Kamal Video-வை பார்த்த Seeman! - அனல் பறக்கும் பேட்டி | Seeman Interview | MT 247

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    In this episode of Madai Thirandhu, we have Seeman. He talks about the election campaign and also about his manifesto for Election 2019. Watch more to know how he reacts reacts for Kamal Haasan Vote campaign video
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Комментарии • 3 тыс.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  5 лет назад +45

    For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @thevi1589
      @thevi1589 5 лет назад +6

      தம்பி நீங்க சும்மா மடக்கணும் என்று கேள்வி கேக்கிறீங்க. நான் லண்டனில் இருந்து சொல்லுகிறேன். இங்கு எவ்வளவு சதவீதம் விவசாய உற்பத்தி என்றும், கனடாவில் வாழும் உங்கள் உறவினரை விசாரிக்கவும் அது எப்படிப்பட்ட வாழ்க்கை என்று. எல்லாரும் உங்களை புகழ்வதால் நீங்கள் இவ்வளவு தூரம் தப்பா பேசுவது மனசுக்கு கஷ்டமாக இருக்கு.

    • @tonarasi
      @tonarasi 5 лет назад +3

      நீங்கள் கமல் பத்தி சொல்லுவதற்கு ஆதாரமாக ஒரு வரி கூட உங்கள் பதிவில் இல்லையே ..அந்த ஹோட்டல் பத்தியாவது சொல்லுங்க .அல்லது வெளிநாட்டு ஆட்கள் யாருனு சொல்லுங்க..இது உங்கள் கற்பனை கதைனு தோணுது .

    • @appua8555
      @appua8555 5 лет назад

      டேய் anker !! பயித்தியகாரன் மாதிரி பேசாதடா... லூசு மாதிரி கேள்வி கேக்குற... அறிவு இருக்கா இல்லையாடா உனக்கு

    • @tonarasi
      @tonarasi 5 лет назад

      @@appua8555 பேச்சில் நாகரிகம் அதிகம் தேவை

    • @appua8555
      @appua8555 5 лет назад

      @@tonarasi சரிங்க தம்பி : இனிமே மரியாதையா பேசுறம். அடேய் ஒரு கட்சிய மடக்க ஒரு channel காரன் கிட்ட indirect ஆ intrew எடுக்க வச்சியிருக்காங்க.. அத கேட்க துப்பில்ல... இதுல எனக்கு Advice பன்ற :பரவால அப்படி எதாவது மனம் நோகும் படி பேசியிருந்தால் "-நன்றி

  • @jesusredeems2.037
    @jesusredeems2.037 5 лет назад +191

    நேர்காணல் செய்தவர் அணுகுமுறை மிகவும் சிறப்பு...

    • @blackyns2007
      @blackyns2007 4 года назад +1

      Gabriel சிறப்பு

  • @matchacko80
    @matchacko80 5 лет назад +37

    Both seeman and gabriel got emotional with kamal video and of course me too, Gabriel u continue to rock, Seeman was always as clear as possible

  • @Bon_box
    @Bon_box 5 лет назад +56

    Very nice interview..
    Nice to see seeman speaking in soft tone..

  • @ramachandrans4974
    @ramachandrans4974 5 лет назад +43

    Impressed about seeman sir.... don't get angry at any point. Be cool always As like this interview. Ur anger only minus on media's interview.
    Hereafter, I am also a fan for ur clear mind set on politics...
    You will be a head and lead this TN. That's not far...
    jaihind..

  • @Soniya_Uk_Vlog
    @Soniya_Uk_Vlog 5 лет назад +72

    சாதி மக்களை பிரிக்கும்....
    மொழி மக்களை இணைக்கும்...
    Well said 👏👏👏

    • @RDK2000
      @RDK2000 3 года назад +2

      Even molzhi koda perikum 😒 so humanity is best ❤️

    • @soo108
      @soo108 2 года назад

      Soothu

  • @mohamedismail2388
    @mohamedismail2388 5 лет назад +79

    நிச்சயமாக நாம் வெல்வோம்...
    உறுதியாக இருங்கள்

  • @gdrdurai5268
    @gdrdurai5268 5 лет назад +11

    மக்கள் நீதி மய்யம் தங்கள் கொள்கைகளை, வாக்குறுதிகள் நிறைவேற்ற போகும் வழிகளை, நிலைப்பாட்டை கூறி பல மாதங்கள் ஆகிறது... ஆக சிறந்த திட்டங்களை வகுத்து வெறுப்பு அரசியல் செய்யாமல் தனித்த பாதையில் உண்மையான விடியல் நோக்கி நடைபோடும் மக்கள் நீதி மய்யம் நிச்சயம் வெல்லும் 💓

    • @indtamil9040
      @indtamil9040 5 лет назад

      @Mano Ranjan
      சீமான் தமிழக மக்களை இரண்டாக பிரிதாளும் சூனியக்கார அரசியல்வாதி.
      கமல் தமிழக மக்களை இணைக்கும் பாலமாக செயல்படும் அரசியல்வாதி.
      கமலும், சீமானும் ஒன்றாக முடியாது, தம்பி...

