Это видео недоступно.
Сожалеем об этом.

Drone Spray Technology | இந்த Drone என்ன விலை? யாரெல்லாம் வாங்கலாம்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2021
  • 10 litters Drone - 4 Lakhs
    To Contact:
    Mr Karthik - 95976 44393
    -----------------------------------------------------------------------------------------
    Follow us on
    Facebook - / naveenauzhavan

Комментарии • 236

  • @jsj6758
    @jsj6758 3 года назад +35

    Price information 10:58

  • @selvakumar5928
    @selvakumar5928 3 года назад +22

    கேள்விகளை அருமையாக கேட்டு பதில் வாங்குகிறார் வாழ்த்துக்கள்

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 года назад +33

    மிக அதிசயமான கண்டுபிடிப்பு இதைக் கண்டுபிடித்த நம் தமிழ் இளைஞர்களுக்கு பாராட்டுக்கள்

    • @vicurockzz
      @vicurockzz 3 года назад +17

      Bro ithu foreign imported bro. Inga yaarum kandu pudikala

  • @FrozenflowersKiruba
    @FrozenflowersKiruba 3 года назад +3

    This can be spraying from top to bottom., Where's in some crops, we need to spray at the bottom of leaves as some insects and eggs will be at that point. How far this will be manageable?

  • @alnoorcommonservice1475
    @alnoorcommonservice1475 3 года назад +2

    very very informative and clearly explained great job

  • @selvakumar2984
    @selvakumar2984 3 года назад +8

    I like the way you put together all the questions and trying to clarify common man doubts. Very informative video. Appreciated

  • @N.A.R.E.S.H...R.A.J...K
    @N.A.R.E.S.H...R.A.J...K 3 года назад +1

    Part 1 and part 2 super explain👌👌👌👍

  • @Badshahfarmer1984
    @Badshahfarmer1984 3 года назад +26

    இதற்க்கு மேல் கேள்விகள் இல்லை என்னிடத்தில். அனைத்து கேள்விகளுக்கு மற்றும் அசராமல் பதில் அளித்த நண்பருக்கும். மிக்க மிக்க நன்றிகள்.

  • @dpalani75
    @dpalani75 3 года назад +1

    அருமையான விளக்கம் .

  • @aayusu100
    @aayusu100 Год назад +1

    Frankness of yourself is useful for me brother.very kind of you.

  • @ponni8
    @ponni8 Год назад

    Good innovation thoughts 👌

  • @rajabavai7554
    @rajabavai7554 2 года назад

    நல்ல தகவல் சூப்பர் அண்ணா

  • @thiyagaselvaraj2319
    @thiyagaselvaraj2319 3 года назад +2

    Pattern violation will be problem ?? Intellectual property act ??

  • @parthibanrcv
    @parthibanrcv 3 года назад

    Karthik, any documents required for purchase other than payment.

  • @aravinthaero3955
    @aravinthaero3955 3 года назад +2

    Bro hills area agricultureke intha drone use Aguma bro

  • @jayasoorya8220
    @jayasoorya8220 3 года назад +1

    Super bro

  • @gkprasath89
    @gkprasath89 Год назад

    Practically handspray is best and cost effective.

  • @nageshwaransekar5402
    @nageshwaransekar5402 2 года назад +1

    Excellent innovation for practical application. Hats off to u guys.

  • @RVTailoring
    @RVTailoring 3 года назад

    Super

  • @palrajs293
    @palrajs293 3 года назад +4

    நேரடி நெல் விதைப்பு மற்றும் உரம் இடுதல் கருவிகளை பற்றி கூறுங்கள் நண்பா

  • @thamaraikannanpalanisamy6023
    @thamaraikannanpalanisamy6023 Год назад

    Very useful Post

  • @sudhabose6542
    @sudhabose6542 3 года назад

    Ok,disadvantage yanna sir

  • @123prasannakumar
    @123prasannakumar 2 года назад +1

    super sir

  • @blacktraveller1451
    @blacktraveller1451 2 года назад

    நல்ல தெளிவான விளக்கம்

  • @bharathirajav5831
    @bharathirajav5831 2 года назад

    Distance yetthana mtr pogum bro

  • @manokar53
    @manokar53 3 года назад +26

    பாராட்டுக்கள் நம்ம இந்திய தயாரிப்பு ஊக்குவிக்கும் வகையில் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @kokulakokulan9657
      @kokulakokulan9657 2 года назад

      எங்களுக்குவாங்கும்விருப்பம்உண்டுஎங்களுடன்பேசமுடியுமா

    • @syedabdulhai64
      @syedabdulhai64 2 года назад +1

      இதன் விளைவுகள் தெரியாமல் பாரட்டதீர்கள்

    • @njagadeesh1
      @njagadeesh1 Год назад

      @@syedabdulhai64 என்ன பாதகங்கள் .? குறிப்பிடுங்கள் நண்பா...

