'கரும்புச்சாறு to சர்க்கரை' - எப்படி நாட்டுச்சர்க்கரை | செய்யுறாங்க?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 719

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 5 лет назад +251

    ரொம்ப நாளாவே இத பாக்கணும்னு நெனச்சிருக்கேன் 🤩 அருமையான பதிவு 🤝🌾🍃 I’ll show it to my daughter. She will learn sugar doesn’t just come from a shop.
    PS: Still watching 👍😀

    • @AJ-ow7uu
      @AJ-ow7uu 5 лет назад +1

      Savututinka

    • @karuna040288
      @karuna040288 5 лет назад +1

      ஆமாங்க

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI 5 лет назад +1

      Venugopala Venu அது மட்டும்தாங்க உபயோகிக்கிறோம் 👍 வருஷக்கணக்கா 👍

    • @KPNYT
      @KPNYT 5 лет назад

      @@AJ-ow7uu enna da loosu koothi nu oruthan ungala pathi comment pannirukan dude

    • @hhkong3862
      @hhkong3862 5 лет назад

      @@KPNYT 7

  • @arnark1166
    @arnark1166 5 лет назад +50

    செம்மையா தேடிக்கண்டு பிடிக்றீங்க வாழ்த்துக்கள் சகோ நன்றியுடன் பாக்கம்கோட்டூர்

  • @hanifahanif2879
    @hanifahanif2879 5 лет назад +313

    இறைவன் உங்கள் வியாபாரத்தில் அருள் புரியட்டும்

    • @soundarrajan9431
      @soundarrajan9431 5 лет назад +5

      TQ sir

    • @sambandansridhar7267
      @sambandansridhar7267 5 лет назад +3

      @@soundarrajan9431 sir unga contact venum regular purchase panuvatharku my num 9655946408

    • @venkateshalwar5436
      @venkateshalwar5436 4 года назад +1

      @@sambandansridhar7267 .... Sago neenga intha video post pannavarkku reply pandringa,,, neenga video Paarthu mudichapiragu kadaisiya avaroda number pottirukkaru atha try pannunga

    • @manjuladevi4953
      @manjuladevi4953 4 года назад +1

      Nn.

    • @arunkumar-sg3tk
      @arunkumar-sg3tk 4 года назад +1

      tenkasi district 9585960707

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +62

    Good Anchor.. he asked all the needful questions

  • @jawaharlalnehrug8328
    @jawaharlalnehrug8328 4 года назад +30

    வாழ்த்துக்கள் நண்பரே! கலப்படமில்லாத, உடலுக்கு தீங்கு விளைவிக்காத நல்ல பொருளை தயாரிக்கும் உமது நேர்மைக்கு பலன் விரைவில் கிடைக்கும்! எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாதீர்! வாழ்த்துக்கள்!

  • @ravisvt7512
    @ravisvt7512 4 года назад +1

    அருமையாக இருந்தது கரும்பு சக்கரை தயாரிக்கும் முறை ஆரம்பம் முதல் கடைசி சக்கரை ஆகும் வரை பார்ப்பதற்கு பிரம்மிப்பாகக இருந்தது wow வாழ்த்துக்கள் உங்கள் தொழில் சிறப்பாக வளரட்டும் வீடியோ பதிவு இட்டவருக்கு நன்றி

  • @kalyanaramanselvaraj1899
    @kalyanaramanselvaraj1899 4 года назад +1

    அருமை,படித்துவிட்டு வேலைக்கு தான் செல்வேன் என்ற concept மாற்றி, சொந்த தொழில் செய்வேன் என்று உள்ள , உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @madasamiazhagee1557
    @madasamiazhagee1557 5 лет назад +191

    படித்தால் வேலைக்குதான் போகவேண்டும் என்றுதான் தமிழன் தலையில் மிளகாய் அரைக்கும் மனிதர்களுக்கு செருப்படி

  • @mraja7859
    @mraja7859 4 года назад +19

    நவீன உழவனுக்கு நன்றி! நல்ல பதிவு 👌

  • @Mr-dr6fy
    @Mr-dr6fy 4 года назад

    அருமையான பதிவு.. நண்பருக்கு ஒரு வேண்டுகோள் படிப்பையும் விவசாயத்தையும் ஒப்பிடவேண்டாம் விவசாயம் என்பது நமது உயிர்நாடி

