ELECTORAL BONDS: 20 நிறுவனங்கள்.. ரூ.103 கோடி.. மேலுமொரு முறைகேடு அம்பலம்! | The Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 апр 2024
  • #indialliance #KatchatheevuIsland #electoralbonds #congress #eps #dmk
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS 2024 Election Survey Link:
    -- theimperfectshow.com/
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/channel/0029VaK1...
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    GUVI is an IIT Madras incubated online educational platform to learn IT skills in India which comes with job placement assistance. The courses are for students and working professionals in Indian languages such as tamil Telugu, Kannada, Bengali, Hindi, and in English. GUVI's mission is "to make technical education available to all in their native languages.
    Vikatan Digital Subscription IPS Special Offer:
    1 year Pack -- bit.ly/3COCDlz
    Life Time Pack -- bit.ly/3TAGwRI
    IPS Whatsapp Channel Link:
    whatsapp.com/channel/0029VaK1...
    00 Starts
    24.08 எவன் பார்த்த வேலடா இது
    24.27 இன்றைய கீச்சுகள்
    24.49 இன்றைய விருதுகள்
    Description:
    * முதல் கட்டத் தேர்தல் பணக்கார வேட்பாளர் யார்?
    * தலைமைத் தேர்தல் ஆணையருக்கு Z பிரிவு பாதுகாப்பு!
    * கடன் சுமையில் தவிக்கும் இந்தியக் குடும்பங்கள்... ஆய்வறிக்கை சொல்வதென்ன?
    * ராமர் என்றொருவர் இருந்தால், பாஜகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது! - சீமான்
    * சிதம்பரம்: திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
    * பாபா ராம்தேவை மீண்டும் வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!
    * விசாரணைக்குத் தயாராக இருக்கிறேன்... குற்றமற்றவன் என நிரூபிப்பேன்! - இயக்குநர் அமீர்
    * முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் மறைவு!
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : ST. Elangovan
    Host : Varun
    script : Varun & ST. Elangovan
    Camera : Suresh
    Video Editor : Lenin
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Комментарии • 279

  • @vikatanwebtv
    @vikatanwebtv  2 месяца назад +19

    IPS 2024 Election Survey Link:
    -- theimperfectshow.com/
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35

    • @Suresh-00000
      @Suresh-00000 2 месяца назад +8

      எப்படியும் உங்க இஷ்டத்துக்கு ஒரு சர்வே போடா போறீங்க. இதுல நாங்க வேற கலந்துக்கணுமா

    • @divyakumar536
      @divyakumar536 2 месяца назад +6

      Ok but ithukku OTP ethukku kekkuriga

    • @kathiravanpandian3827
      @kathiravanpandian3827 2 месяца назад

      NDA ku N.D.A nu pottutu, INDIA matum sethu podura ni yenna press illa Mamava...

    • @kathiravanpandian3827
      @kathiravanpandian3827 2 месяца назад

      Dai intha Survey la NDA ku matum N.D.A nu pottutu, INDI Alliance ku mattu sethu INDIA nu podura ni yenna Press-aa illa DMK Broker-aa Sethu vaika. Vekama illa, Ithu Comment matum delete panikitey iruku, one 10k Views kuda un videolam thandathu...

    • @kathiravanpandian3827
      @kathiravanpandian3827 2 месяца назад

      Dai intha Survey la NDA ku matum N.D.A nu pottutu, INDI Alliance ku mattu sethu INDIA nu podura ni yenna Press-aa illa DMK Broker-aa Sethu vaika. Vekama illa, Ithu Comment matum delete panikitey iruku, one 10k Views kuda un videolam thandathu...

  • @anbupichai9723
    @anbupichai9723 2 месяца назад +44

    "ரோடுஷோ" மற்றும் கூட்டங்களுக்கு மக்கள் வரவில்லை என்பதால், முக்கிய நகரங்களில் மக்கள் கூடும் மார்க்கெட் பகுதிகளில் "மேஜிக் ஷோ" நடத்தலாம்.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 месяца назад +7

      ஏங்க பையன் அழுகிறான். நம்ம தெருவுக்கு எப்ப ஷோ பண்ண வருவாங்க ன்னு கேட்கிறான். ஜி கிட்ட கேட்டு சொல்லுங்க.

