Siricha Pochi in Adhu Idhu Yedhu 13/09/2014

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2014
  • Jeyachandran, Diwakar, George, Nanjil Vijayan, Ramar, Singapore Deepan and Pazhani give a spectacular show in this episode.
    Click here • Video to watch the Full Episode.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 377

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm Год назад +88

    திரும்பவும் இது போல நிகழ்ச்சி நமது விஜயில் நடக்க வேண்டும்

  • @AjithKumar-kd8ec
    @AjithKumar-kd8ec 11 месяцев назад +20

    இந்த நஞ்சுங்க பாடுறத கேக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும்.😁😁😁😁

  • @user-cc6id1dm9y
    @user-cc6id1dm9y Месяц назад +6

    ராமர் ஐயாவின் நகைச்சுவை எந்த சூழலிலும் பார்க்க மிகவும் அருமையாக இருக்கும்.
    வாழ்க ராமர் ஐயா
    வளர்க ராமர் ஐயாவின் புகழ்

  • @csumanraj2742
    @csumanraj2742 Год назад +19

    ஜானகி அம்மா வந்த மாதிரியே இருக்கு. அருமை அருமை

  • @panneerselvamd1431
    @panneerselvamd1431 Год назад +209

    ஜானகி அம்மாவின் குரல் போன்று அருமையாக ரமார் அவர்கள் பேசி உள்ளார்

    • @srivaru8849
      @srivaru8849 2 месяца назад +1

      ரமார் இல்லை ராமர்😂😂

  • @nidhishraja8932
    @nidhishraja8932 Год назад +241

    உஷா ஜீ & ஜானகி அம்மா செம்ம!😆😂😂😂😂

  • @ssingam9259
    @ssingam9259 Год назад +153

    ராமரின் ஜானகி குரல் அருமை

  • @aravinthsuriya9300
    @aravinthsuriya9300 Месяц назад +2

    2024 la yaarula paakringa❤❤❤❤ 😅😅😅😂

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 года назад +228

    இந்த மாதிரி நிகழ்ச்சியை பார்க்கும் யாரும் கோபப்பட மாட்டார்கள்.சந்தோசம் தான் அடைவார்கள் .

    • @puthusavari4119
      @puthusavari4119 Год назад +3

      True

    • @ramakrishnancrt9433
      @ramakrishnancrt9433 Год назад +1

      கடுப்பு தான் வருது போயிரு.

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Год назад +6

      @@ramakrishnancrt9433 மனநிலை சரியில்லை sir உங்களுக்கு!

    • @SaravananS-gc4kt
      @SaravananS-gc4kt 9 месяцев назад

      ​@@VijayVijay-qq1kkexactly

    • @raftone123
      @raftone123 2 месяца назад

      @@ramakrishnancrt9433 பூமர்

  • @m.s1724
    @m.s1724 Год назад +78

    இவர்கள் இமிடேட் செய்வதை பார்த்தால் ஆச்சிரியமாக உள்ளது.. அந்த நபர்கள் மாதிரி தான் உள்ளது 💥🔥

  • @abdulmalik-bu7tm
    @abdulmalik-bu7tm Месяц назад +2

    இது போல் இப்பொழுது வரும் சிரிச்சா போச்சு
    யதார்த்தமாகவும் நகைச்சுவை உணர்வுடன் இல்லை.2024

  • @imsumo7891
    @imsumo7891 9 лет назад +27

    Janaki Amma Excellent. Voice Also. Awesome...................

  • @gulfi2663
    @gulfi2663 2 года назад +70

    Amazing voice ........Ramar sir.... especially chinna thaayaval song nice...❤️

  • @ravivillagefood4296
    @ravivillagefood4296 11 месяцев назад +24

    இந்த வீடியோவை பார்த்துப்பார்த்து இரசித்து என் கவலையை மறக்கிறேன்,ராமர் அண்ணா வேற லெவல்😂😂😂😂😂😂

  • @ajayasmithacreative3010
    @ajayasmithacreative3010 2 года назад +120

    Ramar anna voice vera level .....super...

  • @user-xc7vo4xz3c
    @user-xc7vo4xz3c Месяц назад +1

    Anu semma cute...kutty papavaatam iruku...imdha pasanga ellam super singer junior la vandhu apram super singer la.padranga pola

  • @user-zs3bi9wx8c
    @user-zs3bi9wx8c 2 года назад +102

    நீங்க பேசும்போது ஜானகி அம்மா குரல் அப்படியே இருக்கு

  • @jiljilrojamani526
    @jiljilrojamani526 2 года назад +471

    Ramar is actually singing so nice here

  • @chitrar3983
    @chitrar3983 2 года назад +177

    Ramar brother voice super

  • @farookmba2114
    @farookmba2114 Год назад +52

    Ramar is Legend 👏👏

  • @Harshan_Rajah
    @Harshan_Rajah Год назад +56

    I watch this after 8 years
    13/09/2022 😍

  • @realfacts6976
    @realfacts6976 Год назад +109

    Ramar anna voice semaiya eruku 😂😂😂😂😂

  • @VD_CHECKMATE
    @VD_CHECKMATE 2 года назад +16

    7 வருசத்துக்கு முன்னாடி வந்தத இப்ப எதுக்குடா recommend பன்றிங்க RUclips...

