Seeman -ஆ? Kamal -ஆ? -Ameer's பளார் பேட்டி -Don't Miss! | MT 249

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Комментарии • 893

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  5 лет назад +9

    For more such videos subscribe to the link goo.gl/oMHseY
    We will work harder to generate better content. Thank you for your support.

    • @deepakjayapal2874
      @deepakjayapal2874 5 лет назад +2

      Gabriel's tummy has increased. Must concentrate on ur health too..
      U r asking good questions.
      Waiting for ur interview with activists in non electoral politics like tmg, piyush, poovulagin nanbargal, udhayakumaran etc..
      Also waiting for ur interview with tirumavalavan, anbumani..
      It seems that u r going soft with politicians in recent days..
      For me, H raja interview is the best till date..

  • @stevenraju4131
    @stevenraju4131 5 лет назад +81

    MNM is well disciplined and culture party, which I haven't seen in India before them. They creating a new trend, hats off to the Great leader Kamal Hassan for leading them in this path. Win or lose is secondary , but all politician know's it and they are scared for sure. Good Job Sir good standard people will vote you .MNM Rocks.

    • @anguraj4368
      @anguraj4368 5 лет назад +6

      ஏழை மக்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் ஊழல் செய்து பணம் சம்பாதிக்க முயல்வார்கள் அதனால் அவர்களுக்கு வாய்ப்பு தரவில்லை
      - கமல்
      உங்களின் கருத்து???
      காமராஜர், கக்கன் இவர்கள் எல்லாம் யாரு???

    • @balajisubramaniam9607
      @balajisubramaniam9607 5 лет назад +1

      Agree with you

    • @gdrdurai5268
      @gdrdurai5268 5 лет назад +5

      @@anguraj4368 Poi seidhiya parapaadha da baadu paya..

    • @sheikabdullah57
      @sheikabdullah57 5 лет назад +4

      @@anguraj4368 yen intha POI NTK, Unmai pesi arasiyal pannunga.. Kamal enge apdi sonnaar link kondunga pappom ???

    • @padmanagarajanpanneerselva985
      @padmanagarajanpanneerselva985 5 лет назад +1

      ஒழுக்கம் நீங்க பாத்தீங்க....!👌👍

  • @tirumal3182
    @tirumal3182 5 лет назад +101

    அமீர் அண்ணா, இந்த பதிவில் சீமான் அண்ணன் படம் போடலனா, இத நிறைய பேர் பார்க்கவே மாட்டாங்க...
    நான் சீமான் அண்ணாவை அறிந்ததை விட நீங்கள் கண்டிப்பாக நிறைய அறிந்திருக்க முடியும். ஆனால் இருந்தும் உங்கள் அறியாமையின் பேச்சு வியப்பாக இருக்கிரது.
    எது ஒன்றையும் சாத்தியத்திலிருந்து பார்க்காதே, தேவையிலிருந்து பார்! பாதையை தேடாதே, பாதையை உறுவாக்கு! எளிதானதை செய்யாதே, சரியானதை செய்! இதை அவர் பேசாத மேடையோ/பேட்டியோ இல்லை! அவரிடம் போய் நீங்கள் சாத்தியத்தை பற்றி பேசுகிரீர்கள்.
    எவனும் நினைக்கல, நாம் தமிழர் கட்சி என ஒன்னு உறுவாகும், அது இப்படி விஸ்வரூபம் எடுத்து எல்லாரையும் சவுக்காள் அடிக்கும் என்று. ஆனால் உறுவாகிரது. நீங்கள் எதுவெலாலாம் சாத்தியம் இல்லை என்று நினைத்தீர்களோ, அவை எல்லாவற்றையும் சுக்குநூராக உடைத்து கொண்டு வளர்கிரது நாம் தமிழர் கட்சி.
    இந்த நாடு ஒரு நாள் எங்க கிட்ட சிக்கும். அப்ப எவன் எவனெல்லாம் கதறுவான் என காண்பீர்கள்.

    • @AJ-mr7tz
      @AJ-mr7tz 5 лет назад +9

      May be indha naadu unga Kai la sikkaraku 100 to 200 varusham aagalam...

    • @michelantony1087
      @michelantony1087 5 лет назад

      May be seeman grandson cm akalam

    • @hitlerkokki6539
      @hitlerkokki6539 5 лет назад

      2021 or 2026 seeman cm real truth name maathittu olichidathe

    • @michelantony1087
      @michelantony1087 5 лет назад +1

      கட்சியே இருக்காது சைமனுக்கு

    • @AJ-mr7tz
      @AJ-mr7tz 5 лет назад

      @@hitlerkokki6539 ha ha ok bro.. let's c

  • @shrivibam.j1186
    @shrivibam.j1186 5 лет назад +9

    அண்ணன் சீமானுக்கும் கமலுக்கும் மலை அளவு வித்தியாசம் உள்ளது .
    ஒரு எளிய மகனாக இருக்கும் அண்ணன் சீமான் ஒரு மாபெரும் தலைவனாக உருவாகி வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது திரு. அமீர் அவர்களின் பதிலில் இருந்து தெரிந்துக்கொள்ள முடிகிறது. வலிமையானவர்களுக்கே வலிமைச் சேர்க்க விரும்பும் இவரது பதில் ...வருத்தம் அளிக்கின்றது.

