Agni Paritchai: எதிர்கட்சிகளை விமர்சிப்பதன் மூலம் யாருக்கு உதவுகிறார் சீமான் ? | 11/05/2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Agni Paritchai: எதிர்கட்சிகளை விமர்சிப்பதன் மூலம் யாருக்கு உதவுகிறார் சீமான் ? | 11/05/2019 #Seeman
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Комментарии • 2,7 тыс.

  • @agikalp
    @agikalp 5 лет назад +35

    நாம் தமிழர் தமிழர் இனத்துக்கான கட்சி

  • @BelieverMonk
    @BelieverMonk 5 лет назад +33

    Seeman's response is very matured.. he is much improved

    • @dubsmashdirector5232
      @dubsmashdirector5232 5 лет назад

      after thandhi tv interview with panda karadi...
      seeman improved him
      NTK
      💪🏾💪🏼💪

  • @skiesfn9279
    @skiesfn9279 5 лет назад +25

    நாளைய தலைவன். மதிப்புக் கொடுக்கவும்

    • @user-gr6vh7ic8d
      @user-gr6vh7ic8d 4 месяца назад

      😮முதலில் உன்னுடைய பி ள்ளைகளை படிக்கவையுடா தமிழில்

  • @user-id5hl2bs2z
    @user-id5hl2bs2z 5 лет назад +44

    🔥விடா முயற்சிக்கு "வாழ்த்துகள் "அண்ணா🔥

  • @bernschannel1407
    @bernschannel1407 5 лет назад +21

    அருமையான நேர்காணல்!!
    அண்ணணின் விளக்கங்கள் அருமை!!
    நன்றி புதிய தலைமுறை
    நாம் தமிழர்!!!

  • @ntknxt8266
    @ntknxt8266 5 лет назад +108

    என்னுடைய ஆதரவு சீமான் அண்ணனுக்கே 💪

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 5 лет назад +58

    Clear and intellectual speech always... Naam Tamilar 👍👌 🌾🌾 🌾

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 лет назад

      Barathiyar - Sanskrit ( Tamilar)
      Kavi ko Rahman - urudu Muslim... Hahahaha semma intellectual speech... Paaaaaaa ..

  • @aswintn723
    @aswintn723 5 лет назад +6

    💪நாம் தமிழர்...

  • @ManiHemanth
    @ManiHemanth 5 лет назад +3

    இவ்வளவு பெரிய சர்வாதிகார அரசியல் முறையை ஒரு பேருந்து இயக்குவதை வைத்து மிக எளிமையான முறையில் விலக்கும் திறன் கொண்ட ஒரு சிறந்த தலைவன் திரு சீமான் அண்ணன்....இது போன்ற எளிய நடையில் எத்தனையோ பதில்கள் வைத்து இருக்கிறார்....இவர் மட்டும் தான் தமிழ்நாட்டின் அடிப்படை தேவை.....சிந்தியுங்கள்.....✌🏻

  • @thirushan2741
    @thirushan2741 5 лет назад +103

    சீமான் அவர்களின் நேர்காணல் காண மட்டும் பார்த்தேன்!
    கண்டிப்பாக புதிய தலைமுறைக்காக அல்ல!

  • @betterlifeTn74
    @betterlifeTn74 5 лет назад +44

    I hate seeman.. But he had a strong vision and clear cut ideology about next generation politics.. As an economist I felt inspired.

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +1

      Naam tamilar 😍🙌

    • @shyamangel3913
      @shyamangel3913 5 лет назад +6

      Please don't hate him he is good person.i too hate at the beginning. But he is really working hard for us I watched every step of him he is really great. And he is the only person party can save us.

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +1

      @@shyamangel3913 well said👏

    • @raghavshankara5601
      @raghavshankara5601 5 лет назад +1

      Really? Take a look at prof maridas answer on it too

    • @betterlifeTn74
      @betterlifeTn74 5 лет назад +1

      @@raghavshankara5601 I hate assholes.. I meant culprit ass dass

  • @manothsingh8733
    @manothsingh8733 5 лет назад +10

    Support to Mr.seeman

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 5 лет назад +89

    Seeman anna the way you explain about who are Tamils is excellent. You have compassion and inclusiveness. All the blessings of Nature is there upon you - Hail Tamil language. Tamils are Noble class and They have Unique identity.

    • @user-ws7pt5qi9t
      @user-ws7pt5qi9t 5 лет назад +5

      ஆழ்ந்த சிந்தனை, உயர்ந்த கொள்கைகள், தமிழ்மொழி தாய்மண் மக்களின்பால் உண்மையும் நேர்மையுமான பற்று கொண்ட அரசியல் பயணம், வெளிப்படையான தைரியமான பேச்சு, அனைத்துகேள்விகளுக்கும் அயராத பதில், அன்பான அடக்குமுறை, ஒழுக்கமான இளைஞர், மக்கள் கட்டமைப்பு, எதிர்கால கனவுதேசம் உருவாக்குதல், ஒடுக்குமறைக்கு எதிரான கணீர்குரல் இவை அனைத்திலும் சிறந்த அண்ணன் சீமான் தமிழினத்தின் தலைமைக்கு மட்டுமின்றி அனைத்துயிர்களுக்கும் தலைமையாக நிற்கும் தகுதிகொண்டுள்ளாா்...
      அண்ணன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    • @mytube3486
      @mytube3486 5 лет назад +1

      🔥NTK🔥

    • @kaviarasu5658
      @kaviarasu5658 5 лет назад

      Tamile varala

  • @muthukumaranjayaraman6859
    @muthukumaranjayaraman6859 5 лет назад +42

    Karthick sir, you are asking so many questions to Seeman Anna, pls ask similar kind if questions to Stalin and other party leaders

  • @SCIENCE1234100
    @SCIENCE1234100 5 лет назад +9

    NTK Support from Malaysia #seeman #ntk

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 лет назад +295

    தம்பி கார்த்திகை செல்வன்.. நீங்கள் கேள்வி கேட்டு விட்டு பதில் முழுவதும் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்...