  • @ganesan.d5403
    @ganesan.d5403 4 года назад

    நல்ல வாய்ப்பு கிடைத்தது... ஒயிட் சுகர் to நாட்டு சர்க்கரை. வாழ்க வளமுடன் திரு. Soundar

  • @arunwelcomesyou5796
    @arunwelcomesyou5796 5 лет назад +35

    Bro I'm very much surprised about this. Because today only I was searching abt naatu sakarai. You also uploaded the same topic.. you made my day. Thanks bro

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад +4

      Happy to hear
      Have a great day

    • @mookkanparamasivam8691
      @mookkanparamasivam8691 4 года назад

      Should there be a word other than ‘excellent’ in the Webster Dictionary I will not hesitate that word in this score.

    • @nagoor9840
      @nagoor9840 4 года назад

      @@naveenauzhavan contact number sollunga

  • @sbssivaguru
    @sbssivaguru 4 года назад

    பாராட்டுக்கள்! பாரம்பரிய உழைப்பு வீணாக்காமல் சரியான முறையில் நவீன பாதுகாப்புடன் செய்கிறார்.தன்னுடைய படிப்பின் வளர்ச்சியை பயன்படுத்தி உள்ளார்கள்.

  • @thambavisu9154
    @thambavisu9154 4 года назад

    மிக அருமையான பணியை செய்து வருகிறீர்கள் தோழரே.. இவ்வளவு மலிவான விலையில் இப்படி ஒரு ஆரோக்கியமான பொருள்.. தொடரட்டும் உங்கள் பணி இறைவன் அருளோடு.

  • @Arav_90skid
    @Arav_90skid 5 лет назад +40

    youtub ethanayo channel iruku bro
    neenga pandrathu one of the best
    மிக்க மகிழ்ச்சி தமிழா👍

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад

      Hi arvind
      Thans, keep suggesting and support

    • @balr0404
      @balr0404 4 года назад

      Bro, Please send me the contact number and address. I will buy the product from him. Appreciate your reply

  • @ResidesWithin
    @ResidesWithin 4 года назад

    வெள்ளை சர்க்கரை பயன்படுத்தி சில வருடங்கள் ஆகிறது. வாழ்த்துக்கள் . Keep going... superb :)

  • @murugeshkumaryokeshk
    @murugeshkumaryokeshk 4 года назад +1

    உங்கள் தொழில் மென்மேலும் பெருக வாழ்த்துகள் தம்பி....வாழ்க வளமுடன்

  • @kubigooglekubi9779
    @kubigooglekubi9779 5 лет назад +11

    Good questions & nice Honest reply from sugar merchant also 👍👍

  • @manisuryams77
    @manisuryams77 4 года назад

    உங்கள் சேனலில் போடும் பதிவுகள் அனைத்தும் சிறப்பு........

  • @thangadurait2799
    @thangadurait2799 4 года назад +1

    உன்னை போல் நிலம் உள்ளவர்கள் விவசாயம் அது சார்ந்த தொழில் மட்டும் பார்த்தால் நிலம் இல்லாத கூலிகள் அரசு வேலைக்கு செல்வதற்கு நன்மையாக இருக்கும் வாழ்த்துகள்..

  • @ksiva99
    @ksiva99 5 лет назад +3

    Anchor did his job well.
    Valara Vaalthukkal.

  • @appoloseappolose3733
    @appoloseappolose3733 4 года назад +2

    Congratulations, because it is genuine, pls don't mistake one suggestion without adding calcium also can do 100% original gagary it's my own experience 6 months it will not get damage Thanku Mr Engenier God bless

  • @selvaaselvam649
    @selvaaselvam649 5 лет назад +11

    அருமை சகோ பயனுள்ள தகவல்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад

    அருமையான பதிவு நண்பா உங்கள் சேனலுக்கு எனது நன்றிகள்.இந்த தொழில் எல்லாம் அழிய கூடாது உங்கள மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும் அழியாது.நிறைய பேருக்கு கற்று கொடுக்கனும்.

  • @AM.S969
    @AM.S969 4 года назад +4

    நாட்டுச் சர்க்கரை பற்றிய முழு விபரத்தையும் தெரிந்து கொண்டேன். பட்டதாரி நண்பர்க்கு வாழ்த்துக்கள்.