  • @parveshmdsp9771
    @parveshmdsp9771 5 лет назад +20

    செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
    செந்தமிழ் செல்வன் சீமான் என்ற போதினிலே ஒரு சக்தி பிறக்குது எங்கள் மூச்சினிலே
    ஜெசிமா பர்வேஷ் முஹம்மத்

    • @parveshmdsp9771
      @parveshmdsp9771 4 года назад

      @Martin Robert Martin Robert Thanks, Nam Thamizhar.

  • @simbuselvi3384
    @simbuselvi3384 5 лет назад +76

    அயராத உழைப்பு ... சீமான் அண்ணா ... வெற்றிக்கு வாழ்த்துகள்...

  • @seangify
    @seangify 5 лет назад +487

    Please do a interview with stalin and ask the bold questions.

    • @seangify
      @seangify 5 лет назад +12

      @Thamilan DMD. i want to know who are the fools. Stalin or the media that support corrupted DMK or we tamil nadu people?

    • @doctor.ed_
      @doctor.ed_ 5 лет назад +7

      Vaapila raja

    • @doc_mirror
      @doc_mirror 5 лет назад +3

      Anything Everything seriyana kelvi bro

    • @brutallyhonestmollykollyto4633
      @brutallyhonestmollykollyto4633 5 лет назад +16

      Nobody hv guts to ask these type of questions to stalin and ops. Only u can ask these questions to seemaan only. Even after he becomes cm u can ask these questions to seeman. Thats seeman

    • @nadeembaig5940
      @nadeembaig5940 5 лет назад +7

      @@brutallyhonestmollykollyto4633 true Machi, they don't have balls to ask questions to powerful people, Stalin will slap on his face when he asks such questions..

  • @favoritism3717
    @favoritism3717 5 лет назад +134

    Dear mainstream medias, learn from this interviewer, and ask sensible questions.

  • @user-os5on6ns3k
    @user-os5on6ns3k 5 лет назад +32

    தனிச்சு நிற்பதே நாங்கள் வென்ற மாதிரி.... வெல்ல போறன் விவசாயி... நாம் தமிழர்🔥🔥💪

  • @rohitprakash336
    @rohitprakash336 5 лет назад +261

    Very good question raised by the Anchor and Great answer by Seeman Anna

  • @alwynjonathan-official3226
    @alwynjonathan-official3226 5 лет назад +255

    "..Enga veetuku Oru raid poda vendiadhu thana.." super na
    .. marana bangam
    .. நாம் தமிழர்..💪💪

    • @TheSmith645
      @TheSmith645 5 лет назад +2

      *raid

    • @alwynjonathan-official3226
      @alwynjonathan-official3226 5 лет назад +1

      @@TheSmith645 thanks bro

    • @indtamil9040
      @indtamil9040 5 лет назад +5

      @@TheSmith645
      இன வெறி பிடித்த சில வெளி நாட்டில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளிடம், தமிழ் நாட்டில் இனத் தூய்மை செய்யப் போவதாகவும் தமிழ் தேசியம் அமைக்க போவதாகவும் சொல்லி பண வசூல் வேட்டை நடக்கிறது.

    • @kandaswamym5526
      @kandaswamym5526 5 лет назад

      kaasu vachurukavan veetlaye vachurupaan, enada dei pongada

    • @bharathpilaivendhan7249
      @bharathpilaivendhan7249 5 лет назад

      Mothala unga nonnana porulatharamna ennanu therinjuka sollunga... Venezuela la oru kilo tomato 50 lakh pona varusam intha naaya vittinga athu thaan ingaiyum nadakum

  • @ramprakashramprakash4749
    @ramprakashramprakash4749 5 лет назад +79

    சீமான் அண்ணன் வலி ஒரு நாள் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும். அன்று புரட்சி வெடிக்கும். நாம் தமிழர் ஆட்சி பிடிக்கும்.

  • @jpnewstamil9954
    @jpnewstamil9954 5 лет назад +5

    நீங்கள் எவ்வளவு கேள்வி கேளுங்கள்...சரியான பதில் சீமானிடம் மட்டுமே கிடைக்கும்

  • @karuppukarthi7402
    @karuppukarthi7402 5 лет назад +26

    Bold questions Massive Answer

  • @KarthikNO17
    @KarthikNO17 5 лет назад +32

    Seeman is a Leader for Tamils all around the Globe. Kamal is a politician of Tamilnadu. All the best to NTK, Kamal may be alternate for DMK but Seeman is a true leader and excellent solution for Tamils.
    It will be a health competition if, NTK & MNM get major vote share in Tamilnadu. All the best for Seeman & Kamal

  • @kseenu6951
    @kseenu6951 5 лет назад +114

    எந்த தொழில்நுட்பம் வந்தாலும் உணவு மண்ணில் இருந்து தான் வரும்.

    • @gobinathVLB
      @gobinathVLB 5 лет назад

      wow

    • @kingking-kl4ut
      @kingking-kl4ut 5 лет назад +3

      Go see farming without soil

    • @hariespeter2258
      @hariespeter2258 5 лет назад

      Correct

    • @rathaa2082
      @rathaa2082 5 лет назад

      Mudalukalukku puriyamsal erukka! Loosugal.