    • @ponsmurugan4382
      @ponsmurugan4382 5 лет назад +1

      Seeman pathila one hour solluvaru

    • @spsampathkumar502
      @spsampathkumar502 5 лет назад +8

      அப்படீன்னா ஏன் அவ்வளவு பெரிய கேக்கனும் ஏய் எதைப்பற்றி கேட்டாலும் வண்டி வண்டியா பதில் இருக்கு ஆவணங்களோட சாதாரண மா நினைஇஅகாதீர்கள்

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +7

      @@ponsmurugan4382 inum nalla katharu

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +13

      Worst interview ever. Anchor fully supporting dmk

    • @ponsmurugan4382
      @ponsmurugan4382 5 лет назад +2

      @@ganeshraja8717 sema comedy

  • @shakeeradamz
    @shakeeradamz 5 лет назад +98

    இந்த நெறியாளர் கேக்கற ஒவ்வொரு கேள்வியும்.... "பூனை மேல் மதில் " 😅😅 மாதிரியான கேள்வியாதான் இருக்கு 🤣🤣🤣
    அண்ணன் #சீமான் நல்ல தெளிவான சிந்தனையும் அறிவும் மிகுந்த பதில் கொடுத்தார் 👏👏.... இதுல என்னனா அண்ணன் செய்யவே ஆரம்பிக்கல.... பொறுமையா பதில் சொன்னாரு.... இவன் கேக்கறதுக்கு லாம் நேரடியா பதில் சொல்லி இருந்தா பையபுள்ள திணறி இருப்பான் 🤣🤣🤣 #நாம்தமிழர் 💪💪

  • @thasleem88
    @thasleem88 5 лет назад +274

    கார்த்திக் செல்வன் கேள்வி கேட்டால் பதில் சொல்ல போதுமான நேரம் கொடு பிறகு அடுத்த கேள்வி கேள்.

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +7

      Worst interview ever. He is fully supporting dmk

    • @vivekr6239
      @vivekr6239 5 лет назад +3

      antha punda enna kelvi kettalum sonnathaiye thirupi solluran mental paiyan waste of time for puthiya thalaimurai

    • @pavanbohra4647
      @pavanbohra4647 5 лет назад +2

      very unfortunate, this editor doesn't allow mr seeman to complete the answers,he is trying to act as a spokesperson of some other political parties

    • @sureshKumar-sn9rf
      @sureshKumar-sn9rf 5 лет назад

      அனைவருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்ட திராவிட கொள்கையிடம் சீமான் சொல்லும் கொள்கைகள் வீழ்வது தான் விதி..வரி கட்டி காலம் காலமாக வாலும் மக்களை தன் சுய லாப அரசியலுக்காக பிரித்தால பார்க்கும் சீமான் அவன் கொள்கைகளும் அதை பின்பற்றுபவறும் மானம் கெட்டு அழிவது தான் உலக நீதி..

    • @gravikumar2677
      @gravikumar2677 5 лет назад +1

      Anna enakku ennumo avar nalla than ketkinrar enru thonruginrathu

  • @IbrahimAli-wu1qo
    @IbrahimAli-wu1qo 5 лет назад +3

    சீமான் காலம் தந்த தலைவன்...கார்த்திகை செல்வன் என்னம் எடுபடாது..

  • @user-pr2vs6fj2z
    @user-pr2vs6fj2z 5 лет назад +138

    சீமானிடம் நுட்பமாக கேள்வி கேட்கும் இந்த நெறியாளர்கள்!! மற்ற அரசியல் தலைவர்களை மேம்போக்காக கேள்வி கேட்பதேன்.. பயமா அல்லது அவர்களிடம் நுட்பமான அரசியல் கிடையாதா..

    • @user-mn8ck4mi9k
      @user-mn8ck4mi9k 5 лет назад +2

      பதில் சொல்ல தெரியாத அது கேட்க மாட்டான்..

  • @cuber518
    @cuber518 5 лет назад +48

    அன்னான் சீமான் இருப்பதினால் மட்டுமே இந்த சேனலை பார்க்கிறேன்

    • @Smallboys-e6o
      @Smallboys-e6o 5 лет назад +2

      ஆமா பைத்தியத்தை பாக்க 10 பேர் வரத்தான் செய்வாங்க

    • @honeyabi
      @honeyabi 5 лет назад

      @@Smallboys-e6o Vada Arivu kaara k@@thi

    • @anvalrk
      @anvalrk 5 лет назад +1

      @@Smallboys-e6o arumai... pythiyam matum illa.. sariyana fradu and rowdy kootam..

    • @Smallboys-e6o
      @Smallboys-e6o 5 лет назад

      @@anvalrk சரியா சொன்னிங்க

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 лет назад +56

    வாங்கும் வரியை என்ன செய்கிறார்கள் என்பதே
    நாம் தமிழர் கட்சியின் கேள்வி...?

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 лет назад

      Please watch this video, it has facts and figures..
      ruclips.net/video/pFSr1U7hU-E/видео.html..

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 лет назад

      ruclips.net/video/pFSr1U7hU-E/видео.html

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive 5 лет назад +273

    தற்போதைய பிரச்சனைகளை தீர்க்க இதுவரை ஆட்சியிலே இல்லாமல் இருப்பவர்கள் ஒரு தீர்வு சொல்பவரை ஆதரிப்பதில் என்ன தவறு?

    • @Gk26590
      @Gk26590 5 лет назад +11

      தீர்வு சொல்லியது போல தெரியவில்லையே

    • @krishrajinikavalarrmmrmm9775
      @krishrajinikavalarrmmrmm9775 5 лет назад

      Dhandapani P anbu thalaivar rajini next cm

    • @NAVEENKUMAR-qv4ds
      @NAVEENKUMAR-qv4ds 5 лет назад +6

      அதற்கு தீர்வு சொல்ல வேண்டும்....இப்படி உலர கூடாது......இது ஜெர்மனி யும் அல்ல அவர் hitlerம் அல்ல....We all are under indian constitution control.... அவரு சொல்ரமாரி பிரிச்சி கொடுக்க சொன்னா mental nu tha sollanum.....