  • @amjathamjath3657
    @amjathamjath3657 5 лет назад +2

    Agriculture kku vilipunarvu seiytha channelkku tq👍👍👌

  • @sureshraj6250
    @sureshraj6250 5 лет назад +162

    நீங்கள் இது வரை பேட்டி எடுத்த விவசாயி (அ) விவசாய பொருள்கள் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் இருவரையும் சேர்க்கும் வகையில் whatsapp or Facebook group நீங்கள் ஆரம்பித்தாள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

  • @grandpamy7346
    @grandpamy7346 5 лет назад +16

    சுய உழைப்புக்கு வாழ்த்துக்கள், ,,,
    நாடு தன்னிறைவு பெறச்செய்யும் தங்கள் முயற்சி வெற்றி
    பெற வாழ்த்துக்கள், ,,

  • @n.s.mani.tamilnadu6038
    @n.s.mani.tamilnadu6038 4 года назад +1

    வணக்கம் உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி நீங்கள் அவர்களிடம் கேட்டது நிறம் கருப்பாக இருக்கிறது என்றால் கடைகளில் அவர்கள் தோலை நீக்குவது உண்டு அதனால் நிறம் மாறி இருக்கிறது. இங்கு தோலை நீக்குவது இல்லை இதுதான் காரணம். நன்றி

  • @JebaTM-nq8bp
    @JebaTM-nq8bp 5 лет назад +2

    you really do good work, you are helping many farmers directly..i think merchants would not be happy,but farmer such would be really happy..god bless you, your good work

  • @gobiramachandran8020
    @gobiramachandran8020 5 лет назад +38

    அண்ணா இந்த நாட்டு சக்கரை நம் மக்களுக்கு மரக்ககூடாது எண்றால் நம் இளம் தலைமுறைக்கு இந்த கலை கற்றுதரவேண்டும்..

  • @ma.kapilanpk51
    @ma.kapilanpk51 4 года назад

    தகவல்களுக்கு நன்றி மிக சிறந்த பதிவு

  • @thanjaipaiyan6913
    @thanjaipaiyan6913 4 года назад +6

    Intha bro um BE Mechanical.. my bro um BE Mechanical than own business tha Vegetable shop vachirkom..😍 padipu la name ku Pinna potukalam avalothan

  • @antonyananth6630
    @antonyananth6630 5 лет назад +1

    Excellent brother soundaraj. you doing a service too for the society.

  • @thamizhandathinthiravukool9091
    @thamizhandathinthiravukool9091 4 года назад

    ஐயா சிறப்பான பதிவு தமிழர்க்கும் பனைக்கும் உறவு குறைந்தது ஆதாரத்துடன் 5200 வருடங்கள் பழமையானது. எகிப்து மொழி தமிழே என்கிற ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறன் . பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள். அனைத்து தமிழரிடமும் பகிருங்கள்.

  • @RajaTamilan137
    @RajaTamilan137 4 года назад

    மிகவும் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது

  • @ramankadasal4004
    @ramankadasal4004 4 года назад

    வாழ்த்துக்கள்நண்பா மகிழ்ச்சி சிறந்ததொழிலுக்கான பதிவு

  • @loganathanc2761
    @loganathanc2761 5 лет назад +29

    இது தான் என் குடும்ப தொழிலே ஆனால் மக்கள் அனைவரும் வேதிபொருல்தான் வெல்லையா இருக்கு அதுதான் சுத்தம் என்று நம்பி அறியாமையால் எனது குடும்ப தொழில் தொடரமுடியாமல் போய்விட்டது

    • @SaravanaKumar-xc5fz
      @SaravanaKumar-xc5fz 4 года назад +11

      அனைவரும் ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுவோம் நண்பரே...கவலை வேண்டாம்... இந்த நிலை நிச்சயம் மாறும்...
      வாழ்த்துக்கள்

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 4 года назад

    He is doing correct even after studing so much he is doing self employment. Younger generation should learn from him.

  • @MR_PIRANDAI
    @MR_PIRANDAI 5 лет назад +4

    அருமையான பதிவு நன்றி சகோ

  • @askarali6013
    @askarali6013 4 года назад

    Very Good detailed information video....!
    Thanks you Naveena Uzhavan Channel...!