    • @RajVelu
      @RajVelu Месяц назад

      Super talivea samma comedy ji oru comedy peace 🐒 ​@@subbarayalumohandoss1545

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 2 месяца назад +47

    எல்லா வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தும் அதிகாரிகள் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 4கோடி அதிகாரிகள் கண்களில் தெரியாதா இல்லை அங்கு போக வழி தெரியவில்லையா?

  • @rajasekarraja823
    @rajasekarraja823 2 месяца назад +26

    பிரதமர் மோடி இடம் கேட்கிறேன். கேஸ் சிலிண்டர் விலை ஏறாது என்று கேரன்டி கொடுக்க முடியுமா பெட்ரோல் விலை ஏறாது என்று கேரன்டி கொடுக்க முடியுமா ? பெட்ரோல் டீசல் விலை ஏறாது என்று கேரண்டி கொடுக்க முடியுமா? பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க முடியும் என்று கேரண்டி கொடுக்க முடியுமா?

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 2 месяца назад

      தமிழகத்தில் திமுக என்ற கட்சி இல்லையெனில் , அணைத்துமே சாத்தியம்.
      காஸ் சிலிண்டருக்கு மாநில வரி என்பது ,மத்திய அரசு வரியைவிட 350மடங்கு அதிகம்.

    • @user-ik9sz6jj5k
      @user-ik9sz6jj5k 2 месяца назад

      ஆமாம் தமிழ்நாட்டில் மட்டும்தான் கேஸ் விலை கூடுதல், மற்ற மாநிலங்களில். என்னடா உருட்டு?​@@vrchandrasekaran56

    • @elizabethsundaram2822
      @elizabethsundaram2822 2 месяца назад

      ​@vrchandrasekaranwhatsapp student ah nee? Un thalaivan maathreyae poi solra. Epdi poi comment pottu nee oru arivu ketta koomutta nu velila sollatha56

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +18

    ஆளே இல்லாத இடத்தில் யாருக்கு டீ ஆத்தறே சிங்கு உன்னுடைய கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா

  • @chandrabose2
    @chandrabose2 2 месяца назад +29

    கடன் தள்ளுபடி கார்ப்பரேட் நிறுவனங்கள்.ஆகையால் சேமிக்க பயம் அதிகரிக்கும் மக்களிடம்

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy3330 2 месяца назад +11

    Parkala Prabhakar is really a good economist. Nirmala Seetharaman is questionable.

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 2 месяца назад +17

    இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள்.

  • @shunmuga
    @shunmuga 2 месяца назад +2

    Varum + All combo super
    He can easily cooperative with all

  • @michealnadar2511
    @michealnadar2511 2 месяца назад +10

    தேர்தல் ஆணையர் இருந்தா என்ன இல்லனா என்ன

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +12

    தமிழ் நாடு வளர்ச்சி பெற்ற மாநிலம் தான்

    • @kannansrinivasan7419
      @kannansrinivasan7419 2 месяца назад +1

      எதில் கஞ்சா மதுவிலா

    • @sreesakthidigitals1995
      @sreesakthidigitals1995 2 месяца назад +2

      @@kannansrinivasan7419 idhula bestu gujarat aacheppa...tamilnadu idhukellam saripattu varaathu....

    • @valskis8877
      @valskis8877 2 месяца назад +2

      ​@@kannansrinivasan7419Gujarat thaa drug capital 😂😂

  • @rajaramm5893
    @rajaramm5893 2 месяца назад +2

    When there was a banking crisis in USA few years back most of the countries were impacted. But Indian banks withstood because of the savings habit of the public.

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 2 месяца назад +13

    சகோ உங்களுக்கு எப்படி?சேமிப்பா ? இல்லை பற்றாகுறையா ? எங்களுக்கு சேமிக்க முடியவில்லை பற்றாகுறை கடன் தான்

    • @user-ik9sz6jj5k
      @user-ik9sz6jj5k 2 месяца назад

      உண்மைதான். எல்லோராது நிலைமையும் இதுதான்.

