மேடையில் முதலமைச்சர்... பாஜக எம்.எல்.ஏ வானதி பேசியது என்ன? | CM MK Stalin | Vanathi Srinivasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 561

  • @isittrueornotji2571
    @isittrueornotji2571 2 года назад +414

    மறைந்து விட்ட அரசியல் நாகரீகம் திமுக முன்னெடுக்கிறது வாழ்த்துக்கள்

  • @velunagaraj8775
    @velunagaraj8775 2 года назад +601

    இந்திய அரசியலில் எதிர்கட்ச்சியை ஆலுங்கட்ச்சி மேடையில் பேசியிருப்பது எனக்கு தெரிந்து 30ஆண்டுகலுக்கு பிறகு காண்கிறேன்

    • @MuthuKumar-bi5tq
      @MuthuKumar-bi5tq 2 года назад +15

      ஆளுங்கட்சி மேடை இல்லை அரசு மேடை

    • @kamalbalu5190
      @kamalbalu5190 2 года назад +2

      S

    • @SelvamSelvam-fo7yo
      @SelvamSelvam-fo7yo 2 года назад +37

      @@MuthuKumar-bi5tq அ.தி.மு.க அரசின் மேடையில் இதற்கு இடம் இருந்ததா??

    • @muruganniki4683
      @muruganniki4683 2 года назад +21

      @@MuthuKumar-bi5tq அப்படியா..?.
      பாஜக மேடைகளில்..அடிமைகள்
      மேடைகளில்..திமுகவிற்கு.அந்த
      மரியாதை கிடைத்தாதா.?..

    • @gul73shane
      @gul73shane 2 года назад

      @@MuthuKumar-bi5tq p

  • @RajamanickamRajanDr
    @RajamanickamRajanDr 2 года назад +192

    பாராட்டப்பட வேண்டிய ஒரு நிகழ்வு. அரசியல் நாகரீகம் இதுதான் என உரக்கச் சொல்லிய ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @p.r9809
    @p.r9809 2 года назад +180

    ஆளுங்கட்சி விழா தான் எங்களுக்கும் தெரியும் ஆனால் விழா மேடையில் இடம் தான் கொடுப்பார்கள் பேசும் உரிமையை கொடுத்தது தமிழக முதல்வர்...அதுவும் முன் வரிசையில்.,!!!

  • @shanmugams47
    @shanmugams47 2 года назад +37

    எதிர் கட்சியினரும் பாராட்டும் முதல்வர் மாண்பு . பிற கட்சியினரை மதிக்கும் பண்பு வரவேற்க தக்கது.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 года назад +125

    வாழ்த்துக்கள்... வானதி MLA... 👍 நல்லா சுருக்கமாக மக்களுக்கு நல்லது அரசு செய்யணும் னு சொன்னீங்க... CM... அவர்க்கு கொடுத்த மேடை அனுமதி.. வரவேற்கிறோம் 👍

  • @vigneshwaran4830
    @vigneshwaran4830 2 года назад +754

    தன் எதிர் கட்சி MLA வையும் மேடையில் பேசவைத்து அழகு பார்க்கும் நம் முதல்வர்...

    • @pulikutty3999
      @pulikutty3999 2 года назад +23

      இது அரசு விழா. அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

    • @MujeebRahuman-yp8tr
      @MujeebRahuman-yp8tr 2 года назад +3

      👌

    • @jaibhimscene8296
      @jaibhimscene8296 2 года назад +1

      🌄🌄🌄👍👍🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄👍🌄🌄🌄🌄🌄🌄

    • @saravanakumar536
      @saravanakumar536 2 года назад +16

      Amma aatchilyil Arasu vilavil eathirkatchi mla kal pesa anumathikka pattanaraa?

