கச்சத்தீவு ரகசியங்கள்! யாருக்கு சொந்தம்??

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 апр 2024
  • Detailed explanation and analysis on Kachatheevu news

Комментарии • 81

  • @murthys395
    @murthys395 Месяц назад +22

    தற்போது சீனா அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுவது பற்றி ஒரு வீடியோ போடுங்க ராஜ்மோகன்

  • @diamondworldmovies3499
    @diamondworldmovies3499 Месяц назад +14

    Election drama anna ellam 😢😢😢paavam tamilargal 😢
    Ntk❤

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp Месяц назад +2

    இந்த கடல் சேரன் கடலாக சோழர் கடலாக பாண்டியர் கடலாக இருக்கும்போது சிங்களவனுக்கு தெரியும் இது இராவணன் வம்சாவழி ஆகிய எங்களுக்கு சொந்தம் #தமிழர் தாயகம் வாழ்க வாழ்க ❤🎉

  • @ranifathima8481
    @ranifathima8481 Месяц назад +4

    Super Speech Sir🎉🎉🎉

  • @user-yg6bu2be8t
    @user-yg6bu2be8t Месяц назад +3

    Thank you very much.... for this vedio...

  • @a.k.p.5319
    @a.k.p.5319 Месяц назад +3

    நன்றி

  • @mgvinod2k
    @mgvinod2k Месяц назад +2

    Thanks rajmohan

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Месяц назад +13

    இன்று தான் தெளிவாக தெரிகிறது நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @kavithanelson288
    @kavithanelson288 Месяц назад +4

    Thank you bro for your information

  • @dss5089
    @dss5089 Месяц назад +2

    Super sir

  • @sivasivapatham5168
    @sivasivapatham5168 Месяц назад

    Indian meenavarkal than srilankavitku kansa konduvarathe athaium sollunga

  • @selvakumarpskumar9703
    @selvakumarpskumar9703 Месяц назад +9

    தேர்தல் வந்தால் தான் எல்லாம் பேச படுகிறது...

    • @kiranraajsakthivel5950
      @kiranraajsakthivel5950 Месяц назад

      தேர்தல் வந்ததால் இல்லை, தமிழக முதல்வர் 21 முறை கடிதம் எழுதியதால்.. கொடுத்ததும் இவர்கள் கேட்பதும் இவர்களே..

  • @madhuvasu4030
    @madhuvasu4030 Месяц назад +2

    Super Anna

  • @pandug5217
    @pandug5217 Месяц назад +4

    Rajmohan talk unbiased hands on heart you know DMK and Congress played foul in this matter you never pressed these politicians are playing with poor fishermen's emotions

  • @vidhyavidhu6310
    @vidhyavidhu6310 Месяц назад +1

    Clear ah sonneenga anna

  • @keepgoing6430
    @keepgoing6430 Месяц назад

    Speak more on this zamindar rule demolition, then how still many kings in north owning palaces , eg those Udaipur, Tata has many estate, Singampatti jamin owing manjocholai estate ? Not so sure about that ! But share is there ?

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 Месяц назад +1

    சுமூக தீர்வுக்காக செய்யப்படுவது இயல்புதான்

  • @ShreesabarathinamP
    @ShreesabarathinamP Месяц назад +1

    Arivalaya pitchai neeyam thambi?

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 Месяц назад +2

    இந்திய அரசாங்கம் தமிழக மீனவர்கள் சாவதைப் பற்றி கவலைப்படுவது மாதிரி தெரியவில்லை

  • @Praveen-jb5ux
    @Praveen-jb5ux Месяц назад

    Bro.. ithu vida oru periya business Nadakka pogathu.. already every corporate started to invest in port..India vae suthi ethana port vara poguthu parunga.. China needs strong port so slowly they will catch srilanka

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Месяц назад

    👏👏👏👏👏👌👌👌👌👌👌
    தரமான பதிவு

  • @dandanakka23
    @dandanakka23 Месяц назад

    India and Sri Lanka signed a defense deal allowing Indian troop deployment at strategic Sri Lankan locations and included weapons sales. In exchange, Sri Lanka received Kachatheevu. However, with Sri Lanka's improving relations with China, India should revisit these agreements to regain Kachatheevu.

  • @vijaymayil9415
    @vijaymayil9415 Месяц назад

    Supar anna

  • @user-xc8fs9lp6y
    @user-xc8fs9lp6y Месяц назад +7

    சரியான தகவல் கூறுங்கள் ராஜ்மோகன்

  • @sarojaj60
    @sarojaj60 Месяц назад +2

    Migath thelivana pagirvu...

