இப்படி அடி வாங்கி சிரிக்க வைக்குறீங்களே.. 😳 யாருப்பா நீங்கயெல்லாம் 👏🏻😳

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2023
  • #kpyNadagasaba#KPY #BestOBest #KalakkaPovathuYaaru #KPY #Comedy #Sirippu #Fun #Galatta #Atrocity #Joke #ComedyScene #Video #ComedyVideo #VijayTelevision #VijayTV
  • РазвлеченияРазвлечения

Комментарии • 306

  • @umaselvi241
    @umaselvi241 6 месяцев назад +306

    மறக்க முடியாத நினைவுகள் வடிவேல் பாலாஜி அண்ணா❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @surya.dsuryaduraisamy3955
    @surya.dsuryaduraisamy3955 6 месяцев назад +795

    Itha episode 6 varusthauku munadi paathu naa en friends elorum roomla urundu perandu sirichooomm.. Vera mari performance 😅

    • @selvamuthub5872
      @selvamuthub5872 6 месяцев назад +17

      Mee too same bro

    • @factoffilm4347
      @factoffilm4347 6 месяцев назад +5

      Mee too bro

    • @ashrafali1617
      @ashrafali1617 6 месяцев назад +3

      Mee too bro

    • @manisarala857
      @manisarala857 6 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😊😊😊😊😊😊😊😅😅😅😊😅😅😅😊😊😊😊😊​@@selvamuthub5872

    • @DineshKumar-kx5nw
      @DineshKumar-kx5nw 5 месяцев назад

      😊😊😊😊😊​@@selvamuthub5872

  • @mfttrade5097
    @mfttrade5097 24 дня назад +11

    மன கவலையில் இருந்தாலும் சிரிப்பு வருகின்றது. இந்த கலைஞர்களை வாழும் வரை சிறப்பாக வைத்திருங்கள்..🎉

  • @DudeAswin1
    @DudeAswin1 6 месяцев назад +49

    One of the best and my favourite episodes 🤭😂😍

  • @jeyasurya2124
    @jeyasurya2124 6 месяцев назад +77

    11:24 சீதா வாயை பேத்துவிடுவேன் 😂😂😂 ramar veralevel 😂

  • @madhankumar-ls8ty
    @madhankumar-ls8ty 6 месяцев назад +204

    கர்ணா கஷ்டதுல கழட்டி குடுத்தியே கவசம்.. ஒரு வருசத்துல வரப்போது தெவசம்..my favourite dialogue thangadurai ❤

  • @milestonetoday
    @milestonetoday 6 месяцев назад +40

    Thangadurai Vera level performance ❤😊

  • @sketchraja8362
    @sketchraja8362 6 месяцев назад +201

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காமெடி 😂😂😂😂😂😂😂😂❤

  • @sakthi7347
    @sakthi7347 6 месяцев назад +140

    இரண்டு வருடம் கழித்து மறுபடியும் இந்த காணொளியை பார்க்கிறேன்
    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது😅😅

  • @SakthiVel-mz8mu
    @SakthiVel-mz8mu 6 месяцев назад +43

    சிரிச்சாப் போச்சு இந்த எபிசோடு எப்ப பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது

  • @TheKiruthigan
    @TheKiruthigan 6 месяцев назад +115

    என்றும் வாழும் வடிவேல் பாலாஜி எனும் மகா கலைஞன்❤️🙏

  • @ssnsvs
    @ssnsvs 6 месяцев назад +77

    All legends in one frame...😂😂

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 6 месяцев назад +41

    Miss you Vadivelu balaji 😭😭😭😭😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😞

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 2 месяца назад +6

    பசி பசி ஆனால் பசியாலும் சிரிக்க வைக்க முடியும் என்று காட்சி யில் காட்டியவர்கள் அனைவருக்கும் நன்றி நான் இன்று தான் இந்த நாடகக் கதை பார்த்தேன் நன்றி🙏

  • @widenwings5963
    @widenwings5963 4 месяца назад +7

    Intha particular episode pala mura parthirukkiren....vera level
    Miss u vadivel Balaji sir

  • @mathanselvam9917
    @mathanselvam9917 6 месяцев назад +21

    Many times I watched this episode never bored ever.. kpy best comedy ever.. Siricha pochi team ❤❤..

