என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா - Solvathellam Unmai Season 2 - Full Episode 438 - Zee Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 4,7 тыс.

  • @KumariSajitha
    @KumariSajitha Год назад +3314

    2024la yaravathu paakureengala ❤
    Happy new year

  • @rajalakshmi1121
    @rajalakshmi1121 Месяц назад +125

    Who watch this in 2025

  • @Choco-Vikku
    @Choco-Vikku 11 месяцев назад +583

    2024ல பாக்கறேன்.. Mr & Mrs Ramakrishnan ரொம்ப ஆதர்ஷ தம்பதி..😂😂👍🏻👍🏻

  • @farishasaithalipk7293
    @farishasaithalipk7293 Год назад +402

    who felt Lakshmi mam is cute when she control her Smile❤

  • @SivaKumar-sm9ip
    @SivaKumar-sm9ip 4 года назад +4610

    ராமர் அண்ணா வுக்கு லைக் போடுங்க

  • @dineshkumar.m559
    @dineshkumar.m559 5 лет назад +656

    லட்சுமி மேடம் , உங்க குரல் செம்ம , அதவிட ராமர் வேற லெவல் .... மிலிட்டரி ய கூப்பிடுவேன்....

  • @shanthakumar296
    @shanthakumar296 5 лет назад +1292

    லஷ்மி ராமகிருஷ்ணன்... சந்தோஷம் மாய் இருக்க இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்..வாழ்க வளமுடன்..

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Год назад +782

    ஆட்சி அதிகாரத்தால் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளை......இந்த "சொல்வதல்லாம் உண்மை" நிகழ்ச்சி மூலம் தீர்த்து வைக்கிறார். திருLakshmi Ramakishnan......மிக அருமையான, தேவையான நிகழ்ச்சி..... Super.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sarosaro6186
    @sarosaro6186 4 года назад +4610

    2020 la corona holidays la pakuravanga like panuga

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam 4 года назад +761

    2020 இல் தான் நானும் பார்த்தேன் ..
    மேடம் சூப்பர் .. அருமை

  • @HariniDeekshitha
    @HariniDeekshitha Год назад +509

    2024 la yar ellam pakriga😂😂😂😂😂

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 Год назад +140

    ரொம்ப சந்தஷமாக இருக்கிறது சமூகம் சார்ந்த அக்கறை நிறைந்த ஒரு அழகு பெண்மணி சிரிச்சிட்டே இருந்தேன்..❤😂😅

  • @infobeats9662
    @infobeats9662 4 года назад +2405

    Lakshmi amma voice pudichavanga like podungoooooooo

  • @sivasakthi-vinayaga
    @sivasakthi-vinayaga 5 лет назад +3371

    2020 -ல யாரெல்லாம் பார்த்திங்க லைக் பண்ணுங்க✌

  • @abulkasim4975
    @abulkasim4975 4 года назад +278

    நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரம் சிரிப்பை அடக்கி வச்சுக்கிட்டு பேசுறீங்க வேற லெவல் மரண மாஸ் காமெடி

  • @sindurekha-gh8bn
    @sindurekha-gh8bn Год назад +472

    Lakshmi mam very cute yaruku yallam lakshmi mam pudikum avanga like podunga

  • @Shamsaran1013
    @Shamsaran1013 4 года назад +2706

    இவ்வளவு நாளாக இந்த எபிசோட் பார்க்கவே இல்லை....2020 இல் நான் பார்த்தேன்... நீங்கள் யார் யார் பார்த்தது 😍😍😍😍😍

  • @kokilakoki3106
    @kokilakoki3106 5 лет назад +262

    Nice couple nalla erukanum Lakshmi Amma family 😍😍

  • @subramanyaraja7388
    @subramanyaraja7388 5 лет назад +1205

    இலட்சுமி ராமகிருஷ்ணன் உட்பட மொத்த டீமும் கஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கிட்டு ஷோ பண்ணியிருக்காங்க.😄

  • @radhakrishnan3244
    @radhakrishnan3244 9 месяцев назад +387

    2024 yaru pakkura😂😂

  • @vidhyas3113
    @vidhyas3113 Год назад +755

    2023 la pakuravaga like podunga ♥

  • @antonybabu730
    @antonybabu730 5 лет назад +1492

    Ramer fans like panunga

  • @srikrishsiddhu
    @srikrishsiddhu 22 дня назад +27

    Who is watching 2025😍✌🏻

  • @sudharshanas8204
    @sudharshanas8204 Год назад +143

    Ramar imitating Lakshmi mam's expressions are very hilarious to watch 🤣👌...

