சீமான் அதிரடி பேச்சு | NTK Chief Seeman Latest Speech | Seeman Speech | Seeman Speech Today

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 мар 2019
  • சீமான் அதிரடி பேச்சு | NTK Chief Seeman Latest Speech | Seeman Speech | Seeman Speech Today
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Комментарии • 1,2 тыс.

  • @baskaranbas1488
    @baskaranbas1488 2 года назад +29

    திமிரோடு சொல்கிறேன் நாம் தமிழர் என்று 💪🇰🇬💪🇰🇬

    • @jo-zw7cy
      @jo-zw7cy Год назад

      பல் இல்லா பய முறுக்கு தின்ன ஆசையா

    • @letlensspeaks2119
      @letlensspeaks2119 Месяц назад

      =😊😊😊😊😊a. C x😊`​@@jo-zw7cy

  • @sigaram4592
    @sigaram4592 5 лет назад +73

    உணவில்லையேல் உயிரில்லை .உயிர் இல்லையேல் இந்த உலகமே இல்லை .வெல்ல போறான் விவசாயி
    #நாம்தமிழர் ..

  • @nithyanandamm1452
    @nithyanandamm1452 5 лет назад +126

    சீமான் ...கிடைத்தது தமிழ்நாட்டுக்கு பொக்கிஷம்... எப்பொழுதுதான் தமிழ்நாட்டு மக்கள் உங்களை புரிந்து கொள்ளப் போகிறார்களோ..

    • @reenarose527
      @reenarose527 5 лет назад

      Niraiya peruku therla bro, about seeman brother

    • @aboobucker2368
      @aboobucker2368 3 года назад

      Most TAMILS living as innocents not understood seeman political plans for protection development for TM

    • @murugana7204
      @murugana7204 3 года назад +1

      இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அதிகம் இருக்கும். ஒரு சில நபர்கள் பேரவை செல்ல வாய்ப்பு கிடைக்கும்...2026 இல் தான் மாற்றம் இருக்கும்.

    • @krisea3807
      @krisea3807 3 года назад +2

      என் 58 வருட வாழ்க்கையில் எந்த ஒரு கட்சியினும் உறுப்பினராக வேண்டும் என்று எனக்கு தூண்டவில்லை. ஆனால் சீமான் கொள்கைகளை கேட்ட பின் நான் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராகிவிட்டேன். என்றும் என் ஆதரவு சிறந்த தலைவன் சீமானுக்கே.

  • @nirmalraj6762
    @nirmalraj6762 5 лет назад +31

    தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யுங்கள். நாம் தமிழர் சிறப்பாக வெற்றிபெறுவோம்.

  • @VaitheeshK-
    @VaitheeshK- 5 лет назад +61

    நன்றி புதியதலைமுறை😍, அனைவரையும் காட்டினால் தான் யார் நல்லவர் என்று எங்களுக்கு உணர முடியும்.

  • @sivakumarp5188
    @sivakumarp5188 5 лет назад +510

    # நாம் தமிழர் கட்சி
    வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது.

    • @dmiserv2093
      @dmiserv2093 5 лет назад

      shiva choice 👍 but intha epudi thadukalaam enru kulla nari koodam (ADMK DMK BJP 🤚)plan pannidu irukum eathachu NTK bad name creat panura pola 😁

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 лет назад

      ruclips.net/video/E1STFbPRZw0/видео.html

    • @saattaiedupom
      @saattaiedupom 5 лет назад

      உண்மை

    • @palanisamym.a8999
      @palanisamym.a8999 3 года назад

      பா பேசும் தெய்வம்
      பேசும் தெய்வம்

    • @palanisamym.a8999
      @palanisamym.a8999 3 года назад +1

      பேசும் தெய்வம்
      திரைப்படம் சிவாஜி
      பேசும் தெய்வம் சிவாஜி கணேசன் நடித்த படம்

  • @kavinl1151
    @kavinl1151 5 лет назад +318

    தமிழ்நாட்டில் இளைய தலைமுறையை அரசியலின் மேல் ஆர்வம் காட்ட வைத்த ஒரே தலைவன்..செந்தமிழன் சீமான்...👍👌👌💪💪💪