  • @Tiger-TheRajapalayamHound
    @Tiger-TheRajapalayamHound 6 месяцев назад +33

    yaarellam Vadivel Balaji ah miss pannareenga :(😌

  • @m.rathnam.rathna4441
    @m.rathnam.rathna4441 6 месяцев назад +17

    தங்கதுரை😂😂😂

  • @rajapmk6790
    @rajapmk6790 15 дней назад +2

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காமெடி

  • @user-nq5rw4le4b
    @user-nq5rw4le4b Месяц назад +2

    இவர்கள் சிறந்த மருத்துவர்கள் 😂😂😂

  • @krishhh6782
    @krishhh6782 6 месяцев назад +17

    நிறைய பழைய விஜய் TV காமெடி இப்ப பாத்தா மொக்க யா இருக்கும்..but இதெல்லாம் இப்பவும் சூப்பர்..

  • @techpark7674
    @techpark7674 6 месяцев назад +39

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தது..
    வேற லெவல் எபிசோட்...

  • @shanmugishanmugi785
    @shanmugishanmugi785 6 месяцев назад +16

    My favourite shiricha pochu ❤❤❤

  • @karthickr1455
    @karthickr1455 6 месяцев назад +7

    Stress relief video...
    கஷ்ட்டதுல கழட்டி குடுதியே கவசம்... இன்னும் ஒரு வருஷத்துல வரப்போகுது உனக்கு தெவசம்.

  • @karthisivamoorthy
    @karthisivamoorthy 2 месяца назад +1

    The Best performance from the entire team. I am happy that I was able to see this epic part on air telecast. Thangadurai's karnan dialogue was show stealer of this episode and the background music has elevated the play to the next level. "சக்தி நாடக சபா" - காலத்தால் அழிக்க முடியாத காவியம்.

  • @Zafi897
    @Zafi897 4 месяца назад +3

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 😄😄😄😄😄 5:47

  • @muthupandiyanmuthukrishnan3833
    @muthupandiyanmuthukrishnan3833 26 дней назад +2

    நிஜ கதாநாயகர்கள்.

  • @vishnuravisangaran5657
    @vishnuravisangaran5657 4 месяца назад +20

    2024 till now it's power pack comedy.. miss u Balaji bro😢

  • @user-eo1il3gf9k
    @user-eo1il3gf9k Месяц назад +1

    Vadivel balaji anna i miss u ❤️❤️❤️❤️❤️❤️

  • @janaj573
    @janaj573 6 месяцев назад +11

    Vijaytv bring back the entire comedy performers..missing them. So boring without a comedy program.. kalakka povathu yaaru.. lollu saba. On and on.

  • @BL4CKU
    @BL4CKU 6 месяцев назад +34

    I will never forget the way I smiled before 6 years😂❤

  • @ganagangstermedia4334
    @ganagangstermedia4334 6 месяцев назад +5

    Thangadurai Ramar ultimate fun😅😅😅😅

  • @selvathirumal1924
    @selvathirumal1924 2 месяца назад +1

    Pala.murai pathuda v nice

  • @srivelagencies4582
    @srivelagencies4582 6 месяцев назад +3

    இது போன்ற நகைச்சுவையை ரசிக்க ஆள் இல்லை

  • @elangovanelangovan6099
    @elangovanelangovan6099 15 дней назад +2

    Ultimate comedy

  • @archanar9860
    @archanar9860 6 месяцев назад +15

    Best of kpy champions ❤❤

  • @maikelraj9148
    @maikelraj9148 19 дней назад +1

    மிக மிக அருமையான காமெடி எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் வயிறு வலிக்க சிரிக்க தோண்டும் காமெடி

  • @alain584
    @alain584 2 месяца назад +1

    Ultimate comedy🔥🔥🔥❤️❤️

  • @madhanr1070
    @madhanr1070 2 месяца назад +1

    Vadivel anna i miss u 😢😢😢

  • @mariamsabira4993
    @mariamsabira4993 2 месяца назад +1

    Super comedy 😂😂😂😂❤

  • @user-saravanavel
    @user-saravanavel 6 месяцев назад +8

    இந்த எப்பிசோட் ரொம்ப நாள் கழிச்சு பாக்குறேன் ஹேப்பி

  • @supercsk9900
    @supercsk9900 6 месяцев назад +13

    தங்கதுறை சாவடிக்கிறப்பா சிரிச்சு சிரிச்சு வயித்துல இருக்குற குடல் கூட வெளியே வந்துரும் போல

