yes,

    • @srimaruthistudio8901
      @srimaruthistudio8901 2 месяца назад +4

      சரியான கேள்வி

    • @vasanthaprabhu5856
      @vasanthaprabhu5856 2 месяца назад +3

      Doctors varala ....sari.....neenga ellam enga poneenga.....srimathi case kku innum niyayam kidaikkala.....neenga ellam protest panningala.....oru public kku edhavadhu problem na whole tamilnadu ,India vandhududhu.... doctors kku andha chinna community dhan thanakkaka poradanum.....see the 4 fingers pointing at you.....not only the finger pointing at doctors

    • @gorgeousglobe550
      @gorgeousglobe550 Месяц назад

      @@Basker-y7m This case was taken by Supreme court

  • @Bavan_79
    @Bavan_79 2 месяца назад +271

    வருஷம் வருஷம் போராட்டம் நடக்குது, பொள்ளாச்சி சம்பவத்துலருந்து கொல்கத்தா வர எல்லாருக்கும் ஒரே தீர்ப்புதான் 6மாசம்-1வருஷமோ ஜெயில்ல இருப்பாங்க அப்றம் ஜாலியா வெளில வருவாங்க, பொண்ண இழந்தவங்க 1வருஷம் அழுவாங்க, தப்பு பண்ணா பொதுமக்கள் கிட்ட விட்டா இந்த நிலைமை வராது ஒவ்வொருத்தனும் அடிக்குற அடில அவன் பொண்டாட்டியவே தங்கச்சினு கூப்பிட்ற அளவுக்கு அவன கொடூரமா தண்டனை குடுக்கணும் 😡😡😡😡

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 2 месяца назад +24

      சகோதரே அடி உதவுரமாதி அண்ணன் தம்பிகூட உதவமாட்டாங்க நீங்கசொன்னது உன்மைதான்

    • @babuganee
      @babuganee 2 месяца назад +3

      Do not believe these kinds of vloggers, they don't know the reality

    • @kalairaju7153
      @kalairaju7153 2 месяца назад

      Very good

    • @moveitstime
      @moveitstime 2 месяца назад

      ஸ்ரீமதி விஷயத்தில் தற்கொலைன்னு மூடி மறைத்தார்களே திமுக அரசு

    • @sekarchakravarthi7232
      @sekarchakravarthi7232 2 месяца назад

      ITHUPONDRA RUclips CHANNEL NADATHURAVANGA VELAI MIGAVUM SULABAM. VEETAI VITU VELIYIL SELLAAMAL IRANDU ALLADHU MOONDRU NEWS CHANNEL GALAI PAARTHUVITU IVARGAL THANGALUDAYA REELS GALAI OTTUGIRAARGAL.

  • @AnviAish
    @AnviAish 2 месяца назад +104

    வடகொரியாவில் இதுபோல் குற்றங்கள் நடப்பதில்லை காரணம் அங்கு கொடுக்கப்படும் தண்டனைகள். இந்தியாவில் தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்.🇮🇳💔

    • @samiyathalshanmugam8414
      @samiyathalshanmugam8414 2 месяца назад +3

      அன்விஅய்ஸ் தண்டனை கடுமையாக்கவேண்டும்தான் ஆனால் சாவது ஏழை பயன்ங்கலத்தான்இருப்பாங்க நம்நாட்டு நீதி நேர்மைபற்றி உங்களுக்கு தெறியுமல்லவ இதற்க்கு உதரணம் ராம்குமார் ஸ்ரீ மதி ?

    • @AnviAish
      @AnviAish 2 месяца назад +3

      @@samiyathalshanmugam8414 தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்⚖️
      இதுவே என் கருத்து!