  • @KVenkatesan-jd5fx
    @KVenkatesan-jd5fx 5 лет назад +1702

    2020 approm vanthu pakuravanga oru attendance potu ponga 😂

  • @sugunasugi4333
    @sugunasugi4333 4 года назад +680

    யாரெல்லாம் 2020 ல பாத்திங்க...😂😂😂😂😂😂🎉🎉

  • @instylebeauty1075
    @instylebeauty1075 4 года назад +270

    எத்தனதடவ பாத்தாலும் சிரிப்பு தாங்கமுடிலயே? ராமர் நீங்க வேர லெவல்

    • @nilanthinisr
      @nilanthinisr 4 месяца назад

      அதே வேர இல்ல. அது வேற

  • @KalaivaniKalaivani-m8b
    @KalaivaniKalaivani-m8b Месяц назад +10

    இந்த அரங்கத்தில் பொய் சொல்லக்கூடாது லட்சுமி மேம் சூப்பர்😂😂😂😂

  • @VIJAY_KAVI_143
    @VIJAY_KAVI_143 Год назад +377

    2024 ல யார் எல்லாம் பார்த்திங்க ஒரு லைக் பன்னுங்க

    • @Sumathi1518
      @Sumathi1518 Год назад +2

      நான் 2023ல பார்தேன். இப்பவும் பார்த்து கொண்டே உங்களுக்கு கமென்ட் பன்னிகிட்டு இருக்கேன்

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 6 месяцев назад

      அந்த அம்மா கடமையை கரெக்டா செய்றாங்க நான் இருந்தேன்

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 6 месяцев назад

      அந்த அம்மா கடமையை கரெக்டா செய்றாங்க நான் இருந்தேன் ஆனா அந்த அண்ணனுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கி கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கனும் அந்த அண்ணன் கூட

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 6 месяцев назад

      அந்த அண்ணன் உலகத்துல இருக்க பொம்பளை எல்லாம் வீட்டு வேலை செஞ்சுகிட்டு வீட்டிலேயே பேசிகிட்டு இருக்காங்க நம்ம பொண்டாட்டி மட்டும் கடமையை செய்து என்று கொஞ்சம் மனசு கஷ்டப்படுறாங்க

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 6 месяцев назад

      ஆனா கடவுள் உங்களை படைச்சது எல்லாருக்கும் நல்லது செய்வதற்கு படைத்திருக்கிறார்

  • @sagakalistha7366
    @sagakalistha7366 4 года назад +58

    Naa itha 2021 lla thaan paathan ...semma Vera leveal comedy🤫🤔😆"Raamar super"😍😘🥰naa Raamar fan😇😇😇......

  • @mahalakshmi6560
    @mahalakshmi6560 4 года назад +652

    நான் இப்போ தான் பார்த்தேன் 2021...

  • @ABC-qu2ob
    @ABC-qu2ob 6 дней назад +4

    Childhood la oru padam kooda paka mudiyadhu tvla idha vaikalana veetla pralayame varum 😂

  • @Mercykala-t7o
    @Mercykala-t7o 6 месяцев назад +27

    Lakshmi mam intha episode la cute ah irukanga la❤❤❤😂😂😂

  • @dhyanavedham1954
    @dhyanavedham1954 4 года назад +195

    செம செம செம...made for each other...என்றும் இதே போல் வாழ்க வளமுடன்

  • @எண்குழந்தைக்கஎணக்க

    நான் ஏதோ என்னன்னு பயந்துட்டேன் கடைசியா தான் தெரியுது லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவர் என்று செம காமெடி ரொம்ப சிரிச்சிட்டேன் ரொம்ப சூப்பர் லட்சுமி ராமகிருஷ்ணன்❤❤❤🎉🎉🎉😄😄😄