  • @kishore.s7486
    @kishore.s7486 3 месяца назад +2

    வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்

  • @RAJRAJ-jz9vm
    @RAJRAJ-jz9vm 2 месяца назад +6

    NAAN PATHUTHALA ASURAKUMARUDA! NAAN OREY THALA AJITHKUMARUDAAAAAAAAA! VERALEVELUUUUUUUUU!😎😎😎😎😎😎😎

  • @ravichanderm1484
    @ravichanderm1484 Месяц назад +1

    Idu varai 50 murai paartheen manasuku Rombha sandhosam.😅

  • @suryakala2961
    @suryakala2961 10 дней назад

    Ipoum na tsn iruntha intha vio pappen 21.6.2024😅😅😅 i mis u balaji bro

  • @fazilrahman.3129
    @fazilrahman.3129 6 месяцев назад +5

    This is the first script were no double meaning or vulgar comedy was involved ❤❤👏👏👏👏

  • @rasagulla9248
    @rasagulla9248 6 месяцев назад +8

    One of the best comedy.

  • @sandhiya1317
    @sandhiya1317 4 месяца назад +5

    இதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள் 😂😂😂😂

  • @sunstarraj1
    @sunstarraj1 2 месяца назад +1

    The best performance

  • @user-Hussain728
    @user-Hussain728 4 месяца назад +2

    மறக்க முடியாத Episode இது 🔥🔥🔥

  • @SANJAY-616
    @SANJAY-616 6 месяцев назад +11

    One of the best play of siricha pochi

  • @a.vengatraman8257
    @a.vengatraman8257 6 месяцев назад +8

    11:23 seetha வாயைப் பேத்துவிடுவேன் seema comedy😅😅😅😂

  • @HiruthaPrabhuR
    @HiruthaPrabhuR 14 дней назад +1

    தெவசம் கவசம்..

  • @IPVmadara786
    @IPVmadara786 6 месяцев назад +8

    Vijay tv oru valliya intha video pooda manasu vandhuchey... All time waiting for this video.... Tq... ❤❤❤❤

  • @F7SAMI
    @F7SAMI 5 месяцев назад +2

    Maraka mudiyatha episode na ithu thaa.. Kpy ramar team performance.

  • @kavitharavi2356
    @kavitharavi2356 4 месяца назад +2

    சூப்பர் எப்பவும் போல் இரட்டை அர்த்தம் பேசாமல் சிறப்பாக காமெடி பண்ணி சிரிக்க வைத்து விட்டார்கள் 👌🏼

  • @gobinaths5037
    @gobinaths5037 Месяц назад

    Na miss panren

  • @mehanathan5933
    @mehanathan5933 Месяц назад +1

    Non stop comedy ,

  • @user-fv5qc5ww9n
    @user-fv5qc5ww9n 14 дней назад +1

    Vadivel Balaji annan sema mass

  • @poovaiprem
    @poovaiprem 3 месяца назад +2

    தனா உங்க Modulation vera Level .... Ultimate Script

  • @boopathiprabhakaran2366
    @boopathiprabhakaran2366 4 месяца назад +2

    Miss you vadivel Balaji ❤❤❤❤❤

  • @user-pp4gv2lr1y
    @user-pp4gv2lr1y 4 месяца назад +1

    அப்பா சாமி சும்மா பிரிச்சு மேஞ்சுட்டாங்க 😂😂😂 சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂

  • @imsanthru3381
    @imsanthru3381 4 месяца назад +3

    Greatest Ever 😂🎉

  • @user-kd1tc8tv6x
    @user-kd1tc8tv6x 4 месяца назад +1

    Miss you vadivalu Balaji brother

  • @sathusathu3730
    @sathusathu3730 13 дней назад

    Ramaru neenga periya domaru ya😅😅😅😂❤

  • @SaralaSanthosh-vd6gc
    @SaralaSanthosh-vd6gc 2 месяца назад +1

    Yanaku oru operation achu atha maruthu seircha😂Sema comedy vera level🎉🎉🎉🎉

  • @shankars4721
    @shankars4721 28 дней назад +1

    Sirichu sirichu vayatha valikuthu da pa

  • @user-el2uc2ct3l
    @user-el2uc2ct3l 3 месяца назад +1

    மறக்க முடியா விஜய் டிவி நடிகர் வடிவேலு பாலஜி I riyali miss u

  • @Saravanan.s-wn2kg
    @Saravanan.s-wn2kg 6 месяцев назад +4

    எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க வேண்டும் என சலிக்காமல் இருக்கும்.

