Daniel Balaji நிலைக்கு காரணம்??

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 мар 2024
  • Detailed analysis about Daniel Balaji

Комментарии • 107

  • @randysathishrandysathish39
    @randysathishrandysathish39 Месяц назад +47

    படத்தில் தான் கொடூரமான வில்லன் நிஜ வாழ்க்கையில் ஒரு அற்புதமான மனிதர் நான் ஒரு முறை அவரை கொடைக்கானலில் சந்தித்து பேசி இருக்கிறேன்.. சினிமா துறையிலும் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது தான் என்பதை நான் சொல்கிறேன் அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Месяц назад +12

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்
    பாலாஜிக்கு ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் ❤

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 Месяц назад +8

    நன்றி சகோ, இது ஒரு விழிப்புணர்வு வீடியோ, வாழ்த்துகள்

  • @user-gy1jv2rc6e
    @user-gy1jv2rc6e Месяц назад +18

    ஆழ்ந்த இரங்கல் 😢😢😢

  • @rrr5573
    @rrr5573 Месяц назад +16

    வெற்றி செல்வன் ❌ வெற்றி மாறன் ✅

  • @user-ds2yj1bi6v
    @user-ds2yj1bi6v Месяц назад +4

    Great Inspiration about Daniel Balaji
    Fantastic description by Shri RAJMOHAN JI

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Месяц назад +49

    கடவுளுக்கு கோவில் கட்டியவருக்கு இப்போது குறைந்த வயதில் கல்லறை கட்டப்பட்டுவதை நினைத்தால் கடவுள் மீது கோபம் வருகிறது

    • @SaravananS-yx4hp
      @SaravananS-yx4hp Месяц назад

      கடவுள் முட்டாளாக இருந்தது இல்லை, நாம் தான் நமது விதியை எழுதுகிறோம்

    • @aswinvenkateswar6073
      @aswinvenkateswar6073 Месяц назад

      Vetri selven illa vetrimaran

    • @aswinvenkateswar6073
      @aswinvenkateswar6073 Месяц назад

      Lungs rendu sir

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 Месяц назад

      கோவிலா சர்ச்சா

    • @viswanathan0074
      @viswanathan0074 Месяц назад

      @SaravananS-yx4hp ஆம் 🙏

  • @muthukumar2428
    @muthukumar2428 Месяц назад +7

    திறமையான நடிகர், அவர் மறைவைக்குப்பிறகுத்தான் தெரிகிறது எவ்வளவு நல்லவராக இருந்திருக்கிறார் என்று.

  • @seetharamanchockalingam497
    @seetharamanchockalingam497 Месяц назад +4

    thank you raj i plan kuit somking

  • @viswanathan0074
    @viswanathan0074 Месяц назад +1

    நன்றி அண்ணா 🙏

  • @saga3709
    @saga3709 Месяц назад +4

    அண்ணா அருமையான பதிவு

  • @ayyappansri
    @ayyappansri Месяц назад +4

    Great legend Daniel Balaji ❤

  • @ranifathima8481
    @ranifathima8481 Месяц назад +2

    Arumai👌👌👌

  • @bavintm6806
    @bavintm6806 Месяц назад +6

    Rip from Kerala 😢😢😢

  • @keepgoing6430
    @keepgoing6430 Месяц назад +1

    It’s harmful than smoking to sit long hours 😊 ?? Also hard gym is dangerous?? What to do ???