    • @jkmrjkmr007
      @jkmrjkmr007 5 лет назад +1

      @@kingking-kl4ut that's not a food, it's poison.. Mind it man.. Naam thamilar

  • @sethuramanmuralisankaran8713
    @sethuramanmuralisankaran8713 5 лет назад +176

    Gabby thambi..... Nice work.... Your base work and knowledge on who you interview is excellent....

  • @elavarasanputhinan772
    @elavarasanputhinan772 5 лет назад +8

    இப்பதான் முறையான தலைவனை முறையாக நேர்காணல் செய்திருக்கிறீர்கள்... வாழ்க... நாம் தமிழர்

  • @pd9515
    @pd9515 5 лет назад +367

    You are here for 13:50

  • @balakumarmohan4163
    @balakumarmohan4163 5 лет назад +55

    Best and clear explanation & mission!
    Thanks to Behindwoods!
    Europe & America imports foods and products for their ppl, currently lot of unemployment in US & Europe as well. NTK politics is also applicable for developed countries ppl with lots of diseases bec of artificial & hybrid seedless foods & medical expenses spending by them.
    Agricultural Technology develops only if we support NTK & agriculture. Most of the ppl in the world also works is Software project for retail industry like WALMART, AMAZON etc which can be easily developed in Tamilnadu industries bec we have lots of resources and agricultural lands and exports to other countries. Milk consumption should be increased more than TASMAC. Save agriculture , support NTK and develop our technology!

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 5 лет назад +69

    Seeman is more sensible. He has vision. Tamilnadu will develop through his Vision. I am an Electronics Engineer. I am working Software. But i dont feel satisfication. Agriculture should be 80%. 20 % Technology need to be there,.Because when you practise yoga you will understand Nature. Technology is for mOney . But Agricultue is for Soul to sustain in the body. I go with seeman. Let be ready for the change. #Naam Tamilar.

    • @herbalinstinct3366
      @herbalinstinct3366 5 лет назад

      Navaneetha Krishnan அருமையான சிந்தனை

    • @tankaiyethanakuuthavi3985
      @tankaiyethanakuuthavi3985 4 года назад +1

      Fraud paya seeman. Avan pecha parunga last 10 years. Avan apo pesunathuku avane ipo murana irukan🤣. Not a standard guy.

  • @varese769
    @varese769 5 лет назад +189

    நாம் தமிழர் விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்க கிளம்பி விட்டோம் 🌾🌾🗳️👆💪

    • @arivolitamizh9654
      @arivolitamizh9654 5 лет назад +1

      @Shiv Shiva 😂😂😂

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 5 лет назад +2

      Shiv Shiva comments first mathunga 🤣🤣🤣🤣 idha vita vera comments enna solradhunu theriyalayo 🤣🤣🤣

    • @rajeswarikb6369
      @rajeswarikb6369 5 лет назад +1

      @Shiv Shiva 😂😂

    • @civildude08
      @civildude08 5 лет назад +1

      @Shiv Shiva 🤣🤣🤣

    • @varese769
      @varese769 5 лет назад

      @Shiv Shiva உனக்கு என்ன பிரச்சனை?

  • @thugmachi2281
    @thugmachi2281 5 лет назад +851

    தோக்கரமோ ஜெய்கரமோ தனிச்சு நிற்பதே எங்களுக்கு சிறப்புதான்

  • @humanityhumanity41
    @humanityhumanity41 5 лет назад +9

    Brilliant ideas. He amazed me with his power of reasoning
    and analysis. I hope people can understand him. He uses provocative thinking to
    get his message across. Hope he wins. May God be with him.

  • @dineshbaskaran7511
    @dineshbaskaran7511 5 лет назад +76

    நாம் தமிழர்..💪 காத்திருப்போம்; காலம் கனியும்!!

  • @vinothkumarkaruppiah409
    @vinothkumarkaruppiah409 5 лет назад +17

    Great interview
    Good questions and answers

  • @kamalcmu7
    @kamalcmu7 5 лет назад +28

    Gabriel bro good questions!!! Doing great...
    One suggestion let the interviewer speak! Pathila overlap pannuna Avaru kitta irrundha vara answer full ah varadhu....

  • @rajaraavanan2667
    @rajaraavanan2667 5 лет назад +156

    எங்கள் அண்ணன் சீமான்.....எங்கள் ஓட்டு விவசாயி சின்னத்திற்க்கு

    • @fahthsait
      @fahthsait 5 лет назад +5

      நண்பர்களே தயவு செய்து நீங்களும் உங்கள் பெற்றோர்களையும் நண்பர்களையும் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் வாக்களிக்க சொல்லுங்கள் இது தான் நாம் விவசாயிகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் செய்ய போகும் முதல் நன்மை.
      நன்றி

    • @fahthsait
      @fahthsait 5 лет назад

      @Daily Visuals aamaa un pera paathaalay sema conedyaa dhan iruku

  • @josephsuresh510
    @josephsuresh510 5 лет назад +48

    என் நிலத்தை நான் ஆள்வது என்பது என் உரிமை🔥🔥🔥🐅🐅💪💪

  • @karthikeyanr1171
    @karthikeyanr1171 5 лет назад +38

    New questions raised towards seeman Anna,seeman Anna rocked 🙏🏿💝💝🏹🐟🐅

  • @vasanth8447
    @vasanth8447 5 лет назад +142

    What a wonderful interview by my brother Seeman. And Anchor also very good........

