நாட்டுசர்கரையில் இப்படியும் கலப்படம் இருக்கலாம் !!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • 'கரும்புச்சாறு to சர்க்கரை' - எப்படி நாட்டுச்சர்க்கரை | செய்யுறாங்க?-
    • 'கரும்புச்சாறு to சர்க...
    --------------------------------------------
    Follow us on
    Facebook - / naveenauzhavan

Комментарии • 158

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 4 года назад +27

    நல்ல தகவல்.
    இயற்கையான பொருள் என நம்பி வாங்குபவர்களிடமும் கலப்படம் செய்து விற்பவன் நாசமடைவான்.
    கலப்படத்தை தவிற்க முடிந்தவரை தயாரிப்பவர்களிடம் நேரடியாக வாங்குவது சிறந்தது.

  • @manimararnmanimararn1290
    @manimararnmanimararn1290 4 года назад +10

    இதுபோன்று மேலும் நல்ல தகவல்களை வழங்கி கொண்டே இருங்கள், வாழ்த்துக்கள்.

  • @sundarpainter2195
    @sundarpainter2195 4 года назад +3

    தரமான விவசாயியின் அற்புதமான தகவல்.....
    நன்றி....

  • @avrchannel5219
    @avrchannel5219 4 года назад +8

    சுந்தர் நீங்க ஒரு நல்ல விவசாயி உங்க அலைபேசி நம்பரை இந்த பதிவில போட்டுக்கலாம்

  • @ponnichitra8906
    @ponnichitra8906 4 года назад +65

    மக்கள் வாங்க விருப்பபட்டாலும் இதிலும் கலப்படம் செய்தால் எப்படி வாங்குவார்கள்.வெள்ளை சர்க்கரை விஷன்னுதான் நாட்டுச் சர்க்கரை வாங்கினால் பணத்திற்கு ஆசைப்பட்டு அதிலும் கலப்படம் செய்கிறார்கள் பிறகு வெளிநாட்டு கம்பெனிகளுக்கும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும் என்ன வித்தியாசம்.

  • @subashbose9476
    @subashbose9476 4 года назад +13

    தமிழர் அமைப்புகள் ஒரு பிரான்ட் செய்து....
    அதை விற்பனைக்கு கொண்டு வந்தால்....
    கலப்படம் செய்வது தவிர்க்கப் படுமே....!

  • @nandhakumarselvakumar7462
    @nandhakumarselvakumar7462 4 года назад +20

    இயற்கை முறையில் வளர்ந்த கரும்பு மூலம் கிடைக்கும் சக்கரை தான் முழு உண்மையான நாட்டு சக்கரை.....

    • @இந்துமதி-ழ8ஞ
      @இந்துமதி-ழ8ஞ 4 года назад +2

      But , knowingly or unknowingly we changed our life style.
      Now, straightly we can't go to our ancestral life style.
      We can try in all possible ways.

  • @mugilannagooran9521
    @mugilannagooran9521 4 года назад +2

    Good speech and clarification

  • @balualtima1344
    @balualtima1344 4 года назад +3

    கலப்படம் செய்து வியாபாரம் செய்பவன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை அவன் குடும்பமே நோயாளிக்குடும்பமாகவும் மிகுந்த தொல்லையும் துன்பமும் நிறைந்த பாவச்சுமை நிறைந்த வாழ்க்கை தான் அவனுக்கும் அவன் குடும்பம் பத்திற்கும் கடவுள் கோடுக்கும் பரிசு

    • @jayamaniam1120
      @jayamaniam1120 Год назад

      தவறு.கலப்படம் செய்தவன் குடும்பம் சிறப்பாக வாழ்கின்றனர்.நியாயமாக நடந்தவர்கள் குடும்பம்தான் க ஷ்டப்படுகிறது.

  • @PraveenKumar-nc2ji
    @PraveenKumar-nc2ji 4 года назад +6

    எப்போ போடுவீங்க இறால் பண்ணை பற்றிய வீடியோ

  • @fathimanazeem5220
    @fathimanazeem5220 4 года назад +13

    நேரில் வாங்க adress தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்

  • @yasodhatavasi9338
    @yasodhatavasi9338 4 года назад +2

    Naanga Tirupathi venumna courier service pannuvaangala phone number mention pannala pls reply me

