1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandal

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2019
  • #RedSandal #Forest #PasumaiVikatan
    வங்கியில் போடும் பணத்தைவிட, நிலத்தில் நடும் மரங்கள் கொடுக்கும் பயன்கள் அதிகம். சுற்றுச்சூழலுக்கும், காற்று மாசைக் குறைப்பதற்கும், மழையை ஈர்ப்பதற்கும் பேருதவி செய்வதோடு நடவு செய்பவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கின்றன மரங்கள். இப்படி வளர்க்கும் மரங்களில் சில மரங்கள், வளர்ப்பவர்களைக் கோடீஸ்வரர்களாக்கும் தன்மையுடையவை. அத்தகைய மர வகைகளில் செம்மரம், சந்தனம் மரம், கருங்காலி, ஈட்டி போன்றவை முக்கிய இடத்தில் இருக்கின்றன. அதிலும் செம்மரங்கள் தனியார் வறண்ட நிலங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற மரமாக இருப்பதால், தமிழ்நாட்டில் பல விவசாயிகள் செம்மரச் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்.பி.கணேசன்.
    வீடியோ : த.ஜெயகுமார்
    எடிட்டிங் : கிருத்திக்
    In this video, R.B.Ganesan from Krishnagiri District has explained in detail about Red Sandal Plantation. He talks about the pros and cons of Red Sandal plantation in Tamilnadu. For more details buy the Pasumai Vikatan - Issue Date 10-12-2019.

Комментарии • 1,1 тыс.

  • @rajkumar900331
    @rajkumar900331 4 года назад +12

    இத பாதுகாப்பு பன்றது குள்ள நம் உயிர் போயிரும்

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад

      Clear policy will reduce smuggling ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @user-ee3sp5jl2b
    @user-ee3sp5jl2b 4 года назад +11

    Very nice anna🌹🌹🙏 paakkavae romba azhaga irukkudhu....aloevera idea s gud....

  • @Srinivasan-cj7mq
    @Srinivasan-cj7mq 4 года назад +4

    அருமையான விளக்கம் நன்றி... மேலும் உங்கள் பதிவு தொடர வாழ்த்துக்கள் ..

  • @Arunkumar-xj1yt
    @Arunkumar-xj1yt 4 года назад +11

    Good sir
    Let our agricultural community change their pattern of crops
    Just relying on sugarcane, rice etc

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад

      Hope removal of hurdles will motivate farmers grow some trees ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @SureshK-yc6iw
    @SureshK-yc6iw 3 года назад +95

    பெரும்பாலும் மிகைப்படுத்தி விளம்பரம் செய்து நடவு செய்ய வைத்து விடுவார்கள். அது வளர்ந்து வெட்டும் போது தான் இதன் விலை என்ன என்று தெரியும்.

    • @kbsbalu4652
      @kbsbalu4652 Год назад +6

      இன்று வரை செம்மரம் வெட்ட அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை

    • @SureshK-yc6iw
      @SureshK-yc6iw Год назад

      @@kbsbalu4652 எல்லாம் சேர்ந்து கடைசியில் விவசாயிகளை பலிகடா ஆக்கி விடுகிறார்கள்.

    • @tamilankuraltk8168
      @tamilankuraltk8168 Год назад +3

      Forrest officer kita permission vangi vetalam

    • @jeyapandian1061
      @jeyapandian1061 Год назад +2

      Correct brother, I was affected already.

    • @vikrams8450
      @vikrams8450 Год назад

      ​@@jeyapandian1061ungaluku sales panna permission kedaikalaya bro

  • @lokeshwaran7671
    @lokeshwaran7671 4 года назад +19

    Ipdiyachi kaaminga ellam maram valakkatum

  • @dganapathi7968
    @dganapathi7968 4 года назад

    Super and thanks. VAAZHGA NEEVEER PALLANDU.