    • @Madhi-uw1xz
      @Madhi-uw1xz Год назад +2

      ஆமாம்

    • @ganapathyvaidhyanathan7416
      @ganapathyvaidhyanathan7416 4 месяца назад

      Good drama Good acting and both tried to prove they r ignorant smart and tried to prove everybody they are talking only truth and absolutely try to boost their image n shoe

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Год назад +288

    லஷ்மி அம்மா அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர்

    • @ithayarasapirasha877
      @ithayarasapirasha877 Год назад +1

      நாம் தமிழர்

    • @theresachinnappan6563
      @theresachinnappan6563 Год назад +1

      Paal vadiyum mugam

    • @jebaleverest1715
      @jebaleverest1715 Год назад +3

      விஜயலட்சுமி வந்து உட்காரந்தா எப்படி இருக்கும்?? 🤣🤣🤣🤣🤣🤣 சீமான் எதிரில்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @vairamuthu6646
      @vairamuthu6646 Год назад

      லஷ்மி ராமா கிருஷ்ணன் mam ku ennnacchhuuu

    • @Devi-l1e5f
      @Devi-l1e5f Год назад

      𝓢𝓾𝓹𝓮𝓻 𝓶𝓪𝓶

  • @vilsonsabari9491
    @vilsonsabari9491 4 года назад +301

    2021 la paathavanga ellam like pannunga

  • @sudhasudha9183
    @sudhasudha9183 2 года назад +2103

    2023 ல் பார்தேன்

  • @papdhandapani5409
    @papdhandapani5409 4 года назад +241

    நான் கூட ஏதோ சீரியசான மேட்டர்ன்னு நெனைச்சேன். அதுக்குன்னு இப்படி ஒரு ப்ரோகிராமா? ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது நடுவர் சூப்பர்.

  • @ArunkumarSudha
    @ArunkumarSudha 2 месяца назад +186

    நான் 2030 இல் பார்க்கிறேன் 😅

  • @roshasanentertainment3210
    @roshasanentertainment3210 4 года назад +178

    இவ்வளவு நாள் இந்த எபிசோட்ட பார்க்காம விட்டுட்டேன் நன்றி கொரோனா 2020 ல பார்க்க வச்சுட்ட

  • @logatharsinimanimaran6785
    @logatharsinimanimaran6785 Год назад +182

    Laxmi ma'am reaction semma cutttteeeeeeee❤️❤️❤️❤️

  • @smilysheeba5132
    @smilysheeba5132 4 года назад +831

    Who is watching in corona Quarantine lock down????

  • @AakashKrishwini
    @AakashKrishwini 15 дней назад +8

    2025 la yaarachum paakiringala❤

  • @engineeringstudent5191
    @engineeringstudent5191 4 года назад +177

    நல்லா இருக்குனு நினைக்குறவுங்க லைக் podunga

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Год назад +96

    Lakshmi is not an ordinary lady . She had social resposibility. We appriciate her for her braveness. You dont worry mrs Laksmi. Public support is always there fir you.

  • @rajmohan4547
    @rajmohan4547 Год назад +35

    இது தான் முதல் முறையாக இதை பார்க்கிறேன்..
    செம காமெடியாக
    இருக்கே .. ..
    ..