  • @murugananthamvedha212
    @murugananthamvedha212 4 года назад +4

    Supper nanba ungal thozhil menmelum valarattum

  • @sridhark2346
    @sridhark2346 5 лет назад +1

    Super video... நன்றி... Kindly share the details from where he's getting the sugarcane(s)... Why because, if the sugarcane source is nearby, then transportation of it will be less... Otherwise, it will add-up to the cost of the end product... Kindly share the details please...

  • @plantlover5657
    @plantlover5657 4 года назад

    Tq sir....I am agriculture graduate....I learn more from u..but I need practical knowledge from u..

  • @manojkumarm756
    @manojkumarm756 3 года назад

    White sugar apudi panranga eppo vara theriyala, if possible let me know you show that also.. thank you, you are going ultimate All the best சகோதரரே

  • @sharni888
    @sharni888 5 лет назад +1

    Wish in modern indian all can be produced in a more hygienic environment n processes. But I appreciate it's all hard manual work for then. Tks.

  • @venkatachalapathibaskar5927
    @venkatachalapathibaskar5927 4 года назад

    அருமையான காணொளி. நன்றி.

  • @anithapalani5167
    @anithapalani5167 4 года назад

    Arumaiyana pathivu rombanalla paka ninaithapathivu good work

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 5 лет назад +1

    Chennai la kedaikkura sugarcane ellam juice variety karumbu seperate ah ve vikkuranga.. White colour ah irukkum... Vinayagar pooja kku nu seperate type karumbu black colour skin irukkum but juice variety white skin irukkum..

  • @samaikalamvanga552
    @samaikalamvanga552 5 лет назад +3

    Arumayana padhivu. Super 👍

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 года назад

    Super episode and super interview...Thelivana explanation..In between interruption irukku..Dont know it is only for me or others as well...But i liked the episode and your support for nattusakkarai...It is also good for people with diabetes

  • @avmahal2432
    @avmahal2432 4 года назад +1

    Dharmapuri district velampatti villagela intha mathiri vellam seyirathu neraya irukku 🙂🙂

  • @kumarnatarajan8566
    @kumarnatarajan8566 5 лет назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் சார்..முகவரி சொல்லுங்க.

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 5 лет назад +4

    Arumayana pathivu Nandri Sagotharar

  • @kalidasm1690
    @kalidasm1690 4 года назад

    வாழ்க வளமுடன். தொடர்க உமது நல் சேவை

  • @user-nk3qz6gu2h
    @user-nk3qz6gu2h 4 года назад +1

    thanks brothers for your making and making videos, i am already used it, but now only seen this making,thanks

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 5 лет назад +3

    நன்றி நல்ல பதிவு நம்பர் கொடுத்ததுக்கு நன்றி முழுமையான பதிவு 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @brundha5368
    @brundha5368 4 года назад

    மென்மேலும் வளர மிகுந்த வாழ்த்துக்கள்

  • @sangeethakumar961
    @sangeethakumar961 4 года назад +2

    Super Corona virus namma oora vitu kogattum kandipaa unga kitta order kudukuren thambi.. keep doing all the best.

  • @AnbeAruuire
    @AnbeAruuire 5 лет назад +3

    Good, worth for watch, good message, thank you sir

  • @trolleveryone550
    @trolleveryone550 5 лет назад +1

    G antha neer avaiya compressor moolama suck panitu.. antha water ae save pannunga.. it’s contains sucrose .. that’s sugar we can use for glucose

  • @majojohny6116
    @majojohny6116 5 лет назад +3

    Superb, Konjam cleana vechaa nallayirukkum, Namma government INTHA delivery konjam, smootha panna all India, delivery Pannalam. INTHA mathiri chinna business neriya irruku taminattil.

  • @karthikkeyan8635
    @karthikkeyan8635 4 года назад

    அருமையான பதிவு நண்பா..

  • @bhuvanad1038
    @bhuvanad1038 4 года назад +2

    Good work engineer
    Useful video... Continue the same👍

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 4 года назад

    இந்த தம்பிக்கு பாராட்டுக்கள்.

  • @krishk2780
    @krishk2780 4 года назад +1

    We are also producing நாட்டு சர்க்கரை. happy to see your video.