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +2

      Fact

    • @edisonedison3970
      @edisonedison3970 5 лет назад +2

      Unmai

    • @nalumtamilum2032
      @nalumtamilum2032 5 лет назад +2

      நிச்சயமாக... நண்பா

    • @jabezmani9794
      @jabezmani9794 5 лет назад +2

      KAVIN L அருமையாக சொண்ணீர்

    • @user-hb8mh2fk2r
      @user-hb8mh2fk2r 2 года назад

      தவறான பாதைக்கு அழைத்த ஒரே தலைவன் சீமான்

  • @durairajg1971
    @durairajg1971 2 года назад +5

    தமிமுக்கும் தமிழனுக்கும்தனி பெருமை யசேர்ப்பார் செந்தமிழன் சீமான்

  • @selvakumargovindarajan8157
    @selvakumargovindarajan8157 5 лет назад +14

    அண்ணா எங்கள் குடும்ப ஓட்டு உங்களுக்குத்தான்

  • @TAMILUKKUTHAMBI
    @TAMILUKKUTHAMBI 5 лет назад +20

    Seemanisammm staart ......வாழ்க தமிழ் வளர்க தமிழர்

  • @phaarezz
    @phaarezz 3 года назад +2

    இந்திய உளவுத்துறையின் செல்லப்பிள்ளை சீமான் வாழ்க வாழ்க...
    அமெரிக்க உளவுத்துறையின் வளர்ப்பு பிள்ளை சீமான் . வாழ்க வாழ்க

  • @roshanroshan3280
    @roshanroshan3280 2 года назад +7

    என் வயது 17 . நான் சீமான் அண்ணனின் அனைத்து காணொளி களையும் பார்ப்பேன் ,சிறந்த பேச்சு ,சிறந்த அரசியல் நுண்ணறிவு,கொண்டவர்.
    மக்களுக்காணவர் . அண்ணனின் பேச்சுப் பதிவை வெளியிட்ட புதியதலைமுறை ஊடகத்திற்கு நன்றி🙏

  • @Ntk78680
    @Ntk78680 3 года назад +6

    2026 முதல்வர் அண்ணன் சீமான்
    ஆளப்போறன் தமிழன்💪💪

  • @senthilsenthil8705
    @senthilsenthil8705 5 лет назад +144

    நான் குவைத்தில் உள்ளேன் பல முரண்பாடுகள் இருந்த போதும் நம் பாரதம் வந்த பின் கட்சியில் இணைந்து பணியாற்றுவேன் புதிய புரட்சியை உருவாக்குவோம்

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +2

      Naam tamilar 😍👍

    • @MyMadhanraj
      @MyMadhanraj 5 лет назад +1

      Hi bro. Kuwait la enna panitu irukeenga. Job ethavathu irukuma

    • @RamThanu1127
      @RamThanu1127 5 лет назад

      Hi Sampath you want job..

    • @MyMadhanraj
      @MyMadhanraj 5 лет назад

      @@RamThanu1127 yes bro

    • @olimak4022
      @olimak4022 3 года назад

      @@MyMadhanraj ..! 0z00

  • @dineshram1051
    @dineshram1051 5 лет назад +47

    இந்த அளவுக்கு பொருளாதாரம் , அரசியல்,மனிதநேயம், நாட்டு நடப்பு,, பொது மேடையில் எந்த நல்ல அரசியல் வாதிகளும் பேசி நான் இதுவரை பார்த்ததில்லை இனிமேலும் பார்ப் பே நா என்று தெரியவில்லை ...🙏🙏🙏👍👍👍

  • @ravikris3730
    @ravikris3730 5 лет назад +61

    விவசாயி சின்னத்துக்கு வாக்களிப்போம், நாம் தமிழராய் வெற்றிபெறுவோம்

  • @yeandainthavilambaram9140
    @yeandainthavilambaram9140 5 лет назад +15

    அண்ணன் சீமான் வெற்றி மிக அருகில்

  • @nagarajp3354
    @nagarajp3354 3 года назад +4

    அண்ணன் சிமான சிறந்த தமிழக தலைமையிலான ஆட்சி அமைய எங்கள் வாழ்த்துக்கள்

  • @jaykanth5933
    @jaykanth5933 5 лет назад +19

    ஆளப்போறான் தமிழன், நாம் தமிழர் வெல்வான், நமது ஓட்டு விவசாயி சின்னத்திற்கே 👍

  • @sathyav9189
    @sathyav9189 5 лет назад +34

    நாம் தமிழர் 💪🏽

  • @rajrama6106
    @rajrama6106 4 года назад +17

    தமிழ் தேசியம் வெல்லும் 💪💪💪

  • @sathishkumark8415
    @sathishkumark8415 5 лет назад +559

    தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யுங்கள். நாம் தமிழர் கட்சி அபுதாபி.

