குலை நடுங்க விட்ட தமிழ் பேசும் பவாரியா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 фев 2024
  • Awareness about home makers security

Комментарии • 137

  • @factsandinformations.
    @factsandinformations. 3 месяца назад +15

    Horror movies பார்த்தா கூட நான் night hours ல பயப்பட மாட்டேன். ஆனா தீரன் அதிகாரம் படம் பார்க்கும்போதெல்லாம் பகல்ல கூட ரொம்ப பயப்படுவேன். பகல்ல கூட gate open பண்ண மாட்டேன்.அந்த படம் பார்க்கும் போதெல்லாம் ரொம்பவே பயம்மா இருக்கும்.. மனசுக்குள்ள ஒரு இனம் புரியதா படபடப்பு atleast 1வாரதுக்காவது இருக்கும்...

  • @allroundertamizha4844
    @allroundertamizha4844 3 месяца назад +13

    அந்த குற்றவாளிகள் புகைப்படத்தை போட்ருந்தா
    நல்லாருந்திருக்கும்

  • @AffectionateFuchsiaFlowe-wd5he
    @AffectionateFuchsiaFlowe-wd5he 3 месяца назад +20

    பல இடங்களில் இப்போது இந்த மாறி கொள்ளை அதிகம் நடக்குது ஆனா செய்திகள் போடாமல் மறைக்கின்றனர்

  • @hariharanb785
    @hariharanb785 3 месяца назад +22

    துரோகம் நம் இனத்தின் சாபம்

  • @southocean-ic3xq
    @southocean-ic3xq 3 месяца назад +50

    அந்தப் போலீசை ட்ரான்ஸ்பர் செய்து உள்ளார்களா இதுதான் தமிழர்களின் அதிநவீன முறை😂😂😂

    • @vinothv2572
      @vinothv2572 3 месяца назад +2

      This is the high tec punishment 😢😢😢😢😢

  • @jeevika.b5847
    @jeevika.b5847 3 месяца назад +12

    வெற்று transfer மட்டுமே தீர்வாகாது!!!!!!!! சட்டம் கடுமையான தண்டனைகளுடன் கூடிய எச்சரிக்கைகள் தர வேண்டும்....

  • @d.rajathi8378
    @d.rajathi8378 3 месяца назад +10

    Transfer ஒரு தண்டனை இல்லை அது வேறு இடத்தில் சென்று அராஜகம் செய்வது

  • @ManiMaran-mu7xm
    @ManiMaran-mu7xm 3 месяца назад +23

    அதிகாரிகளின் இடம் மாற்றுதல் மட்டும் தான் தண்டனை என்றால் இதில் அரசும் குற்றவாளி தான்.

  • @sinthiyamuruganantham6
    @sinthiyamuruganantham6 3 месяца назад +8

    Thanks Rajmohan sir...2023 la kannankottai la enga veetula than intha sambavam nadathunchu..en paati kangam & chithi velumathi eranthutainga. Thambi moovarsu is alive now after 2 brain surgerys.. jewels ellam en marriage iku vangunathu.. pala nala manithargal nala jan 26 2023 en marriage nadanthuchu as planned before. En motha kudubam mu intha sambavam nala romba pathika patuirukom.. government should punish the theif and police officers who helped in this case.

    • @srinivasankathiresan1151
      @srinivasankathiresan1151 3 месяца назад +1

      சட்டத்தின் மூலமாக இறைவன் நல்ல தீர்ப்பை கொடுப்பார்..