  • @yaminielangovan8621
    @yaminielangovan8621 4 года назад +2

    Konjam clarification sollunga nattuchakrai taste sollunga anna

  • @shrutipriya8036
    @shrutipriya8036 4 года назад

    Nalla sakarai entru ninaithu vangupavargalugu eppadi kalappadam seigirargal entru therinthaal avargalathu manam evalavu vethanai padum ethai arasangam kavanithu kalappada tharigalai erumu karam kondu oduga vendum

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 4 года назад

    நன்றி நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chelliahm8518
    @chelliahm8518 4 года назад +3

    tamilnattil theemaiyai seigiravarkal irukkum varai kalappadam irukkum ennaventral ivarkal kallappadathil piranthavarkal

  • @lksinternational3358
    @lksinternational3358 4 года назад

    Thank you for information sir

  • @jaya570
    @jaya570 4 года назад +1

    Great!!!

  • @sivasakthi440
    @sivasakthi440 4 года назад

    நன்றி ஐயா

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 4 года назад

    நல்ல தகவல் வாழ்த்துக்கள் என் சகோ

  • @RaviChandran-rf5bq
    @RaviChandran-rf5bq 4 года назад +1

    Best wishes

  • @AjitKumar-gu5gc
    @AjitKumar-gu5gc 4 года назад +2

    Can we order online from him or how can we purchase from him

  • @yaminielangovan8621
    @yaminielangovan8621 4 года назад

    Anna original nattu chakrai taste sollunga na two brand vangen oru brand romba thithipa iruku another one light ah uppu karikthu

  • @vijayalakshmisv631
    @vijayalakshmisv631 4 года назад

    I my dark brown jaggery Achu from tamilnadu and powder it myself.I want to know whether it is pure nattu sakkarai?

  • @PraveenKumar-nc2ji
    @PraveenKumar-nc2ji 4 года назад +2

    அண்ணா இந்த இறால் பண்ணை பற்றிய வீடியோ

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад

      பிரவீன். பண்ணை அமையவில்லை

  • @hemamalini5445
    @hemamalini5445 4 года назад +1

    Kadavulae makkalai kaappaatru🙏🙏🙏🙏🙏

  • @mubarakfathima9005
    @mubarakfathima9005 4 года назад

    Thanku

  • @k.senthilkumar128
    @k.senthilkumar128 3 года назад

    Sounderarajan not pickup a call kindly advice

  • @anbum_aranum
    @anbum_aranum 4 года назад

    அருமை

  • @AshokKumar-tz4yk
    @AshokKumar-tz4yk 4 года назад +1

    Bro, please share the contact to purchase the sugar directly

  • @eswaribalan164
    @eswaribalan164 4 года назад +1

    Brown sugar is very expensive in my place. Especially when repacked as exotic sugars.

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 4 года назад +1

    உழைப்பதே உயர்வு.
    அனுப்பவே சிறந்த ஆசிரியர்

  • @mahasakthi1870
    @mahasakthi1870 4 года назад +7

    கலப்படம் செய்பவர்களை இறைவன் ஒருவனே அறிவான். இறைவனே அவர்களையும் அவர்களுக்கு உதவுபவர்களையும் அழித்து இல்லாமல் செய்வாயாக. நம்பி வாங்குபவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.

  • @vijaykumar-zr5qs
    @vijaykumar-zr5qs 4 года назад +2

    unavil kalappadm panna severe punishment kudukanum.appothan manufacturers ku bayam varum. but corruption adhigam irukura namma natla athu nadakathu. ellam nama vidhi.

  • @umapathy6346
    @umapathy6346 4 года назад

    அருமை நண்பா

  • @nagatamilntnm
    @nagatamilntnm 4 года назад

    நாட்டு சர்க்கரை எப்படி தயாரிப்பது என்பது பற்றி காண்பிக்கவும்

  • @Priya-gt2rj
    @Priya-gt2rj 4 года назад +2

    Oh God. Organic sugar which am buying is 60rs/500gms. Pls let's know where we can buy pure organic sugar directly from the manufacturer so that we both get benefited.