    • @KavinSarav
      @KavinSarav 5 лет назад +2

      19:51 journalist an anchor satisfied...
      This is what seeman teaches to every one..at least he using every chance and he could speak...
      We don't deny always supports you NTK💪💪💪💪

  • @krishmohan6353
    @krishmohan6353 5 лет назад +7

    Vote for Makkal Neethi Maiam🤝

  • @AbcXyz-ew3gu
    @AbcXyz-ew3gu 5 лет назад +12

    The interviewer did a good job, he has got good questions!

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +15

    மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களுக்காகவும் பேசும் ஒரே தலைவன் சீமான்!!!!!!!!

  • @PradeepaaKamaraj
    @PradeepaaKamaraj 5 лет назад +25

    Most of the questions are new and good

  • @kamalcoolguy25
    @kamalcoolguy25 5 лет назад +26

    Superb work! Sensible questions asked! 👍

  • @ramakrishnand877
    @ramakrishnand877 5 лет назад +166

    ஆகச்சிறந்த அரசியல் ஆளூமை இவர், சரக்குக்கும் பிரியாணிக்கு மட்டுமே சேரும் கூட்டத்தை கொள்கைக்காக ஒன்று சேர வைத்ததே இவரின் வெற்றி...

    • @SasiKala-hd6zb
      @SasiKala-hd6zb 5 лет назад +7

      yes

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +7

      Naam tamilar

    • @sarbathsarbath8352
      @sarbathsarbath8352 5 лет назад +1

      Correct

    • @Roknj-v2s
      @Roknj-v2s 5 лет назад +1

      I support mnm but this comment is 100% true

    • @indtamil9040
      @indtamil9040 5 лет назад

      @@Roknj-v2s
      சீமான் தமிழக மக்களை இரண்டாக பிரிதாளும் சூனியக்கார அரசியல்வாதி.
      கமல் தமிழக மக்களை இணைக்கும் பாலமாக செயல்படும் அரசியல்வாதி.
      கமலும், சீமானும் ஒன்றாக முடியாது, தம்பி...

  • @vigneshvidi
    @vigneshvidi 5 лет назад +10

    Seeman sir na ungala yennamo nenacha, But really you are good neenga Theliva sonninga yellame, Neenga win panna kandippa oru nalla change irukum nu nambara
    Hats off

    • @karthics4692
      @karthics4692 5 лет назад +2

      Great ! Well said! Ntk!!

    • @vigneshvidi
      @vigneshvidi 5 лет назад +1

      @@karthics4692 Hope for a healthy change nanba☺☺☺

    • @karthics4692
      @karthics4692 5 лет назад +1

      @@vigneshvidi yes nanba me too i hope!!

    • @ajiththanan2842
      @ajiththanan2842 5 лет назад +1

      Vicky VIDI 🙏🙏🙏🙏

  • @Gokul11093
    @Gokul11093 5 лет назад +12

    15:30 shows off his level of confidence 🤸🤸🤸

  • @shrivibam.j1186
    @shrivibam.j1186 5 лет назад +204

    Gabriel ...we were expecting ur interview with Seeman ...And the best answers from annan Seeman

    • @Ssinger123
      @Ssinger123 5 лет назад

      Dei ethu seeman tha😂

  • @santhoshrevanth4251
    @santhoshrevanth4251 5 лет назад +8

    Watched 3 Times for Seaman reaction 13.48.....
    Wow ......MNM🔦🔦🔦 proud of kamal..
    💪💪💪💪💪💪👌👌👌👌 will vote for .🔦🔦🔦🔦🔦🔦🔦🔦

  • @vigneshkrishnakumar2457
    @vigneshkrishnakumar2457 5 лет назад +7

    Gabriel awesome question and Anne awesome answers. I hope ppl will open their eyes. A clear and honest leader you are.

  • @karthick6842
    @karthick6842 5 лет назад +194

    New Question well done interviewer..👍👍👍NTK great seeman..👌👌

    • @navabose10
      @navabose10 5 лет назад

      DAI MANGOOSE MANDA ..NAANGALALUM BJP 2 SEAT LA ERRUNTHU THAAN EPPA ..NATTAYAE AALURROM ..FRAUD ELLAMA ENGALA MATHRI NALLAVANNA ERRUNTHA MAKKAL VOTE PODUVAAEN ..MODIJI HINDU KING ..BJP PARTY OF INDIA ..BIGGEST POLITICAL PARTY IN THE WORLD ..JAI BJP ..JAI MODIJI ..TAMIL NATTA TAMIL HINDU THAAN AALLANNUM
      en.wikipedia.org/wiki/List_of_largest_political_parties

