"என்னோட தாய்க்கு வீடு கட்டியிருகேன்.." Daniel balaji மறுபக்கம்! கோவில் கதைகள் | Kovil kadhaigal

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 мар 2023
  • #omsaravanabhava#kovilkadhaigal #avadiamman #danielbalaji #danielbalajitemple #amman #Ragdhoolangalaparameswariamman #tntemples #famoustemples #ambalsilai #godstatue #kanchikamatchi #amavasai #actordanielbalaji #srivishnudurgaiammantempleavadi
    Sri Angala Parameshwari Amman Temple,
    439V+XHH,
    Gandhi Nagar,
    Avadi,
    Tamil Nadu 600054.
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 125

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Год назад +42

    மிகப் பெரிய புண்ணிய ஆத்மா களால் தான் கோவில் கட்டவே முடியும் 🙏🙏பிறந்த பிறவி பயனை அடைந்து வீட்டிர்கள்🙏🙏
    ஆன்மீகத்தில் ஒவ்வொரு கட்டமாக தெய்வங்கள் கொண்டு செல்வார்கள்..
    முதல் கட்டமாக கோவில் கட்டி வீட்டிர்கள்..
    இரண்டாவது கட்டத்திற்கு தெய்வங்களே உங்களை தள்ளி விடுவார்கள்.. அல்லது உங்களுக்கே தெரியாமல் நீங்களே செல்வீர்கள் 🙏🙏
    கோவில் மிகவும் அழகாக உள்ளது❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 Год назад +11

    சொல்வது எளிது...செய்வது கடினம் ...என்றாலும் உளப்பூர்வமான ஈடுபாடு உள்ளவர்களாலேயே இது சாத்தியம்..,டேனியல் சார் நீங்கள் வணக்கத்திற்குரியவர்🎉

  • @sriramj.8744
    @sriramj.8744 Год назад +22

    பாலாஜி அவர்களின் சேவை மகத்தானது. வேண்டுதல் இல்லாதவர்களுக்கு தாய் தகுந்த சமயத்தில் நிறைவேற்றி கொடுக்கிறாள் 🙏

  • @udhayakumaran6817
    @udhayakumaran6817 Год назад +20

    உயர்திரு. பாலாஜி அவர்களே, வாழ்த்த வயதில்லை, உங்கள் சேவைக்கு நன்று 🙏🙏🙏🙏🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +8

    ஓம் சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Год назад +55

    2 மாதம் முன்பு பாலாஜி மதியம் சாத்தூர் பகுதியில் ஹோட்டலில் சாப்பிட்டிருக்கும் போது பார்த்தேன் மிக எளிமையான மனிதர்,

    • @vasansvg139
      @vasansvg139 Год назад +1

      சாத்தூர்ல.... சேலம் மாவட்டமா ?

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +7

    Ohm Sakthi Ohm...!!🌺🙏🌺🙏🌺
    Great service by Balaji and I totally got arrested by his Devotion....!!🙏🙏🙏
    Devine sharing & All Be Blessed!!🙏💐🙏

  • @t.sankar1984
    @t.sankar1984 Год назад +32

    ரியல் ஹீரோ.... அண்ணன்...
    பாலாஜி... அவர்கள்..🙏

  • @gthibanify
    @gthibanify Год назад +4

    Great job Balaji sir 🙏Om sakthi .God bless you 🙏🙏

  • @shrideviashokkumar8334
    @shrideviashokkumar8334 Год назад +12

    1 மாதம் முன் டேனியல் சார் பழனி முருகன் கோயில் வந்தார் மிகவும் எளிமையாக இரூநதார்

  • @sakthivelj7280
    @sakthivelj7280 Год назад +3

    Balaji in thondu thodara amman arul puriyatum congrats 👏👏👏

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Год назад +9

    இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது நன்றி

  • @user-lt7pq6iz3f
    @user-lt7pq6iz3f Год назад +1

    i think, the Om saravana bhava is the only channel asked the legit and mindful questions to balaji..! Good day!

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 Год назад +16

    Excellent balaji sir.
    Your generation actually are veera shaivas and culturally more refined. Happy to see you getting so involved in upholding the traditional culture. God bless you.