    • @learnandearn7728
      @learnandearn7728 5 лет назад +18

      அதலாம் பண்ண மாட்டங்க , இங்க இருக்க தொலைக்காட்சி எல்லாம் கை கூலிகள், மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் திருடர்கள், மக்களை சிந்திக்கவெ விட மாட்டனுங்க
      நல்லதை எதையும் ஒளிபரப்ப மாட்டனுங்க

    • @reenarose527
      @reenarose527 5 лет назад +1

      @@learnandearn7728 amaa

    • @YasirAli_Jubaiyar
      @YasirAli_Jubaiyar 5 лет назад +6

      நாம் தமிழர் சவூதி அரேபியா

    • @anleesam5856
      @anleesam5856 5 лет назад

      sathishkumar k
      This media stupid even they will show ntk after mnm.
      This publish just for TRP.

    • @fooloffools8735
      @fooloffools8735 3 года назад +3

      @@YasirAli_Jubaiyar நாம் தமிழர் ஊம்பிகள்...usa

  • @dhatchinamoorthyr9469
    @dhatchinamoorthyr9469 5 лет назад +208

    என்னுடைய குடும்ப ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு 👆👆👆முடிந்தால் என்னுடைய ஊரில் உள்ள அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு

    • @weldermari4218
      @weldermari4218 5 лет назад +1

      NAAM TAMILAR

    • @swethasri7583
      @swethasri7583 5 лет назад +3

      Yes brother please tell to family and relatives, friends too .... god bless you 😊👏👏👏👏

    • @swethasri7583
      @swethasri7583 5 лет назад +1

      get it super brother 👏👏👏👏👏👏👏

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 5 лет назад +7

      @@getit3037 ...நண்பா! 2020ல தமிழகத்தில் தண்ணீரே இருக்காதாம்! நீ இப்போ நக்கல் பன்ற அப்புரம் நக்கல் பன்ன முடியாது நாக்கு வரண்டு விக்கி செத்து போவ...

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 5 лет назад +1

      @@getit3037 ...உங்க ஆன்மீக கோமாளி படத்த நான் ஏன் பாக்கனும்!

  • @boomarang85
    @boomarang85 5 лет назад +301

    விவசாயி சின்னத்துக்கு வாக்களிப்போம், நாம் தமிழராய் வெற்றிபெறுவோம். நாம் தமிழர் ஆட்சி விறைவில் 💪💪💪

  • @harishbala4916
    @harishbala4916 5 лет назад +82

    எம்மண்ணை ஆள தகுதியுள்ள ஒருவன் மட்டுமே...அவன் சீமான் மட்டுமே...தவிர்க்க முடியா தலைவன்

  • @afanofeveryone5225
    @afanofeveryone5225 5 лет назад +6

    சீமான் அறிவாற்றல் மிக்க பேச்சு லன்டணில் இருந்தது எமது பதிவு இவ்வளவு அறிவுபூர்வமான இவ்வளவு காலம் எங்கே இருந்தீர்கள் உங்களுடைய ஆட்சி வந்தால் தமிழ்நாட்டில் தெருக்களில் இருக்கும் மக்கள் எதிர்காலம் நல்லவருமா கடந்தகால ஆட்சி மக்களை மண்ணையும் நேசித்தாக தெரியவில்லை

  • @rms2361
    @rms2361 5 лет назад +4

    சீமானின் பேச்சு சிந்தித்து பார்க்க வேண்டும்

  • @krishnaiipm1
    @krishnaiipm1 5 лет назад +233

    எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் வாக்கும் விவசாயி சின்னத்திற்கு தான்.💪