  • @divineencounters8020
    @divineencounters8020 3 года назад

    YOUR SERVICE TO MAKE USERS OF NAATTU CHAKARAI IS VERY GOOD.
    BUT HOW DO WE REACH THEM ?

  • @Kumar-tb1em
    @Kumar-tb1em 4 года назад

    சார் இவருடைய போன் நம்பர் கிடைக்குமா அருமையான பதிவு அழகான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @rahmanlyrics9243
    @rahmanlyrics9243 4 года назад +2

    Super bro arumayana pathivu
    White sugar paththi podunga bro

  • @திருப்பூர்பார்ம்ஸ்

    தற்சார்பு.... வாழ்க வளமுடன்...

  • @ashokkumarnadar1675
    @ashokkumarnadar1675 4 года назад

    sir arumai yana padhivu nalla uzhaippazhi thank u very much

  • @sreenivasanks9226
    @sreenivasanks9226 4 года назад +1

    தம்பி வாழ்த்துக்கள். நன்றாக வருவீர்கள்.

  • @manikandans53
    @manikandans53 4 года назад

    நல்ல வீடியோ பதிவு மிக்க நன்றி அண்ணா

  • @johnsundar568
    @johnsundar568 4 года назад

    வாழ்த்துக்கள்...அருமையான பேட்டி.

  • @shahinshah1980
    @shahinshah1980 5 лет назад

    Excellent video. But small suggestion they are using plastic pipes to bring the sugarcane juice to kopparai. Try to avoid plastics. They are using direct hands without using covers to filter out the nice particles for packaging. please avoid that too. Overall perfect.

  • @prithiv.official
    @prithiv.official 4 года назад +1

    சிறப்பான பதிவு

  • @rajaudhay888
    @rajaudhay888 5 лет назад +38

    அருமையான வீடியோ... என்ஜினியரிங் படித்து அப்பா பணத்தை ஏன் கரியாக்க வேண்டும்... உங்களுக்கு விவசாயத்தில் விருப்பம் எனில், அது தொடர்பான படிப்பை முடித்து இன்னும் சிறப்பாக, நவீன தொழில் நுட்பத்தில் விவசாயம் செய்யலாமே.... பெரும்பாலும் தற்போதுள்ள மாணவர்கள் இப்படி தான்.. தொலைநோக்கு பார்வை இல்லை படிப்பதில்....

    • @sknodedata
      @sknodedata 5 лет назад +1

      Agri seat is tougher than engg seats

    • @lakshmi2291
      @lakshmi2291 5 лет назад +1

      Ada nenga veranga pasangaluku tholai nokku parvai irunthalum parrents vidrathula engg illa doctor thaan padikanum nu force pannuvamga.. apdi illaiya exam ezhuthu gvt officer aagunu solvanga.. parrents nalla irunthalum intha sontha karanga irukangaley torcherunga... en vazhkai anubavam en anubavam mattum illainga enaku therinji pala peruku ithaan nadakuthu...

    • @lakshmi2291
      @lakshmi2291 5 лет назад

      appa kasa kari aakaratha sollathinga en paiyan engg padikaranu perumai adichikara parrents thanga inga irukanga.. entha pasangalum venumnu kariyakarathula unmailaiye oru vizhipunarvu vara alavuku kalviyo illa samuthayamo illa..

    • @rajaudhay888
      @rajaudhay888 5 лет назад

      @@lakshmi2291 Correct thaan. Padikkatha parents kku ஊருல யாராவது Engineer படுச்சு நல்ல வேலையில் இருந்தால் மகனையும் என்ஜினீர் க்கு படிக்க சொல்லுவாங்க. But எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு 4 வருஷம் எதுக்கு படிக்கிறோம் னு கூட தெரியாம படுச்சு முடுச்சுட்டு வர சுய புத்தி இல்லாத மாணவர்களை என்னத்த சொல்ல. Parents படிக்கதாவங்க mostly. அவங்க பணம் கட்ட மட்டும் தான் முடியும். நிறைய மாணவர்கள் இன்னும் கிணற்று தவலையாகவே இருக்காங்க என்ஜினீயரிங் முடுச்சும்..