  • @KumaranIlang
    @KumaranIlang 4 года назад +6

    Very nice video Brother. got lot of clear and Crisp info. Thankyou

  • @mssankumar
    @mssankumar 4 года назад +34

    Wow. Very interesting and motivating for those interested in Trees 🍀🍀

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 4 года назад +27

    நன்றி நண்பரே! மண்ணை வளமாக்கல் அந்த மண்ணுக்கு உங்கள் பிறவியின் அன்புக்கடனாற்றியதாய் நான் உம்மீது பொறாமையுடன் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க வையகம். வாழ்க வாழ்வாங்கு வளமுடன்! வணக்கம்.

  • @PandiPerumal0103
    @PandiPerumal0103 2 года назад +2

    Excellent sir, overall this would definitely work out for many aspirants who is looking for doing agriculture.. especially for next generation, the explanation was brilliant..

  • @spaul5047
    @spaul5047 3 года назад +3

    நன்றி நணபரே, நிறைய உங்களால் கற்று கொண்டோம்.

    • @elumalaikannan2494
      @elumalaikannan2494 2 года назад

      இது எல்லாம் சரி மரத் த விற்பனை செய்ய முடியுமா

  • @NAVINARTSTUDIO123
    @NAVINARTSTUDIO123 4 года назад +3

    Very good. Thank you so much

  • @naveenfdo2202
    @naveenfdo2202 4 года назад +10

    Very nice video, I love it.

  • @karthikannan1871
    @karthikannan1871 4 года назад +6

    மிகவும் முக்கியமான ஒரு முறைதான் "மரம்வளப்பு".வாழ்த்துக்கள் ஐயா! 🙏🙏🙏🤝🤝🤝😊😊😊

  • @ahilanshanmugam8620
    @ahilanshanmugam8620 4 года назад +2

    Thank you for your detailed message

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад

      Thanks sir, Represented the fundamental lapse, hope all hurdles will go ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @mj.kannanmj8552
    @mj.kannanmj8552 4 года назад +4

    Vazhthukal aiya

  • @karthickgreat
    @karthickgreat 4 года назад +10

    Appreciate your life towards nature... Vazthukkal..as well your explanation is shows your experience and clarity at this subject

    • @GanesanRP
      @GanesanRP 4 года назад

      karthick rajasekar thanks

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад

      Thanks sir. Found the root cause of restriction. Hope it will go ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 3 года назад +1

    Very clear presentation. God bless you.

  • @asohanchidambaram4478
    @asohanchidambaram4478 3 года назад +2

    Super. Very well explained in an interesting manner

  • @mani67669
    @mani67669 4 года назад +88

    Your qualification itself speaks volumes on demand trees application . You could have added on security aspect. As the trees grow taller your efforts will bring more money. All the best. Long live.

    • @StephenKeats1323
      @StephenKeats1323 4 года назад +6

      What more money sir, government will take all the money and some portion of the money this man will get

    • @sundersunder582
      @sundersunder582 4 года назад +3

      @@StephenKeats1323
      Wruuu
      P.
      No no no mm. 😅🤣

    • @Justin2cu
      @Justin2cu 4 года назад +6

      @@StephenKeats1323 இல்லை, அந்த சட்டம் இப்போது மாறிவிட்டது. முழு பலன்களையும் உரிமையாளர் அனுபவிக்கலாம்.

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад +1

      Hopefully all hurdles will go by 2020 ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @januj2n
    @januj2n 4 года назад +17

    Amazing Sir.. We need such alternative thinkers..!

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад

      Thanks, Found the root cause ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @suriyanshankar2017
    @suriyanshankar2017 4 года назад +2

    Thank you

  • @yuvithelegend
    @yuvithelegend 4 года назад +21

    Pasumai vikatan never fails to mislead people with titles 🤣

  • @krashok1602
    @krashok1602 4 года назад +4

    You are a great inspiration Sir

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад

      Plant Endangered species whenever possible ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @kowshikkumarlakshmanan3568
    @kowshikkumarlakshmanan3568 4 года назад +12

    வளர்ப்பது பற்றி சந்தேகம் இல்லை.. ஆனால் வளர்ந்த பிறகு, அதனை எவ்வாறு விற்பனை செய்வது ?? விற்பனை செய்ய அரசு அனுமதி பெறமுடியுமா ??