  • @ragunathan203
    @ragunathan203 Год назад +159

    Ramar voice vera level 👌👌✨✨

  • @franciskumar1474
    @franciskumar1474 Год назад +4

    பாட்டெடுத்து நான் படிச்சா ஜெயச்சந்திரன் சிங்கப்பூர் தீபன் பழனி பட்டாளம் கோச்சடையான் திவாகர் ராமர் அண்ணாஉங்க நடிப்பு ரொம்ப நன்றி பிரமாதம் சிரிச்சா போச்சு டீம் உங்க எல்லாருக்கும் நன்றி 🙏🙏💓❤️

  • @kumaresang4118
    @kumaresang4118 3 месяца назад +4

    ராமர் வேர லேவல்🎉🎉🎉

  • @vijayakumarv6235
    @vijayakumarv6235 Год назад +30

    💐Ennamma Ramar Bro Acting and voice is Excellent ji 👍

  • @Learntamilthroughenglish-wc9ut
    @Learntamilthroughenglish-wc9ut Год назад +13

    இப்போ trending ஆகுது.... இத்தனை வருஷம் இந்த episode எங்கையா இருந்துச்சு

    • @balaprakash5459
      @balaprakash5459 Год назад +1

      Ama bro na kuda ipo tha partha ramar anna vera level la

    • @pichumani1055
      @pichumani1055 Год назад

      @@balaprakash5459 ஆமாம்

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 Год назад +25

    ஜானகி அம்மா caractor super

  • @fathugurrappani1652
    @fathugurrappani1652 2 месяца назад +1

    really..apti janu Amma voice pola erukku anna...

  • @RaviKumar-tp8ri
    @RaviKumar-tp8ri Год назад +86

    The best siricha pochu episode. Dont know how it was missed

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np Год назад +2

      This is not the best one..Watch ones with vadivelu balaji ..Pe thanama pesa koodathu

    • @tulips21
      @tulips21 Год назад +1

      @@MaheshKumar-ny3np avaruku pudichadhu solraaru, adhuku yen ivalo kevalama pesaringa.

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np Год назад

      @@tulips21 avar en machan dhan..nanga appadi dhan pesipom

    • @tulips21
      @tulips21 Год назад

      @@MaheshKumar-ny3np 🤦‍♀️🤦‍♀️

  • @anushyav1387
    @anushyav1387 3 месяца назад

    Ennoda strong REQUEST
    Marupadiyum intha program vantha romba romba santhoshama irrukkum

  • @vasudevanvasu2703
    @vasudevanvasu2703 Год назад +21

    Ramar voice really super

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 Год назад +7

    சூப்பர் சிங்கர் குழந்தைகளை வைத்து கொண்டு இவ்வளவு கீழ்த்தரமாக காமெடி பண்றாங்க

    • @madeshkannan5308
      @madeshkannan5308 Год назад +1

      காமெடி என்ற பெயரில்... அற்புதமான பாடகி ஜானகி அம்மாவை அசிங்கப்படுத்தி விட்டார்கள் 😡

  • @booo3993
    @booo3993 Месяц назад +1

    Mega talented person Ramar❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MKD2394
    @MKD2394 2 года назад +10

    இது மட்டும் ஜானகி அம்மாக்கு தெரின்ச்சுன்னா....?

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 2 года назад +26

    All are Superb!... Especially Anu Reactions Superb!... Piano Jayachandran, Roomkey Ramar...

  • @user-cc6id1dm9y
    @user-cc6id1dm9y 9 месяцев назад +1

    எனக்கு எப்போது கோபம் அதிகமாக இருக்கிறதே அப்போதெல்லாம் விஜய் டிவியில் வரும் ராமர் ஐயாவின் காமெடி காட்சிகளை பார்த்து கொண்டே இருப்பேன் எனது கோபம் எங்கே போனது என்று தெராயாது அவ்வளவு அருமையாக இருக்கும் ராமர் ஐயாவின் காமெடி

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 Год назад +7

    சும்மா நகைச்சுவை நிகழ்ச்சிதானேன்னு பார்த்தால், இவங்க இமிடேட் பண்றதை அத்தனை பர்ஃபெக்'ஷனோட இருக்கு. உஷா உதூப் அறிமுகம் அமர்க்களம். அந்த பாடி லாங்வேஜ், கண்ணை உருட்டி சிரிக்குற அந்த ஒரு காட்சி... அமேசிங்... அதுக்காகவே திரும்பத் திரும்பப் பார்க்குறேன்... எல்லாரும் செம்மையா செஞ்சிருக்குறாங்க...