    • @desertstorm5188
      @desertstorm5188 2 месяца назад

      வடகொரியாவில் சட்டம் நல்லா இருப்பதற்கு காரணம் அங்கே அம்பேத்கர் பிறக்கவில்லை அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டம் எழுதவில்லை

    • @Swetha-ec9yd
      @Swetha-ec9yd 2 месяца назад +1

      Aama bro India la punishment severe aa irukkanum. Thappu seiravangalukku maranathai thaandiya miga periya valiyai kaattanum

    • @KokiKeerthi
      @KokiKeerthi 2 месяца назад

      @@AnviAish அப்போ phonela use பண்ண முடியது அப்பு

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 2 месяца назад +26

    பெண்கள், பெண் குழந்தைகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், ஒரு குற்றவாளி கூட தப்பிக்க கூடாது, கடவுளே அவர்களை காட்டி கொடுங்கள், எங்கள் மன்றாட்டை கேட்டருளும், எங்கள் மீது இறக்கமாயிரும் யேசு அப்பா, 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @mahalakshmi5084
    @mahalakshmi5084 2 месяца назад +25

    பெண் இனத்தை காக்க பிறந்த பிரியங்கா ந்தி கனிமொழி ஜோதிகா எல்லாம் எங்க போனாங்க இப்போ இதுல என்ன ஒரு காமெடினா மம்தா நீதி கேட்டு போராட போறாங்களாம் ஆஸ்பத்திரி government thu police department இவங்க கைல‌

  • @RanjithKumar-gy7he
    @RanjithKumar-gy7he 2 месяца назад +49

    மம்தா நீதி கேக்க போறாங்கலாம் மேடம் நீங்க தான் அந்த மாநிலத்தோட.. CM நீங்க இப்டி பேசினால் உங்கள் மீது சந்தேகம் வாரும்

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc 2 месяца назад +3

      அவங்க என்ன பண்ணுவாங்க?

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 2 месяца назад

      ​@@KavithaB-zm5lcஅவ ஆட்சிக்கு நீ ...சு

    • @loveurfamilh9934
      @loveurfamilh9934 2 месяца назад

      Super cmdy CM

  • @eganesh2997
    @eganesh2997 2 месяца назад +14

    இந்தியாவில் நடக்கும் அதிகபட்ச குற்றங்கள் மதுவினால் மட்டுமே

  • @sugunaraj4483
    @sugunaraj4483 2 месяца назад +110

    மம்தா யாருகிட்ட நீதி கேக்கிறாங்க.?

    • @praveencad1
      @praveencad1 2 месяца назад +6

      பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய கேடியிடம் தான் கேட்க வேண்டும்...!

    • @praveencad1
      @praveencad1 2 месяца назад +6

      பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்த கேடியிடம் தான் கேட்க வேண்டும்...!

    • @divyasri6806
      @divyasri6806 2 месяца назад

      உனக்கு அறிவுனு ஒன்னு இருந்தால் இப்படி பேச maata​@@praveencad1

    • @divyasri6806
      @divyasri6806 2 месяца назад +13

      ​@@praveencad1மம்தா போல crime spot ah demolish pana political party yaaru sollu parpom

    • @divyasri6806
      @divyasri6806 2 месяца назад

      Unna pola person aala dhan prblm Mae elamae Avan ah paaru Ivan ah paaru nu pazhi poda dhan teriyum... victim pakkam yosikka vakku illa​@@praveencad1

  • @balamanickam6609
    @balamanickam6609 2 месяца назад +27

    ஆளும் முதலமைச்சரே நீதி வேண்டும் என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது இவர்களெல்லாம் அரசியல் தலைவர்கள் வெட்கக்கேடு

  • @librazodiac1975
    @librazodiac1975 2 месяца назад +51

    ஷீமதி வழக்கில் ஏன் ரவிக்குமார் மற்றும் அவன் பயல்கள் phone ஏன் வாங்க படலை.....ஓ... அவன்.. பணபலம் படைத்தவன் என்பதால் தான?... justice for Srimathi 🎉🎉🎉🎉

    • @paulduraisamraj4539
      @paulduraisamraj4539 2 месяца назад +1

      கரெக்ட் ta கேட்டிங்க

  • @rainaprasan
    @rainaprasan 2 месяца назад +48

    Hospital staff mela thaan doubt...

  • @ShreenFarhana-s3y
    @ShreenFarhana-s3y 2 месяца назад +45

    We want justice for her and all 😢 . Plz save all girls life😢 .

