கமல் எனக்கு போட்டியா ? வெடிக்கும் சீமான் Seeman Interview | Congress | BJP | Election 2019 | NT105

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 718

  • @இனியான்அமிழ்ந்து

    நான் ஒரு தனி மனுசன் தான். நான் இது வரையில் 614 வோட்டு சேகனித்துள்ளேன். ஒரு 192 pages notebook I'l sure shot votes பெயர் விலாசம் கொண்டு எழுதி வருகிறேன்.....
    ஆசிப் பாய் பரோட்டா கடை -8 வோட்டு
    கடைத்தெரு அம்பேத்கர் ஆட்டோ stand -22 votes (including their family)
    Barber shop -2 vote
    Kannan medical shop -2 votes
    சுவை catering services-56 votes
    Kamala Subramanian school badminton club -43 votes
    Bombay sweet stall -2 vote
    Kallukollam Amul icecream shop-2 vote
    My big family vote (all relatives including my villages though I live in tanjore ..

  • @karanmailbaganam9227
    @karanmailbaganam9227 5 лет назад +76

    என்னை பெரும்பான்மை மக்கள் என்று நினைக்கும் உங்களோடு சேர்ந்து பயணிப்பதில் எனக்கு என்ன தயக்கம் வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு தமிழால் இணைவோம்🌷💪💪

  • @varese769
    @varese769 5 лет назад +55

    🌾🌾👩‍🌾🗳️👆இவ்வளவு காலமும் எமது பெற்றார் எங்களுக்கு அரசியலை கற்று தரவில்லை அண்ணன் சீமான் அவர்களே இளைஞர்களாக்கிய எங்களுக்கு கற்று கொடுத்தார் . எனக்கு இப்போ தெளிவு வந்துவிட்டது என் போன்று அனைத்து பிள்ளைகளும் அரசியல் தெளிவு பெற வேண்டும். வாக்களிப்போம் விவசாயி சின்னத்துக்கு

  • @mohamedimtiaz8008
    @mohamedimtiaz8008 5 лет назад +5

    என்னை போன்ற இளைஞர்களுக்கு அரசியல் கற்று கொடுத்த தர்மதுரை எங்கள் ஆசான் சீமான்.

  • @anburaj3190
    @anburaj3190 5 лет назад +74

    உண்மை இன்னும் உயிருடன் இருப்பதை
    உலகிற்கு ஊறக்க சொல்லும் நக்கீரன் குழுமத்திற்கு நன்றி....

  • @saravanaprabahar9348
    @saravanaprabahar9348 5 лет назад +7

    இளைய தலைமுறைக்கு அரசியல் புரிதலை கற்று கொடுத்தவர் புரட்சியாளர் சீமான்.நாம் தமிழர்

  • @ஹனிபாஅஸ்ரார்என்

    தேர்தல் ஆணையம் இப்போது நினைக்கும் ஏனடா இவர்களுக்கு விவசாயி சின்னத்தை நாம் கொடுத்தோம் என்று அவர்கள் நினைத்தார்கள் இதை வைத்து இவர்களால் வெல்ல இயலாது என்று இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு தமிழால் இணைவோம்🌷💪💪

  • @mohamedkassim5808
    @mohamedkassim5808 5 лет назад +1

    உன் நேர்மையும், மக்கள் மீது நீ கொண்ட பேரன்பும்தான் எங்களை ஈர்க்க காரணம். எங்கள் நம்பிக்கையை நீ காப்பாற்றுவாய் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்! நீ ஆன்மிகம் அறியாதவன், ஆயினும் ஆன்மீகம் உன்னை தொட்டுவிட்டது! விரைவில் அதில் நீ விருப்பத்துடன் நுழைவாய்! எங்கள் பேரன்பும் உன் மீது நிகழ்கிறது. 🙏🙏

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +75

    மக்கள் பிரச்சனைகளை மனதிலிருந்து பேசுபவன் சீமான் மட்டுமே!!!!!!!!!

