மீண்டும் பரபரப்பை கிளப்பும் சுசித்ரா - இந்தமுறை யார்? SenthilBalaji | Suchi | Muslims | Modi Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 май 2024
  • மீண்டும் பரபரப்பை கிளப்பும் சுசித்ரா - இந்தமுறை யார்? SenthilBalaji | Suchi | Muslims | Modi Speech
    #SenthilBalaji #Suchitra #Modi #Bjp #Congress #NellaiBus #Dmk #Stalin #Dinamalar
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 171

  • @spy61
    @spy61 23 дня назад +34

    கோவணம் புகழ் அய்யாக்கண்ணு...ஒரு அக்மார்க் அறிவிலி

  • @pdamarnath3942
    @pdamarnath3942 23 дня назад +71

    அய்யா கண்ணு போராளி அல்ல பெரிச்சாளி

    • @sundrammm2663
      @sundrammm2663 20 дней назад +1

      பெருச்சாளிவந்துடுச்சு

    • @bhaskarnatarajan2536
      @bhaskarnatarajan2536 19 дней назад +1

      திராவிட பெருச்சாளி.

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 18 дней назад

      வயித்த பார்த்தாலே தெரியுதே

    • @TamilBharathamDesiyamDeyvigam
      @TamilBharathamDesiyamDeyvigam 17 дней назад

      பெருச்சாளி எலிக்கறி சாப்பிடுமா 🤔

  • @VenkatApn
    @VenkatApn 23 дня назад +5

    அருமை #தினமலர் .. வாசகர்களுக்கு சிறப்பான, சுவாரஸ்யமான ஒரு செய்தி தொகுப்பான SideLights முன்நாள் இந்நாள் ஆட்சியாளர்களின் தில்லுமுல்லுகளையும், அவர்களது அல்லகைகளின் (அய்யாகண்ணு) தகிடுதத்தங்களை வெளிப்படுத்தும் விதம் அருமை...
    தினமலருக்கும் - தொகுப்பாளர்களுக்கும் மிக்க நன்றிகள்..
    இந்த செய்தி தொகுப்பிற்கு தினசரி நாளேட்டிலும் ஓர் இடம் இருந்தால் இதனை கவனிக்காத பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @user-ne8pn7wm9u
    @user-ne8pn7wm9u 23 дня назад +13

    சூப்பர் சைடு லைட்

  • @s.sankarans.sankaran8069
    @s.sankarans.sankaran8069 23 дня назад +34

    இங்கு விவசாயிகள் மீது குண்டாஸ் போடும் போது இந்த அய்யாக்கன்னு,எங்கே சென்றார்.பரந்தூர் விவசாயிகள் போராடுகிறார்கள்.அதற்காக ஒரு ஆதரவு வார்த்தைகூட கூற வில்லை.அய்யாக்கன்னு ஒரு நாடகப் போராளி.

  • @NVV1960
    @NVV1960 23 дня назад +6

    அழகான பதிவு.. இருவரும் அருமை

  • @nagaselvam8105
    @nagaselvam8105 23 дня назад +16

    தாமரை வணக்கம் ......
    தமிழக திராவிட கட்சிகளை
    முற்றாக புறக்கணிக்கப்பட
    வேண்டும்...

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 23 дня назад +34

    செந்தில் பாலாஜி யின் தம்பி அசோக்குமார் எங்கே பதுங்கி உள்ளார்.