    • @krishrajinikavalarrmmrmm9775
      @krishrajinikavalarrmmrmm9775 5 лет назад

      NAVEEN KUMAR next cm anbu thalaivar Rajini 🤘🤘🤘🤘

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 5 лет назад +11

      @@Gk26590 ...தீர்வு ஒரு புத்தகமே போட்டிருக்கு!
      மக்கள் அரசு டாட் காம் என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்!

  • @azhagunambir1440
    @azhagunambir1440 5 лет назад +3

    அருமையான கேள்விகளை கேட்டு அருமையாக பேச வாய்ப்பளித்த புதிய தலை முறை கு நன்றி..

  • @arunambika
    @arunambika 5 лет назад +23

    Stupid questions... The channel just lost my respect... Kudos for Seeman's patience. He is a great leader.

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 5 лет назад +403

    இந்த மாதிரி ஸ்டாலின ஒரு தடவ கேள்வி கேளுப்பா பொது விவாதத்துல அவர் கலந்து நா பார்த்ததே இல்ல

    • @swift14727
      @swift14727 5 лет назад +15

      nazim badsha....அதெல்லாம் ரொம்ப கஷ்டமுங்க.....நம்ம செயல் இழந்த தலைவருக்கு ....துண்டு சீட்டு எழுதிகுடுக்க பக்கத்திலே ஒரு ஆளு வேணுமே......அப்புறம் நமக்கு அவரது பதில் அவரோடதா இல்லே துண்டு சீட்டு எழுதி குடுத்தவரோடதான்னு குழப்பமா இருக்கும்.....அத விடுங்க பாஸ் அது வேலைக்கு ஆகாத கேசு.....

    • @LOKESHM-mx5jd
      @LOKESHM-mx5jd 5 лет назад +7

      விவசாயி சின்னம் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது

    • @Roger22275
      @Roger22275 5 лет назад +9

      எதுக்கு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோனு பழமொழி பேசவா

    • @akashokkumar
      @akashokkumar 5 лет назад

      Pakkurava ellam enna lu ko va

    • @felixfox5961
      @felixfox5961 5 лет назад +1

      பூரிவேந்தரின் உல்லாச வீடியோ லிங்க் ruclips.net/video/hQFcFQrA8RY/видео.html. இத பத்தி பச்சைமுத்துட ஒரு இண்டெர்வியூ வச்சு கேளுங்க பார்க்கலாம்

  • @Aganraj100
    @Aganraj100 5 лет назад +17

    Thank You! Puthiya Thalaimurai TV for Interviewing NTK leader Seeman. I enjoyed it. 🙏👍👌

  • @vijaywaran
    @vijaywaran 5 лет назад +18

    சீமானின் அறிவுக்கும் ஆளுமைக்கும் தமிழக அரசியல் களம் நிச்சயம் கையில் கிடைத்தால் நாடு முன்னேற்றம் அடையும்

  • @paulrajganesan3956
    @paulrajganesan3956 5 лет назад +7

    NTK 💪💪 💪💪 💪💪 💪 Hero

  • @anishrock948
    @anishrock948 5 лет назад +6

    NTK 💪💪💪

  • @SAREESOFMMTEXTILES
    @SAREESOFMMTEXTILES 5 лет назад +31

    Ask questions properly.. Whatever you asked....
    Seeman has answered clearly... How many twist question you ask......no problem.
    We are doing right so we answered boldly

  • @vnsakthivel5274
    @vnsakthivel5274 5 лет назад +22

    Well done, Seeman has answers for all the tricky, sensitive issue based questions raised by the Journalist.

  • @saravanakumartrichy5691
    @saravanakumartrichy5691 5 лет назад +54

    2020 ல் நாங்களும் களத்தில் இருப்போம்ல 😎😉😂

    • @sriyadav4584
      @sriyadav4584 5 лет назад +5

      counsilor koda aga mudiyathu

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 5 лет назад +12

      @@sriyadav4584...டேய் கவுன்சிலர் கூட ஆக முடியாதவருக்கா எல்லா வீடியோலயும் பல்டி அடிச்சி வந்து கமென்ட் போடுர அவ்ளோ டர்ர் அ!🤣🤣🤣

    • @akino007ful
      @akino007ful 5 лет назад

      Saravananakumar களத்தில் இருப்பீர்கள் ஆனா ஆள மாட்டீர்கள் 🤣🤣🤣

    • @googlegopi
      @googlegopi 5 лет назад

      Dai poi maridhas video comments pair Apuram therium seeman latchanam

    • @kaviarasu5658
      @kaviarasu5658 5 лет назад

      86AAPA K aama unga watsup katchiku evalo mla mp irukanga illa oru ward membera irukangala 😂😂😂😂😂

  • @niyazrahumann
    @niyazrahumann 5 лет назад +31

    ஸ்டாலினை கூப்பிட்டு ஒரு 5 கேள்வி கேளுங்கடா ஆம்பலையா அப்புறம் மற்ற தலைவர்களிடம் கேளுங்கடா.

  • @vaazhghavaiyagham4356
    @vaazhghavaiyagham4356 5 лет назад +5

    நான் மிகவும் உணர்ச்சி யுடன் பதிவு செய்ய வந்தேன். இதில பதிவு இட்ட அனைவரும் ஒருமித்த உணர்வில் ஊடக வேஷ வேசித்தனத்தை உணர்ந்ததில் உண்மை யில் உவகை கொள்கிறேன் வாழிய தமிழ் நற்றமிழர் வாழிய வே! தமிழன் உயர்ந்தால் தரணி உயரும்

  • @karunanithibose8339
    @karunanithibose8339 5 лет назад +196

    தம்பி நீங்கள் எப்படி கேட்டாலும் பதில் வந்துகிட்டே இருக்கும்
    நீங்கள் ஆளும் கட்சி காரனை கூட்டிட்டு வந்து கேளுப்பா இந்த மாதிரி பார்ப்போம்
    கார்த்தி கேயா

  • @santhiyaaraagini5562
    @santhiyaaraagini5562 5 лет назад +34

    Seeman sir great...