  • @pachaiammals547
    @pachaiammals547 5 лет назад +18

    நாம் தமிழர் என்றால் நான் தமிழர் வாக்களிக்க வாருங்கள் தோழர்களே என் தமிழ்ச் சொந்தங்களே.. வெல்லட்டும் நாம் தமிழர்

  • @esakkiraj5675
    @esakkiraj5675 5 лет назад +1

    இந்த பதிவை முழுமையாகப் பார்த்தேன் ஆகச் சிறப்பு தெளிவாக சொன்னிங்க அருமை அழுத்தம் திருத்தமான பதிவு எளிமையான கருத்துக்கள்
    நாம் தமிழர் இசக்கிராஜ்
    அயனாவரம் சென்னை

  • @rajRaj-cv3zq
    @rajRaj-cv3zq 5 лет назад +3

    அறிவான ஆழமான பேச்சு கருத்துகள் ,வாழ்துகள் ,நிச்சயம் ஒவ்வொரு தமிழனும் புரிந்துகொண்டு சிந்தித்து உங்கள்பின் தொடர்வார்கள் தொடரவேண்டும் ,

  • @aramvijay
    @aramvijay 5 лет назад +69

    சமரசம் செய்யாமல் கூட்டணி வைக்காமல் இருக்கும் நாம் தமிழர்க்கு வாழ்த்துக்கள்

  • @kseenu6951
    @kseenu6951 5 лет назад +73

    திமுக தான் பாஜகவின் உண்மையான B Team

    • @kavya...e36
      @kavya...e36 5 лет назад +1

      k seenu what is mean b team bro
      Y all says team

    • @chentamilselvan256
      @chentamilselvan256 5 лет назад +1

      They are the A team as well... where ever $$ is there they will be there...

  • @ஹனிபாஅஸ்ரார்என்

    விளையும் பயிரை மண்ணைப் போட்டு நம்மால் மூடிவிட இயலாது நாம் தமிழர் கட்சி வளர்வதை எவரும் தவிர்க்க இயலாது வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு தமிழால் இணைவோம்🌷💪💪

  • @vaazhgavalamudan3531
    @vaazhgavalamudan3531 5 лет назад +12

    *Wowww.... Semma... Day by day maturity increase agitae pogudhu Mr.seeman kitta...*
    *A best charismatic leader...✌️✌️✌️✌️👌*

    • @Beautylal
      @Beautylal 5 лет назад +1

      உண்மைதான்

  • @kathirvelm2171
    @kathirvelm2171 5 лет назад +36

    என்ன தெளிவான பேச்சு!! ஆகச் சிறந்த தலைவன்!! மக்களின் மனநிலையை உணர்ந்த மாமனிதன் 💪💪👍👌

    • @adiosaddictos9759
      @adiosaddictos9759 5 лет назад

      theilva? ivar thana vote potu enrathuku 42 days ah nu keta arivali

  • @ahamedriyazm9926
    @ahamedriyazm9926 5 лет назад +36

    மிகத் தெளிவான பதில்கள்.

  • @தமிழ்தாய்வாழ்த்து

    அரசியல் என்பதும் அறிவியல் என்பதும் அறவியலாக இருக்கனும் அழிவியியலாக இருக்ககூடாது.... அருமை... 👏👏👏👏