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 3 месяца назад +17

    எதுக்கு காலில் சுட்டார்
    தலையில் சுட்டு இருக்க வேண்டும்

  • @kgsekarsekar801
    @kgsekarsekar801 3 месяца назад +9

    சீக்கிரம் அவன வெளியே விடறதுக்கு ஏற்பாடு செய்வாங்க

  • @user-uw7fd8lo9f
    @user-uw7fd8lo9f 3 месяца назад +20

    Pls அதிகமாக பேசுங்க கிராம்புர பள்ளிகள் வரை போதை பொருட்கள் வந்துவிட்டது அதுபற்றி அதிகமாக பேசுங்க

  • @Vijaysmiler
    @Vijaysmiler 3 месяца назад +35

    ஹாய் சார், குற்றவாளிகளுக்கு என்ன தாண்டனை குடுக்குறாங்கனு தெரிஞ்சா தான், அத பண்றவங்களுக்கு பயம் இருக்கும்.
    தன்டனைகள் கடுமையாக்க ஏன் தயங்குறாங்க சார்?

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny 3 месяца назад +2

      You really think someone who has no issue unaliving a child would think twice about law and it's consequence. No, this is a shallow thinking process, we should rather analyze the thought process of these people how they become like this. Since every heinous crime that is occurring today is brought up by this society and various events that is taking place that we are not aware of. If we use such crude and shallow method then we would never understand these things thus will never come close to stopping them.

    • @JamuChinna
      @JamuChinna 3 месяца назад +1

      காவல்துறையும் அரசியல்வாதிங்களும் தடை

    • @isfaqnokia
      @isfaqnokia 3 месяца назад +1

      They will live till 70 yrs in jail happily with our tax money.

    • @isfaqnokia
      @isfaqnokia 2 месяца назад

      @@JamuChinnaஅவர்கள் நம்மில் இறுந்து தான் வந்தவர்கள்... So no use

  • @Smf524
    @Smf524 3 месяца назад +11

    தூக்கில் போட வேண்டும்

  • @surensivaguru5823
    @surensivaguru5823 3 месяца назад +4

    Useful message thank you 👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @kirubakarankirubakaran4814
    @kirubakarankirubakaran4814 3 месяца назад +2

    ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பவர்களும். ஆண்கள் இல்லாத வீடுகளிலும் குறைந்தபட்சம் 2 நாய்கள் ( Watching + alert) வளர்க்க வேண்டும். சிசிடிவி கேமாராக்கள் பொருத்த வேண்டும்.

  • @sundartube123
    @sundartube123 3 месяца назад +1

    3 years back in my hometown Ammapettai, Thanjavur some unknown people broke into my house and stole 40 savaran gold. Luckily my elderly parents were out of town & they were not harmed. Police is not able to trace till now

  • @dineshkumar1180
    @dineshkumar1180 3 месяца назад

    ட்ரான்ஸ்பர் சூப்பர் மக்கள் ஓசியா கொடுத்தால் இதை கூட குடிக்கும் கூட்டம்

  • @dhevrajan3324
    @dhevrajan3324 2 месяца назад

    சட்டத்தின் முன் நிறுத்தி....
    மக்கள் வரிபணத்தை வீண் அடியுங்கள்.
    நாடு விளங்கிடும்.

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan 3 месяца назад

    தகவல்களுக்கு நன்றி

  • @thameemansari3035
    @thameemansari3035 3 месяца назад

    நீங்கள் பெதுநலன் கருதி இந்த செய்தியை போட்டதற்கு நன்றி

  • @PUCSChannel
    @PUCSChannel 3 месяца назад +2

    எங்க ஊரு news தான்

  • @sksgamingtamil5600
    @sksgamingtamil5600 2 месяца назад +1

    Kalaiyarkovil kku munnadiye than months munnadi dewalikku Frist day aduchu pottudu jewellery money kondu poittanga naanga complete kudukka pon yedukkale athukku appuram than kalaiyarkovil nadanthuchu appuram yhan yenga veedula vanthu visaruchidu F/R pottanga ippo jewellery money yevvavu keekuranga nan ote ponnu Dubai family irukkom ippo kilampi vanthittom yenga oorukku pakkam than ivan
    Kavitha from Dubai UAE 🇦🇪

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 3 месяца назад +27

    காவல் துறை அல்ல அது லஞ்சத்துறை பணம் இருந்தால்தான் பக்கத்தில் செலலமுடியும்

  • @prakashmiranda554
    @prakashmiranda554 3 месяца назад

    பகிர்வுக்கு🙏💕 நன்றி

  • @pvparthasarathy
    @pvparthasarathy 3 месяца назад +5

    Why to transfer instead of dismiss?