  • @balachander4533
    @balachander4533 2 месяца назад +5

    எல்லாம்...... பொய்யா.... கோபால்...!!!நன்றி.. அனைவர்க்கும்... 🙏🙏

  • @rajaramkandhasamy3944
    @rajaramkandhasamy3944 2 месяца назад +5

    Good start

  • @ruubanlx5523
    @ruubanlx5523 2 месяца назад +5

    ஒரு படத்தில் கவுண்டர் மகான் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.... இவர் எல்லோரும் சோசியலிசம் பேசுவார்கள்.... ஆனால் இவர்கள் யாரும் ஏழைகள் கிடையாது....

  • @Precise27
    @Precise27 2 месяца назад +6

    IJK promo videoநால விகடன் மேல இருந்த நம்பிக்கை போய்டுச்சு

  • @cpselvam1
    @cpselvam1 2 месяца назад +5

    நாட்டின் நிலைமை படு மோசமாக இருக்கிறது. பணவீக்கம் மிக அதிகம். எல்லா பொருட்களும் விலை ஏறி கொண்டிருக்கிறது.

  • @jerolds8681
    @jerolds8681 2 месяца назад +2

    ஏம்ப்பா இங்க பாண்டிச்சேரியில் மாத மாதம் மின்சார கட்டணம் ஏற்றிக்கொண்டுஇருக்கிறார்கள்

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 2 месяца назад +27

    கச்சத்தீவு பற்றி இலங்கைக்கு போன போது மோடிக்கும் அண்ணாமலைக்கும் தெரியாதா?அப்ப கண்ணை மூடி கொண்டு இருந்தார்களா?

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 2 месяца назад +3

    மன்னிச்சு மன்னிச்சு 😭😭

  • @pranavkanna9947
    @pranavkanna9947 2 месяца назад

    Hello IPS team... Survey link is not working properly. Pls do check

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +2

    கோவை மற்றும் நீலகிரியில் என்ன ஸ்பெசல் டெபாசிட் கிடைத்து விடும் என்று நம்புகிறாரா

  • @b4bthick
    @b4bthick 2 месяца назад +2

    Will Rajiv Chandrasekhar get disqualified if the income shown is incorrect ?

  • @VV-yh4uh
    @VV-yh4uh 2 месяца назад +2

    fraudஆக இருந்தாலும் இசட்+ குடுக்க வேண்டும் 😂

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 2 месяца назад +2

    Ha ha ha 🤣 Arumai Varun bro and Elangovan bro 😂❤💐

  • @rajasekarraja823
    @rajasekarraja823 2 месяца назад +3

    இந்தியா கூட்டணி 39 தொகுதிகளிலும் வென்றால் நான் ஆதரவு கொடுத்ததால் தான் வென்றார்கள் என்று மன்சூர் அலிகான் சர்காஸம் செய்வாரே

  • @chennakrishna833
    @chennakrishna833 2 месяца назад +1

    Elengovan rocking, semma count kudukkareenge good

  • @navamani3920
    @navamani3920 2 месяца назад +1

    Elango expression (behind) 🎉

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 2 месяца назад +1

    Regarding the survey, why wasn't NOTA added in the survey options.? I was really shocked on this. Doesn't the voters have right to say no to any of the corrupted fellows?. We have to compulsorily select any one of the given options anyway ?. Please consider this and restructure the questions and options. I was really disappointed with the absence of NOTA option. #IPS TEAM. None of the political parties are really concerned about the welfare of the common people. They are just acting like they r concerned 🤨. And hence, there are people like me exist who are not interested in voting to these cunning actors. At the same time we respect the democracy and casting votes. So consider people like me too .

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

      ஊரோடு ஒத்து போங்கள் நோட்டாவுக்கு போடுவதால் எந்த பலனும் இல்லை

  • @ayub1300
    @ayub1300 2 месяца назад

    Thanks happy Ramzan

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 2 месяца назад

    Welcome sir

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 2 месяца назад +7

    கையில் கேஷ் வைத்து கொண்டு செலவு செய்யுங்கள். அநாவசிய செலவு செய்ய மனம் வராது. கார்டு, UPI பரிவர்த்தனை உபயோக படுத்துவதால் , கண்டபடி செலவு செய்ய தோனும்.