  • @kingvijay4762
    @kingvijay4762 5 лет назад +19

    Naam Thamizhar
    #VelapohranVivazhaji

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 5 лет назад +153

    Vera level.. Intellectual answers... Youngesters vote Naam Tamilar 👍 👌🌾 🌾🌾 🌾🌾 🌾

    • @shivash1070
      @shivash1070 5 лет назад +4

      Youngsters illa kena kudhiya

    • @pvt7699
      @pvt7699 5 лет назад +7

      Youngsters vote to mnm torch light

    • @natarajansubramani7271
      @natarajansubramani7271 5 лет назад +3

      Karma kasam நீ கேன கூதின்னு தெரியுது...
      மூடு

    • @shivash1070
      @shivash1070 5 лет назад +1

      @@natarajansubramani7271 vera ennala theriuthu

    • @vegnes79
      @vegnes79 5 лет назад

      pacha kundi nai naam tamilar suthi adi seeman punda

  • @jeyakumaran2380
    @jeyakumaran2380 5 лет назад +54

    இவ்வளவு அறிவார்ந்த பதில் யாரால் தர இயலும். இந்திய கட்சி விளக்கம் super sir

    • @adiosaddictos9759
      @adiosaddictos9759 5 лет назад +1

      itha apadiye tanjavur kalvettula pathichtu,,, angaye ukanthukonga

    • @jeyakumaran2380
      @jeyakumaran2380 5 лет назад

      Certainly. One who closely watching politics will understand his speach.

    • @adiosaddictos9759
      @adiosaddictos9759 5 лет назад +1

      @@jeyakumaran2380 those who watching him from starting will know how much he change for vote

    • @jeyakumaran2380
      @jeyakumaran2380 5 лет назад

      I said politics. Periodical development in ideology is not a problem. When compared to other politicians he is great. Pls follow him then decide.

    • @adiosaddictos9759
      @adiosaddictos9759 5 лет назад +1

      @@jeyakumaran2380 I am follow him from the day he scold hindu god in bad words to now praising murugan as a tamil muppatan. So i know more about him

  • @Vivek-tm7eg
    @Vivek-tm7eg 5 лет назад +1

    அண்ணன் சீமான் அவர்கள் நல்லவரா, இல்லை கெட்டவரா என்று தெரியாது ஆனாலும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நிறைய பேர் காத்திருக்கிறோம் கொடுப்போம் . அவரும் மற்றவர்களைப் போல் துரோகம் செய்தால் அவருக்கு அன்னன் என்ற பொருப்பு கூட வழங்கப் படாது , அதுமட்டுமில்லாமல் பிற்காலத்தில் யாரையும் நம்பாமல் தமிழ்நாட்டிலிருந்து தன்னெழுச்சியாக ஒருவொரு இளைஞனும் அரசியலில் நுழைந்து துரோகிகளைக் கருவறுப்பான் 🙏🙏

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +65

    இந்நூற்றாண்டின் ஆகச்சிறந்த தலைவன் சீமான்💪💪💪💪💪

  • @karthikeyanp8120
    @karthikeyanp8120 5 лет назад +13

    My whole family vote to NTK

  • @spsampathkumar502
    @spsampathkumar502 5 лет назад +1

    இறுதியில் அனைவரின் தேடல் நிச்சயமாக உங்கள் மீதுதான் பயணம் சிறக்கட்டும்.
    பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஓர் வேண்டுகோள் நீங்களும் தயவுசெய்து மறைமுகவாவது துணை நில்லுங்கள்

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +127

    அடுத்து நாமே ஆட்சி நாம் தமிழரே ஆட்சி!!!!!

  • @dushiharangajendranathan4097
    @dushiharangajendranathan4097 5 лет назад +10

    Seeman wasted all my money ( GB mb 😄😄😄) bicouse I see all he's video's I can't stop watching OMG from srilankan Tamil
    Please all TN people's put vote for him

  • @videworld8802
    @videworld8802 5 лет назад +36

    சீமான் ஆகச்சிறந்த தலைமை

  • @jagadeesharumugam9607
    @jagadeesharumugam9607 5 лет назад +8

    ஒரு முறை வாய்ப்பு குடுத்து தான் பாக்கணும் . கொடுக்காமல் அவரை விமர்சிப்பது சரி இல்லை.