    • @sundrammm2663
      @sundrammm2663 18 дней назад

      ஒரு மில்லியன்.கேள்வி..பதில்யில்லை

  • @TamilBharathamDesiyamDeyvigam
    @TamilBharathamDesiyamDeyvigam 23 дня назад +9

    சியாமளா அவர்களே இந்த நிகழ்ச்சி உங்களுக்கு செட் ஆகவில்லை...
    கேள்வி பதில் நிகழ்ச்சி அருமையாக அமைகிறது 🎉

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 23 дня назад +16

    தொழிலாளர் போராடி பெற்ற 8 மணி நேர வேலை உரிமையை 12 மணி நேரம் வரை அதிகரித்து சட்டம் கொண்டு வந்து அதை வாபஸ் வாங்கிய விழ்யத்தை சொல்லி இருக்கண்ணும்

  • @BalasubramaniAnavarathan
    @BalasubramaniAnavarathan 23 дня назад +14

    வழங்குபவர் யாராக இருந்தாலும் side lights சுவாரஸ்யம் குறையவில்லை. சியாமளா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @kannathasant
    @kannathasant 17 дней назад

    செய்திகளை எதார்த்தமாக ஜெனரஞ்சகமாக வழங்கும் உங்களுக்கு மிக்க நன்றி

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 23 дня назад +12

    P M statement 100 percent correct

  • @masilamaniraju7266
    @masilamaniraju7266 23 дня назад +5

    Super.

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 23 дня назад +25

    டவுசர் கழன்டுவிடும் அய்யா அங்கே போயிருந்தால். சாமான் செட்டு கூட கிடைத்து இருந்து இருக்காது. தப்பிச்சார்

  • @arjung3427
    @arjung3427 23 дня назад +12

    அதிகமாக குட்டிகளைப் போடும் விலங்கு எது என்ற வினாவுக்கு விடை பன்றி. சிரியான விடைதானே.

  • @radhabalamurali2654
    @radhabalamurali2654 17 дней назад

    பட பட பட்டாஸ்....wow...thoroughly enjoyed!

  • @narayanansami2163
    @narayanansami2163 16 дней назад

    wAow wOnderFul 🤗
    Side lights super 👍
    கல்கரீங்கப்பா பேஷ் பலேஜோர் 🤗

  • @Asokan-tv9hn
    @Asokan-tv9hn 23 дня назад +12

    செந்தில் பாலாஜி தம்பி தலைமறைவு எங்கே

  • @Kumars-vo6xx
    @Kumars-vo6xx 23 дня назад +1

    Shyamala Madam, Super O Super, Keep it up and Continue 🎉🎉🎉

  • @umabalaji3120
    @umabalaji3120 23 дня назад +18

    ஆடிகார் ஐயாக்கண்ணு என்று சொன்னால் தான் புரியும். தமிழ்நாட்டின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் டெல்லியில் வாங்கியவர்.

  • @meeraraghavendran6407
    @meeraraghavendran6407 23 дня назад +6

    Let SB ask his brother to surrender, then his bail petition may be considered by the court.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 23 дня назад +6

    கமல் கொகையின் - ஜாபர் சாதிக் + அமீர் + உதயநிதி + கமல்??😢

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 23 дня назад +19

    அய்யகண்ணு விவசாயி களின் அவமான சின்னம்

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv 23 дня назад +9

    ஹார்ட் பேஷண்ட் எல்லாரையும் விட்டு விடுவார்களா

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 23 дня назад +10

    அனைத்து வசதிகளுடன் தானே இருக்கிறார்.

  • @senthilraj4951
    @senthilraj4951 23 дня назад +2

    Nanri

  • @thirumavalavan210
    @thirumavalavan210 23 дня назад +11

    செம்ம குட்டு. ஆடிகார் அய்யாக்கண்ணுவுக்கு விளக்கமான முரட்டு குத்து.

  • @viveksaras7723
    @viveksaras7723 23 дня назад +2

    Samma

  • @sairksv
    @sairksv 23 дня назад +1

    Both of you are doing exceedingly well

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 20 дней назад +2

    கெஜ்ரிவால் அவர்களுக்கு கொடுத்தஜாமீன் செந்தில் பாலாஜி அவர்களுக்கு ஏன் கொடுக்கப்படுகிறது என்று தெரியவில்லை.

  • @srinivasansarangapani2881
    @srinivasansarangapani2881 23 дня назад +1

    good presentation

  • @sudharani8541
    @sudharani8541 23 дня назад +7

    Jothika vukku online votu, ayyakannu avarukku online vetpu manu ... Besh besh....