  • @muthulakshmiv692
    @muthulakshmiv692 Год назад +4

    மிகவும் புண்ணியம் பண்ணி இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🌹🌹

    • @ManiKandan-tz1vq
      @ManiKandan-tz1vq Год назад

      I. Like you Balaji you are very smart
      Saraswathi pandy

  • @m1manikandan804
    @m1manikandan804 Год назад +2

    ஜயா நீங்கள் இவ்வாறு எளிமை யான மனிதரா

  • @umaashwath7471
    @umaashwath7471 Год назад +1

    Surprising to know abt the actor... very ordinary, down to earth. ✨✨

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 Год назад +5

    Great soul balaji. How many of us are thinking our goddess amma? Showing our gratitude. ? Really fantastic work. Especially last jenma's chain link giving these thought of construction and beautiful work. Great

  • @gayatriram5402
    @gayatriram5402 Год назад +2

    VAALTUKKAL MR. BALAJI🤝OM SHAKTI. SRI VARAHI THAYE CHARANAM🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Год назад +7

    Vettaiyadu vilayadu padathula unga acting and dialogue semaa
    (It's all about everlasting blood and bones Mr. raghavan... Saagavaram ...
    tat scene is my favorite😍😍😍😍

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 Год назад +3

    U have done a great job. It is not so easy to do it without the blessings of Almighty.

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Год назад +5

    தாயே பராசக்தி 🙏🙏

  • @gavaskare
    @gavaskare Год назад +2

    God bless you brother.

  • @suja2442
    @suja2442 Год назад +3

    You are a blessed and good soul, super

  • @kamal-st2mz
    @kamal-st2mz Год назад +20

    வாழ்த்துக்கள் நண்பரே என்றும் வாழ்க வளமுடன்

  • @syngeethadhazel6956
    @syngeethadhazel6956 Год назад +1

    Tnk u balaji anna...I learn something frm u ....vry gud info 👌👌👌👍👍👍😊

  • @DruvRatee
    @DruvRatee Год назад +5

    Good bless you and your family

  • @geethavijayakumar5672
    @geethavijayakumar5672 Год назад +15

    Nice brother. Enaku always Sai Baba temple katanum nu aasa. I wish I will do one day

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 Месяц назад

    A great man . A good soul. RIP

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai Год назад +4

    Thank you so much sir💕🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rahuldev2215
    @rahuldev2215 Год назад +3

    Final message super Anna👏 I too have felt the same many times

  • @sudhaganesh5484
    @sudhaganesh5484 Год назад +8

    M so proud of u anna❤

  • @ars6266
    @ars6266 Год назад +3

    Vazhga valamudan ayya

  • @ravichandranravi3020
    @ravichandranravi3020 Год назад +3

    God bless you.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Год назад +5

    வாழ்க வளத்துடன்

  • @gopisubramani7446
    @gopisubramani7446 Год назад +6

    Good job balaji

  • @sangeetharamesh1879
    @sangeetharamesh1879 Год назад +1

    Guruve saranam balaji brother super explanation thank you and love u

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran3591 Год назад +5

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ataaminuddinataaminuddin6955
    @ataaminuddinataaminuddin6955 Год назад +2

    Great sir

  • @sooryakrishnank181
    @sooryakrishnank181 Год назад +3

    excellent ji

  • @manjurajesh2798
    @manjurajesh2798 Год назад +6

    Kai eduthu kumbidukiren Mr. Balaji. You are a blessed person to have your part that too as a main person in constructing the temple. 🙏🙏🙏
    And the explanation you gave in the last is very remarkable and people like me got to know about a beautiful reason behind it. Yes the god inside is big than everything . God will bless you , pls recommend for my family wellness too. 😊🙏

  • @amudhadhanasekaran6791
    @amudhadhanasekaran6791 Год назад +1

    Give food to poor people good explanation

  • @kavithas8133
    @kavithas8133 Месяц назад

    Thank you Dani🎉

  • @Venkatakrishnaofficial
    @Venkatakrishnaofficial Год назад +6

    Well done balaji❤

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Год назад +1

    வாழ்த்துக்கள் படைப்பாலியே

  • @jpjai4336
    @jpjai4336 Год назад

    Congrats Balaji sir I love ur acting g.

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 Год назад +1

    வணங்குகிறேன்

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz Год назад +6

    பாலாஜி இஈஈஈரோ 👍👍👌👌👌❤❤

  • @kulandaivelkandasamy7228
    @kulandaivelkandasamy7228 Год назад +2

    வாழ்த்துகள்

  • @balakumar6989
    @balakumar6989 Год назад +3

    Great Sir. Punniyam Seibavargalai Kali Kaladhil Parpathu Arithu !!!.
    Enakkum Amman Koil katta Asai. But Kaasu illai.

  • @vijayalakshmisrinivasan1201
    @vijayalakshmisrinivasan1201 Год назад +5

    Valthukkal son 🙏Valka Valamutan

  • @bigilkarthi393
    @bigilkarthi393 Год назад +3

    Super anna

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl Год назад +1

    வாழ்க வளமுடன்.

