We are the only alternate for tamil nadu seeman seeman latest speech seeman interview tamil news

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • We are the only alternate for tamil nadu seeman seeman latest speech seeman interview tamil news latest tamil news tamil news live
    today news in tamil
    In an interview to red pix Naam tamilar leader Seeman said that Naam tamilar Katchi is the only alternative party in Tamilnadu. In his latest interview to red pix seeman said no political party in Tamilnadu or in India talks about environmental issues but it is our primary concern, when it comes to economics our government believes in tax and Service economy which is once again a very wrong approach to our country's growth for us it is the productive economy that we are talking and we will continue to bring success in production economy if we get in into the power. semen also said he can never uh go for an Alliance with party is which does not believe in Tamil nationalism. seeman also sarcastic about P Chidambaram son Karti for his election campaign and also he came down hard on Narendra Modi Stalin and other edappadi palanisamy
    live news in tamil, live news tamil, trending news in tamil, seeman, seeman speech, seeman latest, seeman latest speech,for tamil news today news in tamil tamil news live latest tamil news tamil
    #tamilnewslive sun tv news sun news live sun news
    Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm #tamilnewslive sun tv news sun news live sun news

Комментарии • 941

  • @malaiarasu2099
    @malaiarasu2099 5 лет назад +13

    மிக்க நன்றி Red Pix மற்றும் நெறியாளர்..
    இன்று நீங்கள் மிகவும் நேர்மையாக,அமைதியாக இந்த நேர்காணலை செய்தீர்..
    அருமையான ஆகச்சிறந்த நேர்காணல்..
    நாம் தமிழர் 💪

  • @amirfaizal7846
    @amirfaizal7846 5 лет назад +20

    சகோதரர் சீமான் நாம் தமிழர் கட்சியின் மூலம் தமிழர்களின் சுதந்திர போராட்டதை முன் எடுப்பதாகவே நான் கருதுகிறேன்.. அவருக்கு துணை நிற்பதுதான் அனைத்து தமிழர்களின் கடமை. இதை புரிந்து செயல்படவேண்டும். தமிழன் ஏதாவது காரணம் சொல்லி ஏமாறுவதே வழக்கம்... வழக்கத்தை மாற்றுவோம்! நம் வாழ்க்கையை உயர்த்துவோம்! நாம் தமிழர் நாமே தமிழர்

  • @Hajeera1234
    @Hajeera1234 5 лет назад +21

    கேட்கவே காதுகளை தூக்கி கொண்டு ஓட வேண்டி உள்ளது. எவ்வளவு தகவல் !!!!.... வீடியோ வை மெதுவாக நகர்த்தி நகர்த்தி கேட்க வேண்டியுள்ளது. மிக சரியான நேரத்தில் அண்ணனை் நேர்காணல் கன்டதற்கு ரெட் பிக்ஸ் க்கு மிக்க நன்றி. இதை மக்களிடமும் கொண்டு சேர்த்துவிடுங்கள் தயவுசெய்து :)

  • @commongroup6967
    @commongroup6967 5 лет назад +14

    முதல் comment.. வாக்களிக்க விவசாயி சின்னம்.. நாம் தமிழர் கட்சி 👌👌💪💪💪

  • @Ms03031965
    @Ms03031965 5 лет назад +18

    இது போல எல்லா ஊடகங்களும் சீமானுக்கு துணை நின்றாலே போதும் ..அல்லது எதிர் வாதம் செய்யாமல் முழுமையாய் பேச வாய்ப்பளித்தலே கூட போதும் ...மக்களுக்கு உண்மை சென்றடைவதும் உறுதி ..நாம் தமிழர் வெல்வதும் உறுதி ...ஒரு நல்ல ஜனநாயகம் தமிழகத்தில் மலர்வதும் உறுதி ...