  • @engineersuresh9261
    @engineersuresh9261 5 лет назад +12

    நமது சீமானின் பேச்சு என்றுமே மிகச்சிறப்பு

  • @rameshbala1720
    @rameshbala1720 5 лет назад +28

    நாளை நமது நாற்பதும் நமது... நமது சின்னம் விவசாயி ..சீமான் தம்பி தமிழன்டா.. என் மொழி புரியாதவன் என் இறைவனாய் இருக்க முடியாது என் வலி உணராதவன் என் தலைவனாக இருக்க முடியாது

  • @jawpershakul7854
    @jawpershakul7854 5 лет назад +136

    நாம் தமிழர் எங்கள் திருநாட்டில் எங்கள் நால்லாட்சி விவாசயி சின்னத்திள் வாக்காளிப்போம்

  • @muneerashika8639
    @muneerashika8639 5 лет назад +19

    seeman sir my vote is ungalukkutthan ungaludaya unmai therikirathu... hands of you..

  • @user-fj9vv7dk6x
    @user-fj9vv7dk6x 3 года назад +5

    நான் வாழ்ந்த காலத்தில் நீங்கள் அரசியல் செய்வது எனக்கு பெருமை

  • @palanikpalani.k8940
    @palanikpalani.k8940 3 года назад +13

    சூப்பர் தலைவா, சூப்பர்🙏💕

  • @vishvanathan7852
    @vishvanathan7852 3 года назад +1

    விவசாய சின்னத்துக்கு வாக்கு யலிப்பது என்பது சீமான் அண்ணா வுடய வெற்றி அல்ல ஒவ்வொரு தமிழனனுடய வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி இயற்கை உங்கள கையில் விடாது அண்ணா

  • @userpuligal
    @userpuligal 5 лет назад +654

    உங்கள் தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு பண்ணுங்க டா காசுக்காக. RUclips la போடாதீங்க டா

    • @AshokKumar-bw6mq
      @AshokKumar-bw6mq 5 лет назад +16

      நெறய பெரு RUclips la dhaan paappanga.......
      TV ah paakka mudiyaadhavanga...... RUclips la dhaan pakka mudiyum......

    • @AshokKumar-bw6mq
      @AshokKumar-bw6mq 5 лет назад +12

      நெறய பேரு எதேதோ video pottu பணம் sambaarichittu இருக்காங்க.......
      இந்த வீடியோ வ போட்டா ஒன்னும் தப்பில்ல....

    • @userpuligal
      @userpuligal 5 лет назад +20

      @@AshokKumar-bw6mq sago Annan video நிறைய RUclips channel la போடுறாங்க சகோ
      நெட் use பண்றவங்க பார்துடுவாங்க பொது மக்களுக்கு போய் சேரனும் என்றால் இவர்கள் தொலைகாட்சியில் போட்டதான் சரி
      இவர்கள் இங்க பதி வேற்றம் பண்ணுவது காசு சம்பாதிக்க

    • @rajap2137
      @rajap2137 5 лет назад +25

      இந்த தொலைக்காட்சி ஒன்றாவது இதை செய்கிறது பாராட்டுங்கள் சகோ...

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +6

      Yes. Tv la pota pamara makkal pathruvanganu bayam. Avanga paathuta seekiram seeman CM tha. Naam tamilar 💪😍

  • @bhaskaranvelayutham1316
    @bhaskaranvelayutham1316 2 года назад +11

    எங்கள் அண்ணன் பேச்சை கேட்க கேட்க மகிழ்ச்சி நாம் தமிழர் 💪💪

  • @vijaywaran
    @vijaywaran 5 лет назад +200

    Digital வேண்டாம் நேரடி ஒலிபரப்பு பண்ணுங்கப்பா ஏழை மக்கள் பார்க்க

    • @vetrivelmurukan4337
      @vetrivelmurukan4337 5 лет назад +9

      பண்ண மாட்டாங்க.. மோடி பழனிசாமி ஸ்டாலின் திராவிடம் ஆரியம் பார்ப்பனியம் எல்லாம் கோபம் கொள்ளும்

    • @thangarajlibrary7702
      @thangarajlibrary7702 5 лет назад +3

      Nammudaya eazhai tamizhangal parkavendiya important message. Please telecast on TV too.... I am hope. Thanks!