  • @lingathurairl5550
    @lingathurairl5550 2 месяца назад +29

    ஸ்ரீமதி வழக்கு என்ன ஆனது, குற்றவாளிகளை பிடித்து தண்டனை கொடுத்து விட்டார்களா?

  • @venukunjambu8321
    @venukunjambu8321 2 месяца назад +121

    இந்தியாவில் நீதியை மீன் கடையில் மீன் வாங்குவது போல் பேரம் பேசி வாங்கிவிடலாம். போலீசும் நீதி துறையும் முழுக்க முழுக்க லஞ்சம்.😢

    • @jerryjerry3644
      @jerryjerry3644 2 месяца назад

      @@venukunjambu8321 yen ithuku munnadi, CM Jayalitha, Sasikala then ippe varai Senthil Balaji kku laam neethi enna Achu man.. Eppothum ellarum ore mari irukathu ille

    • @davidnallathambi8002
      @davidnallathambi8002 2 месяца назад

      Most of politicians are from illegal money background and their supporters also from the same minded. They need such political power for their survival. Until we learn to vote and select honest persons this kind of evil will take place around us. All honest persons will face the same consequences. May the Almighty help and save us.

    • @rajmahesrajmahes
      @rajmahesrajmahes 2 месяца назад

      Kadalaiye illaiyam

  • @BalamuruganBala-qd5qc
    @BalamuruganBala-qd5qc 2 месяца назад +15

    கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் போலவே உள்ளது.

  • @balamanickam6609
    @balamanickam6609 2 месяца назад +12

    ஆளும் முதலமைச்சர். நீதி வேண்டும் என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது இவர்களெல்லாம் அரசியல் தலைவர்கள் வெட்கக்கேடு

  • @simangopy7509
    @simangopy7509 2 месяца назад +52

    இந்த மாதிரி எவ்வளவு நடந்து இருக்கிறது எதற்க்கும்
    நியாயம் கிடைத்ததாக இல்லை

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn 2 месяца назад +44

    ❤❤❤❤ சகோதரே உன்மையை உன்மையாக பேசும் மாயன் சேனல் வாழ்துக்கள்

    • @ramkumarbaskar9446
      @ramkumarbaskar9446 2 месяца назад +1

      Yaru Ivara yesterday potta video parthutu itha parunga...ivaru yaru yaruku sombu adicharu Ellam theriyum...

  • @kokilap4198
    @kokilap4198 2 месяца назад +94

    Srimathi case தானே bro. நல்லா சத்தமா சொல்லுங்க. அதற்கு நீதி கிடைத்திருந்தால் இப்போ இது போல் நடந்து கொள்ள பயந்திருப்பர்கள் இந்த பாலியல் குற்றவாளிகள். Justice ⚖️ for Srimathi and dr.

    • @muthuumapathy3302
      @muthuumapathy3302 2 месяца назад +6

      கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர் கட்சிகள் கள்ளக்குறிச்சி தொகுதியிலே கூட ஸ்ரீமதி சம்பவம் குறித்து பேசாமல் தவிர்த்தார்கள்.பாவம் இந்த தம்பி.என்ன நிர்ப்பந்தமோ...
      நிறைய விளம்பரம் வேற😮😢😅😂😊

    • @sathishb5559
      @sathishb5559 2 месяца назад +1

      Nanum kallakurchi tha nagala etha pathi kavala padala bcoz unmai enanu theriyum

    • @radhaprethiv6471
      @radhaprethiv6471 2 месяца назад

      ​@@sathishb5559Enna unmai

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +34

    இந்தியாவில் உண்மையான நீதி கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் பணக்கார்களா இருக்க வேண்டும் இங்கு எல்லாம் பணத்துக்கு தான் மதிப்பு உயிருக்கு இல்லை 😢😢😢