  • @archana1510
    @archana1510 5 лет назад +28

    MNM 💪💪💪💪💪

  • @sivaneshs3493
    @sivaneshs3493 5 лет назад +21

    MNM

  • @sklscracher5738
    @sklscracher5738 5 лет назад +32

    Vote for MNM only

  • @bindusheela7336
    @bindusheela7336 5 лет назад +31

    Mnm 💪

  • @baskarasethupathy5257
    @baskarasethupathy5257 5 лет назад +40

    MNM ideology**
    Centrism works on logical thought process with people welfare at center..
    Kudos to Neo politican Mr.kamal🔦🔦🔦🔦

    • @MrGoobee
      @MrGoobee 5 лет назад +1

      Ideology is as confusing as Mr kamal himself!!

    • @krishnaiipm1
      @krishnaiipm1 5 лет назад +2

      சீமானா! இல்ல கமல்ஹாசனா! என குழப்பமா, விளக்கம் இதோ
      1. சீமானிடம் இருக்கும் கொள்கை தெளிவு கமலிடம் இல்லை (உதாரணம் நீட் பிரச்சனை).
      2. சீமான் மக்களுக்காக போராடியபோது, பிக்பாஸ் நடத்தி மக்களை திசை திருப்பினார் கமல்.
      3. சீமானின் தமிழ் கோட்பாடு அரசியலில் 10 ஆண்டுகளாக இருக்கிறார், கமல் தனது மய்யக்கோட்பாட்டில் ஒரு வருடமாக இருக்கிறார்.
      4. மக்களுக்காக போராடியதால் சீமான் மீது நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது பல முறை சிறை சென்றும் உள்ளார், கமல் டிவிட்டரில் மட்டும் போராடியதால் வழக்கு ஏதும் இல்லை.
      5. சீமான் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுகவை வெளிப்படையாக எதிர்க்கிறார், கமல் அவ்வபோது மறைமுகமாக எதிர்க்கிறார்.
      6. நாம் தமிழரின் முக்கிய கொள்கை அனைவருக்கும் இலவச தரமான சமமான கல்வி, மருத்துவம். மையம் கொள்கையில் இலவச மருத்துவம், கல்வி இல்லை.

    • @neeshwar
      @neeshwar 5 лет назад +4

      We support Kamal Hassan sir from the bottom of our hearts #MNM

    • @cacingfish
      @cacingfish 5 лет назад +3

      செந்தமிழன் சீமானோட கமல போய் ஒப்பிடுறீங்க.. கோத்தா எங்க அண்ணே சீமான் கிட்ட வந்து பேசினா தெனறி போயிடுவான் கமல். சீமானோட விவாதம் பண்ண ஒரு ஆம்பல கூட இல்ல.

    • @MrGoobee
      @MrGoobee 5 лет назад

      @jason selvaraj you guys already sounds like compromised!!

  • @palanisamy1699
    @palanisamy1699 5 лет назад +5

    Ntk

  • @senthilkumarmnatarajan7993
    @senthilkumarmnatarajan7993 5 лет назад +7

    A decent casual interview. I appreciate the interviewer. As usual ameer sir presented his points very well.

  • @vinovinottham3755
    @vinovinottham3755 5 лет назад +29

    100% Support MNM 🔦🔦🔦

  • @humanworld3858
    @humanworld3858 5 лет назад +18

    MNM 🔦🔦 🔦 MNM 🔦 🔦 MNM 💪 💪

  • @selvinjeba
    @selvinjeba 5 лет назад +65

    18:20

  • @maranmaran939
    @maranmaran939 5 лет назад +32

    MNM is my choice 👍🏽

  • @mrstranger669
    @mrstranger669 5 лет назад +25

    Mnm 🔦🔦 🔦👍👍

  • @dasingupaneer5712
    @dasingupaneer5712 5 лет назад +15

    SEEMAN is the Mass leader with the best ideology and good manifesto to a better future for every Tamil Nadu peoples ...pls voters vote for Naam Tamilar katchi 👍👍👍from Malaysia we support NTK🐅🐅🐅💪💪💪

  • @pgnsek762
    @pgnsek762 5 лет назад +23

    All the best MNM🔦🔦🔦🔦🔦🔦🔦

  • @sethuramanmuralisankaran8713
    @sethuramanmuralisankaran8713 5 лет назад +58

    Gabby thambi.... You are becoming like a Rangaraj Pandey of thanthi TV. Sharp and adapting..... Your response to every single statement shows the ground work you do moment to moment... You are making your mark day by day

    • @pravinjebadoss6355
      @pravinjebadoss6355 5 лет назад +8

      Dont compare him with useless Rangaraj pandey,, Gabriel asking intelectual, social impactig questions.. Rangaraj always stimuate controvetia content for Trp..

    • @padmanagarajanpanneerselva985
      @padmanagarajanpanneerselva985 5 лет назад +1

      இவரின் கேள்விகள் பதிலுக்கானவை... எதிர் இருப்பவருக்கு பதில் தருவதற்கான இடைவெளியை தருபவர்...