  • @SAMPATHMSAMPATH
    @SAMPATHMSAMPATH 5 лет назад +3

    Most meaningful and sensful interview,each and every words are genuine and reveloutionary,already one Australian social activist said, seeman's idealogy will create a global impact,ntk will rock the nation soon

    • @SAMPATHMSAMPATH
      @SAMPATHMSAMPATH 5 лет назад

      @@funpannuvom690 😂😂😂😂😂😂😂

  • @mercythomasmultitracks3368
    @mercythomasmultitracks3368 5 лет назад +1

    நான் ஒரு கல்லூரி பேராசிரியை. ஆனால் உண்மையில் நான் ரொம்ப பயந்த சுபாவம் உடையவள். உங்களுக்கு தெரியுமா..? உங்களைப் பார்த்து பார்த்து எனக்குள் ஒரு தைரியம் வந்தது. எனக்கான உரிமையை எப்படி கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கற்றுக்கொண்டேன். என் மறைமுக ஆசான் நீங்கள். எனக்கு அரசியல் ரொம்ப தெரியாது. உங்கள் பேச்சை கேட்க கேட்க அரசியல் பிடிக்க ஆரம்பித்து விட்டது... ஒரு முறை பார்க்க வேண்டும்.. ஒரு முறையாவது உங்களைப் பார்த்து விட வேண்டும்!!!

  • @rathanasabapathy
    @rathanasabapathy 5 лет назад

    நன்றி!! சீமான் அவர்களின் அற்புதமான பேச்சு. எங்கும் இதுபோல், இயல்பாகவும், சரியான விளக்கத்துடனும் பேசுங்கள் வெற்றி நாம் தமிழர்க்கே!

  • @Nidhuvan007
    @Nidhuvan007 5 лет назад +53

    _தெளிவான அருமையான பேச்சு..._ குறிப்பு நான் எந்த அரசியல் கட்சியும் இல்லை 😂

    • @Tamilanimationstories
      @Tamilanimationstories 5 лет назад

      Nambitom

    • @Nidhuvan007
      @Nidhuvan007 5 лет назад

      @@Tamilanimationstories உங்கள யாருப்பா நம்ப சொன்னா😀🤣

    • @adiosaddictos9759
      @adiosaddictos9759 5 лет назад

      ena ungaluku puthusa thelinjuthunu solunga, kepom

  • @anthonyl3458
    @anthonyl3458 5 лет назад +90

    He is the man with a clear vision.

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 5 лет назад +38

    நாம் தமிழர் 🐯🐯🐯🐅🐅

  • @harishbala4916
    @harishbala4916 5 лет назад +22

    அனைத்து உயிர்களுக்குமான அரசியல்... நாம் தமிழர் அரசியல்

  • @என்னைநம்பாதே

    இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் வெல்வார் சீமான் என்பது உறுதி♥♥♥

  • @rajrama6106
    @rajrama6106 5 лет назад +45

    *#NTK* 🐯🐯
    *NAAM TAMILAR* 🐯🐯
    *#NTK* 🐯🐯

  • @ashikashiq2743
    @ashikashiq2743 5 лет назад +4

    Vote seeman for good politics......

  • @battlerking301
    @battlerking301 4 года назад +1

    💪💪💪நாம் தமிழர் 💪💪💪 தமிழன்டா👉👨‍🎤👈

  • @alagarmalai509
    @alagarmalai509 5 лет назад +16

    கரும்பு விவசாய்க்கு வாக்கு செலுத்த 500Km தொலைவில் உள்ள எனது ஊருக்கு அனுப்பபி விட்டேன் எனது குடும்பத்தை.