    • @LakshmiLakshmi-mq6by
      @LakshmiLakshmi-mq6by 4 года назад +1

      Yes

  • @rajrama6106
    @rajrama6106 4 года назад +8

    நாம் தமிழர் வெல்லும் 💪💪💪

  • @sakthivelrajendran5049
    @sakthivelrajendran5049 4 года назад +5

    நீங்கள் நேரலையில் காட்டவில்லை என்றாலும் பரவாயில்லை....
    நாங்களே ஊடகமாக மாறுவோம் ...
    வென்றெ தீருவோம் 💪💪💪

  • @gpraj4417
    @gpraj4417 5 лет назад +144

    பூமாலை இல்லை, பொன்னாடை இல்லை, மேடைக்கு கூரை இல்லை, குறிப்பாக ஏர் கூலர் இல்லை,புகழ் பாடுதல் இல்லை, மது வாடை இல்லை, பணப்பட்டுவாடா இல்லை. கம்பிரமான கருத்தாழமிக்க பேச்சு, சிந்தனையை தூண்டும் பேச்சு, கேட்பவர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் பேச்சு...ஒரு அரசியல் புரட்சி, ''நாம் தமிழர்'' அதற்கு சாட்சி....

  • @kamaldeenkamaldeen4311
    @kamaldeenkamaldeen4311 5 лет назад +27

    சத்தியம் ஓரு
    வெல்லும்
    நாம்""தமிழர்

  • @ananthakumar5764
    @ananthakumar5764 5 лет назад +12

    எமது அண்ணன் அரசியல் ஆசான் கருத்தியல் புரட்சியாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் காலம் பிரசவித்த பிள்ளைகள் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள்

  • @user-ws7pt5qi9t
    @user-ws7pt5qi9t 5 лет назад +25

    Naam Tamilar🌷💪🙏

  • @vasikarank851
    @vasikarank851 5 лет назад +30

    விவசாயி சின்னத்துக்கு வாக்களிப்போம்

  • @ravikris3730
    @ravikris3730 5 лет назад +35

    33,033 views விவசாயி சின்னத்துக்கு வாக்களிப்போம், நாம் தமிழராய் வெற்றிபெறுவோம்

  • @alagappanjanani6475
    @alagappanjanani6475 5 лет назад +64

    நாம்தமிழர்கட்சி அனைத்து உயிர்களுக்கானது

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam1317 3 года назад +8

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான்
    விவசாயி சின்னம்
    நாம் தமிழர்
    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

  • @satheeshkumar1757
    @satheeshkumar1757 5 лет назад +4

    சீமானை வைத்து புதிய தலைமுறை நன்றாக சம்பாதிக்குரது,அருமையான விற்பனைப் பொருள் சீமான்

  • @rajap9860
    @rajap9860 5 лет назад +83

    Naam tamilar party only great TN

  • @user-rz5vq5tv3t
    @user-rz5vq5tv3t 5 лет назад +154

    நான் முதலில்சீமானைநேரில்பார்தேன்

    • @madaswamyswamy8319
      @madaswamyswamy8319 3 года назад

      இஸ்லாமிய சிறுவனாக இருந்த என்ன எந்த மதத்தையும் பார்கரதே நீ தமிழனா என்று பார் அதுதான் நல்லது

    • @ezhilarasiu8103
      @ezhilarasiu8103 3 года назад

      1

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад

      நானும் தான்

  • @VinothKumar-kn1xc
    @VinothKumar-kn1xc 5 лет назад +101

    I and my family support NTK this election

  • @purushothamanloganathan8207
    @purushothamanloganathan8207 5 лет назад +16

    நாம் தமிழர்

  • @prakashd4088
    @prakashd4088 5 лет назад +317

    *_தொலைக்காட்சியில் காட்டுங்கள்_*
    *_விவசாயிகள் பணக்காரர்கள் ஆகி விடுவார்கள்!_*

    • @sevenstar4365
      @sevenstar4365 5 лет назад +6

      Kata yarum illa kata matanga bro

    • @prakashd4088
      @prakashd4088 5 лет назад +11

      @@sevenstar4365 காலம் தானாகக் காட்ட வைக்கும்

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 лет назад

      ruclips.net/video/E1STFbPRZw0/видео.html

    • @Thalapathi026
      @Thalapathi026 3 года назад +1

      @@prakashd4088 நீங்கள் ஒரு வருடத்துக்கு முன் கூறியது இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது....