    • @user-zo3fd6gw7h
      @user-zo3fd6gw7h Год назад +1

      அரசே உங்களுக்கு விற்று தரும்.
      இது உண்மை.

  • @Manikandan-kb5sl
    @Manikandan-kb5sl 3 года назад +1

    Thank your for guidance .. I get a clear cut idea ...

  • @arunkumardharmalingam6791
    @arunkumardharmalingam6791 4 года назад +3

    Nice to know such thing and this is my first comment seeing such google videos after five years...!

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад

      Thanks sir, Fundamental flaw represented, to remove hurdles ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @kavirockey9331
    @kavirockey9331 4 года назад +3

    Nice sir. ..!!!!

  • @raghunathlakshmanan5840
    @raghunathlakshmanan5840 4 года назад +6

    நல்லா இருக்கு , என்ன ஒரு பிரச்சினை மரத்துக்கு பூட்டு போட முடியாது,😀

  • @veluk3492
    @veluk3492 3 года назад +1

    நன்றி அய்யா. My native place uthangarai. I support your cgannel

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 4 года назад +1

    சிறப்பான முறையில் உங்கள் வளர்ப்பு முறை உள்ளது.வாழ்த்துக்கள் அண்ணா. உங்களின் தொடர்பு கொள்ள வேண்டாம்.நான் ஊத்தங்கரை பகுதியில் உள்ள மிட்டப்பள்ளி கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 4 года назад +560

    வளந்த உடனே வெட்டிட்டு போயிடுவாங்கே. வயசுப்பிள்ள மாதிரி பொத்திப், பொத்தி வளர்க்கணுமே!

    • @sivasri5972
      @sivasri5972 4 года назад +6

      Damaal dumeel ha ha 😂😂😂

    • @samaranp2054
      @samaranp2054 4 года назад +1

      @@sivasri5972 😅

    • @gowrisundaram7335
      @gowrisundaram7335 4 года назад

      🤣🤣

    • @nathajitn1051
      @nathajitn1051 4 года назад +1

      Correct

    • @raghunathlakshmanan5840
      @raghunathlakshmanan5840 4 года назад +33

      உண்மை உண்மை கேவலம் 35 கிலோ வெங்காயத்தை விவசாயி கிட்ட இருந்து திருடிடானுவ 😀

  • @rakaadhi2023
    @rakaadhi2023 4 года назад +3

    Super sir

  • @sasiudaiyappan2574
    @sasiudaiyappan2574 4 года назад +2

    Excellent sir!

  • @alagarrajkumar3381
    @alagarrajkumar3381 4 года назад +2

    good sir thanking you your speech is very super

  • @dhanalaxmivanniar1947
    @dhanalaxmivanniar1947 4 года назад +17

    The video was very much informative Sir. Best wishes to you. Apart from commercials the concept of forestation is much more appealing. One tree is equivalent to one life. U r taking care of almost 400 lives. Nothing odd will happen if one is aware about the geo political circumstances. Great Sir.🙏

    • @GanesanRP
      @GanesanRP 4 года назад

      Dhanalaxmi Vanniar thanks

    • @dhanalaxmivanniar1947
      @dhanalaxmivanniar1947 4 года назад +1

      @@GanesanRP Sir, can u please suggest some trusted resources where we can get more information, OPEN TO PUBLIC, about soil...it's relevant crops/trees/cultivation etc...which have future prospects.