  • @hari19931202
    @hari19931202 5 лет назад +16

    Haters gonna hate but listen to this conversation! Wow amazing ❤✊💯

  • @amburkaleemullah786
    @amburkaleemullah786 5 лет назад +35

    Really Super Seeman 😘😘😘

  • @krishnaiipm1
    @krishnaiipm1 5 лет назад +61

    காசு, பதவிக்கு விலை போகாமல் தனித்தே நிற்கும் சீமான் ஆகச் சிறந்தவன்.
    ❤️ Seemanism ❤️

    • @rameeshraja5364
      @rameeshraja5364 5 лет назад

      Thaane aala vendum mathavanukku pangu poida koodadhu yendra suyanalamdhaan

    • @adiosaddictos9759
      @adiosaddictos9759 5 лет назад

      adutha election la theriyum

  • @balajiv7576
    @balajiv7576 5 лет назад +18

    Naan vote pooda vaendum yendru asai yearpadithiya thu Annan seeman. 💪🏻💪🏻💪🏻💪🏻

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 5 лет назад +119

    யார் கிட்ட......புலிடா......இது பாயும் ......

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +22

    வெல்லப்போறான் விவசாயி💪💪💪💪💪

  • @samuelkaruthalagan6132
    @samuelkaruthalagan6132 5 лет назад +1

    அன்பு சகோதர சகோதரிகளே
    நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை உயர்த்துவதன் மூலம் நம்மையும் நமது உரிமைகளையும் நிலைநாட்டவிருக்கிறோம் என்பதை நினைவில்கொண்டு செயல்படவேண்டிய தருணம் என்பதனை மறக்காமல் உங்கள் பொன்னான ஓட்டுகளை நாம் தமிழார் கட்சி வேட்பாளர்களுக்கு அளித்து வெற்றி பெற செய்யவும் என தாழ்மையுடன் மன்றாடுகிறேன்

  • @sgtmath8381
    @sgtmath8381 5 лет назад +26

    Seeman best!!!

  • @yuvankumar9362
    @yuvankumar9362 5 лет назад +95

    Vote for naam karumbu vivasaai....

  • @vigneshkumarm9971
    @vigneshkumarm9971 5 лет назад +27

    வெல்ல வைப்போம் வேளாண் குடிமகனை....
    நாம் தமிழர்....

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 5 лет назад +37

    நாம் தமிழர் ❤️❤️

  • @tamilunavu9732
    @tamilunavu9732 5 лет назад +28

    Appa Seeman CM of TN 🐯✊💪👩‍🌾

  • @vasanth8447
    @vasanth8447 5 лет назад +41

    Superb interview by my brother Seeman... In my family Full vote goes to Nam thamilar katchi.....

  • @Omg16104
    @Omg16104 5 лет назад +1

    இவர் பேச்சில் பல சிந்தனை உதயமாகிறது தற்போது உள்ள அரசியல் வாதிகல் கவுரவ்வம் பாக்காம தொடர்ந்து இவர் பேட்டி பார்த்தாலே போது அறிவு வழறும்

  • @Madara_506
    @Madara_506 5 лет назад +23

    சீமானின் அரசியல் புரட்சி வெல்ல வாழ்த்துக்கள்.

  • @கார்முகில்வண்ணன்கிருஷ்ணா

    நாம் தமிழர் .நமது சின்னம் கரும்பு விவசாயி

  • @PetSquirrel
    @PetSquirrel 5 лет назад +3

    தமிழக வளத்தை காப்பாற்றணும், எதிர்கால சந்ததிக்கு வளமான தமிழகம் வேண்டுமென்றால், விவசாயிக்கு வாக்களிப்போம்! இயற்கையை காக்க பேசும் ஒரே தலைவன் சீமான் அவர்கள் மட்டுமே! 😘😘

  • @fathimakar5686
    @fathimakar5686 5 лет назад +23

    Seeman greatra... We all vote for NTK..

  • @தமிழ்அமுத-ய5ம
    @தமிழ்அமுத-ய5ம 5 лет назад +25

    நாம்தமிழர்

  • @sounthararajane9245
    @sounthararajane9245 5 лет назад +2

    தமிழால் இணைவோம்..... வாக்களிப்பீர் விவசாயிக்கே.... 🌾🌾

  • @dayalankarunanithi4630
    @dayalankarunanithi4630 5 лет назад +2

    Seeman anna. You must succeed. Naam tamizhar!!!