    • @riyasahamed1219
      @riyasahamed1219 5 лет назад

      Gabriell epdi kelvi kettalum athukana sariyana bathilai arivupoorvama solla kudiyavar ameer ...no doubts...

    • @Thuglyist
      @Thuglyist 5 лет назад +3

      Rangaraj Pandey is arrogant and communal. Don't take his name please

    • @loganathanlogan
      @loganathanlogan 5 лет назад +1

      Don't compare Gabby thambi with Rangaraj Pandey, he is never scared to question anyone and everyone and knows how to counter people, he has lots of experiences than gabby thambi..

  • @Seemanvazhi
    @Seemanvazhi 5 лет назад +98

    NTK is true.....

  • @kovilampoondi
    @kovilampoondi 5 лет назад +115

    #நாம்தமிழர்கட்சி

    • @user-bt8kq4df5t
      @user-bt8kq4df5t 5 лет назад +5

      நாய் டம்ளர் கட்சி

    • @01thivakaran
      @01thivakaran 5 лет назад +3

      @@user-bt8kq4df5t
      உன்னுடைய பெயர் பிழையாக உள்ளதே நீயே போலி

    • @user-bt8kq4df5t
      @user-bt8kq4df5t 5 лет назад +4

      @@01thivakaran மஞ்சள் காமாலை காரனுக்கு எத பார்த்தாலும் மஞ்சள் என்ன பன்றது ஒங்க புத்தி ஒங்கலவிட்டு எங்கபோகும்

    • @kovilampoondi
      @kovilampoondi 5 лет назад +3

      @@user-bt8kq4df5t திராவிடசுடுகாடு பசங்களா

  • @pandiyanrajendran1612
    @pandiyanrajendran1612 5 лет назад +14

    He said what about Vijayakanth is true...

  • @yogavrikshaa7955
    @yogavrikshaa7955 5 лет назад +14

    MNMஐ வரும் ஆட்சியில் அமர்ந்துவது மிகவும் அவசியம் .
    இது உணர்ச்சியால் எடுக்கும் முடிவாக இருக்க கூடாது. கமல்ஹாசன் நிச்சயம் நல்லது செய்வார், அவருக்கே வாக்களிப்போம்.

  • @abdulrahmaan786
    @abdulrahmaan786 5 лет назад +60

    We are Supporting Kamal Haasan Sir

  • @rathnaroselin
    @rathnaroselin 5 лет назад +1

    கமலாசனா சீமானா என்று கேட்டால், தமிழ் நாடு என்ற ஒன்று இந்திய வரைபடத்திலிருந்து நீக்கபடாமலிருக்க இவர்கள் இருவரும் அரசியலுக்கு மிகவும் அவசியம்.

  • @thirumenis7072
    @thirumenis7072 5 лет назад +11

    My vote for MNM

  • @rajeshkanna779
    @rajeshkanna779 5 лет назад +29

    மக்கள் நீதி மய்யம் வெல்லும் 💐💐💐😍😍🔦🔦

  • @SuperMukunthan
    @SuperMukunthan 5 лет назад +57

    MNM's Torch light is Our last hope for dark Tamilnadu! 💯🔦🔦🔦

  • @arun5697
    @arun5697 5 лет назад +1

    அமீர் மிக யோக்கியர் போல் பேசுவார் அவர் மட்டுமே மனசாட்சி உள்ளவர் போலவும் இறைவனுக்கு பயந்து நடப்பவர் போன்றும் சயமரியாதை யாரிடமும் இழக்க தயார் இல்லாதவர் போலவும் பேசுவார் ஆனால் குறை இல்லாத மனிதன் உலகத்தில் இல்லை ஆனால் ? தான் மட்டும் உத்தமர் போல் எல்லோரையும் விமர்சிப்பார் அவர் நியாயமாக தான் பேசுவார் ஆனால் மாறி மாறி பேசுவார் எடுத்த முடிவை அடிக்கடி மாற்றுவார் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய தமிழனே முதலில் தமிழ் இனத்தை மீட்க போராடும் தமிழ் இனத்தவனோடு ஆதரவாக இருங்கள் !!!

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 5 лет назад +33

    Seeman is best and clear brave ever!
    Vote NTK !

    • @Dan-wils
      @Dan-wils 5 лет назад +2

      Oh uneducated youth...... Listen to seeman interview with this guy... He knows nothing only words... N mouth

  • @chandru163
    @chandru163 5 лет назад +21

    WINNING OR LOOSING DOSENT MATTER SUPPORT NTK....

  • @rajakalidoss7976
    @rajakalidoss7976 5 лет назад +49

    Don't compare him with popular anchor... Most popular anchor doesn't give time for guest to speak... This anchor is a good listener... And give lot of time to guest to speak... He is not trying to conner guest too...

    • @yasararafatha3139
      @yasararafatha3139 5 лет назад +1

      RAJA KALIDOSS Good anchor will not scream

    • @rajakalidoss7976
      @rajakalidoss7976 5 лет назад

      @@yasararafatha3139 yes Mr yasar a good listener won't scream ( scream in the sence they wont (say something loudly and usually on a high note, especially because of strong emotions such as fear, excitement, or anger...) That's why I like mr. Gabriel for his presence...