    • @abdulkrish6322
      @abdulkrish6322 4 года назад

      எங்க கடையில் கிலோ 65rs
      ஆதிரா ஆர்கானிக் ஸ்டோர்
      சென்னை
      சூளைமேடு
      பெரியார் பாதை ( கோவில் அருகில்)

    • @abdulkrish6322
      @abdulkrish6322 4 года назад

      Whole sale um கிடைக்கும்

    • @abdulkrish6322
      @abdulkrish6322 4 года назад +1

      6380015019

  • @vijaysarathyrose
    @vijaysarathyrose 4 года назад +30

    இவர்களுடைய தொடர்பு எண் தேவை

    • @devam6189
      @devam6189 4 года назад +4

      96007 27587
      i already buying from this person
      good quality

    • @abdulkrish6322
      @abdulkrish6322 4 года назад

      எங்களிடம் நல்ல தரத்தில் கிடைக்கும்
      நாங்கள் சொந்தமாக நாட்டு சர்க்கரை செய்து வருகிறோம்
      தொடர்புக்கு: 6380015019

    • @MS-ew2uq
      @MS-ew2uq 4 года назад

      @@devam6189 which place

    • @devam6189
      @devam6189 4 года назад

      @@MS-ew2uq bhavani
      but he selling to pay basis in transport

    • @palaniyandisubbaiyan9066
      @palaniyandisubbaiyan9066 4 года назад

      @@devam6189 indha number nattu sarkarai virpavargalin contact number ah bro

  • @karthiklakshmanan8848
    @karthiklakshmanan8848 4 года назад +2

    Anna பட்டு புழு வளர்ப்பு பத்தி video போடுங்கா plzz 🙏🙏🙏🙏

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +1

      Hi Karthik
      Sure will share
      Have a great day

  • @mrshahabudeen9218
    @mrshahabudeen9218 4 года назад

    Super#

  • @sparksjmvp
    @sparksjmvp 4 года назад +1

  • @anandhanandhan855
    @anandhanandhan855 4 года назад

    Super

  • @alagunambi4
    @alagunambi4 4 года назад

    சூப்பர் நண்பா !
    எந்த ஊர்
    ?
    எப்படி தொடர்பு கொள்வது ?

    • @abdulkrish6322
      @abdulkrish6322 4 года назад

      6380015019
      ஆதிரா நாட்டு சர்க்கரை

    • @rudeboys331
      @rudeboys331 4 года назад

      பிரபு 9942355691

  • @EdwinFarm
    @EdwinFarm 4 года назад

    நகரத்தில் குறைந்த இடத்தில் மாடு வளர்ப்பு பதிவு போடவும்.

    • @murugaraj3792
      @murugaraj3792 4 года назад +1

      வளர்க்கலாம் நண்பா..ஆனால் மாடு கொஞ்சமாச்சும் நடக்க வேண்டும்.வீட்டில் ஒரே இடத்தில் கட்டி வளர்ப்பது மாட்டிற்கு நோய் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது

  • @subramani5102
    @subramani5102 4 года назад

    How to buy please give details

  • @thangapandiansureshkumar1075
    @thangapandiansureshkumar1075 4 года назад

    எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும் நண்பரே

  • @AshokKumar-sp5qb
    @AshokKumar-sp5qb 4 года назад

    ஐயா எந்த ஊர்

  • @பூமாவிபூமா
    @பூமாவிபூமா 4 года назад

    இவர்களை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @priyangasatheeshkumar3152
    @priyangasatheeshkumar3152 4 года назад +1

    Naveena uzhavan channel ku paratukal

  • @LakshV
    @LakshV 4 года назад +1

    Brown sugar nu Onnu ippa varudhu.. Adhai patri oru padhivu podunga pls

    • @sankarr8881
      @sankarr8881 3 года назад

      9842602080ct.arganic.sugar.kidaykum

  • @parvathamsekar9507
    @parvathamsekar9507 4 года назад

    வாழ்க வளமுடன்

  • @mohamedmansoor3477
    @mohamedmansoor3477 4 года назад

    Vellai sarkkarai 1kg 40rs nattu sarkarai 1/2kg50rs kasu pona paravala best'a taaga pa yen kalappadam sairega yengalugaha illa enga pasangalu kaha

  • @MohanKumar-eo9kl
    @MohanKumar-eo9kl 4 года назад

    Rs 60 vangura nattu sakkarai original ah?

  • @AshokKumar-sp5qb
    @AshokKumar-sp5qb 4 года назад

    தொலைபேசி எண் தாங்கள்

  • @sankaralingam5412
    @sankaralingam5412 4 года назад

    Kindly share content details

  • @louism7464
    @louism7464 4 года назад

    👌👌👍👍👍

  • @bharathi.r3183
    @bharathi.r3183 4 года назад

    Where to buy?

  • @aravinthakumar5953
    @aravinthakumar5953 4 года назад

    தொடர்பு எண் தெரிவிக்கவும்.