    • @dharmaraj3437
      @dharmaraj3437 5 лет назад

      Arasiyal kolgaila ethavathu thappu irundha sollu aama Kari thinna panni Kari thinnan atha vachu nalavan ketavan nu nee kanicha apo endha Arasiyal vaathi nallavanu solluva

    • @dharmaraj3437
      @dharmaraj3437 5 лет назад

      Navaneeth Krishnan nee hindhu nu unaku yaar da sonna ......Modi ipo adikadi vararu ivlo naala enga ponar namma vaalka Avanuku mukkiyam illa namma vaaku mukkiyam...Arasiyal kolgai ya paaru ntk la kora irundha sollu

  • @arunrajeshm2253
    @arunrajeshm2253 5 лет назад +289

    Naam Tamilar thambis take care of Seeman, he seems to be sick nd week, health is wealth

    • @rubeshkumaran9079
      @rubeshkumaran9079 5 лет назад +10

      Ji 24×7 pricharam pantu thookam vandhurukum..Kanna paarunga semma red

    • @KavinSarav
      @KavinSarav 5 лет назад +7

      Yes right..
      Per day he used to speak 3 hours in stage and travels lot..
      Managing a team is not easy as well in these days...
      I pray too...

    • @jesusheals9687
      @jesusheals9687 5 лет назад +9

      @@KavinSarav he will be blessed by god.

    • @lucky8445
      @lucky8445 5 лет назад +2

      @@KavinSarav Managing the RCB team is more difficult than other teams, ask Virat Kohli

    • @syedmazood6863
      @syedmazood6863 5 лет назад

      next ajith will be like this.note my words

  • @spsampathkumar502
    @spsampathkumar502 5 лет назад +1

    காட்சி பதிவைப் பார்த்து விட்டு உடனே கமல் எனக்கு த்தான் ஓட்டுக்கேட்கிறார் என்று பதில்கூறியவிதம் உங்களின் தலைமைப் பண்பைக்காட்டுது.✊

  • @kisi2u
    @kisi2u 5 лет назад +7

    சீமான் ❤️

  • @krishnaiipm1
    @krishnaiipm1 5 лет назад +55

    இயற்கை வேளாண்மையை மீட்டு நஞ்சில்லா உணவை உண்ண நாம் தமிழர் கட்சியை ஆதரிப்போம்❤❤❤

  • @thameemansari5383
    @thameemansari5383 5 лет назад +45

    Oops, absolutely mind blowing..... half a million viewers for a political interview in just 2 days. Same April 13 even Stalin gave interview to News 7 and reached only 40K views. The power of Seeman Anna & Gabriel Devadoss in social media. Great.

    • @ARES-CodM143
      @ARES-CodM143 5 лет назад +1

      Its because kamal

    • @jeevan29
      @jeevan29 5 лет назад +2

      @@ARES-CodM143 ruclips.net/video/FcaDp1QdwF0/видео.html
      இது போல எல்லாம் ரீல் விட கூடாது

    • @jeevan29
      @jeevan29 5 лет назад +1

      @@ARES-CodM143 ruclips.net/video/WGcsaNA9RwA/видео.html

    • @jeevan29
      @jeevan29 5 лет назад +1

      ruclips.net/video/QSn1wtaA4dE/видео.html

    • @jeevan29
      @jeevan29 5 лет назад +1

      @@ARES-CodM143 ruclips.net/video/rZSFnIhTWWc/видео.html

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 5 лет назад +279

    நெறியாளர் அருமை பேச சரியான அவகாசம் தருகிறீர் இடை மரிக்கவில்லை பாண்டே போல நீங்க அல்ல

    • @inthuj21
      @inthuj21 5 лет назад +6

      Dei, Sivaji ganesan I sivakarthikeyan kooda compare panna koodaathu bro! Pandey vera level! But Gabriel has a good start, but plz wait, far a way to go for the comparisons!

    • @sathisk2489
      @sathisk2489 5 лет назад +1

      @@inthuj21 paaraaahj

    • @keerthivashanv2398
      @keerthivashanv2398 5 лет назад +1

      @Inthujan Vaithilingam panday oru santharpavathi ya antha alakku la avolo scene illa

    • @gokukn2336
      @gokukn2336 5 лет назад +1

      @@sathisk2489 😂😂👌

    • @mukundanan6325
      @mukundanan6325 5 лет назад +1

      Pandey lam vera level ya. unga leader ah senjitaarunu apdi solladhapa :-p

  • @SKGuru-fb8fm
    @SKGuru-fb8fm 5 лет назад +104

    Waited for this !! Seeman 👏👏

  • @aroundsas
    @aroundsas 5 лет назад +52

    My family votes only for NTK

  • @amuda9932
    @amuda9932 5 лет назад +9

    Seeman is most eligible person to lead our India..hats off SEEMAN Bro. You have good knowledge in economics, politics, welfare of society and nature, which are very essential for a leader

    • @HK-cw1kz
      @HK-cw1kz 5 лет назад +1

      Pure joke. ....thanks for making me laugh

  • @sathishmarriswaran3420
    @sathishmarriswaran3420 5 лет назад +66

    Next generation people should try to vote different candidate... Still giving chance to same candidate for years is waste.😪🙄😏.
    So i decided to vote seeman.