  • @r.ravindrakumar3645
    @r.ravindrakumar3645 Год назад +1

    Super 👍

  • @sunithadevi2502
    @sunithadevi2502 Год назад +4

    This man superb actor do more good films

  • @yuvanikki
    @yuvanikki Год назад

    Good

  • @arumugamams410
    @arumugamams410 10 месяцев назад

    Good👍

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +4

    🙏🏿👏🏾👏🏾🪀🌹🌺உயந்த மனிதர் ,undoutedly எ great person ,🌺🥊🌸

  • @praveenaoom9221
    @praveenaoom9221 Год назад +3

    Long live Balaji🙏🏻

  • @bhuvaneshkumar6719
    @bhuvaneshkumar6719 Год назад +2

    கோவில் கட்டுவதற்கு ஒரு கொடுப்பணை வேண்டும் . அது தெய்வத்தின் அருள் இருந்தால் நடகும் .

  • @revathibabu6098
    @revathibabu6098 Год назад

    Om sakthi angalamma parameshwari ammavirkku patham namaskaram kodanu kodi nanri nanri nanri amma

  • @Nisha.93
    @Nisha.93 Год назад +6

    Such a good video..what a vibes

  • @MuthuvijayaramaPuramsmrlingam
    @MuthuvijayaramaPuramsmrlingam Год назад +3

    Super pa avaru ..namma theuvilathan ..... Kovil....

  • @kanesangovindan4894
    @kanesangovindan4894 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @valarmathiganesh8287
    @valarmathiganesh8287 Месяц назад

    Hari om shivashakthi
    Eravanin pillai ,sokka thangamey
    Shivayanama

  • @saravananpsaravanan4187
    @saravananpsaravanan4187 Год назад +2

    Valarga aanmikam

  • @padmasaravanan2564
    @padmasaravanan2564 Год назад +6

    🙏🙏🙏

  • @ashokshrisaran
    @ashokshrisaran Год назад +2

    Well 👏 👏👏 creative done and excellent workship place 🙏

  • @venkataprakash4148
    @venkataprakash4148 Год назад +4

    👍👍👍

  • @kumaransteelsandtraders2913
    @kumaransteelsandtraders2913 Год назад +7

    Serious ah evara Christian nu nenicha bt 100 % opposite irukarpa super nala visiam pandrar congrats Grati
    tude is more precious 🙏🙏🙏🙏🙏

    • @manjulav5337
      @manjulav5337 Год назад +2

      சித்தியில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் டேனியல்

    • @kumaransteelsandtraders2913
      @kumaransteelsandtraders2913 Год назад +1

      @@manjulav5337 oh I don't know Thankyou

    • @venkateshsanjeev8029
      @venkateshsanjeev8029 Год назад

      Me also

  • @pravinraj7350
    @pravinraj7350 Год назад +1

    வில்லன் நடிகருக்குல் இப்பட ஒரு ஆன்மீகவாதி

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 Год назад +6

    🎉🎉🎉🎉❤

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib Год назад +1

  • @sheeba9394
    @sheeba9394 Год назад +3

    'Chithi' Daniel😊

  • @KarthikKarthik-dd5zk
    @KarthikKarthik-dd5zk Год назад

    🙏🙏🙏🙏

  • @veerasamysubramanianbangar58
    @veerasamysubramanianbangar58 Год назад +1

    🙏🤝

  • @ssvlogs1835
    @ssvlogs1835 Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @j.jayashreereddy521
    @j.jayashreereddy521 Год назад +2

    Where is this temple

  • @sivabakthan
    @sivabakthan Год назад +1

    Daniel means hé is Christine ?

  • @SangeethaVishwa-bw4vf
    @SangeethaVishwa-bw4vf Месяц назад

    Intha kovil engu iruku plz address sollunga

  • @sasikala....704
    @sasikala....704 Год назад +2

    Kovil address please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickpandit1715
    @karthickpandit1715 2 месяца назад +1

    panni yenna use? nallavan poyeetane

  • @veediyappanveediyappan8799
    @veediyappanveediyappan8799 2 месяца назад

    இந்த கோவில் எங்கே உள்ளது

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @saibabachannel12
    @saibabachannel12 Год назад

    Kovil address anna

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 2 месяца назад

    Rip balaji

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Год назад +3

    Adharva chitthappa. Murali thambi

  • @user-lw9gc8wz1u
    @user-lw9gc8wz1u Год назад

    Koil address please

  • @chitraprakash75
    @chitraprakash75 Год назад +8

    Where is this temple located?