  • @sasikalatamil230
    @sasikalatamil230 5 лет назад +22

    எனது வாக்கு சீமான். தமிழ் நேசிக்கும் ஒரே தலைவன் இயற்கை நேசிக்கும் உன்னதமான கட்சி நாம் தமிழர்👫👨‍👨‍👧‍👦

    • @gobinathVLB
      @gobinathVLB 5 лет назад

      Simply waste

    • @ksrboys1328
      @ksrboys1328 5 лет назад

      எனது வாக்கும் சீமானுக்கே

  • @alexanders7185
    @alexanders7185 5 лет назад +17

    சீமான் அண்ணனை என்ன அண்ணன் என்று சொல்லி கொல்வதற்கு பெருமை பெறுகிறேன் !..... உன்னை போல ஒரு தலைவனை தான் நான் சிறு வயதில் இருந்து எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்..... தலைவா !

  • @sheriffahmed6788
    @sheriffahmed6788 5 лет назад +24

    எங்கள்அண்ணன் சீமான் அவர்களுக்கு இருக்கும் அறிவுத்திறன் தமிழகத்தின் எந்த அரசியல் தலைவனுக்கும் கிடையாது. வெல்லும் நாம் தமிழர்💪

  • @guruggurug5367
    @guruggurug5367 5 лет назад +15

    சீமான் தமிழ் நாட்டுக்கு மட்டும் சிரந்த தலைவன் இல்ல ஒட்டு மொத்த இந்தியாவுக்கே தகுதியான தலைவன் அனைத்து உயிர் இனத்துக்கும் உயிர்மை நெயத்தை உரக்க சொன்னவர் நாம் தமிழர் சீமான்தான்💪💪💪

  • @kokila9062
    @kokila9062 5 лет назад +35

    இந்த நூற்றாண்டின் தன்னிகரற்ற தலைவர் இவர்.

  • @SURESHElumalai-hl9lo
    @SURESHElumalai-hl9lo 5 лет назад +22

    ஜெயலலிதா கருணாநிதி இவர்களின் சமாதியை காணவேண்டும் நினைத்தேன் திரு சீமான் அவர்களின் பேச்சு என்னை ராஜராஜசோழன் வேலுநாச்சியர் பற்றி வரலாற்றை அறிய தூண்டியது என் இறப்பு முன் மானதமிழனின் ஆட்சியில் வாழவேண்டும் தமிழ் முண்ணோர்களை பிறாத்திக்கிறேன்

    • @tamilachirajeshwari701
      @tamilachirajeshwari701 5 лет назад

      Super

    • @pavithraanand8362
      @pavithraanand8362 5 лет назад +1

      Sir plz don't stop up-to cholan go behind cholan then you may find Adam and eve then think who ruled there..... This kind of speech of seeman is to cultivate your brains for the vote bank don't fall in this trap. A leader into plan for complaining for living, but in is aspect no rest only fight.. This is not solution he is using divide and rule Technic in the name of language

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 лет назад +11

    விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்போம். இனியும் திராவிட மோசடிகளுக்கு பலியாகாமல் அறிவு வழி நின்று நம் மண்ணின் விடிவுக்காக போராடி வரும் நாம் தமிழர் பேரியக்கத்திற்கு வாக்குகளை செலுத்தி நாம் வெற்றி காண்போம்
    விவசாயி சின்னம் மிக்க வெளிறிய முறையில் தேர்தல் ஆணையம் செய்துள்ள இந்த பொறிக்குள் வீழாமல் சின்னத்தை தேடி தேடி வாக்களிப்போம்.

  • @vasanth8447
    @vasanth8447 5 лет назад +9

    What a wonderful speech by my brother Seeman..... In my family Full vote goes to Nam thamilar katchi...........

  • @kannanthamarai995
    @kannanthamarai995 5 лет назад +20

    Yes✋. United States of India . ஆம்✋ பல தேசிய இனங்களின் ஒன்றியம் இந்தியா. இது புரிந்தாலே எல்லாம் மாறிவிடும்

  • @user-hw9om9xv5k
    @user-hw9om9xv5k 5 лет назад +9

    ச்ச ச அருமை. சூப்பர்...வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் எங்களின் ஆகப்பெரும் ஆசான்

  • @balakrishnan5778
    @balakrishnan5778 5 лет назад +7

    Superb interview. Very excellent and knowledgeable leader Mr. Seeman.👍👍👍 நாம் தமிழர் கட்சி நிச்சியம் வெல்லும்... வாழ்க தமிழ் வளர்க அண்ணன் சீமான்....