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 месяца назад +15

    நேர்மையான வகையில் உண்மை தன்மையை சற்று மாறாமல் நியாயமான கருத்துக்கள் மக்கள் மத்தியில் சரியாக பேசும் ஆசிரியர் திரு கார்த்திக் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏. நீங்கள் கூறுவது ஒவ்வொரு கருத்துக்கள் அனைத்து ஆகச் சிறந்த வார்த்தைகள் நன்றி 🙏

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 2 месяца назад +3

    நமது தமிழ்நாட்டில் ஸ்ரீமதிக்கு நீதி கிடைத்துவிட்டது அல்லவா நீதி விலைபோய் வெகுநாள் ஆகிவிட்டது

  • @ShreenFarhana-s3y
    @ShreenFarhana-s3y 2 месяца назад +14

    All people's plz protests pannunga 😢 we want justice nu 😢

  • @Nithish0096
    @Nithish0096 2 месяца назад +19

    Mamta : she is the Home ministers, CM , Health minister. She need to take all the responsibility. But she says that I am also going to participate in protest.
    WHAT A DRAMA😢😢

    • @puppy2707
      @puppy2707 2 месяца назад +2

      True

    • @puppy2707
      @puppy2707 2 месяца назад

      sanjay roy task was ,he has to go to scene site and ejaculate on her vagina and he was purposefully asked to leave evidence.. because he will be charged as accused,but he will escape from punishment.. no punishment for necrophilic in india.... He s a broker for drug mafia
      That Principal was transferred many times from that hospital...he came back to same hospital with influence....drug swapping

  • @dhanagopaal9029
    @dhanagopaal9029 2 месяца назад +49

    மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் யாரை எதிர்த்து இது ஒரு நாடகம்

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 2 месяца назад +34

    பாலியல் குற்றவாளி களின் விடுதலையை இனிப்பு வழங்கி கொண்டாடிய கட்சி ஆளும் நாடு இது

    • @nope0000s
      @nope0000s 2 месяца назад +2

      Pdf file aaa pinpatrum markama

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im 2 месяца назад

      @@nope0000s Why PDF file, people can read their holy books in Hard copy only mostly.

    • @hdvideos6559
      @hdvideos6559 2 месяца назад

      மதத்தின் பெயரால் கொலை கற்பழிப்பு தீவிரவாதம் போன்றன நட்க்குது அந்த மதம் இஸ்லாம் 😂

  • @nagumanian4306
    @nagumanian4306 2 месяца назад +7

    மே. வங்க உயர் நீதிமன்றம் மாநிலத்தில் ஆட்சி செயல்படவில்லை என கூறியிருக்கிறது.

  • @princlynprince3620
    @princlynprince3620 2 месяца назад +24

    இதுவும் கடந்துதான் போகப் போகிறது

  • @parasuraman5168
    @parasuraman5168 2 месяца назад +1

    We want justice

  • @100mksamy
    @100mksamy 2 месяца назад +6

    ஸ்ரீமதி கேஸும், இதுவும் ஒன்று போல உள்ளது.

  • @sksingle-143
    @sksingle-143 2 месяца назад +10

    Bro neenga romba stress pannikaadhinga... Ungaluku mudinga 3 or 4 videos matum podunga bro... Because ur studying for one video 3 hours . And 4 videos na 12 hours... Hardwork never fails... Superb bro.....🎉

  • @nivethav8994
    @nivethav8994 2 месяца назад +3

    #save women
    #save doctors

  • @anitharani1724
    @anitharani1724 2 месяца назад +5

    Final judgement should be like a soudhi Arabia i.e punishment should be in open place .😢😢😢

  • @sindiyaakil7195
    @sindiyaakil7195 2 месяца назад +13

    CM itself is ready to ask for Justice, but I don't understand to whom is she trying to ask? Maybe she should stand Infront of a mirror!