  • @deepa8472
    @deepa8472 Месяц назад +1

    First view

  • @palpandis755
    @palpandis755 Месяц назад

    Makkal meethu eantha akkaraium illai bro eallam pathavikkaga naadakame

  • @lifepills1570
    @lifepills1570 Месяц назад

    Ntk🎙️🎙️🎙️🎙️❤

  • @mahadevan113
    @mahadevan113 Месяц назад +4

    ஐயா இலங்கையே மனம் உகந்து கொடுத்தால் ஒழிய வேறு எந்த வழியிலும் கச்சத்தீவை நாம் பெற முடியாது இது உங்களுக்கும் நன்றாக தெரியும் தயவுசெய்து மக்களை குழப்பாதீர்கள்

  • @prsk1863
    @prsk1863 Месяц назад +4

    Mr.Rajmohan, why you are hesitating to mention about DMK’s stand on this with Congress during handover happened in 1974.. that is the main part you should have mention if you are really worry about this issue.. Instead you are blaming Congress for handover and BJP for their declaration of current state.. DMK should have speak out and protest loudly when this handover happened.. u r just another sleeper cell and working for DMK IT wing.. please better stop talking political thing when u r biased to one 🙏🙏🙏

    • @muraliDG84
      @muraliDG84 Месяц назад

      Feel the same. He trying to play safe without mentioning DMK's betrayal.

    • @Kiran076
      @Kiran076 Месяц назад

      True

  • @mahadevan113
    @mahadevan113 Месяц назад +5

    அப்போ கட்சத்தீவு இலங்கை அரசுக்கு தாரை வாக்கப்பட்டது திமுக அரசாங்கத்திற்கு தெரியாமலே நடந்துவிட்டது அப்படித்தானே?

  • @guruprasadr9308
    @guruprasadr9308 Месяц назад

    Dmk and congrase favor speech

  • @ayyathuraik9180
    @ayyathuraik9180 Месяц назад +15

    என்னதான் பூசி மெழுகினாலும், கருணாநிதியின் கள்ள மொனத்துடன் இந்திராகாந்தியால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது உண்மை?

    • @boopathimpk
      @boopathimpk Месяц назад +3

      இதை வெளிப்படையாக சொல்ல ராஜ்மோகன் அண்ணன் தயங்குகிறார்

    • @VelKI557
      @VelKI557 Месяц назад

      வரலாறு தெரியாத தற்குறி.

    • @lokpry
      @lokpry Месяц назад

      Thats the truth, cause bandaranaike very close to indhra gandhi. I dont think no yourtuber are mentioning that. both are studied in same university. everyone know about karunanidhi as he will be fasting for srilanka issues and in backend he dont say no to any central government decision

    • @beaulah9097
      @beaulah9097 Месяц назад

      நிதர்சனம்

    • @nandhiniilango7391
      @nandhiniilango7391 Месяц назад +1

      Athula paarunga, "koduthathu koduthathu than nu bjp sonnanga" solraaru, athu thappu than.
      Aanaal, yaaru koduthaa nu sollalaye!

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Месяц назад +2

    எல்லாப் புகழும் இந்திரா காந்திக்கு😂

  • @kiranraajsakthivel5950
    @kiranraajsakthivel5950 Месяц назад +4

    கடந்த 10 ஆண்டுகளில் ஒருவர் மட்டுமே சுட்டு கொள்ளபட்டார்..

  • @user-mz2br9mi3w
    @user-mz2br9mi3w Месяц назад +2

    தேர்தல் வரும்போது மட்டும் பேசப்படும் வழக்கமான செயல்

  • @RK-fe9jj
    @RK-fe9jj Месяц назад +2

    கச்சத்தீவு நம்மிடம் இருந்திருந்தால் நம் தமிழக மீனவர்களுக்கு இவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்காது.😢😢😢
    திமுக கருணாநிதி என்னும் ஐயோக்கியனுக்கு எங்கள் முழு குடும்பமே இரண்டு தலைமுறைகளாக வாக்கு செலுத்தியுள்ளோம்.😢😢😢

  • @paramsivasubramanian6190
    @paramsivasubramanian6190 Месяц назад +17

    ராஜ்மோகன் எப்போதுமே சார்பு அரசியல் பேசுபவர். அதிலும் பாஜக எதிர்ப்பு அரசியலுக்காக ஆதரவாக கருத்துருவாக்கம் ஏற்ப்பட முயற்சிப்பவர். இதுவும் அதற்கான பேச்சு.

    • @boopathimpk
      @boopathimpk Месяц назад +9

      மிக சரியாக சொன்னீர், திமுக பற்றிய உண்மை முகத்தை பேசுவதற்கு மிகவும் தயக்கம் காட்டுகிறார்

    • @josephmanickaraj2431
      @josephmanickaraj2431 Месяц назад +4

      இத்தனை காலம் பிஜேபி கோமாவில் இருந்ததா? எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இதை பேசுகிறது.