  • @sivakumar.R.
    @sivakumar.R. 23 дня назад +3

    fine. Kindly telecast by 7.00 pm....

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 23 дня назад +2

    Ur combination is good😍,than that lady comming alone.

  • @kksamichitti
    @kksamichitti 21 день назад +1

    ஜயா பெயில் கொடுங்க, இனி வாட்ச் கடையில கூட பில்லு கேட்க மாட்டேன் ஜயா.

  • @durairajs2171
    @durairajs2171 17 дней назад

    அய்யாக்கண்ணு ஒரு காமெடி பீஸ்.கடந்து போம்..😅😅😅

  • @RamaElango-vx2nu
    @RamaElango-vx2nu 22 дня назад

    Super super

  • @rishichidhu1018
    @rishichidhu1018 23 дня назад +1

    🎉🎉🎉🎉💐👌👍

  • @revathysreenivasan4632
    @revathysreenivasan4632 23 дня назад

    Sooper

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 23 дня назад +5

    Law and order in TN bus passenger hands 😂😂

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 23 дня назад +1

    அய்யாக்கண்ணு அவர்கள் தான் I.n.d.i..கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் . அவரை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம் ?

  • @Viveckan
    @Viveckan 23 дня назад

    Everyone in Side Lights are performing good. Side Lights becomes my favorite show since this election. 🎉

  • @palanipalaniyandi-ji7xf
    @palanipalaniyandi-ji7xf 19 дней назад

    தி.மு.க.எம்.பி.தேர்தலில் மாபெரும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.இத்துடன் முடிவுறு கணமாக மாறும் என மக்கள் பேசுக்கிறார்கள்.வணக்கம்.

  • @balasambandam7799
    @balasambandam7799 23 дня назад +2

    தமிழக மானத்தை வாங்கறத்துக்கனே சிலபேர் .அதில் அய்யாகண்ணு ஒன்னு.

    • @dust1954
      @dust1954 16 дней назад

      இந்த அவமானம் அய்யாகண்ணுக்குத் தேவைதான்.

  • @rjharis
    @rjharis 23 дня назад +2

    Mam unga voice is unique and good. Strongly

  • @user-jc2fz5nd2k
    @user-jc2fz5nd2k 23 дня назад +6

    Samy kannu half kerukan

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 16 дней назад

    வெளிமே விட்டவுடன்மீண்டும் அமைச்சரானாரே ஒருவர்.அதுதான்காரணமோ???

  • @Madraswala
    @Madraswala 23 дня назад +3

    குரு பெயர்ச்சியும் ஒரு சிக்கல் 😢

  • @Viveckan
    @Viveckan 23 дня назад

    Ramakrishnan anna suuuuuper 👌🏽 I am big fan of him 👍🏽

  • @chakrapanijagannathan6651
    @chakrapanijagannathan6651 23 дня назад +2

    Why is this female anchor speaking with a high pressurised tone?

  • @kmurugan6952
    @kmurugan6952 21 день назад

    Very good dear Jai shree Ram BJP Jai 🙏

  • @shanmugam9071
    @shanmugam9071 20 дней назад

    செய்த தப்பு (பாவம்

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 23 дня назад +1

    What is the procedure to participate in U.S. election. ( Mr.Ayyakannu mind voice).