  • @tenkasiterracepetfarm3560
    @tenkasiterracepetfarm3560 4 года назад +2

    Hi

  • @analant.v6669
    @analant.v6669 4 года назад

    Ivargal kalapadathil pirakkadha varnan miha nllavarvL

  • @Shivani_maha
    @Shivani_maha 4 года назад

    super evargaludaya number thodarbukku pathevedalamena

  • @noush7715
    @noush7715 4 года назад +1

    💐💐💐💐🥰🥰🥰🥰

  • @risdeeka
    @risdeeka 4 года назад

    இலங்கைக்கு அனுப்ப முடியுமா?

    • @rudeboys331
      @rudeboys331 4 года назад

      நான் அனுப்பி கொண்டு இருக்கிறேன் எனது எண்
      பிரபு : 9942355691 ..

  • @BhawanisKitchen
    @BhawanisKitchen 4 года назад

    🤔

  • @printingpress7094
    @printingpress7094 4 года назад +1

    இவர்கள் போன் நம்பர் தாங்க

  • @anandhasreerajayogamaiyam7878
    @anandhasreerajayogamaiyam7878 4 года назад

    Holsale rate venum sales panna

  • @velusamyvelusamy986
    @velusamyvelusamy986 4 года назад

    நான் இன்றைக்கு தான் பார்த்தேன் எங்க கிடைக்கும் பிராண்ட் பேர் என்னங்க

  • @manddy4
    @manddy4 4 года назад

    Admin please drop his Google location..

  • @guest2u
    @guest2u 4 года назад +3

    Post his mobile number until u r video will be just information nothing use to others

  • @AshokKumar-sp5qb
    @AshokKumar-sp5qb 4 года назад

    நான் நேரடியாக வாங்கலாம்ன்னு இருக்கேன்

  • @MoodatBeats
    @MoodatBeats 4 года назад

    Yenda ivan ithula soda poduran ithu udambuku nalladha?

  • @manueljoe978
    @manueljoe978 4 года назад +1

    இவர்களை தொடர்பு கொள்ள அலை பேசி எண் தேவை

  • @eugene777roam
    @eugene777roam 4 года назад

    Does anyone know this persons phone number. Kindly post

  • @kannanvicky381
    @kannanvicky381 4 года назад

    உங்க நம்பர் வேண்டும்

  • @babup7665
    @babup7665 4 года назад

    Nattu sakkarai kidaikkum eidam phone number vendum

    • @behappy9163
      @behappy9163 4 года назад

      Kindly contact for pure Nattu sugar in senthur velan Food products,Thiruppur.
      we are delivering high Quality Nattu sugar without chemicals.and also special quality Nattu sugar (10 Ayurvedic products) kindly search senthur velan Food products in Google... or mail us senthurvelanfoodproducts@gmail.com

  • @balajigovindarajan5021
    @balajigovindarajan5021 4 года назад +1

    Number please

    • @behappy9163
      @behappy9163 4 года назад

      Kindly contact for pure Nattu sugar in senthur velan Food products,Thiruppur.
      we are delivering high Quality Nattu sugar without chemicals.and also special quality Nattu sugar (10 Ayurvedic products) kindly search senthur velan Food products in Google... or mail us senthurvelanfoodproducts@gmail.com

    • @rudeboys331
      @rudeboys331 4 года назад

      Prabu 9942355691 From Trichy

  • @raghulelango5478
    @raghulelango5478 4 года назад

    Agamotham kalapidam kadupidika mudiyadhu

  • @armsarumugam2707
    @armsarumugam2707 4 года назад

    உனக்கு கலப்படம் செய்வது பற்றி தெளிவாக சொல்ல தெரியவில்லை

    • @FLOWERMOBILES
      @FLOWERMOBILES 4 года назад

      Unakku neraya therinja share pannu bro, naangalum therinjikirom unakku evlo theriumnu

  • @bharathi8821
    @bharathi8821 4 года назад

    30 like

  • @akkis1905
    @akkis1905 4 года назад

    Better white sugar 😅😅

  • @shyamalagowri6973
    @shyamalagowri6973 4 года назад +1

    Number please

    • @behappy9163
      @behappy9163 4 года назад

      Kindly contact for pure Nattu sugar in senthur velan Food products,Thiruppur.
      we are delivering high Quality Nattu sugar without chemicals.and also special quality Nattu sugar (10 Ayurvedic products) kindly search senthur velan Food products in Google... or mail us senthurvelanfoodproducts@gmail.com

    • @sankarr8881
      @sankarr8881 3 года назад

      9842602080