கன்ஃபியூஸ் ஆன குஷ்பூ.!ராமதாஸுக்கு கட்டிப்பிடி.!பல்பு வாங்கிய ஜி.கே.வாசன்.! Salem BJP Meeting | Modi

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 521

  • @muniappansurya5091
    @muniappansurya5091 9 месяцев назад +28

    😁சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் பா. ம. க., தே. மு. தி. க. ஆகிய கட்சிகளுக்கு ஒரு எம் பி சீட் கூட ஜெயிக்க வைக்க கூடாது மக்களே 😁

  • @Publicc1900
    @Publicc1900 9 месяцев назад +109

    கூப்பிட்டவன் கூட எல்லாம் போனால் இப்படி தான் யாரு கூட கூட்டணி என்று தெரியாமல் போகும்😂😂

    • @manzoorali8535
      @manzoorali8535 9 месяцев назад +2

      'கூப்பிட்டவன் கூட எல்லாம் போனால்'...😢

    • @SelvaTamil-ze2kt
      @SelvaTamil-ze2kt 9 месяцев назад +1

      😂😂😂😂😂

  • @nagarajanav5657
    @nagarajanav5657 9 месяцев назад +29

    நல்ல வேலை, காங்கிரஸ் லே இருந்து விரட்டி விட்டுருக்காங்க குஸ்பே

  • @samraj5283
    @samraj5283 9 месяцев назад +28

    இது அன்பல்ல, விடுப்பு அளித்து எல்லாரையும் வீட்டுக்கு வழி அனுப்பி வைக்க நிகழ்ந்த விழா.

  • @baskaranboss6144
    @baskaranboss6144 9 месяцев назад +170

    நாங்க கலாய்க்க தேவை இல்ல இவனுங்களே பாத்துப்பானுங்க😅😅😅😅

    • @snymujibur368
      @snymujibur368 6 месяцев назад

      உண்மைதான் நண்பரே

  • @iyappanyes.whynotitsawesom4684
    @iyappanyes.whynotitsawesom4684 9 месяцев назад +39

    இதுக்கே இப்படின்னா...
    இனிமேல் தானே main picturea இருக்கு...

  • @MahaLakshmi-st3nr
    @MahaLakshmi-st3nr 9 месяцев назад +126

    காசுக்காக இந்த பொழப்பு தேவையா சீ நாங்கள் ஏழையாக இருந்தாலும்

    • @senthilsambathamoorthi734
      @senthilsambathamoorthi734 9 месяцев назад

      Maha ozhukka varattuma di chellam

    • @kutty6592
      @kutty6592 9 месяцев назад

      ​​@@senthilsambathamoorthi734Bombayla operation pannitu vantha potta naayi ni yeallam pesalama sangi potta 🍌

  • @RaamThAruN
    @RaamThAruN 9 месяцев назад +50

    கர்மா தன்வேலையை காட்டியது குஷ்புக்கு😂😂😂

  • @gomathi4761
    @gomathi4761 9 месяцев назад +31

    சினிமாவில் உங்க நடிப்பு சூப்பர் ஆனா அரசியலில் உங்க நடிப்பு பாக்க முடியல 😂

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 9 месяцев назад +89

    சின்ன மேங்கோவ மேடையில் வச்சிட்டு வாரிசு அரசியலை ஒழிப்பேன்னு பேச முடியாது...
    பெரிய மாங்காவ பக்கத்துல வச்சிட்டு ஜாதி அரசியலை ஒழிப்பேன்னு பேசமுடியாது,
    TTV ய வச்சிட்டு ஊழல், லஞ்சம் பத்தி பேசமுடியாது,
    OPS ய வச்சிட்டு மானம் மரியாதைய பத்தி பேசமுடியாது,
    ACS ய வெச்சிட்டு வரி ஏய்ப்பை பத்தி பேச முடியாது,
    வெண்ஜட்டியை வச்சிட்டு பாலியலுக்கு எதிரா பேசமுடியாது,
    அண்ணாமலைய கூட வச்சிட்டு நானே ரகசியமா எதுவுமே பேசமுடியாது..
    வேற என்ன சொல்லி மக்கள் கிட்ட ஓட்டு கேட்க..!!
    ஆஆங்... ஜெயலலிதாவை திமுக எப்படி இழிவாக நடத்தியது என்று உங்களுக்கு தெரியுமா?
    சரி... அதுக்கு என்ன இப்ப?
    அதனால எனக்கு ஓட்டு