    • @rajaudhay888
      @rajaudhay888 5 лет назад +1

      @@lakshmi2291 சில பெற்றோர்கள் கவுரவதுக்கு என்ஜினீயரிங் படிக்க சொல்றாங்க. But 95% பெற்றோர் தன் மகன் எப்படியாச்சும் படுச்சு முன்னுக்கு வரணும் னு தான் நினைக்கிறாங்க.... அவங்களுக்கு படிப்பு அறிவு இல்லாததால் என்ன படிட்சா முன்னுக்கு வரலாம் னு சொல்ல தெரியாது. மாணவர்கள் தான் தங்கள் பாதையை சரியாக தேர்வு செய்யணும்... எங்கள் ஊரில் நிறைய மாணவர்கள் என்னை போன்று Software engineer ஆகணும் னு என்ன என்ஜினீயரிங் முடுச்சுட்டு contact பண்றாங்க. But படுச்சது சிவில், மெக்கானிக், ECE, EEE... கம்ப்யூட்டர், ப்ரோக்ராம் பத்தி knowledge. கொஞ்சம் கூட இல்லை... EEE முடுச்சவனுக்கு பிட்டர் க்கு இருக்கும் basic knowledge கூட இல்லை. But 80% மார்க்

  • @manikandansankaranarayanan2303
    @manikandansankaranarayanan2303 4 года назад

    You are doing this business with good intention and low margin. Good job

  • @elangop7946
    @elangop7946 4 года назад

    அருமையான பதிவு, நன்றி

  • @amarns100
    @amarns100 5 лет назад +2

    Arumaiyana padhivu

  • @animushasaieasycooking2403
    @animushasaieasycooking2403 4 года назад

    Wow miga sandthosam kandipa ungalai sandthika aavalaga erukirom

  • @ramanis1973
    @ramanis1973 5 лет назад +2

    nice video.am interested to know how the.ants n flies are kept away.was looking forward to an answer.

  • @orkay2022
    @orkay2022 4 года назад

    Vazhthukkal
    Good explanation and interview with a processing exhibition.tks for uploading.we cud know about this product processing.

  • @jvinsevai3034
    @jvinsevai3034 4 года назад

    நன்றி வாழ்க வளமுடன் 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @velan9854
    @velan9854 5 лет назад +32

    Price rate details 16:00

  • @ravikhumarr
    @ravikhumarr 5 лет назад +1

    Nice person. Wish him all the best.

  • @Asavoundar94
    @Asavoundar94 4 года назад

    Karumpu saaru enga paatha veliya eruku karumpu saaru gren colarla apatetha erukum nala eruku vedeo
    Arumai

  • @Ghostride88
    @Ghostride88 5 лет назад +3

    This is actually better than white sugar

  • @manimekalaimekalai1723
    @manimekalaimekalai1723 4 года назад

    அருமை அருமை தம்பி....

  • @palanimurugan3679
    @palanimurugan3679 4 года назад +1

    Super Bro
    Weldone.Mealum Valara Vaazthukkal.

  • @rajaguruguru2405
    @rajaguruguru2405 4 года назад

    அருமையான ஒரு தொழில் வாழ்த்துக்கள்

  • @MS-ew2uq
    @MS-ew2uq 4 года назад +4

    Valid questions and honest answers. V well covered . Except the location could be given in the description.
    Still Good job bro

  • @devam6189
    @devam6189 4 года назад +1

    I am his regular customer

  • @ponrasika2395
    @ponrasika2395 5 лет назад +4

    Anna Amazon seller la sale panunga.. online sale inum best ah irukum ungaluku... Best video

  • @cirilciril2797
    @cirilciril2797 4 года назад

    Thanks nanba...keep Going Around the world friend.....

  • @pannerselvamn2391
    @pannerselvamn2391 5 лет назад +4

    Super brother,location description location mention pannunga Thalaiva.

  • @2011var
    @2011var 4 года назад

    excellent. God bless you for your honesty.

  • @agma118
    @agma118 4 года назад

    தமிழர்களின் பாரம்பரிய உணவு பற்றி இன்றைய இளைய சமுதாயம் அறிய நல்ல சந்தர்ப்பம்

  • @sangilimurugan8377
    @sangilimurugan8377 5 лет назад +1

    Very best work

  • @NithyaShreeG
    @NithyaShreeG 4 года назад

    Thankyou for this wonderful video bro.