யார் இந்த ரவிகுமார் MP?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 апр 2024

Комментарии • 51

  • @gandhimathisampath7381
    @gandhimathisampath7381 Месяц назад +1

    எனக்கு அரசியல் அறிவு கிடையாது ஆனாலும் நீங்க சொன்ன விதம் சூப்பர்....

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Месяц назад +7

    திருவள்ளூர் மாவட்டம் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் IAS அவர்களைப் பற்றி பேசவும்

  • @trehannoamsky435
    @trehannoamsky435 Месяц назад +5

    ஆமாம்... ம... மம் கலந்த விஷயத்துல...... ஒரு நாள் பிரச்னை முடிச்ச.... எழுச்சி
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Satheeshkumar-zy9wq
    @Satheeshkumar-zy9wq Месяц назад +5

    39 தொகுதி இருக்கு .. நாளுக்கு ஒரு வேட்பாளர் என்றால் கூட 39 நாள் தேவை .. ஆனால் தேர்தலுக்கு இருப்பது 13 நாள் தான் .. எப்படி இதை முடிப்பீர்கள் ???

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Месяц назад +10

    4 எம்எல்ஏ 2 எம்பி கொண்ட மிகப்பெரிய கட்சியாக தமிழ்நாட்டில் வளர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
    ஒரு குறை வேங்கை வாசல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் முடிவு வராத நிலையில் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது வேதனை அளிக்கிறது
    எனினும் விழுப்புரம் சிதம்பரம் இரண்டு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறோம் 🎉 ❤🎉

  • @bernardannie9293
    @bernardannie9293 Месяц назад

    Extremely Wonderful 👌👌👌 your News is very Accurate and very Useful Rajmohan Sir..
    God Bless you 🙌🙌🙌

  • @karthikeyanannadurai8015
    @karthikeyanannadurai8015 Месяц назад +1

    Anna please talk about each constituency 4parties candidates in Tamil Nadu

  • @pandiyand3295
    @pandiyand3295 Месяц назад +2

    Super Sir...

  • @m.loganayakiTN
    @m.loganayakiTN Месяц назад

    Anna unga word,
    Nallathe nadakatom nalame sulatom
    Such a great postive words last one yr ah nan yaravathuku wish pannarathunalum Appadi than pannuven .
    You are my most favourite anna...
    ,🙏🙏🙏🙏

  • @ksraja2259
    @ksraja2259 Месяц назад

    Sir chithamparam thoguthi patri ungaludaiya karuthu kanippu sollunga sir

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Месяц назад

  • @democracyforce
    @democracyforce Месяц назад

    ❤❤❤❤❤❤❤

  • @thalaganesh3942
    @thalaganesh3942 Месяц назад

    🎉

  • @CSathish-eb8vi
    @CSathish-eb8vi Месяц назад +1

    Ntk

  • @gandhimathisampath7381
    @gandhimathisampath7381 Месяц назад

    👌👌

  • @senthamaraikannans5060
    @senthamaraikannans5060 Месяц назад +3

    கட்டப் பஞ்சாயத்து ரவுடியிசம் இதனுடைய மொத்த உருவம் விசிக...அது சொல்லுங்க..

    • @boopathimpk
      @boopathimpk Месяц назад

      மிக சரியாக சொன்னீங்க, தயவு செய்து திமுக கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை பதிவு செய்யாதீர், திமுகக்கு ஓட்டு போடுவது நம் தாய்மொழி தமிழை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம்

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 Месяц назад

    விளிம்பு நிலை மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் கட்சி. மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும். வாழ்த்துகள்

  • @viswanathan0074
    @viswanathan0074 Месяц назад

    சரி அண்ணா 🙏

  • @sksathishkumar60
    @sksathishkumar60 Месяц назад

    186th like Anna 👍💖👍

  • @Prabu-fab
    @Prabu-fab Месяц назад +7

    தோழர் திருந்தா வல்லவர் 😂

  • @KarurVCK
    @KarurVCK Месяц назад +1

    Vck lover❤❤

  • @premkalaiselvan2547
    @premkalaiselvan2547 Месяц назад

    நன்றி அண்ணா

  • @gjhariharan3535
    @gjhariharan3535 Месяц назад +1

    Mr. Annamalai

  • @sekar-gopi
    @sekar-gopi Месяц назад

    Ntk and ntk mp candidates pathi pesuvingala anna....ntk kaliammal

  • @babuarunachalam112
    @babuarunachalam112 Месяц назад +6

    நாம் தமிழர் காளியம்மாள் மற்றும் கார்த்திகா

  • @samyyadavashwin3927
    @samyyadavashwin3927 Месяц назад

    சு.வெங்கடேசனைப் பற்றி அடுத்த வீடியோ

  • @karki_dilip_
    @karki_dilip_ Месяц назад

    Communist and candidates Pathi pasunga anna

  • @shankkarshanka8697
    @shankkarshanka8697 Месяц назад

    Define who are you

  • @karthichandran4147
    @karthichandran4147 Месяц назад +3

    Unsubscribe for this video...

    • @ManithanBharathiSP
      @ManithanBharathiSP Месяц назад +3

      Bye bye

    • @manavai_arivu
      @manavai_arivu Месяц назад +2

      I think you are from pmk

    • @armujibuabu7887
      @armujibuabu7887 Месяц назад +2

      காலி பண்ணு காலி பண்ணு காத்து வரட்டும்

  • @aravindharulmozhivarman9119
    @aravindharulmozhivarman9119 Месяц назад

    நாளை கடலூர் மாவட்டத்திற்கு வருகிறார் ராஜ்மோகன்.

  • @timon1804
    @timon1804 Месяц назад

    Neeyacum neyaama pesuva nenachu un video lam pathane unna varthaiku vartha annae nu tha mention panirupane seeman anne na solama thiruma valavana solrenga ipo kuda enala ungala thitta thonala😢

  • @pravinsmart
    @pravinsmart Месяц назад +1

    போன 10 ஆண்டுகளில் மக்களின் போராட்டங்கள், சமூக பிரச்சனைகள் அனைத்திற்க்கும் குரல் கொடுத்து ஆதரவு தெரிவித்து இன்றுவரை சலிக்காமல் போராடிவரும் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் ஒரு காணொளி வந்தால் அருமையாக இருக்கும் 😊😊

  • @harunprasath8624
    @harunprasath8624 Месяц назад +1

    Mr. Annamalai!!!

  • @karan71386
    @karan71386 Месяц назад

    இவன் விழுப்புரம் மாவட்டம் mp ya இருந்து எங்க தொகுதிக்கு எதுவுமே செய்யல

  • @murugaramaih1750
    @murugaramaih1750 Месяц назад

    Very bad

  • @premkalaiselvan2547
    @premkalaiselvan2547 Месяц назад +3

    அடித்தட்டு மக்களின் அரசியல் ஆசான்

  • @m.loganayakiTN
    @m.loganayakiTN Месяц назад

    Anna unga word,
    Nallathe nadakatom nalame sulatom
    Such a great postive words last one yr ah nan yaravathuku wish pannarathunalum Appadi than pannuven .
    You are my most favourite anna...
    ,🙏🙏🙏🙏

  • @tm-012karthickg9
    @tm-012karthickg9 Месяц назад