    • @karthick-vq9zb
      @karthick-vq9zb 2 года назад

      @@prakashd4088 say

  • @shaheedvysr
    @shaheedvysr 5 лет назад +9

    Good thoughts and motivation speech and good vision.. I will support him and I will ask my family to support him..

  • @RaviKumar-bb4nd
    @RaviKumar-bb4nd 5 лет назад +112

    தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iniyanse176
    @iniyanse176 5 лет назад +9

    Marana mass speech!!

  • @barathmn
    @barathmn 5 лет назад +15

    I 💕seeman speech!

  • @ssenthilkumar7583
    @ssenthilkumar7583 5 лет назад +29

    I challenge, no one has spoken like my brother "Seeman". I strongly believe his words are from bottom of his heart. I request everyone to support NTK to recover our future. Anna we support you....

  • @basismac2578
    @basismac2578 5 лет назад +33

    அண்ணா, உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் அண்ணா .. (தேனி மாவட்டம் )

  • @user-vm8pp9jg2s
    @user-vm8pp9jg2s 5 лет назад +39

    உண்மையாக தமிழரின் சவுக்கிதார் (Chowkidar) நாம் தமிழர் சீமான் தான் !

  • @rajkumarbose5635
    @rajkumarbose5635 5 лет назад +3

    நாம் தமிழர் வெல்லும்

  • @ameenhameed7504
    @ameenhameed7504 3 года назад +1

    அருமை அருமை பேச்சி உண்மையான மனிதர் சீமான் வாழ்க

  • @krishnaiipm1
    @krishnaiipm1 5 лет назад +26

    மண்வளம் காக்க மக்கள் நலனை பாதுகாக்க...
    வாக்களிப்பீர் விவசாயி சின்னத்திற்கு.
    நாம் தமிழர் கட்சி

  • @padmavathyveelappan9023
    @padmavathyveelappan9023 5 лет назад +60

    I support ntk from chennai

  • @vinothkumarvijayakumar8809
    @vinothkumarvijayakumar8809 5 лет назад +12

    Likes அதிகமாகவும் dislikes மிக குறைவாகவும் உள்ளது. மக்கள் அண்ணனை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். நாம் தமிழர் 👍👍

  • @user-pc7yb8ed8c
    @user-pc7yb8ed8c 5 лет назад +2

    புதியதலைமுறைக்கு நன்றி

  • @tamilguna
    @tamilguna 5 лет назад +2

    திமுக அதிமுக செய்த துரோகத்தை ஞாபகப்படுத்துகிரார்- அண்ணன் சீமான். மறந்து விடாதீர்கள் மக்களே we support seeman Anna💐💐💐

  • @selvarajselva6828
    @selvarajselva6828 3 года назад +3

    எங்கள் அண்ணன் சீமான் உறுதியாக வெல்வார்

  • @user-jt8gq9eh6w
    @user-jt8gq9eh6w 5 лет назад +8

    எனது வாழ்வில் நெடுநாள் கழித்து அண்ணன் பேசிய காணொளி முழுமையாக கேட்கிறேன் என்றால் அது இதுதான் என்ன ஒரு அருமையான ஒரு கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனைகள் மக்களின் மடமையை போக்கும் வகையில் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு மிகச் சிறந்த புரிதலை இந்த காணொளியில் அவர் ஏற்படுத்தி இருக்கிறார் மிக மிக அருமையான காணொளி

  • @amirfaizal7846
    @amirfaizal7846 5 лет назад +29

    தமிழன் உரிமை இழந்தான் உடமை இழந்தான் உனற்வு இழந்தான் மீண்டும் எழுவான் வீற்கொண்டு .‌...
    இழந்ததை மீட்பான் நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪 வெல்வது உறுதி 💪💪 வாக்களிப்போம் விவசாயி சின்னத்தில்

  • @mdsr1482
    @mdsr1482 5 лет назад +2

    Fire speech...vazga..Naam tamilar...