  • @GANESHK-ug4tj
    @GANESHK-ug4tj 5 лет назад +49

    Hi Gabriel you are doing good Job. Hope soon we can see you some of the television network... Good Luck

    • @sridharmaya4414
      @sridharmaya4414 5 лет назад +1

      Y bro,,from here he can do good job, super anchoring bro,,,

    • @anythingontwowheels7350
      @anythingontwowheels7350 5 лет назад +1

      Every television supports certain party one way or another. You really want to corrupt him?

    • @americathamizhan6576
      @americathamizhan6576 5 лет назад +2

      Kamal 25 % vote vanguvar 15 thokuthi vetri uruthi...........👍😊

  • @24priyas
    @24priyas 5 лет назад +1

    So convincing and sensible replies. Anchor has no points to strike him.

  • @iitm2011prak
    @iitm2011prak 5 лет назад +74

    வாக்களிப்பீர் விவசாயீ சின்னர்திர்க்கு.......

    • @MadrasPuppy
      @MadrasPuppy 5 лет назад +2

      உங்கள் உணர்ச்சிகளை பிரிவினை வாதத்தால் தூண்டி அதில் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் சீமான், இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதாலேயே மக்கள் நீதி மையத்திற்கு வாக்களிப்பதே சரி என்று தோன்றுகிறது 🔦

    • @sadhashiv
      @sadhashiv 5 лет назад +4

      @@MadrasPuppy இன்னும் தெளிவான விளக்கம் தேவை..
      யாரிடமிருந்து பிரிவினைவாதம் & என்ன மாதிரியான பிரிவினை?

    • @MadrasPuppy
      @MadrasPuppy 5 лет назад +2

      @@sadhashiv ஒரு இனத்தை மொழியால், இடத்தால் , இனத்தால் பிரித்து நம் உணர்வை கிளர்த்தி விடுவது. அவ்வுணர்வால் அவனை கட்டிபோடுவது. இதையேதான் அன்று அண்ணா, கருணாநிதி செய்தார்கள். இரு வித்யாசம் சீமான் அவர்களை விட நல்லவன் உணர்வு மிக்கவன். Problem: மற்றவர்களை எளிதில் பகைத்துக்கொண்டு அவர்கள் தமிழனை எதிரியாக பார்க்க வைத்துவிடுவான்.

  • @devilhunter9426
    @devilhunter9426 5 лет назад +36

    Only for MNM👍✋🇮🇳🤘

  • @messikaif2896
    @messikaif2896 5 лет назад +16

    NTK win they are the future of TN . Mister Ameer ur really confusing us !! Please be clear we want u to be with seeman bro ..

  • @karthicd1472
    @karthicd1472 5 лет назад +94

    பழைய அமீர் இல்ல இவர். குழப்பமான மனநிலையில், முரணாக உள்ளது அவரது நிலைப்பாடு!

    • @சதீஷ்பிரபாகரன்
      @சதீஷ்பிரபாகரன் 5 лет назад +1

      👏👏👏👏💪💪🐅

    • @tamilselvanradhakrishnan6730
      @tamilselvanradhakrishnan6730 5 лет назад +6

      இல்லை... அவர் தெளிவாக எல்லாவற்றையும் அளசுகிறார்... உங்களுக்கு புரியவில்லை....

    • @karthicd1472
      @karthicd1472 5 лет назад +1

      @@tamilselvanradhakrishnan6730 சரிங்க அய்யா!

    • @tamilselvanradhakrishnan6730
      @tamilselvanradhakrishnan6730 5 лет назад

      @@karthicd1472 நன்றி

    • @arun5697
      @arun5697 5 лет назад +4

      அமீர் தமிழ் இனத்திற்கானவர் அல்ல ஆரிய பிராமணன் கமல்ஹாசனை தூக்கி பிடிப்பதிலேயே தெரிகிறது தமிழ் இனத்துரோகி அமீர் என்று , அமீருக்கு தெரியாதா சீமானின் தமிழ் இனத்திற்கான சீறிய நோக்கம் மண்ணின் மகன் சீமானை விடவா வந்தேறி ஆரிய பார்ப்பனன் கமல்ஹாசனா ? தமிழ் இனத்தை வாழவைக்க துடிப்பான் சீமானின் தமிழ் இனத்தவர் அமீர் உண்மையிலேயே தமிழ் இனத்தில் பிறந்தவர் என்றால் தமிழ் இனத்தின் எதிரிகளான ஆரிய பிராமண கமல்ஹாசனை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். தமிழ் இனத்தின் எழுச்சியை தடுக்க மறைமுகமாக அரசியலில் வேசம் போட்டு நடித்து தமிழ் இனத்தின் எழுச்சியை தடுக்க வரும் ஆரிய சாத்தான் கமல்ஹாசன் என்று அமீருக்கு தெரியாதா ? தமிழ் இனத்தை அடிமையாக்கி அழித்து ஆட்சி செய்த நயவஞ்சக ஆரியத்தையும் பிராமணர்களையும், திராவிட தெலுங்கர்களையும் அறியாத தமிழனா அமீர் ? எல்லாம் தெரிந்தும் தமிழ் இனத்தின் உரிமையை பறிக்க நினைக்கும் ஆரிய பார்ப்பனன் கமல்ஹாசனை ஆதரிப்பது அமீரின் தான் பிறந்த தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகமே தமிழ் இனம் அடிமைபட்டு பல நூற்றாண்டுகளாக கிடந்து வருகிறது மீண்டெழும் போதெல்லாம் எதிரிகளை விட தமிழ் இனத்தின் மீட்சியை தடுப்பது காலைவாறி கழுத்தறுப்பது அமீர் போன்ற பொறாமை கொண்ட இனத்துரோகிகளே !!! அது ஒரு காலம் அது இனி நடக்காது இறைவன் தமிழ் இனத்தை தமிழனே ஆட்சி செய்ய தமிழ் இனத்தை கட்டயுள்ள அடிமை சங்கிலிகளை நிரந்தரமாக உடைந்தெறிந்து விடுதலையாகும் காலம் தமிழ் இனமே ஆழும் !!!