  • @ShreenFarhana-s3y
    @ShreenFarhana-s3y 2 месяца назад +12

    We want justice 😢😢😢

  • @sksingle-143
    @sksingle-143 2 месяца назад +11

    Nambala nambi varavangala Namma tha paathukaakanum...😢 ❤

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +8

    நீதி தேவதையே உனக்கு கண்ணு என்று ஒன்று இருந்தால் சக மனிதர்களுக்கு நீதி என்று ஒன்று இருந்தால் அந்த காட்டுமிராண்டிகளை ஓட விட்டு சுட வேண்டும் என்று தீர்பை வழங்க வேண்டும் 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏

  • @SudhanLS
    @SudhanLS 2 месяца назад +4

    மாயம் சகோதரரே இதுவும் கடந்துதான் போகப்போகிறது ஷீமதி வழக்கைப்போல

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +13

    சக மனிதர்களுக்கு நீதி கிடைப்பது இந்த நாட்டில் ரொம்ப கடினம் 😢😢😢😢

  • @t.magesht.magesh5277
    @t.magesht.magesh5277 2 месяца назад +17

    உண்மையான நீதி கிடைக்கவேண்டும்

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +8

    பல பேர் உயிரை காப்பாற்ற நினைத்தது இந்த நாட்டில் குத்தமா டா உயிரை காப்பாற்றும் டாக்டருக்கு இப்படி னா அப்ப சக மனிதர்களுக்கு❓❓❓❓❓ 😢😢😢😢😢

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 2 месяца назад +40

    கார் ஆஸ்பிட்டல் உடைய நிறுவனம் எந்த கட்சியை சேர்ந்தது என்றும் முதலில் ஆராய்ச்சி செய்ய வேண்டும்

    • @padmanabhanv5322
      @padmanabhanv5322 2 месяца назад

      @@dr.palaniibhaskaran8852it will takes upto next election or abv.

  • @annaimounega6367
    @annaimounega6367 2 месяца назад +2

    ❤❤❤❤❤... JUSTICE FOR SRIMATHI.......

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 2 месяца назад +4

    The fact Mamta Banerjee asking to finish this by Sunday can be seen as putting pressure on CBI is political or what?
    Important is truth should come out.

  • @varshareal8768
    @varshareal8768 2 месяца назад +5

    மற்ற மாநிலங்களில் நடந்த நிகழ்வுகளுக்கு அந்தந்த மாநில முதல்வர்கள் என் ராஜினாமா செய்யவில்லை... ஹதராஸ் மனிஷா...

  • @Lovetotravel-du2du
    @Lovetotravel-du2du 2 месяца назад +1

    இந்திய அரசாங்கம் இதில் கடும் தண்டனை கொண்டுவர வேண்டும். நியாயமான நீதி கிடைக்க வேண்டும்.

  • @DivyaDivya-og1dt
    @DivyaDivya-og1dt 2 месяца назад

    நீதி வேண்டும் 😭

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 2 месяца назад +2

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்
    நீதி வேண்டும்

  • @adharshvprince1168
    @adharshvprince1168 2 месяца назад +6

    Mamta thinks she is the opponent party...forgot she is the C.M........

  • @SudhanLS
    @SudhanLS 2 месяца назад +5

    தமிழ்நாட்டில் ஒரு சம்பவம் நடந்தது என்று சொல்றிங்களே குறிச்சி ஷீமதி இறப்பு என்று சொன்னால் என்ன அப்படி சொல்வதால் பலபேர் அந்த வழக்கை நினைவுப்படுத்தி கண்கொள்ளாக் கள் இல்லையா

  • @shilge7682
    @shilge7682 2 месяца назад +2

    நீதி ❌நிதி✅

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +6

    காட்டுமிராண்டிகளை விசாரணை எல்லாம் செய்ய வேண்டாம் நேரடியாக ஓட விட்டு சுடனும் அப்ப தான் இது போன்ற செய்ய நினைப்பவர்களுக்கு பயம் வரும் 😢😢😢😢

  • @mathubalaganapathi5655
    @mathubalaganapathi5655 2 месяца назад

    Bro correct 💯 unmaiya pesurenga bro doctor mattum ila bro children and women ellarume dha nadakkudhu bro

  • @ShanmugavadiveluS.T
    @ShanmugavadiveluS.T 2 месяца назад +3

    HC of Calcutta is to direct the central government to divert CRPF and take complete control of RK hospital.state police force should not be permitted at any circumstances near or into the hospital till the investigation is over.