  • @abirami2910
    @abirami2910 Месяц назад +1

    நல்ல மனிதர்.. ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.... 🙏😥

  • @mamathadeviprasad4401
    @mamathadeviprasad4401 Месяц назад

    Nice human being and described very nicely by u sir

  • @umabala6927
    @umabala6927 Месяц назад +3

    Rest in peace such a great actor

  • @marxdas9138
    @marxdas9138 Месяц назад +3

    பூமிக்கு வந்ததுக்கு ஒரு சக்தி ஆலயம் நிறுவி விட்டு..... புகழோடு செல்கிறாய்.....சனாதனத்தமிழனே..... வாழ்த்துக்கள்

  • @senthilkumaras4080
    @senthilkumaras4080 Месяц назад +1

    Thanks Anna, Rightly said. But why no one bothered to tell about his good things when he was alive....pls discover more about existing humans who take care CSR activities like Vijay TV famous Bala.. Thanks

  • @yugamnews
    @yugamnews Месяц назад

    ஆழ்ந்த இரங்கல் ❤❤❤❤❤

  • @mohanp1245
    @mohanp1245 Месяц назад +11

    Avar eye donation panni irukaru adha neenga sollala

  • @malarr2354
    @malarr2354 Месяц назад

    Rightly said sir, our human body is the temple, we should safeguard it first.

  • @amuthakathir9182
    @amuthakathir9182 Месяц назад

    Thank you Anna

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 Месяц назад +1

    So very True
    Smoking is disastrous
    I use to do so many anti smoking campaign in Australia and awareness in India.
    It’s not a joke to put that stick in the mouth turning them into ashes…. more so passing smoking is equal to an active smoker. wonder when ppl would realise it

  • @abhilashvallabhan3171
    @abhilashvallabhan3171 Месяц назад

    Awesome Rajmohan sir❤

  • @umaselvam7864
    @umaselvam7864 Месяц назад +1

    Rajmohan bro neegal kuriya example sirapaga irrunthathu.Animals cigarette kudikiratha?

  • @brins6
    @brins6 Месяц назад

    Very true, passive smoking s very dangerous, smokers should reconsider

  • @richardrichie8474
    @richardrichie8474 Месяц назад

    A great man and great actor RIP..

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 Месяц назад

    May his soul Rest in Perfect Peace... Amen.

  • @maduraidayalanandh
    @maduraidayalanandh Месяц назад +1

    💐RIP 🙏🔱 ❤

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 Месяц назад +1

    Om Shanthi

  • @nithyamahendran4982
    @nithyamahendran4982 Месяц назад +1

    May his soul rest in peace 🙏😢

  • @thalapathypandian5174
    @thalapathypandian5174 Месяц назад +2

    😢😢

  • @vanajav5985
    @vanajav5985 Месяц назад

    ஓம்சாந்தி

  • @adamidk581
    @adamidk581 Месяц назад

    He is a great actor 👏👏👇🏼
    R.I.P. 🙏

  • @viswanathan0074
    @viswanathan0074 Месяц назад

    ஆழ்ந்த இரங்கல் 🙁🙏

  • @wisdomfinancial1248
    @wisdomfinancial1248 Месяц назад +5

    Good people don't deserve to live in this hell, that's the reason God takes them back with him to live in the heaven.

  • @MrGoyyala
    @MrGoyyala Месяц назад +2

    Sir avar nalla kariyam pannumbodhu avara pathi pesi irukkanum...setha piragu neenga pesu radhu unga mariyafhai kuraodhu..

  • @abiramiabirami9305
    @abiramiabirami9305 Месяц назад

    Last week panguni uthiram kovil la nindru annadhanam seithar avadi ila parthom indha week illa.romba kashtama iruku

  • @senthilveeran1723
    @senthilveeran1723 Месяц назад

    Aum Shanti 🕉

  • @powerparthi6204
    @powerparthi6204 Месяц назад +1

  • @sureshb2325
    @sureshb2325 Месяц назад

    🙏

  • @amman-
    @amman- Месяц назад

    Yarukku eppa enke enna nadakkum enru theriyathu .irukkum varai anpaha irunthu mudinthaal siriya uthavi seithuviddu poikondu irukkavendyyathu than .very sad ungal aadthuma santhy adaiyavendum🙏💐🔥😪

  • @mannarmannanthiagarajan3533
    @mannarmannanthiagarajan3533 Месяц назад +1

    RIP 🙏 brother

  • @leelavetti9683
    @leelavetti9683 Месяц назад

    Mihap periya nadiharai ilnduvitom manidha uruvil deivam 😭💐r i p 🙏🌼

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 Месяц назад +1

    மது பழக்கம்,புகைப்பிடிப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இளைஞர்களே திருந்துங்கள்.RIP Balaji.