    • @sabirmd7100
      @sabirmd7100 2 года назад +2

      @@pulikutty3999 THALAYVAR. KARUNANETHY YUM. SHARI. THALAYVAR. MU. KA. STALIN UM. SHARI. EATHURIKHDCHIGU.MARIYTHA.KODUBAVARUGAL.EADU.EALORUGUM.DHARIUM

  • @jakirhussain-lb2gx
    @jakirhussain-lb2gx 2 года назад +58

    இது தான் மக்கள் ஆட்சி.... வாருங்கள்... நல்ல மக்கள் உள்ள இயக்கம்

  • @syed101951
    @syed101951 2 года назад +499

    ஆளும் கட்சிக்கு ஓட்டு போடாதவர்களையும் இந்த
    மேடைக்கு அழைத்து பேசவைத்து
    கௌரவத்தை அளித்த முதல்வர் அவர்களுக்கு கிடைத்த பல
    நன்றிகளே " சிறந்த பாராட்டு " தான் 😁

    • @lingamm6665
      @lingamm6665 2 года назад +6

      Super g

    • @MuthuKumar-bi5tq
      @MuthuKumar-bi5tq 2 года назад +12

      ஆளுங்கட்சி மேடை இல்லை அரசு மேடை இதை புரிந்து கொள்ளுங்கள் நன்றி

    • @syed101951
      @syed101951 2 года назад +2

      @@MuthuKumar-bi5tq ,
      மண்ணை கவ்விய கட்சி
      நடத்தியவைகள் புத்தியில்லாமல்
      செய்துவிட்டார்கள் என்று
      சொல்வது பொருத்தமாக இருக்குமா ☝️

    • @pratheeprajan6496
      @pratheeprajan6496 2 года назад

      @@gopalakrishnanm3348 nee yaara comali🤣🤣🤣

    • @govindarajk8084
      @govindarajk8084 2 года назад

      @@gopalakrishnanm3348 திருந்தவே மாட்டீங்களா. ஹரிஹரன் ராஜா சர்மா தம்பிகளா

  • @prasannar7065
    @prasannar7065 2 года назад +35

    நாகரிக அரசியல் வாழ்த்துக்கள் தளபதி ❤️🖤❤️🖤🔥🔥

  • @ronaalbert8852
    @ronaalbert8852 2 года назад +330

    பாராட்டவும் மனமில்லாமல், பழி போடவும் வழி இல்லாமல்
    பம்மாத்தான சிற்றுரை

  • @kaathutech
    @kaathutech 2 года назад +48

    கோவையை பற்றி இன்னும் ஒரு பெருமையைச் சொல்ல மறந்து விட்டீர்கள் பாலியல் வழக்குகளுக்கு கூட நம்ம கோவை பெயர் போனது

  • @govindarajgovindaraj2499
    @govindarajgovindaraj2499 2 года назад +100

    இதுதான் அரசியல் நாகரிகம்.இதுவே திமுக

    • @saktheeg9292
      @saktheeg9292 2 года назад +4

      ஜெயலலிதாவின் புடவை ,தற்போது இந்த ஆண்டில் கவுன்சிலாின் புடவைகளை உருவியதும் தி.மு.க ஆட்சியில்தான்.அந்த பயம்தான் வானதி க்கு .

    • @syedismailsyedismail8936
      @syedismailsyedismail8936 2 года назад +1

      வாழ்க திமுக

  • @amzedhussain6849
    @amzedhussain6849 2 года назад +25

    பெரியார் மேடையில் ஏறி நின்று பேசும்போது கடமை கண்ணியம் கட்டுப்பாடு வருகிறது அடிக்கடி வந்து கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @shaunbird8051
    @shaunbird8051 2 года назад +24

    A big salute to Stalin who shows how humble and magnanimous he is. He is really proving to be the Peoples CM. All the best.

