சோ ராமசாமி திராவிடம் பேசியிருந்தா பெரியார்-இயக்குனர் ராசி அழகப்பன் | Episode 21

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • சோ ராமசாமி திராவிடம் பேசியிருந்தா பெரியார் - இயக்குனர் ராசி அழகப்பன் | மெய்ப்பொருள் காண்பதறிவு | Episode 21
    TO Download Our App: bit.ly/2leHJnn
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos -bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 57

  • @karthikkrishnan1443
    @karthikkrishnan1443 5 лет назад +6

    Cho is a legend .....miss such a great person ..
    Tamilnadu feels proud to yield such a great soul

  • @ரெளத்திரம்பழகு

    சோ இராமசாமி பெரிய மாமேதை

    • @SasiKumar-tx5oq
      @SasiKumar-tx5oq 5 лет назад

      Yutha paarpana sunni

    • @jayanarayanan9759
      @jayanarayanan9759 5 лет назад +3

      மதமாற்ற வியாபாரிகளுக்கு சிம்ஹ சொப்னம் சோ

  • @nagappasubramaniam629
    @nagappasubramaniam629 5 лет назад +2

    Mr Cho had a very close relationship with Kavingyar Kannadasan. It’s worth mentioning about it. Politically, in cine field and personally.

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz 4 месяца назад

    Cho great person

  • @mystv2710
    @mystv2710 5 лет назад +2

    அருமை 👏👏👏

  • @narayananhariharan7754
    @narayananhariharan7754 5 лет назад +5

    Suoer program. Great man cho

  • @sridharraman1528
    @sridharraman1528 5 лет назад +7

    புரக்கண்ணுடன்,அகக்கண்ணால் பார்த,மிகவும் புத்திசாலி மாமேதை "சோ" 🙏🏻

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 лет назад +6

    பரவாயில்லையே மாதேஷ், ஆகச் சிறந்த ஆளுமை ரவீந்திரன் தவிர்த்து வேற ஆட்களும் உன் கண்ணுக்குத் தெரியறாங்களா? எப்படியோ வாழ்த்தும், பாராட்டும்.

  • @68satt
    @68satt 5 лет назад +8

    why most of the Tamil anchors cannot pronounce Tamil properly?

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 5 лет назад +1

      because they are telungu thiraavidans. Tamil is not their life, its just their survival language!!!

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 5 лет назад +1

    உனக்கெல்லாம் போய் அழகப்பண்ணு பேரு வச்சிருக்காங்க போங்க! திராவிட அசிங்கம்னு பேருவச்சிருக்கனும்! மாத்திக்கோங்க!

  • @vigneshnagarajan5407
    @vigneshnagarajan5407 5 лет назад +8

    சோ ராமசாமி ஒரு தீர்க்கதரிசி

    • @வீர.எல்லாளன்வழ
      @வீர.எல்லாளன்வழ 5 лет назад +1

      Vignesh Kumar சோ ஒரு சமரசம் இல்லாத , பார்ப்பனர்களின் நல னுக்காகவே தன் வாழ்நாள் முழதும் போராடிய பார்ப்பன இனப் போராளி.தமிழக்கும் தமிழர்களுக்கும் சோ எதிரானவர்.

    • @umasankarsangappillai2276
      @umasankarsangappillai2276 5 лет назад +1

      @@வீர.எல்லாளன்வழ தமிழருக்கு எதிராக என்ன செய்தார் என்று கூறுங்கள்

  • @umasankarsangappillai2276
    @umasankarsangappillai2276 5 лет назад

    இன்று நடிகர் சோ ராமசாமி அவர்களின் பிறந்த தினம்.
    அக்டோபர் 5, 1934 .
    சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது.
    வாழ்க்கைக் குறிப்பு
    சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953 - 55 -ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும்.
    கலையுலகம்
    1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.
    இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
    விருதுகள்
    இவர் தனது பத்திரிக்கைத்துறைச் பணிக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு
    கொயங்கா விருதும், 1998 இல்
    நச்சிக்கேதஸ் விருதும் பெற்றார்.

  • @Parthy15
    @Parthy15 5 лет назад +2

    Adapaavi aadhaan TV...yaaru unnoda viewers....poi ella videos poi comments....mainstream media madhri sombu adikadha.....KNOW YOUR AUDIENCE

  • @balajirajendran399
    @balajirajendran399 5 лет назад +2

    Mr so. eenda periyar aganum..... Valartha magalai kalyanam panrathuka..... Stupid

  • @keladiurukaran8244
    @keladiurukaran8244 5 лет назад +6

    சோ ராமசாமி "சாராய ஆலை" பினாமி..அவ்வளவு தான்.

    • @ashwinn1987
      @ashwinn1987 5 лет назад +7

      அதற்கான ஆதாரம் தயவு செய்து கொடுங்கள். நான் தேடிய வரை இது ஒரு சூரப்பொய்.