  • @jeevam3445
    @jeevam3445 Месяц назад

    God❤

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 Месяц назад +15

    இரண்டு வாரங்களுக்கு முன்பு, என்னுடைய தம்பி வெறும் 40 வயது, இரண்டு மாதத்தில் CARDIAC ARREST மூலம் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து விட்டான். குடி பழக்கமோ, மது பழக்கமோ இல்லை. கொரோனா இரண்டாம் wave யில் பாதிக்க பட்டான் 😪😪😟😟

    • @abiabi9587
      @abiabi9587 Месяц назад

      Sorry for u

    • @winshaw
      @winshaw Месяц назад +1

      May his soul rest in peace

    • @sakthivelpalaniappan2896
      @sakthivelpalaniappan2896 Месяц назад

      Sorry for you....

    • @nowshi
      @nowshi Месяц назад

      Sorry for your loss brother 😢

    • @velusamyrathinam8740
      @velusamyrathinam8740 Месяц назад

      என் மகன் 17வயசு இறந்து விட்டார் ஏன்

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Месяц назад +1

    உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பே ஆலயம் 😪😪🙏

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 Месяц назад +1

    நல்லவர்கள் என்றும் வாழ்வதுயில்லை

  • @shanthichristyd.a6933
    @shanthichristyd.a6933 Месяц назад

    Shocking news .😮 super actor RIP

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 Месяц назад

    Natural acting, good actor, om shanti

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 Месяц назад +2

    Nallathu seiuravan ellorum seekeram poiduran oozhal pannuravan, arasiyal vathi kolladichavan ellorum nalla vazhuran

  • @arjunsamayal6280
    @arjunsamayal6280 Месяц назад

    நல்ல தரமான நடிகர்

  • @sivaskf5782
    @sivaskf5782 Месяц назад

    திரை உலகம் கொண்டாட வேண்டிய மனிதர், ஒரு நல்லா நடிகரை திரையு லகம் இழந்துவிட்டது, நல்லா மனிதரும். RIP அண்ணா

  • @hamsvlogs4004
    @hamsvlogs4004 Месяц назад

    Yennala namba mudila,jeeranikkamudila😢

  • @rajinimanju9192
    @rajinimanju9192 Месяц назад +2

    OMG 😦😳😦😳😭😭😭😭😭

  • @poornajayanthi
    @poornajayanthi Месяц назад

    May his soul rest in peace.

  • @menagamenaga3022
    @menagamenaga3022 Месяц назад

    நல்லவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை!!!!!!!

  • @karthickpandit1715
    @karthickpandit1715 Месяц назад +2

    Daniel Balaji saavai pesi kaasu paakura monnai ku thanda nee. Respect Daniel Balaji. Please donate the income from this video to his favorite temple. Naaye

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth Месяц назад

    நாம் சிந்திக்க தெரிந்த மனிதர்களா? இல்லை சகோ பேச தெரிந்த கொடிய மிருகங்கள் தான்..... பாலாஜி நல்ல நடிகரென்று தெரியும் ஆனால் நல்ல மணிதறென்று எல்லோரும் சொல்லும்போது கண்கள் கலங்குகிறது.. Rest இன் peace in Balaji சகோ....