  • @vikky9534
    @vikky9534 2 года назад +187

    ஒரே வார்த்தை,, தளபதி அவர்களை பாராட்டு கிரென் என்று சொல்லிட்டு போ,,, சும்மா கம்பி கற்ற கதை எல்லாம் உடதே,,

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 2 года назад +1

      யாருக்கும் மனம் வேதனை பாடமல் நல முறையில் பேசிய சகேn திக்கு நன்றி

    • @samiappan2154
      @samiappan2154 2 года назад +1

      😁😁😁

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 2 года назад +9

    அழைப்பை ஏற்று
    வந்து மரியாதையை ஏற்றுக் கொண்டு
    மரியாதையாகப் பேசியதும்
    ஒரு நாகரீகம்தான்.

  • @Jesus_the_way100
    @Jesus_the_way100 2 года назад +2

    ஒழுக்கம் என்றால் என்ன என்று முதல்வர் அவர்கள் வானரத்திற்கு சரியான பாடம் புகட்டியுள்ளார் 👏👏

  • @xavierrayar6268
    @xavierrayar6268 2 года назад +30

    வாழ்த்திதான் ஆக வேண்டும் இது காலத்தின் கட்டாயம்

  • @ayyappov6025
    @ayyappov6025 2 года назад +69

    I like vanathi srinivasan speech but we don't like Bjp forever

    • @dineshs3046
      @dineshs3046 2 года назад +1

      Puri la . R u against BJP Or supporting BJP??

    • @fidemTM
      @fidemTM 2 года назад +5

      @@dineshs3046 against

    • @SSSS-vy8xj
      @SSSS-vy8xj 2 года назад

      Vanatheeya like pannadula 3 vadu nabar

  • @sharmilap106
    @sharmilap106 2 года назад +52

    In Previous gov whether any one can see such a stage now even opponent are allowed to talk great our CM

  • @sakthivelmurugesan1552
    @sakthivelmurugesan1552 2 года назад +1

    முதல்வர்களில் முதல்வரே....உன் அரசியல் நாகரீகம் உலகம் அறியட்டும்.....

  • @mohanbabu4894
    @mohanbabu4894 2 года назад +130

    அக்காவுக்கு தமிழ் நாடு அரசு, தமிழக முதல்வர் என்று சொல்வதில் என்ன தயக்கமோ?

    • @saktheeg9292
      @saktheeg9292 2 года назад +7

      ஊராட்சி அரசை எப்படி சொல்லலாம் ஒரு யோசனைதான்.bro.

    • @tamilmanianbu3413
      @tamilmanianbu3413 2 года назад

      @@saktheeg9292 nasuvarisakthee

    • @davidhenrygeorge6409
      @davidhenrygeorge6409 2 года назад +9

      டெல்லிக்கு வக்காலத்து வாங்கும் இவர்கள்
      தமிநாட்டு நலனுக்காக எப்படி பேசுவார்கள்

    • @saktheeg9292
      @saktheeg9292 2 года назад +5

      தமிழ்நாட்டில் என்ன நலன் நடந்து விட்டது.

    • @sabirmd7100
      @sabirmd7100 2 года назад +1

      @@saktheeg9292 KHANUDHARIYTHA. KURUDANA. NEEI

  • @Peoplevoice09
    @Peoplevoice09 2 года назад +29

    How to win your opponents?
    Learn it from our honorable CM ..MK Stalin

  • @lvjayashree9718
    @lvjayashree9718 2 года назад +36

    CM Sir is a statesman! Respect Respect...

  • @jayan4068
    @jayan4068 2 года назад +19

    I am Coimbatore South constitution.
    Above 30years my vote only for our kalaiger.