  • @anbalakanbalan4534
    @anbalakanbalan4534 5 лет назад +11

    நாம்தமிழ் உறவுகள் அனைவரும் google play store ல் preelection என்ற தளத்தை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் தொகுதி நாம்தமிழர் வேட்பாளருக்கு வாக்கு செலுத்தவும்.

  • @nithinashwath1214
    @nithinashwath1214 5 лет назад +3

    Super anna, sema ah sonningka👍👌👏👏👏👏👏👏

  • @biblicalkutties7572
    @biblicalkutties7572 Год назад +2

    விரும்பி கேட்கும் ஒரே அரசியல் தலைவர் பேச்சு அண்ணன் சீமான் மட்டுமே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PavithraFamily2
    @PavithraFamily2 5 лет назад +90

    anna unga varukaika wait pandrom anna (Tirunelveli)💐💐💐

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +3

      Naam tamilar 💪😍 pattaya kilabunga bro.

    • @mytube3486
      @mytube3486 5 лет назад +2

      NTK 🌾👳🌾👳🌾👳🌾👳🌾👳💪💪

    • @tamilnadu1614
      @tamilnadu1614 5 лет назад +1

      Naanum thaan

    • @kumarmahesh2047
      @kumarmahesh2047 5 лет назад

      NTK

    • @fooloffools8735
      @fooloffools8735 3 года назад

      அப்போ சாவ வேண்டியது தான்

  • @tamilandamadurai966
    @tamilandamadurai966 5 лет назад +33

    My vote seeman annanukkuthan🙏🙏🙏

  • @sivavettaiyan1632
    @sivavettaiyan1632 5 лет назад +18

    புதிய தலைமுறை சீமான் பேச்சை நேரடி ஒளிபரப்பு பண்ணுங்கள்

  • @sithanandam
    @sithanandam 5 лет назад +1

    நல்ல கருத்துக்கள்... நல்ல கொள்கைகள்... நிறைவான பேச்சு... மக்களே! சிந்தித்து செயல்பாடுகள்... நீங்கள் வெல்வது உறுதி!!! வாழ்க பாரதம்!!!

  • @aloicious
    @aloicious 5 лет назад +9

    இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வாழ்வு துளிர்க்கும் என்ற மூட நம்பிக்கையையும் உதய சூரியனுக்கு ஓட்டு போட்டால் வாழ்வு ஒளிரும் என்ற மூட நம்பிக்கையை விட்டு வெளியேறி நல்ல நாட்டை உருவாக்க வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னம்.

  • @ayyappanm6881
    @ayyappanm6881 5 лет назад +16

    கை ய மட்டு தட்டுனா போதது ,வாக்கை யோசித்து போடுங்க அது போது.

  • @dinagarandina6898
    @dinagarandina6898 5 лет назад +2

    நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்திற்கு மட்டுமே வாக்களிப்போம்

  • @allrounderguna9682
    @allrounderguna9682 5 лет назад +2

    I vote for ntk
    thiruvarur

  • @user-uz5gv5re6n
    @user-uz5gv5re6n 5 лет назад +63

    நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥

  • @sbharanidharan4851
    @sbharanidharan4851 5 лет назад +49

    *NAAM THAMILAR 💪💪💪*

  • @prabhakaran-nn6fy
    @prabhakaran-nn6fy 5 лет назад +1

    சிறப்பு அண்ணா

  • @parthibankala7337
    @parthibankala7337 5 лет назад +18

    நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு

  • @user-os5on6ns3k
    @user-os5on6ns3k 5 лет назад +17

    புதிய தலைமுறை ஊடகத்திற்கு..புரட்சி வாழ்த்துக்கள்... ஆனால் இதை உங்களை இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன்.. தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யுங்கள்...🙏🙏🙏

  • @user-sg7ji2ng3z
    @user-sg7ji2ng3z 5 лет назад +1

    நாம் தமிழர் கட்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்,கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்போம்,

  • @lk9346
    @lk9346 5 лет назад +2

    நன்றி புதிய தலைமுறை... உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்... 🙏
    நமது சின்னம் "விவசாயி"
    நாம் தமிழர்...