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 месяца назад

    Cold thrilling chilling SAMBHAVAM... Toughest investigation

  • @alwaysammukuttybhava15
    @alwaysammukuttybhava15 3 месяца назад +2

    Avana apadye savatikanum sir ethuku avanuku treatment panraaga

  • @salute9326
    @salute9326 3 месяца назад +4

    Sir.. under Stalin police is waste... jaffer Sadiq dmkparty running 2000cr drug , youth are under serious treat...CM handles home ministry...

    • @sivag2032
      @sivag2032 3 месяца назад

      Udai shud take over police sept

    • @hellohai6666
      @hellohai6666 3 месяца назад

      ​@@sivag2032கழுதைப்புலியும் வேஸ்ட்😢

  • @mktherocky
    @mktherocky 3 месяца назад +3

    Jaffer sadiq drug bust case pathi podungal

  • @user-kd6mg2cj2z
    @user-kd6mg2cj2z 2 месяца назад

    Sir, I'm following up these kind of case from last year. As You mentioned in 1:56 same person did in kannakottai village near Devakottai but in that case police arrested different people and they got punishment during last year. That means police has modified cases right ? Can you speak that ?

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 3 месяца назад

    Sir 1:10 atha yaethuku evlo stress panni , aluthi solreenga

  • @nimalanarangan4450
    @nimalanarangan4450 3 месяца назад

    U r great I vll salute mr.rajkumar

  • @manikandankk3365
    @manikandankk3365 3 месяца назад

    Enga ooru

  • @Paulmugan
    @Paulmugan 3 месяца назад

    ❤️என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 / 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்தேன் பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆலானேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் என்னோட இந்து பக்தி வைறாக்கியம் என்ன தடுத்தது நான் விடாமல் டாக்டர் குலசாமிகலை தேடிகொன்டே இருந்தேன் எங்கும் அலைந்தும் விடுதலை கிடைக்கவில்லை வெதனைஅதிகமாகபோய்கொன்டே இருந்தது ஒருவருடம் கலிந்தது இயேசுவை பற்றி சொன்ன ஞாபகம் வந்தது சரி எங்கெங்கே போய் வந்தோம் எதுவும் சரியாகவில்லை இயேசு சுகம் தருவார் என்று சொல்கிறார்களே கடைசியா இவரையும் கும்பிட்டு பார்ப்போமே இயேசுவை தேட ஆரம்பித்தேன் வியாதியில் இருந்து சுகம் பெற்றவர்கள் உயிருள்ள சாட்சிகளைக் கேட்டேன் கண்ணாரப் பார்த்தேன் நம்ப தக்கதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது இப்படி ஒரு தெய்வத்தை விட்டுட்டோம் என்று விசுவாசிக்க ஆரம்பித்தேன் தேவ மனிதர்கள் கிட்ட ஜெபிக்க கேட்டுக் கொண்டேன் எனக்காக தொடர்ந்து ஆலோசனை சொல்லி பாவத்தை விட்டு மனம் திரும்புங்கள் அப்போதான் இயேசு உங்களுக்கு சுகம் தருவார் பாவம் விடுதலைக்குத் தடையாய் இருக்கும் என்று சொல்லி ஜெபித்தார்கள் நான் சிறு வயது முதல் செய்த பாவங்களை நினைவுகூர்ந்து இயேசப்பா கிட்ட பாவங்களை கண்ணீரோடு அறிக்கையிட்டேன் பாவ மன்னிப்பு சமாதானம் கிடைத்தன அதன் பிறகு அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் இப்போ நல்லா நடக்கிறேன் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது பாவத்தை இயேசுஅப்பாகிட்ட அறிக்கை செய்து 🙏மனம் திரும்புங்கள் (1விபச்சாரம் 2அசுத்தம் 3பில்லிசூனியம் 4காமவிகாரம் 5வேசித்தனம் 6விக்கிரகஆராதனை 7பகைகள் 8விரோதங்கள்9வைராக்கியங்கள்10கோபங்கள் சண்டைகள்11மார்க்கபேதங்கள்12பிரிவினைகள்13பொறாமைகள்14கொலைகள்)இவைகள் மாம்சத்தின் கிரியைகள் இவைகள் மனிதர்களை தீட்டுப்படுத்தும் பரலோக ராஜ்யம் செல்ல முடியாது நீங்களும் இது போல இயேசப்பாவை விசுவாசித்து அவருடைய பிள்ளையாக மாரி விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் (ஜெப உதவிக்கு+914639353535) நீங்கள் நல்லா இருப்பீர்கள் ஆமென்🙏