  • @ragulkumar4706
    @ragulkumar4706 5 лет назад +31

    I support ntk

  • @rishirishi6204
    @rishirishi6204 5 лет назад +1

    ippadi oru thalaivarai naan paarthadhillai

  • @MANOJKUMAR-nu8tp
    @MANOJKUMAR-nu8tp 5 лет назад +5

    Professional speech...நல்லதொரு மாற்றம் காண்போம்...ஆதரிப்போம் விவசாயி

  • @செந்தமிழன்சுரேஷ்

    அருமையான பேச்சு அருமையான கொள்கை

  • @krishnakaanthankrishnanani8794
    @krishnakaanthankrishnanani8794 5 лет назад +22

    Our leader

  • @shambo143shambo4
    @shambo143shambo4 5 лет назад +24

    நாம் தமிழர் . துபாய்.

  • @ganeshraja8717
    @ganeshraja8717 5 лет назад +45

    Im coming from punjab for voting NTK. Naam tamilar

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 5 лет назад +1

    I am 52 years old in fast election not understand about tiravidam so I put my vote to they but now I learning by Senthamizar Seeman. Hence I with my family/friends put the votes vivasayi sinnam and in life long same following Naam tamizhar naame tamizhar 💪🙏🐯 (ex-paramilitary Puducherry Ariyankupam ward)

  • @rajkumar-do5dj
    @rajkumar-do5dj 5 лет назад +23

    Nobody can beat seeman's ideology...

  • @ravisf8877
    @ravisf8877 5 лет назад +1

    நல்ல தகவல்.

  • @jamuna184
    @jamuna184 5 лет назад +106

    No one speaking like seeman please listen this conversation .

  • @ssbareeth9286
    @ssbareeth9286 5 лет назад +3

    வெல்வோம் நிச்சயம்

  • @sthiloshan
    @sthiloshan 5 лет назад +20

    இவங்கள் எல்லாம் உண்மேலையே பத்திரிகையாளர் தானா ? இல்லை தமிழ் நாட்டு அரசியலே தெரியாத மாதிரி கேள்வி கேக்கிறாங்களா

  • @anandn2638
    @anandn2638 5 лет назад +17

    VellaporaanVivasayi..... NTK MASS

  • @alinmedona
    @alinmedona 5 лет назад +36

    Well said anna👍
    If he is bold enough ask Kamal to Face a debate with seeman

    • @rajeshkanna779
      @rajeshkanna779 5 лет назад +2

      Alin Medona ha ha 2mins unga Anna therichiduvaru😂😂 Kamal keta poi pesa mudiyathu😂

    • @luvdudekevin
      @luvdudekevin 5 лет назад +1

      @@rajeshkanna779 well said.. SAAMAN IS DUBAKUR 😅😅

    • @pugazhenthiperiyannan9525
      @pugazhenthiperiyannan9525 5 лет назад +1

      First Kamal a koottittu vaanga thambi yaar jeikkaraangannu paapom

    • @rajeshkanna779
      @rajeshkanna779 5 лет назад +2

      PUGAZHENTHI PERIYANNAN Sir Kamal has done speech at Harvard University.. unga Anna vaai la vada suda than sari

    • @alinmedona
      @alinmedona 5 лет назад +2

      Rajesh kanna exactly. he can only give speeches. His knowledge is not deep enough to face debates. His competence is weak enough that even Smitty Irani managed to shatter it

  • @krishnan824
    @krishnan824 5 лет назад +28

    Ntk

  • @yassinff5595
    @yassinff5595 5 лет назад +26

    நாம் தமிழர்

  • @jegansta1680
    @jegansta1680 5 лет назад +1

    namm tamilar.