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 лет назад +33

    மற்ற தலைவர்கள் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு _வாங்கும்போது_ *பொதுக்கூட்டங்களைக் கூட்டி மட்டுமே மக்களைத் திரட்டி வாக்குக் கோரும் ஒரே அரசியல்வாதி சீமான்!*

    • @aswinrk6155
      @aswinrk6155 5 лет назад +2

      Idhellam oru point ah?? Dei

    • @manikandanManikandan-jm9ny
      @manikandanManikandan-jm9ny 5 лет назад +2

      @aswin பாத்து இருங்க இல்லனா வந்தேறினு சொல்லுவாய்ங்க..எதுக்கு வம்பு..
      ஆமாபா சீமான் சிறந்த சிந்தனையாளா் 😂

  • @SaravanaKumar-pi1be
    @SaravanaKumar-pi1be 5 лет назад +6

    Karthikeyan Selvan is sent to ask the question to Seeman on why he is criticizing DMK and Stalin? Well done Seeman... You are our next CM...

  • @baranidharan5742
    @baranidharan5742 5 лет назад +20

    19.06 - 19.07 'vaakurudhi la enna sollirukkoam' by The interviewer -when did you join DMK?

  • @rk5479
    @rk5479 5 лет назад +44

    திராவிடத்தால் வீழ்ந்தோம்.
    தமிழ்தேசியம் காப்போம்.
    நாம் தமிழர்.
    நாம் தமிழர்.
    நாம் தமிழர்.

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 лет назад

      Did we really fall cos of dravidam..???
      Do you have any proof..??? Well I have facts and figures to prove your statement wrong... Check this.. ruclips.net/video/pFSr1U7hU-E/видео.html

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 лет назад

      @tamilnadu tamilnadu true very true bro...

  • @user-jm1di3rz6y
    @user-jm1di3rz6y 5 лет назад +40

    நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 5 лет назад +146

    எங்கள் அண்ணனை
    பதில் கூறக் கூட விடாமல்
    கேள்விகளை எழுப்புவதன் மூலம் நீங்கள் யாருக்கு
    உதவுகிறீர்கள்
    புதிய தலைமுறை

    • @sunderrajan2887
      @sunderrajan2887 5 лет назад +9

      திமுகவிற்கு

    • @prettygirl651
      @prettygirl651 5 лет назад +9

      ungga annanuku bathil solla teriyala.. athunala thaan kelvi niraya kekuraru anchor..ungga annnen mukka nondi kitte nalla poi soldraru🤔😂😂😂

    • @Fnn895
      @Fnn895 5 лет назад

      www.vinavu.com/2014/08/21/seeman-pachamuthu-tamil-national-deal/

    • @ponmani5457
      @ponmani5457 5 лет назад +3

      Unga Anna nala pathil solla mudiyala...☺️☺️☺️

    • @ramink5510
      @ramink5510 5 лет назад +1

      pretty girl and ponmani... angal annan kekkum kelvigalayum , bathilgalayum ungalal ippothu erkka kasttamatha irukkum ippo... ellam nadaimuraikku varum bothu neengalum engal annan ennru sonnal athu acharyamanathu illai engaluku... engal aachi varum...neengalum varaverpirgal...
      nallathu eppavum kasappagathan theriyum

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 5 лет назад +2

    Very good interview brother seamen 🐅🐅🐅🐅🐅✊✊✊✊✊👍👍👍

  • @preethipreethi4169
    @preethipreethi4169 5 лет назад +19

    அமைச்சர் ஜெயக்குமார் ஓட கற்பழிப்பு ஆடியோ என்ன ஆச்சு

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 5 лет назад +28

    நெறியாளர் சில கேள்விகளை கேட்கும் முன்பு நாம் தமிழர் கட்சியின் சில அடிப்படை கொள்கைகளை தெரிந்துகொண்டு கேள்விகேட்கவேண்டும். ஒரே கேள்வியை மறுபடியும் மறுபடியும் கேட்பது சலிப்படைய வைக்கிறது.

  • @VaitheeshK-
    @VaitheeshK- 5 лет назад +144

    Really proud of you puthiya thalaimurai for showing NTK, other channels are fraud not showing them.

    • @venkadesanr1395
      @venkadesanr1395 5 лет назад +4

      Bro this channel Thamizhar udaiyathu

    • @srikanthsrikanth7628
      @srikanthsrikanth7628 5 лет назад +1

      venkadesan r
      தினத்தந்தி
      .ராஜ்
      கேப்டன்
      மெகா
      மக்கள்
      சத்தியம் .....
      போன்றவயும் தமிழருடையது

    • @vetrivelmurukan4337
      @vetrivelmurukan4337 5 лет назад +1

      Karthikaichelvan vaichu seiyiraanpa.... puriyaamal pesureenga!!!

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 5 лет назад +181

    புதிய தலைமுறை
    தொலைக்காட்சி அல்ல
    தொல்லைக் காட்சி.
    இவர் நெறியாளர் அல்ல
    வெறியாளர்.
    மற்ற அரசியல்வாதியிடம்
    பேட்டி காணும் போது
    இவர்கள் மெளன விரதம்
    இருப்பார்கள்.
    அண்ணணிடம் மட்டும்
    1008 கேள்வி கேட்பார்கள்.

  • @Vickytmr85488
    @Vickytmr85488 5 лет назад +3

    நாம் தமிழர் 🇲🇪 🇲🇪

  • @krishnanmuniasamy161
    @krishnanmuniasamy161 5 лет назад +12

    Very sorry Mr. Karthigai Selvan. You hold the losing ground in all questions. It seems you are indirectly upholding someone's interest. Too bad from you gentleman.