  • @gopalakrishnan6608
    @gopalakrishnan6608 2 месяца назад

    இந்த பாவிகளுக்கு சில் அரசு பனியில் உள்ள பாவிகளுக்கும் தொடர்பு உண்டு..

  • @sampathgopal6802
    @sampathgopal6802 3 месяца назад +4

    சூப்பர் தம்பி ராஜ்மோகன் தொடர்ந்து இந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கொண்டே இரு

  • @jpmobiles6950
    @jpmobiles6950 3 месяца назад +4

    அண்ணா background la சம்பந்த பட்ட picture போடுங்க, இன்னும் நீங்க சொல்றத ஆழ்ந்து கேட்க உதவியா இருக்கும்,

    • @sukalouis4206
      @sukalouis4206 3 месяца назад

      enga oru pakkathula tha ithu nadanthuchu kodurama panttan antha padupavi

    • @sukalouis4206
      @sukalouis4206 3 месяца назад

      ranuvaveerar manavi veetla atha vida koduram romba pavam

  • @kgsekarsekar801
    @kgsekarsekar801 3 месяца назад +3

    தமிழ்நாடு காவல்துறைதன்னுடைய கட்டுபாட்டை இழந்துவிட்டது

    • @sampathgopal6802
      @sampathgopal6802 3 месяца назад

      இதற்குக் காரணம் இந்த திருட்டு திராவிட கட்சிகள் தங்களுக்காக தான் இந்த மக்களுக்காக அல்ல என்பதால் தான்

  • @menagamariyappan5793
    @menagamariyappan5793 3 месяца назад

    Anna na Devakottai tha endha incident naala enka oore nadunki poi iruku...

  • @DeviS-fh1gv
    @DeviS-fh1gv 3 месяца назад +2

    Kannangkottai sir

  • @lugneshchakkaravarthy5009
    @lugneshchakkaravarthy5009 3 месяца назад +1

    Transfer panni ena pannuvanuga ....aiyyo romba periya punishment achea

  • @sangeethkumar1797
    @sangeethkumar1797 3 месяца назад

    Bro military karanga family eranthathu mudukurani epo nadanthathu kalluvalli bro enga uru tha

  • @MustafaKhan-ex6iu
    @MustafaKhan-ex6iu 3 месяца назад +2

    Very gud explanation bro keep it up thank u.

  • @jeyamkannanchandrasekaran3630
    @jeyamkannanchandrasekaran3630 3 месяца назад +1

    Ivanungalukkulam eppudi sir manasu varuthu
    Valumpodhey naragatha kaatanum sir ivanungalukkelam..

  • @pugazhprabakaran2383
    @pugazhprabakaran2383 3 месяца назад

    In perumbakkam, chennai area, around 10 aged small boys theft things in apparrments.