    • @user-fi1km8cb3s
      @user-fi1km8cb3s 2 месяца назад

      உண்மை தான்.ஆனால் ஏடிஎம் மில் ஐந்து தடவைக்கு மேல் பணம் எடுத்தால் அதற்குக் கட்டணம்.என்ன செய்ய...😭

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 2 месяца назад +3

    இவனுங்களுக்கு இவ்வளவு கோடிகள் எங்கிருந்து வந்தது? ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. அது சரி இவ்வளவு கோடிகள் வைச்சிருகிவனுக எதுக்கு கடன் வாங்குரீங்க, அதுவும் புதிரா இருக்கு.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +1

      நீங்கள் கோடிகளில் பணம் சேருங்கள் உங்கள் ஆடிட்டர் இப்படி தான் உங்களுக்கு சொல்லி தருவார்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +7

    விலைவாசி உயர்வால் உயிர் வாழ்வதே பெரிது இதில் எங்கே சேமிக்க

    • @kannansrinivasan7419
      @kannansrinivasan7419 2 месяца назад

      நமக்கு குடிக்கிறத்துக்கே காசு பத்தமாட்டிங்கிறது

    • @judybhaskaran5721
      @judybhaskaran5721 2 месяца назад

      ​@@kannansrinivasan7419 Better than using the working class tax money to build Mandirs and mutts and inject the Opium of religion.

  • @avinashgsr
    @avinashgsr 2 месяца назад +2

    My name and my wife’s name is not in voter’s list. I took all the effort to get new voters card in Chennai so that I can participate in elections. Is there a way to get it added now?

  • @prabakaran8783
    @prabakaran8783 2 месяца назад +6

    Bro RUclipsr dhru rathee patthi pesunga

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 месяца назад +1

      பார்ப்போம். கடைசி நேரத்துல யாதாவது கோல்மால் செய்து ஜெயிப்போம். GODI மீடியா, ED , IT, EVM, etc இருக்கவே இருக்கு. இது ஆளும் கட்சியின் போக்கு.
      அது சரி ராமர் கோவில் பற்றி தமிழ் நாட்டுல மட்டும் பேச்சே எடுக்கலையே ஏன்.? ஒரு பய கூட வாயை இது பற்றி இங்க திறக்கல. எடுபடாதுன்னு தெரியும் போல. வடக்கே துருவ் ரத்தே என்ற யு டியுபர் மோடி Dictatorship பற்றி கீழி கிழி என ஆதாரத்துடன் கிழிக்கிறார். அவர் பேட்டி இருக்கு. ஆங்கில சப் டைடிலுடன் வருது. பாருங்கள்.
      பத்திரிக்கை, தொலைகாட்சி விலை போய்விட்டன. BJP , IT விங் கில் பொய்யா சொல்லிட்டு , புதுப் புது வடையா சுடுறான்.
      ஒட்டிங், கட்டிங். சர்வாதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும். ஓட்டை பிரிபடாமல் போட வேண்டும். இலக்கு
      சர்வாதிகாரத்தை ஒழிப்பது. JAI Anti BJP. வெல்க இந்தியா கூட்டணி .
      சிறந்த Elections Manifesto. நடுநிலையாளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 2 месяца назад +1

    10 வருஷம் வெறும்
    ட்ரெய்லர்.
    மெயின் பிக்சர்....?

  • @tamilentertainment1429
    @tamilentertainment1429 2 месяца назад +1

    Ips viewer eid mubarak

  • @kmssayeed8959
    @kmssayeed8959 2 месяца назад

    Vanakkam ❤❤❤ A❤TO❤Z❤ VANAKKAM ❤❤❤

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 2 месяца назад +1

    Welcome vikatan Elango and varun

  • @rajperl
    @rajperl 2 месяца назад +1

    Transition time to use digital pay, use cautiously and use your common sense while spending money. Digital india is inevitable.

  • @vishnustudio3825
    @vishnustudio3825 2 месяца назад +2

    சகோ உங்களுக்கு சகு சகு சகு சகு சகு சகு சகு

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 2 месяца назад +1

    அதுக்கு சீமான் தான் காரணம் 👍👍

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 2 месяца назад +1

    Digital kollaiel no one place goes to which party

  • @mukeshsantharam
    @mukeshsantharam 2 месяца назад

    #CommentsShow : When Modi does rally during election who money is spent ? BJP party fund or Public Fund ?