  • @AK-white-boy
    @AK-white-boy 4 года назад +3

    Nanum uthangarai

  • @angusamy5199
    @angusamy5199 3 года назад +1

    Ayya rompa santhoosama iruku super

  • @anbuselvands4865
    @anbuselvands4865 3 года назад

    Nalla bathivu nandri

  • @nellaisundeep8
    @nellaisundeep8 4 года назад +4

    So nice to see this,
    Great Job Uncle !!!
    You are a great inspiration for the next Generation ❕❕👍👍👍

    • @ashwinjoseph143
      @ashwinjoseph143 3 года назад

      Brother I f u don't give me u r watsappp number

  • @prakashshanmugam3557
    @prakashshanmugam3557 4 года назад +17

    It was a good awareness regarding the plantation.
    Myself a nativer based in Vellore district, whereas still now 3 to 4 no of trees has been planted in our agriculture land.
    After certain time period all those plants were being theft by outsiders.
    After this our interest towards planting these sandle trees itself gone away.

    • @sathishkumar-of5vf
      @sathishkumar-of5vf 4 года назад +1

      இந்த செம்மரங்களை யாரிடம் விற்பது என்று பதில் கூறவும்

    • @bratpeddler4462
      @bratpeddler4462 4 года назад

      Did the forest department take any measures?

    • @prakashshanmugam3557
      @prakashshanmugam3557 4 года назад +3

      @@bratpeddler4462
      No at once those trees gone theft our hope gone away
      People around us use to talk " Don't plant these trees" we couldn't safe gaurd it.
      2 Decades ago one of the family was very poor in my village, they use to cut sandle trees in the forest and sell it illegally and now they became rich in that village.
      Also liquor preparation has been done locally near forest mountain areas, by the locallers,
      Still the activity haven't been stopped yet.
      At certain period alot of plastic covers being dropped by the drunkers in our agri land itself.
      Even deers being killed inside Deep forest, we use to hear the news like that but no official news.
      During night times Deers from the forest use to enter our agri land to have water and all.
      Weekly thrice in the mid night we can see those deers surely during Summer
      Forest cows, Pigs, Fox etc. I'll seen during night times.
      I seen Mountain Snake also.

    • @whywhy2492
      @whywhy2492 4 года назад

      @@prakashshanmugam3557 I'm also from Vellore,,,,in which area ji.....

    • @prakashshanmugam3557
      @prakashshanmugam3557 4 года назад

      @@whywhy2492
      Odugattur

  • @srikrishnangurumoorthy5985
    @srikrishnangurumoorthy5985 4 года назад +3

    Super Sir yellam kadavul seyal

  • @aswinkumar6639
    @aswinkumar6639 4 года назад

    thanks pasumai vikatan

  • @susairajv6768
    @susairajv6768 4 года назад +7

    Very informative sir, I would like to plant the red sandal, but i don't know from where we can get the saplings. I would be happy if could help me with that. I am from Tiruvannamalai district.

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад +1

      Forest dept opp Arunai Engg college. ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @sattamdhasan3785
    @sattamdhasan3785 2 года назад +25

    ஐயா செம்ம மரத்தைப் எப்படி வாங்குவதைப் பற்றி கொஞ்சம் கூறுங்கள் ஐயா

    • @rjbalaji6820
      @rjbalaji6820 2 года назад +1

      ஈஸா நர்சரி ஹோம்ல வாங்குங்க விலை ரொம்ப குறைவு

    • @thomastitus6415
      @thomastitus6415 2 года назад

      @Murali.m M யாரவது வளர்த்து வெட்டியிருக்கிறார்களா? என்ன விலை?

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq 4 года назад +1

    Arumai Sir...

  • @karuppasamyarumugam6440
    @karuppasamyarumugam6440 2 года назад +1

    Salute your passion sir

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 4 года назад +75

    மனிதனுக்கோ விலங்கிற்கோ உணவளிக்காத தாவரங்களை மனித நேரத்தை செலவிட்டு பயிரிட வேண்டியதில்லை .காடு மனிதன் வெளியேறினால் தானாக தன்னை உறுவாக்கிகோள்ளும்.