  • @skmm41
    @skmm41 23 дня назад +3

    senthil balaji velila vantha tripur covai eroad karur salam full ah avar control tha

  • @rajeshnarayanan5446
    @rajeshnarayanan5446 19 дней назад

    அய்யா கண்ணு இவளோ நாளாக எங்க இருந்தீங்க

  • @RDRamu-cu9lz
    @RDRamu-cu9lz 23 дня назад +3

    super ya

  • @banumurugan6443
    @banumurugan6443 22 дня назад

    Miss Chitrakumar

  • @muralic7649
    @muralic7649 14 дней назад

    அப்படியே online ல ஓட்டு போடணும்னு ஒரு மனு தாக்கல் செய்ய சொல்லுங்க ஐயா. கொஞ்சம் % ஏறும்

  • @sathish28
    @sathish28 23 дня назад +2

    BJP❤

  • @gowthamraj4488
    @gowthamraj4488 23 дня назад +2

    Iya kanu please go to Karnataka Kaveri problem please boss

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 16 дней назад

    இன்று நாம் அய்யா கண்ணுவை கேலி செய்யலாம். நாளை இந்திய விண்வெளித் திட்டங்களை கேலி செய்த மேல்நாட்டு பத்திரிக்கைகளின் நிலையை நாம் அடையக்கூடும்.

  • @kannapiran1932
    @kannapiran1932 23 дня назад +1

    அய்யா கண்ணு=மக்களை இன்னும் முட்டாளாகவே நினைக்கும் மே தாவி!

  • @soundarajans5316
    @soundarajans5316 17 дней назад

    ௮றுமையே ௮றுமை🎉🎉🎉

  • @SHREEBPL
    @SHREEBPL 23 дня назад +1

    'மோடி ஒயிக' நாமம் சொல்லிச் சொல்லியே..அய்யாக்கண்ணு.. ங்கொய்யா கண்ணா குழம்பிடாரு.. 😇

  • @gokulj7299
    @gokulj7299 23 дня назад

    விவசாய போராட்டத்தில்‌ டில்லி யில் கலாய்த்த‌ அய்யா கண்ணு‌ அவர்களா

  • @umamaheswari2376
    @umamaheswari2376 14 дней назад

    They did not have confirmed tickets

  • @smksamy-cy6dd
    @smksamy-cy6dd 20 дней назад

    Jail la Ella vasathikaludan valum s. Balaji.

  • @venkyraghu1
    @venkyraghu1 23 дня назад

    Shree Rama, where is your geopolitics episode ?

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 23 дня назад +2

    Komandi Ayyakannu

  • @narayanansami2163
    @narayanansami2163 16 дней назад

    அட்ராசக்க அட்ராசக்க 👏 superappu 😅

  • @selvak65
    @selvak65 16 дней назад

    There's no sync between the two. Better make it a solo presentation

  • @raviu7800
    @raviu7800 23 дня назад +2

    காலை உணவிற்கும் நன்பகல் உணவிற்கும் இடையில் உண்ணாவிரதம் போல் வெயிலில் வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர் நலன் ஆணை மாலைக்கும் காலைக்கும் இடைப்பட்ட காலம் மட்டுமே.

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 23 дня назад

    Why not online voting sir,Ayyyyyya kkkannnnnu

  • @dust1954
    @dust1954 16 дней назад

    அவர்கிட்ட இருக்கிற பணத்துக்கு International Criminal Court-க்குக் கூட (just for fun....!!!) போகலாம்.

  • @next1682
    @next1682 23 дня назад +1

    Dinamalar anchors 350 BJP🎉 JUNE 4th 12 PM 🎉

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 23 дня назад

    அய்யாகண்ணு ஒரு அறிவாலய பெருச்சாளி

  • @sixthsense1979
    @sixthsense1979 21 день назад

    அய்யாக்கண்ணுக்கு 110 டிகிரி
    வெயிலில் மண்டைக்குழம்பி விட்டது.

  • @subbulakshmisivarama5258
    @subbulakshmisivarama5258 20 дней назад

    Kilpak hosptelsomebody gone

  • @yuvarajkumar1588
    @yuvarajkumar1588 23 дня назад

    Audi car

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 14 дней назад

    GODHRA HAS BEEN IGNOMINOUS TO HAVE BURNT 65 KARSEVAKS IN A RAILWAY COACH.

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 22 дня назад

    Thambi engu ullar ?.