    • @saranyasara7468
      @saranyasara7468 4 года назад

      @Dupeshots Pileotiles Kamal politics vantu yenta makkal problems nikiraru.bigg boss la tan nikiraru

  • @vigneshkumarm9971
    @vigneshkumarm9971 5 лет назад +51

    வெல்வான் விவசாயி....
    இதை எவனாலும் தடுக்க முடியாது....
    நாம் தமிழர்......

  • @harshpoovendran8890
    @harshpoovendran8890 5 лет назад +151

    Gabby...waiting for Ttv.. Romba diplomatic ah malupuvaapla.. Avara neenga tackle pananum...and thanks for bringing seeman

    • @manis1363
      @manis1363 5 лет назад +8

      TTV vandhana oru gift box ah kuduchutu off pannittu poiduvan

    • @shilpajulietchannel5566
      @shilpajulietchannel5566 5 лет назад +9

      We hate TTV ,ellaraiyum fool panra

    • @karthics4692
      @karthics4692 5 лет назад +1

      @@manis1363 lol nalla soningu nanba !!

    • @karthics4692
      @karthics4692 5 лет назад +1

      @@shilpajulietchannel5566 yes!!

    • @manis8471
      @manis8471 5 лет назад

      HARSH POOVENDRAN saringa sudala sombu thooki...sudalaiku pesave theriyadhu othukriya nee

  • @eliyathambykuncharalingam4110
    @eliyathambykuncharalingam4110 5 лет назад +26

    விவாசாயி சின்னத்திற்கு வாக்களிப்போம், வெல்லபோகிறான் விவசாயி.
    எங்கள் அண்ணன் கட்சி, என்னுடைய கட்சி , நாம் தமிழர் கட்சி...

  • @ranjithapinky1049
    @ranjithapinky1049 5 лет назад +76

    Now a days most of the youngster support only in seeman sir. Defenetly your create a awareness of politics. Keep rocking

  • @loganlogu6384
    @loganlogu6384 5 лет назад +10

    vote for mnm

  • @karthics4692
    @karthics4692 5 лет назад +8

    Finaly!! I was waiting for that video for a long time! Seeman answered the question logicaly and he spoke well!! We need a strong leader like seeman who can speak well and defend the interest of the tamils!! My vote for seeman ntk!!!! Ntk = intelligence and bravery, and for the tamils people

  • @Arunkumar_TamilTalkies
    @Arunkumar_TamilTalkies 5 лет назад +22

    All Questions are Good :) But Before that u should know, Agriculture is Luxurious business soon

  • @rajumohandass5627
    @rajumohandass5627 5 лет назад +6

    Straight and honest answers.. congrats to anchor...

  • @nstsfju3676
    @nstsfju3676 5 лет назад +31

    seeman is good but Kamal is Best. Iam not against NTK but the MNM seems like best in every aspect. But both are striving for people good. Anyway all the best NTK

    • @tacticalviper3840
      @tacticalviper3840 5 лет назад +8

      MNM doesn't even have a proper manifesto to tackle problems..lol.

    • @tamizhnationalist5966
      @tamizhnationalist5966 5 лет назад +4

      nstsfj u கமல் இதுவரைக்கும் என்ன பன்னிருக்கான் ?? Big boss la kooti kudutha mama payan

    • @karthickprabhakaran9584
      @karthickprabhakaran9584 5 лет назад +1

      Eliya makkal arasiyal ku vandha kollaiyadipanga nu sonna vingyani kamal..😂😂😂

    • @ravindranmuthukrishnanthev6162
      @ravindranmuthukrishnanthev6162 5 лет назад

      @@tamizhnationalist5966 namakku nu oru adaiyalam irukku... kamal nallavaro kettavaro... namakku aatharavaana arasiyal pandrange... namme aalungkatchiya irunthu mnm ethir katchi ya than irunthuttu pottume... dmk admk ve naama thooki saptathukku appuram namakkum oru potti irunthathane arokkiyamana arasu valarum. Kamalai vimarsikkama naama jeyikkarathukkana velaiye paapom.

    • @nstsfju3676
      @nstsfju3676 5 лет назад

      @@karthickprabhakaran9584 Just please understand.Thannudaiya thevaiku , than sontha kudumpathukku thevaiyana panathai oruvan sambathikka mudiyum na avan kandippa arasiyalla vanthu sambathikka vendiya avasiyam irukkathu.
      what he said was "nanga arasiyala mattume thannudaiya tholila nambi vara yaraiyum vetpalara therthedukkala, Avanukku thaniya sambathikka velaiyum irukkanum" nu sonnar.
      mathapadi avar katchiyin vetpalargal yarum yaelaiyo,yelimaiyana manitharkal irukka kootathunnu sollala.
      Please Don't misunderstood...