    • @gtechcctv
      @gtechcctv Год назад

      @@syedabdulhai64 என்ன விளைவுகள்

  • @urksencyclopediab8999
    @urksencyclopediab8999 3 года назад +1

    Tq sir for exploring this👍

  • @thepetworldofhari9641
    @thepetworldofhari9641 3 года назад +4

    Bro super

    • @prabakaranpeab4726
      @prabakaranpeab4726 3 года назад +3

      AMOUNT?

    • @thangaselvan8646
      @thangaselvan8646 2 года назад

      Thambhi ithu super illa waste pa 1 chargeku 2 acre than adika mudiyum nan 50 acre vachinu iruken 25 time charge podanum battery vera 50 thousand 1000 acre ku mathanum🤣🤣 pa

  • @sugant630
    @sugant630 Год назад

    Loan availability irukka sir...

  • @gunasekar1585
    @gunasekar1585 2 года назад +1

    Price.....?

  • @saravanakumarvlogs985
    @saravanakumarvlogs985 3 года назад

    Price please

  • @chakaravarthikalaivanan
    @chakaravarthikalaivanan 3 года назад +14

    Seven lakh subscribers congratulations bro

  • @easusinagithan4883
    @easusinagithan4883 2 года назад

    உங்களை தொடர்பு கொள்கிறோம் செல் போன் எண்ணை தெரியபடுத்தவும் நன்றி நண்பரே

  • @bavanpattrick4824
    @bavanpattrick4824 11 месяцев назад

    Sar entha mesin enna velai

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 года назад

    Very good intiative.. Much needed..🙏

  • @NaturalFarmingTamil
    @NaturalFarmingTamil 3 года назад +3

    30 acres ah.. Land ceiling 15 acres paa..

  • @sathishjsathishj2754
    @sathishjsathishj2754 Год назад

    What Amount brother?

  • @AbineshAmbethkar
    @AbineshAmbethkar 4 месяца назад

    தஞ்சாவூரில் branch எங்க இருக்கு addrress சொல்லுங்க

  • @kumarsasi141
    @kumarsasi141 3 года назад +4

    Any License or approval from govt authorities is required ? Insurance available for this product ?

    • @tesecret1398
      @tesecret1398 2 года назад

      License must.. No insurance any drones

  • @sureshkumar-ej7om
    @sureshkumar-ej7om 3 года назад

    really good work ............. please do this service

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 3 года назад +1

    ஒரு எலுமிச்சை மரத்துக்கு அஞ்சு நிமிசம் மேலே இருந்து கீழே, கீழே இருந்து மேலே நு உள்ளே எல்லாம் நிறுத்தி அடிக்கலாம். இதுல எப்படி அப்படி அடிக்க முடியும்? இது மணிலா, காய்கறிகளுக்கு மட்டும் தான் use ஆகும்.

  • @RameshRamesh-rb3yk
    @RameshRamesh-rb3yk 8 месяцев назад

    Anna enna price

  • @gokulav8768
    @gokulav8768 3 года назад +1

    How much brother

  • @vishal.s661
    @vishal.s661 3 года назад

    Super anna very useful 👍

  • @sivasekaran189
    @sivasekaran189 2 года назад +1

    ஒரு பேட்டரியின் விலை என்ன. இரண்டு பேட்டரியில் எத்தனை ஏக்கருக்கர் அடிக்கலாம். டிரோனில் 2 பேட்டரி வைக்கவேண்டும். ஒரு பேட்டரியில் ஓடாது. இரண்டு பேட்டரி சேர்ந்த ஒரு செட் பேட்டரி விலை 50000/அப்படித்தானே.

  • @jagan.ssathya.s4646
    @jagan.ssathya.s4646 3 года назад +44

    நேரடி நெல் விதைப்பு மற்றும் உரம் தெளிப்பு ஆகிய கருவிகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் நண்பா

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 года назад +3

      நிச்சயம் நண்பா

    • @Parthipan_Vlogs
      @Parthipan_Vlogs 2 года назад

      S currect bro..
      But dron cost over ah eruku

  • @sharksundar
    @sharksundar 3 года назад +3

    Former review podunga...marunthu thelippu crct ah irukka,pochigal kattupadutha....