  • @shortfilmer5840
    @shortfilmer5840 Год назад +71

    2024 la pakura❤😂

  • @MuthuPandi-jo4hk
    @MuthuPandi-jo4hk 4 года назад +188

    உங்களுக்கு உண்மையிலேயே ரொம்ப நல்ல மனசு... அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RammalRammal-ho2tv
    @RammalRammal-ho2tv Год назад +128

    2024ல் பார்பவர்கள்

  • @vjtamilanvj
    @vjtamilanvj 5 лет назад +707

    இது எப்பட நடந்துச்சு... எத்தனை வருசமா பாக்கமா இருந்துட்டனே... செம்ம ரெண்டு பேரும் 😀😁😊

  • @தேவிமா
    @தேவிமா Год назад +16

    Lakshmi Ramakrishnan family yavey irundhalum purusan pondati sanda varum pola 😂 ana indha episode pakavey siripa iruku Ramar ultimate Lakshmi Mam unmaiyavey sila idathula emotional aanaga 😢

  • @gaya656
    @gaya656 5 лет назад +410

    லக்சுமி அம்மா மாதிரி நல்ல பெண்கள் இந்த உலகில் இருந்தால் மிக நல்ல நியாயம் இருக்கும்....

  • @sivaselva5988
    @sivaselva5988 5 лет назад +610

    சிங்கபெண் மணி
    லெட்சுமி ராமகிருஹ்ணன்

  • @AngelAngel-zl6sl
    @AngelAngel-zl6sl 5 лет назад +707

    ராமர் sir....வேற லெவல் நீங்க..👌👌😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 4 года назад +5

      ராமர் முகம் எவ்வளவு சீரியஸா சிரிப்பு மூட்டுது சூப்பர்

    • @rakshanaramesh3526
      @rakshanaramesh3526 4 года назад +1

      Ramar anna very supar 🤣

    • @roselinerose3171
      @roselinerose3171 4 года назад +2

      Very nice Lakshmi mam
      Very nice Ramar.
      Vera Level. ..
      Awesome.

    • @santhoshcards2665
      @santhoshcards2665 4 года назад

      @@RathikaRathika3958 ஆமாம்ல...

  • @MubarakAli-hn6ut
    @MubarakAli-hn6ut 21 день назад +1

    லஷ்மி. ராமகிருஷ்ணண். மேடமுக்கு. ஒரு. சல்யூட்❤❤❤ரொம்ப. பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️

  • @priyangak7614
    @priyangak7614 5 лет назад +396

    Lakshmi mam ur expressions are sooo cuteeeeeee😘😘😘😘😘

  • @murugesanduraisamy1778
    @murugesanduraisamy1778 4 года назад +95

    நடுவர் சூப்ரா நடுச்சீங்க ரெம்ப நன்றி உங்க நடிப்பு அப்படியே ஒரிச்சினல் ஆக இருக்கு

  • @bhavanivijayakumar158
    @bhavanivijayakumar158 5 лет назад +386

    ramar ah yaru ku lam pidikum like panunga friends😂😂

  • @sakthisakthisri8717
    @sakthisakthisri8717 4 года назад +85

    Laksmi mam reaction is sooooo cute....🤣😍💜🖤💙

  • @gayathrigayu1895
    @gayathrigayu1895 5 лет назад +3476

    Lakshmi medam fans mattum like panunga

  • @YasothaYasotha-o5z
    @YasothaYasotha-o5z 18 часов назад +1

    😂 Ramar Vera level ramuu

  • @salanikumari6045
    @salanikumari6045 Год назад +44

    லஷ்மி மேடம் தான் super 😍😍😍😍

  • @vengatramya8953
    @vengatramya8953 Год назад +61

    I can't control my laughing 😂😂😂😆Ramar speech

  • @keishalingam5014
    @keishalingam5014 5 лет назад +520

    Wife ku ivalo support pantra husband kidaika kandippa kuduthu vachurukanum
    And
    Husband ah vittu kudukamma irukkura wife kidaika kuduthu vachurukanum
    Made for each other lovely pair

  • @MuhammadRizwan-bq5lh
    @MuhammadRizwan-bq5lh 27 дней назад +18

    Any 2025 watchers?😂

  • @leoprem4667
    @leoprem4667 Год назад +45

    Cuteness overloaded. Lakshmi Mam, Ram Sir and Ramar Bro amusing conversation to watch with family. Very nice personalities 😍 🤗🤗

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Год назад +230

    ராமர் 🤣🤣🤣🤣🤣 சீட் ல ukkarndha உடனே voice enna மாறுது!😅😅😅😅😅லக்ஷ்மி மாம் 😎😎😎😎😎💙🙏💙

  • @jananichandren3438
    @jananichandren3438 Год назад +237

    சிங்கபெண்!! லஷ்மிஇராமகிருஷ்ணன்!!