  • @praveenkumarl8799
    @praveenkumarl8799 5 лет назад +135

    NTK nichayam vellum vivasayi chinnam vivasayi 💪💪💪

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 лет назад +146

    பிற்பாதி நேர்காணல் கார்த்திகைச்செல்வன் தீம்கா சொம்பாக மாறிய தருணம்.

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 5 лет назад +300

    அண்ணனுக்கு உடல்நிலையில் கவனம் தேவை.. குரலில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது.

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 5 лет назад +33

      காட்டு கத்து கத்தினா அப்படிதான் ஆகும்😃😃

    • @senaakaniansivaa6259
      @senaakaniansivaa6259 5 лет назад +9

      இதை நான் அவரிடமே பகிரியில் பலமுறை சொல்லிவிட்டேன்

    • @prabakaranthavajaya925
      @prabakaranthavajaya925 5 лет назад +2

      @@senaakaniansivaa6259 Annan number erukka

    • @mk.rajantamilan4575
      @mk.rajantamilan4575 5 лет назад +4

      Chennal potta naay thaan kaaranam. Sound low va telecast pantraan

    • @seatkdi2393
      @seatkdi2393 5 лет назад +5

      @@senaakaniansivaa6259 வழக்கமாகவே சீமான் நேர் காணல்ல மேடைல பேசுற உயர் குரல்ல பேச மாட்டாப்ள...

  • @mail2327
    @mail2327 5 лет назад +61

    One day, Karthikeyan son or daughter will shame on his father about this interview,
    Sure this will happen 👺👺

  • @bisol17
    @bisol17 5 лет назад +19

    Useless questions VS intellectual answers with facts!!!.
    Many cuts in editing..
    It's shows
    Puthiya Thalaimurai nd DMK alliance!

  • @sathishsivan7239
    @sathishsivan7239 5 лет назад +10

    Wow, Super Questions and speech by karthikai selvan ... Seeman Slightly scared and reply fantastically ... Perfect interview ... Naam Thamilar

  • @ramezkumar1
    @ramezkumar1 5 лет назад +47

    எதிர்காலம் நல்லாருக்க நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள்... கமலுக்கு அல்ல.

  • @user-px8yu4of9w
    @user-px8yu4of9w 5 лет назад +159

    கார்த்திகை செல்வனின் கதறல் திமுக வின் கதறல் 🐯🐯🐯✊✊✊💪💪😊

    • @sriyadav4584
      @sriyadav4584 5 лет назад +14

      இவன் ஒரு கிறுக்கன் இவன்கிட்ட பேசுனா பேசுனவனுக்கு தான் பைத்தியம் பிடிக்கும் இவனை நம்பி இருக்கறவன் எல்லாம் மனநோயாளிகள்

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +6

      Worst interview ever. Anchor fully supporting dmk

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +2

      @@sriyadav4584 Adei nee konara yadavara😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kalaimaranmaran8756
      @kalaimaranmaran8756 5 лет назад +6

      Seeman our fraud

    • @mytube3486
      @mytube3486 5 лет назад +3

      NTK

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 5 лет назад +3

    Seeman anna 👍👍👍

  • @rakshakankp2386
    @rakshakankp2386 5 лет назад +1

    எல்லா குருட்டு திமிர் கேள்வி களுக்கும் அமைதியான தெளிவான பதில். என் அருமை அண்ணன் சீமான் 👍👍👍

  • @parthibankala7337
    @parthibankala7337 5 лет назад +59

    வெல்ல போரான் விவசாயி!

  • @Vijay-ou3ei
    @Vijay-ou3ei 5 лет назад +301

    கேடுகெட்ட கேள்விகள். இந்த மாதிரி தரக்குறைவான கேள்விகளை வேறெந்த அரசியல் தலைவரிடமும் நேர்காணலில் கேட்க நினைக்க கூட முடியாது.

    • @rasigan46
      @rasigan46 5 лет назад +7

      Arasiyal thalaivar kita keka mudila.. Athan intha paithiyathukita kekaranga..

    • @Vijay-ou3ei
      @Vijay-ou3ei 5 лет назад +5

      @@rasigan46 அத சொல்லுது பாரு இன்னோரு பைத்தியம். போடா டேய் காமிடி பீசு

    • @selvanatraj5953
      @selvanatraj5953 5 лет назад +3

      டேய் கேள்வி கேட்கிறநாயே இந்த கேள்விய மற்றகட்சிகாரன்கிட்ட கேளுடா...

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc 5 лет назад +2

      @@rasigan46 போடு மொக்கைய 😅🤣🤣 ஆளப்பாரு.. அங்குட்டு போயி கதறி அழு தம்பி

    • @rasigan46
      @rasigan46 5 лет назад +1

      @@SARAVANAKUMARS-by8kc na enda aluvuren neenga than da vote poda solli aluvuringa.

  • @uthaysiva
    @uthaysiva 5 лет назад +8

    பேச்சுத் திறனா? செயல் திறனா? என்ற கேள்வி அருமை.
    பேசத் தெரியாத காமராஜர் செய்ததை,பேசத் தெரிந்தவர்கள் செய்யாமல் போனது உண்மையே! சொல்லை விட செயலே சிறந்தது.
    திரு கார்த்திகை செல்வனின் கேள்விகள் அருமை.
    தொடரட்டும் பயணங்கள்.

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 5 лет назад

      செயல்
      இது வரை...
      செயல் படுத்தியது என்ன..?

    • @uthaysiva
      @uthaysiva 5 лет назад

      @@shivamurugapandiyan1165 காமராஜர் செயல் திட்டங்கள் பல கூறலாம்.

