அகோரி கலையரசன் சொல்வது நியாயமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 апр 2024
  • detailed analysis and explanation on Kalaiyarasan

Комментарии • 57

  • @kanimozhi937
    @kanimozhi937 Месяц назад +12

    என் பிள்ளைகளுக்கு உங்கள் சேனல் தான் பார்க்க சொல்லி இருக்கிறேன். ஆகவே எப்பொழுதும் போல் தரமானதாக வே இருக்கட்டும்.❤❤

  • @neelavathy3285
    @neelavathy3285 Месяц назад +66

    சார் தயவுசெய்து இந்த மாதிரி விஷயத்தை பேசாதீர்கள். அசிங்கமாக இருக்கிறது. நான்கு பேருக்கு தெரிந்தது 4000 பேருக்கு தேவை இல்லாமல் போகும்.

  • @selvakali
    @selvakali Месяц назад +25

    சில விசயங்களை நாம் பேசினால் நம் தரம் சற்று இழிவுற்று போகும் அது போல் தான் இம்மாதிரியான விசயங்களை பேசமல் இருப்பது உத்தமம்

    • @meenraj5996
      @meenraj5996 Месяц назад

      பிறகு...ஏன் வீடியோ....தலைப்பில்.்்்எய்ட்ஸ் வந்த பிணங்களோடு...உடலுறவு....என பதிவிட்டிருக்கிறீர்....

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 Месяц назад

    Romba arumaiyaaga solgireergal Rajmohan ji👌🏻✌👍🤝🤝💐

  • @divyar1948
    @divyar1948 Месяц назад +1

    6.21 real goosebumps i got😊. என்றும் அப்பன் முருகனுக்கு அரோகரா💚🙏♥️

  • @poomurugan416
    @poomurugan416 Месяц назад +5

    1லிட்டர் olive ஆயில் பூசிக்கிட்டு நான்தான் நான்தான் body பில்டர் னு சொல்லுது பிரியங்கா மஸ்தாணி இவனுக தொல்லை தாங்க முடியல

  • @sathyaraj4606
    @sathyaraj4606 Месяц назад +3

    Sir can you post the current status of pondi girl who was brutally killed by animals?

  • @gandhimathisampath7381
    @gandhimathisampath7381 Месяц назад +1

    உங்களோட தமிழ் உச்சரிப்புக்காகவே நீங்க எதைப்பற்றி பேசினாலும் நான் கேட்பேன் சார்...ஆனால் ஏனோ இது......😢😢

  • @mee__thara2000
    @mee__thara2000 Месяц назад

    Anna i am always watch u r chennal .I am proud of u anna u r great.🎉🎉🎉

  • @maskachaska2000
    @maskachaska2000 Месяц назад

    helping others will help you thats the moral

  • @mgvinod2k
    @mgvinod2k Месяц назад

    Thanks rajmonhan

  • @bharathvenkatesh2276
    @bharathvenkatesh2276 Месяц назад

    Brotha pls update the status of Arthi and Kangeyam case as a parents we are worried.... Accuest has to be punished pls we will fight

  • @mjgramstories
    @mjgramstories Месяц назад +4

    Videos vandhutu iruku, then y media ppl keep on speaking and promoting him, coz of media only modern saamiyaarkal adhikama uruvaakikondu irukoraarkal, better not to follow any media who talk trending content then they will not speak further...

  • @Kaanmeeghamaarkkam
    @Kaanmeeghamaarkkam Месяц назад

    இன்றைய பட்டிமன்றத்தில் மஞ்சு புல் பாய்ஸ் கதை மிக அருமை உங்களுக்கு எங்குமே கிடைக்காதா புத்தகம் வழங்கலாம் என்று இருந்தேன்

  • @jammuuuum
    @jammuuuum Месяц назад

    Raj mohan need a post about save Abdul rahim..
    Time is less we have 3 days only...we need 34 crores..to save. Life...please post a vedio...your help will be a great move...we need more support

  • @rupavathirangaswami5660
    @rupavathirangaswami5660 Месяц назад +1

    Anneeeyyyy vangaaa annnaaaaa anthe agoriyAaaa mudichividungaaaa annnnaaaa

  • @madhuvasu4030
    @madhuvasu4030 Месяц назад

    OK Karunanithi entha matham

  • @venkateshanu47
    @venkateshanu47 Месяц назад

    Ayya please don't take and waste your precious time for these types of topics, We are following for genuine and important information........FROM HONG KONG

  • @Kaanmeeghamaarkkam
    @Kaanmeeghamaarkkam Месяц назад +3

    நாளை பட்டிமன்றத்தில் சந்திப்போம்

  • @user-wi4gj5ik5z
    @user-wi4gj5ik5z Месяц назад +1

    Hi bro..😊😊🎉

  • @Prabu-fab
    @Prabu-fab Месяц назад +3

    கலையரசன் பல கலை கற்றவர் ஆனால் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை😢