  • @civiltamila5190
    @civiltamila5190 5 лет назад +61

    என் வாக்கு நாம் தமிழர்

    • @americathamizhan6576
      @americathamizhan6576 5 лет назад +1

      Kamal 25 % vote vanguvar 15 thokuthi vetri uruthi
      Vote for mnm
      Torch light

    • @MadrasPuppy
      @MadrasPuppy 5 лет назад +1

      உங்கள் உணர்ச்சிகளை பிரிவினை வாதத்தால் தூண்டி அதில் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் சீமான், ஆதலால் என் ஒட்டு MNM 🔦

  • @rameshkrishnan7553
    @rameshkrishnan7553 5 лет назад +15

    ரைட்டு...அண்ணன் பல்டி அடிக்க தயாராய்ட்டாரு...

  • @ram752
    @ram752 5 лет назад +39

    Kamal is best.... Somewhat practical... Makkal Needhi Maiam should be given chance

    • @anguraj4368
      @anguraj4368 5 лет назад +1

      ஏழை மக்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் ஊழல் செய்து பணம் சம்பாதிக்க முயல்வார்கள் அதனால் அவர்களுக்கு வாய்ப்பு தரவில்லை
      - கமல்
      உங்களின் கருத்து???
      காமராஜர், கக்கன் இவர்கள் எல்லாம் யாரு???

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад

      Nice comedy

    • @mavignesh
      @mavignesh 5 лет назад +1

      @@anguraj4368 ithu kamal sollala.. neenga taan avar sonnatha solluringa.. ethuku inta poi solra vela ungalukku

    • @ram752
      @ram752 5 лет назад

      @@anguraj4368 Kamal andha maari statement eh sollala... Adhe pola naanga kaalathukketha maari Balti adikkaradhu illa... Adhaavadhu Naanga Periyaarist nu oru kaalathula koova vendiyadhu... Andha vasanam edupadaadhu nu therincha udane engal thalaivar prabhakaran nu koova vendiyadhu... Murugan dhaan violence ah thoondunaan uh solla vendiyadhu, appuram murugan enga muppaattan uh solla... Krishnan porukki nu solla vendiyadhu appuram Krishnan maayon thalaivan uh koova vendiyadhu... Aaga edhu koovunaa vote varumo adhukketha maari maathi pesanum.... Unga pazhaya video va paathaale podhum, ivan oru dubaakoor nu.... Evan namma unarchiyai thoonduraano avan nalla thalaivan illai.... Kamal sila prechanaigal ah karuthu sollaama irundhurukkalaam.. aanaa oru bodhum makkalukku ethiraana mudivu edukka maataaru uh.... My vote is only for Makkal Needhi Maiam Kamal Hassan

    • @shreenathan2144
      @shreenathan2144 5 лет назад

      NTK🌾🌾🌾

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 5 лет назад +18

    தம்பி அமீர் தள்ளாடுகின்றார்.
    வெல்லப் போறான் விவசாயி நாம் தமிழர் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்

  • @AK-ko3wn
    @AK-ko3wn 5 лет назад +3

    VERY INFORMATIVE INTERVIEW. NEED HIM AS A POLITICIAN..

  • @d.kavitha6122
    @d.kavitha6122 5 лет назад +40

    Kamal Sir dhan Adutha Tamilnadoda C.M Aaganum
    Please Support and Vote for MakkalNeethiMaiam

    • @Dilshathmohamed
      @Dilshathmohamed 5 лет назад

      Suriya Annan
      Avaroda kolhai Enna bro?
      Verum nadippukaha moththa naattayum koduka mudiyathu bro,
      Uruthiyana kolhai venum avar nadipula venumna hero va irukalam arasiyal kalathuku அண்ணன் சீமானை தவிர தமிழ் நாட்டில் வேறு யாரும் இல்லை

    • @bharath3528
      @bharath3528 5 лет назад +4

      Dilshath Mohammed nanga kolgai solli pala naal aaguthu...
      Enga election manifesto poi parunga...