  • @apputhamizhan8874
    @apputhamizhan8874 4 года назад +15

    மிக தெளிவான அரசியல் பார்வை....சீமான் அண்ணன்...

  • @jaseem12
    @jaseem12 5 лет назад +13

    எங்கள் தலைவன் சீமான்....நாம் தமிழர் 💪💪💪💪💪

  • @adhangararch8276
    @adhangararch8276 5 лет назад +28

    ஐயோ தலையே சுற்றுது
    எவ்வளவு அறிவு இந்த மனிதனுக்கு
    மகத்தான தலைவன்
    வாழ்க பல்லாண்டு

    • @ragu124
      @ragu124 5 лет назад

      அவன்ர பூலை சப்படா நாயே

    • @greatcreature366
      @greatcreature366 5 лет назад

      Ama romba arivana thalaivar seeman... Last year kaveri water kodukkala nu IPL match nadatha koodathu nu porattam pana seeman indha year yen kammunu irukkar??? Kaveri water koduthutankala??? Seeman romba theliva arasiyal panrar

    • @gobinathVLB
      @gobinathVLB 5 лет назад +1

      Namakku arivilla. Appo kandavanlaan scientist madri dha therivaan.

  • @babuswiss1
    @babuswiss1 5 лет назад +17

    கண்ணியமான நெறியாளர். சீமான் அவர்களின் அறிவுசார்ந்த பேச்சு. இந்தியத் தமிழரல்லாத எனக்கு தமிழ் நாட்டிலுள்ள அன்பு, அக்கறையில் ஒரு 50% தமிழகத் தமிழருக்கு இருந்தால்......

  • @paathaivizhigal9052
    @paathaivizhigal9052 5 лет назад +17

    இரணுவத்தை வச்சு மக்களை கொல்லாமே காப்பத்தனும்னா தமிழினம் விழித்து எழனும்....
    விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும். .

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +14

    மிக மிக
    பண்பட்டு உயர்ந்து...
    தெளிவாக வாதங்களை எடுத்து வைக்கிறார்...!
    சட்டம்... தேர்தல் முறை எல்லாம் மாற்றப் பட வேண்டும்...!

  • @rajas3965
    @rajas3965 5 лет назад +14

    எங்கள் அண்ணன் போல சிந்திக்கும் ஒரு தலைவன் இல்லை 💪

  • @parasuraman1901
    @parasuraman1901 5 лет назад +12

    என்ன ஒரு தெளிவான விளக்கம். வியந்துவிட்டேன்.

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 5 лет назад +13

    தமிழகத்தில் வாழும் எல்லா உயிர்களுக்கும். பாதுகாப்பு நாம் தமிழர் கட்சி...

  • @arun2689
    @arun2689 5 лет назад +11

    Arumayana.. interview. !! Vellaporaan vivasaayi

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 5 лет назад +20

    தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் 🔥🔥

  • @sanjeevthiru2757
    @sanjeevthiru2757 5 лет назад +18

    இதைவிட உலக அரசியலை எவராலும் தெளிவாக பேச முடியாது. இதைக் கேட்ட பின் , எவராலும் நாம் தமிழருக்கு வாக்களிக்காமல் இருக்க முடியாது.