    • @parthibanparthi4032
      @parthibanparthi4032 2 года назад +1

      சூப்பர் நானும் அதே தான் பா

  • @syedbakshee7024
    @syedbakshee7024 2 года назад +2

    நல்லது இதுபோல் எப்போது நல்லது நடந்தா நமக்கு அனைத்தும் நல்லது தேவையான முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கிடைத்துவிட்டார் இதுக்கு பேச முடியவில்லை ஏனென்றால் இதுக்கு முன்னாடி பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் ஒன்று கூடி எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதற்கு கூட ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் போது அன்றைக்கிருந்த சந்தோஷம் அதை விட பலமடங்கு இன்றைக்கு செல்போன்ல இணையதளங்கள் இணையதளங்களை இப்போது பார்க்கிறோம் இப்பொழுது எப்போதும் இது போல இருக்கட்டும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் நல்லதே பேசணும் நல்லதே பேசு நல்லதே நடக்கட்டும் ரொம்ப மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி இதுபோல் நீங்கள் அரவணைத்துக் கொண்டு போங்கள் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இந்த நாட்டு மக்களுக்கு பிடிச்சிருக்கு உலகளவில் பிடிச்சிருக்கு நீங்கள் நடந்து வரும் ஸ்டாலின் அவர்களே அருமையான நடத்துறீங்க எதிர்கட்சி வந்தா எப்படி கொண்டு போகணும் ஆளுங்கட்சி எப்படி போன எதிர்க்கட்சி அப்படின்னு எல்லாமே நீங்க நடந்து நடைமுறையில் அருமையாக எடுத்துச் செல்கிறீர்கள் நமக்கு தேவையான ஒரு சிஎம் தமிழ்நாட்டுக்கு கிடத்தூ விட்டார் ஸ்டாலின் இவரை கடைசி வரைக்கும் விட வேண்டாம் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் வணக்கம் நன்றி

  • @raghavn9398
    @raghavn9398 2 года назад +223

    இப்படி பாஜக மேடைல திமுக MP களுக்கு பேச வாய்ப்பு தருவீங்களா வானதி மேடம்!!!
    இந்த பண்பை எல்லாம் எப்போ நீங்களும் உங்க கட்சிக்காரங்களும் கத்தூக்கப்போறீங்க மேடம்

    • @MuthuKumar-bi5tq
      @MuthuKumar-bi5tq 2 года назад +8

      இது அரசு மேடை அவர் சட்டமன்ற உறுப்பினர்

    • @sivaprakashs9082
      @sivaprakashs9082 2 года назад +1

      DMK panbu pattri nee pesure..?

    • @prabakarviswanathan927
      @prabakarviswanathan927 2 года назад +2

      Ha ha ha...Advani ji yea vanthaalum keelathaan ukkaara vaippaanga...

    • @krishnankannan9528
      @krishnankannan9528 2 года назад +2

      @@gopalakrishnanm3348 அது உங்க அப்பன் வந்தாலும் நடக்காது.

    • @vigneshmuralidharan9097
      @vigneshmuralidharan9097 2 года назад +1

      @@prabakarviswanathan927 Othaaa ithanalaa than nee innu kothadimaiyavey irukkaa avaraa eppo keelaa vakkaravachangaaa

  • @karthikakrishnan4076
    @karthikakrishnan4076 2 года назад +71

    இவகிட்ட யாரு மைக் கொடுத்தது

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 2 года назад +5

      Mike ந றொம்ப பிடிக்கும் வானதிக்கு

    • @karthikakrishnan4076
      @karthikakrishnan4076 2 года назад +7

      @@AnsarAli-dq8bi தின்னுற போகுது

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 2 года назад +4

      @@karthikakrishnan4076 தின்ன தின்னுட்டு போகட்டும்

    • @playgroundprotocol6390
      @playgroundprotocol6390 2 года назад

      MLA DA MAYIRU

    • @iyyappaniyyappan2365
      @iyyappaniyyappan2365 2 года назад +5

      @@playgroundprotocol6390 நீ வேணும்னா போய் புடுங்குடா

  • @geethakanakaraj1594
    @geethakanakaraj1594 2 года назад +17

    Don't know if coimbatoreans give this much respect to Vanathi Srinivasan as our Honourable CM gave to her .😄

  • @senthamilselvanrajamanicka8058
    @senthamilselvanrajamanicka8058 2 года назад +6

    Good vanathi keep it up 👍
    All public Representatives for public welfare.