  • @mathavansargurunathan3322
    @mathavansargurunathan3322 3 года назад +1

    Dear Karthik any government subsidy available?

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 года назад +1

      Contact them for more information about subsidy

  • @trollingman518
    @trollingman518 2 года назад

    Rate evloo

  • @mr.rockers6456
    @mr.rockers6456 3 года назад +1

    Training details send pannunga bro

  • @gunasekaranvenkatachalam7374
    @gunasekaranvenkatachalam7374 3 года назад +2

    வாழ்த்துக்கள் கார்த்திகேயன். இது முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடையும்.

  • @seetharaman803
    @seetharaman803 2 года назад

    Training details place s.....

  • @muthurko4401
    @muthurko4401 10 месяцев назад +1

    It's cost effective. Oru normal farmer ku affordable ah eruntha thaan.. ithu good. But price 4lakh na.. romba athigam. 😢

  • @prabakaranr9804
    @prabakaranr9804 3 года назад +1

    Bro 1 acres adikarangana rent yevlo vanguvinga

  • @uk51088
    @uk51088 3 года назад

    acre how much rent for spray?

  • @arunachalammechanicalrevie7347
    @arunachalammechanicalrevie7347 3 года назад

    Drone price

  • @Suresh-ej6wn
    @Suresh-ej6wn 3 месяца назад

    Amount

  • @Krpandianchamberbricks
    @Krpandianchamberbricks 3 года назад

    1 mani nerathukku ethana hector adikka mudium

  • @brothersofmadras7829
    @brothersofmadras7829 5 месяцев назад

    Rmbha speed pesuriga bro

  • @pandeeswaripandeeswari5951
    @pandeeswaripandeeswari5951 2 года назад

    பெரிய மாமரத்திற்க்கு இம்முறையை பயன்படுத்தலாமா.

  • @mathanmathan3030
    @mathanmathan3030 3 года назад

    Valaiku usepanalam ma

  • @silambarasis9011
    @silambarasis9011 3 года назад +1

    மருந்து தெளிக்க வாடகைக்கு கிடைக்குமா மணிக்கு வாடகை என்ன

  • @sugavanant4805
    @sugavanant4805 3 года назад +8

    இதை வாங்குவதற்கு Installment உண்டா bro

  • @JChand83
    @JChand83 2 года назад +1

    SRI rice cultivation procedure muthalil irunthu kadaisi varaikkum,
    Nursery preparation,weed management,fertilizer management,pest management ellam include panni oru video pannunga brother.
    Love from Kerala
    (A farmer)

  • @antonybernatsha9552
    @antonybernatsha9552 3 года назад +42

    தம்பி அதிகம் ஆங்கிலம் பயன்படுத்தாமல் தமிழிலேயே பேசுங்கள்

    • @abbasabubakkar7887
      @abbasabubakkar7887 4 месяца назад +1

      நான் கமென்ட்ல போடலாம்னு நினைச்சன் தமிழ் அளவுக்கு எந்த மொழியும் நல்லமொழி அல்ல உதாரணத்துக்கு ஒன்னு சொல்றன் மனித உணர்வுகளுக்கு தமிழ் மொழில மட்டுந்தா வார்த்தைகள் இருக்கு

  • @Anand-gb6we
    @Anand-gb6we 3 года назад +1

    Price starting from 4lakh.

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 2 года назад

    😍👍🏼👌🏻👏🏻👏🏻

  • @RameshKumar-rc4df
    @RameshKumar-rc4df 3 года назад +3

    மிசின் வாங்க போன் நம்பர் பதிவிடவும் எந்த ஊருக்கு வர வேண்டும்

  • @vijayarajan-
    @vijayarajan- 8 месяцев назад

    Price....??10-liter ₹4.laks...

  • @somujayaraman2917
    @somujayaraman2917 2 года назад

    எங்கே வாங்கலாம் சார்

  • @user-yo4mm6mt9n
    @user-yo4mm6mt9n 3 года назад +3

    விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை சமாளிக்க உதவும் வகையில் இயந்திரங்கள் தயாரித்து வரும் தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @Chittumompattu
    @Chittumompattu 3 года назад

    One acre ku evlo charge panranga?