    • @gdrdurai5268
      @gdrdurai5268 5 лет назад +2

      @@Dilshathmohamed Dei kolgai solli pala maasam aagudhu indha naaigal update aagama old commentsa copy paste pani paithiyam pudichu alaya podhunga 😂

    • @Mahesh61190
      @Mahesh61190 5 лет назад +1

      @@Dilshathmohamed poi mattum dhaan unga annanuku nilayaana orey kolgai..neenga palasa ellam kindi paarunga net dhaan daily 1 GB aayuruchula...unga annan pala idathula pala vidhamaana paayaasam kudichurukaaru....kolgaiya pathi ellam pesaadheenga boss seeman ku ellam..ivalo pesureengaley thoothukudila 13 Peru suttapo 15 days enga ponaaru address eh kedaikala....endha language pesura state LA poi pammi paduthukutaaru....avar panradhu oru arasiyal nu neenga avar pinnadi agni kunjugal nu nambi poitu irukunga....alichuruvaaru thambi unga annan....

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 5 лет назад +22

    நாம் தமிழர் ❤️❤️

  • @msconstruction2921
    @msconstruction2921 5 лет назад +17

    MNM is good 😎😎😎

  • @ram3980
    @ram3980 5 лет назад +12

    நேற்று சீமான் இன்று கமல் நாளை யாரோ...அமீர் அவர்களுக்கு தெளிவான மனநிலை இல்லை... மாற்றி மாற்றி பேசுகிறார்...

  • @rextonperis3141
    @rextonperis3141 5 лет назад +3

    Vote for kamal

  • @udhayasankarcbe4535
    @udhayasankarcbe4535 5 лет назад +11

    My family vote for mnm. 40 votes

  • @sureshraju5627
    @sureshraju5627 5 лет назад

    அமீரை அருகில் வைத்திருந்தது அண்ணன் சீமான் சொந்த காசில் சூனியம் வைத்ததிற்கு சமம்

  • @anbarasan1229
    @anbarasan1229 5 лет назад +14

    I'm from South Tamilnadu.. Annan Seeman ku Strong Vote Bank Create Aguthuu..💪💪💪💪May 23 Theriyum

    • @KTpixels
      @KTpixels 5 лет назад +4

      yevalo oru 10 votes?

    • @anbarasan1229
      @anbarasan1229 5 лет назад

      பெரிய கண்டுபிடிப்பு 😅😅😅...May 23 Paaru

  • @jeraldvijay6677
    @jeraldvijay6677 5 лет назад +5

    Honest opinions from Ameer....

  • @spreadlove6234
    @spreadlove6234 5 лет назад +6

    My vote only for Seeman👍👍

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +29

    அடுத்து நாமே ஆட்சி நாம் தமிழரே ஆட்சி💪💪💪💪💪

  • @sahn2670
    @sahn2670 5 лет назад

    அமீர் அவர்களின் பேட்டி எல்லாத்தையும் நான் பார்ப்பவன் காரணம் அவர் ஒரு அறிவு களஞ்சியம் எப்படி கேட்டாலும் அதற்கு உள்ள பதிலை சரியாக எடுத்து சொல்வதில் கேள்வி கேற்பவரிடம் கேள்வி கேட்டு அதில் பதிலை எடுத்து புரியவைப்பதிலும் எனக்கு தெரிந்து அண்ணன் பழ கருப்பையாஹ்,தோளர் திருமாவளவன் ,ஆளூர் நவாஸ் ,சீமான் ,அமீர் இவர்கள் தான். நமது நாடு அரசியல் தலைவர்களை நினைத்து எனக்கு கோபம் அதிகம் வரும் கமல் சொல்வது போல, காரணம் நங்கள் வேறுவழி இன்றி அரபு தேசத்தில் சில ஆயிரங்களுக்காக எங்கள் சொந்தங்களை இழந்து தவிப்பவர்கள் இங்குள்ள சட்ட திட்டங்கள் பிரச்னை இல்லாமல் போகும் அதனை பழகிய நங்கள் தாயகம் வரும் போது ஊரில் தங்கி இருக்கும் போதும் அரசியல் சூழல்களை காணும் போது, எங்களுக்குள் ஒரு வித ஆதங்கம் தோணும் . மக்களின் பிரதிநிதிகள் நல்ல சம்பளம் நல்ல சலுகை பெற்று கொண்டு நாட்டின் நலன் கருதாமல் இருப்பவர்களை பார்க்கும் போது வெறுப்பும் கோபமும் வரும் . இறைவா எங்கள் நாட்டுக்கு நல்ல நல்ல தலைவர்களை தந்து மக்கள் சந்தோசமாக வாழ வழிவகைகள் அமைத்து கொடு என்று சொல்லி கண்ணீர் மல்க மீண்டும் FLIGHT இல் அமர்ந்து புறப்படும் போது என்னை போன்றவர்கள் தமது நாட்டை பார்த்து கண்ணீர் வரும் அதில் பல ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருக்கும்.... இவன் ஹாஜா கத்தார்

  • @tnflyingdragon
    @tnflyingdragon 5 лет назад +9

    Definitely We will support Kamal sir ideology and genuineness.. MNM 🔦 🔦 👍

    • @tamilanthegreat729
      @tamilanthegreat729 5 лет назад +1

      shan he is not a Tamil. Only seeman is Tamil

    • @tnflyingdragon
      @tnflyingdragon 5 лет назад

      Thambi yarupa tamilan illa.. Unga saiman than Tamil ah. Avara nambi pogathinga. Payangaramana adamant Ana pasisam (than solrathuthan sattam) Ulla alu.. Ivar ellam athikarathukku vanthal avlothan