  • @pavithrarpavithra1374
    @pavithrarpavithra1374 2 года назад +37

    Raamar semma😀😀😀

  • @manikandansekar9060
    @manikandansekar9060 2 года назад +25

    Lov u ramar Anna😂😂😂😂😂😂😂😂😂... Rocking.......... Yaa😂😂😂😂😂

  • @love20..4
    @love20..4 Год назад +5

    2022 yaralla pakkiringa 😚😚

  • @joshirohithbezaleel4068
    @joshirohithbezaleel4068 Год назад +5

    Janaki amma want to see this,Really she will njoy

  • @maruthupandi8896
    @maruthupandi8896 2 года назад +88

    Ultimate Ramar🤣🤣🤣

  • @ratheeshg7958
    @ratheeshg7958 Год назад +8

    ராமர் , நல்ல குரல்💯💯💯💯

  • @vigneshvinay6092
    @vigneshvinay6092 Год назад +11

    *We missed Sivakarthikeyan in this show...* *Athulam oru kaalam...*

  • @user-fj1wk8zp6s
    @user-fj1wk8zp6s Год назад +1

    Tvla intha episode paakula ,ippo than paakuren ,sema comedy 😅😅😅😅

  • @anushyav1387
    @anushyav1387 3 месяца назад

    Marupadiyum intha program vantha romba romba santhoshama irrukkum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sjv2582
    @sjv2582 Год назад +2

    Ramar nigka janaki Amma voice asathurigka supper

  • @Vethika116
    @Vethika116 Год назад +2

    எவ்வளவு பெரிய சிங்கர இப்டி பண்ணிட்டீங்களே 🥺🥺🥺🥺

  • @samsampath8170
    @samsampath8170 Год назад +5

    Ramar anna voice semma vera level apdiye Janaki amma voice maariye irrunthuchi...😍😍😍👏🏻👏🏻👏🏻🔥🔥🔥

  • @jeyamani2259
    @jeyamani2259 Год назад +2

    Enda oru chanulum ipdi show panathu illa ethanai varudangal aanulum ipdi oru show maraka mudiyathu I. Love u vijay tv

  • @ramadassramadass3917
    @ramadassramadass3917 Год назад +5

    Ramar voice so Sweet for s. Janaki voice actually

  • @JegaKJK
    @JegaKJK Год назад +4

    Tham marutham song kettaley KGF than nabagam varuthu 🥰KPY super👏👏👌

  • @manjulacmanju8939
    @manjulacmanju8939 Год назад +4

    Wow ramar is soooooo per singing I enjoyed it

  • @mohamedismail3249
    @mohamedismail3249 Год назад +5

    Super. திறமையுள்ள இவர்களுக்கெல்லாம் ஏன் தமிழ்
    சினிமாவில் வாய்ப்பு????????

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo Год назад +2

      திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லை.

    • @maruthupandi8896
      @maruthupandi8896 Год назад

      @@MohanMohan-xd5yo unmai

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад +6

    பிரமாதம் 😁😁😁👌👌👌👍🏾👍🏾👍🏾. சூப்பர் performance 👍🏾.

  • @vickyajith8391
    @vickyajith8391 Год назад +8

    Ada pavigala kadaisila janagi ammava vachi senjitingla😂

  • @gunam5966
    @gunam5966 10 месяцев назад +2

    Ramar janaki amma va return varanum television la❤

  • @sankarpandiyanpandiyan6446
    @sankarpandiyanpandiyan6446 2 года назад +40

    Ramar voice cute amma song❤️❤️👍super

  • @donttrytoknowme.....3104
    @donttrytoknowme.....3104 Год назад +4

    Janaki Amma than paadrangannu nenachutten.......Ramar thalaivan .......mass

  • @NullGamerz
    @NullGamerz Год назад +28

    Watching at 2022😂😂😂...Ramar voice really ultimate 🔥🔥

  • @RajkumarRajkumar-rn8ll
    @RajkumarRajkumar-rn8ll 2 года назад +7

    Tamar annavai full songs pads vaithirukkalam very nice voice

  • @debashree7628
    @debashree7628 Год назад +9

    Ramars one of the best performance ever

  • @sivakumars3532
    @sivakumars3532 Год назад +1

    Janaki amma miss you.. again song paada vanga.