    • @ragavendiranraghav723
      @ragavendiranraghav723 4 года назад +1

      அது ஓகே exactly true than but பொருளாதார உலகில் ஏதாவது pananumey Sir so

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 4 года назад +4

      ஆப்ரிகர்கள் வெள்ளைகாரனுக்காக யானை தந்தம் வேட்டையாடி பொருளாதாரம் ஏன்றனர் நீங்கள் சைநாகாரனுக்காக செம்மரம் வளர்பதாக கூறுகின்றிர்கள் , அயல்நாட்டு மரங்களை ஆசைக்காக வளர்கலாம் ,பொருளாதாரம் என்பது கற்பனையே .

    • @RAVIKUMAR-oh4ti
      @RAVIKUMAR-oh4ti 4 года назад +2

      Viswanathan Chandrasekaran arumayaana karuthu.iyya nammazhvar kooda ithai solli irukkiraar.

    • @anishtheodore5010
      @anishtheodore5010 4 года назад +2

      @@vichufoodvlogs good to see people thinking like u ...among these thoughtless people...

    • @vskannan6562
      @vskannan6562 4 года назад

      நீங்க என்ன விவசாயம் பண்றீங்க ஐயா?

  • @user-mc9fx3ny8d
    @user-mc9fx3ny8d 4 года назад +53

    சுப்பர் ஆனால் மரம்வளர்த்தபின்
    வியபாரம்?
    NOC?
    வனத்துறை?
    கடுமையான கட்டுபாடு?

    • @user-hf6nr3re7j
      @user-hf6nr3re7j 3 года назад

      ruclips.net/video/SdVTrs6Sp-g/видео.html

    • @vasudevan4220
      @vasudevan4220 2 года назад

      சாவனும் வைப்பவன் நொந்து நூடுல்ஸ் ஆகனும் தண்ணி இல்லாத காட்டுலே தான் வளர்க்கனும்ரூ 500 வாங்க ஆளில்லை ஒருவருடம் அலைந்து அலுத்து போய் விட்டேன்

    • @srisanthosh8297
      @srisanthosh8297 2 года назад

      @@vasudevan4220cell number

  • @sageevarmacnsageevarmacn9353
    @sageevarmacnsageevarmacn9353 4 года назад

    அருமையான தகவல்,,,,

  • @augustinantony6365
    @augustinantony6365 2 года назад

    நன்றி ஐயா....

  • @santhakumar399
    @santhakumar399 4 года назад +13

    காலத்தின்க ட்டாயம் மனிதன் இயற்கை பசுமையை வளர்த்தே ஆக வேண்டும்

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад

      Good. Write to PM to remove hurdles ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @sathyapradeep1545
    @sathyapradeep1545 4 года назад +8

    Salute your passion and patience sir!

    • @GanesanRP
      @GanesanRP 4 года назад

      Sathya Pradeep thanks

    • @Chikkuma
      @Chikkuma 2 года назад

      @@GanesanRP ஐயா செம்மரம் வளர்க்க , அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டுமா .. (வளர்க்க, விற்க்க)
      நான் வளர்க்கலாம்னு இருக்கேன் கொஞ்சம் reply pannunga sir

  • @smanoj3958
    @smanoj3958 4 года назад +2

    What are all the suggested trees for wet lands?

  • @visath1234
    @visath1234 4 года назад +1

    Nice wishes to you. Even I want to do like that but I don't have time.

  • @twonomads2433
    @twonomads2433 4 года назад +9

    One of real celebrities ♥️

    • @GanesanRP
      @GanesanRP 4 года назад

      Two Nomads thanks

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад

      Thanks. Found the root cause of restrictions, ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @ashok4320
    @ashok4320 4 года назад +6

    சிறப்பு

  • @muthumuthup7028
    @muthumuthup7028 4 года назад

    Arumaiyana vilakkam thannerai semikkirathai nanrakakave unarthneerkal , Nandri Sir ...ungalathu viyabaranokkaththilum boomi , martrum iyarkai ,thanneer kaakkum ennam ullathirku Nandri enum Sol paththathu sir , ...... sirithu nilamo , maramo irunthaal athai naasamakki kaasupakkaththaan ninaikkirarkal...sila kedukettavarkal....