  • @ilayaraja796
    @ilayaraja796 9 месяцев назад +90

    அவர் கட்டுபிடித்த நபர்களின் நிலமை தான் நம்ம அய்யவுக்கும்

  • @JM-vz2pn
    @JM-vz2pn 9 месяцев назад +35

    ஆண்டிகள் சேர்ந்து ஒருபோதும் மடம் கட்ட முடியாது... கூடி கலைந்து செல்ல மட்டுமே முடியும் 😂😂😂

    • @senthils4862
      @senthils4862 9 месяцев назад +2

      என்னடா காங்கிரஸ் கட்சியை இப்படி கலாய்க்கிறாரே...

    • @venkat9678
      @venkat9678 9 месяцев назад

      India alliance ஆ சொல்லுரிங்கலா பாஸ்?

    • @TamilarasiGanapathy-jv5pe
      @TamilarasiGanapathy-jv5pe 9 месяцев назад

      கட்டுமரத்தில் ஏறி கடலில் பயணித்தால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது சங்கு
      தான்😂😂😂😂😂

  • @vaanampaadi9576
    @vaanampaadi9576 9 месяцев назад +104

    தாமர பூவும் பூக்காது; குஸ்பூ வும் பூக்காது

    • @Vijai342
      @Vijai342 9 месяцев назад +4

      😂😂😂

    • @n.vaigunth6811
      @n.vaigunth6811 9 месяцев назад +2

      Rs 200 credit bro

    • @goodone11
      @goodone11 9 месяцев назад

      2 rupees sangi spotted ​@@n.vaigunth6811

    • @udayakumarallimuthu6573
      @udayakumarallimuthu6573 9 месяцев назад +1

      அதெல்லம் 2ம் பூத்து கணிஞ்சி அழுகி ரொம்ப நாள் ஆச்சி... நான் எலையை சொன்னென்

    • @Saireena-j1u
      @Saireena-j1u 9 месяцев назад

      குஷ்புக்கு
      பண ஆச

  • @sathyams8727
    @sathyams8727 9 месяцев назад +42

    ஒன்னு ஜாதி வெறி பிடிச்ச மாங்கா
    மத வெறி பிடிச்ச தாமரை பாவம்டா தமிழ் நாடு😂😂😂😂

    • @voiceofmaruthuseemai5099
      @voiceofmaruthuseemai5099 9 месяцев назад +7

      சாதி கலவர கும்பல் ஓசிக ஓசி சோறு

    • @BharatTube2023
      @BharatTube2023 9 месяцев назад +4

      நாடக காதோலு கம்பெனி 😂

    • @yuvaraj-rw3sw
      @yuvaraj-rw3sw 9 месяцев назад +1

      Commends vera kuruma கூட்டணி

    • @TamilarasiGanapathy-jv5pe
      @TamilarasiGanapathy-jv5pe 9 месяцев назад

      குருமாவில் விஷம் இருக்கு இதை புரிந்துகொண்டால் தமிழகம் தப்பிப் பிழைக்க வழியிருக்கு😂😂😂😂😂

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 9 месяцев назад +27

    ஒரு நாள் கூத்து
    நாளை முதல் மோடி எவனையும் மதிக்க மாட்டார்

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 9 месяцев назад +32

    மானஸ்தன் தமிழருவி மணியன் நீங்கள் இன்னும் திருந்த வில்லையா ( அரசியல் நமக்கு சரிப்பட்டு வராது)😅

  • @shanplumbing-electrical4077
    @shanplumbing-electrical4077 9 месяцев назад +4

    விஜயதாரணி காணோம் 😢😢😢

  • @bharathrajn9328
    @bharathrajn9328 9 месяцев назад +3

    நல்லா இருக்குங்க இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க😂❤

  • @MohanRaj-yr5gi
    @MohanRaj-yr5gi 9 месяцев назад +2

    திமுகவுக்கு ஓட்டு சேகரிக்கும் குசுபுவக்கு நன்றி.நீங்க கேட்கிற ஒவ்வொறு ஓட்டும் திமுகவின் வெற்றியை எளிதாக்கும்.

  • @prabakarannarayanan3551
    @prabakarannarayanan3551 9 месяцев назад +16

    *வயதானாலும் சிங்கம் சிங்கம் தானே*
    *டாக்டர் அய்யா கெத்து 💛🔥*

    • @All-Catch
      @All-Catch 9 месяцев назад +2

      😂😂

    • @kyumyu....557
      @kyumyu....557 9 месяцев назад

      பொட்ட நாயி.....

    • @vallimohan8899
      @vallimohan8899 8 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂

  • @saminathanjeyakumar8884
    @saminathanjeyakumar8884 9 месяцев назад +49

    எல்லாம் வேஸ்ட் 0 வரும்

    • @praveenpadmaraj6384
      @praveenpadmaraj6384 9 месяцев назад +1

      Sudalai 😅

    • @js7238
      @js7238 9 месяцев назад

      உன் கொத்தா 😂😂😂​@@praveenpadmaraj6384

  • @வணக்கம்சகோ-ச4ண
    @வணக்கம்சகோ-ச4ண 9 месяцев назад +1

    நியூஸ் தமிழ் ஐயா கிளைமாக்ஸ் மிகவும் அருமை

  • @RaviKumar-zd4ck
    @RaviKumar-zd4ck 9 месяцев назад

    காங்கிரஸ் ஜனநாயக ஆட்சி வேண்டுமா அல்லது மோடி சர்வாதிகார ஆட்சி வேண்டுமா மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள்

    • @TamilarasiGanapathy-jv5pe
      @TamilarasiGanapathy-jv5pe 9 месяцев назад

      பாழடைந்த பப்பு ஆட்சி வேண்டாம் பலமான மோடி என்ற சிங்கத்தின் ஆட்சி வேண்டும்🔥🔥🔥

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran 9 месяцев назад +2

    இப்படி பட்ட மரமண்டைகள் தான். தமிழக அரசியல் கழுதைகள்.

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 9 месяцев назад +26

    Kuspoovoda arasiyal twitter levelthan irukkum😂😂😂

  • @thirupathiramasamy9987
    @thirupathiramasamy9987 9 месяцев назад

    இந்த சேனல் பிஜேபி எவ்வளவு குறை சொன்னாலும் பிஜேபியின் வெற்றியை திமுக வால் தடுக்க முடியாது

    • @anburaj7283
      @anburaj7283 9 месяцев назад +1

      23 hrs ஆகுது.இந்த கமென்ட் கூ ஒரு லைக்கு வரல. ..
      இனிமே வரும் ....😢

  • @jessicayazhini7817
    @jessicayazhini7817 9 месяцев назад +6

    Win or lose my support jus only for single political army NTK❤ TAMIL DESIYAM❤

    • @ROCKYBOYZONE
      @ROCKYBOYZONE 9 месяцев назад

      NTK is another bullshit in tamilnadu waste ! Anytime I would vote for BJP or ADMK

  • @guruvammal3694
    @guruvammal3694 9 месяцев назад +1

    மட்டமான செய்தியாளர்

  • @arjunarasu6587
    @arjunarasu6587 8 месяцев назад

    she is one of the ITEM in cine field ,

  • @sopiawillamssopwillams2162
    @sopiawillamssopwillams2162 9 месяцев назад +1

    அடுத்து விஜய் கட்சி தான். குஷ்புவுக்கு 😅😅

  • @nandakumar5762
    @nandakumar5762 9 месяцев назад +2

    Sema entertainment.... Time ponathe teriyavillai 😂😂😂😂 jolly... Jolly

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 9 месяцев назад +2

    Most பிராட் பார்ட்டி பிஜேபி

  • @danieljackson9001
    @danieljackson9001 8 месяцев назад

    கோமாளி கூட்டம்
    😂😂😂
    என்ன பேசுறோம்
    எப்படி பேசுறோம்
    என்பதே தெரியாமல்
    பேசுவது இதைக் கண்டு உணர்ந்து
    கேட்பது போல் கேட்பது சிரிப்புதான் வரும்😂😂😂

  • @JenittaJenittaReena
    @JenittaJenittaReena 9 месяцев назад +1

    Ramadas waste & worst.

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 9 месяцев назад +2

    BJP GOVINDA-

  • @PounnathanAntony
    @PounnathanAntony 9 месяцев назад +8

    Vote for seman Anna next Tamil nadu CM seman Annan Sr next mp you don't whri mp elakstion naam Tamil Anna next mp ❤39+1=40❤ namathie vote for seman Anna next

    • @Metalrocks23
      @Metalrocks23 9 месяцев назад

      You keep dreaming, Seeman is a rogue funded by Sri Lanka.

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 9 месяцев назад

    இடம் பொருள் ஏவல் - ராமதாஸ் க்கு மரியாதை அது தான் மோடி -

  • @jackripper1914
    @jackripper1914 9 месяцев назад +1

    Ore comedy😅😅😅😅

  • @cvajaleel1181
    @cvajaleel1181 9 месяцев назад +4

    மோதி ராமதாசை கட்டி பிடித்து அன்பை செலுத்தவில்லை இறுகிய முகத்தோடு வன்மத்தை காட்டி உள்ளார்.. குஷ்பூ குஷ்சாகி போனது😀

  • @musthaqahmed130
    @musthaqahmed130 8 месяцев назад +1

    What a shame people

  • @joelblesson7845
    @joelblesson7845 9 месяцев назад +5

    Haha😂
    We need more news like this 😂❤🎉

    • @AN-79
      @AN-79 9 месяцев назад

      Check in churches you will find more news better than this

    • @SAMEBE
      @SAMEBE 9 месяцев назад

      Yea yea Saamiyar madathilum ithavida superA kidaikum... vantaan poada ​@@AN-79

  • @RamachandraGautham-ir8xc
    @RamachandraGautham-ir8xc 8 месяцев назад

    Very very nice News jai jai ho congratulations Bjp congratulations namaste mood namaste 🙏 congratulations sir Bjp

  • @maxprint5341
    @maxprint5341 9 месяцев назад +1

    Shame shame kusu poo, shame shame kusu poo

  • @manikandanmba3122
    @manikandanmba3122 9 месяцев назад +3

    கட்டி பிடித்தவர்கள் நிலைமை என்ன ஆனது என்கிறது வரலாறுக்கு தெரியும் ஐயா

  • @mrtmusthafa
    @mrtmusthafa 8 месяцев назад

    Nice voice and amazing explanation

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 месяцев назад +2

    அதிமுக MASS

  • @megalair2368
    @megalair2368 9 месяцев назад

    Chee. Chee chee chee vetkam

  • @ssraja86
    @ssraja86 9 месяцев назад

    I. N. D. I. A கூட்டணி கூட்டத்தில் திமுக தலைவர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் வாங்கிய புல்பை விட இது குறைவுதான்

  • @Mmsaif.a4139
    @Mmsaif.a4139 8 месяцев назад +1

    COMEDY VIDEO NALLARNDCHI ...THANK YOU,,😆😆😆😆

  • @PounnathanAntony
    @PounnathanAntony 9 месяцев назад +1

    Vote for seman

  • @anthonyalwin3469
    @anthonyalwin3469 9 месяцев назад +5

    Comedy Team

  • @jothibasuam8396
    @jothibasuam8396 9 месяцев назад +2

    மாம்பழத்தை மூழ்கடித்த தாமரை இது கூட தெரியாத நிலையில் டாக்டர் ஐயா நம்ம சின்ன ஐயா

  • @saraswathisaraswathi5067
    @saraswathisaraswathi5067 8 месяцев назад

    Bjp 🙏

  • @palanikpmpalanikpm4348
    @palanikpmpalanikpm4348 9 месяцев назад +1

    Pmk 💐

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 9 месяцев назад +1

    வாசா ...நீ தப்பிச்ச ...!!!

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 9 месяцев назад +1

    🌹🌹🌹🌹𝘲🌹

  • @safa4rose
    @safa4rose 9 месяцев назад +18

    மானம் கேட்டவனுங்க 😂😂😂 வெக்கமே இல்லையா

  • @VijayKumar-ns1zo
    @VijayKumar-ns1zo 9 месяцев назад

    jai pjp

  • @arumugamp2599
    @arumugamp2599 9 месяцев назад +1

    ஐயா, மூப்பனார் இருந்த போது 20 M.P. சீட்டு... நீங்க என்ன செய்கிறீர்கள் ஐயா... உங்களை மக்கள் இன்னும் காங்கிரஸ்கார ராக தான் பார்க்கிறார்கள்...

  • @Venkybharat5637
    @Venkybharat5637 9 месяцев назад +6

    நாரதர் வேடத்தில் zee .....

  • @johnvanar1808
    @johnvanar1808 9 месяцев назад

    Clowns show

  • @SarathKumar-re3cy
    @SarathKumar-re3cy 8 месяцев назад

    விஜயகாந்த் அன்றே சொன்னார் தமிழனென்று செல்ல டா தலைநிமிர்ந்து இப்போது குனிந்து கொண்டு இருக்குங்க

  • @mohamedismail6719
    @mohamedismail6719 9 месяцев назад +5

    வடக்க நாங்க எப்படியோ தெற்கே நீங்க னு பி ம mango சொல்லிருப்பாரு

  • @God-uk8cl
    @God-uk8cl 9 месяцев назад

    We vote for Rahul, INDIA party

  • @sridharvijaya4745
    @sridharvijaya4745 9 месяцев назад

    குஷ்பு குசு விட்டது மோடி கு தெரிந்து குஷ்பு இடம் மோடி போக வில்லை 😢

  • @justiceinfo6193
    @justiceinfo6193 9 месяцев назад +63

    இதற்கு பதில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தலாம் ஊடகங்கள்.

    • @AnandhAK007
      @AnandhAK007 9 месяцев назад +10

      Dei IT wing enga pathalum un comment dan daaa😃

    • @P.Rajenderan
      @P.Rajenderan 9 месяцев назад +10

      நடந்த கூத்து தானே ...😂😂😂

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 9 месяцев назад +6

      2 ருபாய் சங்கிக்கு கோபம் வந்து விட்டது

  • @sivamanikavitha1621
    @sivamanikavitha1621 9 месяцев назад +1

    என்ன நடக்குதுன்னு தெரியாம இஷ்டத்துக்கு கதை விட்ரது இது ஒரு நியூஸ் சேனல் 😢

  • @MANIMARANGOWTHAM-lk7ug
    @MANIMARANGOWTHAM-lk7ug 9 месяцев назад +1

    Akka நீங்க இருக்கும் இடத்தில் h ராஜாவா அக்கா உன்னை அவதூறாக பேசியவர் h raja

  • @jayachakravarthy8626
    @jayachakravarthy8626 9 месяцев назад +1

    மோடி இந்தி பேசி இருப்பாரு
    ராமதாசுக்கு புரிஞ்சு இருக்காதே

  • @Human-7-c5d
    @Human-7-c5d 8 месяцев назад

    இப்படித்தான் ஓபிஎஸ் கையையும் இருக்க போச்சு ஓபிஎஸ் ஒன்னும் இல்லாம போயாச்சு😂😂😂

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 9 месяцев назад +3

    Gang of Empty Boxes,makes sound.Nothing will happen.

  • @BharathiRaja-n9f
    @BharathiRaja-n9f 9 месяцев назад +1

    ♥️♥️♥️

  • @vijayjoseph8164
    @vijayjoseph8164 9 месяцев назад +1

    என்ன இன்னைக்கு ரொம்ப Traffic jam ஆகுது 😂😂😂

  • @sakthi236
    @sakthi236 8 месяцев назад

    பிஜேபியில் எல்லாம் ரொம்ப அறிவாளியா இருக்காங்க

  • @jakirjr4639
    @jakirjr4639 9 месяцев назад +5

    நாட்டாமைக்கு மரியாதை கொடுக்கனும்னு குஷ்பு படத்துல மட்டும் தான் மீனா கிட்ட அட்வைஸ் பண்ணும் போல😅😅😅

  • @MrDrpraddeep
    @MrDrpraddeep 9 месяцев назад +8

    comedy piece

  • @venkys1488
    @venkys1488 9 месяцев назад

    Anbumani sir only one good leader

  • @sameenamatrimony3182
    @sameenamatrimony3182 9 месяцев назад

    கட்டிப்புடி கட்டிப்புடி டா கண்ணாலா கண்டபடி கட்டிப்புடிடா

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA 9 месяцев назад +4

    ஒன்றுமில்லாத விஷயங்களை வைத்து இந்த சேனல் பாரதிய ஜனதா கட்சியை மிகவும் கேவலப்படுத்துகிறது...தமிழக பாரதிய ஜனதா தொண்டர்கள் இந்த சேனலை கண்காணிக்கவும்....
    Please unsubscribe this channel......

    • @HussainAhmed-de1px
      @HussainAhmed-de1px 9 месяцев назад

      Selva podaaaaa porom,,bookku

    • @SelvaA-selvaA
      @SelvaA-selvaA 9 месяцев назад

      @@HussainAhmed-de1px போடா கஞ்சா....

    • @SelvaA-selvaA
      @SelvaA-selvaA 9 месяцев назад +1

      @@HussainAhmed-de1px கஞ்சா..

    • @samuelgnanasekaran6425
      @samuelgnanasekaran6425 9 месяцев назад

      நோட்டகிட்ட போட்டி ஏதுடா தொண்டன் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @SelvaA-selvaA
      @SelvaA-selvaA 9 месяцев назад

      @@samuelgnanasekaran6425 நாங்க நோட்டா தான் ok .. ஆனால் நாங்கள் போட்டி கஞ்சா வுடன்....

  • @jkkumar7823
    @jkkumar7823 9 месяцев назад

    Full of comedy

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 9 месяцев назад +11

    இது zero கூ‌ட்ட‌ணி. ஒரு சீட்டில் கூட வெல்வது கடினம்

  • @kenthirapathik3611
    @kenthirapathik3611 9 месяцев назад +1

    செருப்படி போல் ஜிகே வாசன்

  • @josephinajames9090
    @josephinajames9090 9 месяцев назад

    ராமதாஸ் முடிந்தார் என்று அர்த்தம்

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 9 месяцев назад +1

    ஏன் இந்த உழரல் காலான் திண்ணுட்டு வந்தாயா ? ராமதாஸ் ஐயா விடம் சீரோவிற்கு கீழ் மார் உள்ளது அது மைனஸ் சீரோ என்று சொல்லி இருக்கலாமே ?

  • @dhanishAhamed-ft5vm
    @dhanishAhamed-ft5vm 9 месяцев назад

    ராமதாஸ் vs sc சண்டை அடுத்து confirm மோடி vs முஸ்லிம் இப்போ சாண்டா next stage sc vs வன்னியர் confirm 💯 take care public

  • @jayachakravarthy8626
    @jayachakravarthy8626 9 месяцев назад +1

    குசுப்பு குசும்பு

  • @amohamedhanifa3426
    @amohamedhanifa3426 9 месяцев назад

    Comedya eruku pa😅😅😅

  • @nelson8644
    @nelson8644 8 месяцев назад

    Mr. Vasan doooo Mt. Vasan

  • @Rose143Jack
    @Rose143Jack 9 месяцев назад +2

    சுயநலம்கொண்ட கட்சிகள் 🙆‍♂️🙆‍♂️மக்கள் நலம் பத்தி கவலை இல்லையா? பிஜேபி அரசு ஒரு மோசமானது 🙄

  • @vijaybala9311
    @vijaybala9311 9 месяцев назад

    Siripu than varuthu 😂😂

  • @venkys1488
    @venkys1488 9 месяцев назад

    108 ambulance hero anbumani sir only one good leader

  • @lakshmananm4121
    @lakshmananm4121 9 месяцев назад +1

    எகுஸ்பு எதற்கு உனக்குஅரசயல்

  • @ramanathanj5833
    @ramanathanj5833 9 месяцев назад +9

    Idhan BJP.. they don't give respect...adhum OPS ah evlo asinga padutha mudiyuma...avlo pandranga

    • @ROCKYBOYZONE
      @ROCKYBOYZONE 9 месяцев назад

      Do you have any brains ? Its national security and protocol by SPG ? whoever it may be they have to get checked on the stage for the safety of our prime minsiter . Dont make any dumb ass comments

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 9 месяцев назад

    Gk வாசனுக்கு முகம் மட்டுமா சுருங்கியிருக்கும் ...😂😂😂😂😂

  • @Elangovanelangovan-bk2vp
    @Elangovanelangovan-bk2vp 9 месяцев назад +5

    Dmk has given more money to your chanel

  • @venkys1488
    @venkys1488 9 месяцев назад

    Pmk politics only intelligent party

  • @lungiboy8345
    @lungiboy8345 9 месяцев назад

    சீசீசீ தமிழ் சரத் குஷ்பு கண் சாடை அருமை குஷ்பு பேச்சு எருமை

  • @janakiramank2658
    @janakiramank2658 9 месяцев назад

    இதுதான் bjp நாகரீகம்...

  • @panneerselvam6007
    @panneerselvam6007 9 месяцев назад +1

    ஏன் உங்க கட்சிக்காரரை அசிங்கப்படுத்தறீங்களோ😅

  • @jpkalyan123
    @jpkalyan123 9 месяцев назад

    I love you to the news reader😂😂😂 semma comedy