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Год назад +6

      yes.....பெண் சிங்கம்.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Год назад +2

      அசிங்கப்பெண்.

    • @jananichandren3438
      @jananichandren3438 Год назад +6

      அசிங்கம் என்று சொல்வதே சிங்கமாக இருப்பதால் தான்!

  • @SampathKumar-ul6hl
    @SampathKumar-ul6hl 4 года назад +45

    Ramakrishnan...you are lucky man to have this wonderful women as your partner

  • @shinechanswetha1486
    @shinechanswetha1486 Год назад +164

    Haa so cute to see this couples 🤩 💞 I am seen in 2023 ☺️

  • @jossystraditionallife
    @jossystraditionallife 4 года назад +555

    Lakshmi Mam Fan naan..😍

  • @VIJAY_KAVI_143
    @VIJAY_KAVI_143 Год назад +14

    செம்ம காமெடி . மிலிட்டரிய கூப்பிடுவ ஆர்மிய கூப்பிடுவ போலீஸ்ஸ கூப்பிடுவ . நா யாருக்கும் பயப்பட மாட்டேன் 😂😂😂😂😂

  • @abhiaparchannel6366
    @abhiaparchannel6366 6 лет назад +211

    இது போன்ற உரையாடல்கள் மூலம் அவர் ஒரு சிறந்த வழி வகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும்

  • @angrygirlkalai3767
    @angrygirlkalai3767 Год назад +130

    Yaruppa... Innum itha show pakkuravaga.. 😁🙋‍♀️ i mean after... 8/5/2023...😊

  • @kolanjinarayanan9796
    @kolanjinarayanan9796 4 года назад +323

    இது நகைச்சுவையாக இருந்தாலும்கூட... இதில் ஒருசில கருத்துக்கள் அடங்கியிருப்கிறது.

  • @comedytrypanrom347
    @comedytrypanrom347 Год назад +19

    Ramar Amma 😂😂😂
    Miniiiiiiiiii😅😂
    Kuttan 😊
    Comedy 😂❤

  • @prabuprabu8673
    @prabuprabu8673 5 лет назад +214

    செம்ம லட்சுமி.
    தமிழ் மக்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.

  • @RathnasabapathyRajeevan-gw4qd
    @RathnasabapathyRajeevan-gw4qd 5 лет назад +93

    உக்காரப் போறீங்களா இல்லையா? என்று ராமர் சொல்லுறது செம... செம... செம...

  • @iniyavan33
    @iniyavan33 5 лет назад +102

    Avanga kannula unmai theriyuthu sir. Vera level, pidichavanga like pannunga

  • @ViperRko-p5q
    @ViperRko-p5q 20 дней назад +5

    Ramar vera level

  • @prithiviraj6490
    @prithiviraj6490 5 лет назад +96

    So cute mam. Epadi mam neega evalo nallavangala erukiga. Unga amma romba great.nalla valathurukanga mam

  • @kumaresansubbiya4192
    @kumaresansubbiya4192 5 лет назад +72

    Evagaluku entha program pannanum avasiyam illa ana laksmi madam oda own interest la evalo pandraga ethaniyo social work pannirkanga hats off mam❤❤ love u mom(mam)😍

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 4 года назад

      I.think....this.is.a.comdey.to.entertain.us.in.a.different.way

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 4 года назад

      A.thirunangai.is..selected.to.play.the.role.of.mrs.l.r..in.this.comedy.as.soon.as.the.man.entered...first.irecognised.him.to.be.dr.r.k