  • @tamilunavu9732
    @tamilunavu9732 5 лет назад +15

    Appa Seeman CM of TN outstanding brief always 🐯✊💪👩‍🌾

  • @Hajeera1234
    @Hajeera1234 5 лет назад +19

    மூச்சு விடாம பேசுராப்ரலப்பா !!! இவர மக்கள் தலைவர். அண்ணன் அண்ணன் தான். இவரை தாண்டிய ஒரு மக்கள் தலைவரை இனி தமிழக மக்கள் காண்பது அரிது. இவர் தோல்வியுற்றால் தோல்வி மக்களுக்கே. இவருக்கு அல்ல :) நாம் தமிழர 40 தொகுதிகளிலும் வெல்ல வாழ்த்துக்கள்

  • @shobanag7733
    @shobanag7733 5 лет назад +14

    எங்க ஓட்டு எப்பவுமே உங்களுக்கு தான் அண்ணா

  • @SelvaKumar-nt7vt
    @SelvaKumar-nt7vt 5 лет назад +11

    Support Seeman
    Ntk

  • @guruggurug5367
    @guruggurug5367 5 лет назад +11

    உண்மையும் நேர்மையும் பேசும் ஒரே தலைவன் நாம் தமிழர் சீமான்தான்

  • @AjmalKhan-ho4kt
    @AjmalKhan-ho4kt 5 лет назад +13

    உழவை மீட்போம்
    உலகை காப்போம்... நாம் தமிழர்...

  • @sivakumart6019
    @sivakumart6019 5 лет назад +19

    இருள் சூலுவதே விடியலுக்காக தான் .....வென்று முடிப்போம்...
    .காலம் ஒரு தலைவனை உருவாக்கும்.

  • @vigneshcoumar9785
    @vigneshcoumar9785 5 лет назад +13

    What a clarity anna....thumbs up 💪👍

  • @mnmohideen2406
    @mnmohideen2406 5 лет назад +16

    We will make NTK our ruling party.Insha Allah.

  • @youknowwho5754
    @youknowwho5754 5 лет назад +15

    Full video. I saw without any tiredness. Seeman enthusiastic speech makes time shorter.

  • @vaazhgavalamudan3531
    @vaazhgavalamudan3531 5 лет назад +8

    Hey ennappa remarkable interview...
    *Idhu podhumae almost he explained about all the sectors*
    ✌️✌️✌️✌️

  • @Rutva-r7x
    @Rutva-r7x 5 лет назад +10

    எனது vote Ntk than அருமையான கருத்துகள் இதை பேச யாரும் கிடையாது

  • @engineersuresh9261
    @engineersuresh9261 5 лет назад +16

    சீமானின் கருத்துகள் மக்கள் உணர்ந்துவிட்டனர். அவர் கூறுவதை போல ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் அதிகாரிகள் கொஞ்சம் கவனித்தால் நாட்டிற்கு நல்லது.

  • @ajibulyuhana291
    @ajibulyuhana291 5 лет назад +9

    நேரடியா உங்களிடம் பேசின உணர்வு அண்ணா, மிக அருமை, காலம் நாம் தமிழரை நோக்கி நகர்கிறது....உங்கள் ஆட்சியில் சிலகாலாமாவது வாழ்ந்துவிட வேண்டும்... இந்த பேச்சுக்கே, அண்ணனுக்கு விருது வழங்க வேண்டும்...

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +11

    வெல்லப்போறான் விவசாயி💪💪💪💪💪

  • @italiandiary
    @italiandiary 5 лет назад +17

    சீமான் ஒரு புத்தகம்....
    படிக்க படிக்க நிச்சியம் ஒரு தெளிவு வரும்.....

    • @nallavandanee7645
      @nallavandanee7645 5 лет назад +1

      @Happysoul Forever 👡👡👡👠👠👠👞👞

    • @Mr.Mr.Mr.295
      @Mr.Mr.Mr.295 5 лет назад +2

      Happysoul Forever unga Mummy kuda irndadhu da Thevdya pullaye ..public la epd pesradhu nu terila na unga amma kudhila olinjiko

    • @Mr.Mr.Mr.295
      @Mr.Mr.Mr.295 5 лет назад

      Happysoul Forever ama ungothhaluku savaram panen enna da. Panlam sappara Daily ungomma en poola... Ungoppana Mari pota illa na