  • @dhineshkumar.r3812
    @dhineshkumar.r3812 5 лет назад +12

    நாம் தமிழர் நாம் தமிழர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 5 лет назад +2

    SEEMAN SIR, I AM BRAHMIN BY BIRTH...BUT, I AM TAMIZAN BY LIFE...I AM PROUD TO BE TAMIZAN AND I AM SUPPORTING NAM TAMIZAR FOR THE PAST 6 YEARS....I RESPECT YOUR VIEW AND GO AHEAD WITH SAME SPIRIT...SOON EVERY TAMIZAN WILL BE BEHIND YOU...ENOUGH IS ENOUGH.....SORRY. I DO NOT HAVE TAMIL FONT TO TYPE IN TAMIL

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +32

    மென்டல் ரஜினியை முட்டாள்ன்னு சொன்னா சரியில்லை.. அப்படித்தானே... !

  • @prasathc8222
    @prasathc8222 5 лет назад +24

    Calm and composed speech.. getting better now a days..

  • @yuvaraj.gkrishna3421
    @yuvaraj.gkrishna3421 5 лет назад +24

    Annan..

  • @sgtmath8381
    @sgtmath8381 5 лет назад +25

    Super interview!!!

  • @uthirasupurusothaman8373
    @uthirasupurusothaman8373 5 лет назад +9

    super

  • @veerapandi3995
    @veerapandi3995 5 лет назад +2

    கொள்கைக்காகவும் தமிழ்த்தேசிய கருத்தியலுக்காகவும், என் வீட்டில் 9 ஓட்டு நாம் தமிழர் க்கு செலுத்தினோம்.

  • @niyazrahumann
    @niyazrahumann 5 лет назад +13

    தெளிவானப் பார்வை.

  • @kannanr8903
    @kannanr8903 5 лет назад

    யாரு என்று நினைத்தாய் எங்கள் தலைவன் பிரபாகரன் தம்பி சீமான் நாம்தமிழர்

  • @பிரவின்குமார்-ர7ங

    Vote ntk

  • @aravindgokul3022
    @aravindgokul3022 5 лет назад +2

    Naam Tamilar

  • @tharsitheepan9388
    @tharsitheepan9388 5 лет назад +7

    An anna seeman best cm

  • @2006ajravi
    @2006ajravi 5 лет назад +25

    அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க தம்பி.. தேர்தல் வந்தா மட்டும் என்னைய மேடையில் கூப்புல உக்கார சொல்லிடுறானுங்க தம்பி.. -ஈ.வே.ரா. பெரியார்

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 5 лет назад +26

    எண்ணுயிர் அண்ணன் ❤️❤️

  • @prabhakaran1833
    @prabhakaran1833 5 лет назад +34

    Whatever it may be i will vote for NTK only🔥

  • @betterlifeTn74
    @betterlifeTn74 5 лет назад +53

    Revolution- evolution in politics- NAAM TAMILAR - SEEMAN annan

    • @chentamilselvan256
      @chentamilselvan256 5 лет назад

      Ada ponga appa.. mudiyala... lol

    • @betterlifeTn74
      @betterlifeTn74 5 лет назад +2

      @@chentamilselvan256 rajini ajith vijay yellam thalaivana koopidura oru keduketta mana noiela irukira ungaluku yellame L( oolu ) than da..

  • @karunaa2068
    @karunaa2068 5 лет назад

    எவ்வளவு மாற்று கருத்து இருந்தாலும் தெளிவான சிந்தனை, முக்கியமா நதி நீர் இணைப்பு திட்டம் குறித்து சீமானின் கருத்து தெள்ளதெளிவு.

  • @prabhakar2486
    @prabhakar2486 5 лет назад

    அனைத்து ஊடகமும் அண்ணன் நேர்காணல் இனி வெற்றி தோல்வியை தீர்மானிப்பதே நாம் தமிழர் கட்சிதான்...