  • @JJ-ir6yb
    @JJ-ir6yb 2 года назад +4

    ayya antha pottu vaikave oru naalavum semma comedy enga nagorebabuji @mano avargalaye kindal pandra thairiyam siricha pochala mattundhan mudiyum diva.. Singaporedeeban ..jayachandran...Raamar George ...vazhalthukal sorry pazhanipattalam apparam namma sembarapakam senathavalA..

  • @ssbala840
    @ssbala840 2 года назад +28

    This kids were too good in the show! See the maturity of this boy, when he talks about this teams performance @ the end

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 Год назад +17

    🤣🤣🤣🤣
    சிரிக்க முடியல 🙏
    நன்றி 🥰

  • @MKD2394
    @MKD2394 2 года назад +11

    Room key amma voice super

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Год назад +6

    Ramar anna apdiye Janaki amma voicelaye paaduraanga pa😀👌😀👌😀👌

  • @thilakavathis4537
    @thilakavathis4537 Год назад +2

    Unmaiyalum padradu Ramar kurala?

  • @VickyVicky-gk8zh
    @VickyVicky-gk8zh Год назад +10

    Ramar vera level singing

  • @selvamarley3673
    @selvamarley3673 2 года назад +17

    Priyanka...🌹🌹🌹♡♡♡♡♡

  • @aravindrajesh6250
    @aravindrajesh6250 Месяц назад +1

    Ramar 🔥🔥🔥🔥

  • @AJITHGP-iu1jj
    @AJITHGP-iu1jj Год назад +1

    அருமை அருமை

  • @mrblack90s
    @mrblack90s 2 года назад +9

    16:06 அன்றே கணித்தார் பழனிப்பட்டாளம்

  • @vineethkumar5868
    @vineethkumar5868 2 года назад +8

    Anu enna sema chinna ponna irukka

  • @pbdboss91
    @pbdboss91 2 года назад +22

    Priyanka kaga indha show paathen💐😍

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Год назад +4

    அருமையான காமெடி நிகழ்ச்சி.

  • @SaravanaKumar-xy9mq
    @SaravanaKumar-xy9mq 2 месяца назад +1

    Yappa sirippa adakka mudiyala ramar panna comedy la ithan rempa rempa best

  • @asarthi9515
    @asarthi9515 2 года назад +13

    Raamar awesome sema

  • @kalidasankalidasan657
    @kalidasankalidasan657 Год назад +3

    ராமர் அண்ணா 😍😍😍

  • @Hm-cm-24
    @Hm-cm-24 2 года назад +5

    Have been searching for this so long

  • @puthusavari4119
    @puthusavari4119 Год назад +1

    ஜானகி, உஷா...செம்ம தூள்

  • @stalinprabhu2434
    @stalinprabhu2434 Год назад +3

    Ramar Vera level 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️😂😂😂😂😂

  • @KrishnaKumar-mv8px
    @KrishnaKumar-mv8px Год назад +6

    Ramar
    Comedy is super 🤣😂👌😆😄

  • @akileshcobra1165
    @akileshcobra1165 2 года назад +22

    Feeling nostalgic🥰

  • @thilakavathis4537
    @thilakavathis4537 Год назад +1

    "Machana pathingla"? Indha paata Janaki avanga kurala kekkarada vida Ramar kurala kekkaradu dan romba nalla iruku.

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 Год назад +7

    Really talent overloaded people

  • @realfacts6976
    @realfacts6976 Год назад +7

    Singapur deeban anna dance super 👏👏👏👏👏👏

  • @Puliyancholai
    @Puliyancholai Год назад +2

    ராமர் அண்ணா ஜானகி அம்மா மாதிரி அப்படியே பேசுனிங்க

  • @prakashrangan6283
    @prakashrangan6283 2 года назад +8

    Ramar voice super super......

  • @ganeshbabu7378
    @ganeshbabu7378 Год назад +3

    Superu 👌👌

  • @anithaamal86
    @anithaamal86 Год назад +3

    Janaki amma avarkalai ippadi comedy seivathu sheri ah ?

  • @Praveenbalaji.76
    @Praveenbalaji.76 Год назад +10

    08:03 it's vera level 👏👏👏

  • @jawaharshanmugam5956
    @jawaharshanmugam5956 Год назад +5

    ramar anna mass performance....

  • @haridassthala2815
    @haridassthala2815 Год назад +3

    Ramar always good

  • @nalinichandrasekaran9193
    @nalinichandrasekaran9193 Год назад +3

    Remar performance vera level 2014 till date

  • @techrider5338
    @techrider5338 2 года назад +15

    Ramar & diwakar thaaru maaru 😀🤣😃

  • @elwinphilip3838
    @elwinphilip3838 Год назад +2

    Ramar hats off to you, classic even I make people laugh but u r awesome bcos u sing and dance well. Classic