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 2 года назад +1

    ஸ்டாலின் அவர்களை பார்த்து அரசியல் கற்று கொள்ள வேண்டும்.

  • @blackyrose6705
    @blackyrose6705 2 года назад +36

    Broad mind our thalapathi.true human.hats off sir.

  • @rajakumarviji
    @rajakumarviji 2 года назад +2

    அக்கா அருமையான பேச்சு.... ஆர் எஸ் எஸ் ன் வளர்ப்பு...... பிஜேபி யின் நாடி துடிப்பு.... 👍🌞

  • @rubyd2693
    @rubyd2693 2 года назад +8

    வானதி நல்ல பெண் சேர்ந்திருக்கும் இடம் தான் சரியில்லை.சீக்கிரம் நல்ல முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும் 👍

    • @balasubramanip7379
      @balasubramanip7379 2 года назад

      திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வந்தால் அம்மாவுக்கு சிறப்பான அரசியல் எதிர்காலம் இருக்கும்.

  • @DKS-Hub
    @DKS-Hub 2 года назад +4

    உன் பாராட்டலாம் எங்களுக்கு தேவை இல்லை உலகமே பாராட்டுவது எங்க தளபதியே

  • @devarajusrinivasan8135
    @devarajusrinivasan8135 2 года назад +5

    REALLY I LIKE VANTHI SPEECH.WHAT A NOICE CLARITY.GOOD

  • @vanasudhaz
    @vanasudhaz 2 года назад +56

    இந்த நகரம் இந்த மாவட்டம் என்று சொல்வதற்குப் பதிலாக இந்த கோயம்புத்தூர் நகரம், இந்த கோயம்பத்தூர் மாவட்டம் என்று கூறிஇருக்கலாம்.. வீடியோ பார்ப்பவர்களுக்கு இந்த என்று எந்த இடத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியும் !!

    • @prakashp7300
      @prakashp7300 2 года назад

      Perfectly correct

    • @neelakandan4900
      @neelakandan4900 2 года назад +1

      மேடையின் பின்புறம் உள்ள விளம்பரபேனாில் கோயம்புத்துா் என்ற ஊா்பெயா் உள்ளதே
      கோவை தெற்க்கு சட்டமன்ற தொகுதி என்றுபேசியுள்ளாா்
      1.30-ல் நன்கு கவனியுங்கள்

  • @sethuraman2850
    @sethuraman2850 2 года назад +13

    முதல்வரின் நாகரீகமான செயல் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்

  • @easterrajan9885
    @easterrajan9885 2 года назад +6

    பாராட்ட மனமில்லாதவரைக் கூட மேடையேற்றி பேச வைத்து அழகு பார்க்கும் முதல்வர் அய்யா வாழ்க பல்லாண்டு

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 2 года назад +20

    அரசு விழாவாச்சேன்னு பார்க்கிறேன்..

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 года назад +13

    மகிழ்ச்சி நன்றி

  • @jonatjonat1299
    @jonatjonat1299 Год назад +1

    Careful general generosity edited speech.

  • @sargunamchelladurai5840
    @sargunamchelladurai5840 2 года назад +8

    அரசியல் நாகரீகத்தை திரு.மு.க. ஸ்டாலின் அவர்களிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும்.

    • @jo-zw7cy
      @jo-zw7cy 2 года назад +1

      நீங்கள். சொல்வது
      உண்மையன்ணா❣️🖤❣️🖤

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 2 года назад +4

    வானதிமேடம் பேச்சு பொறுப்பு மதிப்பு கொடுத்தல் நேர்த்தி உரிமை யை வேண்டுதல் குறைசொல்லாதது ஓர் சிறந்த கட்சி யின் வெளிப்பாடு வாழ்த்துக்கள்

  • @begambursiva243
    @begambursiva243 2 года назад +2

    Vanathy decent speech " Proud of you come to that stage"👍👍👍👍👍

  • @sudharsananramachandran6970
    @sudharsananramachandran6970 2 года назад +4

    இது தான் தமிழ்நாடு 😍❣️

  • @sacredsaint8900
    @sacredsaint8900 2 года назад +56

    மாண்பு மிகு முதல்வர் என ஏன் கூற வில்லை... பொடிவைத்து பேசிச் சென்று இருக்கிறார் வானதி சீ...