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 2 месяца назад +3

    நான் DMK தான் ஊழல் என்று நினைத்து இருந்தேன். BJP, அவர்களை விட கேவலமாக உள்ளது.

  • @Saranya-fg2qw
    @Saranya-fg2qw 2 месяца назад

    ஹாய் ப்ரோ, வங்கி அக்கவுண்ட் & டி மேட் அக்கவுண்ட் என்ன வித்தியாசம், டி மேட் அக்கவுண்ட் பயன் மற்றும் எங்கு தொடங்கலாம் இது பற்றி சொல்லவும். வெயிட்டிங் ஃபார் ரிப்ளை.

  • @Chennai...
    @Chennai... 2 месяца назад +1

    அதிகம் படித்தவர்களை களம் இறக்கிஇருக்கும் கட்சி எது

  • @augustinelgihyd7495
    @augustinelgihyd7495 2 месяца назад

    Update the sathankulamcase status

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 2 месяца назад

    GOOD NIGHT 😴

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 2 месяца назад

    🎉🎉🎉

  • @tnpsc3872
    @tnpsc3872 2 месяца назад

  • @padmanathana9877
    @padmanathana9877 2 месяца назад

    MLA,MP yellam kodeesvarargal vakku podubavargal yellam yelai,Naduthara makkal yeppadi yelaigalukku nallathu nadakkum sir

  • @kajamoideen4613
    @kajamoideen4613 2 месяца назад +2

    Great " karikhalan show"
    Pedi road show.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +1

      கிரிகாலன் ஷோ

    • @kajamoideen4613
      @kajamoideen4613 2 месяца назад

      @@venkatachalamkvenkatacha-bg8qz welcome sir

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 2 месяца назад +1

      இந்த பூ க்குதான்ட்ட நீ லாயக்கு ஒமால் 100 கண்டிசன் போடுவ நிபந்தனை இல்லை என்றால் தெறிக்க விட்ருப்போம் டா ரோட் ஷோ வ

  • @Soundarrjn
    @Soundarrjn 2 месяца назад +1

    பெண் வேட்பாளர்கள பத்தி பேசும்போது, நாம் தமிழர் கட்சிய மென்சன் பன்னாம கடந்து போறீங்கள்ல அதுதான் அரசியல்

  • @zakirhussain4861
    @zakirhussain4861 2 месяца назад +1

    மதுரை ஜாகிர்
    ஒரே நாடு ஒரே தேர்தல் என சொல்லும் ஒன்றிய அரசு தேர்தல் மட்டும் 6 , 7 கட்டங்களாக நடத்துவது ஏன்? குறைந்த பட்சம் ஒரு மாநிலத்தில் ஒரே தடவை நடத்தலாம் மே?? ஏன் ஒரு சில சில மாநிலத்தில் 6 ,7 கட்டங்களாக நடத்துவது முறைகேடு க்கு வழி வகுக்காதா??

  • @rameshg3729
    @rameshg3729 2 месяца назад +1

    Parakala Prabhakar 100% true

  • @vjjay3522
    @vjjay3522 2 месяца назад

    Why gill is not in playing 11 pdogg

  • @RaviRavi-rm3bx
    @RaviRavi-rm3bx 2 месяца назад

    🎉

  • @muraligopal7492
    @muraligopal7492 2 месяца назад +2

    மோதி கூட்டத்துக்கு கூட்டமே இல்லைன்னு சொல்றாங்களே அவர்கண்ணில் என் பூ... வா வெச்சிருக்காங்க .

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 2 месяца назад

      பிரதமருக்கு கூட்டும் கூட்டம்,
      உதயநிதிக்கு கூடும் கூட்டம் போலவா இருக்கு ?
      முதல்வருக்கு கூடும் கூட்டம் போலவா இருக்கு ?
      திருமாவுக்கு தானா சேர்ந்த கூட்டம் போலவா இருக்கு ?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

      திருமா தவிர மூன்று பேரும் காசு கொடுத்து கூட்டம் சேர்க்கிறார்கள் அப்படி தானே

  • @rajendranrajkumar4
    @rajendranrajkumar4 2 месяца назад

    Except questions not there 😅😅😅

  • @ctholkapiyan
    @ctholkapiyan 2 месяца назад

    BJP wants to monitor CEC and his movements through “Z plus” bandobust . Alas he has to sacrifice his privacy

  • @mohanbabu4894
    @mohanbabu4894 2 месяца назад +1

    போன சிக்னலிலும் அதே மோடிதானே வந்தார்.