  • @BABU22574
    @BABU22574 2 месяца назад +15

    மற்றவர்க வந்து போனது cctv yil இருக்காதா

  • @ShreenFarhana-s3y
    @ShreenFarhana-s3y 2 месяца назад +10

    Kolkata government is failed failure 👎😢 i hate it.

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 2 месяца назад +6

    பணத்திற்கு முன் எல்லாமே பிணம் தான். கள்ளக்குறிச்சி கேஸ் புதைக்கப்பட்டது போல இதுவும் புதையுண்டு போகலாம்.

  • @amrithaami23
    @amrithaami23 2 месяца назад +6

    Utrakhand la again same incident agi iruku bro.. athu pathi news la yarum cover pannala.. trending case pathi tha pothu.. niga solluga

  • @sujathavic8297
    @sujathavic8297 Месяц назад

    Justice for Abaya.

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 2 месяца назад +4

    மிகச் சரியான நீதி வேண்டும்

  • @udayasemmal7922
    @udayasemmal7922 2 месяца назад +1

    Onnumay panna mattanga sir intha government justice ku na ma evvaluthan strike pannalum panam pathum pannum 5 age baby sethathuke appadiye marachitanunga. Antha doctor aathama manam nimmathiya kadavul kaladiyila poitu sera pray pannikuran. 😢

  • @Nbirunthachelin
    @Nbirunthachelin 2 месяца назад +1

    Full news uh collect panitu video podungah brother..

  • @ennenjilkudiyirukum-tamil3238
    @ennenjilkudiyirukum-tamil3238 2 месяца назад +1

    நம்ம தமிழ்நாட்ல எத்தனையோ குழந்தைகளுக்கும் இந்த மாதிரி நடந்துருக்கு😢அனா அதுக்கெல்லாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இத என்ன பண்ண போறாங்களோ🥺

  • @SR-mv2mf
    @SR-mv2mf 2 месяца назад +8

    CM is going to protest is a laughing joke.. as CM she is responsible for state policing and law and order

  • @jenanikrshina2795
    @jenanikrshina2795 2 месяца назад

    You are waiting our time.

  • @saransaranya1211
    @saransaranya1211 2 месяца назад +1

    நீதி வேண்டும்..,

  • @Ramesh16-pf9or
    @Ramesh16-pf9or 2 месяца назад +2

    ஆரம்பத்தில் வரும் add avoid பண்ணிருக்கலாம்

  • @sriramanSubramanyam
    @sriramanSubramanyam 2 месяца назад

    If the punishment offence is severe
    And quick judgement.
    If it is necessary we have to alter laws.
    Theonly way solve problems.
    My deep contelense.

  • @vijayakumarbalakrishnan9212
    @vijayakumarbalakrishnan9212 2 месяца назад

    சூப்பர் தம்பி

  • @sivakamiv2270
    @sivakamiv2270 2 месяца назад

    #justice for women
    India la iruka oru oru ponnu girl tan alaruku safety vanu not only for doctors #justiceneedforallgirls

  • @TamizhSelvan-fj8jp
    @TamizhSelvan-fj8jp Месяц назад

    தண்டனையை துரிதப்படுத்த வேண்டும் ....

  • @rgag-z6p
    @rgag-z6p 2 месяца назад

    Yes Anna naanum girl thaan

  • @SethupathiSelvarethinam
    @SethupathiSelvarethinam 2 месяца назад +8

    Cm neethi keatu porangala ,enya idhu avanga taan cm nu marandhutangala

  • @lakshmisverynicehappychild4515
    @lakshmisverynicehappychild4515 2 месяца назад +4

    We want justice for her

  • @sockalingamalagappan
    @sockalingamalagappan 2 месяца назад +2

    என்கவுண்டர் பண்ண மாட்டான்.மம்தா தீவிர ஆதரவாளர்கள்.