  • @bhagathsingh978
    @bhagathsingh978 2 года назад +257

    கமல் பேச வேண்டிய இடம்.
    டோக்கன் னால் வென்ற(Fraud)
    புனிதவதி 😂😂😂

    • @sivasankarpillai1996
      @sivasankarpillai1996 2 года назад +20

      Poda dei 1200 vote difference. Sudalaye picha eduthu tha vanthaan

    • @raystarray3396
      @raystarray3396 2 года назад +9

      Sutha mooditu poda lavade kabaal vanthutan token sunni nu 😆🤣

    • @natarajans8308
      @natarajans8308 2 года назад +3

      பாம்பின் கால் பாம்பறியும்

    • @rahuln8605
      @rahuln8605 2 года назад +6

      Adhae fraud token la dhana appo sudalaiyo CM aana?

    • @vikramvicky3311
      @vikramvicky3311 2 года назад +6

      @@sivasankarpillai1996 மாட்டு மூத்திரம்... ஒத்த ஓட்டு

  • @m.senniralm.swnniral4878
    @m.senniralm.swnniral4878 2 года назад +10

    எதிரிகளை கூட நேசிக்கும் வைக்கும் தலைமை பன்பு

  • @அன்
    @அன் 2 года назад +1

    இப்பெண் பேசியதே புரியவில்லை!

  • @neyacreation4244
    @neyacreation4244 2 года назад +3

    விட்டு கொடுப்பவர்கள் என்றுமே கெட்டு போவதில்லை, இதற்கு உதாரணமாக தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஐயா மு க ஸ்டாலின் உள்ளார், இவருடைய மாற்றங்கள் உலகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு, ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்( வீழ்வது நாமாக இருப்பின் வாழ்வது தமிழாக இருக்கட்டும் நன்றி )

  • @rokerobin8987
    @rokerobin8987 2 года назад +4

    இது தான்.. முத்து வேல் + கருணாநிதி +ஸ்டாலின் என்னும் நான்.......

  • @kruk3861
    @kruk3861 2 года назад +2

    Exellent speech by vanathi sreenivasan hats off vanathi

  • @sugumaranv1814
    @sugumaranv1814 2 года назад +6

    மாநில முதல்வர் மற்றும் முக்கிய தலைவர்களே.. என தமிழக முதல்வரை பத்தோடு பதினொன்றாக்கும் பெரிய அரசியல் தலைவராக்கும் நம்ம வானதி அக்கா..! தெரியுமா..???

  • @babuvishwahk
    @babuvishwahk 2 года назад +6

    Ms vanathi you are doing a great job, & Mr CM is really doing excellent as he is affectionate and respecting to all party leader and proving that he is the cm for all over people in Tamilnadu regardless different party or cadre’s
    Proud Of you Mr Muthuvel Karunanithi Stalin..
    Jaihind

  • @sumaram7181
    @sumaram7181 2 года назад +23

    Community based helps only there in Coimbatore. Not for all.

  • @kruk3861
    @kruk3861 2 года назад +1

    Very magnanomous chief minister

  • @jayabalana7379
    @jayabalana7379 2 года назад +1

    Mam Good information this is the best treatment for the message by jb kovai

  • @s.sathishkumars.sathishkum4535
    @s.sathishkumars.sathishkum4535 2 года назад +3

    வரவேற்கவேண்டிய அரசியல் நாகரிகம் பாராட்டப்படவேண்டிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள்

  • @mumtajsania930
    @mumtajsania930 2 года назад +7

    It shows humanism apartfrom that leadership that is our CM.