  • @user-ib3td9cl8m
    @user-ib3td9cl8m 2 месяца назад +2

    Nirmala kanaver unmaiyai than solli ullar...

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 2 месяца назад +1

    ரஜினி இல்லாவிட்டாலும் ஜேஜே தோற்றிருப்பார், அது அவரால்தான் என்று அவர் நினைக்கிறார், ஆனால் பத்திரிகையாளரின் பேச்சைக் கேட்டு நான் ஆச்சரியப்படுகிறேன் - அவர் ஏன் தோற்றார் என்று உங்களுக்குத் தெரியாதா?

  • @RiyazG-sq3ni
    @RiyazG-sq3ni 2 месяца назад

    தனிப்பட்ட கட்சி அல்லது (NTK) அல்லது suatci vetpalar போன்ற நபர் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் அவர்கள் காங்கிரஸை அல்லது பாஜகவை ஆதரிக்க வேண்டுமா?

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 2 месяца назад +2

    Nirmala Mam don't know anything....she is doing everything as instructed by MODI ji

  • @anandanr5960
    @anandanr5960 2 месяца назад +1

    கோபால் 40 தொகிதிலியும் ஜெயிப்போம்ன்னு சொன்னியே அத்தளையும் நடிப்பா..

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah 2 месяца назад

    8:10 அவர் பெயர் அப்படி!!!

  • @singatamilan2554
    @singatamilan2554 2 месяца назад

    Ithelam oru vishiyama… Lotus ku vote kepom naanga…😂😂😂

  • @Pagadan
    @Pagadan 2 месяца назад

    Anna vanakkam
    Manmohan Singh sir PM aana mathiri
    Ippo porulatharam pattri therintha
    PTR Sir PM aagalam la,
    aakkalam la anna
    Manmohan Singh vs PTR
    Comparison pesunga anna

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 2 месяца назад

    ஆணையம் நாணயம் காக்கும்!

  • @shyamsundars9856
    @shyamsundars9856 2 месяца назад +2

    விகடன் குரூப் அனைத்திலும் BJP பற்றி போடும் செய்தியை அனைத்தையும் உன்னிட்டாக பார்த்து வருகிறோம்.
    தேர்தல் முடிவில் விகடனின் செய்தி உண்மையா இல்லையா என தெரிய வரும்.

  • @dhanasekar6913
    @dhanasekar6913 2 месяца назад

    pls all people seeing once again vadivelu, kammeddy vada vaa yenthlaivan vanthuttan ippa yerri ippo yerri

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 2 месяца назад

    வேலூர் வெயில்
    கூல். ஏசி?

  • @lakshmananmurugesan3719
    @lakshmananmurugesan3719 2 месяца назад +1

    2MASATHUKKU APPURAM MARUM. PARKKALAM. PEDAIGAL OZINDAL

  • @user-aalaporan
    @user-aalaporan 2 месяца назад +1

    குவைத்திலிருந்து ஓட்டு போட்டாச்சு ips இல் ஓட்டு போட்டாச்சு சீக்கிரம் ரிசல்ட் சொல்லுங்க

  • @spmbalamurugan3969
    @spmbalamurugan3969 2 месяца назад

    வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஓட்டு போட முடியுமா இந்த தேர்தலுக்கு ஒரு வீடியோ போட வேண்டும்

  • @user-wr7wt1by5x
    @user-wr7wt1by5x 2 месяца назад +1

    Bada bada hai

  • @jerolds8681
    @jerolds8681 2 месяца назад

    650 ரூபாய் அல்ல 650 கோடி ரூபாய் ஆக இருக்கலாம்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

    மன்சூர் அலிகான் எங்கே பேச்சு வார்த்தைக்கு போனார் ஈபிஸ் போன் பண்ணி ஆகா கூட்டணிக்கு ஒருவர் கிடைத்து விட்டார் உடனே தலைமைக் கழகத்திற்கு வர சொல்லி விட்டார்

  • @sciencelover8557
    @sciencelover8557 2 месяца назад +6

    Vote for DMK 🔥🌄🌄🌄🌄🌄

  • @senthilkumarp4357
    @senthilkumarp4357 2 месяца назад

    திமுகவும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது என ஞாபகப்படுத்துகிறேன் . இன்றைய செய்தி முழுவதும் ஒரே பாஜக புராணமாக இருக்கிறது...