  • @indiannotice2003
    @indiannotice2003 4 года назад +2

    Wish you good luck sir

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 4 года назад +12

    தகவல் மிகவும் சிறப்பாக உள்ளது அதே நேரத்தில் முயற்சி செய்து நல்ல தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும்

    • @user-vf3vr6ml5r
      @user-vf3vr6ml5r 4 года назад +5

      மாவட்டத்திற்கு மாவட்டம் உச்சரிப்பு வேறுபடும்

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 года назад

      @@user-vf3vr6ml5r s...slang different uh irukkum....but puriyudhu lla...

    • @GanesanRP
      @GanesanRP 4 года назад

      matter matters, will try to improve

    • @MobidaranUENG
      @MobidaranUENG Год назад

      @@GanesanRP sir ippa nenga antha maram ellam sale pannitingala??.. evalvu amount earn panninga?

  • @arivuarivu2147
    @arivuarivu2147 4 года назад +128

    எல்லாம் சரி ஆனால் இருக்கும் போதும் இரக்கும் போதும் மனிதனுக்கு பயனுள்ளதாக இருக்கும் தென்னை மரங்களை தவிர்க்க ஏன் கூறுகிறீர்கள்? தென்னையும் பனைமரம் இல்லாத நாடு சுடுகாட்டுக்கு சமம்...

    • @kingslyjesus
      @kingslyjesus 4 года назад +9

      தென்னை அதிகமாக தண்ணீரை உறிஞ்சும் .

    • @ishaandentalcare2497
      @ishaandentalcare2497 4 года назад +1

      Yes

    • @dhanalakshmikarthick6239
      @dhanalakshmikarthick6239 4 года назад +3

      Thaneerai urinjinalum thirumba namakku elaneer thengai ellamum thennai tharugiradhae

    • @kingslyjesus
      @kingslyjesus 4 года назад +8

      @@dhanalakshmikarthick6239 நம் அன்றாடம் பயன்பாட்டுக்கு தென்னை வளர்த்தால் தவறு இல்லை. அதையே பெரிய அளவில், வருமான நோக்கம் ஒன்றே கொண்டு, ஏற்றுமதி செய்தால், அது இயற்கைக்கு எதிரானது.

    • @dhanalakshmikarthick6239
      @dhanalakshmikarthick6239 4 года назад +3

      kingsly V thanks sagodara en karuthum ungalin nilaipaadudhan

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision 4 года назад +2

    Very good sir.

  • @naveensuminba5512
    @naveensuminba5512 4 года назад +2

    Good advice, thank you sir..

  • @sharans8700
    @sharans8700 4 года назад +5

    After 25 years only profit will come ah?

  • @sureshnagarajan9739
    @sureshnagarajan9739 4 года назад +6

    Hii sir.. I'm a Horticulture student. Now I'm get same idea from you.. thanks for your motivational speech and also thank a lot for pasumai vikatan...

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад

      Super. Horticulture and Treeculture is good, lot more to be done ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @AshokKumar-jp6gc
    @AshokKumar-jp6gc 3 года назад

    My best wishes to achieve success on this journey. Nice to see the forest.

  • @bhuvana612
    @bhuvana612 3 года назад +1

    Very good u r explanation sir

  • @mohanraj8319
    @mohanraj8319 4 года назад +3

    How to get that saplings and from where u got these saplings
    And whether we want get permission from government for cultivation?

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад

      Shortly ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 4 года назад +3

    Vazhaga valamudan sir GOD BLESS YOU

  • @maruthanilasamy9074
    @maruthanilasamy9074 4 года назад

    நல்ல பதிவு 🌾🌾

  • @TradeMinds
    @TradeMinds 4 года назад +2

    நீங்க இறைவனால் ஆசீர்வதிக்க பட்டவர்கள்..