  • @sadamhussain8791
    @sadamhussain8791 5 лет назад +104

    உங்க தொலைக்காட்சி யில் ஒளிபரப்பு செய்யுங்க

  • @murugesansamy6081
    @murugesansamy6081 5 лет назад +71

    சீமான் அண்ணா , நா உங்க கட்சில சேரனும் , நா இப்போ சிங்கப்பூர் ல வேலை பார்க்கிறேன், என் வேலைய விட்டுட்டு வரேன் உங்களுக்காக , உங்கள சந்திக்க வழி எப்படின்னா

    • @deenkadeen6575
      @deenkadeen6575 5 лет назад +3

      மிக சுலபமாக சந்திக்க முடிந்த ஒரே அரசியல் கட்சியின் தலைவன்...சீமான் மட்டுமே நீங்க வாங்க

    • @jgjeevaa
      @jgjeevaa 5 лет назад +7

      வேண்டாம் சகோதரா வேலையை பாருங்கள் குறைந்த காலத்திற்கு பின்பு உங்கள் தேவை நிறைந்த பின்பு இங்கே ஒரு வேலையை தேர்ந்தெடோத்த பின்பு இங்கே வந்து கட்சியில் களப்பனியாற்றுங்கள் .. வாழ்க வளமுடன் .. நாம் தமிழர்

    • @selvakumarkumar4975
      @selvakumarkumar4975 5 лет назад +3

      அருமை உறவுகளே நீங்கள் அங்கு உங்கள் குடும்பத்தையும் வேலையை பாருங்கள் கருத்து ரீதியான சில கருத்துகள் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய போதும். சிறுதுளி பெருவெள்ளம் ஒவ்வொரும் சிறு துளி இருப்போம். ஒருநாள் பெருவெள்ளமாக உருவெடுக்கும் அதில் நம் பங்களிப்பு உண்டு என்பதை பெருமிதம் கொள்வோம்

    • @gobinda07ksg24
      @gobinda07ksg24 5 лет назад +1

      Aama ivar perya George Bush..ivara paka mudyata.. Suma yedvtu oru roadla kathikitu irparu.. Ivara paka velya vitutu vanthina Pichatan eduknm.. Already avar thambigal atan panranka.. Dont believe him.. Fraud fellow..

    • @balajisvtube9833
      @balajisvtube9833 5 лет назад +1

      எளிய மனிதன் பார்ப்பது எளிது வாருங்கள்

  • @vincentthevasagayam2373
    @vincentthevasagayam2373 3 года назад +1

    அன்புள்ள அண்ணனுக்கு நன்றி . நீங்கள் கூறுவது நூறுக்கு நுறு இந்தக்காலத்துக்கு ஏற்ற விளக்கம்.

  • @lakshmanasamy4737
    @lakshmanasamy4737 5 лет назад +5

    நான் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் அண்ணன் சீமான் அவர்களின் பேச்சு கேட்டு அதிர்ந்தது திருப்பூர, நாம் தமிழர் ஆட்சி அமைக்கும்

  • @mj9227
    @mj9227 5 лет назад +8

    மதம், சாதி, பணம் இதைத் தவிர எதை வைத்து வோட்டை கேட்கிறார்கள்? சரியான கேள்வி!

  • @savirimuthumariyana4332
    @savirimuthumariyana4332 3 года назад +2

    சரியான தரமான பேச்சு தம்பி சீமான்தமிழர்
    உயிர் போன்றவர்

  • @jillatamizh6461
    @jillatamizh6461 5 лет назад +9

    ஆசையாக இருக்கிறது அண்ணா உங்கள் ஆட்சி அமைய வேண்டும் என்று 🤔

    • @fooloffools8735
      @fooloffools8735 3 года назад

      ஊம்பு ஊம்பு...நல்லா ஊம்பு

  • @enakkuloruvanofficial
    @enakkuloruvanofficial 5 лет назад +6

    நாம் தமிழர் கட்சி 💪

  • @abdulquadir8290
    @abdulquadir8290 5 лет назад +10

    எனது குடும்பம் ஓட்டு நாம் தமிழர் க்கு தான்.

  • @kamaldeenkamaldeen4311
    @kamaldeenkamaldeen4311 5 лет назад +5

    ஓரு,,நாள்
    வெல்லும்
    உன்மை