  • @melwinamerica2873
    @melwinamerica2873 5 лет назад +17

    Brilliant Seeman

  • @saiashoka123
    @saiashoka123 5 лет назад +10

    You must become CM of Tamilnadu soon

  • @Mahesh-zg6bt
    @Mahesh-zg6bt 5 лет назад +13

    நாம் தமிழர் சீமான் வாழ்க வளமுடன்

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 5 лет назад +16

    நாம் தமிழர் ❤️❤️

  • @user-yq1bz2rh4b
    @user-yq1bz2rh4b 5 лет назад +10

    My family support Naam Tamilar

  • @harikrishnan759
    @harikrishnan759 5 лет назад +45

    பெண்ணை நேசிக்க வேண்டிய வயதில் இந்த மண்ணை நேசிக்க வைத்தவர் எங்கள் அண்ணன் சீமான்

  • @venkatsubramanyam7489
    @venkatsubramanyam7489 5 лет назад +23

    என் வாழ்நாளில் இப்படியொரு அரசியல் தெளிவுள்ள ஒருவரை கண்டதில்லை

    • @rajas3965
      @rajas3965 5 лет назад +2

      தலைவன் அல்ல.. நம் அண்ணன் ❤

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai 5 лет назад +11

    🇮🇳👳மோடி எதற்கு??
    ராகுல் எதற்கு???
    நான் ஒரு இந்தியன் எனவே ஒட்டு மொத்த இந்தியாவையும் உயிர்நேயம் கொண்ட தமிழன் ஆளவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.....
    வாக்களிப்பீர் "விவசாயி" சின்னத்தில்
    வாழ வைப்பீர் அனைவரையும் இந்தியாவில்......
    நாம் தமிழர்....
    நாமே இந்தியர் 🇮🇳👳

  • @ravenwhite1308
    @ravenwhite1308 5 лет назад +12

    Hat's off to Mr. Seeman, will be the best and most capable CM of Tamil Nadu ever had.

  • @1994srinathable
    @1994srinathable 5 лет назад +9

    He must win. Please vote.

  • @maheshk6028
    @maheshk6028 5 лет назад +14

    நாம் தமிழர் வெல்லும்👍👍👍💪💪💪💪💪

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +10

    "இந்திய மயமாக்குதல் என்பதை விட சமஸ்கிருத மயமாக்கல் என்பதே உண்மை..!"
    சரியான செருப்படி..!

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g 5 лет назад +9

    இவரை விட இனி அரசியலை எளிய மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்கு இப்படி ஒருவர் வருவாரா என்று அந்த இறைவனுக்கு தான் தெரியும் ஆனால் கிடைத்த இவரை இப்போது நாம் நமக்காக பயன்படுத்திக்கொள்ளவும் வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு தமிழால் இணைவோம்⚘💪💪

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +12

    இந்நூற்றாண்டின் ஆகச்சிறந்த தலைவன் சீமான்💪💪💪💪💪💪

  • @boobeshgupthag4584
    @boobeshgupthag4584 5 лет назад +29

    51 நிமிடம் கையில் சிறு குறிப்பு கூட இல்லை எவ்வளவு தெளிவான பார்வை ,பேச்சு மண்ணை வாழ வைக்காது மக்களை எப்படி .......
    உங்க தலைவன் ஒருத்தன இப்படி பேச சொல்லுங்கடா ....

    • @gobinathVLB
      @gobinathVLB 5 лет назад

      Vaai illana nai kavvitu poirum nu solreenga. Puridhu

    • @vigneshm2485
      @vigneshm2485 5 лет назад

      amaikari ta pechu matum dhaan iruku....vera yethum illai....

  • @anianto20
    @anianto20 5 лет назад +12

    இத்தனை அறிவார்ந்த ஒரு தலைவன் நமக்கு இப்பொழுது தேவை மட்டும் அல்ல..அவசர அவசியம். மக்களே தூங்கியது போதும்...இனிமேலும் சுதாரிக்காமல் இருப்பது...இயற்கையே அனுமதிக்காது.கூடிப்பேசி விவாதித்து...விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து பிழைத்துக்கொள்வோம்.