  • @doctormohanraj8636
    @doctormohanraj8636 5 лет назад +18

    நல்ல விவாதம்..
    வழக்கம் போல அண்ணன் சிறந்த பதில்கள்

  • @dhinesh_0007
    @dhinesh_0007 5 лет назад +97

    before :nota
    now:NTK

  • @Emmanuel-J
    @Emmanuel-J 5 лет назад +9

    Impressed by this interviewer.

  • @hayasufiya7618
    @hayasufiya7618 5 лет назад +52

    Definitely impact irukku, if I have been made to change by his speech. I am from karnataka. What else you need. He doesn't have to bring crowd for money. People will pay and listen to him. Thats seeman

    • @uhtijmai
      @uhtijmai 5 лет назад +3

      Nice try fake ID

    • @sgtmath8381
      @sgtmath8381 5 лет назад +1

      @@uhtijmai poda potta

  • @moviefan9280
    @moviefan9280 5 лет назад +11

    Political Super Star Seeman

  • @user-qr8ke4ny6i
    @user-qr8ke4ny6i 5 лет назад +66

    வாக்களிப்பீர் விவசாயி
    #வெல்லபோரான் விவசாயி

  • @artwithjai6281
    @artwithjai6281 5 лет назад +11

    Hi... All I am Malaysian... Pls vote for seeman....

  • @suren46
    @suren46 5 лет назад +71

    #VoteForNaamTamilar 🌾🌾👳
    நாம் தமிழர் வெல்க ! 💪

  • @rahulmani1580
    @rahulmani1580 5 лет назад +21

    My support is for NTK

  • @Madhu-qh3hl
    @Madhu-qh3hl 5 лет назад +7

    Seeman cm ah varanum nu aasa❤️

  • @jayakumarj3031
    @jayakumarj3031 5 лет назад +7

    கமலஹாசன் மதிக்கத்தக்க மனிதன் காரணம் பொள்ளாச்சி issue iruntha அப்போ CM opposite video பொட்டரு verayarum அப்படிபொடல even அவருட one candidate ISA officer my vote for Mr.கமலஹாசன் I support him

  • @Boost818
    @Boost818 5 лет назад +53

    *ஆழப்போறன்* தமிழன்... *ஒழிந்தான்* திராவிடன்

  • @ChellaiahSudhagar
    @ChellaiahSudhagar 5 лет назад +5

    The interviewer as its best with the questions and the knowledge!

  • @sridhar5069
    @sridhar5069 5 лет назад +12

    I family vote seeman

  • @mohanecemohan
    @mohanecemohan 5 лет назад +70

    நாம் தமிழர். வெல்லபோறான் விவசாயி.👍👍

    • @aruljoseph8720
      @aruljoseph8720 5 лет назад +3

      சீமான் கேவலமான கொள்கைகள் தான் என்ன ?
      1.அடுத்தவன் சொத்தை திருடுவது
      2.தீவிரவாதிகள் கொடுக்கும் எலும்பு துண்டிற்காக தேசத்தை துண்டாடவும் தயங்குவது இல்லை
      3.உன்னுடைய வெட்டி பந்தாவிற்கு கிரிக்கெட் பார்க்க வந்த இளைஞர்களையும் தமிழச்சிகளையும் அவமதித்து 4.வன்முறையில் ஈடுபடுவது
      5.பொய் பித்தலாட்டம்
      6.குடியிருப்பு பகுதியில் கூட தீ வைக்க தயங்காத வன்முறை பயங்கரவாதம்
      இப்படிப்பட்ட கேடுகெட்ட கொள்கைகளை வைத்து இருக்கும் சீமான் தமிழர்களுக்கு பெரும் ஆபத்தானவன்... சீமான் கட்சியை உண்மையான தமிழர்கள் ஆதரிக்கவே கூடாது

    • @mohanecemohan
      @mohanecemohan 5 лет назад

      @@aruljoseph8720 ஐய்யோ செம பயமா இருக்கு. 😂🤣😂🤣😭.
      எப்படி இப்படி வசனம் எழுதுறீங்க. இதுக்குனே ஒரு குழு இருக்கும் போல. போயா காமடி பண்ணாத. து.

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 5 лет назад

      Arul Joseph dai potta poi pithalattam lam matha kachi kitta poi paru da badu

  • @sbsks8225
    @sbsks8225 5 лет назад +60

    13.51 kamal video and seeman reaction

    • @k7raman
      @k7raman 5 лет назад +1

      13:51

    • @kavinraj52
      @kavinraj52 5 лет назад +6

      He is also fan of kamal

  • @arunarun-yj7bl
    @arunarun-yj7bl 5 лет назад +8

    Seeman sir... My vote for mnm.....

    • @icssalem9324
      @icssalem9324 5 лет назад

      Superb

    • @indtamil9040
      @indtamil9040 5 лет назад

      @@icssalem9324
      சீமான் தமிழக மக்களை இரண்டாக பிரிதாளும் சூனியக்கார அரசியல்வாதி.
      கமல் தமிழக மக்களை இணைக்கும் பாலமாக செயல்படும் அரசியல்வாதி.
      கமலும், சீமானும் ஒன்றாக முடியாது, தம்பி...