  • @RavichandranRavichandran-ig9sk
    @RavichandranRavichandran-ig9sk 2 месяца назад

    🙏

  • @jansi8054
    @jansi8054 3 месяца назад

    Nadanthathu a enga area la tha anna

  • @damodaranchandran6086
    @damodaranchandran6086 3 месяца назад

    Ple bring all such news to the people....

  • @janethangasamy5685
    @janethangasamy5685 3 месяца назад +1

    Transfer is not a.big think

  • @DeviS-fh1gv
    @DeviS-fh1gv 3 месяца назад +2

    Avan thalai la yea suturukanum

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 3 месяца назад

    DMK MODEL GREAT PLEASE VOTE FOR DMK

  • @tanujasrinivasan3096
    @tanujasrinivasan3096 2 месяца назад

    Very scary and shocking !

  • @dglraj3965
    @dglraj3965 3 месяца назад

    Avanga photos podunga anna ellarum safe ah irupom

  • @rajikalees4832
    @rajikalees4832 2 месяца назад

    Na kalaiyarkovil than bro

  • @nivedhanaganesan4006
    @nivedhanaganesan4006 3 месяца назад

    Sir akbar nagar issue Pathi pesunga , ennore issue Pathi pesunga

  • @Watermelon580
    @Watermelon580 3 месяца назад +1

    அவனுடைய ஒவ்வொரு பகுதிகளையும் சிறிது சிறிது துண்டுகளாக வெட்டி தண்டனை வழங்கவும்😡

  • @LavithVasanth
    @LavithVasanth 3 месяца назад +4

    Ban the cinema...it's spoiling all youngsters

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny 3 месяца назад

      This is a stupid take.

    • @AffectionateFuchsiaFlowe-wd5he
      @AffectionateFuchsiaFlowe-wd5he 3 месяца назад

      கர்ணன் படம் கூட வந்துருக்கு கர்ணன் மாறி வாரி வாரி வழங்கிட்டீங்களா​@@sureshkumar-qw9ny

  • @filmdirectoranbarasankittu7073
    @filmdirectoranbarasankittu7073 2 месяца назад

    காவல் துறைக்கு ஒரு கிரேட் சல்யூட்.
    அதே நேரம்...நானும் காளையார்கோவில் பகுதியை சேர்ந்தவன் என்பதால் என் மனதில் இருக்கும் சில சந்தேகங்களை கூற விரும்புகிறேன்.
    1. தினேஷ் உண்மையிலேயே கொலைகாரன் என்றால் அவன் மீது குற்றப்பத்திரிகை மிக பலமானதாக இருக்க வேண்டும். எந்த வக்கீல் வாதாடினாலும் தப்பிக்க முடியாதபடி இருக்க வேண்டும்.
    2. குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியோ தன் கணவன் நிரபராதி என கண்ணீர் மல்க கூறுவதாக தகவல்.
    3. காளையார்கோவில் பகுதியை சுற்றிலும் கொலை கொள்ளை தொடர்ச்சியாக நடைபெறுவதால் மக்களிடம் நன்மதிப்பை பெற ஒரு அப்பாவியை பலிகடாவாக்கி, அவன்மீது பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு, மக்களை திசை திருப்பி விட்டு, உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விட்டு விட வேண்டாம் என்று பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
    ஏனென்றால் கள்ளக்குறிச்சி மாணவி கொலை வழக்கில் காவல்துறை ஆடிய நாடகத்தை பார்த்தோம். நீதித்துறை ஆடிய நாடகம். போஸ்ட்மார்ட்டத்தில் மருத்துவர்கள் ஆடிய நாடகம் இறுதியில் வழக்கு நீர்த்துப் போய்,கொலை தற்கொலை ஆனது. காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. அவரும் வழக்கை திசை திருப்பினார். அப்பாவி மாணவர்கள் மீது கலவர வழக்கு தொடரப்பட்டது. அவர்மீது இருந்த நம்பிக்கையும் அற்றுப்போனது.
    அதுபோல் இது இல்லாமல் உண்மைக்குற்றவாளியை கண்டுபிடித்து எம் பகுதி மக்களுக்கு நிம்மதி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
    இப்படிக்கு, இயக்குனர் அன்பரசன் கிட்டு...