    • @tamilanthegreat729
      @tamilanthegreat729 5 лет назад

      shan saho!! Online full support for seeman than. You think that is coming offshore ? All youngsters think seeman is great. ! Seeman says kamal is very old and can’t do much. Even his wives left him. Like that. I too like seeman as a man. Reallly confuses

  • @selvaaaselvaa8668
    @selvaaaselvaa8668 5 лет назад +6

    Dear Gabriel brother.
    Really you are way to get interview is so good... I like the way.. your questions are so genuine and give the proper time to guest for explain their points...
    Awesome brother... Keep it up....💐💐💐💐💐💐💐👍👍👍😊

  • @subash104
    @subash104 5 лет назад +73

    நீங்க ஒன்னு, சமுத்திரக்கனி ஒன்னு, அப்புறம் ஐயா கரு. பழனியப்பன் ஒன்னு, நீங்க 3 பேரும் rmba dangerous..........

    • @Karthik-ot1ej
      @Karthik-ot1ej 5 лет назад +1

      இது அண்ணனுக்கு புரிய மாட்டேங்குது

    • @tamiltigerkarthik2671
      @tamiltigerkarthik2671 5 лет назад +4

      ரஞ்சித் சேர்க்கல

    • @subash104
      @subash104 5 лет назад

      @@tamiltigerkarthik2671 ரஞ்சித் தன்னை ஒரு தலித் என அடையளப்படுத்தி நம் எதிர் திசையில் நின்று நம்மை கேள்வி கேட்கிறார்... பின் நாளில் அவரும் தமிழ் தேசியம் தான் தீர்வு என உணர்ந்து நம்மோடு கைகோர்க்க வாய்ப்பு உள்ளது, ஆனால் இவர்களை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை.

    • @subash104
      @subash104 5 лет назад

      @@Karthik-ot1ej அண்ணனுக்கும் இவர்களை பற்றி நன்றாக தெரியும்.... இவர்களால் இவர்களுக்கே உண்மையாக இருக்க இயலாது.... சுய விளம்பர விரும்பிகள்.....

    • @tamiltigerkarthik2671
      @tamiltigerkarthik2671 5 лет назад +1

      ம்

  • @ganeshc4299
    @ganeshc4299 5 лет назад +11

    NTK...💪💪💪💪

  • @ansar0777
    @ansar0777 5 лет назад +44

    மக்கள் நீதி மய்யம் 😎🔥

  • @adriftatlife
    @adriftatlife 5 лет назад +16

    The world is unfortunately not black and white.
    Kamal and seeman should have come together. People who give voice to injustice could not come to terms to be together, division between people who oppose the same principle cannot let go of their ego, then where's the hope for hope?

    • @ksiva99
      @ksiva99 5 лет назад

      Richard Joseph
      I also think so. Why not MNM and NAAM THAMILAR should join and face election.
      Best wishes for both anyways.

  • @pavipavithraa1429
    @pavipavithraa1429 5 лет назад +9

    நாம் தமிழர்

  • @royalvelri5331
    @royalvelri5331 5 лет назад +14

    நாம் தமிழர்..🐯

  • @melvingeorge3569
    @melvingeorge3569 5 лет назад +2

    MNM 👊 !

  • @haneeshg9162
    @haneeshg9162 5 лет назад +18

    Vote Nam tamiler

  • @Vikneshsenthil
    @Vikneshsenthil 5 лет назад +3

    Naam tamilar

  • @logeshk4679
    @logeshk4679 5 лет назад +10

    My Vote NTK

  • @sheikabdullah57
    @sheikabdullah57 5 лет назад +3

    Vote # MNM Kamal.

  • @mayamaharani2375
    @mayamaharani2375 5 лет назад +16

    Pls Tamil Nadu makkale ... give a chance to MNM...

  • @ajeeah6274
    @ajeeah6274 5 лет назад +9

    Vote for MNM torch 🔦 Torch 🔦 and NTP

    • @smosho2421
      @smosho2421 5 лет назад

      No. Bjp's indirect supporters

    • @shreenathan2144
      @shreenathan2144 5 лет назад +1

      Loosa daa nee.... Seeman is the right person for TN

  • @LuxmanTamiliniyan
    @LuxmanTamiliniyan 5 лет назад +11

    ஆனா நீ அடிக்கடி தொப்பியை பிரட்டுவாய் நீ ஒரு சந்தர்ப்பவாதி வாய்பேச்சால் வாழ்கிறாய்

  • @sarvanaraj
    @sarvanaraj 5 лет назад +6

    Gabriel is trying out on his own style and handling guest is Good....all the best

  • @Shiva-Kumar138
    @Shiva-Kumar138 5 лет назад +5

    I Will Vote For Kamal's MNM Only !!

  • @1988chandru1
    @1988chandru1 5 лет назад +1

    வீர தமிழன் அமீர்.... நேர்மையான பேச்சு

  • @chinnawelcomkamalsirthambi7499
    @chinnawelcomkamalsirthambi7499 5 лет назад +6

    MNM Kamal sir super

  • @sundarssrr
    @sundarssrr 5 лет назад +2

    Gabriel is better than many in media. Good listener.