  • @sonofgun2635
    @sonofgun2635 Год назад

    அண்ணா இது மாதிரி தமிழ்நாட்டு வருமானம் இல்லாம ஒரு கால பூஜை நடக்குற பல வருடமா பராமரிப்பு இல்லாம இருக்குற கோயில்கள் பல பிரசத்தி பெற்ற கோயில்கள் இருக்கு அத ஒரு vlog பன்னி மக்களுக்கு தெரிவித்தால் அரசாங்கம் மக்களும் நன்கொடை கொடுத்து கோயில் திருப்பனி நடக்கும் இங்க சினிமா மாதிரி ஹிட் கொடுக்குற நடிகர்கள கொண்டாடுற மாதிரி ஒரு காலத்துல ஓகோ இருந்து இப்ப பட வாய்ப்பு இல்லாதவங்க கொண்டாடம இருக்குற மாதிரி இப்ப வருமானம் இல்லா கோயில கண்டுக்கு மாட்டனாங்க
    திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் சிவன் கோயில் குடமுழுக்கு 2004 நடந்துச்சு இப்ப பராமரிப்பு இல்லாம இருக்கு இது சோழ பேரரசன் தானமா கொடுத்த இடம் இந்த கோயில ஒரு vlog மக்களுக்கு எடுத்துட்டு போங்க
    நல்ல வருமானம் வர பாபநாசம் சிவன் கோயில அரசு கவனிக்குது இந்த கோயில கண்டுக்க மாட்ராங்க பிரம்மன் மகன் வந்து வழிபட்ட தலம் பிள்ளைபேறு வேண்டி இங்க இருக்கு ஆற்றில் நீராடி இந்த கோயில் தல விருட்சமான இலந்தை பழத்தை உன்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
    இப்ப பட ஷாட்டிங்க தான் இங்க நிறைய எடுக்குராங்க கோயில யாரும் கண்டுக்கு மாட்ராங்க அந்த கோயில் தேர் பாத்தால மனசு வலிக்கும்

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Год назад

    🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥

  • @ushathirumurugan
    @ushathirumurugan Год назад +2

    👌👍🦚🕉️❤️

  • @rishitjr9019
    @rishitjr9019 Год назад +6

    Temple address pls

    • @SivaKumar-sf4hf
      @SivaKumar-sf4hf Год назад +2

      I think avadi check post angaala parameswari amman temple. Not sure.

  • @mahalakshmibalachandar2871
    @mahalakshmibalachandar2871 Год назад +4

    இந்த கோவில் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்க

    • @mssomusaranya16
      @mssomusaranya16 Год назад

      Kovil kattunga but 4 yelai kulanthikaluku help pannuga ungala god nallavachirupar

    • @Mrpolitical420
      @Mrpolitical420 Год назад

      @@mssomusaranya16 நீங்க ஏழை ஆன அப்புரம் கோவில் வாசல் ல உக்காருங்க
      அப்ப புரியும் ஏன் கோவில் கட்டுராங்க

  • @prasannavenkatesan5140
    @prasannavenkatesan5140 Год назад +1

    Where is this temple?

  • @raamkey
    @raamkey Год назад +2

    daniel balaji?

  • @klmkt4339
    @klmkt4339 Год назад +4

    இறை தேடல் என்றால் என்ன?? கட்டடம் செய்வதா??? தாடி முடி வளர்த்து திரிவதா?? இல்லை. கடமையை செய்வதே.

    • @ViswanathanM
      @ViswanathanM Год назад +4

      இறை தேடலில் இதுவும் ஒன்று

    • @klmkt4339
      @klmkt4339 Год назад

      @@ViswanathanM There are hundreds of ways people try. Just a try. Just a Sublimation

    • @ViswanathanM
      @ViswanathanM Год назад

      @@klmkt4339 "தான்" செய்கிறோம் என்ற எண்ணமிலாது செய்கின்ற எல்லாப் பணியும் இறை பணியாம். ஆங்கு, நீங்கள் சொன்ன "sublimation" நிகழும்.

    • @klmkt4339
      @klmkt4339 Год назад

      @@ViswanathanM Good Thought. I like this.

  • @ShankarKumar-bg7gs
    @ShankarKumar-bg7gs Год назад +1

    OM 🕉️

  • @iraivan010
    @iraivan010 Год назад +1

    Aam, oli osaiyin aakkam miga perithu. Ithaithaan Hindu aalayanggalin nokkamaaga vaithirukkiraargal. Oli osai moolam prapanja sakthiyai eerkum vithai therinthavargal hindukkal. Neenggal ithai unarnthathil miga santhosam.

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 Год назад +1

    Oho ivar periya physics scientiss ah..... enna kampi kattura kathai ellam solran paarunga

    • @worldrocker5914
      @worldrocker5914 Год назад

      Intha matri oru kovil katta unakku tuppu irukka??