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +8

    அடுத்து நாமே ஆட்சி நாம் தமிழரே ஆட்சி💪💪💪💪

  • @rathaa2082
    @rathaa2082 5 лет назад +10

    Anna! Your the best man CM to all Indians & India & whole world Tamils. God blessing victory winning to you NTK

  • @bavanisiva3771
    @bavanisiva3771 5 лет назад +26

    என்ன ஒரு தொலை நோக்குச் சிந்தனை!
    என்று என் மக்கள்
    விழிப்பார்கள்?

  • @anand8106
    @anand8106 5 лет назад +13

    Annan seeman next CM

  • @sasikalatamil230
    @sasikalatamil230 5 лет назад +14

    சீமான் வெற்றி அவரின் பேச்சு

  • @user-qe2nf9ko7x
    @user-qe2nf9ko7x 5 лет назад +9

    👍💪👌🐅🌴🐅💪💪💪💪🙏👑
    நாம் தமிழர் ஆட்சி மலரட்டும்

  • @jeyarubanjeyaruban6102
    @jeyarubanjeyaruban6102 5 лет назад +10

    தலைவன் இவர்தான்

  • @malathis5607
    @malathis5607 5 лет назад +11

    Yan annan SEEMAN political master one hour spended for knowledge gathering , super political thought about next generation era of politics SEEMANISM....

  • @thangarasu5320
    @thangarasu5320 5 лет назад +12

    Unique leader for us. He will be example for all others. In politics he going to make remarkable position.

  • @valari3665
    @valari3665 5 лет назад +10

    வெல்லப்போறான் விவசாயி 💪💪💪💪💪💪💪❤💪💪💪

  • @muhammadilyas-ku9hq
    @muhammadilyas-ku9hq 5 лет назад +16

    அன்னனுக்கு நிகரான ஒரு அரசியல் தலைவன் தேடினாலும் கிடைக்காது மக்களே புரிந்து கொள்ளுங்கள்

  • @tamilarasuramiah6960
    @tamilarasuramiah6960 5 лет назад +8

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை..நமது சின்னம் விவசாயி..வெல்வது உறுதி..நாம் தமிழர் மலேசியா..💪💪🔥🔥

  • @bdm0019
    @bdm0019 5 лет назад +16

    seeman=gold

  • @harikesavan515
    @harikesavan515 5 лет назад +12

    இவரின் கூற்றே நமது நாட்டிற்கு அவசியமான மற்றும் பொருந்தக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை ஆகும்.

  • @pearlking2525
    @pearlking2525 5 лет назад +9

    excellent facts.....

  • @ThaaiPuliChannel
    @ThaaiPuliChannel 5 лет назад +10

    Super super super ITS THE ONE ULTIMATE DISCUSSION IN YOUR HOLE NEWS.

  • @ra-ravlogs7239
    @ra-ravlogs7239 5 лет назад +6

    மிகத்தெளிவான சிந்தனை
    நாம் தமிழர் 💪 💪

  • @sathishkumar.v5919
    @sathishkumar.v5919 5 лет назад +13

    சிறப்பு

    • @tilakshekar9224
      @tilakshekar9224 5 лет назад

      Other parties are having alliance with bjp cong but NTK Seeman is the only leader having having alliance with people

  • @logeswaran7035
    @logeswaran7035 5 лет назад +11

    Naam Tamilar

  • @jpstudio5290
    @jpstudio5290 5 лет назад +26

    🌾என் முதல் வாக்கு
    நாம் தமிழர் கட்சி🌾

  • @hindudesam9550
    @hindudesam9550 3 года назад +4

    அறிவு, பேச்சில் தெளிவு, உண்மை ,மக்கள் நலன்,சமூக முன்னேற்றம்,உழைப்பு இவை அனைத்தும் உள்ள ஒரே தலைவன் எங்கள் அண்ணன் சீமான்......இதற்கு முன்னால் எப்படி இருந்தா என்ன..தற்போது தமிழ் மக்களுக்காக போரடுகிறார்...நாம் தான் இவரை முதல்வர்ஆக்க வேண்டும்....அக்கா , அண்ணன்,தம்பிகளே தங்கள் பெற்றோர்களிடம் சொல்லி வாக்களிக்க சொல்லுங்கள்.🙏🙏

  • @jesusseril6600
    @jesusseril6600 5 лет назад +12

    nam tamilar

  • @delhiraj7413
    @delhiraj7413 5 лет назад +10

    அண்ணா சீக்கிரமா வா நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிரேன்

  • @sujiths4455
    @sujiths4455 5 лет назад +9

    Super bro

  • @boomarang85
    @boomarang85 5 лет назад +28

    சீமான் பேச்சை கேட்டால் 100 புத்தகம் படித்ததற்கு இணை.

