இவ்வளவு எளிதா நீர் பாய்ச்ச முடியுமா! "Dyulabs Varun" | Irrigation Automation

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 50

  • @elavarasanp5624
    @elavarasanp5624 Месяц назад

    hi ...
    this good way ...im also same day BOOKING after watching u r clip same day DYUABS VARUN .... same facing problem in my home ....this week will installation my land .
    my location near salem

  • @tsamidurai396
    @tsamidurai396 2 месяца назад +1

    நடை பயற்சி போய்விட்டது மிகவும் அருமை 🌹💯

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 месяца назад +5

      உண்மைதான். ஆனால் வயதானவர்குக்கும், ஒரு ஆளாய் பெரிய தோட்டத்தை பராமரிப்புக்க மிக உபயோகமாக இருக்கும். என்றைக்கும் தொழில்நுட்பம் விவசாயத்தில் அவசியமே

    • @tsamidurai396
      @tsamidurai396 2 месяца назад

      @@naveenauzhavan உண்மை 🌹💯

    • @prabakaranraju5618
      @prabakaranraju5618 2 месяца назад +1

      விவசாயம் எப்போதும் நடை தான்,இதனால் குறையாது

  • @learnergp9458
    @learnergp9458 Месяц назад

    Sir Intha Video la Poturuka Automatic Varun 1 or 2 or 3 , Entha model ?

  • @rajanirmal5432
    @rajanirmal5432 3 дня назад

    Solar water pump கு இது வேலை செய்யுமா?

  • @arunvels6653
    @arunvels6653 2 месяца назад

    Nice bro . Will tis be used in drip irrigation ??

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 месяца назад

      Yes Mr Arun. It can be used to all kinds of irrigation like Drip, sprinkler or open pipe.
      Have a great day

  • @BalaMurugan-bt7yk
    @BalaMurugan-bt7yk Месяц назад

    Good 👍👍👍👍👍👍 super very nice

  • @handlebyme769
    @handlebyme769 Месяц назад

    want to install sim and monthly recharge too

  • @iindia8383
    @iindia8383 Месяц назад +1

    We can also easily Operate ON / OFF by SMART PLUGS
    eg: Tapo 16A or Wipro 16A smart plugs
    We can also configure Timing to on and off also with mobile app
    Hope it’s a best alternative

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Месяц назад

      How 16A will sustain for 3 phase motors

    • @vinidh1999
      @vinidh1999 Месяц назад

      16A epudi bro pathum idhu, neenga solra method ku wifi la connect agirukanum smart plug, neenga solra method single phase la home use pump veana pannalam adhum V2 la mattum

  • @Ajmaljapan123
    @Ajmaljapan123 2 месяца назад

    Neenga rower machine la beetroot seed sowing podunga please

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 месяца назад +1

      அஜ்மல். அந்த காணொளி விரைவில்...

    • @Ajmaljapan123
      @Ajmaljapan123 2 месяца назад

      @@naveenauzhavan when you upload rower company seeder machine i requested because there is different seeder machine available in market not possible to sowing beetroot seeds because of that size and shape but rower company claim that rower machine does work

  • @sajithkpr1309
    @sajithkpr1309 Месяц назад

    Hi, what would be the cost of installation, is it an ISI accredited product

  • @blueboykarthi
    @blueboykarthi 2 месяца назад +3

    வணக்கம் சார் நான் உங்களோட நீண்ட நாள் சப்ஸ்கிரைப் எனக்கு ஒரு டவுட் அதை எப்படி கிளியர் பண்றதுன்னு தெரியல எனக்கு உதவி தேவை எங்கள் ஏரியாவில் களிமண் களிமண் இடம் தான் இருக்கிறது இதில் எப்படி ஜாதிக்காய் வளர்ப்பது என்று எனக்கு தகவல் தேவை

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 месяца назад +1

      வணக்கம். தங்கள் மாவட்டத்தில் இருக்கும் வேளாண் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தங்கள் நிலத்தின் மண் மற்றும் நீர் பரிசோதனை செய்வதன் மூலம் உங்கள் நிலத்திற்கு ஏற்ற பயிர் வகைகளை தேர்ந்தெடுக்க முடியும்

  • @kalyankalyan8957
    @kalyankalyan8957 Месяц назад

    How to purchase and how much is this...

    • @venkatesha4187
      @venkatesha4187 Месяц назад

      S1-7000, remote
      S2-6500 GSM
      S3-8500 remote &GSM

  • @lorrydriver9685
    @lorrydriver9685 Месяц назад

    இதன் விலை என்ன

  • @janarthanann1174
    @janarthanann1174 Месяц назад

    Hi anna 3 borewell la control panna mudiyuma anna

  • @BharathiRaja-jw7lo
    @BharathiRaja-jw7lo 2 месяца назад

  • @lorrydriver9685
    @lorrydriver9685 Месяц назад

    எனக்கு ஆர் எப் மட்டும் போதும் அதன் விலையை மட்டும் சொல்ல முடியுமா

  • @govarthanafarm5795
    @govarthanafarm5795 2 месяца назад

    Super ..

  • @Singadurai7096
    @Singadurai7096 12 дней назад

    Bro contact not use

  • @hectorplays9854
    @hectorplays9854 Месяц назад

    Amount evvalapu sollama porainga

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 2 месяца назад

    L&T mobile controller starting just 3900..

  • @Sathishkumar-2020
    @Sathishkumar-2020 2 месяца назад +3

    மண் வெட்டி எடுத்து மடை மாத்த வேணுமே அதை எப்படி மாத்தறது?

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 месяца назад

      அதுக்கு நிறைய இரிகேஷன் method இருக்குதுங்க. நம்ம சேனல் ல வீடியோ இருக்கு பாருங்க

    • @Sathishkumar-2020
      @Sathishkumar-2020 2 месяца назад +1

      @@naveenauzhavan நான் சொல்றது வீட்டுல இருந்த மோட்டார் போடலாம், மோட்டார் போடும் போது தான் மடை மாத்த வேண்டும், அப்போ எப்படி வீட்டில் இருந்து மடை மாத்தறதுனு கேட்டேன்

    • @mariappanm862
      @mariappanm862 Месяц назад

      அதுக்கு வாய்ப்பு இல்லை. கடைசி மடை மாத்தி விட்டுட்டு வீட்டுக்கு போய் ஆஃப் பண்ணிடலாம். தோட்டத்தில் காத்திருக்க தேவை இல்லை. ​@@Sathishkumar-2020

  • @arulmurugan8917
    @arulmurugan8917 2 месяца назад

    Enna price range

  • @srinew27
    @srinew27 2 месяца назад

    இரண்டு கிலோமீட்டர் அப்ப அந்த ஓனர் எத்தனை ஆயிரம் ஏக்கர்யா வச்சிருக்கான்

    • @prabakaranraju5618
      @prabakaranraju5618 2 месяца назад +1

      மரியாதை,நிலம் வேறு இடத்திலும் கிணறு வேரு இடத்திலும் நிறைய பேருக்கு இருக்கு,புரிந்து கொள்ளுங்கள்

    • @kilpennathurmanis4579
      @kilpennathurmanis4579 Месяц назад

      ஆயிரம் ஏக்கர் வச்சிருந்ததா இத யூஸ் பண்ணனுமா என்ன