🔴70 வயது பாட்டியின் அசர வைக்கும் செயல் |
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- அடிமட்டத்திலிருந்து வியாபாரம் மற்றும் தொழில் முயற்சிகளால் உச்சம் தொட்ட உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற எக்கச்சக்கமான முயற்சியாளர்களை எங்கள் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பார்த்திருப்பீர்கள். உள்ளூர் வளங்களை வைத்து தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தங்கள் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தி அடுத்த கட்டத்துக்கு சென்று கொண்டிருக்கின்ற முயற்சியாளர்களைப் போலவே இன்று பார்க்கவிருக்கும் முயற்சியாளரும் கடினமான உழைப்பாளி. பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் இனிமையாக தங்கள் முதுமையை கழிக்க விரும்புபவர்களுக்கு மத்தியில் ஒரு வயதான அம்மா தன்னுடைய முதுமைக்காலத்தை தனிமையில் கழித்து வருவதோடு தனது ஓய்வு நேரங்களில் எக்கச்சக்கமான தொழில் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம்.
Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future developments.
எங்கள் channelன் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
chat.whatsapp....
SaHo Media
Face Book - / sahocreations
Tik Tok - / saho_creations
You tube - / @sahocreations
Contact Person - Sivanantham Virushan +94772487201
Facebook - / svirushan
🎉சிறந்த தாயார் மாத்திரமல்ல அன்பு நிறைந்த தாயாரும் என் தாய் மரீனா அம்மா ❤