  • @thankabai3992
    @thankabai3992 2 года назад +23

    இவளை பேச வைத்து பெரிய ஆளாக மாற்றம் செய்ய கூடாது

    • @sundaralingam7609
      @sundaralingam7609 2 года назад +1

      அந்த பெண் சிங்கம் என்று தெரிந்து பேச அனுமதி திமுக

    • @barakathali7268
      @barakathali7268 2 года назад +1

      PLS GIVE RESPECT AVAL IVAL NOT GOOD

    • @vikramvicky3311
      @vikramvicky3311 2 года назад

      @@sundaralingam7609 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @parthasarathy663
    @parthasarathy663 2 года назад +5

    முன்னுதரனமாக திகழும் முதலவர் வாழ்க

  • @harindranchitra5652
    @harindranchitra5652 2 года назад +1

    வானதி சீனிவாசன் நன்றாக தன் தொகுதிக்கு கேட்க வேண்டியதை மிகவும் கவனமாக பயனுள்ளதாக கேட்டுள்ளார்.

  • @ratnaswamik1991
    @ratnaswamik1991 2 года назад +2

    உங்கள் பேச்சில் கோவையின் சிறப்பு தெரிகிறது. முதல்வரும் விரும்புவார்
    வாழ்த்துக்கள். இனி எல்லாம் நலமே. 🙏

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 2 года назад +101

    வானதி பேச்சு நல்ல இருக்கு ஆன இருக்கும் இடம் மூத்திர கட்சி

  • @suganthisuganthi643
    @suganthisuganthi643 2 года назад +1

    சூப்பர் வானதி பேசியது

  • @selvaranipalanichamy9260
    @selvaranipalanichamy9260 2 года назад +4

    அக்கா அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் க்கா

  • @thurkeshwaran1819
    @thurkeshwaran1819 2 года назад +4

    வானதி மேடம் நல்லா பேசுறாங்க ‌...🙏🙏🙏

  • @thankabai3992
    @thankabai3992 2 года назад +7

    இவளை மக்கள் தேர் ந்தெடுக்க வில் லை என்பது தான் உண்மை கடவுள் தான் அறிவார்

  • @osteenjcogmail.comosteen2361
    @osteenjcogmail.comosteen2361 2 года назад +5

    நீங்க பாஜக வுள இருந்து வெளியேறினால் மக்கள் உங்களை மதிப்பார்கள்

  • @rajendiransubirmanirajendi5117
    @rajendiransubirmanirajendi5117 2 года назад

    Super

  • @jamespeter1587
    @jamespeter1587 2 года назад +1

    Stalin sir only thalapathy not actress next prime minister Stalin sir 🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

  • @chezeank
    @chezeank 2 года назад +55

    இவங்களையெல்லாம் மேடையில் பேச வைப்பதற்கு தேவை இல்லாத ஒன்று,சங்கிகளுக்கு நன்றியைஇருக்காது"

    • @SKNKCHANNEL
      @SKNKCHANNEL 2 года назад +2

      True !

    • @asthinagaraj4764
      @asthinagaraj4764 2 года назад +9

      தேவை இல்லை தான் ஆனால் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பிறகு அரசியல் நாகரீகத்தில் நாம் உயர்ந்து நிற்கின்றோம்

    • @fz2538
      @fz2538 2 года назад +2

      Correct

    • @KARTHICK1403
      @KARTHICK1403 2 года назад

      Nee first one side stand la niilu Un name pathle theriyatha

    • @doraisamit5378
      @doraisamit5378 2 года назад

      @@asthinagaraj4764 சரிதான்

  • @prabakaranudhaya634
    @prabakaranudhaya634 2 года назад +2

    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் அரசியல் நாகரீகம் தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்!

  • @anandramarao6596
    @anandramarao6596 2 года назад +5

    Vanathy Srinivasan speech super.