    • @vegokumar
      @vegokumar 4 года назад

      ஆசிர்வதிக்கப்பட்ட ஆரம்பிச்சிட்டீங்களா நாசமா போய்விடுவார்

  • @kotti7764
    @kotti7764 4 года назад +4

    🙏💕

  • @balajigg74
    @balajigg74 4 года назад +6

    Evidence of persistent hard work.

    • @GanesanRP
      @GanesanRP 4 года назад +1

      balajigg74 thanks

    • @funtrap2289
      @funtrap2289 Год назад

      @@GanesanRP permission epadi vanganum sir

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 4 года назад +2

    How many years will it take to get a well grown tree?
    What will it be it's height?
    Most importantly, what should be it's girth to decide it's cutting/ harvest time?
    Also what are the indicators like grain pattern for quality timber?
    What are the governmental rules for growing, cutting and transport and sale?

  • @subramaniana7761
    @subramaniana7761 4 года назад +3

    Good effort

  • @venkatsamy3696
    @venkatsamy3696 4 года назад +13

    மக்களே ஏமாறாதீர்கள் மக்களே வேப்பமரம் புங்கை மரம் வீட்டுக்கு நாட்டுக்கு மிகவும் உகந்தது.நம் குழந்தை நம் பேரக்குழந்தை காப்பதற்கு இம்மரம் ஏ மிகவும் ஒளிமயமானது பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாற வேண்டாம். வீட்டுக்கு இரண்டு மரங்கள் வைப்போம் நம் வாழ்க்கை நம் கையில் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @GanesanRP
      @GanesanRP 4 года назад

      Venkat samy Yes those trees are good

  • @poomipoomi5832
    @poomipoomi5832 4 года назад +4

    👌👌👌💐💐

  • @sudhabose6542
    @sudhabose6542 3 года назад

    Ganesan valzthukal sir,

  • @sudhakara6163
    @sudhakara6163 4 года назад +2

    Super speech sir good

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад

      Thanks ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @palanimurugesanmurugesan4039
    @palanimurugesanmurugesan4039 4 года назад +6

    என்னிடம் உள்ள செம்மரத்தை நீங்க வாங்க ரெடியா ?

  • @thangaveluraj5366
    @thangaveluraj5366 4 года назад +17

    Red Sanders are in high demand n costlier, why? Plz explain. Is it having medicinal properties?

    • @GanesanRP
      @GanesanRP 4 года назад

      Thangavelu Raj yes

    • @RAVIKIRANG-ir1hz
      @RAVIKIRANG-ir1hz 4 года назад +1

      Sir for demo on Red sandal please call
      ravi Kiran 7780475485
      A very good Red sandal project
      call me bach

    • @GanesanRP
      @GanesanRP 4 года назад

      www.slideshare.net/mobile/GanesanRP/a-farmers-representation-could-create-a-export-policy-in-shri-modi-ji-responsive-government

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 4 года назад

      @@GanesanRP Thank you

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад

      A mystery, basically Demand vs supply ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 3 года назад

    Thank you for your video

  • @mohankumarchinnusamy4197
    @mohankumarchinnusamy4197 4 года назад +2

    Nice message sir thank you

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад

      Thanks ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

    • @k.subashini8288
      @k.subashini8288 2 года назад

      It,s very useful explanation sir

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 4 года назад +13

    நல்லதா னு தெரியவில்லை.ஆனால் வன பகுதியில் விலங்குகளுக்கு தேவையான பழ வகை மரங்களை பயிரிட்டால் விலங்குகள் ஊருக்குள் வராது

  • @msssuresh2375
    @msssuresh2375 4 года назад +140

    விகடன் என்றால் பொய்.

    • @brintak7752
      @brintak7752 4 года назад +3

      Go & study kumudham

    • @riyazahameds3452
      @riyazahameds3452 4 года назад

      mss suresh why bro?