    • @Parthy15
      @Parthy15 5 лет назад +1

      @@ashwinn1987 benami aadharam kudukkum bodhi...ration card photo copy kudupaangalo....adengappa Enna performance....paid troller naa paravala....ungaloda polapula naa manni Alli poda virumbala...illena paavam Cha namba ivvolo avangalukku muttu kuduthu use illa....avanga epdiyum nalladha irukaanga...namba eppavum ipdi dhaan...inimey aavadhu tuklaq dhinamalar thavira vera paper padikalaam

    • @ashwinn1987
      @ashwinn1987 5 лет назад

      @@Parthy15 adhaavadhu ungalukku pidikkaadha yaara pathi venaalym Enna venumnaalum solluveenga. Aadhaaram kettaal thalaya soriyuveenga. Aduthu kelvi ketta enakku Oru jaathi mutirai kuthuveenga illanaa paid trollnu solluveenga.
      Naan kanimozhiyayum A Rajavayum pathi pesim pozhidhu ekkaaranam kondum 2G kuttrathai pathi less maatten. Kaaran avarkal indraya nilayil nirabaraathikal. Mel murayeetil avarkal thandikkap padum varai naan avarkalai kuttravaali endru solla maatten.
      Adhe nilai dhaan Cho Ramasamiyai pattriyum. Thavira irandha yaarayum thavaraaga pesa maatten. Appadi yaar pesinaalum avarkalai edhirpen

    • @Parthy15
      @Parthy15 5 лет назад

      @@ashwinn1987 haha....romba idealistic madhri pesalaam.... allegation Oru vardha iruku...may be he wasn't tried by the courts....sv Sekar h raja mela case summa podrukanga.. just for the sake...btw FIR iruku...but no action will be taken....it's called POLITICS....neenga poi idealistic kolandha madhri pesuveenga....I can't explain bcuz u won't listen....so lets not waste our time...and u continue to support celebrities ( Ella Thiru avar) blindly.. bcuz I can't stop u because ur determined to fight for someone else and not for u

    • @sridharraman1528
      @sridharraman1528 5 лет назад +2

      கற்பூரத்தின் வாசம்,சுமைதூக்கும் கழுதைக்கு தெயாது🙏🏻

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 лет назад +1

    அப்புறம் ஏன் ஒவ்வொரு முறையும் விருந்தினரின் முழுப் பெயரையும் கூப்பாடு போடுற? தேவையில்ல தம்பி. முதல் பெயரை மட்டும் (காட்டாக திரு. அழகப்பன்) என்று சொன்னாலே போதுமே.

  • @eliyathambykuncharalingam4110
    @eliyathambykuncharalingam4110 5 лет назад +6

    சோ இராமசாமி பெரிய மாமா

    • @ashwinn1987
      @ashwinn1987 5 лет назад +6

      அப்படினு உங்க அம்மா சொன்னாங்களா? உங்க அம்மா ஒரு ராத்திரிக்கு எவ்வளவு வாங்குவாங்க?
      நீங்க கரெக்டா விளக்கு பிடிப்பீங்க தானே.

    • @Parthy15
      @Parthy15 5 лет назад +1

      @@ashwinn1987 paravala indha madhri Cho sombu adikravan evvolo kevala yosipaanga pesuvaanga theriyudhu...ennadha panradhu

    • @ashwinn1987
      @ashwinn1987 5 лет назад +4

      @@Parthy15 அவன் திரு சோ ராமசாமி அவர்களைத் தரக்குறைவாக பேசினான். அதற்குத் தான் நான் எதிர் வினை ஆறற்றினேன். தராதர்த்தைப் பற்றி நீங்க எனக்கு கற்றுத் தர வேண்டிய அவசியம் இல்லை.

    • @Parthy15
      @Parthy15 5 лет назад +1

      @@ashwinn1987 I don't have to teach you.. it's not my work but I just recognized 'UR THARADHARAM' in your choice of words.....Oru celebrity padhi pesum irrespective of ur liking . U decided to speak about women/mother's character ..... how cheap is this????Maximum u have just read articles or met Cho few times.....u haven't lived with him but u go and do a character assassination other's mothers.....that's the ideology which you associate...bcuz u support him....that's so easy to understand

    • @ashwinn1987
      @ashwinn1987 5 лет назад +3

      @@Parthy15 He is not just a celebrity he is above that. He with is impeccable integrity has been a Chanakya of sorts.
      All through his career in films as well there was not a single black mark on him.
      Even people who don't like him in both film and Journalism field never spoke a single word against his charecter.
      But this 3rd grade idiot abused him. So I retaliated that's it. I always give it back with interest be it respect or abuse.

  • @TheThirumangai
    @TheThirumangai 5 лет назад +1

    Sori puditccha yaat

  • @ArunKumar-yc3jv
    @ArunKumar-yc3jv 5 лет назад

    The anchor is totally waste

  • @SasiKumar-tx5oq
    @SasiKumar-tx5oq 5 лет назад +1

    So.ramasamy
    Yutha paarpanan.
    Avan uduppi paarpanan.
    Avan tamilarkal alikka vantha
    Arakkan.

  • @ibrahimibrahim9854
    @ibrahimibrahim9854 5 лет назад

    So ramasamay one of best dash _______ payan sir

    • @narkrigo
      @narkrigo 5 лет назад +2

      நீயே ஒரு dassh பையன் தான்...லெப்பை பயலே

    • @ravindraan
      @ravindraan 5 лет назад

      Un peyar- nee ippadithaan pesuvenu ulagathukey theriyum.

  • @tainanasamy9645
    @tainanasamy9645 5 лет назад

    CHO ORU KEDUKETTEH SUYANALAVATHY.