    • @anbubsc2996
      @anbubsc2996 4 года назад

      @@vijayaraniroyappa2495 in jkkk

  • @yakeshstar6865
    @yakeshstar6865 5 лет назад +300

    Aiyooo Sema seripu varuthu yaruku seripu varutho like panunga

    • @RAFIC96
      @RAFIC96 4 года назад

      Na video va like pannitan டா kena கூ

  • @atoz5960
    @atoz5960 Год назад +23

    ப்ளைட் வேகமா போகுது துரத்தி புடிப்பியா😂😂😂 தப்பு தகன் மேடம்😅😅😅😅😂😂😂

  • @mennag4598
    @mennag4598 4 года назад +80

    நானும் 2021 தா பாத்தேன் நீங்கள்

  • @bmd9002
    @bmd9002 5 лет назад +50

    நல்ல காமெடி அருமையா பார்த்து ரசித்து சிரிச்சேன்

  • @balalrishnanbala5837
    @balalrishnanbala5837 4 года назад +194

    லட்சுமிஅக்கா சூப்பா் உங்க சமூகசேவைக்கு எங்கள்வாழ்த்துக்கள் அக்கா உங்களை போல்எல்லோரும்இருக்க வேண்டும்

  • @Ayyamalar
    @Ayyamalar 2 месяца назад +1

    நெறைய பிரச்சனைய தீர்த்தவுங்க இந்த அம்மா இந்த அம்மாவுக்கே ஒரு பிரச்சனைனா எங்க போவாங்க பாவம் அதான் ரம்மர் வந்துருக்காரு செம்ம 👌👌👌

  • @charupriya1434
    @charupriya1434 6 лет назад +103

    😇super madam.... lakshmi ramakrishnan..😍oru matter laium thoththadhey illa nu sollum podhu kekka perumaiya irukku..👏👏👏👌🙏

  • @arivarasan10
    @arivarasan10 4 года назад +83

    I Love This Couple. Rombe Alagana Pair. Valga valamudan❤❤❤

  • @tamilmovies5075
    @tamilmovies5075 5 лет назад +1273

    laxmi mam fans 😎 like here....

    • @jeevanvj4022
      @jeevanvj4022 5 лет назад +5

      Pundaya fans

    • @Dhana-e3x
      @Dhana-e3x 5 лет назад +4

      Punda Laxmi podi keralakara dhevudiya

    • @Dhana-e3x
      @Dhana-e3x 5 лет назад +3

      Punda Laxmi podi keralakara dhevudiya

    • @Dhana-e3x
      @Dhana-e3x 5 лет назад +3

      Vipatchary punda Laxmi

    • @tamilmovies5075
      @tamilmovies5075 5 лет назад +6

      Dhanasekar epti la asingama pesathinga anna... avanga oru ponnu ... ellar vetlayum ponnunga erukanga yentha ponnu thappanavanga kidaiyathu avanga thappa erunthatha nenga pathathu ella ... pls yaraiyum theriyama thappa pesathinga anna 🙏🙏🙏🙏🙏

  • @RamRam-dx9vg
    @RamRam-dx9vg Год назад +92

    Military koopiduven,army a koopiduven, Ramar(comedy) super 👌🙂

  • @meghana438
    @meghana438 5 лет назад +51

    mam really v cute expression I really admired u. I love ur cute smile. love u Sooooooooo much Lakshmi amma😘😘😘.ramar Anna veeeeera level na

  • @kalaimaha9503
    @kalaimaha9503 6 лет назад +107

    lakshmi mam and sir super pair & ramar super😴😀😀😀🐰🐰🐰

  • @Mr-Steve-07
    @Mr-Steve-07 4 года назад +294

    Yaru la intha episode ah 2020 April,May la paathadhu🤗

  • @UsharaniUsharani-iy6ff
    @UsharaniUsharani-iy6ff Год назад +26

    Super Episode 😍😍
    Laxmi mam nice acting🥰🥰
    So cute episode 😇😇

  • @vinuthavinu5511
    @vinuthavinu5511 Год назад +632

    No one can replace Laxmi Ma'am❤️❤️❤️❤️

  • @மலேசியாதமிழ்கிச்சன்

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

  • @nagarjun3321
    @nagarjun3321 5 лет назад +61

    செமயாக இருக்கு இது மாதிரியான video podukka