  • @SrikanthSrikanth-bo7eh
    @SrikanthSrikanth-bo7eh 2 месяца назад

    எங்க ஏறியா தான்

  • @foxtunenetwork
    @foxtunenetwork 3 месяца назад

    intha mathiri thirutu kolagara alungala kaal la sudurathuku bathil pool la sutu potu thalanum..

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 месяца назад

    How he was caught

  • @RH-45
    @RH-45 3 месяца назад +1

    1.55 கண்ணங்குடி... அண்ணா

    • @sksgamingtamil5600
      @sksgamingtamil5600 2 месяца назад +1

      Kannankottai ivaru ooru name maathi solluranga yenga amma veedula than kalaiyarkovil munnadi 2 months munnadi dewalikku Frist day yenga amma aduchu pottudu jewellery money kondu poittanga. Naanga vettivayal velaiuthapattinam saragam vettivayal village ivan yenga pakkathu ooru Nan Dubai irunthu kilampi vanthen family ankie irukkom ippo visaraonpokithu tomorrow police station Vara sollirukkanha

  • @kumaravelp5134
    @kumaravelp5134 3 месяца назад

    தப்பு செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுங்கள்

  • @MD_vlogs4
    @MD_vlogs4 3 месяца назад

    இது நடந்தது எங்க ஊர்லதான்யா😢😢

  • @keepgoing6430
    @keepgoing6430 3 месяца назад

    Happiness is free , desire cost ! What about child missing ..

  • @balajisekar1763
    @balajisekar1763 3 месяца назад

    Devakottai police officers ahh pudichi dinesh ndra antha naai kooda vachi visirakanum bro

  • @pandianr4875
    @pandianr4875 3 месяца назад

    தலையில் சுட்டு பிடிக்க வேண்டும்.

  • @raveendranraveendran959
    @raveendranraveendran959 3 месяца назад

    Police irkku payangara thandanai police koondodu maatram bayangaram

  • @cjprabhu6570
    @cjprabhu6570 3 месяца назад

    தூக்கு தண்டனை கிடைக்கும் என்று நம்புவோம்.

  • @jeffry.a8605
    @jeffry.a8605 2 месяца назад

    கல்லுகுடி இல்லை கல்லுவழி

  • @user-ce3jr9rv4h
    @user-ce3jr9rv4h 3 месяца назад

    Kalluvzhi

  • @rajaganapathyparthasarathy2826
    @rajaganapathyparthasarathy2826 3 месяца назад

    Police concentrate for collection of fine from two wheeler. They focus only for collection of too much fine .

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 3 месяца назад

    அவன் தலைய சுட்டிருக்கலாம்.

  • @PUCSChannel
    @PUCSChannel 3 месяца назад

    அண்ணன் அவர்களே. நான் காளையார் கோயிலை சேர்ந்தவன் தான். கடந்த தீபாவளி அன்று என்னுடைய அம்மாச்சியும் கொடூரமாக தனியாக இருக்கும்போது rape செய்து கொண்ணு இருக்கான் ஒருவன். அவனை கைது பண்ணியாச்சு. ஆனாலும் அவன் எப்படியும் இந்நேரம் வெளியே வந்து இருப்பான். ஏனெனில் நமது நாட்டு சட்டம் அப்படி.

  • @Murali788
    @Murali788 3 месяца назад

    5:36 @rajmohan bro, don't call him a human!

  • @My_life_ilayaraja_sir
    @My_life_ilayaraja_sir 3 месяца назад

    Very dangerous to live in this world 😮

  • @kbalan268
    @kbalan268 3 месяца назад

    Bro, tirudargala avar ivar nu solringa, vip madidargala avan, Ivan nu solvinga, ennappa inda pechu.