  • @sathishkumard9511
    @sathishkumard9511 5 лет назад +46

    நாம் தமிழர் கட்சி

    • @user-bt8kq4df5t
      @user-bt8kq4df5t 5 лет назад +1

      நாய் டம்ளர் கட்சி

    • @01thivakaran
      @01thivakaran 5 лет назад

      @@user-bt8kq4df5t
      @அடங்க மறு அத்து மீறு
      உன்னுடைய பெயர் பிழையாக உள்ளதே நீயே போலி
      உனக்கு நாம் தமிழர் பெயர் செல்லவே தகுதி இல்லை

    • @MadrasPuppy
      @MadrasPuppy 5 лет назад +1

      உங்கள் உணர்ச்சிகளை பிரிவினை வாதத்தால் தூண்டி அதில் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் சீமான், இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதாலேயே மக்கள் நீதி மையத்திற்கு வாக்களிப்பதே சரி என்று நினைக்கிறேன் 🔦

  • @amazingviews7980
    @amazingviews7980 5 лет назад +19

    Ntk💪💪

  • @rajganesh2067
    @rajganesh2067 5 лет назад +13

    Kamal is talented and he can bring change

  • @suren46
    @suren46 5 лет назад +11

    #VoteForNaamTamilar 🌾🌾👳
    நாம் தமிழர் வெல்க ! 💪

  • @lechimeyramasamy5576
    @lechimeyramasamy5576 5 лет назад +3

    Good speech..

  • @kannansvt3539
    @kannansvt3539 5 лет назад +23

    Sollum karuthu ondraga irunthaalum sollum vitham vera MNM or NTK but i like this kamal sir best my vote MNM🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦

    • @caymancayman4045
      @caymancayman4045 5 лет назад

      Can you tell me one reason?

    • @suvidhan6699
      @suvidhan6699 5 лет назад

      @@caymancayman4045 நேற்று. இன்று. நாளை ஒவ்வொரு நாளும் ஒரு பேச்சு இல்லை. நேர்மையான கொம்பன் என்கின்ற உண்மை. இது போதுமா தம்பி...

  • @svinoth3542
    @svinoth3542 5 лет назад +4

    seeman

  • @tamilselvanradhakrishnan6730
    @tamilselvanradhakrishnan6730 5 лет назад +1

    அமீர் தெளிவாக எல்லாவற்றையும் அளசுகிறார்... ஒருசிலருக்கு புரியவில்லை....

  • @MrSelvin78
    @MrSelvin78 5 лет назад +6

    Hmm.People are praising Vijayakanth now.Missed a Great and very powerful leader

  • @SN-us5se
    @SN-us5se 5 лет назад +49

    Kamal Haasan

  • @MultiPhantom333
    @MultiPhantom333 5 лет назад +6

    vote for MNM TORCH LIGHT

  • @sadhashiv
    @sadhashiv 5 лет назад +32

    Mr Ameer
    stand with true one
    don't confuse yourself

    • @sacidarane6828
      @sacidarane6828 5 лет назад +2

      His stand is correct..

    • @pravinjebadoss6355
      @pravinjebadoss6355 5 лет назад +1

      He s very clear,, need some majurity to understand his theory

    • @sadhashiv
      @sadhashiv 5 лет назад +1

      @@pravinjebadoss6355 if you have maturity you should write the word "maturity" without spelling mistake
      so i like your maturity
      thanks

    • @sacidarane6828
      @sacidarane6828 5 лет назад +1

      @@babu7694 we don't need a great revolution, a best leader is needed for TN at this time.. That's all.

    • @babu7694
      @babu7694 5 лет назад

      @@sacidarane6828 a best leader cannot be come without revolution

  • @ezhilana2442
    @ezhilana2442 5 лет назад +12

    NTK is the Change we Need

  • @thireshasolo4531
    @thireshasolo4531 5 лет назад +2

    நாம் தமிழருக்கே வாக்களியுங்கள்

  • @paulthomas214
    @paulthomas214 5 лет назад +6

    My Family Vote is for MNM

  • @sivakarthick9568
    @sivakarthick9568 5 лет назад +2

    18:53 about seeman anna

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 5 лет назад +9

    சூப்பர் அமீர்.யதார்த்தமான.பேச்சு

  • @tajudeenmj6124
    @tajudeenmj6124 5 лет назад +15

    NAAM TAMILAR 💪

  • @Ssinger123
    @Ssinger123 5 лет назад +3

    Vijaykanth is always great

  • @AadvikMemories
    @AadvikMemories 5 лет назад +1

    Good interview, Good understanding about national politics Amir sir.

  • @sreeucres
    @sreeucres 5 лет назад +1

    Well spoken!! Can he continue like this.

  • @raahuls2385
    @raahuls2385 5 лет назад

    சீமான் மக்களுக்காக போராடுகிறார்,கமல் பேசவும் நடிக்கவும் மட்டுமே செய்வார்

  • @Dinesh-iq6be
    @Dinesh-iq6be 5 лет назад +17

    தமிழ்நாடு விடுதலைப் புலிகள்.. நமது சின்னம் விவசாயி... நாம் தமிழர்