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +13

    இனி தமிழகத்தில் தாமரை மட்டுமல்ல திராவிடமும் மலராது!!!!!

  • @rajeevanlokarajah4140
    @rajeevanlokarajah4140 5 лет назад +14

    அரசியல் ஆம்பள, நாம் தமிழர் சீமான் அண்ணா

  • @nethajiboss1142
    @nethajiboss1142 5 лет назад +18

    இவ்வளவு எளிதாக எவனும் எனக்கு பொருளாதாரம் பற்றி விளக்கியதில்லை.....இந்த மனிதர் காலத்தின் தேவை.

  • @jjegank
    @jjegank 5 лет назад +10

    I'll vote to NTK,... 💪

  • @muthalaganp9009
    @muthalaganp9009 5 лет назад +10

    என்னருமை சொந்தங்களே ஒருமுரை செந்தமிழன் சீமான் அவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்திக் பாருங்கள் தமிழினம் சத்தியமாய் தலைநிமிரும். யார் இந்த சீமான் என உலகமே வாய்பிளக்கும்.வியக்கும். மக்கள் நலமீ மிளிரும்.கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் நன்றி.

  • @Rubashaa
    @Rubashaa 5 лет назад +13

    Seeman's the one & only political leader talking ,caring , thinking considering About People, Animals , Soil,Water, sand .mountains & All the sources which brings benefits to all... !!!! Without Seeman & His Team there's NO OTHER POLITICAL LEADERS CARE ABOUT TAMIL NADU....THEIR CONSENT ONLY ON MONEY...I Hope public understand Seeman's Hardworking , his consent & caring towards Poor & helpless.... !!! If all the Tamilans Missed to Vote Seeman, than they will pay very huge price for their future generations safer....

  • @SAIYANKIND
    @SAIYANKIND 5 лет назад +10

    Vallga naam tamilar

  • @hasimahamed4190
    @hasimahamed4190 5 лет назад +7

    Super seeman bro true politician

  • @karuppalahmohan1782
    @karuppalahmohan1782 5 лет назад +9

    Ntk

  • @jeyaprathamuthuvel9748
    @jeyaprathamuthuvel9748 5 лет назад +10

    Ur speech become more and more clear now a days. I never vote for congress, BJP.. I never vote for AIADMK, DMK, Mango, dinakaran... I have only option NTK..

  • @jotheeswaran9659
    @jotheeswaran9659 5 лет назад +10

    Full video skip panna ma pathan ....awesome ......anna....kandipa unga value intha makkaluku puriyum ...nanga irukom ..unga pinnadi ..but ...itha mari eappavum irukanum anna plss..

  • @saitsikkandar5363
    @saitsikkandar5363 5 лет назад +10

    Supar

  • @abigovindan23
    @abigovindan23 5 лет назад +7

    Super Anna 👏🙏

  • @m.eswaran2068
    @m.eswaran2068 5 лет назад +7

    எனது வாக்கும் எனது குடும்பத்தினர் வாக்கும் நாம் தமிழர் கட்சிக்கு தான்........

  • @alagarmalai509
    @alagarmalai509 5 лет назад +17

    சாதி மறந்து மதம் மறந்து வாக்கு செலுத்துங்கள் கரும்பு விவசாய். 50லட்சம் வாக்கு விழும்.

    • @gobinathVLB
      @gobinathVLB 5 лет назад

      Religious party - BJP, etc
      Caste party - PMK, etc
      Language party- NTK
      all 3 are dangerous for secular India.