  • @SaravanaKumar-pi1be
    @SaravanaKumar-pi1be 5 лет назад +24

    Gabriel Rocks... Excellent Mate
    Seeman is our next CM...
    #My vote is for NTK...

  • @rajanv3650
    @rajanv3650 5 лет назад +145

    என் அண்ணன் ஆக சிறந்த தலைவன்.
    உலகின் எல்லா உயிருக்குமான அரசியல் பேசும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே 💪

    • @tonarasi
      @tonarasi 5 лет назад +3

      தனிமனித புகச்சி 24*7 செய்யாதீங்க

    • @chicagofoxlake5466
      @chicagofoxlake5466 5 лет назад

      Kamal ad in seeman interview

    • @cipetmadurai4569
      @cipetmadurai4569 5 лет назад

      My only question is Seeman did anything for Lankan Tamils to claim vote for their suffering or can he do any service for them . I am seeing lot of refugees from Lanka suffering like hell in Madurai, I have provided jobs to them in my office through contract and wanted to help them but not a single NTK party cadre or any other party member is seen in this place at any time, but this idiots will claim votes on their name.

    • @rajanv3650
      @rajanv3650 5 лет назад

      @@cipetmadurai4569 seeman only ruling Tamil Nadu cm?

  • @abisheikvasan
    @abisheikvasan 5 лет назад +10

    This is the nice interview...

  • @gumkamaami
    @gumkamaami 5 лет назад +6

    Seeman giving good reply to Gabriel thambi....who has lot of time to get confused and asking weird questions.....

  • @PraveenKumar-oc7yx
    @PraveenKumar-oc7yx 5 лет назад +5

    13:47 about kamal

  • @loyal6804
    @loyal6804 5 лет назад +93

    Thothalum nan ungal pakkam tan.. But vetri urudhi🔥

  • @krishnaiipm1
    @krishnaiipm1 5 лет назад +12

    SEEMAN ANNAN ❤❤❤

  • @krishnaiipm1
    @krishnaiipm1 5 лет назад +5

    I SUPPORT SEEMAN ANNAN 💪

  • @ramakrishnand877
    @ramakrishnand877 5 лет назад +43

    Mr.Gabriel the fastest way to pull a huge section of a society out of poverty is to make them follow the economic model which aides self sustenance, countries which depend on exports to achieve their desired goal of growth won't tell you this because that would mean an increase in their labour costs, the developed world cannot afford the labour cost that's the reason they employ technology, india has a huge human capital it would be an economic crime if such a huge resource is wasted in the name of modernization of the farming methods .... Mr.Seeman is Right.

    • @sunstar6161
      @sunstar6161 5 лет назад +1

      👍👍👍

    • @nivaks
      @nivaks 5 лет назад

      Excellent view. If Seeman had said this, I would've blindly gone and voted for him.

    • @Me-nk5ic
      @Me-nk5ic 5 лет назад +1

      @@nivaks haha.. Seeman said in a understanding level of paamaran. Rama said understanding level of techies.
      Please go and blindly vote for Seeman.

    • @dexternepo
      @dexternepo 5 лет назад

      @jason selvaraj Nobody is against industrialisation. You are just ignoring what Seeman said. He said that we need to balance the two. Ramakrishnan D's comment above is a direct answer to what the anchor was talking about. But you are purposely making it sound as though NTK is against industrialisation just to make a negative point. Seeman clearly pointed out that there needs to be a balance.

    • @indumathisubbayan5770
      @indumathisubbayan5770 5 лет назад

      Ramakrishnan D . Thank u MR. Ramakrishnan. My words expressed in ur comments exactly 👌🏻👌🏻

  • @tnflyingdragon
    @tnflyingdragon 5 лет назад +7

    MNM 🔦 🔦 👍 👌. Kamal sir is genuine and talented.. He is tamilnadu future

  • @gokukn2336
    @gokukn2336 5 лет назад +8

    behindwoods dont miss this interviewer like you miss your old anchors like madev, ashik etc. He is so good in interviewing people. He is better than your other anchors.

  • @indhumathiradhakrishnan2562
    @indhumathiradhakrishnan2562 5 лет назад +122

    Don't argue bro
    We have to support our brother seems for his positive new thoughts

    • @expressions9286
      @expressions9286 5 лет назад +5

      Arguments are good only. Seeman has to improve his argument skills.

    • @sekarsekar7722
      @sekarsekar7722 5 лет назад +1

      Ivanale tamilnadu araciyalil jeyikka mudiyathu

    • @vikkuvikram1
      @vikkuvikram1 5 лет назад

      That's not the way bro... This region always encouraged healthy argument.. if he cannot answer a question, he can always learn and improve.

  • @janupriya3310
    @janupriya3310 5 лет назад +5

    He is the best man for Tamilnadu...

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 5 лет назад +82

    நாம் தமிழர் ❤️❤️

  • @tamilkumarannamalai5545
    @tamilkumarannamalai5545 5 лет назад +21

    Seeman super.. answered

  • @dhanarajramasamy6531
    @dhanarajramasamy6531 5 лет назад +1

    Original Thalaivan Seeman

  • @johnnisk5307
    @johnnisk5307 5 лет назад +16

    MNM