  • @sundaramkumaran5736
    @sundaramkumaran5736 5 лет назад +5

    Seman best ledar tamilnadu

  • @dinukumar8394
    @dinukumar8394 5 лет назад +12

    சந்திரபாபு ராகுல் ஸ்டாலினிடம் கேளுங்கள் யார் தமிழர் என்று

  • @vadivelmuruganr1
    @vadivelmuruganr1 5 лет назад +29

    Super Anna , this is meaningful speech about save Tamil Nadu.

  • @jeyakumaran2380
    @jeyakumaran2380 5 лет назад +110

    யார் திராவிடர் என்று திமுக வில் முதலில் கேளுங்கள் சார்.
    தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும்.

    • @mahaprabu4943
      @mahaprabu4943 5 лет назад

      சாதியை மறுத்த தமிழர்களே திராவிடர்கள்
      சொன்னவர் அயோத்திதாச பண்டிதர்
      இதற்கு உங்கள் பதில் என்ன?

    • @mahaprabu4943
      @mahaprabu4943 5 лет назад

      சாதியை மறுத்த தமிழர்களே திராவிடர்கள் என்று சொன்னவர் அயோத்திதாச பண்டிதர் அதற்கு உங்கள் பதில் என்ன

    • @jeyakumaran2380
      @jeyakumaran2380 5 лет назад +3

      உண்மைதான் சாதியை மறுத்த தமிழர்கள் தமிழர்கள் தான். திராவிடர்கள் அல்ல. அப்படி ஒரு சொல்லே தமிழ் அகராதியில் இல்லை. அது ஏமாற்றுச்சொல்.
      நன்றி

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 лет назад

      @@jeyakumaran2380 listen to this sir...
      ruclips.net/video/lQdAXNcMpgE/видео.html

    • @aswin6185
      @aswin6185 5 лет назад

      @@commentsdeleted9448 ruclips.net/video/CIFl4GHL3eQ/видео.html ........ tamil thesiyam na enna nu inga paarunga thalaiva ...... dravidam veram tamilargar vera ..... dravidam la sounth india fullah varum .... tamilargal vera ..... before 50,000 years ago tamil nadula tamilargal valdraanga .... innaiku dravidam nu onnu vanthathaala tamilargal yaaru dravidam yaaru endra kelvi varuthu ..... karanam periyar than ..... periyar nallathum pannirukaaru thavarum pannirukaaru atha purinjikanum ..... innaiku tamilar yaaru dravidargal yaarunu yaarukum theriyaathu .... seeman soldra orae bathil en naatu valathukaaga naatu tholil naatu isai naatu maram naati chedi kodi vilangu ithellam yaaru maathikiraangalo avargal than tamilargal ..... tamil natukunu makkal than yaaru nu theriyaathu .... aana tamil naatuku maram ,chedi , vilangu nu ellam unique ah irruku tamil mozhi ku mariyathai munnurimai ithellam irruntha than ellarum tamilargal aaga mudiyum .... innaiku ella country ella state apdi than irrukaanga except tamil nadu ..... atha kondu varanumnu seeman ninaikuraaru .... dravidargal veru tamilargal veru

  • @martinalex7418
    @martinalex7418 5 лет назад +321

    டேய் இது கலைஞர் டிவி யா.....புதியதலைமுறையா????

    • @thamizhbalachandar1993
      @thamizhbalachandar1993 5 лет назад +16

      இரண்டும் ஒன்றுதான் உறவே

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +12

      Yes.. Worst interview ever. He is fully supporting dmk

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 5 лет назад +10

      உங்க அண்ணனுக்கு பதில் தெரியாட்டி எதுக்கு வரனும் .....

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 5 лет назад +5

      @@vinayakvinayak2817 ...டேய் நீ போகலியா இங்கையே தங்கிட்டியா🤣🤣🤣

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 5 лет назад +2

      @@PraveenKumar-ob2qd நீயெல்லாம் இருக்கும் போது நான் மட்டும் போகனுமா🙄🙄🙄 ..நல்லா கதறு

  • @user-oe3td8ud5o
    @user-oe3td8ud5o 5 лет назад +2

    உறுதியாக வெல்லும் விவசாய சின்னம் விவசாயி நம்பிக்கை கொள் தோழரே💪💪💪💪💪💪👌👌👌👍👍👍👍👍

    • @r.vijaikala6597
      @r.vijaikala6597 5 лет назад

      சரி சரி அட்ரஸ் கொடு

  • @kamesvarar
    @kamesvarar 5 лет назад +21

    Dai SRM y r u supporting Thiruttu Thravidam.... U lost your credibility....

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 5 лет назад +31

    For joining my child to LKG, citizen is indian but nationality tamil kudi I made it in admission. Mr.karthikai selvan

    • @akino007ful
      @akino007ful 5 лет назад +1

      Wake up stupid Tamizha can you explain the difference between nationality and citizenship?

    • @kavinl1151
      @kavinl1151 5 лет назад

      Suprr bro..

    • @user-zc6gv1wh8u
      @user-zc6gv1wh8u 5 лет назад

      @Manoj Kumar s bro irruku

    • @wakeuptamizha4503
      @wakeuptamizha4503 5 лет назад +1

      @@akino007ful is india is a nation or union nation?

    • @wakeuptamizha4503
      @wakeuptamizha4503 5 лет назад +1

      @priya dharshini i joined in private school lkg only. Lets all government officials and politicians join thr children in government school then public will follow

  • @ssmukesh4091
    @ssmukesh4091 5 лет назад +34

    நாம் தமிழர் நாமே தமிழர்💪💪💪🐯🐯👳👳🌾🌾🙏

  • @venkatesan1394
    @venkatesan1394 5 лет назад +9

    கார்த்திகை செல்வன் மஞ்ச துண்டு missing.......

  • @aruns3840
    @aruns3840 5 лет назад +40

    நீ கேட்ட ஒரு கேள்வியாச்சும் அர்த்தமுள்ளதா இருக்கா..?
    மக்களை நேர்காணலில் சந்திக்க ஸ்டாலினை அழையுங்கள் பார்க்கலாம்.