  • @prasadr1270
    @prasadr1270 2 месяца назад +2

    IPS is regaining its past glory in Cibi's absence. You guys took bjp for a ride tonight 😂
    I used to be a big fan of Cibi's comedy speech. Off late, he got more inclined to bjp and counder admk.

  • @dheenadhayalanv3275
    @dheenadhayalanv3275 2 месяца назад

    சென்னையிலும் கோவை தொகுதி இருக்கா

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 2 месяца назад +7

    Very cheap PM india ever had since independance

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 2 месяца назад +1

      இந்த பூ க்குதான்ட்ட நீ லாயக்கு ஒமால் 100 கண்டிசன் போடுவ நிபந்தனை இல்லை என்றால் தெறிக்க விட்ருப்போம் டா ரோட் ஷோ வ

  • @MKvinoth90
    @MKvinoth90 2 месяца назад

    survey done DMK WON

  • @user-jk7bq6yk4f
    @user-jk7bq6yk4f 2 месяца назад

    19.4.2024
    மக்களவை தேர்தலில்
    தமிழ்நாடு புதுச்சேரி
    கன்னியாகுமரி மாவட்டம்
    விளவங்கோடுசட்டமன்ற
    இடைத்தேர்தல்
    தனித்துப் போட்டியிடும்
    நாம் தமிழர் கட்சியின்
    வேட்பாளர்கள்
    20 ஆண்கள்
    20 பெண்கள்
    1 திருவள்ளூர் தொகுதி
    இன்ஜினியர்
    மு. ஜெகதீஷ் சந்தர்
    2 வடசென்னை
    மருத்துவர்
    அமுதினி
    3 மத்திய சென்னை
    மருத்துவர்
    கார்த்திகேயன்
    4 தென் சென்னை
    பேராசிரியை
    தமிழ்ச்செல்வி
    5 திருபெரும்புதூர்
    மருத்துவர்
    ரவிச்சந்திரன்
    6 காஞ்சிபுரம்
    இன்ஜினியர்
    வி. சந்தோஷ் குமார்
    7 அரக்கோணம்
    பேராசிரியர்
    அப்சியாநஸ்ரின்
    8 வேலூர்
    இன்ஜினியர்
    மகேஷ் குமார்
    9 கிருஷ்ணகிரி
    வீரப்பன் மகள்
    வித்யா ராணி
    10 தர்மபுரி
    மருத்துவர்
    அபிநயா பொன்னி வளவன்
    11 திருவண்ணாமலை
    மருத்துவர்
    ரமேஷ் பாபு
    12 ஆரணி
    மருத்துவர்
    கு. பாக்கியலட்சுமி
    13 விழுப்புரம்
    திரைப்பட இயக்குனர்
    மு. களஞ்சியம்
    14 கள்ளக்குறிச்சி
    வழக்கறிஞர்
    ஜெகதீசன்
    15 சேலம்
    மருத்துவர்
    மனோஜ் குமார்
    16 நாமக்கல்
    இன்ஜினியர்
    க. கனிமொழி
    17 ஈரோடு
    மருத்துவர்
    கார்மேகன்
    18 திருப்பூர்
    பேராசிரியை
    சீதாலட்சுமி
    19 நீலகிரி
    விவசாயி
    ஜெயக்குமார்
    20 கோயம்புத்தூர்
    ஊட்டச்சத்து நிபுணர்
    கலாமணி ஜெகநாதன்
    21 பொள்ளாச்சி
    மருத்துவர்
    சுரேஷ்குமார்
    22 திண்டுக்கல்
    மருத்துவர்
    கயிலை ராஜன்
    23 கரூர்
    மருத்துவர்
    கருப்பையா
    24 திருச்சி
    ஜல்லிக்கட்டு
    ராஜேஷ்
    25 பெரம்பலூர்
    பேராசிரியை
    தேன்மொழி
    26 கடலூர்
    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
    மணிவாசகம்
    27 சிதம்பரம்
    ஆசிரியை
    ஜான்சி ராணி
    28 மயிலாடுதுறை
    சுற்றுச்சூழல் செயற்பட்டாளர்
    பி. காளியம்மாள்
    29 நாகப்பட்டினம்
    இன்ஜினியர்
    மு. கார்த்திகா
    30 தஞ்சாவூர்
    கல்வியாளர்
    ஹூமாயூன்கபீர்
    31 சிவகங்கை
    இன்ஜினியர்
    எழிலரசி
    32 மதுரை
    பேராசிரியை
    சத்யா தேவி
    33 தேனி
    மருத்துவர்
    மதன் ஜெயபாலன்
    34 விருதுநகர்
    மருத்துவர்
    கவுசிக் பாண்டியன்
    35 ராமநாதபுரம்
    மருத்துவர்
    சந்திர பிரபா ஜெயபால்
    36 தூத்துக்குடி
    மருத்துவர்
    ரொவினாரூத்ஜேன்
    37 தென்காசி
    ஒளிப்பட கலைஞர்
    இசை மதிவாணன்
    38 திருநெல்வேலி
    தொழில் முனைவோர்
    பா. சத்யா
    39 கன்னியாகுமாரி
    இன்ஜினீயர்
    மரியஜெனிபர்
    40 புதுச்சேரி
    சித்த மருத்துவர்
    மேனகா
    கன்னியாகுமரி மாவட்டம்
    விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி
    இடைத்தேர்தல்
    கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்திய காரணத்தால்
    வெட்டிக் கொல்லப்பட்ட
    இயற்கையை பேரன்பு கொண்டு நேசித்த
    சேவியர் குமார்
    மனைவி
    ஆசிரியை.ஜெமினி விலங்கியல்
    MSC,B.Ed,M.phil