  • @gopinathan6283
    @gopinathan6283 3 года назад +1

    Anna negga oru Nalla manidhar .I love u r professional

  • @govindarajmagudeeswaran2990
    @govindarajmagudeeswaran2990 3 года назад

    i will buy this machine

  • @RajeshRajesh-wd8qq
    @RajeshRajesh-wd8qq 2 года назад +1

    தென்னை மரத்துக்குள் களை கொள்ளி அடிக்க பயன்படுமா அண்ணா

    • @njagadeesh1
      @njagadeesh1 Год назад

      டிரோன் ஆப்பரேட்டரின் அனுபவத்தை பொருத்து ..
      பூந்து விளையாடிட்டான் ... அப்டீனு சொல்ற மாதிரி

  • @esvivekanandan7371
    @esvivekanandan7371 3 года назад

    Bro veralevel information bro

  • @hari-ei1xt
    @hari-ei1xt 3 года назад +1

    உரம் தெளிக்கும் இயந்திரம் video போடுங்கள்

  • @emmanallroundvideotamil6752
    @emmanallroundvideotamil6752 3 года назад +3

    என்ன விலை அன்னா

  • @successworld1463
    @successworld1463 3 года назад +1

    Bro oru hii sollu

  • @myhandmystyle9390
    @myhandmystyle9390 3 года назад

    Bro this my second time bro why you didn’t cover of Sericulture. Antha vivasayam pathi yenna ninaikuringa please atha pathi sollunga

  • @user-mj6eh1nj9u
    @user-mj6eh1nj9u 3 года назад +1

    என்னவிலை

  • @harivinothv4082
    @harivinothv4082 3 года назад

    Legally intha machine ku enna procedure

  • @krishnamoorthyselvaraj3117
    @krishnamoorthyselvaraj3117 3 года назад +4

    இதில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் பூ மகரந்தம் பறந்துவிடும், பூக்கள் உதிர்ந்துவிடும் அல்லவா..

  • @bavanpattrick4824
    @bavanpattrick4824 11 месяцев назад

    Enakku entha mesin venum

  • @narajendran1238
    @narajendran1238 3 года назад

    கொய்யாசெடி அடியில எப்படி அடிக்கிரது

  • @ramsanjeev5902
    @ramsanjeev5902 Год назад

    தென்னை தோப் உள்ள அடிக்க முடியுமா

  • @manithangam3973
    @manithangam3973 3 года назад

    Price evlo

  • @abdulrafeek6268
    @abdulrafeek6268 3 года назад

    சூப்பர்

  • @srinevasana6617
    @srinevasana6617 2 года назад

    Insurance valuable

  • @petsandinfotamil2673
    @petsandinfotamil2673 3 года назад +1

    ❤️

  • @mugesh.d6135
    @mugesh.d6135 3 года назад +1

    Thanjavur office address solunga bro

  • @jeyaprakash9770
    @jeyaprakash9770 3 года назад

    Mango tree marunthu adikka mudiyuma

  • @nikhilvantgodi1658
    @nikhilvantgodi1658 3 года назад

    Drone company information

  • @cyberA13gowtham
    @cyberA13gowtham 3 года назад

    Bro drone rate evlo irukum...

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 года назад +1

      Details available in the video
      Have a great day

    • @maran8212
      @maran8212 3 года назад +1

      Bro google la poittu uav agri battery model price and engine model price podunga.. Ungalukku thevaiyana all detail kidaikkum and then nenga ivanga solra rate +manufacuture price therinchukalam.. Remba simple bro

    • @cyberA13gowtham
      @cyberA13gowtham 3 года назад

      @@maran8212 ok bro 😊...

  • @karthik.411
    @karthik.411 3 года назад

    Mass

  • @aaaaaa-ev2wl
    @aaaaaa-ev2wl 3 года назад +2

    Bro kangayam nattu madu valarapu video pooduga

  • @9865177863
    @9865177863 3 года назад +2

    4 lakhs is too expensive

  • @s.akileshshanmugasundaram1686
    @s.akileshshanmugasundaram1686 3 года назад

    Vanakkam anna

  • @sakthi9596
    @sakthi9596 2 года назад +1

    இதுக்கு அரசு மானியம் கிடைக்குமா

  • @robinrobin4146
    @robinrobin4146 10 месяцев назад

    உரம் poda mechine iruka