    • @Smallboys-e6o
      @Smallboys-e6o 5 лет назад +1

      இதுக்கு மேல எல்லாம் கேள்வி கேட்க முடியாது,உங்க நோண்ணன் ஆல் பதில் சொல்ல முடியலைன்னா போய் வீட்டுல ஒளிஞ்சிக்க சொல்லு

    • @anvalrk
      @anvalrk 5 лет назад

      Vidunga boss.. rendu pythiyam pesuna epadi thaan irukum...

  • @YouShriTube
    @YouShriTube 5 лет назад +18

    இதுக்கு pressure குடுத்து சரி பண்ணலாம்ல , அதுக்கு அழுத்தம் குடுத்து சரி பண்ணலாம் ல..
    இவனுங்களுக்கு pressure குடுக்கருதுக்கு தான் எங்க அப்பா அம்மா எங்களை பெத்து போட்டுருக்காங்களா ??
    vote போட்டுட்டு வீதில நின்னு போராடிட்டு இருக்க சொல்றியா கார்த்திகேயா ??
    எல்லாரும் நடையை காட்டுங்க.. நாங்க சரி செஞ்சிக்குவோம்..

    • @Smallboys-e6o
      @Smallboys-e6o 5 лет назад

      இதுவரைக்கும் என்னத்த சரி செஞ்சி இருக்கீங்க,கேட்டா அதிகாரம் இல்ல ன்னு சொல்லுவ?மக்கள் கிட்ட ஏதாவது பண்ணி உங்களை நிரூபிச்சா தானே ஓட்டு போடுவாங்க,ஆமைக்கறி தின்ன கதை எல்லாம் சொன்னா யார் ஓட்டு பொதுவா?

    • @user-mm3yz8xi1h
      @user-mm3yz8xi1h 3 года назад

      @@Smallboys-e6o ஓத்தால ஆமைக்கறி னா அவ்ளோ கேவளமாடா புண்ட

    • @user-mm3yz8xi1h
      @user-mm3yz8xi1h 3 года назад

      @@Smallboys-e6o விருதாச்சலம் வந்து பாரு எத்தன குடும்பங்கள் ஆமைக்கறி சாப்பிகிறார்கள் என்று

    • @user-mm3yz8xi1h
      @user-mm3yz8xi1h 3 года назад

      @@Smallboys-e6o எங்க அண்ணன் கூட நேருக்கு நேரா கருத்து விவாதம் செய்ய எந்த தலைவனுக்காவது ஆண்மை உண்டா

  • @alagappanjanani6475
    @alagappanjanani6475 5 лет назад +240

    ஊடக புனிதர்களே முதலில் நாம்தமிழர்கட்சியை கானொளியில் காட்டுங்கள் பிறகு பேசலாம்

    • @SKSTUDIOS_EDITZ
      @SKSTUDIOS_EDITZ 5 лет назад +2

      Well said nanba 👏👏👏😃👍

    • @karthiks673
      @karthiks673 5 лет назад +5

      OC la vilambaram Panna mudiyathu angittu poya

    • @muthalagujesuthas
      @muthalagujesuthas 5 лет назад +3

      வாய்ப்பில்ல ராஜா

    • @gentlemangentleman4771
      @gentlemangentleman4771 5 лет назад +1

      When they have not given importance to him why he has agreed for an interview???

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc 5 лет назад

      @@gentlemangentleman4771 கேள்வி தப்பு சகோ.. அதான் எதையும் ஊடகங்கள் ல கட்டுறதில்லை ல.. அப்புறம் என்னத்துக்கு நேர்காணல் மட்டும் எடுக்குரிங்க னு கேக்கணும் !! பின்ன நேர்கானாலம் கூப்பிட்டா வரலை னா சொல்ல முடியும் ?? பயந்துட்டு வரல னு கிளப்பி விடுவானுங்க..தேவையா இது 😅

  • @khaleefathullahrahil3379
    @khaleefathullahrahil3379 5 лет назад +18

    No other party or politician in TN with such clear idealogy. Seeman has full potential to be the CM of TN...

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 лет назад +12

    எழுதி வைக்கா விட்டால்.... கொள்கை மறந்து போகுமா...?
    கொள்கை இல்லாதவர்கள்..புரிதல் இல்லாதவர்கள் தான்
    என்ன நடக்கிறது...என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் எழுதி வைத்துப் படிக்க வேண்டும்..!

  • @krizna4161
    @krizna4161 5 лет назад +1

    எனக்குள்ளும் ஒரு தமிழ் உணர்வு இருக்கின்றது என்பதை உணரச் செய்த சீமானுக்கு நன்றி 💪

  • @cssuresh12
    @cssuresh12 5 лет назад +6

    Kindly call the leaders of other political parties and ask direct questions like this. My opinion is seeman managed it very well.

  • @mohanraj9741
    @mohanraj9741 5 лет назад +39

    இவ்வளவு அரசியல் புரிதல் தெளிவு உள்ள ஒரு தலைவன் இன்றைய தேதிக்கு தமிழகத்தில் இல்லை என்பதே உண்மை... ஏன் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க கூடாது..!?

  • @karunanithibose8339
    @karunanithibose8339 5 лет назад +47

    நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻

    • @r.vijaikala6597
      @r.vijaikala6597 5 лет назад

      சரி சரி அட்ரஸ் கொடு

  • @arivalagan4990
    @arivalagan4990 5 лет назад +10

    அண்ணண் சீமானுக்கு ஆண்மை இருந்தால் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்தில் கேள்வி கேட்கலாமே

    • @Smallboys-e6o
      @Smallboys-e6o 5 лет назад

      அதுக்கு தான் வாய்ப்பிள்ளையே இன்னமும் 100 வருஷம் ஆகும்😊😊😊😊

  • @user-Tamizhan2611
    @user-Tamizhan2611 5 лет назад +16

    உனக்கு திராணி இருந்தால், திமுக ஸ்டாலின் கிட்ட இதை போன்ற கேள்வியை வை பார்க்கலாம்......