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 2 месяца назад

    புறநோயலிகள் நாங்க மிக டாக்டர்ஸ்இல்லாமல் மிகவும்அவதிபடுகிறோம்

  • @rgtamilan-
    @rgtamilan- 2 месяца назад +1

  • @Sai-kg6jt2gj3q
    @Sai-kg6jt2gj3q 2 месяца назад +3

    இதுக்கு முன்னாடி எத்தனை பெண்களுக்கு இதே மாதிரி அநியாயம் நடந்திருக்கு எத்தனை பெண்களுக்கு நீதி கிடைச்சிருக்கு இந்தப் இந்தப் பொண்ணுக்கு கிடைக்கும் நம்புகிறீர்களா கிடைக்கணும் தான் நான் ஆண்டவனை வேண்டுகிறேன் என்ன பொறுத்த வரைக்கும் இன்னும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கல கடுமையாக பட வேண்டாம் தண்டனைகள் உடனுக்குடனே நிறைவேற்றப்பட வேண்டும் குற்றங்கள் குற்றங்கள் குறையும்🙏🙏😔😔😢😢😢😢

  • @SanthoshmaryMary
    @SanthoshmaryMary 2 месяца назад +7

    இந்த பூமியில் அநியாயமகய் இறந்த உயிர்களின் இரத்தங்கள் அனைத்தும் படைத்தவரை பார்த்து கேள்வி கேட்கிறது இன்னும் எத்தனை காலம்தான் நியாயம் தீர்க்காமல் இருப்பீர் என்று

  • @gokulvasan6880
    @gokulvasan6880 2 месяца назад +6

    Please put a video on Uttarakhand Rudrapur Rape horror terrifying

  • @girijaa1060
    @girijaa1060 2 месяца назад +1

    👍🏼👌🙏

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 2 месяца назад

    நீதி இனி மளிகை கடையில் கிடைக்கும்

  • @Deenadeena-i2g
    @Deenadeena-i2g 2 месяца назад

    Romba kastama irukku entha pathiva parkave azhugaya varuthu😭☹️

  • @rajeshrock1331
    @rajeshrock1331 2 месяца назад +1

    மணிப்பூரில் இப்போ வரைக்கும் பிஜேபி வாய திறக்க மாட்டிங்கிறானுங்...🤬🤬🤬

  • @niyasahamed2257
    @niyasahamed2257 2 месяца назад +12

    இவ்வளவு சூரயாடல்கள் செய்திருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக இதில் அரசியல் பின்னணி இல்லாமல் இருக்காது.

  • @GuruPrasath-h9q
    @GuruPrasath-h9q 2 месяца назад +2

    Pkl 11 auction patthi podunga
    anna

  • @Chinchan-e1h
    @Chinchan-e1h 2 месяца назад +1

    We'll setsupparbro

  • @amcreations5915
    @amcreations5915 2 месяца назад +6

    Hi Mr Kartick,what happen Armstrong case and Telugu actor murder case.. from malaysia

  • @vaithvaithyanathan8133
    @vaithvaithyanathan8133 2 месяца назад +11

    கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வேண்டும் கொலை செய்தவர்கள் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு அதிக பட்ச தண்டனையான மரணதண்டனை கிடைக்கவேண்டும் அடுத்து இதுபோல் சம்பவம் செய்ய நினைப்பவனுக்கு மரண பயம் இருக்கவேண்டும்

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 2 месяца назад

    CBI correct a iruntha nalla irukum

  • @rzkrzz
    @rzkrzz 2 месяца назад +1

    I learnt many tamil words from you bro.

  • @ShreenFarhana-s3y
    @ShreenFarhana-s3y 2 месяца назад +1

    Ama anna neenga solluradhu ellam seri thaan 😢😮😭💔💯🙏🤝🙌👌

  • @mathiphy4661
    @mathiphy4661 2 месяца назад

    தண்டனை கடுமையாக இருந்தால் மட்டுமே பாதுகாப்பு சாத்தியம்

  • @nivrimu
    @nivrimu 2 месяца назад +2

    Indian Dental Association announced to protest against

  • @sriviknesh5902
    @sriviknesh5902 2 месяца назад +1

    broadcasting serives bill 2024 patti pesunga anna