  • @easvareasvar7370
    @easvareasvar7370 3 месяца назад

    Na devakottai tha.

  • @KannanKannan-cm2gb
    @KannanKannan-cm2gb 3 месяца назад +1

    Pro no 1 acust police

  • @anusri8898
    @anusri8898 3 месяца назад

    😂

  • @kamalkannan6188
    @kamalkannan6188 3 месяца назад

    Sir but jaaffer sadiq ah kandupidikka matanga paarunga... Sadiq basha nelamai than

  • @TamilHDRemasteredSongs
    @TamilHDRemasteredSongs 3 месяца назад +1

    மிகக் கடுமையான தண்டனை transfer. ப்பா..................

  • @athisram3568
    @athisram3568 3 месяца назад +1

    ஏன் நீங்கள் போதைபொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக் பத்தி ஏன் நீங்கள் விடியோ போடவில்லை???

  • @kaattuvaasi123
    @kaattuvaasi123 3 месяца назад

    சகோ அவனுகளுக்கு உளவு சொன்னது யாருங்கிற ஒரு முக்கியமான விசயத்தை தவறவிட்டுடீங்களே, ஆம்பள புறணி கேள்விபட்டு இருக்கீங்களா அதுதான் ஆரம்பமே ...

  • @jothimanijothimani6559
    @jothimanijothimani6559 3 месяца назад +1

    All DMK government tha one normal

  • @abdullahulfath1364
    @abdullahulfath1364 3 месяца назад

    When will we come to realize the harm that cinema is creating because of the violence and evil they show in it.

    • @saroja5332
      @saroja5332 2 месяца назад

      கத்தியை எடுத்து ஒரே வெட்டு இரத்தம் முகத்தில்
      பளிச்சென்று தெளிக்கணும்.

  • @chellakanir2806
    @chellakanir2806 3 месяца назад

    தவறு........ உழைத்து....... தான் வாழவேண்டும்......... இவர் களை..... சும்மா... விடக்கூடாது....

  • @padhmanraj5090
    @padhmanraj5090 3 месяца назад

    need to show the face of creatures . why not to show at least after the trials ?

  • @universal6835
    @universal6835 3 месяца назад +3

    Dai this is DMK ruling 0:15 😂😂😂, next also DMK ruling u can't do nothing 0:31 😂😂😂

  • @livingstonvimal9864
    @livingstonvimal9864 3 месяца назад

    Ooru Peru thappu thalaivarey. கல்லுவழி, கண்ணங் கோட்டை, முடுக்கு ஊருணி,

  • @palpandis755
    @palpandis755 3 месяца назад

    Thandanai kadumaiyaga ivarkalukku kotukkaventum atuthu yarum panna payapaturamari

  • @aquariumprofessionals8419
    @aquariumprofessionals8419 3 месяца назад

    அவன் சாகனும் .

  • @sumathim8947
    @sumathim8947 3 месяца назад

    Ada pavingala

  • @amudhanda8213
    @amudhanda8213 3 месяца назад

    Anna enna anna neega epadi painnalama ellaithaium pathi video poduringa chennai aanava kollaiya pathi podava illa anna???? Yeen anna athu sarinu neenaikuringala anna 🤔🤔

  • @karki_dilip_
    @karki_dilip_ 3 месяца назад

    Makkalidam velippu thevai

  • @immanimman2598
    @immanimman2598 3 месяца назад +2

    Sattam Sari ellai

  • @hasanshaikh7651
    @hasanshaikh7651 3 месяца назад

    போங்கடா நீங்களும் உங்க சட்டமும்

  • @kanchanapazhani4065
    @kanchanapazhani4065 3 месяца назад

    தம்பி நீங்க இந்த கருப்பு பனியன் சட்டை போடுவதை மாற்றி யோசி.

  • @kennadykattuvilai8758
    @kennadykattuvilai8758 2 месяца назад

    அரசால் முடியலயா