  • @vetrikrishna2343
    @vetrikrishna2343 5 лет назад +108

    யார் தமிழர் இது என்ன கேள்வி யார் பிறப்பால் தமிழரகளோ அவர்கள் தான் தமிழர்கள் .அரபு நாடுகளில் 40 ஆண்டுகாலமாக வசிக்கும் தமிழர்கள் தமிழரகளா அல்லது அரபிகளா?

    • @amareshbabuk6728
      @amareshbabuk6728 5 лет назад +2

      40 ஆண்டு அரபு நாடுகளில் இருந்து ஒரு அரபு நாட்டு பெண்ணை மணந்து இரு பிள்ளைகளை பெற்று இரு பிள்ளைகளையும் அரபு நாட்டு காரணுக்கே மணம் முடித்து வைத்து அங்கையே அவன் வாழ் நாள் முழுவதும் இருந்தால் அவன் அரபு காரண இல்லை அந்நியனா ...

    • @machineheads
      @machineheads 5 лет назад +3

      @@amareshbabuk6728 அவன் தமிழன்தான்.. அவன் வாரிசுகளுக்கு தாய் வழி இல்லை தந்தை வழி போக வாய்ப்பு உண்டு

    • @praveen1049
      @praveen1049 5 лет назад +2

      Oru tamil ponnu telugu paiyan ah kalyanam panna, avanga kolandha thamizhana, telungana?? Oru tamil paiyan malayala ponna kalyanam panna,avanga kolandha tamizhana, malayalee ah??

    • @vetrikrishna2343
      @vetrikrishna2343 5 лет назад +2

      Praveen J mixed race என்பார்கள்

    • @praveen1049
      @praveen1049 5 лет назад +1

      @S.Suresh Vijay sari..seeman formula la antha vaarisu aatchiku varalama??

  • @tanilfirst4670
    @tanilfirst4670 5 лет назад +16

    Arumai Anna. Naam Tamilar is the one for Tamils

  • @anitamil7468
    @anitamil7468 5 лет назад +29

    கார்த்திகைச்செல்வன் சொல்வது என்னவென்றால் 1+1 = 2 , இரண்டு தான் ஆனால் அது எப்படி இரண்டு வரும் என்கிறார்.
    கார்த்திகைச்செல்வனுக்கு இன்னும் பயிற்சி வேண்டும்...

  • @mohamedshahul2519
    @mohamedshahul2519 5 лет назад +13

    Ntk 😘

  • @bosekon4439
    @bosekon4439 5 лет назад +22

    கச்சத்தீவ திருப்பி கொடு இல்ல எங்கள பிரிச்சு விடு ..........

  • @m.mohankumar7877
    @m.mohankumar7877 5 лет назад +17

    தம்பிங்க இங்க வந்து கார்த்திக்செல்வன திராவிட போர்வாளா ஆக்கிட்டானுக 😂😂😂😂😂

  • @Killerhen
    @Killerhen 5 лет назад +38

    Ntk vetri

  • @PRABU53
    @PRABU53 5 лет назад +59

    அண்ணன் கார்த்திகேயன் என்னென்ன கேள்வி கேட்கிறே யாருக்கு உதவுகிறார் சீமான் இதை அமுக கட்சித் தலைவர் தினகரனிடம் போய்க் கேளுங்கள்.😠

  • @rajeshg5276
    @rajeshg5276 5 лет назад +11

    நன்றி கார்திகைசெல்வன் அ௫மையான பதிவு
    💪👍

  • @tamilhotedit127
    @tamilhotedit127 5 лет назад +2

    சீமான் சிறந்த தலைமை பண்புகளை கொண்ட ஒரு தமிழன்

  • @rajendrakumarp7651
    @rajendrakumarp7651 5 лет назад +8

    The interview clearly supports DMK as this TV was owned by SRM group and that chairman Paarivendhar is contesting from Perambalur Constituency with DMK alliance and symbol. So what else you can expect from the interview.
    I stopped watching this TV as soon as the elections were announced.
    It was like watching kalaignar TV all the time 😂😁😁😁

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 5 лет назад +77

    புதியதலைமுறை முதலாளி பாரிவேந்தர் திமுக சார்பில் பொட்டி இட்டவர் அதான் இப்படி திமுக வாக மாறியிருக்கிறார் நெரியாலர்

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +6

      Yes.. Worst interview ever. He is fully supporting dmk

    • @aswinrk6155
      @aswinrk6155 5 лет назад

      First know Wat is the reason for the interview, he spoke about Dmk, then Murasoli replied him, he replied then
      So the host should act as a spoke person of DMK to get outcome of Seemans point...

    • @wakeuptamizha4503
      @wakeuptamizha4503 5 лет назад

      @@aswinrk6155 he is not talking now. Past 10 years he is talking against dmk.

    • @aswinrk6155
      @aswinrk6155 5 лет назад

      But my point is why the interview now for puthiya thalaimurai due to recent reply from Murasoli naa , else

    • @wakeuptamizha4503
      @wakeuptamizha4503 5 лет назад

      @@aswinrk6155 let's see, the same way puthiyathalaimurai will take the interview with stalin

  • @thamizhaninthalaiezhuthu
    @thamizhaninthalaiezhuthu 5 лет назад +18

    என் ஆறுயிர் அண்ணன் சீமான்....

  • @vivekvilla
    @vivekvilla 5 лет назад +9

    வேற ஒரு கட்சி தலைமைய கேள்வி இப்படி கேட்க முடியுமா.

  • @prabhakaran_KARAN
    @prabhakaran_KARAN 5 лет назад +9

    Calm and controlled approach towards poor questions. Seeman n his attitude really improved much.

  • @thasanxl9431
    @thasanxl9431 5 лет назад +2

    From malaysian tamilan 💪seeman the power of tamiladu ...seeman only can make for tamil makkel