  • @sksathishkumar60
    @sksathishkumar60 Месяц назад

    471th like Anna 👍💖👍

  • @harankarthick5589
    @harankarthick5589 Месяц назад +1

    Vazhathu vidathinga pls… kolachutu tired agi poiduvanunga pa

  • @29Lal
    @29Lal Месяц назад

    Sir..Ungalukkunu oru range irukku..Ivana pathi ellam pesi ungal tharathai kuraithu kolla vendam

  • @KTM_biKe_lovEr22
    @KTM_biKe_lovEr22 Месяц назад

    First view ❤

  • @shalinishalu1527
    @shalinishalu1527 Месяц назад +2

    அட என்ன அண்ணா நீங்க இவனை எல்லாம் ஒரு விஷயமா பேசிட்டு இருக்கிங்க அந்த நாய் கிடக்குது, இத விட்டுட்டு நமக்கு முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கு அத பத்தி பேசுங்க, இவனை பத்தி பேசி இன்னைக்கு உங்களுக்குக்கான டைம் வேஸ்ட் பண்ணிட்டீங்க போங்க, எவ்வளவு ஆவலா வெயிட் பண்ணிட்டு இருந்தோம் இப்பிடி பண்ணிட்டீங்க

  • @balajikrishnamurthy4437
    @balajikrishnamurthy4437 Месяц назад

    Avarai aghori endru solvadhudaan anyaayam

  • @dhaneshnadar2197
    @dhaneshnadar2197 Месяц назад +1

    Nijam than evanunga thollai thanga mudila

  • @rameshanimator
    @rameshanimator Месяц назад +5

    இவன பற்றி ஏன் பேசுறீங்க...

  • @selavmc5647
    @selavmc5647 Месяц назад +8

    உங்கள் வீடியோ மூலம் உங்கபேர கெடுகாதிங்க

  • @user-xq3mn5kd7m
    @user-xq3mn5kd7m Месяц назад +2

    Anne takkunu delete pannirunga...
    Time waste

  • @aavaninaidu6556
    @aavaninaidu6556 Месяц назад

    Apo yen sir muruganuku kudam kudama paalu utrange tamil aalunge. Irunthum RUclips le vandu sympathy tedarange 😮

  • @bawiarun1808
    @bawiarun1808 Месяц назад +1

    Kadasila ongalayum pesavachitangale Intha komalee saami 😂

  • @hameedh506
    @hameedh506 Месяц назад

    I always watch Rajmohan report for fact checking. He used to be the best. Very Honest.
    But recently he is focusing on nonsensical stuff like this, and ajith accident.
    There is so much happening in the world than these idiots.. Kindly focus on what you did better.

  • @razroi3147
    @razroi3147 Месяц назад

    There lot of fake pastors, kindly post that also then only you are considered a neutral person otherwise you can fill the blanks.........
    Mr. Raj Mohan
    It's shocking that you too became an agenda RUclipsr.😮

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Месяц назад +2

    இந்து என்றால் திருடன் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு கருணாநிதி கூறியது நினைவுக்கு வருகிறது

    • @dhilips6626
      @dhilips6626 Месяц назад

      Hindu, muslim, Cristian layum thirudan irukaanga. So, podhuva solla vendom sagothara

  • @user-ho6li1lj1v
    @user-ho6li1lj1v Месяц назад

    Kalay num 1 frod kalita thandana undu

  • @user-ed4xc9pm1v
    @user-ed4xc9pm1v Месяц назад

    Fradahory

  • @user-zero00000
    @user-zero00000 Месяц назад

    Illuminati Jewish story

  • @rambeliever1010
    @rambeliever1010 Месяц назад

    நாளுக்கு நாள் உங்களின் தரம் ஏன் இவ்வளவு கேவலமாக போகிறது....?

  • @Kathirmech-hw2wv
    @Kathirmech-hw2wv Месяц назад

    Don't promote this type of _______

  • @godofsaigamingyt9609
    @godofsaigamingyt9609 Месяц назад +1

    ஏன்டா எகக்ல. மூடு டா. இனி உன் பேச்சை எப்படி கேட்பது

  • @akshithaanand4007
    @akshithaanand4007 Месяц назад

    அண்ணா இது போன்ற வீடியோக்களை தயவு செய்து பதிவிட தவிர்க்கவும்

  • @karthickbadman5864
    @karthickbadman5864 Месяц назад

    காலகாலமாக புளிக்சுபோன சாமியார் கதைகள் ...... மக்களை அரசியல் படுத்த வெற topic choose பண்ணுங்க ..... எப்ப பாத்தாலும் எதிர்க்க திராணி இல்லாதவணயே கும்பல் கூட்டி அடிக்கிறது நமக்கு லட்டு சாப்டுற மாதிரி ஆயிடுச்சி ...... Mr Rajmohan உங்களை பெரிதும் மதிக்கிறேன் நீங்களும் மற்றவர்கள் போல கும்பல் ல கோவிந்தா போடாதிங்க.......

  • @castelloboy5191
    @castelloboy5191 Месяц назад

    They no respect
    They god
    What kind human are they

  • @neel5289
    @neel5289 Месяц назад

    Nee pesatha moodu