  • @dar20cool
    @dar20cool Месяц назад

    அக்சாய் சின் பகுதியை நேரு சீனாக்கு தாரைவார்தத்தை பற்றிபேசவும்

  • @Unanimous1234
    @Unanimous1234 Месяц назад +1

    Sir dont give biased views.

  • @sksathishkumar60
    @sksathishkumar60 Месяц назад +1

    87th like Anna 👍💖👍

  • @mohanrajj1884
    @mohanrajj1884 Месяц назад

    Andaman & Nicobar Islands are closer to Burma, give it to them as they asked before.
    DMK then ruling party in TN, did not resist when Katcha Thivu was given to Sri Lanka.
    DMK govt during those times, withdrew cases in Supreme Court regarding the construction of Kabini dam.
    MGR was still in DMK on both these occasions, so AIADMK, don't make noise over it.
    Sarkari sword was hanging over their heads.

  • @iam_MK4
    @iam_MK4 Месяц назад

    Arasiyal viyadhi arasiyal panna kedaitha topic that's it they don't have a care about people's

  • @jpdys
    @jpdys Месяц назад

    Drug dealers are few shipping people

  • @bharathk2480
    @bharathk2480 Месяц назад

    Sari koduthadhu koduthaachu ...
    Neenga thaan ilainga thamizhargal thoppul kodi vuravunu kondaadureenga , inga vandhu pradhamara konnavanuku vakkkaalathu vaangureenga ,
    Aana anga irukum thamizh meenavargal indhiya meenavargal inga vara koodaadhunu kodi pudikuraan....

  • @thilagamani1974
    @thilagamani1974 Месяц назад +2

    அதற்கு தீர்வு வந்து விட்டால் எதை வைத்து ஒட்டு கேட்பது? காவிரி பிரச்சனை போல் தான் இதுவும்.

  • @karticksriram
    @karticksriram Месяц назад +2

    Rajmohan sir, 6000 plp died till 2014 n one person died bw 2014 & 2024. Why u did not mention this fact?...
    Why u did not mention about the talking point about DMKs double standard?

  • @shobanabalakrishnan8652
    @shobanabalakrishnan8652 Месяц назад

    DMK did double standard. 2014 la many tamil fisherman dead coz of this issue. Why DMK didn't say anything about that? DMK and congress is the main culprit in this.😢😢😢

  • @calmmymind3670
    @calmmymind3670 Месяц назад

    அதேபதில் தான் ராம்சேது பாலமும் எப்படி உருவாகிச்சு

  • @MSMaravan007
    @MSMaravan007 Месяц назад +1

    சர்க்காரியா கமிஷனுக்காக கொடுக்கப்பட்ட விலைதான் கட்சதீவு.

  • @couchpotatolazybones8825
    @couchpotatolazybones8825 Месяц назад

    This is extremely biased, why call yrself a journalist when you are not objective. DMK & Karuna have the blood of thousands of fishermen on their hands. With BJP now, only 1 fisherman was killed in the last 10 years. Why are u hiding this info? En vote BJPku mattum mae.

  • @sandhyaparkhi7303
    @sandhyaparkhi7303 Месяц назад

    Kacha theevai indira gandhi ammayar vitukodukka parliment la pesurapo 3re 3 var dhan edhirthaargal...adhil munnal pradhamar vajpayeem oruvar...indha athunai kelviyum kekkavendiyadhu DMKvidam...paralumandrathil othulaitha MP'kal, sattamandrathula edhirthu theermanam niraivetrugira MLA'kkal...enna oru naadagam..indraya CAA edhirtha maadhiriye andrum..naadagam..1974 naan pirakala..aana andha Rameswarathil pirandhu valarndhaval...ethanai per uyir ponadhu enbadhu engaluku mattume theriyu...Tamilnattu Arasiyal nadagam paarthe salithuvittadhu...ulladhai ullabadi ..thella thelivaga anaithayum chollungal...innoru vishayam...indha kacha theevin peyar vaali theevu...adhai acha theevaga maatriyadhu yaar?

  • @drshrinathspeaks
    @drshrinathspeaks Месяц назад

    dmk congress nu subtle la sollitu...BJP nu stress panni solli...matter oda output ye mathitala..!!!

  • @aravind1739
    @aravind1739 Месяц назад +1

    time to unsubscribe this 200up youtuber

  • @sanmyrt
    @sanmyrt Месяц назад +2

    Bro your video content is fine but make sure to not give us biased video like comission Savukku Shankar