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 2 месяца назад

    வெரி குட் சிக்னல்.
    ஸ்டாப்..

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 2 месяца назад +1

    EC is supporting BJP....

  • @HariHarantnj
    @HariHarantnj 2 месяца назад

    Mobile number edhuku.ktkureenga surveyla? Erkanave egapatta spamcalls...ithula neengaluma?... Next time phone number illama survey vainga....

  • @dhanasekar6913
    @dhanasekar6913 2 месяца назад

    karuvaduku ahhsapadaha cat irrukkuka pavam nengalumthan

  • @FerarajaFeraraja
    @FerarajaFeraraja 2 месяца назад

    விகடன் எழையின் சொத்து எவளவுன் சொல்லுஙக

  • @dineshbabumx
    @dineshbabumx 2 месяца назад

    200 cr hawala nu soldranga adha pathi onnum news kanom??

  • @vijayakumarr1416
    @vijayakumarr1416 2 месяца назад

    Over bored.

  • @vimashrab
    @vimashrab 2 месяца назад +4

    முதல் முறை ஒரு பிரதம மந்திரி ஒரு சின்ன அட்டையை தூக்கி கொண்டு santa claus madri வந்து தேர்தல் பிரச்சார, ரோட் ஷோ பண்ணியது. இவ்வளவு தானா நீங்க மோடிஜி.

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 2 месяца назад +1

      இந்த பூ க்குதான்ட்ட நீ லாயக்கு ஒமால் 100 கண்டிசன் போடுவ நிபந்தனை இல்லை என்றால் தெறிக்க விட்ருப்போம் டா ரோட் ஷோ வ

    • @vimashrab
      @vimashrab 2 месяца назад +1

      ரொம்ப நல்ல சொன்னிங்க😂

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 2 месяца назад

    இந்தியா வைக் காக்க
    கட்சத்தீவை மீட்க.
    ஸ்டாலின் அழைக்கிறேன்!
    ஏன் ஏன் ஏன்?

  • @roselinrani4898
    @roselinrani4898 2 месяца назад

    ஒரே ஆள் பேசுகிறார். எதற்கு இரண்டு பேர் ?

  • @roselinrani4898
    @roselinrani4898 2 месяца назад

    😅