    • @GanesanRP
      @GanesanRP 4 года назад

      mss suresh ruclips.net/video/W60wVdZrARc/видео.html

    • @newsindia7675
      @newsindia7675 4 года назад

      உண்மை

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 4 года назад +5

      @@brintak7752 குமுதம் ஒன்னா நம்பர் பொய் புத்தகம் நான் அந்த புத்தகத்தை படித்துவிட்டு ஒரு இடத்திற்கு சென்று விவசாயிகளை சந்திக்க சென்றேன் அங்கு விவசாய கிடையாது அவர் ஒரு வக்கீல் சம்பாதித்த பணத்தைஒரு கெஸ்ட் ஹவுஸ் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன் அதிலிருந்து குமுதத்தில் வர கூடிய மண்வாசனை புத்தகம் படிப்பதே கிடையாது

  • @stalinpy2091
    @stalinpy2091 4 года назад +2

    Superb sir

  • @karuppasamyk5319
    @karuppasamyk5319 4 года назад +4

    👍👌🙏💐

  • @alliswell2798
    @alliswell2798 3 года назад +4

    Sir
    Pls guide how u hv done rainwater harvesting..
    Pls share step by step how u have developed the land

  • @janakiraman8518
    @janakiraman8518 4 года назад

    Romba romba crt sir

  • @raghavan3749
    @raghavan3749 4 года назад +1

    Really Super

  • @shivnayanar3186
    @shivnayanar3186 3 года назад +5

    Sir 1 request, which soil is good for RED sandalwood cultivation

    • @singaravel3852
      @singaravel3852 Год назад

      செம்மண் மிக சிறந்தது

  • @GanesanRP
    @GanesanRP 4 года назад +4

    Panning to clarify some doubts, next week.

  • @poovanvijayaraju4531
    @poovanvijayaraju4531 4 года назад +1

    வாழ்க வையகம்.

  • @azhagirinarayanan3459
    @azhagirinarayanan3459 4 года назад +19

    Do we need to get permission or license from the forest department or government?

    • @StephenKeats1323
      @StephenKeats1323 4 года назад +5

      YES, even if you grow also without government permission you can never cut it,

    • @GanesanRP
      @GanesanRP 4 года назад

      Yes to fell, possess, transport....

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 года назад +1

      Yes to fell, transit not to plant ruclips.net/video/OqIXe1pPVNE/видео.html

  • @kuralarasan8542
    @kuralarasan8542 4 года назад +42

    வைத்த மரங்களை விற்பதற்கு வழி கூறுங்கள். 30 ஆண்டுகள் கடந்து விட்டது விற்பனை செய்யவும் முடியாமல் மரத்தை வெட்டவும் முடியாமல் நிறைய என்னை போன்ற விவசாயிகள் தவிக்கின்றனர்

    • @sarath3373
      @sarath3373 4 года назад

      Ss we need solution

    • @thatchanamoorthip6416
      @thatchanamoorthip6416 4 года назад

      Pls உங்களுடைய நம்பர் எனக்கு தேவைப்படுகிறது என்னுடைய நம்பர் 6383758022

    • @kuttynellairollnumber1865
      @kuttynellairollnumber1865 4 года назад

      Maram sells aaita

    • @jamesmani5985
      @jamesmani5985 4 года назад

      How to sell that's important? clarity from Governmrbt is important

    • @azarudeenakbarali2431
      @azarudeenakbarali2431 4 года назад

      Send me ur number

  • @srikrishnacopiersolutions3492
    @srikrishnacopiersolutions3492 4 года назад +2

    very nice , where to get the plant

  • @GanesanRP
    @GanesanRP 4 года назад +2

    Please call during 7- 9 pm, planning for farm visit for FARMERS next month. Will post it, the date here after sometime

  • @subramanian3907
    @subramanian3907 4 года назад +4

    😍😍😍😍😍

  • @MMM.M3
    @MMM.M3 4 года назад +6

    அய்யா, தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா ????