பாஜகவின் பித்தலாட்டம்..பாஜகவை அலறவிட்ட ஆளூர் ஷாநவாஸ் Aloor Shanavas Slams BJP | Pandey | Gurumurthy

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2024
  • பாஜகவின் பித்தலாட்டம்..பாஜகவை அலறவிட்ட ஆளூர் ஷாநவாஸ் Aloor Shanavas Slams BJP | Pandey | Gurumurthy | Neerthirai
    #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 273

  • @saravanankumar6603
    @saravanankumar6603 2 часа назад +116

    தொடரந்து சங்கிகலை வேட்டையாடும் இளம் சிறுத்தை, அண்ணன் ஆளூர் ஷாநவாஸ், வேட்டை தொடரட்டும். வாழ்த்துக்கள். ஜெய் பீம்

    • @Userpdkt1974
      @Userpdkt1974 2 часа назад +6

      + பேராசிரியர்.தொல்.திருமா.

    • @murugan.k6659
      @murugan.k6659 4 минуты назад

      மதுவிலக்கு கையெழுத்து போட்டாச்சா இல்லையானு கேளுங்க.😂

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 3 часа назад +90

    ஷாநவாஸ் தமிழகத்தின் சாக்ரடீஸ் உங்கள் குரலுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பும் அவனைக் கண்டு மேலும் சீறி விடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. வாழ்த்துகள்

  • @selvaakardi
    @selvaakardi 3 часа назад +78

    என்ன அருமையான ஆழமான சாதிய சமூக பார்வை, பார்ப்பனீய ஆரிய RSS அரசியல் சூழ்ச்சி....

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 3 часа назад

      @@selvaakardi முட்டாளே இதே வண்டியை எத்தனை நாளைக்கு தாண்டா ஓட்டுவீங்க அடேய் திராவிட மாடலே 😡😡😡😡

  • @meiyalagane9745
    @meiyalagane9745 2 часа назад +47

    பெரியார் இன்னும் உயிரோடுதான் இருக்கார் !வாழ்க பெரியார்! வாழ்க !ஷானவாஸ்.

  • @saravanankumar6603
    @saravanankumar6603 2 часа назад +62

    சரியான அரசியல் பேச்சு. சிறுவயதில் மிகவும் தேர்ந்த அரசியல் தலைவர். மென்மேலும் வளர இறைவன் அருள் தர வேண்டும்.

  • @grandpa8619
    @grandpa8619 3 часа назад +55

    சிறப்பான பேச்சு....வாழ்த்துக்கள்..
    மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

  • @rammohankrishnan2507
    @rammohankrishnan2507 2 часа назад +35

    மடை திறந்த வெள்ளம் போல தெளிவான அறிவுப்பூர்வமான பேச்சு....

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d 2 часа назад +71

    இந்துக்கள் சிந்திக்க வேண்டிய கேள்விகள்....❤❤❤

    • @murugan.k6659
      @murugan.k6659 3 минуты назад

      இந்துக்கள் மதுவிலக்கு, மின்கட்டணம், சொத்துவரி, பேருந்து கட்டணம், பெட்ரோல், டீசல் இந்த மாதிரி விஷயத்தையும் யோசிப்பாங்க.

  • @SampathRethinam
    @SampathRethinam 3 часа назад +80

    தலைவர் திருமா அவர்களுக்கு பிறகு பேச்சித்திறமையாக ஆளூர் ஷானுவாஸ்தான் இவர் பேச்சை கேட்க கேட்க திருமாவின் பேச்சுப்போல் புள்ளரிக்குது

  • @sasali3744
    @sasali3744 3 часа назад +39

    சும்மா கிழி கிழி கிழின்னு கிழிக்கிறய்யா ஆளூர் ஷாநவாஸ் .

  • @musicstation9365
    @musicstation9365 2 часа назад +32

    அருமையான பேச்சு ஆளூரார்... 🔥🔥🔥🔥

  • @jothibasuam8396
    @jothibasuam8396 2 часа назад +22

    மிக நுட்பமான கருத்துக்கள் அறிவு களஞ்சியம் ஆளூர் ஷானவாஸ அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @periyasamyperiyasamy2172
    @periyasamyperiyasamy2172 2 часа назад +28

    ஆளூர் ஷாநவாஸ் கிரேட் man salut

  • @jeganathanantony7762
    @jeganathanantony7762 3 часа назад +75

    ஆளூர்... நீ... அட்ரா.. அட்ரா... தாய் சிறுத்தை க்கு... பெருமை சேர்க்கும்... என் சகோதரா... வளர்க.... 🌹 🌹 🌹 🌹 🌹

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 часа назад

      @@jeganathanantony7762 என்னது தாய் சிறுத்தையா 😂😂😂. அது திராவிட மாடலிடம் மண்டி இட்டு பல வருடங்கள் ஆகிறது. முதலில் முட்டாள்தனமாக முட்டு கொடுக்காதே இனியும். சும்மா இந்த ஆளை இன்னும் நம்பி மோசம் போகாதே. தலித் என்ற பெயரில் தன் வயிற்றை மட்டுமே வளர்க்கும் மூடர்களை நம்பி மோசம் போகாதே போகாதே போகாதே 👍🏾👍🏾👍🏾

    • @karunakaran.a9285
      @karunakaran.a9285 2 часа назад +4

      தீப்பற்றும் பேச்சு ❤

  • @ArasanPeer
    @ArasanPeer 3 часа назад +40

    அருமை 👍👍👌👌💙❤💙❤

  • @andrewthangaraj
    @andrewthangaraj 3 часа назад +30

    Excellent Aloor Shah Nawaz. 👏🙋‍♂️👍

  • @babusingh5701
    @babusingh5701 3 часа назад +34

    மிக. தெளிவான. விளக்கம்.
    வாழ்த்துக்கள்.
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 часа назад +18

    சிறப்பு மகிழ்ச்சி ❤❤🎉 அருமை யான பேச்சு அண்ணா

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 2 часа назад +24

    நாம் இங்கு‌இருந்து என்ன பேசினாலும் பயனில்லை.வட இந்தியாவிலும் மேற்கு மற்றும்‌கிழக்கு மாகானங்களிலுள்ள மக்களை உணர வைக்கவேண்டும்.அங்குள்ள மம்தா‌ஓவைசி‌பிஜு நிதிஷ் காங்கிரஸ் போன்றகட்சிகளின் தலைவர்கள்‌நாம்‌செய்யும் வேலை செய்ய வேண்டும்.அது‌தான் தீர்வு.

  • @KosiniAbdulrahim
    @KosiniAbdulrahim 3 часа назад +26

    Awesome! ❤

  • @sheelasheela1
    @sheelasheela1 Час назад +9

    எப்படிங்க இவரால் மட்டும் இப்படி சிந்திக்க முடிகிறது... வாழ்த்துகள் ஷா நவாஸ். 🎉❤

  • @ganesansanjeevi8171
    @ganesansanjeevi8171 Час назад +9

    வாழ்த்துகள் தம்பி ஷாநவாஸ். உங்களின் குரல் என்றும் அண்ணன் Dr. தொல் திருமா அவர்களின் குரலாக ஒலிக்கிறது ,ஒலிக்கட்டும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் !

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we 2 часа назад +15

    மானமும்அறிவும்உள்ளதன்சுயமரியாதைதன்உரிமைதன்சந்ததியின்நல்வாழ்வுதான்உயர்வதுதன்குடும்பவாழ்வுக்குகுடும்பம்உயர்வதுஇந்தநாட்டின்வளர்ச்சிநாடுவளர்ந்தால்நம்வாழ்பாதுகாப்பானதுஎன்றுசிந்திக்கும்ஒவ்வொருமனிதருக்குமானசிந்தனையைஉணர்த்தும்பேச்சு.ஷா.நவாஷ்..

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj 2 часа назад +14

    Good information comrade❤ Revolutionary greetings🎉

  • @manir1818
    @manir1818 3 часа назад +27

    வாழ்த்துக்கள் சிறுத்தையை

  • @meignaniprabhakarababu981
    @meignaniprabhakarababu981 2 часа назад +9

    அருமை ஷா நவாஸ! அற்புதப் பேச்சு.

  • @devapragasam1082
    @devapragasam1082 3 часа назад +22

    Super Speach

  • @srivasan4697
    @srivasan4697 Час назад +3

    எந்த விசயமாக இருந்தாலும் தகுந்த ஆதாரத்தோடு புள்ளி விவரங்களோடு பேசும் தம்பி ஷாநவாஸ் அவர்களை வாழ்த்துகிறேன். தொடரட்டும் உங்கள் பணி. க. சீனிவாசன். சென்னை.

  • @vinayagamg9870
    @vinayagamg9870 2 часа назад +14

    super thalaiva.,

  • @indianland1947
    @indianland1947 Час назад +7

    சிறந்த சிந்தனையாளர் ஷானாவாஸ் அவர்கள்

  • @govindarajans515
    @govindarajans515 2 часа назад +9

    அருமை 🙏👌🌹

  • @mohanbabu146
    @mohanbabu146 Час назад +7

    அருமை அண்ணா VCK MLA வாழ்த்துக்கள் 💐💐💐

  • @seetharaman5528
    @seetharaman5528 2 часа назад +13

    Ana super super Very good Speech Thanks for you 💯💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉

  • @kandaswamy3223
    @kandaswamy3223 Час назад +5

    சிந்தனையாளர்கள் தான் நாட்டின் நலனில் அக்கறைகொண்டவர்களாக இருக்க முடியும்.

  • @manibharathi3007
    @manibharathi3007 2 часа назад +6

    மிகவும் சிறப்பு

  • @ashrafali6132
    @ashrafali6132 2 часа назад +29

    B, பிராமனர்கள்
    J, ஜனதா
    P, பார்ட்டி

    • @rajraiz3058
      @rajraiz3058 2 часа назад

      😂😂😂

    • @gauthamviswanath8219
      @gauthamviswanath8219 Час назад

      En da indian union muslim league nu oru katchi irukumbodhu, bjp irundha ena da thappu?

    • @smrahmath9310
      @smrahmath9310 Час назад +1

      @@ashrafali6132 இதுதான் தெளிவு. சூப்பர்.

    • @Joker-et6ph
      @Joker-et6ph 43 минуты назад

      😂BJP irukuradhu thappila 97% hindukala muttal aakitu 3% hinduku velaku pudikuradhu thappu ​@@gauthamviswanath8219

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 23 минуты назад

      ​@@gauthamviswanath8219மூடிக்கிட்டு போய் கோமியம் குடி

  • @MohammadZaheer-s7f
    @MohammadZaheer-s7f Час назад +6

    எப்போதும் மாஸ்!
    ஆளுர் ஷாஹ்நவாஸ்!!

  • @balak6688
    @balak6688 2 часа назад +17

    அருமையான கருத்தாடல் 👌👌👌👌சார்.... எப்படி சார் வி. சி. க..வில் உள்ளவர்கள் எல்லோருமே சிறப்பா பேசுறீங்க.....!!!!!!!!.. உங்களால் வி. சி. க விற்கு பெருமையா..?? வி. சி. க வால் உங்களுக்கு பெருமையா.. ???

    • @Userpdkt1974
      @Userpdkt1974 2 часа назад +3

      பேராசிரியர் கண்டுபிடிப்பு

    • @showgathimran3377
      @showgathimran3377 2 часа назад +3

      இரண்டுமே

    • @ulaganathanulaganathan8911
      @ulaganathanulaganathan8911 Час назад +4

      இவர்களை போன்றவர்களால் விசிக விற்க்கு பெரமை நண்பரே

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 2 часа назад +17

    சிறுத்தையின் சமூக போராளி தம்பி ஷாநவாஸ் வாழ்த்துக்கள்👏👏👏🤝

  • @How_is..It9
    @How_is..It9 37 минут назад +2

    நான் வைகோ விற்கு பின்னர்
    அந்த இடத்தில்
    ஆளுர் ஷாநவாஸ் நல்ல விளக்கமும்; விவேகமும் அவரது உரையை அனைத்து இடங்களிலும் கண்டு வருகிறேன். வாழ்த்துக்கள் 💐
    பாராட்டுக்கள்🎉

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok 2 часа назад +8

    Super Brother 👍🙏🌄

  • @sanaafifa9549
    @sanaafifa9549 2 часа назад +8

    Super 🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍

  • @ramadoss6481
    @ramadoss6481 3 часа назад +9

    Excellent speech...

  • @shanmugamsubiah3931
    @shanmugamsubiah3931 Час назад +6

    சேகுவாரா திரைப்படம் போல்
    வேதம் புதிது திரைப்படத்திலும்
    சாறைப் பிழிந்து சக்கையை வெளியிட்டார்கள்.
    இரண்டு படங்களையும் மக்களிடம் முழுமையாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.

  • @crm135
    @crm135 2 часа назад +9

    I dont know how to thank you Mr.Shanavas for bringing out their greater plans to the public. I request you to speak more with our future voters i.e. STUDENTS.

  • @selvarasusivasami6268
    @selvarasusivasami6268 Час назад +7

    மிக மிக அருமை மிக்க ‌மகிழ்ச்சி‌ நிச்சயமாக நிதர்சனமான உண்மை ‌அருமை‌ அழகான பேச்சு விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் இதூ போன்ற கருத்தரங்கு ஊட்டங்கலை நடதிதி நமது தேவைகலை போராடி வெல்வோம் நன்றி வாழ்த்துக்கள்

  • @kannarajes9686
    @kannarajes9686 2 часа назад +21

    நண்பர்களே! தயவுசெய்து தமிழில் மட்டுமே எழுதலாமே!

    • @vaaimai69
      @vaaimai69 2 часа назад

      அருமை வாழ்த்துக்கள் தோழரே

    • @ulaganathanulaganathan8911
      @ulaganathanulaganathan8911 Час назад

      அனைவரும் அறிய வேண்டும் நண்பரே

    • @ptpagalavan
      @ptpagalavan Час назад

      ❤❤❤❤

    • @How_is..It9
      @How_is..It9 34 минуты назад

      ஏன் உங்கள் பார்வை ஆங்கிலத்திற்கு
      மேலே தமிழில்
      உள்ளதை ?????

  • @lourdumary7522
    @lourdumary7522 2 часа назад +7

    Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 bro. Super Excellent Explanation Speech Aloor Shah Nawaz bro 👏 👌 👍. Once again handsup bro 💯💯💯👌👌👌🤍🤍🤍👍👍👍🫶🫶🫶🙏🙏🙏

  • @kumaravelnatesan4959
    @kumaravelnatesan4959 Час назад +4

    அருமையான உரை.

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 Час назад +5

    எவ்வளவு தெளிவு... உண்மை.. வாதிடும் திறமை... மொழி ஆளுமை... ஆளூர் எப்போதுமே... சிறந்த ஆளுமை

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 2 часа назад +4

    அருமையான பதிவு!

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 3 часа назад +15

    Alurshanawas speech always best and truth continue please 🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤

  • @KanagasamySeeniyappan
    @KanagasamySeeniyappan Час назад +1

    ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட பரப்புரைகள் தங்கள் மூலம் நடைபெறுவதை நான் மிகவும் வரவேற்கிறேன்.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 2 часа назад +6

    அருமையான பேச்சு

  • @DO-vl7dv
    @DO-vl7dv 2 часа назад +6

    Super speach Anna

  • @Saravanakumar-o1r
    @Saravanakumar-o1r 2 часа назад +7

    Good

  • @turbobeyyttamilan8971
    @turbobeyyttamilan8971 2 часа назад +3

    சிறப்பு🎉🎉🎉

  • @pmasokan2841
    @pmasokan2841 2 часа назад +5

    சிறப்பான பேச்சு

  • @Jaganath-b6p
    @Jaganath-b6p 2 часа назад +7

    Super

  • @tnsstvk8421
    @tnsstvk8421 2 часа назад +4

    ஆளூர் ஷாநவாஸ் ❤❤❤ 🎉🎉🎉

  • @asokanms2780
    @asokanms2780 Час назад +3

    வாழ்த்துக்கள் thambi ❤

  • @mohamedsadikbasha2764
    @mohamedsadikbasha2764 2 часа назад +2

    Arumai

  • @kaviyarasankavi4757
    @kaviyarasankavi4757 Час назад +3

    அருமை அண்ணா...

  • @shaunbird8051
    @shaunbird8051 Час назад +2

    Excellent talk.. Thanks so much to Shavanas.

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 2 часа назад +4

    Super now we are alert iya ❤❤❤❤ super iya

  • @mustafabasith4106
    @mustafabasith4106 2 часа назад +7

    The tiger 🐅 of Tamil Nadu

  • @Prof.Dr.Somasundaram
    @Prof.Dr.Somasundaram Час назад +2

    Very good Question to the addicted public Sir.

  • @SrinivasanDurai-y5t
    @SrinivasanDurai-y5t 3 часа назад +8

    👍👍👍👍👍👍💯💯💯🙏🙏🙏

  • @AnandhanAnandhan-hx9bw
    @AnandhanAnandhan-hx9bw 2 часа назад +3

    Arumai nanba🎉

  • @sultan3538
    @sultan3538 2 часа назад +2

    அடுக்குதான் இந்து மதம் .அடுக்கடுக்காகத்தான் இணைவார்கள். அப்படி வேண்டாம் சரிசமமாக இணைய வேண்டுமெனில் வேற்று மதத்திற்கு போய் விடலாமே. எதுக்கு போராடி அந்த மதத்துக்குள்ள இருக்கனும்.

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 3 часа назад +7

    Hi neerthirai

  • @shanmuganathanjanakarajan3247
    @shanmuganathanjanakarajan3247 2 часа назад +4

    நான் ஹிந்து, ஆயிர வைசியர். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மத்தியில் நான் முற்பட்ட ஜாதி. இது தான் நிலைமை. அரசியல்வாதிகள் கட்சிக்காக பேசாமல் மக்களுக்காக கள நிலவரம் அறிந்து பேச வேண்டும்.

    • @How_is..It9
      @How_is..It9 32 минуты назад

      உங்கள் கருத்து என்ன கூற வருகிறது ???

  • @RameshKumar-zn2fb
    @RameshKumar-zn2fb 3 часа назад +6

    மக்கள் தொகை விரிவாக்கம் எப்படி உள்ளது என்பதை பார்

    • @smrahmath9310
      @smrahmath9310 3 часа назад +5

      ஏன் பதட்டப்படுகிறீர்கள்?

    • @habibullahu7460
      @habibullahu7460 2 часа назад +1

      10% EWS 3% Mel jadikku ein😂

  • @ramakrishnan2388
    @ramakrishnan2388 2 часа назад +3

    ✊✊✊

  • @skumaran1505
    @skumaran1505 2 часа назад +8

    ஆளுர் ஷானாவாஸ் அவர்கள் இக்காலத்தின் கட்டாயம். சிறந்த கருத்தாளர், வாழ்க வளமுடன் 👍👍

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 2 часа назад +2

    Extraordinary speech Well done sabas bro 👏 👍 👌

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 часа назад +3

    Congratulations, I like his open talked about Tamil nadu politics.❤❤

  • @ashanmugam2760
    @ashanmugam2760 52 минуты назад

    அருமையான பேச்சு மக்களைச் சென்றடை தரவேண்டும் வாழ்த்துக்கள் தோழர் ஷாநவாஸ் ஆசிரியர் அ சண்முகம் பட்டுக்கோட்டை

  • @ananthraman2037
    @ananthraman2037 2 часа назад +2

    welldon mr.shanawas.hats off you.

  • @sivanandhamsivasinger6814
    @sivanandhamsivasinger6814 3 часа назад +11

    Serupadi, kelvi, thanks,,

  • @JayabalJayabalan.c-xy3zj
    @JayabalJayabalan.c-xy3zj Час назад +1

    Yes yes yes yes

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 Час назад +1

    ஓரே நாடு ஓரே தேர்தல் யார் மூலமாக வருகிறது என்பதை உணர்ந்தால் எல்லாம் விளங்கும்.

  • @JohnkennedySebastian
    @JohnkennedySebastian Час назад +1

    Very good speech brother may God bless you with all happiness and prosperity

  • @KumarK-pz4xf
    @KumarK-pz4xf 2 часа назад +4

    Arumai.kumar.k

  • @BaluV-dr5or
    @BaluV-dr5or 2 часа назад +1

    Super ❤🎉

  • @a.m.balasubramanimuthu1080
    @a.m.balasubramanimuthu1080 35 минут назад

    மிக அருமை தோழர் வாழ்த்துகள்.

  • @p-subra
    @p-subra 2 часа назад +2

    Always believed this Man is Tamilnadu's "Chinna ANNA" after The Great Aringar ANNA. He is the Next Century Anna. So energetic Tamil SPEECHES and Tamil Love.
    Shanawas is so talented like Aringar ANNA and his PURE Tamil Words SPEECHES are Amazing, just like The Master Aringar ANNA.
    We are proud to have you in Tamilnadu

  • @syedhussain1203
    @syedhussain1203 Час назад +1

    Super speech keep it up

  • @2kJunior-vj8gs
    @2kJunior-vj8gs 3 часа назад +7

    Shanavash. Sir. Karuthu. Supar. India mein kitne

  • @Vikram369A
    @Vikram369A Час назад +1

    Brilliant and thought provoking speech by MLA Shah Navas..

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 Час назад +1

    What a speech? Aaloor Sha Nawaz always great. ❤❤❤

  • @smulegewinraj
    @smulegewinraj 3 часа назад +4

    🎉🎉🎉🎉

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 Час назад +1

    Super super super❤❤❤❤❤❤

  • @kamarajmariyappan5605
    @kamarajmariyappan5605 Час назад +1

    I❤❤

  • @prakashd9550
    @prakashd9550 Час назад

    நீங்கள் சந்தித்ததனால் தான் இந்த பேச்சு ஐயா

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 Час назад +1

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 ariyan not Indian thirudargal

  • @trillionautomationsulaiman7299
    @trillionautomationsulaiman7299 Час назад +1

    Mass speech

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 2 часа назад +1

    Come On VCK ❤👍

  • @nvairakannu632
    @nvairakannu632 Час назад +1

    Well spoken mr.shaw nawas.

  • @Mass-me6eu
    @Mass-me6eu Час назад +1

    ❤❤❤❤🎉