  • @chandrujay1325
    @chandrujay1325 4 месяца назад +1

    வயிறு வலிக்க சிரிச்சேன் பா

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 4 месяца назад +3

    11:24 Seetha Vaaiyai pethu viduven 😂😂😂

  • @nelsanens7798
    @nelsanens7798 6 месяцев назад +6

    Miss u balaji anna😢

  • @julieyesuraj412
    @julieyesuraj412 2 месяца назад

    My most most favorite team kpy siricha pochi team ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤really they all are very deserved persons❤...miss you so much balaji Anna 😢😢😢

  • @akshayas990
    @akshayas990 19 дней назад +1

    ராமரும் தர்மரும் ... தாயபாஸ் .. 😂😂😂😂😂😂😂

  • @Takahashi8372
    @Takahashi8372 6 месяцев назад +6

    Intha episodekuthaan wait pannitu irunthen 😂

  • @user-ii3jk7ew6s
    @user-ii3jk7ew6s 6 месяцев назад +4

    My most favorite nadaga saba😊😊😊

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 4 месяца назад +3

    சினிமா இந்த அளவுக்கு தரமாக அமையாது... ஆதலால் மிகச்சிறந்த கலைஞராகிய இவர்கள் அதுக்கு சரியாக படமாட்டார்கள்

  • @radharukumani4449
    @radharukumani4449 4 месяца назад +2

    Vadivel balaji ever living with us❤❤❤

  • @rajeshamma3
    @rajeshamma3 6 месяцев назад +2

    Vera level ...ayyo ayoo 😂😂😂

  • @timepass-tf3hb
    @timepass-tf3hb 6 месяцев назад

    😂wow 😲🎉all performance 🎉🎉🎉 fabulous acting

  • @KarthikM-cy8xp
    @KarthikM-cy8xp 6 месяцев назад

    அற்புதம் ❤❤❤

  • @praveenshelby1122
    @praveenshelby1122 4 месяца назад +1

    WAMAAAALEEEHHH ETHAAANADAA CINEMAAA
    THE REAL OGGG'S OF VIJAYTV

  • @rahulb06
    @rahulb06 6 месяцев назад +6

    Waiting for this for longer time ❤😂

  • @rajirajeshwari6871
    @rajirajeshwari6871 6 месяцев назад +1

    வேற லெவல் காமெடி.....😂😂😂😂

  • @venkatvenkat-vn3ix
    @venkatvenkat-vn3ix 6 месяцев назад +4

    My favourite 🎉

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 6 месяцев назад +3

    நாடகம் அருமை🎉

  • @kumarn1937
    @kumarn1937 3 месяца назад +1

    Ever green 😂😂😂

  • @JeysFishTanks
    @JeysFishTanks 6 месяцев назад +1

    Epic ❤😅

  • @manikandans253
    @manikandans253 6 месяцев назад +4

    Thanks idha nan thedithu irunden ❤❤

  • @user-pf1yk2xc5j
    @user-pf1yk2xc5j 6 месяцев назад +3

    Enjoy each and every moments.

  • @roshnitiktok1596
    @roshnitiktok1596 6 месяцев назад +1

    My all time FAV...😂😅 SIRICHU MAALATHU nu solluvangala.. This is the exact meaning..

  • @Win4EverPrime
    @Win4EverPrime 6 месяцев назад +2

    Epic episode.

  • @SaraswathiShankar-jh4ex
    @SaraswathiShankar-jh4ex 21 день назад

    Supar balaji, I miss ypu

  • @sajudogtraining9812
    @sajudogtraining9812 6 месяцев назад +1

    சிறப்பு❤ வடிவேலு பாலாஜி அண்ணா miss you na 😢😢😢

  • @omarelimarath
    @omarelimarath 4 месяца назад +3

    Enna taan nayee ku 4lu kaal irundaalum adaala kaal mela kaal pootu ukkara mudiyum aaa

  • @GopikaSubramani
    @GopikaSubramani 6 месяцев назад

    You guys are really awesome 👍👍❤

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 2 месяца назад

    வேற லெவல் பேச பார்த்து சிரிப்பு சிறப்பு

  • @ganti11sep
    @ganti11sep 4 месяца назад +1

    Gret commedy. Timing excellent

  • @sarumathi3155
    @sarumathi3155 6 месяцев назад +2

    Atleast ippavachi itha upload pannigale tq❤