  • @ak_236
    @ak_236 Месяц назад +1

    Nallaver nam UathyNithi my brother eppa death varum ...
    Mk Stalin mega nanllavar

  • @aravindanr5890
    @aravindanr5890 Месяц назад

    வெற்றி செல்வன் இல்லை வெற்றிமாறன் இயக்குனர்

  • @knidhi74
    @knidhi74 Месяц назад +1

    வாங்காதிங்கண்றதவிட உற்பத்திய தடுக்கணும்.(புகை)

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Месяц назад

    கோயில் கட்டுபவருக்கு இது காலம் அல்ல. இடிப்பவருக்கு தான் காலம்.

  • @rajkrish9347
    @rajkrish9347 Месяц назад

    You sometimes wonder why such great human die early, while evil minded people leave so long.

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Месяц назад +1

    RIP🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @AlrightJF
    @AlrightJF Месяц назад +2

    செய்யாறு Sipcot பற்றி பேசவும் அண்ணா

    • @krishnarajm5530
      @krishnarajm5530 Месяц назад +1

      Yena ipo sipcot ku

    • @LuxiyAOfficiaL
      @LuxiyAOfficiaL Месяц назад

      ​@@krishnarajm5530anga agriculture land kaiyagapadutha parkithu... Intha mosamana govt.. Vivasayigalin nilamaigal mosama irukku😢😢😢

  • @chandrusundaram9719
    @chandrusundaram9719 Месяц назад

    4:29 vetri selvan ella Anna vetri maran

  • @palanisamysubbiyan2632
    @palanisamysubbiyan2632 Месяц назад

    Avoid smoking

  • @suganyathivakar5992
    @suganyathivakar5992 Месяц назад

    Enka appa ku entha oru ketta palakamum illa avaruku epudi heart attack vanthathu. Avaruku 62 years avar iranthu 8 months aakuthu. Ellam corona vaccine than karanam .

  • @vijay-sk4zp
    @vijay-sk4zp Месяц назад

    Rip

  • @guruj2026
    @guruj2026 Месяц назад

    Why no body is talking about COVID vaccine and its long term side effects? It’s the main reason for young people dying from heart disease

  • @kasthurishanmugasundaram4988
    @kasthurishanmugasundaram4988 Месяц назад +1

    Ivar junior balaiah family Illaiaa

  • @RagavanRagavn-wm7vc
    @RagavanRagavn-wm7vc Месяц назад

    நல்லா மணிதான் கடவுள் உள்ளம் பாடதாத்தவர்

  • @vrsvicky22
    @vrsvicky22 Месяц назад +4

    Covid injection

  • @jeevajeeva2903
    @jeevajeeva2903 Месяц назад +1

    Because of the corona vaccine

  • @MrGoyyala
    @MrGoyyala Месяц назад +1

    Sethapitagu pesadheenga...irukkumbodhu prsunga...ungalukku likes venum...kevalam

  • @rangamanipt8883
    @rangamanipt8883 Месяц назад

    Nalla manidaragal seegramaave kadaval sannidhi seruvaanga .

  • @itsmeee7364
    @itsmeee7364 Месяц назад

    thaa avaru saavu unaku content aiduchu ena panrathu

  • @OL8able
    @OL8able Месяц назад

    *vettri maaran

  • @user-rr4vp2tv2c
    @user-rr4vp2tv2c Месяц назад

    கடவுள் ஒரு கையாளாகாத முண்டம் என்பது நிருபிக்கபட்டுள்ளது

  • @naguleswararajnarayanasamy3055
    @naguleswararajnarayanasamy3055 Месяц назад

    There's couple of lungs in our body.
    Correct your self. No falus information.

  • @Dravidian_Stock
    @Dravidian_Stock Месяц назад +1

    கோயில் கட்றதுலாம் கோமாளித்தனம் டா தற்குறி ராஜ்மோகன்....

  • @brins6
    @brins6 Месяц назад

    Very true, passive smoking s very dangerous, smokers should reconsider

  • @kumarrajamanikamrajamanika6380
    @kumarrajamanikamrajamanika6380 Месяц назад

    Rip