  • @thinklearne-learningforcla5005
    @thinklearne-learningforcla5005 23 дня назад

    Madam! Allow him to complete. You are interrupting in the middle.

  • @TamilBharathamDesiyamDeyvigam
    @TamilBharathamDesiyamDeyvigam 23 дня назад +1

    ஒருவேளை அந்த ....பதி கூட 10 ரூபாய் அதிகமாக கொடுத்து சரக்கு வாங்கியதால் பாலா மீது கடுப்பாகி விட்டாரோ 🤔😂😂😂

  • @kansg233
    @kansg233 23 дня назад +1

    Shyamala madam my sincere advise is please do not use mic because you yourself is shouting toooooooooooooooo loud then why wasting mic! please allow the other person to talk do not shout sorry ell at others... its not audible

  • @indramadhu7886
    @indramadhu7886 17 дней назад

    Send him to Tihar jail.

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 19 дней назад

    நெறியாளர்கள் செந்தில் பாலாஜிக்கு வருந்துகிறார்கள்.😮

  • @NatarajanR-qc1dv
    @NatarajanR-qc1dv 23 дня назад +4

    போதும் உங்கள் நக்கல் . பயனுள்ள தகவல் ஏதேனும் இருந்தால் கூறுங்கள். விவசாயிகளை கேலி செய்ய வேண்டாம்.

    • @shana233
      @shana233 23 дня назад

      தமிழக விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தபோதும், இங்கே ஒழுங்கா விளைபொருட்களை பாதுகாக்க குடோன்கள் இன்றி நாசமாவதை தட்டிக் கேட்க யோக்கியதை இல்லாத இந்த திருட்டுபயல் ங்கொய்யாகண்ணு விவசாயியா...? எங்கள மாதிரி நிஜமாகவே விவசாயம் செய்பவர்களை அவமதிக்க வேண்டாம்..

  • @muthukumarasamysubramanian8148
    @muthukumarasamysubramanian8148 23 дня назад +1

    Better one of you speak at a time. When both of you talk at the same time it resembles the atmosphere in a fish market. That lady tone is loud. Unable to listen.

  • @rkiyengar
    @rkiyengar 23 дня назад +1

    The content got diverted by this lady's continuous interference. Sorry to bringing this to ur notice

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 17 дней назад

    About modiji he is not believing any religious because he believing humanity under one excellent power that is God. All are That Gods children's, never modiji think personally against Muslims or other cast. What ever modiji is a human not a religious fellow. Jaihind

  • @bhoopathym8421
    @bhoopathym8421 23 дня назад

    அய்யாக்கன்னு டூப்ளிகேட் விவசாயசங்கதலைவர், இன்டர்நேஷனல் பிராடு 🤔

  • @NVV1960
    @NVV1960 23 дня назад +1

    திராவிட மாடல் அரசின் அவலம் இந்த துப்பாக்கி கத்தி கலாச்சாரம்

  • @durairajs2171
    @durairajs2171 17 дней назад

    அய்யாக்கண்ணு காசியில பிச்சையெடுக்காரா?

  • @v.nkannan4123
    @v.nkannan4123 23 дня назад

    Ayyakannu binami of congress

  • @nrprabhu555
    @nrprabhu555 23 дня назад

    Instead of deposit going ticket cancel is better.Also north India not allowing Dravidian farmers. No rat curry available.

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 23 дня назад +3

    பத்திர மா இரு தம்பி. உங்க வீட்ல கஞ்சா கோகோயின் வெச்சுட போரங்கோ

  • @rajagopalkannan4993
    @rajagopalkannan4993 23 дня назад +2

    சவுண்ட ஓவரா இருக்கு.....

  • @ravindranganeshan3295
    @ravindranganeshan3295 20 дней назад

    ஐயாக்கண்ணு கஞ்சா போதையில் இருந்திருப்பார்.

  • @sixsigmagopi
    @sixsigmagopi 23 дня назад

    Horrible team. That lady does not allow the other anchor to talk.