  • @kmurugesanmurugesan7367
    @kmurugesanmurugesan7367 2 года назад +1

    அம்மாவை.பேசவைத்த
    முதல்வர். மிகவுமசிறப்பு

  • @krishnaswamyramachandran8531
    @krishnaswamyramachandran8531 2 года назад

    முதல்வரின் செயலும் திருமதி வானதி யின் பேச்சும் பாராட்டுக்குரியவைகளே.

  • @balakrishnank9805
    @balakrishnank9805 2 года назад +2

    கோவையின் சார்பில் தங்களது கோரிக்கைகள் அருமை.

  • @karikari1802k
    @karikari1802k 2 года назад +2

    அரசியல் நாகரீகம் அரசியல் பண்பாடு இதற்கு உதாரணம் நம் முதல்வா்தான் .👏👏👏⚘⚘

  • @vivthehuman7909
    @vivthehuman7909 2 года назад +6

    Will a local MLA or MP from opposite party be allowed to give speach like this in a function attended by Mr. Modi?

  • @narayananvenkatarangachari7061
    @narayananvenkatarangachari7061 2 года назад +13

    Congrats to cm mk stalin

  • @muthus7594
    @muthus7594 2 года назад +4

    திராவிடத்தின் தங்க தமிழ்மகன் முதல்வர்

  • @saravananmurugesan328
    @saravananmurugesan328 2 года назад +16

    நீயெல்லாம் பேசுற,,, நேரம்

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 2 года назад +25

    College muthalvar illai Thamil Naattin Muthalamaichar

  • @cpr...7735
    @cpr...7735 2 года назад +3

    No dislike..vanathi great..speech.....

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад

      Corrcet Madam Thanks 👍❤️ Jothimani Sivamayam Thanjavur Thanks 👍👍👍 God Blessings 🙏❤️ for Yours Father's Love 🙏🙏💗❤️💞❤️❤️❤️💝❤️ 🙏

  • @allinonetaracreations2719
    @allinonetaracreations2719 2 года назад +1

    So nice

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 11 месяцев назад +1

    Jai DMK 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @jayachandranshunmuganathan9768
    @jayachandranshunmuganathan9768 2 года назад +1

    முதல்வரின் செயல் பாராட்டத்தக்கது.இவ ஒரு சரியான வாயாடியாச்சே

  • @தம்பிக்குட்டி

    அரசு விழாவில் பங்கேற்ற அக்கா அடுத்த கட்டமாக திமுக மேடைகளில் ஒலித்தது நாங்கள் இருவரும் ஒன்றுதான் என்ற நாகரீகத்தை மற்றவர்களுக்கு புரியவையுங்கள்

  • @donebasha2292
    @donebasha2292 2 года назад +2

    Stalin administration very good and healthy

  • @weldonekumara1640
    @weldonekumara1640 2 года назад

    வேற்றுமையில் ஒற்றுமை.,,🙏🙏🙏

  • @sundaramathiveeraputhiran6759
    @sundaramathiveeraputhiran6759 2 года назад +2

    அம்மைக்கு முதல்வரை உயர்த்தி பேசிடக்கூடாது

  • @26sundar
    @26sundar 2 года назад +6

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண ………

  • @LiyanaAlayna-wc8us
    @LiyanaAlayna-wc8us 2 года назад +15

    வானதிசீனிவாசன் MLA ஆனதே கமலஹாசன் போட்ட ஒரு............

  • @venupillai3210
    @venupillai3210 2 года назад +2

    Sudalai now only realized the strength of Tamilnadu BJP.

  • @vikky9534
    @vikky9534 2 года назад +17

    இவள் வெளுமணியின் பினாமி

  • @m.senniralm.swnniral4878
    @m.senniralm.swnniral4878 2 года назад +2

    சமூகநீதி தலைவர் ஸ்டாலின்

  • @ameenakhadar4014
    @ameenakhadar4014 2 года назад +15

    பாவம் அந்த மைக கை விட்டுவிடும்மா

  • @govindgl2664
    @govindgl2664 2 года назад +19

    இப்படி நல்லதா பேசி பழகு......